தமிழர்களின் அறிவை மிஞ்சு வதற்கு இன்னொரு தமிழனால் மட்டுமே முடியும்.
@இராம்ராஜ்4 жыл бұрын
அண்ணா தங்களின் தமிழ்த் தொண்டுக்குத் தலை வணங்குகிறேன்... ஒரு சிறு வேண்டுகோள்... பாடல்களைப் படிக்கும்பொழுது பிழையேதுமின்றிப் படிக்கவும்... வாழ்த்துக்கள்...
@chinnam34094 жыл бұрын
பண்டைய தமிழ் சங்கம் பற்றி தெளிவாக விளக்கம் தந்தமைக்கு நன்றி நண்பா .... வாழ்த்துக்கள்.
@vivealiasviruman4 жыл бұрын
மற்ற எல்லோர் பதிவும் முடிந்த பிறகு தான் நன்றாக இருந்தால் லைக் போடுவேன் உங்கள் காணொளிகள் பார்த்தும் கேட்டுக் கொண்டிருக்கும் போதே லைக் போடுகிறேன் என்றால் அதன் பொருட் சார்ந்த அர்த்தங்கள் தெளிவுகள் சுவைபட அளிக்கும் விதமே. தரமான பதிவுகள். வாய்ப்பு கொடுத்தால் சேர்ந்து பணியாற்ற விருப்பம்.
Bro a small request சிறுபாணாற்றுபடை really very very interesting.. So pls do a more videos about சிறுபாணாற்றுபடை..(Like தொல்காப்பியம் மாதிரி) Please bro... எனக்கு சிறுபாணாற்றுபடை , பத்தி தெரிஞ்சிக்கனும்.pls do a favor for me ..
@vivekajan53394 жыл бұрын
Bro அந்த கப்பல் matter சொன்னீங்க இல்ல , உண்மையா வேற லெவல்ல இருந்தது. கண்ண மூடி அத visualize பன்ன , நிஜமா நான் நேர்ல பாத்த மாதிரி இருந்தது..
@anantharajan55014 жыл бұрын
மிக மிக அருமையாக உள்ளது அண்ணா...
@natesasubramaniammani12084 жыл бұрын
குறிஞ்சி பாட்டின் 99 பூவை பற்றி சொல்ல வேண்டும்
@jeyaselvichandrasekar22484 жыл бұрын
Nice brother...your hardwork will reach zenith...congratulations...keep rocking
@jayakumaransambamurthi5294 жыл бұрын
Ur doing a great research of tamil and it's importance and how our forefathers lived with our language where most of us now a days don't even know r don't care also. Grt hard work of u. Thks for the treat
@jivenraj00004 жыл бұрын
தமிழர்கள் அறிவாற்றலை அடித்துக்கொள்ள உலகத்தில் யாரும் இல்லை 🔥🔥🔥🔥💪💪💪💪💪😍😍😍
@anand86744 жыл бұрын
Super brother.. astro content niraya panunga..
@இராவணன்-ற3வ3 жыл бұрын
நமக்குல்ல ஒற்றுமை இல்லை ஒள்றுமை இருந்தால் இந்த உழகத்தையே ஆழழாம்
@அந்தோணிஅசுரத்தமிழ்தேசத்தான்3 жыл бұрын
மன்னிக்க வேண்டும் சகோதரா நீங்கள் கூறுவது போல் 2500 ஆண்டுகளுக்கு முன் நாம் கூறப்பட்ட இந்த செய்திகள் இன்னும் சங்க இலக்கியங்கள் முழுவதும் நிரம்பியுள்ளன, ஆனால் ஒரு செய்தியை மறந்துவிடுகிறார்கள் , இவ்வாறு இருந்த இந்த சங்க இலக்கியங்கள் பல நூறு ஆண்டுகளாக தமிழர்களாகிய நமது கரங்களுக்கு வராமலேயே போயிருந்தது. நீங்கள் வரலாற்றை சற்று உற்று நோக்குங்கள் கடந்த 2000 வருடங்களாக தமிழ்நாட்டை தமிழர் ஆளவே இல்லை . தமிழர்களாகிய நம் முன்னோர்களுக்கு நமது தமிழும் தமிழைப் பற்றிய அறிவும் போதிக்க படாமல் சாதி என்னும் சூழ்ச்சியால் மறைத்து வைக்கப்பட்டிருந்தனர். மேலும் நாம் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக நம்மை ஆளாமல் இருப்பதால் நம்மைப் பற்றி எந்த வரலாற்று கூறுகளும் அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்துவது