நடராஜர் சிலையில் அறிவியல் இருக்கிறதா? Orion - Natarajar Statue | SundayDisturbers

  Рет қаралды 45,494

SundayDisturbers Arunprasath Natarajan

SundayDisturbers Arunprasath Natarajan

Күн бұрын

Telegram: t.me/joinchat/...
Face Book - / sundaydisturbers
Twitter - / adoreap
Insta - / arunprasath.201
Email: sundaydisturbers@gmail.com
Website: sundaydisturber...
Our Another Channel:
/ channel
Please Share your Articles/Title/Research: sundaydisturbers@gmail.com
Join SundayDisturbers:
/ @sundaydisturbers
Please Subscribe and Share With Your Family and Friends.
#sundaydisturbers #arunprasath #arunprasathnatarajan

Пікірлер: 327
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 жыл бұрын
நமது முன்னோர்களின் படைப்பை திருடுவதற்கு ஒரு கூட்டமும் கொச்சைப்படுத்துவதற்கு ஒரு கூட்டமும் இன்றளவும் இருந்கொண்டுதான் இருக்கிறது இந்த நடராஜர் சிலை பற்றி அரைகுறையாக தெரிந்து வைத்திருந்தேன் இன்று புரியும்படியாக இருந்தது உங்கள் பதிவு மிக்க நன்றி
@santhoshparasuraman7615
@santhoshparasuraman7615 4 жыл бұрын
பண்டைய நாகரிகம்..வரலாறு...போன்ற, நாம் அறியாத உலக ரகசியங்களை உடைக்க இணைந்திடுங்கள் 👇 #tamil 🔥.🔥.🔥. ♟️ U N L O C K ♟️🔥.🔥.🔥 kzbin.info/door/EhsM6AmRPQwaEyl08uX-Ww
@JAGATHEESH_chemistry
@JAGATHEESH_chemistry 4 жыл бұрын
ஓரையோன் என்ற வார்த்தைதான் orion என்று மருவியது ஓரை என்றால் விண்மீன் கூட்டம் என்று பொருள் ஓரையோன் என்றால் சிவனை குறிக்கிறது!!!
@tamilanselvan1468
@tamilanselvan1468 2 жыл бұрын
Super thangal payar eanna
@user-it1xh5fy5w
@user-it1xh5fy5w 4 жыл бұрын
மஞ்ச கண்ணாடி போடு பார்த்த எல்லாம் மஞ்சலத்தான் தெரியும் அண்ணா அது உங்க தவறல்ல பார்ப்பவர்கள் தவறு அருமை அண்ணா காணொளி வாழ்த்துக்கள்
@santhoshparasuraman7615
@santhoshparasuraman7615 4 жыл бұрын
பண்டைய நாகரிகம்..வரலாறு...போன்ற, நாம் அறியாத உலக ரகசியங்களை உடைக்க இணைந்திடுங்கள் 👇 #tamil 🔥.🔥.🔥. ♟️ U N L O C K ♟️🔥.🔥.🔥 kzbin.info/door/EhsM6AmRPQwaEyl08uX-Ww
@harithag7927
@harithag7927 4 жыл бұрын
Science - Mythology ❎ Mythology - Science ☑️ Good video 👌👍
@karthikvigneshwaran3017
@karthikvigneshwaran3017 3 жыл бұрын
True
@sabarimuthukumar53
@sabarimuthukumar53 4 жыл бұрын
நீங்களும் உங்கள் பின்னே நாங்களும் இருக்கும் வரை தமிழையும்,கலச்சாரத்தையும் அளிக்க முடியாது
@paramasivankuppan3215
@paramasivankuppan3215 4 жыл бұрын
அழிக்க முடியாது னு போடுங்க சகோ.... அர்த்தமே மாறி விட்டது உங்கள் பதிவு.....
