நடராஜப் பெருமானைப் பற்றி இன்றைய இளைஞர்கள் கூட எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய அளவில் எடுத்து உரைத்த தங்களின் திருவடிகளில் தலை வைத்துப் பணிகிறேன் மதிப்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய குளித்தலை உயர்திரு இராமலிங்கம் ஐயா அவர்களே ! ஓம் நமசிவாய ! சிவாயநம ஓம் !
@mallika44852 жыл бұрын
சிவகோத்திரம் சைவசமயத்தில் அதுவும், பெண்ணாய் நான் பிறந்ததற்கு மாபெரும் பேறு பெற்றுள்ளேன்.கண்ணீருடன் வணங்குகிறேன்🙏🙏🙏🌹🌹🌹ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க....🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏
ஐயா பொன்னான தங்கள் திருவடிகளுக்கு நமஸ்காரம். சிவ சிவ சிவ சிவ சிவ
@vengatjegan35292 жыл бұрын
விளக்கம் மிக அருமை அய்யா. ஆன்மீக ஞானம் கொஞ்சம் உள்ளவர்கள் இதை புரிந்து கொண்டு இகழ்வதை நிறுத்தவேண்டும். சிவாயநம. நன்றி.
@anandkumars48372 жыл бұрын
பெரியவர் உணர்சி பிளம்பாய் மாறிவிட்டார்.🙏🙏🙏
@dhandapanikrishnan97802 жыл бұрын
மிகவும் அற்புதமான விளக்கம். ஞானம் பெற்றேன். நன்றிகள் பல
@lakshminarashiman99012 жыл бұрын
🙏🌹 🌸சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம்🌼🍀🙏
@shilpaabhiram8292 жыл бұрын
ஞான பூமியான தமிழ்நாட்டில் பெண்ணாக பிறந்ததற்கு என்ன தவம் செய்தேனோ? அதுவும் எல்லாம் வல்ல சிவபெருமானை வழிபட எத்தனை ஜென்மங்கள் புண்ணிய காரியங்கள் செய்தேனோ!!! அப்படிப்பட்ட தேவாதி தேவர்களே போற்றி வழிபடும் எம்பெருமான் சிவபெருமானை துஷ்ட வாயால் மூர்க்கத்தனமாக வசைபாடும் அந்த மூடனும்,அந்த துஷ்டனைப் பாராட்டி அவனுக்கு கவசமாக இருக்கும் கடைந்தெடுத்த மூர்க்கர்களும் நிச்சயம் விரைவில் அழியப் போகிறார்கள்.சிவ சிவ
@sankaramoorthyg87202 жыл бұрын
சிவாய நம ஐயா தாங்கள் விளக்கம் மிக மிக அற்புதம், நம்ஷ்கரம்
@alamari78822 жыл бұрын
ஐய்யனைப் பற்றி விளக்கி, அவனது திருநடனத்தைப் பற்றி விளக்கி நடராஜ தத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் பேருரை அளித்தீர்களய்யா. நன்றிகள் பல. நமஸ்காரமய்யா.🙏
@hemavathy35442 жыл бұрын
வணங்குகின்றேன் ஐயா ,அதி அற்புதமான விளக்கம் சூப்பர் 🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🌿🌿🌿🌿
@neethiraja-mc9vl2 жыл бұрын
ஐயனே தங்கள் பாதம் பணிகிறேன் ஆயிரம் ஆண்டுகள் நீங்கள் வாழ வேண்டும் ஈசனின் புகழை உலகுக்கு பறைசாற்றும் உங்கள் கரகரத்த குரல் எப்பொழுதும் எங்கள் செவிகளில் ஒழிக்கவேண்டும். ராமலிங்கம் ஐயனே பாதம். பணிகிறேன். (பாலகன்)
திருச்சிற்றம்பலம்.பலமுறை தங்கள் திருவடிகளை வணங்கிப் போற்றுகிறேன்.