இல்லை. ஏன் இன்றும் கூட ஆங்கிலத்தில் பேசுபவன் "அறிவாளி" தமிழில் பேசினால் அவன்" தருதலை " என்று அழைக்கிறார்கள் . இங்கே அதிகமான வெளி மொழி மக்கள் கலந்து இருப்பதால் அவர்கள் தமிழை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை அவர்களே நம்மை ஆட்சியும் செய்கிறார்கள் ஆகவே அவர்கள் மேடைக்கு மேடை தமிழ் தமிழ் என்று பேசினாலும் அவர்களின் உள்ளுக்குள் இந்த மொழியை வளர்ப்பதில் எந்த அக்கறையும் எடுத்துக் கொள்வதில்லை. உங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன், பரிபாடலில், பூஜ்ஜியம் அதாவது சூனியம் என்று என்று நாம் கூறுகிறோம் அதனை பரிபாடல் மிகத் தெளிவாகக் கூறுகிறது "பாழாகி" என்று " 0 " மேலும் " 9 " இந்த எண் தொண்டு என அழைக்கிறது. ஆனால் இன்றோ தொண்டு மறைந்து ஒன்பது ஆகிவிட்டது, 9 வரவேண்டிய இடத்தில் 90 வருகிறது 90 வரவேண்டிய இடத்தில் 900 வருகிறது இத்தகைய பல பிழைகள் இன்னும் தமிழ் இருக்கத்தான் செய்கிறது இதனை நாம் நமது பிள்ளைகளுக்கு கடத்துவதற்கு ஒரே வழி கல்வி சாலைகளும் கல்வி மறுமலர்ச்சியும் மட்டுமே. ஆனால் இன்று கல்வியும் நடுவன் அரசு எடுத்துக் கொண்டதால் பழைய காலம் போலவே நாம் வருணாச்சிரம தர்மத்தில் சிக்கி, மீண்டும் நம் மழலைகள் கல்வியின்றி வாழப் போகிறார்கள் என்பதை இன்றே எச்சரிக்கிறேன். கல்வி அனைவருக்கும் பொதுவானது என்று தமிழர்கள் கூறியதால் தான் தமிழர்களை உலகின் முன் கொண்டுவராமல் அவர்களின் அறிவாற்றலை மட்டுப்படுத்த அனைத்து மக்களும் முயற்சிக்கிறார்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் " - இது தான் தமிழனின் பண்பாடு. சிந்து சமவெளியிலும் கீழடியில் கிடைத்த சாதாரண மண்பாண்டங்களில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த 2000 ஆண்டுகளில் கல்வி யாருக்கு போதிக்கப்பட்டது ? ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் இருக்கும் அவர்களின் வாரிசுகளுக்குமே கல்வி அளிக்கப்பட்டது. மீண்டும் அதே நிலைமை திரும்புகின்றது 😔இன்றே விழித்துக் கொள்ளுங்கள் இல்லையேல் நம் அடுத்த தலைமுறை கல்வியின்றி வாழும் 😞உங்களின் மத சாயங்களை தூக்கி குப்பையில் போடுங்கள். ஒருமித்த தமிழராய் வாருங்கள் 💪 வருங்காலத்தை காப்பாற்றுங்கள். நாம் தமிழர் 🙏
@akshayapatram96094 жыл бұрын
வணக்கம் அண்ணா.. பதிவின் ஆரம்பத்தில், நீங்கள் நவகிரகங்கள் குறித்து தான் கூற வருகின்றீர் என நினைத்தேன். ஆனால் எல்லாருக்கும் தெரிந்த அந்த விடயத்தை பற்றி கூறாமல் சங்க இலக்கியங்களில் மேற்கோள் காட்டியது... அருமை... நன்றி..
@Rashmikaa4 жыл бұрын
மிகவும் நேர்த்தியான பதிவு
@vetriselvan61884 жыл бұрын
Kovilil kaanapadum" nava graham" sirandha yeduthukaatu.
@karthickkumar59594 жыл бұрын
தமிழனின் படைப்புகளை அனைவரும் படிக்க வேண்டும். எங்கள் பெருமைக்காக அல்ல , உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள 🔥👏👏👏👏
Sunday disturbers வலையொளி சன்னல் என்று சொன்னால் நன்றாக இருக்கும்
@ellamshivam66184 жыл бұрын
10th like and 3rd comment... Gonna jump into the video nowwwww...