@santhoshparasuraman7615
@santhoshparasuraman7615 4 жыл бұрын
பண்டைய நாகரிகம்..வரலாறு...போன்ற, நாம் அறியாத உலக ரகசியங்களை உடைக்க இணைந்திடுங்கள் 👇 #tamil 🔥.🔥.🔥. ♟️ U N L O C K ♟️🔥.🔥.🔥 kzbin.info/door/EhsM6AmRPQwaEyl08uX-Ww
@marketvillens582
@marketvillens582 3 жыл бұрын
🤣
@harisuthandera1
@harisuthandera1 4 жыл бұрын
சகோதரா EIA பற்றி பதிவிடுங்கள். அதன் திரும்ப பெறும் அவசியம் பற்றி சொல்லுங்கள்.... நன்றி...
@SundayDisturbers
@SundayDisturbers 4 жыл бұрын
kzbin.info/www/bejne/nYusn3mOftRqeq8
@harisuthandera1
@harisuthandera1 4 жыл бұрын
@@SundayDisturbers சமுக வலை தளங்களில் அதிகமாக பகிரப்பட்ட வேண்டும். தொலைக்காட்சி ஊடகங்கள் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது இல்லை. இதன் வாயிலாக தெரிந்தால் தான் மக்களை சென்றடையும்...
@jivenraj0000
@jivenraj0000 4 жыл бұрын
அண்டமும் பிண்டமும் அனைத்தும் கணித்தவதான் தமிழன் 🔥🔥🔥 தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 😍🙏🙏
@brucevinu
@brucevinu 4 жыл бұрын
Egypt Giza pyramid is built on the basis of Orion constellation. Thiruchitramballam. So 3 pyramids will straightly align to Orion
@vin7261
@vin7261 4 жыл бұрын
Love from singapore:♥️🙏🏻👍🏻 superb topiC
@ellamshivam6618
@ellamshivam6618 4 жыл бұрын
Heeyyyyyy..... my favourite topic that I’ve been looking for. What a blessing surprise 🥰😇🥰😇🥰😇🥰 thanks Arun
@centurybond4308
@centurybond4308 4 жыл бұрын
😇 lovely
@ellamshivam6618
@ellamshivam6618 4 жыл бұрын
@@centurybond4308 thank you buddy... Cheeeerrrrsssss 👍🏼🤗
@vivekajan5339
@vivekajan5339 4 жыл бұрын
Surprise ????😝😝😝
@santhoshparasuraman7615
@santhoshparasuraman7615 4 жыл бұрын
பண்டைய நாகரிகம்..வரலாறு...போன்ற, நாம் அறியாத உலக ரகசியங்களை உடைக்க இணைந்திடுங்கள் 👇 #tamil 🔥.🔥.🔥. ♟️ U N L O C K ♟️🔥.🔥.🔥 kzbin.info/door/EhsM6AmRPQwaEyl08uX-Ww
@vellore.venkatesan.chandra37
@vellore.venkatesan.chandra37 4 жыл бұрын
நல்ல பதிவு. அறிவியவை நம்பிக்கை கொண்டு பார்த்தாலும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்பிக்கையே அறிவியல் என்று வாதிடுவது தவறு. வளர்ச்சிக்கு அது உதவாது.
@user-it1xh5fy5w
@user-it1xh5fy5w 4 жыл бұрын
மேலும் அநங்கன் கடல் அசுரன் காணொளி போடுங்க அண்ணா ஆவலுடன் தங்கள் நலவிரும்பி 😪😪🙏🌹🙏
@santhoshparasuraman7615
@santhoshparasuraman7615 4 жыл бұрын
பண்டைய நாகரிகம்..வரலாறு...போன்ற, நாம் அறியாத உலக ரகசியங்களை உடைக்க இணைந்திடுங்கள் 👇 #tamil 🔥.🔥.🔥. ♟️ U N L O C K ♟️🔥.🔥.🔥 kzbin.info/door/EhsM6AmRPQwaEyl08uX-Ww
@vicky77asdf
@vicky77asdf 4 жыл бұрын
@sunday distrubers- Really good research and information. 👍 I think at the time of creation of "Natarasar" concept, it was not linked to God Sivan but after sometime some people linked Sivan with "Natarasar". As you said, five temples built for 5 different elements of nature. Tamilians revered " Nature" as the most powerful than any other gods. After saivism's dominance, these knowledge were linked with god sivan, as the Tamilians considered practice of perceiving knowdge as "truth and godly" in manner.
