உங்களுக்கு சாதகமான நட்சத்திரம் எது I tamilastrology I rasipalan I 27 நட்சத்திரம் I தாரா பலன் I

  Рет қаралды 78,046

one2one Aanmigam

one2one Aanmigam

Күн бұрын

உங்களுக்கு சாதகமான நட்சத்திரம் எது I tamilastrology I rasipalan I 27 நட்சத்திரம் I தாரா பலன் I
✅𝓘𝓷𝓽𝓮𝓻𝓿𝓲𝓮𝔀 𝓑𝔂 :
‌𝐌𝐫. 𝐏. 𝐑𝐚𝐣𝐞𝐧𝐝𝐫𝐚𝐧
𝐒𝐞𝐧𝐢𝐨𝐫 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 & 𝐀𝐬𝐭𝐫𝐨 𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡𝐞𝐫.
📞 𝟕𝟑𝟗𝟕𝟑𝟖𝟐𝟒𝟗𝟑
‌✅🅲🆁🅴🅳🅸🆃🆂
𝗔𝗻𝗰𝗵𝗼𝗿: 𝐄𝐬𝐰𝐚𝐫𝐢
𝗖𝗶𝗻𝗲𝗺𝗮𝘁𝗼𝗴𝗿𝗮𝗽𝗵𝘆 & 𝗘𝗱𝗶𝘁𝗶𝗻𝗴 : 𝗣𝗮𝘀𝘂𝗻𝗴𝗼𝗱𝗶. 𝓓.𝓕.𝓣𝓮𝓬𝓱
𝑬𝒏𝒋𝒐𝒚𝒆𝒅 𝒕𝒉𝒆 𝒄𝒐𝒏𝒕𝒆𝒏𝒕?
Show some love with Super Thanks!
Your support helps us create more awesome videos.
Click the '𝐒𝐮𝐩𝐞𝐫 𝐓𝐡𝐚𝐧𝐤𝐬' button below video to contribute.
Thanks a bunch!
𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭𝐬 & 𝐂𝐨𝐥𝐥𝐚𝐛𝐨𝐫𝐚𝐭𝐢𝐨𝐧𝐬 :
☎️ 𝟕𝟑𝟗𝟕𝟑𝟖𝟐𝟒𝟗𝟑
𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 :
/ @one2oneaanmigam
𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐮𝐬 :
Facebook : / one2oneaanmigam
Instagram : / one2oneaanmigam
WhatsApp: whatsapp.com/c...
I நட்சத்திர தாரை I நட்சத்திர தாரைகள் I சாதகமான நட்சத்திரம் எது I நட்சத்திர தாரை பலன் I சாதக தாரை நட்சத்திரம் I natchathira tharai tamil I நட்சத்திர தாரை பயன்படுத்துவது எப்படி I rasipalan I one2oneaanmigam I உங்களுக்கு சாதகமான நட்சத்திரம் எது I தாரா பலன் I தாரை பலன்கள் I நட்சத்திர தாரை பலன் I நட்சத்திர சம்பத்து தாரை I ஜென்ம தாரை I சம்பத்து தாரை I சாதக தாரை I நட்சத்திர கடவுள் I natchathira tharai I

Пікірлер: 104
@JagadeeshanD-op9wq
@JagadeeshanD-op9wq 10 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா புண்ணியம் சேரட்டும் இறைவா ❤
@divinegoddess_3
@divinegoddess_3 10 ай бұрын
14:34 -✅
@ANANDHU-sf9ib
@ANANDHU-sf9ib 11 ай бұрын
ரொம்ப விளக்கமாகவும் தெளிவாகவும் எளிமையாக புரிந்து கொள்ளும் படியாக நன்றாக சொன்னீர்கள் மிக்க நன்றி சார்🎉🎉🎉🎉
@rajasekar6358
@rajasekar6358 9 ай бұрын
இவருதான் தாராவோடு....
@SaravananVenkatachalam-js2ex
@SaravananVenkatachalam-js2ex 9 ай бұрын
ஜாதகம் துல்லியமாக எழுத அல்லது கணிக்க தெரிந்தவர்கள் நட்சத்திரம் ஆரம்ப நேரத்தையும் நட்சத்திரம் முடியும் நேரத்தையும் துல்லியமாக துல்லியமாக துல்லியமாக சொல்ல முடியும் அவர்தான் உண்மையான ஜோதிடர்.
