கடலுக்குள் மூழ்கிய பூம்புகார் | Lost City / Port | SundayDisturbers

  Рет қаралды 52,098

SundayDisturbers Arunprasath Natarajan

SundayDisturbers Arunprasath Natarajan

Күн бұрын

Telegram: t.me/joinchat/...
Face Book - / sundaydisturbers
Twitter - / adoreap
Insta - / arunprasath.201
Email: sundaydisturbers@gmail.com
Website: sundaydisturber...
Our Another Channel:
/ channel
Please Share your Articles/Title/Research: sundaydisturbers@gmail.com
Join SundayDisturbers:
/ @sundaydisturbers
Please Subscribe and Share With Your Family and Friends.
#sundaydisturbers #arunprasath #arunprasathnatarajan

Пікірлер: 186
@jivenraj0000
@jivenraj0000 4 жыл бұрын
என் தாய்மொழி " தமிழ் " சொல்லும் போது பெருமையாக இருக்கு 🙏🙏🙏🙏🔥🔥🔥🔥💪💪💪💓💓💓💓
@subashbose9476
@subashbose9476 4 жыл бұрын
அருமை சகோ...! நன்றி...! பூம்புகார் பற்றி பேசியமைக்கு...! நம் தெய்வம் கண்ணகி தேவி எல்லா அருளும் கொடுக்கட்டும்...! வாழ்க வளர்க மென் மேலும்...! 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@தமிழும்தமிழினமும்thamizhumtham
@தமிழும்தமிழினமும்thamizhumtham 4 жыл бұрын
சிறப்பு கண்ணகி அம்மா தெய்வம் உண்மை கண்+அகம்+கி=கண்ணகி . மூன்றாம் கண் கொண்டவள் பஞ்சபூதங்களை கட்டுப்படுத்துபவள் சித்தி பெற்றவள்
@robertraj6745
@robertraj6745 2 жыл бұрын
²
@sathishkumar-ep8ys
@sathishkumar-ep8ys 4 жыл бұрын
இந்த காணொளியை சகோதர் பிரதீப் குமார் (அவரின் யூடியூப் சேனலும் அது தான்) அவர்கள் பார்க்க வேண்டும்... எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ளாமல் புத்தகங்களை படித்து நமது குமரிக்கண்டம் இல்லை அங்கு சிறு ஊராக தான் இருந்திருக்க வேண்டும் என கூறுகிறார்... சங்க இலக்கியங்களின் கூற்றுபடி இமயமலை உள்ளது ஆனால் நமது குமரிக்கண்டம் மட்டும் இல்லை என வாதிடுகின்றனர்...
@somasoma9043
@somasoma9043 4 жыл бұрын
அந்த பிரதீப் குமார unsubscribe பண்ணுங்க!! அவன் யாரையோ தூக்கி பிடிக்க பாக்கிறான்!
@sathishkumar-ep8ys
@sathishkumar-ep8ys 4 жыл бұрын
@@somasoma9043சகோ நமக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களையும் நாம் பின் தொடர்ந்தால் தான் அதில் இருக்கும் உண்மை தன்மையை ஆராய முடியும்... பொருமை காத்து பார்ப்போம் சகோ அவர் என்ன தான் கூற வருகிறார் என...???
@subashbose9476
@subashbose9476 4 жыл бұрын
ஏதாவது ஒரேயொரு தீவு மட்டும் மூழ்கியது கண்டுபிடிக்கப் படட்டும் ...! அப்புறம் தெரியும் இந்த pradeep மூஞ்சியை எங்கே கொண்டு போய் வைப்பார் என்று...! இலங்கைக்கு அருகில் மணி பல்லவ தீவு இருந்தது என்று செய்தி பொய்யாய் இருக்க வாய்ப்பேயில்லை...! காத்திருப்போம். !
@velavan4768
@velavan4768 4 жыл бұрын
@@somasoma9043 கண்டிப்பாக நண்பா 💪💪💪
@srivaisnavy3851
@srivaisnavy3851 4 жыл бұрын
kzbin.info/www/bejne/p3LSlo2YhcmNl80
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 4 жыл бұрын
Yearly once minimum 5 meters thanni ulla varudha na.....300 BC appo.... 🤯🤯🤯 2300 years X 5 meters = 11500 meters 🤯🤯🤯 Apdina 11.5km approx ah thalli irundhirukum andha kadal oaram pagudhi...!!