@yuvaskkiller5927
@yuvaskkiller5927 3 жыл бұрын
Note one more thing that all these 5 temples are in( 180 ° ) straight line bro .
@bharathiak162
@bharathiak162 3 жыл бұрын
சிறப்பான காணொளி சகோ. இதில் மேலும் ஒரு விடயம் புரிந்தது, அது நீங்கள் கூறிய அந்த பஞ்சபூத கோவில்களும் பஞ்ச பூதங்கள் ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தும் சுழற்சியில் அமைந்துள்ளது. நிலம் நீரை கட்டுப்படுத்தும் நீர் நெருப்பை கட்டுப்படுத்தும் நெருப்பு காற்று கட்டுப்படுத்தும் காற்று ஆகாயத்தை கட்டுப்படுத்தும். இப்போது அந்தக் கோவில்களின் வரிசையை பாருங்கள் புரியும்.
@ezhilarasielumalai4239
@ezhilarasielumalai4239 4 жыл бұрын
தமிழனின் வரலாற்றை ஆராய ஆராய பல உண்மைகளை அறிய முடிகிறது. ஆனால் இன்னும் பல விடையங்கள் நமது அறிவுக்கு புலப்படவில்லை என்பது வருத்ததிற்குரியதாக உள்ளது😔அவற்றை ஆராய முன் வரவேண்டும் இளைஞர்கள்💪.... ஆன்மீகத்திலிருந்து🔱 அறிவியலை நோக்குவதே அதற்கு சரியான தீர்வு. அருமையான கருத்து அண்ணா!!!!🤩❣
@anantharajana2796
@anantharajana2796 4 жыл бұрын
மிக அருமை... மிக அருமையாக உள்ளது... அண்ணா...
@premanandhkm355
@premanandhkm355 4 жыл бұрын
Arun Bro..pls watch tamil chinthanayalar peravai....the name orion is given from tamil name ஓரையோன் which denotes lord shiva. சித்தர்ஓரை becomes சித்திரை
@oshonirmala7904
@oshonirmala7904 Ай бұрын
The philosophy of Nataraja yet more than scientific....it about consciousness which cannot explain through mind
@vivekajan5339
@vivekajan5339 4 жыл бұрын
Nice Arun bro keep doing 👌👌 time irundha "சிறுபணாற்றுபடை" pathi sollunga bro pls....
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 4 жыл бұрын
Bro, sanga kaala men & women odaya ornaments types pathi sanga ilakiyangal la enna potiruko.....Adha pathi oru video podunga bro.......!! Especially what were the ornaments worn by the sanga kaala men and its medical benefits if possible..
@rameshandparthivcraftycorner
@rameshandparthivcraftycorner Жыл бұрын
அருமை அருண்!! நான் பல காலமாக உங்களோட பதிவில் வள்ளலார் என்னும் ஒரு அறிவியல் ஞானியை பற்றி படித்தால் புராணத்தில் மறைத்து கூறப்பட்ட அனைத்தையும் நீங்கள் அறிந்து தெளிவாகலாம் என்று கூறியிருக்கிறேன் நீங்களும் இதை நிராகரிப்பது வருத்தமாக உள்ளது (சிறுது நேரம் ஒதுக்கி அவரை பற்றி ஆராயுங்க) நம்முடன் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு வழியை காட்டியவர் பற்றி நாம் தான் தெரிந்துகொள்ள வேண்டும். படியாத படிப்பு (மரணமில்லாத பெருவாழ்வை பற்றி விளக்கமாக கூறியிருக்கிறார்), சேலம் குப்புசாமி ஐயா அவர்களது காணொளிகளை ஒன்று விடாமல் பாருங்கள் நன்றி.
