நடிகர் Jaishankar பற்றிய ஆச்சரியமான உண்மைகள் | KP

  Рет қаралды 692,068

Karuppu Poonai

Karuppu Poonai

Күн бұрын

Пікірлер: 227
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
அருமையான மனிதநேயர் தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர்
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 4 жыл бұрын
தமிழ் திரையுலகின் மாஸ் ஹீரோ வாக வலம் வந்தவர் இவர் போன்று எவரும் ஜேம்ஸ் பான்ட் கதைகளில் நடிக்க இன்றும் ஆள் இல்லை.165படங்கள் கதாநாயகன்.20ஆண்டுகாலம் அதேஅந்தஸ்தோடு.தாக்குபிடித்தார்.
@ferozkhan8068
@ferozkhan8068 6 жыл бұрын
I do remember still, when I was little, Jai Shankar sir regularly visited the government primary school in tambaram and provided his help and support to that school. He was a good human being!!!
@fathimamary9281
@fathimamary9281 5 жыл бұрын
அவரை பற்றிய தகவல்களை சொல்லியதற்கு மிக்க நன்றி. நல்ல மனிதர். உயர்ந்த உள்ளம் கொண்டவர்.
@MohanRaj-bf3rj
@MohanRaj-bf3rj 3 жыл бұрын
மனித நேய மிக்கவர்... பண்பாளர்...கொடைவள்ளல்.. மக்கள் கலைஞர்..தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்.ஏனோ காலம் அழைத்துக் கொண்டது.என்றும் புகழ் நிலைத்திருக்கும்.🙏
@BharathKumar0721
@BharathKumar0721 5 жыл бұрын
சிறந்த மனிதர் மனித நேயமிக்க பண்பாளர் அவர் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்
@balupraveen9811
@balupraveen9811 2 жыл бұрын
Great philanthropy.... Hats off Jai Sir... God defently would have alloted a place in heaven for you hearty helping tendency....
@perumalperumal7
@perumalperumal7 4 жыл бұрын
உண்மை தான் எல்லா திறமையும் இருந்து கதையையும் இயக்குனரையும் தேர்ந்தெடுத்து நடிக்க தெரியலை அதுவே இவரது தோல்விக்கி மிகப்பெரிய காரணம். இருந்தாலும் பழைய நடிகர்களில் இவரை தான் ரொம்ப பிடிக்கும்.
@jothiravisugumar1641
@jothiravisugumar1641 5 жыл бұрын
Jaishankar sir ... My JamesBond Hero vaalga Avarathu Pugal
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 5 жыл бұрын
Still today nobody titled as Indian James Bond such a wonderful person with personality nobody can forget him
@59MTS
@59MTS 6 жыл бұрын
When i was in high school, his fans count was very high. He used to reply to all his fans with autographed photos. He helped several poor students by helping them financially and was a non-controversial humble human being!
@sweet-b6p
@sweet-b6p 6 жыл бұрын
JAISHANGKAR FIRST FAN FROM JAFFNA - CEYLON - HE VISITED JEI HOME AND GOT LUNCH
@sivapillaisubramaniapillai8077
@sivapillaisubramaniapillai8077 5 жыл бұрын
@@sweet-b6p .
@samsungblack7883
@samsungblack7883 2 жыл бұрын
​@@sivapillaisubramaniapillai8077
@bryanmarshallzion
@bryanmarshallzion 4 жыл бұрын
This man defined the word Equality among people....Great human being....
@premaganesan5290
@premaganesan5290 2 жыл бұрын
Rojasrria
@premaganesan5290
@premaganesan5290 2 жыл бұрын
Rokasrre
@premaganesan5290
@premaganesan5290 2 жыл бұрын
Toja
@davidrajkumar3010
@davidrajkumar3010 10 ай бұрын
Good Speach
@gauthamangautham6647
@gauthamangautham6647 4 жыл бұрын
Actor Jaisankar is very good human being,created special style in Tamil cinema.His name must long live.
@balajim6145
@balajim6145 4 жыл бұрын
I love Mr. JAISANKAR sir
@nagapattinamaravakurichi1693
@nagapattinamaravakurichi1693 6 жыл бұрын
மிகவும் தர்மசிந்தனை உள்ள நடிகர். ஆம் நேரில் கண்டது, 1977, புயலில் நாகபட்டிணம் கடுமையாக பாதிக்கப்பட்ட போது, தானே நேராக வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேட்டி , புடவை வேனில் நின்றுகொண்டு வழங்கியவர். அப்படிப்பட்டவரின் வாரிசுகள் நல்ல முறையில் இருக்கிறார்கள் என்ற நல்ல செய்தியை வழங்கிய கருப்பு பூனைக்கும், வள்ளல் ஜெய்சங்கர் வாரிசுகளுக்கும் நன்றி, வணக்கம்.