@mani1186
@mani1186 4 жыл бұрын
உண்மை தான் எனக்கு தெரிந்து 2முறை கண்ணகி சிலை மாற்ற பட்டு உள்ளது நானும் ..பூம்புகார் தர்மகுளம் தான் சகோ
@sridhar2159
@sridhar2159 4 жыл бұрын
It's my neighborhood village . Happy to hear this video
@aravinthkannan4399
@aravinthkannan4399 4 жыл бұрын
Mine too... Aduthurai
@madhavanp777
@madhavanp777 4 жыл бұрын
Dear Arun, can you please post a video on what pure tamizh words (from sangam days) we still use today. There are lot of critcism that we use lot of non-tamil (sanskrit, arabic, portugese, english etc) tamil words and discarding pure tamil (from sangam days) words. If we get information on pure tamizh words still existing today, we shall keep using them using confidently and same time gives us immense pleasure of using those words. For example we can use either two words for rice - sooru or sadham. If we know (from you) that sooru is the pure tamizh word, then we can use sooru regularly instead of the other. If you can post the video on the pure tamizh words (from sangam days) still exisiting today, I personally feel it would be revolutionary and review the pride in our language still exisiting till today. Sorry I posted the same comment in your different videos. My only feeling is that if I do so you might do the video on pure tamizh sangam words still used today.
@subashbose9476
@subashbose9476 4 жыл бұрын
கடலடியில் உள்ள பூம்புகார் இன்னொரு கீழடியாகும் நாள் தான்... உண்மையான தீபாவளி...! வெடி போட்டுக் கொண்டாடுவோம்...! எதிரிகளுக்கு பொங்க வைக்கும் நாள்
@rajavel6226
@rajavel6226 4 жыл бұрын
அருமையான பதிவு 👌👌 இன்னும் நிறைய ஆய்வுகள் செய்யுங்கள்
@VALAR2002
@VALAR2002 4 жыл бұрын
அண்ணா...வால்கா முதல் கங்கை வரை பகுதி 6 பதிவிடுங்கள்😊
@vijayvadivelu1997
@vijayvadivelu1997 4 жыл бұрын
Most waited topic.. thank u for done this bro
@starkarav8358
@starkarav8358 4 жыл бұрын
நண்பா... மகாபலிபுரம் என்று அழைக்காதீர்... மாமல்லபுரம் என்று கூறுங்கள்... பல்லவன் புகழ் மறைவது வருத்தமாக இருக்கிறது...
@ramasamysubbaraj9538
@ramasamysubbaraj9538 4 жыл бұрын
நானும் அத சொல்லதான் நினைச்சேன்
@srivaisnavy3851
@srivaisnavy3851 4 жыл бұрын
மாமல்லபுரம் பாண்டியர்களின் மாமல்லை ..மாமல்லம் என்பதன் தொடர்ச்சியே .
@k.bsurya5281
@k.bsurya5281 3 жыл бұрын
மாமல்லன் மன்னர் வாழ்க
@ragufromgermany
@ragufromgermany 3 жыл бұрын
Mahapallipuram or Mahamallapuram. Both are not fully sanskrit words. Narasimha varman Pallavan was a great Mallan so he got title Mamallan. He is a Palli. Palli is another name of Vanniyar caste or Vanniya kula Kshatriyar. So it's Maha Pallipuram. Both are prestigious.👍
@sivagamisekar1889
@sivagamisekar1889 Жыл бұрын
எப்படி மறையும் மறையவே மறையாது
@parama1614
@parama1614 4 жыл бұрын
pradeep kumar, Mr GK ponra ellaa channels layum , namma varalaaru ellaathaiyum illanu sollitrukaanunga..
@centurybond4308
@centurybond4308 4 жыл бұрын
Poompohar is nice place to visit, beach side, historical place.
@kumaravel3616
@kumaravel3616 4 жыл бұрын
சரியான நேரத்தில் சரியான தகவல்.. சிந்திக்கும் தருணம் தான் இது.. அருமை அண்ணா..
@Kani_crafts
@Kani_crafts 4 жыл бұрын
Nice research work arun bro👌💐💐 so true that not yet 100% research done in ocean and how can some channels like pradeep kumar can say that their is no chance of kumari kandam nu😐 Am expecting a good research from Orissa balu sir and team. Hope many youngsters join hand with him😍👍💐💐
@kabinaya3264
@kabinaya3264 4 жыл бұрын
Very nice... supr bro.. your voice nd background music is awesome and very interesting...