@dhanushp6154
@dhanushp6154 4 жыл бұрын
Bro.. please edha chidambaram natarajar secrets oru full top ah video post pannuga... adhu Ulla secret enna irukku eppo vara yarukkum theriyala bro..
@logesh.k7765
@logesh.k7765 4 жыл бұрын
Achcham yenbadhu madamaiyada mgr song la pandiyas emayam varai erothan einth news video va pannoga 🙏 pls
@logesh.k7765
@logesh.k7765 4 жыл бұрын
Na sollra song la pandiyas emayam varai erothan einth news eroko , einth news video va pannoga song name achcham enbathu madamaiyada MGR song
@rajasekar1791
@rajasekar1791 4 жыл бұрын
அடேங்கப்பா திருடுவதற்கு ஒரு கூட்டம் கொச்சைப்படுத்துவது ஒரு கூட்டம் வார்த்தைப் பிரயோகம் பயங்கரமா இருக்கு அருமை அருண் அருண்
@arasuthiru3180
@arasuthiru3180 4 жыл бұрын
Galileo has invented many stars in 19th century. But many millineas back our civilization have found solar system (Navagrahas).. many Tamil literatures have talked about big bang theory & how the universe is formed .. then how this could be a mythology?
@tdancemovement
@tdancemovement 4 жыл бұрын
As a Bharatanatyam Dancer, i have heard a lot about it but you have given a full definition now and very interesting !!
@sansan-2k05
@sansan-2k05 4 жыл бұрын
BronYour perspectives really awesome Your voice very eloquently conveys the idea. very helpful to listen
@shiv-vk4qo
@shiv-vk4qo 4 жыл бұрын
சிறப்பு...(திருடுவது ஆரியம்...கொச்சைப்படுத்துவது திராவிடம்..)
@logesh.k7765
@logesh.k7765 4 жыл бұрын
Achcham yenbadhu madamaiyada mgr einth song la pandiyas emayam varai erothan einth news video va pannoga
@mvr177
@mvr177 4 жыл бұрын
Great explanation, natarajar statue change his leg lifting one to another leg for a pray of one king, is it possible to relate with this star. Including star changes
@Hariharan-ee5pi
@Hariharan-ee5pi 4 жыл бұрын
Chidambara ragasiyam enbathu, Orion constellation mattum alla nanba
@sanjaym6453
@sanjaym6453 4 жыл бұрын
ரகசியம் ரகசியமாகவே இருக்கும் ..இவர் குறிப்பிட்டும் 🙂
@ffyt7295
@ffyt7295 4 жыл бұрын
Betelguese in orion constellation -அதாவது திருவாதிரை இது சிவனுக்கு உகந்த நட்சத்திரம்
@suresharumugam346
@suresharumugam346 4 жыл бұрын
Nalla pathivu anna
@vojessriemgo1327
@vojessriemgo1327 4 жыл бұрын
Very Good explanation
@logesh.k7765
@logesh.k7765 4 жыл бұрын
Achcham enbathu madamaiyada MGR song la pandiyas emayam varai erothan einth news video va pannoga...
@_malar6897
@_malar6897 4 жыл бұрын
Intha vilakkam munbhey enakku theriyum bro I remember it tq. But one request neenga mini takies mathiri 1or 2 minutes la important news podunga bro watsup la niraiya friends ku anuppa.