@manimass84474 жыл бұрын
Nava grangangle is best example the vanaviyal sasthiram
@manivelnagarajan37824 жыл бұрын
மிகவும் அருமை தமிழன் என்றும் அழிக்க முடியாத சான்றுகள்
@arikiarivu35133 жыл бұрын
தெரியாத விடயங்களை தேடி ஒவ்வொன்றாக எங்களுக்கு கூறும் உங்களுக்கு எங்கள் ஆதரவு என்றும் உங்களோடுதான் .......இருப்பினும் அதை தெளிவுபடுத்தி கொள்கிறேன் 👍👌👌 உங்களின் முயற்சி என்றும் வீண்போகாது
@yathumrider4014 жыл бұрын
Arumai anna super topicsla poddiringa arumai arumai
@aravindharulmozhivarman91194 жыл бұрын
அண்ணா பழந்தமிழ் மன்னர்களின் குறிப்பு புறநானூறு நூலில் மட்டும் தான் அதிகம் கிடைக்குமாம்?
@chachiraja27794 жыл бұрын
தமிழே தரணிக்கு முதலே - அஃது அமிழ்தே என்றும் நமக்கு இனிதே. ! ஆறறிவால் அன்பின் அற்புத உண்மை ஆன்மா உணர்ந்திடச் செய்வோர் வாழ்க. ! சைவம்முத் தமிழுமுல. கமூல மென்று சகலருமே உணர்காலம் வருமே வென்று தெய்வம்பு வியிற்சொல்லும் தேவ லோகம் தேடிவரும் காட்சிகாண மாய மேகப் பொய்வகைகள் பொடிபொடித்து உண்மை நிலையைப் போற்றித்துதிக் கும்படியாய்ப் பொங்கும் அலையை ஐவத்தின் நாமத்தான் நமசி வாயன் வையகத்தில் விரைந்துவர வழைப்பான் தானே!
@chamu46374 жыл бұрын
Idhukku dhan Arun venumngrathu..🤩🤩👏🏽👏🏽
@kalaikarthik52344 жыл бұрын
சிறப்பு .....அந்த புறநானூற்று பாட்டுடைத்தலைவன் பெயர்?
@prakashd43 жыл бұрын
Most Respected sir, This video is a saati adi. Every thamizhar must watch this video.
@ThiraiMeelar4 жыл бұрын
நீட்டம் வேண்டின் அவ்வள புடைய கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்................. Bro ithu oru tholkappiya paadal(எழுத்ததிகாரம் - 6வது பாடல்) itharkana artham enna??? If possible pls do a reply....... Thk u
@seethalakshmit2879 Жыл бұрын
High voltage spontanity Arun.
@praveencad14 жыл бұрын
அன்று உலகை ஆண்டது தமிழ்... அதன் பிறகு தமிழ் ஆட்சி மொழியாக இல்லையே !!!
@krishnakr26294 жыл бұрын
Very super speech sir.Really Proude of I see your channel sir.Many more Wish'S you.Thank you🙏🙏🙏🙏
@belsiyacatherin54 жыл бұрын
Awesome video i assume this video is a full concept on astronomy please put. Possible videos on astronomy (as a request).
@navakalakulanthaivel4 жыл бұрын
சங்க இலக்கியத்தில் உள்ள பாடல்களை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளுங்கள் இது எங்களது பெருமையைச் சொல்ல அல்ல அறிவை வளர்த்துக் கொள்ள.... கடைசி வரிகள் அற்புதம் அருமையான பதிவு மிக்க நன்றி
ANNA SOLLA VARTHTHAI ILLAI NEENGA VERA LEVAL. UNGA VIDEOS AND MESSAGES SUPER AWESOME AMAZING EXCELLENT WONDERFUL GREAT. NAN NIRAYA VIDAYAM KARRU KONDEN. INNUM NALLA VIDEOS PODUNGA ANNA 💕🌹
@prabagaranc40714 жыл бұрын
அருமை சகோ
@sujithsrivan86484 жыл бұрын
Assivagam paththi oru video poodunnga bro.