@VivoV-cj7rx
@VivoV-cj7rx 4 жыл бұрын
.Minecraft¹¹/
@buddhaags4652
@buddhaags4652 6 жыл бұрын
இவர் தான் மனிதன். உண்மையான நல்ல மனிதன். மனிதன் மனிதநேயத்தோடு வாழ கற்றுத்தந்தவர். மீண்டும் தோன்றிய கர்ணன். அவர் வாழ்ந்த உலகில் நாமும் வாழ்வது பெருமை. அவர் புகழ் வளரும்.
@dhamodharang4167
@dhamodharang4167 5 жыл бұрын
கணேஷ் Ags to
@varusaiomar925
@varusaiomar925 5 жыл бұрын
எனக்கும் ஜெய்ஷங்க்கருக்கும் ஏற்பட்ட நட்பு பமிக நட்பு அற்புதமானது. சினிமாத்துறையில் அவர் ஒருமாணிக்கக்கல். அவரது மேக்கப்மேன் மாணிக்கத்திற்கு பல வழிகளில் உதவி அவரது குடும்பத்தூக்கி விட்டார்! இன்று சென்னையில் அலரது மகன் கண்டாக்டர் பிரேம் ஜஜெய்ஷங்கர் பல நூரு பேருக்கு கண் பார்வை பெற வழி செய்துள்ளார். அவரது மனைவி கீதாம்மாவும் அன்பா சாந்த. சொரூபி. இப்போது இல்லையென்றாலும் "ஒருவிரல்" கிருஷ்னராவ் மூலம் எனக்கு அனுப்பிய அன்புப்பரிசு இன்னும் என்வம் இருக்கிறது. த.நாடு வந்தால் அவசியம் அவர்களைக்காண வேண்டும். வாழ்க ஜெய் குடும்பம். மலேசியாவிலிருந்து: அ.வருசை!
@SenthilKumar-vi3zu
@SenthilKumar-vi3zu 6 жыл бұрын
உண்மைதான். தனிபட்ட. முறையில். மிகவும். நல்லவர்
@sugumara4547
@sugumara4547 6 жыл бұрын
Jayshankar was one among unique cine stars. He was a rare gentleman in cine field. Many of his philanthropic activities are not known outside. His donations for various poor and other charity were never publicised. Cine field know very well that after his death 100s of bounced cheques issued by Producers of his film. When he was asked why he did not take any action against them, he only replied saying, what's the use when they have no money in their account. And what he would gain if they are put behind bars. Such is the caliber and revolutionary thinking of Jayshankar. Very soft spoken, simple & humble, producer friendly and generous person. An example of humane celebrity. I would say he is much more than MGR. We all miss him. May God bless his family.
@roja6135
@roja6135 6 жыл бұрын
Sugumar A 👌👌👌 thank you sir!
@satiishkarthik3550
@satiishkarthik3550 5 жыл бұрын
Kasthuri 1054 fuck u
@xyzabc5755
@xyzabc5755 3 жыл бұрын
@@satiishkarthik3550👎
@selvamsuperbqualityandgood4096
@selvamsuperbqualityandgood4096 3 жыл бұрын
Very nice says . Hats of our Makkal kalainar jai Sankar sir thanks for your comments .By. N Selvam executive engineer PWD retired Dharmapuri
@sweet-b6p
@sweet-b6p 6 жыл бұрын
தமிழக திருநெல்வேலி பிராமண குடும்பத்தில் பிறந்து வர்ணம் பாராது வாழ்ந்த மா கலைஞர் ஜெய் . எம் ஜி ஆர் போல் உடலை பேணியிருந்தால் மேலும் கதாநாயகனாக வலம் வந்திருப்பார் ஜெய்சங்கர் - என்ன செய்வது காலம் நல்ல மனிதர்களை சீக்கிரமாக அழைக்கிறது - சாறுகளை எடுக்கும் இறைவன் சக்கைகளை நெடுங்காலம் வாழ வைத்து தூக்குகுகிறான்.