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 4 жыл бұрын
சிவனே போற்றி போற்றி
@DS-vc3uw
@DS-vc3uw 4 жыл бұрын
பிரபஞ்சத்தை யாராலும் தோராயமாக கூட கூற முடியாது நாம் பார்க்கும் எரிகல் துனைகோள் கோள் சூரியன் நடசத்திரம் நட்சத்திரகூட்டம் பால்வெளி அன்டம் பேரன்டம் இன்னும் முடிவில்லா விடைதெரியாத பேரியக்கம் இதை அறிந்தால் மனிதர்கள் தங்களுடைய இயல்பு இயலாமை அறிந்து ஒரு இயல்பான இயற்கை கேற்ற வாழ்வை வாழ்வார்கள் இப்படி வாழ்ந்த பண்டைய தமிழன் வாழ்வை ஒரு அந்நிய கூட்டம் அரசர்களை உருவாக்கி அவர்களுக்கு உதவி செய்வதாக பருவநிலை வானவியல் கடவுளுக்கு பூஜை என்று மதகுருவாய் புகுந்து தங்களை தவிர யாரும் கற்காதபடி எல்லாம் கடவுள் என் மந்திரபடி செய்வார் என முட்டாளாக்கி இன்று அமெரிக்க மனிதன் அனுப்பிய கெப்ளர் தொலைநோக்கியால் எடுத்தனுப்பிய ஓரியன் நட்சத்திர கூட்ட போட்டோ மேலே நடராசர் நடன போட்டோவை வைத்து அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் ஒத்துவராத ஒப்புமையை கடவுள் பெயரால் மக்கள் மனதில் அறியாமை விதையை தூவுகிறார்கள்
@parthasarathi7122
@parthasarathi7122 4 жыл бұрын
Bro video la vara background music name sollunga pls...
@mahesha4146
@mahesha4146 4 жыл бұрын
Namba moonurgal apram Mahangal dhan unamiyana Kadhavul kovil kula irukum sila kadhavul kedaiyadhu
@senthilkumarsatyavruthan3993
@senthilkumarsatyavruthan3993 4 жыл бұрын
It is not 'maithalogy', it is 'mithology'
@deepankumar4430
@deepankumar4430 4 жыл бұрын
Bro this is very simple logic bro. Ippo namma observation ah record panna computer iruku but technology illatha kalathula painting and statue mari than record panna mudiyum. Nama antha kaalathula iruntha athu namaku God, ippo athu history.
@logesh.k7765
@logesh.k7765 4 жыл бұрын
Achcham yenbadhu madamaiyada mgr song la pandiyas emayam varai erothan einth news video va pannoga 🙏 bro
@njstalinnj1710
@njstalinnj1710 4 жыл бұрын
Bro ena thapa nenikatinka mythology aaa methology nu pronance panunka
@gayathris8447
@gayathris8447 4 жыл бұрын
Thanks bro ungal video nalla irukku Raja Raja solan pathina video super
@RANJITHKUMAR-pd6sz
@RANJITHKUMAR-pd6sz 4 жыл бұрын
Anna annaku romba nalla oru doute anna tamilar kalugu oruva vayibadu onnu ellaya appo apadi anna sivan kuu Linga vayibadum murugan nuu ku silal vayibadu appadi vanthanuu annaku theriyala anna annkuu romba nalla entha doute eruku???
@bhavithranrps4963
@bhavithranrps4963 4 жыл бұрын
யாராவது சிதம்பரத்திலிருந்து❤
@realcitizen611
@realcitizen611 3 жыл бұрын
Tamilan is first and best keep it up bro, something is miss.
@logesh.k7765
@logesh.k7765 4 жыл бұрын
Achcham enbathu madamaiyada MGR song la kaloga bro
@logesh.k7765
@logesh.k7765 4 жыл бұрын
Achcham yenbadhu madamaiyada mgr song la pandiyas emayam varai erothan einth news video va pannoga 🙏
@1sjaikumar
@1sjaikumar 4 жыл бұрын
Translator from tamil to English And english to Tamil software to convert all the you tube information is the need for tamilians This will make all our people to grow faster Pl do it
@sujithsrivan8648
@sujithsrivan8648 4 жыл бұрын
Assivagam paththi Oru video podunnga bro. Please
@TamilSelvan-cy1ez
@TamilSelvan-cy1ez 4 жыл бұрын
Chidambaram ragasiyam detailed ha oru video podunga arun
@gayathris8447
@gayathris8447 4 жыл бұрын
Thanks
@n.chithrakalan.chithrakala2532
@n.chithrakalan.chithrakala2532 4 жыл бұрын
Natrajar in CERN please bro Gods and tamilars relations and worship method please
@ananthusriram8156
@ananthusriram8156 4 жыл бұрын
அருமை சகோதரா....மிக்க நன்றி....