@brucewan6288
@brucewan6288 4 жыл бұрын
Anna I want to kown about Tholkappiyam but can only under stand tamil but cannot read Please can you have a series about it I am very interested in it so please I request u to tell more and want learn about tamil .
@sadcakebbx7339
@sadcakebbx7339 4 жыл бұрын
நீருக்குள்லே மூழ்கினாலும் நீதி சாகாது......நேஞ்சிக்குள்லே வாழும் எங்கள் ஜோதி சாகாது.......
@devachandranmani5289
@devachandranmani5289 4 жыл бұрын
மாற்றான் புகமுடியாத நகர் என்பதாலும் இது பூம்புகார் என்று ஆசிரியர் சாண்டில்யன் அவர்கள் யவனராணி என்ற நாவலில் தன்னுடைய கருத்தை முன்வைத்திருக்கிறார்
@rajaravichandran3927
@rajaravichandran3927 4 жыл бұрын
அண்ணா அது கீழையூர் தா கீளையார் இல்ல எங்க ஊரு பக்கம்தா அந்த ஊர்
@scientifichistorytamilarav2234
@scientifichistorytamilarav2234 4 жыл бұрын
Bro ithappathi odissaa balu video onnu paarthen
@subashbose9476
@subashbose9476 4 жыл бұрын
Pradeep kumar என்ற சேனலில் குமரிக் கண்டம் பற்றிய பதிவில் எனது கமென்ட்ஐ பிளாக் செய்து விட்டார்....! கருத்து சுதந்திரத்தை பறித்து விட்டு வீடியோ போடுவது நாகரீகமான செயலாக தெரியவில்லை...!
@starkarav8358
@starkarav8358 4 жыл бұрын
உங்களது கருத்து என்ன...? நண்பா
@aravinthkannan4399
@aravinthkannan4399 4 жыл бұрын
Pradeep Kumar indian Ocean ah eh paarkada aalungaloda books ah vacu tan pesitu irukran...
@dineshkumarkumar3807
@dineshkumarkumar3807 4 жыл бұрын
@@aravinthkannan4399 இத தாங்க எல்லார்கிட்டயும் கேக்குற யாரும் சொல்லமாட்ராங்க
@வாய்பில்லராஜா-ய6ட
@வாய்பில்லராஜா-ய6ட 4 жыл бұрын
Apdi unga comments ena
@subashbose9476
@subashbose9476 4 жыл бұрын
@@starkarav8358 ஐஸ் ஏஜ் காலத்திலும்... பிறகு புவி வெப்பமயமாதல் காரணமாகத் தான் பனி உருகியது என்ற ஒரே கண்ணோட்டத்தில் ஏன் அணுக வேண்டும்...? எரி கல் காற்று மண்டலத்தில் நுழையும் போது சுக்கு நூறாக வெடித்துவிழுந்த ஒரு துண்டு தென்கடலிலும் .. இன்னொன்று வட துருவ பகுதியிலும் விழுந்து...வெப்பம் வேக அதிர்வு காரணமாக பனி மலைகள் சிதைந்து உருகி கடல் நீர் மட்டம் உயர்ந்து இருக்க 100% வாய்ப்பு உள்ளது...! மறுப்பதில் காட்டும் ஆர்வம்..... ஏதோ ஒரு நிலப் பரப்பு இருந்து மூழ்கி இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை அறிவியல் பூர்வமாக ஆராயவோ சுட்டிக் காட்டவோ இல்லை...!
@vadivelramaiahv1968
@vadivelramaiahv1968 4 жыл бұрын
தமிழனின் வரலாறு புதைக்கப்பட்டுள்ளது
@vickystar1810
@vickystar1810 4 жыл бұрын
Bro...no passible to compare your hard work . Lot of thanks ....♥️♥️♥️🙏🙏🙏
@copy8538
@copy8538 4 жыл бұрын
Back ground bgm semma bro it's amazing. close your eyes and feel bgm
@Harish-rw5tu
@Harish-rw5tu 4 жыл бұрын
im addicted to his channel
@rajadurai8067
@rajadurai8067 3 жыл бұрын
We can use Lyda Technology.
@michealsam3339
@michealsam3339 4 жыл бұрын
நாங்கள் வாழ்ந்து வரும் எங்கள் பூம்புகார் பற்றிய அறிப்படாத பல நிகழ்வகளை பற்றி அறிவித்ததற்கு நன்றி ....SUPPer bro.