@ilangoj7816
@ilangoj7816 9 ай бұрын
ஐயா உங்கள் காணொளி மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது நன்றி வாழ்த்துக்கள்
@99ninne
@99ninne 10 ай бұрын
Sir,, நன்றி மிக்க நன்றி சார்,,, மிக மிக அவசியமான தேவையை ஆசானுக்கு நன்றி,,, நீங்களும் மற்றவர்கள் போல் வீண் பதிவுகளை போட்டு மக்களை நாசம் பண்ணாமல் மக்களுக்கு தேவையான விஷயத்தை சொன்ன நீங்கள் நல்லா உடல் நலத்துடன் இருக்கணும்
@thirua2198
@thirua2198 5 ай бұрын
உங்கள் வகுப்புகள் அருமை பேராசிரியர் போல் நன்று
@ShanmugamShanmugam-ln9yg
@ShanmugamShanmugam-ln9yg 11 ай бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி ஆனந்தம் சந்தோஷம் பேரின்பம் பேரானந்தம் பரிபூரண ஆனந்தம் நித்திய பேரின்பம் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க ஆனந்தமே சூழ்க நலமே பெறுக நாளும் கோளும் என்றும் நன்மையே செய்யட்டும் பஞ்சபூதங்களின் பரிபூரண சக்தி உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும் நவகிரகங்களின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்
@nagarajrp1686
@nagarajrp1686 10 ай бұрын
Sar nalla vilakkining nanri sar
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 11 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி,ஐயா அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் 😂😂😂🎉🎉🎉
@sanujaragavan1342
@sanujaragavan1342 4 ай бұрын
Thank you sir 🙏
@saranghapaanishanmugam1215
@saranghapaanishanmugam1215 10 ай бұрын
தங்கள் பணி தொடரட்டும் .நன்றி
@marichamyastro2619
@marichamyastro2619 11 ай бұрын
அருமையான... தெளிவான விளக்கம்... ஜோதிடர் அல்லாதோரும் புரியும் வண்ணம்... சிறப்பு! வாழ்த்துகள் சார்..!
@thamilselvi7110
@thamilselvi7110 10 ай бұрын
ஐயா, வணக்கம். இன்று என மகனுக்கு திருமணம் தேதி குறிக்க ஜோதிடர் பார்க்க இருந்தேன். எதேச்சையாக தங்களது இந்த வீடியோ பார்த்தேன். மகன் உத்திரம் மணமகள் அனுஷம் இருவருக்கும் 3.7.2024 முகூர்த்தம் குறிக்க இருந்தேன். தாரா பலன் அட்டவணை நீங்கள் போட்டதின்படி, மகன் உத்திர நட்சத்திர த்திற்கு ரோஹிணி 2 சம்பந்த தாரை, மணமகள் அனுஷத்திற்கு 6 சாதக தாரை என எளிதில் புரிந்து கொண்டேன். மிக்கநன்றி ஐயா.
@kgopinath1352
@kgopinath1352 8 ай бұрын
சொல்லுவதை விளங்கச் சொல்லும் தங்களுக்கு வணக்கத்துடன் நன்றி கோபிநாதன்
@SathyaK-l4n
@SathyaK-l4n 10 ай бұрын
சூப்பர் சார் ரொம்ப நல்லா இருக்கு
@VaraDharaj-x2w
@VaraDharaj-x2w 10 ай бұрын
Arumaisir
@sriniselvi3513
@sriniselvi3513 8 ай бұрын
அருமை மிகவும் அருமை யாக சொன்னிங்க சார் வாழ்த்துக்கள் வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻❤🌹
@thulziaathi1431
@thulziaathi1431 10 ай бұрын
மிகவும் நன்றி அய்யா மிகவும் புரியும் படி தெளிவாக கூறீனீர்கள்.