@9721chithuk
@9721chithuk 4 жыл бұрын
Thanks!!! Bro...
@kathirveladavan
@kathirveladavan 4 жыл бұрын
arumai nanba....rompa naal santhegam enakku ippa nalla puriuthu nanba...
@loghiyan
@loghiyan 3 жыл бұрын
Anna bgm mirati irukeenga.......
@vijairajan6860
@vijairajan6860 4 жыл бұрын
Semma boss.... correct ah sonninga
@Arasan-hz8zf
@Arasan-hz8zf 4 жыл бұрын
ஆம் நடராஜர் சிலையில் அறிவியல் இருக்கிறது....நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை... உலகை ஆளும் ஆதிக்கடவுள்..ஆதிபரம்பொருள்..பரந்துவிரிந்த பிரபஞ்ச சக்தி....தெய்வங்களின் தெய்வம் எம்பெருமான் ஈசன்.... அடிமுடி காணாத அண்ணாமலையார்....
@freakyism8122
@freakyism8122 4 жыл бұрын
Semma bro nan search pannitu eruthaan patha negala potuvitega super na....i love it 🔥🔥😍😍😍😍
@poovaimanoj8630
@poovaimanoj8630 4 жыл бұрын
Arun bro kumari kaandam pathi oru detail video onu pesamudiuma bro
@prakashmc2842
@prakashmc2842 4 жыл бұрын
Miga Miga Arumai! Vazhthukkal!
@Arun23Arumugam
@Arun23Arumugam 4 жыл бұрын
அற்புதம் சகோ
@sudarshank1827
@sudarshank1827 4 жыл бұрын
Anna PONNIYIN SELVAN 5.0 podunga
@logesh.k7765
@logesh.k7765 4 жыл бұрын
Achcham yenbadhu madamaiyada mgr song la pandiyas emayam varai erothan einth news video va pannoga 🙏 pls mothla einth song ga kaloga
@shaiknizamudeen1537
@shaiknizamudeen1537 2 жыл бұрын
Its all drawing the circle around the bull's eye.
@sathishg3420
@sathishg3420 4 жыл бұрын
Great effort Anna 👏👏👏
@tamilarasij1410
@tamilarasij1410 4 жыл бұрын
அருமை
@maayon369
@maayon369 4 жыл бұрын
Last line ultimate
@sandeepindian3318
@sandeepindian3318 4 жыл бұрын
Super bro😘😘
@sundarrani8668
@sundarrani8668 4 жыл бұрын
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி. பாகம் பெண் உரு ஆனாய் போற்றி. திருவாசகத்தில் இந்த வரிகளும் இடம்பெற்றுள்ளது.