@vickyec78314 жыл бұрын
Hi brother..i have a suggestion...plzz unga voice and in between and intro music level same ah erukku Madhire pannunga....intro music romba loud ah erukku....and ur ayrathil oruvan bgm semma ya erukku...😍..keep gng bro i like ur videos alot👏🙌
கப்பல் ஆற்றின் மீது வருகிறது என்றால் ஆற்றின் அகலம் எவ்வளவு பெரியதாக இருக்கும்? ஆழம் எவ்வளவு இருக்கும்?
@shahidshivastephan68484 жыл бұрын
Ena solla varinga???
@tselven4 жыл бұрын
இப்ப நதிகளின் நிலை என்ன????
@shajinakl54694 жыл бұрын
Apa iruntha kappal chinathu than nanba. Tamil nadu la ipa irukura aaruhal rompa chinnathu than epavathu vaaipu kadacha chennai to kolkatta train la poi paarunga Gothavari, krishna nathi Elam rompa perusa irukum even bramma puthira kuda kadal mathiri than irukum. Namma cauvery kuda apdy than irunthurukum athanala thane thanjai koyil katta mudunjathu
@ganessanesandjivy70214 жыл бұрын
Really great efforts for your brother , I have to speak to you personal ........
anna andha purananuru padal ennoda palaya 7th book la irunduchu inda video pakkum phothu sentiement a tach irundghadhu nanri
@sarathkumararumugam59534 жыл бұрын
வாழ்க தமிழ்
@krishnavenistudiodon72454 жыл бұрын
தெளிவான கருத்து நண்பரே
@scientifichistorytamilarav22344 жыл бұрын
Arumai anna
@suresharumugam3464 жыл бұрын
Nice bro
@arikiarivu35133 жыл бұрын
நான் ஒரு தமிழ் மாணவன் கல்லூரியில் படித்த போது இருந்த ஆர்வத்தை விட உங்களின் காணொளியை பார்த்து கத்துகொண்ட விடயம் ஏராளம்
@AnandK.v-c6y4 жыл бұрын
அருமையான விளக்கம் 👍
@dhanusri72854 жыл бұрын
Thanks Anna again proud to be an Tamilan and bcoz of you I know these all things thanks for your information keep doing it
@dhanusri72854 жыл бұрын
1000000... Likes I need to place to that genius I'm sorry I want place these words in my mother tongue but I don't know how to do sorry but great peoples deserve great things I want to be a part of it if time came I will be Anna
@vishalshanjai.j11904 жыл бұрын
Nice research 👍👌👍👌👍
@VikramVikram-ny8om4 жыл бұрын
About Vishwakarma
@TamilSelvan-oe3um4 жыл бұрын
First view and first comment
@TamilSelvan-oe3um4 жыл бұрын
Thnk you'r heart bro 😍
@gssreepathi34084 жыл бұрын
அருமையான படைப்பு
@Painthamil284 жыл бұрын
நன்றி அருண்.
@thanigesanbala37344 жыл бұрын
தங்களின் சிறப்பான தமிழ்த்தொண்டுக்கு நன்றி. சில தவறுகள்.திருத்திக்கொள்ளவும். 1. பாடல்களை படிக்கும் பொழுது தவறில்லாமல் படிக்கவும் 2. " நானிருக்கும் தமிழ்ச் சங்கத்தில்" (16: 48 நிமிடத்திலிருந்து 17:00 நிமிடங்களுக்குள்) வரும் வார்த்தை. இதில் தமிழ்ச் சங்கம் என்பதை வல்லினத்தில் உச்சரிக்கப்பட வேண்டிய "தமிழ்" வலிமைகுறைந்து சமஸ்கிருதத்தில் உச்சரிக்கப்படுவது போல (ஃதமில்) இருக்கிறது. நம் தமிழையே தாங்கள் சரியாக உச்சரிக்கவில்லை என்பது வருத்தமாக உள்ளது. சரியாக உச்சரிக்கவும்.
@jaspherprince62294 жыл бұрын
அருமை தோழரே
@selvaraj58344 жыл бұрын
super brother..
