இதை பார்தாவது முதலாளிகள் மனம் திருந்த வேண்டும் ஐயா நிகழ்ச்சி இன்றும் அருமை
@pannalaljoshi95624 жыл бұрын
சுப தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஸ்ரீ ரவி சந்திரன் ஜீ.
@wappaya37124 жыл бұрын
உங்களுக்கும் ஆவிகள் உலகத்திற்கும் இதைப் பார்ப்பவர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
@Vjartist4 жыл бұрын
அருமை வெளிச்ச பின்னல்
@manimehalai10564 жыл бұрын
Ayya i like all your videos
@Vjartist4 жыл бұрын
மிகவும் மனிதாபிமானது.இந்த பதிவு
@bakthabaktha26964 жыл бұрын
அற்புமான செய்தியை மிக அழகாக எடுத்துறைத்தீர்கள் ஐயா.. மேலும் நியாயமாக வாழும் ஒரு மனிதன் இறப்பிற்க்கு பிறகும் தன் தேவையையும் , தனக்கான உரிமையையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதற்க்கு இது உதாரணம்..... தங்களுக்கும் , உலகம் முழுவதும் உள்ள ஆவிகள் உலக தொலைகாட்சி நேயர்களுக்கும், மற்றும் ஆவிகள் மாத இதழின் வாசகர்களுக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்...... By :: திருவாரூர் பக்தவச்சலம்....
@karpagamm76614 жыл бұрын
Flash back. Nice. Translation. sir
@sureshrajasekharan81054 жыл бұрын
Very many thanks for your valuable answer for my question
@ganesandhina89994 жыл бұрын
நன்றி ஐயா! தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 🌷🌹🌸🌼🌻🌸
@sheranhjgvi33914 жыл бұрын
Thanks sir information
@lakshmimoorthy6384 жыл бұрын
இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள் ஐயா 💐🙏
@madhenvenkatraman89522 жыл бұрын
வெளிச்சப் பின்னால் அண்ணன் சீமான் மகிழ்ந்து போவார்!
@arkulendiran19613 жыл бұрын
🙏🙏🙏
@nishantharuna64484 жыл бұрын
நல்ல பதிவு . தீபாவளி வாழ்த்துக்கள் அய்யா 🙏🙇🏻♀️🎉
@seanconnery12774 жыл бұрын
Wish you happy deepavali to V. Ravichandran. Happy deepavali to all :)
@rbharathan69243 жыл бұрын
Flash back 🙄
@ganeshkumar-kj7lb4 жыл бұрын
Vanakkam aiya ungalukkum Deepavali vaalthukal
@akexpert4 жыл бұрын
I tried many method..not seen spirit..I dont believe..any other method?
ஐயா ஞானாலயம் அத்ம விடுதலை பற்றி கூறுங்கள் ஐயா suresh Coimbatore
@govigvg84224 жыл бұрын
Make video about twin soul ...😃
@vigneshrangan35764 жыл бұрын
ஆத்ம வணக்கம்
@thushyannagendram5354 жыл бұрын
Thanks :)
@ananthavv4 жыл бұрын
நன்றி
@kanagasubburathinam47024 жыл бұрын
உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.ஆமாம் நீங்ஙள் கூறியவிபரத்தினை முடிவை கூறாமல் கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு போய்விட்டீர்களே
@jacinthaa62484 жыл бұрын
Wish you happy Diwali sir 🙏🙏🙏🙏🌹
@RadhayinGeetham4 жыл бұрын
Ayya Vanakam. Your narration of aavigal experience is like watching a film. Vazhga valamudan. Happy diwali
@கும்பகோணம்திருநங்கைமீரா4 жыл бұрын
திருநங்கை ஆவிகளை பற்றி செல்லுங்கள்
@UniiversalWiisdom4 жыл бұрын
First Comment ❤️❤️❤️🙏
@suryavenkatesh80324 жыл бұрын
Super
@RAjaRam-cm9yj4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhanamk37594 жыл бұрын
லஞ்சம் கொடுக்காததால் வேலை நடக்காமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கதியை நினைத்து பாருங்கள்
@karpagamm76614 жыл бұрын
வணக்கம் அய்யா 🙏
@its._k-pop77344 жыл бұрын
👍🙏
@sanand87824 жыл бұрын
பிளாஷ் பேக் நல்ல லொள்ளு
@praburaj91144 жыл бұрын
Happy Diwali sir.super..
@sangamithra3514 жыл бұрын
அய்யா நான் கிருத்திகை விரதம் இருக்கும் போது காலையில் இட்லி மதியம் சாம்பார் பாயசம் எல்லாம் வைத்து சாப்பிடுவேன் மதியம் சாமிக்கு வைத்து படைத்து காக்கைக்கு வைத்து சாப்பிடுவேன் இரவும் இட்லி சாப்பிடுவேன் இது தவறா? எளிமையான உணவு என்றால் என்ன? இதை விளக்கவும்
@lakshmimoorthy6384 жыл бұрын
😇மன்னிக்கவும். இதுக்கு பேர் விரதம் இல்லை.முடிந்தால் இரவு நேரத்திலாவது சாப்பிடாமல் இருங்கள் அம்மா. பாதி விரத கணக்கில் சேரட்டும்.
@sanskritx4 жыл бұрын
இது விரதமில்லை....விருந்து!!!...நீர் மட்டுமே பருகி 24 மணி நேரம் இருப்பதே விரதம்!..முடியாவிட்டால் ஒருவேளை சாப்பிடலாம்! (Light a...)! ...நீங்கள் மூன்று வேளை மூக்கு முட்ட ஒரு பிடி பிடிக்கிறீர்கள்!
@dhanasekaransri27953 жыл бұрын
இதுதான் விரதமென்றால் நான் அனுதினமும் அனுசரிப்பேன். சுவையான விரதம்.