@mallika44852 жыл бұрын
அவனின்றி ஓர் அணுவும் அசையாது🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏👌👌👌👍👍👍🇮🇳🇮🇳🇮🇳👍👍👍🙌🙌🙌
@sivakalaivani28232 жыл бұрын
சிவாய நம ஓம்🙏🙏🙏🙏🙏
@annampoorani70192 жыл бұрын
ௐம் நமசிவாய. அருமை ஐயா. தங்கள் பாதம் பணிகிறேன் ஐயா.
@SS-brdwj7hj2 жыл бұрын
தெய்வ கடாக்ஷம் உள்ளவர் அய்யா நீங்கள் 🙏 தெய்வீக சிரிப்புடன் நல்ல விளக்கம் சிவ👌🏻 நெற்றிக்கண் திறக்குமா தீமைஅழிக்க 👶🏻
@Elangovan.TElangoАй бұрын
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.🙏
@பூவணம்.அய்யப்பன்-ம3ல2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@shreeragini2 жыл бұрын
பல இடங்களில் இவரது பேச்சு நடையும் குரலும் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளை நினைவு படுத்துகிறது....
@sarangarajanranganathan13153 ай бұрын
Yes. Slight difference is there.
@anithanalina79762 жыл бұрын
Super.. pray HIM for his(kulithalai ramalingam avl) long life to teach humans 🙏
@DevotionalPP2 жыл бұрын
Namaskarangals for the Arumayana Devine Vishayangals and Villakkangals. Arumay, Devine and Absorbing from start to finish. Narrunayavadhu Namasivayavae Sivayanama Thiruchirrambalam 🙏
பூச நட்சத்திரம் வியாழன்=ஈசன் அவதரித்தார்/நமது பரத கண்டம் பூச நட்சத்திரம் வியாழனன்று சுதந்திரம் அடைந்ததும் அன்றைய தினமே!!!இவை,சிவனின்றி யாரால் நடத்த இயலும்!!!!!????👌👌👌🇮🇳🇮🇳🇮🇳👍👍👍🙌🙌🙌🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏👃👃👃👃👃👃👃🙏🙏🙏
@MohanKumar-en4cl Жыл бұрын
ஓம் நம சிவாய எல்லாம் இறைவன் செயல் சிவாய நம
@சிவகாமியின்செல்வன்2 жыл бұрын
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்பார்கள்.. உத்தம் உன் பதம் அறிந்து பின் அர்த்தனாடல்
@சிவகாமியின்செல்வன்2 жыл бұрын
யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் எல்லாம் எம் அப்பன் மாதொருபாகனாம்
@டோணிடாண்2 жыл бұрын
சிவ சிவ சிவ சிவ சிவ சிவாயநம
@suganyar89342 жыл бұрын
ஸ்ரீ சித்சபேசாய மங்களம்
@mani676692 жыл бұрын
அம்பலத்தார் அம்பலப்படுதுவார். நன்றி ஐயா.
@balavenkatasubramonyam75532 жыл бұрын
அருமை
@selvamania5404 Жыл бұрын
எங்கும் சிவமயம் எல்லாம் சிவ மயம்
@chandrasekaranlakshminaray18602 жыл бұрын
சிவாய நம ஓம். திருச்சிற்றம்பலம். சிவ சிவ.
@ganeshvaithiyanathan68702 жыл бұрын
சிவ சிவ 🙏
@kspattul2 жыл бұрын
சிவாயநம
@giridharaneee2 жыл бұрын
மூடர் கூட்டதரக்கு சமர்ப்பணம்
@alarmaelmagai49182 жыл бұрын
உயர்ந்த ஆன்மாககளுக்கு சமர்ப்பணம் செய்யும் விஷயங்களை, மலம் தின்னும் மலத்தில் வாழும் பன்றிகளுக்கு கொடுக்கணுமா??? அதுக்களுக்கு, எப்படிப்புரியும். டப்பாங்குத்துதான் அவங்களுக்குப் புரியும்.