@suganyakumaran46324 жыл бұрын
Unmai, arumai nandri
@logesh.k77654 жыл бұрын
Valor vs chola palace review pannoga
@bhaskart83613 жыл бұрын
Super exsalant 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@shabarisha69744 жыл бұрын
Superb bro💟💟 .. but antha poem la normal aa sollierukaga antha kalathula..so apo solor system pathi inum long time before tamilargal research panierunthal thanai solla mudium common life la
@bhuvaneshwaran93734 жыл бұрын
Waiting for Anangan next part
@scientifichistorytamilarav22344 жыл бұрын
Bro ur great
@RameshRamesh-bv3wi4 жыл бұрын
Wow samma bro
@aravinthkannan43994 жыл бұрын
Arun Anna... 💥💥
@தமிழவன்-ற9ய4 жыл бұрын
அண்ணா நீங்கள் ஈழம் வளர்த்த தமிழை பற்றி பேசமாட்றிங்கள் ...ஈழத்தில் தமிழ் வளர்த்தவர்கள் ..புலலவர்கள் ...தமிழ் புத்தகங்கள் பல இருக்கிறது இதனை பற்றி நீங்கள் ஒரு பதிவுகூட இடவில்லை நாண் தங்களிடம் பலமுறை இதனை எடுத்துரைத்துள்ளேன் ..அண்ணா ....எங்களிடமும் தற்போது பல அறிய புத்தகங்கள் உள்ளது அண்ணா...........!
@tnpscstar96634 жыл бұрын
Enna book bro?
@தமிழவன்-ற9ய4 жыл бұрын
@@tnpscstar9663 யாழ் நூல்(விபுலாநந்தர்) ..ஈழத்து வாழ்வும் வளமும் (கந்தசாமி பிள்ளை)..தர்க்க சூடாமணி (உவைமன் கு.கதிர்வேற்பிள்ளை)..யாழ்பாண வைபவ மாலை (சுவாமி ஞானப்பிரகாசர்)..இது போன்ற பல நூல்கள் உள்ளது நன்பரே ...ஆனால் அதை பற்றி யாரும் பேசமாட்டுகிரார்கள் ..
@indiragandhi1834 жыл бұрын
@@தமிழவன்-ற9யmake it e book and upload it
@தமிழவன்-ற9ய4 жыл бұрын
@@indiragandhi183 அதை யாரும் பன்னமாட்டார்கள் நன்பா
@வசந்தகுமார்7 ай бұрын
@@தமிழவன்-ற9ய நான் அந்த புத்தகங்களை படிக்கலாமா ? ரொம்ப ஆசை 😢
@kevinjokre91984 жыл бұрын
Super brother
@vishalshanjai.j11904 жыл бұрын
Vera level Anna 💥💥💥💥
@gnanaganesh59372 жыл бұрын
இதுபோல் பல உண்மைகள் வெளி வர வேண்டும் .
@panneerselvam.s84 жыл бұрын
Pulithevana pathi video poduinga
@Anonymous678133 жыл бұрын
Bro intha mari padulkalukku explanation enga edukkanum Plz sollunga
@vimaladominic4 жыл бұрын
Yes brother..whatever you said is very true. We takes things for granted..such a rich culture..we will believe when westerners says things.. Then we will copy it like stupids..but the same things has been written in our language that also thousands and thousands of years ago is very difficult to believe. That is our pitiable mentality. Just a simple example. The way you do research and give such amazing videos..you should have millions and millions of views and subscribers...but we have 5 millions or 6 millions views for some stupid videos..
@abstractguy94 жыл бұрын
Arun anna... கிரேக்
@indirjith84824 жыл бұрын
Greekam merke (west) irukirathu nanba
@abstractguy94 жыл бұрын
@@indirjith8482 I said settlers from east... Not Europe is in East to India... Read carefully
@shivaprakash35794 жыл бұрын
New Tamil New Zealand and York Zealand
@indirjith84824 жыл бұрын
Yes it's absolutely Greeks are Tamil Ethic their gods are similar to ancient asivaga religion like muruga, Indra , etc
@abstractguy94 жыл бұрын
@@indirjith8482 if you got my point that enough
@Aadhiran174 жыл бұрын
Indha ending music mattum cut paningana Nalla irukum , unga audio ketutu thoongitu irukumbodhu sudden ah ending music elathayum kedithrudhu , edhum mild or melody podunga
@Cezhiyan074 жыл бұрын
Nice video bro... @16:30 background bgm name ena bro?
@recoilzriot62114 жыл бұрын
The Moon and The Wolf
@rameshrokz43004 жыл бұрын
Super thaliva
@r.mohanadevan2813 жыл бұрын
Super...
@saransra7404 жыл бұрын
Idha pathi scl la ellam yen solli kudukka maatranga
@abu2078844 жыл бұрын
seekram 5.0 kudungal plz bro annagan daily post pannuga bro