@travelride7521
@travelride7521 4 жыл бұрын
அன்பு சகோதரரே அருமையான பதிவு என் சந்தேகங்கள் தீர்ந்தன மிக்க நன்றி
@paradox6210
@paradox6210 4 жыл бұрын
கீழையார் அல்ல கீழையூர் நண்பா..
@rajam2031
@rajam2031 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் 🙏💐
@niranjangr5684
@niranjangr5684 4 жыл бұрын
அண்ணா அனங்கனின் ஆட்டம் காண ஆவலாக உள்ளேன்...
@gopalr3914
@gopalr3914 Жыл бұрын
Your video visuals appear. To be realistic but each appear to be realistic.pl post positive videoes for confirmation. Of Kumari kandom now available submerged under vast areas in sea in and. Around ocean name as mukoodal eloborate vivedly.R.Gopal.
@vigneshe9174
@vigneshe9174 4 жыл бұрын
Bro neenga podra video-illa neenga reference panra books name podunga bro 🙏🙏
@Kathirkk1777
@Kathirkk1777 4 жыл бұрын
Kadal Ull vangrathu means 'Water back towards sea side' thane ... @ 12.10
@தமிழவன்-ற9ய
@தமிழவன்-ற9ய 4 жыл бұрын
அண்ணா ஈழத்து தமிழ் புலவர்களை பற்றி ஒரு பதிவுடுங்கள் அண்ணா....plz. plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz plz ..........
@karthikeyanengineer695
@karthikeyanengineer695 4 жыл бұрын
Arumai bro.. Nalla padhivu 😍
@aakashjayaveerapandiyan8656
@aakashjayaveerapandiyan8656 4 жыл бұрын
Nice work bro, can you make a video on tamizhans cultural food items which we stoped eating and those food's health advantages.
@nesanj5456
@nesanj5456 4 жыл бұрын
Ask any old Tamil people in your locality what they relished during their childhood that's a part of our culture so we can teach our future generations
@sandhyashanmugam4114
@sandhyashanmugam4114 4 жыл бұрын
Excellent 👌👌👌
@rainbowexportssenthilkumar6889
@rainbowexportssenthilkumar6889 4 жыл бұрын
Hai bro பூம்புகாரில் உள்ள மீனவர்கள் 8 கிலோமீட்டர் முதல் 16 கிலோமீட்டர் வரை பறை உள்ளதா கூறுகிறார் கள் , கோவலன் முதல் மனைவி கண்ணகி இவ்ரகளின் கதை தான் சிலப்பதிகாரம், கோவலன் இரண்டாவது மனைவி மாதவி மாதவி இன் மகள் மணிமேகலை இவர்களின் பெயர் இல் உள்ள காவியம் மணிமேகலை
@user-maha5820
@user-maha5820 4 жыл бұрын
அருமை பதிவு சகோதரர்.... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@akilajani2840
@akilajani2840 3 жыл бұрын
Bro please post one brief history about chera chola pandya in English, so others can find 😇
@saransasaransa1612
@saransasaransa1612 4 жыл бұрын
நான் பூம்புகார் தன் அருண் அண்ணா அருமையான பதிவு அண்ணா
@rajmani934
@rajmani934 4 жыл бұрын
Very interesting bro 👍👍👍👍
@ramyaadevivelmurugan6738
@ramyaadevivelmurugan6738 4 жыл бұрын
Want 2 talk about this Anna this is the important thing anna
@prakashd4
@prakashd4 3 жыл бұрын
Great sir.
@SRIRAM-px6sg
@SRIRAM-px6sg 4 жыл бұрын
Nice video
@GopiBKM
@GopiBKM 3 жыл бұрын
செம. புரோ
@தமிழும்தமிழினமும்thamizhumtham
@தமிழும்தமிழினமும்thamizhumtham 4 жыл бұрын
உங்களின்பதிவிகளுக்கு காத்திருக்கும் தம்பி வீர இராவணன் நன்றி அருண் அண்ணா மிகவும் சிறப்பு நான் ஐயா ஒரிசா பாலு அவர்களின் பல காணொளிகளில் ஆராய்ச்சி பற்றி பார்த்திருக்கிறேன் மிகவும் சிறப்பு நமது வரலாற்றை மீட்டெடுக்க வந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்
@angeldeepika5829
@angeldeepika5829 4 жыл бұрын
Arumai sago inum naraya information sollunga 👍👍👍👍👍👍👍👍👍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@mpk_666
@mpk_666 4 жыл бұрын
Sago, Volga to Ganga continue pannunga bro . Semmaiya irundhuchu ketta varaikkum
@MTGT_AkilAmariyonGK
@MTGT_AkilAmariyonGK 4 жыл бұрын
Sema bro 🔥🔥🔥
@selvantamil1996
@selvantamil1996 4 жыл бұрын
Innum video podunga bro Iam waiting 💡
@avinothkumar6636
@avinothkumar6636 4 жыл бұрын
Orissia balu neriya solle irukaru kumari kandam pathi
@scientifichistorytamilarav2234
@scientifichistorytamilarav2234 4 жыл бұрын
AMAZING bro!