@dharmalingam5316
@dharmalingam5316 2 ай бұрын
Nantri sir. Nellai vasanthan sir vazhs
@kalyanijagan5195
@kalyanijagan5195 10 ай бұрын
super sir excellent explanation
@ManiBhavani-l1v
@ManiBhavani-l1v 27 күн бұрын
🙏🙏🙏
@Prabhu-il4tv
@Prabhu-il4tv 11 ай бұрын
Excellent sir... தாரா பலன் பற்றி குழம்பி கொண்டிருந்தேன். யாரும் தெளிவாக சொல்லவில்லை.நீங்கள் மிக தெளிவாக சொன்னீர்கள். மிக்க நன்றி... மகிழ்ச்சி.
@bhupalan.p410
@bhupalan.p410 11 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@aravindk.r9113
@aravindk.r9113 9 ай бұрын
Thanks for Sharing Good Information ❤
@balaguru2251
@balaguru2251 7 ай бұрын
MIGA ELIMAIYSONINEERGAL MANY THANKS
@selvaji46
@selvaji46 10 ай бұрын
Sir. Super teaching.....
@Barkavisenthilkumar
@Barkavisenthilkumar 5 ай бұрын
Thanks sir very well explained
@astrojebamaniastrojebamani9927
@astrojebamaniastrojebamani9927 9 ай бұрын
அருமை அருமை ஐயா.
@ramasrinivasan-s1v
@ramasrinivasan-s1v 5 ай бұрын
Namaskaram 🙏 Thank you very much for explaining such a great concept in a very simple and understandable manner 🙏Can u explain other essential aspects of astrology which we can understand and implement at our level 🙏🙏🙏
@MR.Karthik-u8g
@MR.Karthik-u8g 10 ай бұрын
அருமை ஐயா ❤❤❤
@parthasarathyraja8917
@parthasarathyraja8917 10 ай бұрын
Good service sir🎉. Pls continue your service of this education
@thambidurai6998
@thambidurai6998 4 ай бұрын
Super video sir
@jayamoorthykethanoor2534
@jayamoorthykethanoor2534 10 ай бұрын
நன்றி
@b.girijsbaburajenran8908
@b.girijsbaburajenran8908 8 ай бұрын
Super sir. Nice explanation.
@venkatesanalagiri8072
@venkatesanalagiri8072 8 ай бұрын
Excellent
@srisri2098
@srisri2098 6 ай бұрын
Soooooooooooooper sir❤
@KarthiKeyan-ch1rm
@KarthiKeyan-ch1rm 9 ай бұрын
Super.. ❤❤
@srinaga1975
@srinaga1975 10 ай бұрын
Very clearly explained sir; Thank you
@manimegalaibaskaran611
@manimegalaibaskaran611 9 ай бұрын
Arumai arumai ayya🎉🎉🎉
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 11 ай бұрын
நன்றி🙏
@successraja7498
@successraja7498 7 ай бұрын
Thanks sir
@rkrishnakumar7141
@rkrishnakumar7141 11 ай бұрын
Clear explanation..
@ganesanlakshmitarun8127
@ganesanlakshmitarun8127 11 ай бұрын
அருமை சார்
@radya17
@radya17 11 ай бұрын
Nandri super.ppl who know astrology should come as compier
@padhuramasundram4649
@padhuramasundram4649 11 ай бұрын
Nice. Clear explanation video sir.
@sreeraam2462
@sreeraam2462 11 ай бұрын
Arumai...
@sathishnayak8719
@sathishnayak8719 11 ай бұрын
நீங்கள் எந்த நட்சதிரத்தில் எதை செய்தாலும் உங்கள் ஜாதகத்தில் குறிப்பிட்ட கிரகமும் பாவமும் கெட்டுவிட்டால் , உங்களுக்கு சாதகமான நட்சதிரத்தில் நீங்கள் எதை செய்தாலும் தோல்வி உறுதி
@kiramasevai001
@kiramasevai001 9 ай бұрын
அதை பற்றி விளக்கமாக கூறுங்கள் அய்யா
@chandrasekar3500
@chandrasekar3500 9 ай бұрын
அதுவும் அம்சத்தில் கெட்டால் அவ்வளவுதான்
@jackraven7850
@jackraven7850 8 ай бұрын
இது பொது விதிங்க. துணியை எடுத்து அப்படி போடுவதும் உண்டு,தைத்து போடுவதும் உண்ட ல்லவா,அதுபோலத்தான் இதுவும்.
