“நீங்க நல்லா இருக்கோணும் ஐயா” என்று அவர் சொன்ன வார்த்தை ஆடி வயிற்றிலிருந்து வந்ததை கேட்டதும் மெய் சிலிர்த்தது - உங்கள் சேவை வாழ்க.
@selvipanneerselvam36313 жыл бұрын
சித்தர் ஐயாவின் அருளால் காப்பாற்றப்பட்டவர்களில் நானும் ஒருத்தி.சித்தர் ஐயாவுக்கு நன்றி.விக்கிரவாண்டி ஐயாவும் அவர்தம் நலனில் அக்கறை கொண்டு தக்க ஓய்வுடன் செயலாற்றினால் எம் போன்றோர் மகிழ்ச்சி அடைவோம்.
@bakthabaktha26963 жыл бұрын
சர்வக்ஞர் ஐயா அவர்களுக்கு வணக்கம் என்னுடைய குரல் பதிவு நேயர் விமர்சனத்தில் இடம் பெற்றது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது . இன்று என் குடும்பத்தில் நிம்மதி அமைதி மகிழ்ச்சி நிலைக்க நீங்கள் தான் காரணம்... உங்களை பாதங்களில் ஆயிரம் கோடி நமஸ்காரம் செய்கிறேன்.,....
@krsreenivasapai46982 жыл бұрын
🙏 Thanks Sri Vikkravandi Ravichandran Sir 🙏🙏
@சிவன்நான்சவன்3 жыл бұрын
வெற்றி கரமான 350 பதிவு எனது நன்றி யுடன் வணக்கங்கள் அய்யா
@jeyaramsrinivasan89233 жыл бұрын
தேவி ஆத்மா நற்கதி அடைய செய்த நம்ம சித்தர் அய்யாவுக்கு நன்றிங்க.
@lathihaschannel5113 жыл бұрын
வணக்கம் ஐயா, உங்கள் தகவல்களால் பயன்னடைந்ததில் மிக மகிழ்ச்சி ஐயா.நிறைவான நன்றி.😊💐
@happygirlmonu14673 жыл бұрын
Thank you Surendar Babu brother, even I have this question from my childhood. Am still searching for the answer. Bcuz of your question, I got a way to find it. Be happy
@vetrivelvelusamy43953 жыл бұрын
350 பதிவு வளர்ச்சி அடைந்தமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் வெற்றிவேல் புரவிபாளையம் பொள்ளாச்சி
@pavithram60943 жыл бұрын
Avange amma ve rendu adi adhi cha nala irundurukum
@chitrakumarasamy20263 жыл бұрын
அருமை,
@tmfoxyt71903 жыл бұрын
Aavigal ulagam matrum thathuva ulagam madhai ayya valga valamudan.harihara palacode.
@rameshbabu95203 жыл бұрын
Very important and useful reply thanks🙏 Sir
@balasubramanianm68143 жыл бұрын
Fantastic
@manimegalaimukllunisamy52633 жыл бұрын
Super
@kamalathevyvijayananthan38263 жыл бұрын
நன்றி.🙏😊
@mohanjack79523 жыл бұрын
Thank you Sir 😊🙏🙏
@stalingks3 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@thushyannagendram5353 жыл бұрын
Thanks sir 🙂🙂🙂👍
@sundarkaliyappan84943 жыл бұрын
வணக்கம் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@viswanathanduraisamy31253 жыл бұрын
விதி இருக்கும் போது எப்படி அய்யா அந்த பெண் இறக்கும் நிலை ஏற்பட்டது.
@balasubramanianm68143 жыл бұрын
Super ayya
@chitradeviarunachalam77023 жыл бұрын
வணக்கம் ஐயா. நன்றி
@lathavelumani46963 жыл бұрын
Vanakkam Ayya 🙏🏼🙏🏼
@jeyanthij80643 жыл бұрын
🙏👏👌
@sabarisundar40293 жыл бұрын
First comment
@rajaasam3 жыл бұрын
Congratulations for 350 episode
@selvamathiem3 жыл бұрын
👏👏👏
@maniponnuKL-373 жыл бұрын
Hi sir 🙏🙏🙏👍
@rishs20833 жыл бұрын
Pushpavathy
@rishs20833 жыл бұрын
😀
@mohansumathi49943 жыл бұрын
ஐயா அகாலமரணம் சொல்ல க்கூடாது என்று நீங்கள் தான் சொன்னீர்கள் இப்ப நீங்களே சொல்கிறீர்கள் 🙆♀️🙆♀️🙆♀️
@rajeshwarirajeshwari303 жыл бұрын
🙏🙏🙏
@kirubakaran47223 жыл бұрын
வணக்கம் ஐயா. ஜீவ நாடி என்றால் என்ன என்பதை தங்கள் புத்தகம் மூலம் முதன் முதலாக அறிந்து கொண்டேன் ஐயா. அதற்கு நன்றி ஐயா. ஜீவ நாடி வசிக்கும் முறை பற்றி சொல்லுங்கள் ஐயா. ஜீவ நாடி வசிக்கும் மந்திரம் பற்றி சொல்லுங்கள் ஐயா.
@rajkumarkandasamy79913 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@rishs20833 жыл бұрын
Puvathy Canberra srilankan 😊
@anbupooja78183 жыл бұрын
Sir🙏, ungalakku yeppady msg panradhu, neenga paarkka yevlo naal aakum, already sent but neenga paarkala🤔 pls xplain Sir👍🙏
@AP-wn3qu3 жыл бұрын
வீடியோ ஆரம்பத்துலயே போன் நம்பர் & அட்ரஸ் வரும் பாருங்க. அதுக்கு பண்ணி appointment வாங்குங்க. தேதி நேரம் சொல்வாங்க. நானும் போயிருக்கேன், பீஸ் கம்மி தான்.
@ganeshkumarr71113 жыл бұрын
Pannukku Panna Eathiri....
@senthilalagan87193 жыл бұрын
அந்த பெண்ணின் காதல் மிகவும் மேன்மையானது சேர்த்து வைக்க தவறியதற்காக மனித குற்றமா கால குற்றமா என்று தெரியவில்லை மனதில் பெரும் வலி வந்து துயரம் உண்டு பன்னிருச்சு