@sridharraman15282 жыл бұрын
🙏Arutperumjyothithunai 🙏
@rohinipattabiraman122 жыл бұрын
Ayya ennakku romba doubt irukirathu. Konjam thelivu padutha vendum. Ungal phone number kidaikkuma ayya. Om nama shivaya Kodi namaskarangal
@alarmaelmagai49182 жыл бұрын
ஜய் ஸ்ரீ ராம்...
@mrprodigy14513 ай бұрын
பேறு பெற்றோம்
@GiridharRanganathanBharatwasi2 жыл бұрын
Om Namashivaya
@SivaPuram2 жыл бұрын
kzbin.info/www/bejne/npqVcoR-dtGdr7c U2 brutus இன் குழப்பத்திற்கு சிவபுரம் ஐயாவின் தெளிவான விளக்கம் U2 brutus குழப்பத்திற்கான இணைப்பு kzbin.info/www/bejne/ammpf3ePZrFrnM0
@saibaba1722 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@balamurali45472 жыл бұрын
ரங்கராஜ் பாண்டே வாழ்த்துக்கள்
@rajarajan97822 жыл бұрын
❤🙏🙏🙏🙏🙏🙏
@malayan500tiger2 жыл бұрын
Can we have a video disectting or rebutting the book used as reference by U2 brutus? That will help to clesr the confusion as well
சித்தரான ஞானிகள் தில்லை ஆடல் என்பீர்காள் அத்தன் ஆடல் கண்ட பின் ஆடங்கி ஆடல் காணுமே
@mallika44852 жыл бұрын
👃👃👃🌹🌹🌹🙏🙏🙏
@harishganapathy21332 жыл бұрын
Om nama shivaya shivaya nama om sambo Mahadeva
@kaviyarasannatesan80932 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@gowdhamana51732 жыл бұрын
ஈசன் பிறவி கொடுப்பவர் அவருக்கு பிறப்பில்லை
@mangaisrivaramangai97012 жыл бұрын
Kadulainambinor kaividappadar
@TheKakamuka2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Mani-rn6zo2 жыл бұрын
அக்னி ஹோத்திர ராமனுஜ தாத்தாச்சிரியர் எழுதிய இந்து மதம் எங்கே செல்கிறது என்ற புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறார்?
@kalaganesh59572 жыл бұрын
Book can be written by anybody with the name of agnihotram ramanuja thathacharya. A similar Book written by " srinivasa iyengar" as a translation of ramayana was quoted by EVR . Same technique again. The DK group is an expert in such technique
@blackseven19872 жыл бұрын
@@kalaganesh5957 true.. இந்து சமயத்தைப் பற்றி அறிந்து கொள்ள அந்நிய மதத்தவரின் வருகைக்கு முன் எழுதப்பட்ட புத்தகங்களை மட்டுமே படிக்க வேண்டும், அவற்றையே மேற்கோள் காட்டவும் வேண்டும்..அதாவது பதினைந்தாம் நூற்றாண்டுக்கு முன் எழுதியவை..அந்நியரின் வருகைக்குப்பின் அவர்கள் இந்து மதத்தை அழிக்கும் நோக்கில் சமஸ்கிருத மொழிபெயர்ப்பு என்ற பெயரில் திரித்து இதிகாச புராணங்களை எழுதினார்கள்..இதற்காகவே சமஸ்கிருதம் படித்திருக்கிறார்கள்..அது மட்டுமல்லாது எமது மக்களை வைத்தே கேவலமாக எழுதுவித்தார்கள்.. எமக்கு ஔவைப்பிராட்டியும், அவர்கால ஆன்மீகவாதிளும் எழுதிய ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உண்டு..அவை போதும்.. அவற்றில் சமஸ்கிருத, தமிழ் போட்டி கிடையாது.. வட நாடு தென்னாடு என பிரிவினை கிடையாது..பார்ப்பன துவேஷம் கிடையாது. முழு பாரதேசமும் பரவியிருந்த இந்து ஆன்மீகத்தையே அவை பிரதிபலிக்கின்றன.. ஆனால் அந்நியரின் வருகைக்குப் பின் எழுதப்பட்ட புத்தகங்களில் இந்த பிரிவினை முக்கியமான அம்சமாக இருக்கும்..