@jeevafernandez2176
@jeevafernandez2176 4 жыл бұрын
True
@pubgplayer2429
@pubgplayer2429 4 жыл бұрын
Super bro
@pravinr621
@pravinr621 4 жыл бұрын
Nan nagapatinam bro boombugar enga ooru
@ashokgopal3037
@ashokgopal3037 4 жыл бұрын
Brother please speak a lot about this
@manikandaprabhu5700
@manikandaprabhu5700 4 жыл бұрын
Hi bro kanyakumari Temple pathi Video pannunga please
@rajeshcaptain5306
@rajeshcaptain5306 4 жыл бұрын
Background music name bro..?
@AppuPothiOO7
@AppuPothiOO7 4 жыл бұрын
Bro etha pathi enum videos panuga
@tamizhavanlangaathibhathir6249
@tamizhavanlangaathibhathir6249 4 жыл бұрын
anna neenga kerala la yanayin vayila vedi vechatha pathi arumayana pathivu onnu kudhuthinga adhe mari ippa lackap deth pathi sonna oru nalla purithala irukkum
@MBK_09
@MBK_09 4 жыл бұрын
Arun Anna oru date fix panni Twitter la Oru # aa trend pannuvom na konjam reach aaga chances irruku
@adithyarajarathinam7123
@adithyarajarathinam7123 4 жыл бұрын
Good one bro....
@sudhan3461
@sudhan3461 4 жыл бұрын
கீழையூர் to கடற்கரை just 5 கிலோ மீட்டர் ....
@travelride7521
@travelride7521 4 жыл бұрын
No
@bharathamaamallan5373
@bharathamaamallan5373 4 жыл бұрын
Super
@Painthamil28
@Painthamil28 4 жыл бұрын
நன்றி அருண்
@scientifichistorytamilarav2234
@scientifichistorytamilarav2234 4 жыл бұрын
Superb bro
@ellamshivam6618
@ellamshivam6618 4 жыл бұрын
Thumbs up 👍🏼👍🏼👍🏼👍🏼
@antonasrin
@antonasrin 4 жыл бұрын
kadal ulvaaguthal kadalai nookki neer povathu, kadal neer perukkam thn sariyana vaarthai
@suresharumugam346
@suresharumugam346 4 жыл бұрын
Nalla pathivu anna
@hollowcode6722
@hollowcode6722 4 жыл бұрын
Bro from 300bc the ocean swallows the poompughar, so if it's true maybe we need to extend the research inside the ocean to find out more riddles maybe we could find something new for this topic but it's all upto the in hands of govt... And suppose if we find anything like tsunami or anyother ocean eruptions I think we could find the real space of poompughar @ ancient times
@nesanj5456
@nesanj5456 4 жыл бұрын
We as tamilians have the technology for future as well as time travel but we neglect everything till the present we live in a world of greed and absence to learn our own culture and customs so we are not able to learn the technology or advancements from the past that our ancestors left us if we as tamilians want to excel in everything we have to find the old scriptures and learn with passion and commitment and dedication and hide it from the greedy western countries which is more valuable than any resources available in this world can offer they have left us clues to decode and live a happy life... try a simple example write big letters words in Tamil on your rooftop for somedays you will be suprised
@kathik7984
@kathik7984 3 жыл бұрын
Nan atha oruthan bro அங்கு கடல் மண் தான் because of tusnami
@tamilponnu5183
@tamilponnu5183 4 жыл бұрын
நன்றி
@camilus88
@camilus88 3 жыл бұрын
can you do a documentary on shiva lingam mate
@riyanfahed
@riyanfahed 4 жыл бұрын
Bro talk about shambhala plz plz plz
@mohamedaslama9255
@mohamedaslama9255 4 жыл бұрын
பூம்பகாரும் தவிர்க்கவும் ஒரே காலக்கட்டத்தில் அழிந்தா? Sollunga bro. Please
@srinathselvam1194
@srinathselvam1194 3 жыл бұрын
நன்றி சகோதரரே...