@arunchalam2329
@arunchalam2329 2 жыл бұрын
MGR worst jayashankar great
@nagapattinamaravakurichi1693
@nagapattinamaravakurichi1693 6 жыл бұрын
ஜெய்சங்கரின் முதல்படமான இரவும் பகலும் " படத்தில் இறந்தவன சுமந்தவனும் இறந்திட்டா " எனும் தத்துவ பாடலை தனது சொந்தக்குரலில் பாடியவர் அசோகன்.
@sampathg4746
@sampathg4746 5 жыл бұрын
Jaisankar is a Gentleman.. G. Sampath
@ramanavenkata2697
@ramanavenkata2697 6 жыл бұрын
என் மனம் கவர்ந்த நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர்
@sriraj3043
@sriraj3043 6 жыл бұрын
பல தயாரிப்பாளர்களை வாழ வைத்தவர் ஜெய் சங்கர் , அவர்கள் மிக குறைந்த முதலீட்டில் பலர் பணம் சம்பாதித்து பல சினிமா தொழிலாளர்கள் பயன் அடைந்தார்கள். அருமையான நடிகர். ஜெய் சங்கர்., அன்பு ,பண்பு நிறைந்தவர்
@ananyaworld6138
@ananyaworld6138 6 жыл бұрын
Sri raj o
@shanmugasundaram6827
@shanmugasundaram6827 6 жыл бұрын
Sri raj .
@chiapet9570
@chiapet9570 6 жыл бұрын
i am a big fan of him. even today i watch 1oo/100 movie and many movies.
@xyzabc5755
@xyzabc5755 6 жыл бұрын
மிகச்சிறந்த மனிதர்! இவரை முன்னேர விடாமல் தடுத்தவர்கள் அன்றைய "திலக" நடிகர்களும், அரசியல் தலைவர்களும்தான்!
@MAHENDRASINGH-ox1rl
@MAHENDRASINGH-ox1rl 6 жыл бұрын
Xyz Abc What please explain.
@rajeswarithirunavukkarasu9900
@rajeswarithirunavukkarasu9900 6 жыл бұрын
Xyz Abc ji ẞ
@sweet-b6p
@sweet-b6p 6 жыл бұрын
அவரை யாரும் தடுக்கவில்லை அவர் படங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளிவந்ததால் அவரை வெள்ளி நாயகன் என்று அழைத்தார்களாம் . எம்ஜிஆர் சிவாஜிக்கு அவர் போட்டியுமில்லை - இரு திலக இரசிகர்களை கவர்ந்தவர் ஜெய் - 60 நாட்கள் அவரது படம் ஓடும் போட்ட முதலுக்கு நட்டம் வராது என்று நம்பி சிறிய தயாரிப்பாளர்கள் பலரும் வந்து படமெடுக்க பாதை அமைத்தவர் ஜெய் .
@AshokKumar-jt7tz
@AshokKumar-jt7tz 6 жыл бұрын
எந்த திலகங்களும் அவர் வளர்ச்சியை தடுக்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு இவர் போட்டியே அல்ல.
@gurukamaraj40
@gurukamaraj40 5 жыл бұрын
Muthu Kumar yenda,goranku,onkslukku ethe,velsiyada,murattukkalai ,padattirkkupin,JEISHANKAr ,Sivaje,udantanda,at I gap Padang all,natittar,,avar valarum,natigaraka,irunta potu,kulama,gunama, anbalippu,ponra,podankalil ,tanakku,inaiya,katapattiratil ,natittarada,mundane,, sandai,katchikalil,sirappaga, natittatal,avarai,alikka,MGR, vendumanal,muyarchi,seiru irukkalam,avarai,alikka, vendiya,avasiyam,sivaje,kku ,illai
@idhanaraj
@idhanaraj 4 жыл бұрын
நல்ல மனிதர்....
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 6 жыл бұрын
met him once,very humble and gentleman...because of his nice character only kamal and Rajini had been giving chances in most of their films
@bhuvaneswaribalakrishnan7834
@bhuvaneswaribalakrishnan7834 4 жыл бұрын
Hes gem of a person. Especially he did charity 4 Mercy Home
@joecardoza578
@joecardoza578 6 жыл бұрын
When he was acting with rajani in murattukaalai...the rajani told the director to show the jaishanker name separately to give the highest respect...rajani always praise and respect old actors ..
@malachella6742
@malachella6742 6 жыл бұрын
Thank u for this nice,good information.