@oceanofcompassion3049
@oceanofcompassion3049 4 жыл бұрын
Anna u know what!! I always wondered about this statue🙏🙏🙏
@santhoshparasuraman7615
@santhoshparasuraman7615 4 жыл бұрын
பண்டைய நாகரிகம்..வரலாறு...போன்ற, நாம் அறியாத உலக ரகசியங்களை உடைக்க இணைந்திடுங்கள் 👇 #tamil 🔥.🔥.🔥. ♟️ U N L O C K ♟️🔥.🔥.🔥 kzbin.info/door/EhsM6AmRPQwaEyl08uX-Ww
@logesh.k7765
@logesh.k7765 4 жыл бұрын
Na einth comment 7 video va sollra bro neega paroga
@vanansara87
@vanansara87 4 жыл бұрын
Sangathara book pathi video podunga anna
@Bidenator69420
@Bidenator69420 4 жыл бұрын
Bro background music anangan and marghazhi love theme thaana
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 2 жыл бұрын
Convincing
@tamilentertainment5917
@tamilentertainment5917 4 жыл бұрын
Semma semma bro
@Tamilkudi_Ramaiah
@Tamilkudi_Ramaiah 4 жыл бұрын
*நம் முன்னோர்களின் கூற்றை கொச்சைப் படுத்துவதற்கு ஒரு கூட்டமும், திருடுவதற்கு ஒரு கூட்டமும் உள்ளது. உண்மை தோழா.*
@elangiyanjb5203
@elangiyanjb5203 4 жыл бұрын
Congrats Arun Anna
@gamerzpower9272
@gamerzpower9272 3 жыл бұрын
Bro super bro pls continue
@rajnima2513
@rajnima2513 4 жыл бұрын
Enga pathalum hindi pasanga tamilnatla ella edathaium irukanunga avanungala first odavidanum evanungala eppadiye vettachina ethuve periya problem aydum so plsss konjam etha pathium unga chennal la pesunga plsssss
@balajikb2044
@balajikb2044 4 жыл бұрын
Bro na unga channel oda Ella videos pathuruka but ungaloda vangalmudhal gangai varai full ha podunga bro incomplete ha eruku
@3santhosh698
@3santhosh698 4 жыл бұрын
அதை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் காணொலி போடுங்கள்
@Rajkumar-wf4qy
@Rajkumar-wf4qy 4 жыл бұрын
Super
@vinodhk2067
@vinodhk2067 4 жыл бұрын
Good
@rubeshganesh2845
@rubeshganesh2845 4 жыл бұрын
பிரபஞ்சத்தின் உருவம் நடராஜர் சிலை அவர் ஆடுவதை நிறுத்தினாள் இந்த பிரபஞ்சம் அழிந்துவிடும் ஓம் நமச்சிவாய😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌
@bossboss1819
@bossboss1819 4 жыл бұрын
திராவிடம்-கொச்சை படுத்துவதிர்க்கு,ஆரியம்-திருடுவதிர்க்கு
@preethiprakash5866
@preethiprakash5866 4 жыл бұрын
Anna EIA 2020 Act pathi oru video podunga
@SundayDisturbers
@SundayDisturbers 4 жыл бұрын
kzbin.info/www/bejne/nYusn3mOftRqeq8
@preethiprakash5866
@preethiprakash5866 4 жыл бұрын
Thanks Anna I didn't see this
@arun268aruchamy2
@arun268aruchamy2 4 жыл бұрын
இவ்வுலகில் அனைத்தும் மாயை
@jayakumar-cc6xb
@jayakumar-cc6xb 4 жыл бұрын
Orion illa ORAYAN SITHAR ORAI = SITHARORAI (SITHIRAI).
@rajkumarimagevedio2152
@rajkumarimagevedio2152 Жыл бұрын
Super bro
@logesh.k7765
@logesh.k7765 4 жыл бұрын
Achcham yenbadhu madamaiyada mgr song la pandiyas emayam varai erothan einth news in video va pannoga
@parama1614
@parama1614 4 жыл бұрын
Aariyathaiyum, thiraavidathaiyum thaana boss kadaisiyaaga sonneenga...
@attagasam3908
@attagasam3908 3 жыл бұрын
மயில் இராவணன் பற்றி சொல்லுக
@madanp2045
@madanp2045 4 жыл бұрын
Wen there are so many many billion of stars in the sky y v r so much into these stars bro???
@revanthkumar5910
@revanthkumar5910 4 жыл бұрын
bro indha video voda background music name ena bro...heart melting music bro...good selection❤️
@XRajakumaraa95
@XRajakumaraa95 4 жыл бұрын
Best topic for me
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 25 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 25 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 47 МЛН
நடராஜர் சிலை ரகசியம் | Nataraja Statue Explained | SundayDisturbers
9:48
Ep 6: King RAVANA not dead ? Goosebump moment in Divurumpola !!!
25:03
Banana Leaf Unlimited
Рет қаралды 10 М.