@vigneshe9174
@vigneshe9174 4 жыл бұрын
Mass bro
@v.balabala8599
@v.balabala8599 4 жыл бұрын
nantri
@cholabarathi1204
@cholabarathi1204 4 жыл бұрын
மிகவும் நன்றி அண்ணா
@dinodinoskanth461
@dinodinoskanth461 4 жыл бұрын
Bro enakku mahabaratham full episode thanga pls🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prakashd4
@prakashd4 3 жыл бұрын
Kindly share the research paper link sir. Please
@elaanju5484
@elaanju5484 4 жыл бұрын
டேனிஷ் போர்ட் நான் பார்த்துள்ளேன் எண்ணற்ற கட்டுமானம் கடலில் தான் இருக்கும் கோட்டை அருகில் கடல் அலை வரும் அப்படி என்றால் கடல் நில பகுதியை அட்கொண்டுள்ளது என்பது உண்மை... பூம்புகார் அகழாய்வு செய்யப்படவேண்டும்.
@calmelucky8169
@calmelucky8169 4 жыл бұрын
Bro raavanan yaaru bro pona cmnt la ye ketten raavanan pandiyara, ila mahaavamsam la edhum kurippu iruka
@sasikala5305
@sasikala5305 4 жыл бұрын
Can you make a video on kalki avatar
@davidmokia966
@davidmokia966 4 жыл бұрын
Brother I have one doubt....like you say before Christ and after christ....andha period la eluthapatta oru kappiyam ila nool edhulaiyavathu Jesus pathi peasirukangala
@godsdaughter22222
@godsdaughter22222 4 жыл бұрын
Seiyupu seiyiupu enru solkirome ipodu seiyupaana oru edunu Tamizh naattila solluvom?
@godsonneha5555
@godsonneha5555 4 жыл бұрын
1👍 from kerala
@phenomaneltravel
@phenomaneltravel 4 жыл бұрын
ഉവോ..
@vervelshrp5793
@vervelshrp5793 4 жыл бұрын
Thank you for both of u for supporting our history👍
@rajadurai8067
@rajadurai8067 2 жыл бұрын
துவாரகை ஆராய்சிக்குஇன்றளவும்பெரும்நிதிமத்தியஅரசால்ஒதுக்கப்படுகிறது.ஆனால்பூம்புகாருக்கு நஹி.
@muthuraman7710
@muthuraman7710 4 жыл бұрын
எதிர்பார்க்கப்படுகிறது
@blackpearl5834
@blackpearl5834 4 жыл бұрын
super bro🎀💖💖💖💖
@venkatacalamvenkatacalam9292
@venkatacalamvenkatacalam9292 4 жыл бұрын
Sozhan da
@nithishbillubillu1757
@nithishbillubillu1757 4 жыл бұрын
Machi azaku Muthu konar pathi poduga plzz
@SubramaniSubramani-of9nc
@SubramaniSubramani-of9nc 4 жыл бұрын
அண்ணா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் ஜோதிடம் உண்மையா ???? என்னோட வாழ்க்கை பிறப்பு இறப்பு பற்றி ஒரு ஜோதிடர் நாள சொல்லிவிட முடியுமா????? அண்ணா எனக்கு தெளிவாக கூறுங்கள்
@abishekpriyanka6186
@abishekpriyanka6186 4 жыл бұрын
Bro pls Ponniyin Selvan 5.0 poduga bro iam waiting.....
@logesh.k7765
@logesh.k7765 4 жыл бұрын
Valor kotai sice vs chola kotai sice
@logesh.k7765
@logesh.k7765 4 жыл бұрын
Valor palace vs chola palace video post pannoga
@sivasivasankaran3443
@sivasivasankaran3443 4 жыл бұрын
Research date sollunga after covid 19
@MohanKumar-jj4qk
@MohanKumar-jj4qk 4 жыл бұрын
Arun Anna yen ithukulam found othukka matturanga 🙄
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 23 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Aurangzeb's broken dreams !  | Gabriel Devadoss |
31:17
Lets Talk History
Рет қаралды 100 М.
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 23 МЛН