@shariffc4629
@shariffc4629 3 жыл бұрын
Human. Being. Humanity. Jai shankar. Sir. Tamil. James. Bond 👍
@eliathevaratnam2020
@eliathevaratnam2020 6 жыл бұрын
Tamil James Bond. Great Actor.
@nallvazhai7380
@nallvazhai7380 4 жыл бұрын
I love jai shankar . He was one of my best hero.
@dhanalakshmi6574
@dhanalakshmi6574 6 жыл бұрын
My favorite handsome hero
@balankaniappan9328
@balankaniappan9328 6 жыл бұрын
Old
@fortune8108
@fortune8108 6 жыл бұрын
தகவல்களுக்கு நன்றி
@gunalangula6027
@gunalangula6027 6 жыл бұрын
He will always be in our memory.
@ramanavenkata2697
@ramanavenkata2697 6 жыл бұрын
தங்க மனம் படைத்த மனிதர்
@balarajb4285
@balarajb4285 5 жыл бұрын
Great man great actor. K balachander movie 100 /100 is jai shankar sir
@AshokKumar-vz9wq
@AshokKumar-vz9wq 6 жыл бұрын
Really great
@krekhacute211
@krekhacute211 6 жыл бұрын
Good man jai Shankar👍
@subramaniansuresh1163
@subramaniansuresh1163 6 жыл бұрын
Very nice person & my favourite hero too...
@anthonymary2597
@anthonymary2597 Жыл бұрын
நீங்க பேசுறது நல்லா இருக்கு
@vishalsridhar8838
@vishalsridhar8838 6 жыл бұрын
Very good man,Thank you for the information
@vrvicky6690
@vrvicky6690 6 жыл бұрын
ஜேம்ஸ்பாண்ட் ஜெய் புகழ்ஓங்குக
@deniselebrillant7006
@deniselebrillant7006 6 жыл бұрын
Uiu
@sarawathis8729
@sarawathis8729 6 жыл бұрын
Hp put
@ravindranb6541
@ravindranb6541 5 жыл бұрын
The Real Hero of Tamilcinema!
@rsea1950
@rsea1950 6 жыл бұрын
Yes. Good and noble man.
@pattabhiramansheshadri1100
@pattabhiramansheshadri1100 Жыл бұрын
A kind and gentle man he was.
@jngopu4126
@jngopu4126 9 ай бұрын
❤❤❤arumai jai
@ngovindaraj2949
@ngovindaraj2949 2 жыл бұрын
Very sacrifice heart Mr jai shankar sir
@ramanvarshini956
@ramanvarshini956 6 жыл бұрын
Great man
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
ஆணழகன் ஜெய்சங்கர்
@thomaseaseter7237
@thomaseaseter7237 6 жыл бұрын
My God bless nadikar jaisankar lovely man naw in peradish with God AMEN
@braveheartbraveheart1061
@braveheartbraveheart1061 6 жыл бұрын
Thomas Easeter True
@rajkumarmegalingam8300
@rajkumarmegalingam8300 6 жыл бұрын
நல்ல. மாமனிதன்
@senthilmsavahas9926
@senthilmsavahas9926 5 жыл бұрын
Jai sir is a great man i love jai sir
@vgnethaji6050
@vgnethaji6050 4 жыл бұрын
THENNAGATHU jamesbond jaishankar
@vadivelnatesan7273
@vadivelnatesan7273 6 жыл бұрын
super hero with HUMANITARIAN TOUCH
@Yemayei
@Yemayei 6 жыл бұрын
Good hero jaishanker
@govindarajv6697
@govindarajv6697 4 жыл бұрын
Great
@michael8597
@michael8597 6 жыл бұрын
A humanitarian par excellence.