@rams92572 жыл бұрын
Agnihotri thathacharyar was a evr stooge
@m.k.chandramouleeswaranmou19132 жыл бұрын
அந்தப் புத்தகத்தை முழுவதும் படித்து விட்டீர்களா? *அக்னிஹோத்திர ராமானுஜ தாத்தாச்சாரியார்* உண்மையில் அவராகவே இருக்கும் பட்சத்தில் அந்தப் புத்தகத்தை அப்படி ஒரு எழுதியிருக்கவே முடியாது! அந்தக் காலத்தில் இதேமாதிரி ஒரு *காலாவதிக் கம்யூனிஸ்ட் காம்ரேடு*, முத்தையா காம்ரேடு, ராமாயணத்தை அக்குவேர் ஆணிவேராக "ஆய்வு" செய்து எழுதினார். புத்தகம் முழுவதும் கம்பர் மீதான வசைகள், அரை மயிர்நுனியளவு கூட விஷயம் இல்லை! இதுவும் அப்படியே! ஒருவர் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய நூலை இன்று வரை முழுவதும் படித்து விட்டு, மக்கள் அனைவரும் தம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகின்றனர் என்றாலே அது காப்பியம் ஆகிவிடுறது!! அதைப் போய்த் திருத்த் முயலும் இந்த அரைகுறை மேதாவிகள் அதற்குப் பதிலாக "ஒரு அக்மார்க் உண்மை நிறைந்த அச்சு அசல் வரலாற்றுக் காவியத்தை", "ஒர்ர்ர்ரிஜினல் ராமவரலாறு" என்று ஒன்றை எழுதித் தள்ள வேண்டுயதுதானே? "அந்த அளவு அறிவு" இதுகளுக்கு இருக்கிறதா? இந்த இனத்துப் புத்தகங்களின் பக்கங்களை, சாலையோர டீக்கடையில் வடை வைத்துக் கொடுக்கக் கூடப் பயன்படுத்த முடியாது! "கிழிந்து விடும்!"
@balavenkatasubramonyam75532 жыл бұрын
அது அற்புதமான் நூல் அதை சிதைத்து அபத்தமாய் எழுதி விட்டார்கள்.
Sir, hearing ur speech pacifies me a lot … these telugu convert tamil Dravidian groups atrocities in TN has gone beyond limit … scholars like u has to render more speech in fluent Tamil for the masses to be clear on Hindu faith and belief .. pardon me for writing in English as I am more comfortable in writing in english
@rams92572 жыл бұрын
I'm tamilian..But dont generalize telugu people for davidian groupa..Evlovo siva bhakthi konda telungar irukindranar..periyar groups panra chilra thanatha ellam telungar nu sollatheenga..
@laya0srinivas2 жыл бұрын
Thirumavalavan is a pure Tamizhan what all he has spoken.
@nithyanagarajan12862 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajasubramanirajasubramani63522 жыл бұрын
போபோ
@AmericanTamilVibes2 жыл бұрын
😂 அப்போ அந்த தாத்தாச்சாரி ஏன் அப்படி எழுதினார் ?
@hanumanthagnostic44022 жыл бұрын
Avan saivan illa ....
@balavenkatasubramonyam75532 жыл бұрын
@@hanumanthagnostic4402 அவர் அப்படி எழுதவில்லை அவர் சொற்கள் சிதைத்து எழுதபட்டன