@gurumoorthy151
@gurumoorthy151 8 ай бұрын
இதற்கு ஜென்ம நட்சத்திரம் விதி விலக்கு 💥👍
@mahalakshmir8048
@mahalakshmir8048 11 ай бұрын
Best explanation.thank you sir
@nallasamy7326
@nallasamy7326 10 ай бұрын
Super anna ❤
@dhavamanidhavamani2958
@dhavamanidhavamani2958 27 күн бұрын
பெயர். : தவமணி இனம். : ஆண் பிறந்த இடம் : சென்னை பிறந்த மாதம்:மே மாதம் மற்றும் சித்திரை மாதம் பிறந்த தேதி :01/05/2003 பிறந்த நேரம்: 10:40AM நான் எந்த நட்சத்திரத்தில் பிறந்தேன் என்று எனக்கு தெரியவில்லை நான் எந்த நட்சத்திரத்தில் பிறந்தேன் நீங்கள் பார்த்து சொல்லுங்க sir
@kavitharamesh652
@kavitharamesh652 11 ай бұрын
Super 👌 sir
@muthuKumar-no3vw
@muthuKumar-no3vw 11 ай бұрын
Thanku sir
@agriseeni7407
@agriseeni7407 11 ай бұрын
🎉🎉🎉super sir 🎉🎉🎉
@sivachandran4742
@sivachandran4742 11 ай бұрын
Super sir
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 2 ай бұрын
அவளுக்கு பூச்சிகளைப் போன்ற கண்கள் பூச்சி நயனாள்
@tharavathij4800
@tharavathij4800 10 ай бұрын
திருவோணம் நட்சத்திரம்
@subburajrani
@subburajrani 11 ай бұрын
Arumai sir......
@rathinavelus8825
@rathinavelus8825 8 ай бұрын
ஐயா வணக்கம்.தாங்கள் போட்டுள்ள தாரா பலன் அட்டவணை எங்களுக்கு வேண்டும். தங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாமா ? அல்லது வெளியில் கடைகளில் கிடைக்குமா ? . தயவுசெய்து Reply message ல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.
@Chitrachitra-sg7zq
@Chitrachitra-sg7zq 10 ай бұрын
Guru g namaste
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 11 ай бұрын
👍👍👍👍
@pazhamalai1025
@pazhamalai1025 6 ай бұрын
intha mathri nkv system pathi neraya video podunga pakkanum pola erruku
@jhansirani5502
@jhansirani5502 11 ай бұрын
If you do any event only seeing star, it may not give good results, you have to see star, day, thithi, karnam, yogam etc..
@selvendhirankarthikakarthi5915
@selvendhirankarthikakarthi5915 11 ай бұрын
குருவே சரனம் ,விளக்கம் வேண்டும் ஐயா . 2,4,6,8,9.நட்சத்திரத்தில்,6ஆம் அதிபதி, 8ஆம் அதிபதி , 12ஆம் அதிபதி ,அல்லது. பாதகாதிபதி , மாரகாதிபதி ,அல்லது. நிச்சமான கிரகம் இருந்தால். என்ன பலன் தரும் ஐயா...
@rameshpurushothaman6378
@rameshpurushothaman6378 10 ай бұрын
தாரா என்றால் நட்சத்திர என்பது பொருள். சாதக பாதக நட்சத்திரங்கள் மட்டுமே பார்த்துக் கொள்ள வேண்டும். ஜாதக கட்டத்திற்குள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 💐💐💐
@hamsvlogs4004
@hamsvlogs4004 7 ай бұрын
Appo elupai yennai yethukku irukku
@sriandalsri1290
@sriandalsri1290 11 ай бұрын
Excellent sir..Eswary have very innocent voice
@Kavisuniverse-j3i
@Kavisuniverse-j3i 11 ай бұрын
Excellent. 🎉
@thasarathan5159
@thasarathan5159 10 ай бұрын
🎉
@Jashwin-r6h
@Jashwin-r6h 6 күн бұрын
😂😂😂😂பாவம் அந்த பொண்ணு, ஓடி பிடிச்சி விளையாட்டு இருக்கும், இப்படி முழிக்க விட்டேங்களா 😆😆😆
@mahalakshmi-f3n
@mahalakshmi-f3n 11 ай бұрын
சார்பு ரியல்.சார்
@Omprakash-qp2xz
@Omprakash-qp2xz 11 ай бұрын
குருவே சரணம், யோகி நட்சத்திரம் அல்லது கரணநாதன் நட்சத்திரம் 3,5,7 ஆக இருந்தால் எப்படி பலன் எடுப்பது ஐயா...