@sankaravelum5385
@sankaravelum5385 6 жыл бұрын
niooxrupdp
@sankarnsn
@sankarnsn 6 жыл бұрын
Michael MI n 7
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 6 жыл бұрын
jai speciality is whomever he meets he says "Hai' Real mankinded,helping tendencyHERO He helped poor. but hate publicity
@sudharsansudhrsan1803
@sudharsansudhrsan1803 6 жыл бұрын
Bhakti padalkal
@methunmarc2323
@methunmarc2323 6 жыл бұрын
L
@manim7134
@manim7134 6 жыл бұрын
great & beautiful face person
@sweet-b6p
@sweet-b6p 6 жыл бұрын
GREAT HUMAN
@ramg5145
@ramg5145 6 жыл бұрын
Thima ntramaravtelugufullmovie
@mohammediprakimdiprakim.294
@mohammediprakimdiprakim.294 2 жыл бұрын
Smile eyes jai danger,.nature man
@balanalla7723
@balanalla7723 4 жыл бұрын
Congrats
@manikumaresh3243
@manikumaresh3243 4 жыл бұрын
Super super super
@KaruppuPoonai
@KaruppuPoonai 4 жыл бұрын
Thank you so much
@vasanthsubramanian1832
@vasanthsubramanian1832 6 жыл бұрын
Gd actor and human
@BARATHANBT
@BARATHANBT 6 жыл бұрын
we miss a good human he is really great
@methunmarc2323
@methunmarc2323 6 жыл бұрын
I
@snvisvalingam6688
@snvisvalingam6688 4 жыл бұрын
Da
@balakottiarcot5760
@balakottiarcot5760 2 жыл бұрын
Fine
@pravinmurthy
@pravinmurthy 6 жыл бұрын
Very good actor and known for his helping tendency..
@meenatchisundaram1273
@meenatchisundaram1273 6 жыл бұрын
தனிரசிகர் பட்டாளம் உள்ள நடிகர்
@jakkija9585
@jakkija9585 6 жыл бұрын
Meenatchi Sundaram
@bharathiramamurthi2779
@bharathiramamurthi2779 6 жыл бұрын
3Meenatchi Sundaram
@thanapakiamarunasalam2134
@thanapakiamarunasalam2134 6 жыл бұрын
Meenatchi Sundaram day
@sweet-b6p
@sweet-b6p 6 жыл бұрын
ஜெய்யின் முதல் இரசிகரும் ஜெய் அழைத்து மதித்தவருமான இரசிகர், யாழ்ப்பாணத்து இரசிகரே .
@kulanthaivelmc8478
@kulanthaivelmc8478 6 жыл бұрын
Meenatchi
@sriarun91
@sriarun91 6 жыл бұрын
Patanathil bootham film my fav
@faizulriyaz9135
@faizulriyaz9135 6 жыл бұрын
I like this information's My dear black cat... but குள்ள மணியை அறிமுகம் செய்தது ஜெய் சார் தானே... இன்னும் பல பேர் இருப்பார்கள்... பேசும் படம் பத்திரிக்கையிடம் கேட்டால் தெரிந்து கொள்ளலாம் ...
@faizulriyaz9135
@faizulriyaz9135 6 жыл бұрын
intresting information...but டைரக்டர் ஜோசப் தளியத் என்று நான் கேள்விப்பட்டேன்
@sairamms9976
@sairamms9976 6 жыл бұрын
Aanmigam. Seithigal Tamil Me to my
@sudharsansudhrsan1803
@sudharsansudhrsan1803 6 жыл бұрын
Vaikkam vijo
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 6 жыл бұрын
12 07 1938 03 06 2000. 62 YEARS OLD. VERY NICE MAN.
@senthil988
@senthil988 6 жыл бұрын
52 yrs bro
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 6 жыл бұрын
1938 +2000= 62 years old yes bro.
@senthil988
@senthil988 6 жыл бұрын
Hhmm, by mistake i said, sorry
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 6 жыл бұрын
Ok bro thanks 😎
@sanjeeveea7855
@sanjeeveea7855 6 жыл бұрын
Tamil Mannan Mannan l
@pavithradevi1919
@pavithradevi1919 6 жыл бұрын
My favorite hero....
@anthonymary2597
@anthonymary2597 Жыл бұрын
நீங்க பேசுறது நல்லா
@veebeeyes
@veebeeyes 6 жыл бұрын
Stylish hero.
@nallvazhai7380
@nallvazhai7380 3 жыл бұрын
My name is Bond, James Bond, only Jai sir
@thanthaiperiyar1263
@thanthaiperiyar1263 4 жыл бұрын
ivar pola yar endru oor cholla vendum. nalla manithan sorgathil vazhigirar
@anithasureshkumar384
@anithasureshkumar384 4 жыл бұрын
I heard he calld vellivila nadigan and every week his Movie will realise itseams
@kuyilam6705
@kuyilam6705 4 жыл бұрын
Jaishankar very wellden
@makeshsck5263
@makeshsck5263 6 жыл бұрын
Indian james bond
@balamuruganbalamurugan3196
@balamuruganbalamurugan3196 Жыл бұрын
இ வ்வள வு நல்ல மனிதரா?அப்புறம் எப்படி வாழ விடுவானுங்க.ஆனா வாரி சுங்க நல்லா இ றுக்காங்கன்னு சொல்லி முடிச்ச்சீங்க பாத்தீங்களா.அது போது ம்க.அவர் குணத்தை சொல்றதுக்கு.நல்ல பதிவு.நன்றி.