@sarlatj6405
@sarlatj6405 10 ай бұрын
Sir rombo confuse agudhu sir
@hemboy1963
@hemboy1963 10 ай бұрын
கடன் நிவர்த்தி நட்சத்திரம் எது சார்
@SS-px6fp
@SS-px6fp 11 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@TamilselvanS-m4z
@TamilselvanS-m4z 3 ай бұрын
❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
@thivyabharathiksrirangam7041
@thivyabharathiksrirangam7041 10 ай бұрын
Anchor ku onemay therila.avar solradhum purila....adhuku ivangala lam potrega.konjam jothidam knowledge erukaravangala podunga.
@kalyanijagan5195
@kalyanijagan5195 10 ай бұрын
antha ponu makku purayamattengutu..evallau theliva sonnalum
@shanmugama4738
@shanmugama4738 11 ай бұрын
அய்யா இந்த சம்பத்து சாதக எதுவுமே சரியாக நடப்பதில்லை அனுபவம் கிரக நிலைதான் வேலை செய்யுது
@Omprakash-qp2xz
@Omprakash-qp2xz 11 ай бұрын
Very true
@KannanKannan-yp8jf
@KannanKannan-yp8jf 11 ай бұрын
Vithi yai mathi yal Vella vendum enrum Solli jothidam parkkavenduma
@RamanaG-zz6rc
@RamanaG-zz6rc 9 ай бұрын
Anchor கொஞ்சம் சப்ஜெக்ட் தெரிந்தவராக
@jeyamanickam8376
@jeyamanickam8376 6 ай бұрын
Too late for this,..... ..
@p.r.s.narayana2639
@p.r.s.narayana2639 11 ай бұрын
Vada mozhi chonna Tamil allattha mozhi. But they are sanskrit mozhi words.
@rajiram8036
@rajiram8036 11 ай бұрын
He demands more money for consultation
@gavaskarjayaraman219
@gavaskarjayaraman219 11 ай бұрын
How much Sir?
@eswariselvaraj8643
@eswariselvaraj8643 11 ай бұрын
Mr. Rajendran never asks people for a consultation in any of his videos. He is just creating awareness on astro science. What is the criteria for higher fees in your dictionary? If it is not affordable for you just leave it and go. Did he ask you to come for consultation.? Don't make hate speeches in public forum.
@rajiram8036
@rajiram8036 11 ай бұрын
@@eswariselvaraj8643 I am giving my views.. who are you to say?
@rajiram8036
@rajiram8036 11 ай бұрын
@@eswariselvaraj8643 he didn't demand anything from you it doesn't mean he is good ok. Astrology is his profession I don't deny but it has become a business..
@eswariselvaraj8643
@eswariselvaraj8643 11 ай бұрын
​If you got rights to express your views on a public forum, the same way I do too got the same. Who are you to contour is a silly and childish question? There is no criteria for more fees in any profession. Just understand this logic.​@@rajiram8036
@சகலக்கலாவல்லவன்
@சகலக்கலாவல்லவன் Ай бұрын
நல்ல தகவல். நன்றி
@jayamoorthykethanoor2534
@jayamoorthykethanoor2534 10 ай бұрын
நன்றி
@aravindk.r9113
@aravindk.r9113 9 ай бұрын
Thanks for Sharing Good Information ❤
@sounderrajan7224
@sounderrajan7224 10 ай бұрын
நன்றிகள்
@sabarisri267
@sabarisri267 10 ай бұрын
Super sir
@chandrajegan2511
@chandrajegan2511 18 күн бұрын
🙏
@banumathiravi2293
@banumathiravi2293 8 ай бұрын
Super sir
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
N1. நட்சத்திர தாரை.
22:49
SRJ ASTRO
Рет қаралды 198 М.
Dhara Palan a Detail Study | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
34:11
27 நட்சத்திரங்களுக்கு உரிய பழங்கள் | Variety of fruits for stars
13:58
Deivega thedal - தெய்வீக தேடல்
Рет қаралды 47 М.