@mohammediprakimdiprakim.294
@mohammediprakimdiprakim.294 2 жыл бұрын
Modern thayetters hit man
@manikandan.s1223
@manikandan.s1223 6 жыл бұрын
Super
@shanmugama907
@shanmugama907 6 жыл бұрын
Nallavar Nanri
@vaidyanathan33
@vaidyanathan33 6 жыл бұрын
An unparalleled kind soul
@xyzabc5755
@xyzabc5755 3 жыл бұрын
அப்பா, இன்று நீங்கள் எங்களிடையே இல்லை , என்றும் உங்கள் நினைவில், உங்களை மறக்க இயலாமல் ,ஏதோ வாழ்கிறோம் !🙏😢
@nagapattinamaravakurichi1693
@nagapattinamaravakurichi1693 6 жыл бұрын
ஒளிப்பதிவாளர் கர்ணன் இயக்கத்தில் இவர் நடித்த " ஜக்கம்மா " எங்க பாட்டன் சொத்து " போன்றவை அந்தகாலத்தில் மிகவும் ஆபாசமானவை, என பேசப்பட்டது. ( இந்தக்காலத்தில் அதுபோன்ற காட்சிகள் மிக சாதாரணம் )
@p.gopalseshadri6107
@p.gopalseshadri6107 6 жыл бұрын
DON'T FORGET JAISANKER P.G.SESHADRI. MADURAI.
@ponnayaranjithRanjith
@ponnayaranjithRanjith 6 жыл бұрын
இலங்கையரான பிரிட்டன் பிலிம்ஸ்தயாரித்த ரத்தத்தின் ரத்தமே என்னும் படத்தில் நடித்தார்நாகேஷ் டிங்கிரி சிவகுரு ராதிகா ராஜேஸ்வரி அக்கா ( திருகோணமலை லக்சுமி தியேட்டரில் மானேஜராக இருந்தவரின் மனைவி ) நானும் சிறு வேடத்தில் நடித்திருக்கிறேன்
@rajahindhiran8509
@rajahindhiran8509 6 жыл бұрын
Joey's first film's salary as Rs.400.00 from mr.Josepdhaliath.
@fineday2017
@fineday2017 6 жыл бұрын
James bond..
@chandrabagal7253
@chandrabagal7253 6 жыл бұрын
Why 100/100 is missing? It's not Jai sir?
@jailanibeebeebee738
@jailanibeebeebee738 6 жыл бұрын
💓💓💓💓💓💓💓💓💓💓👍
@buvanesyoga9368
@buvanesyoga9368 3 жыл бұрын
👍🙏🙏🙏🙏🙏😪🌹
@anthonymary2597
@anthonymary2597 Жыл бұрын
நீங்க அடிக்கடி நீங்க தகவல்
@annamalaiarmy177
@annamalaiarmy177 5 жыл бұрын
Madam unga voice super unga face pakanum oru time
@sheckkoddaikarar6847
@sheckkoddaikarar6847 6 жыл бұрын
அடுத்த M.g.r அந்தஸ்தில் இருந்தவர். உடல்வெய்ட் போட்டதால் மார்கட் இழந்தார்
@haridarshan1619
@haridarshan1619 5 жыл бұрын
Shivajiyum apadithan market illanthar over Weightal
@saranrajk3722
@saranrajk3722 6 жыл бұрын
Enakku rompa pititha natikar
@saibabun9353
@saibabun9353 6 жыл бұрын
saranraj k v
@saibabun9353
@saibabun9353 6 жыл бұрын
saranraj k ,
@babusivam7868
@babusivam7868 6 жыл бұрын
OP
@anthonymary2597
@anthonymary2597 Жыл бұрын
நீங்க பேசறது நல்லா
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Apoorva Singeetham | Episode 4 | Mumbai Xpress | Singeetam Srinivasa Rao | Kamal Haasan
1:38:10
Raaj Kamal Films International
Рет қаралды 446 М.
"Третий всадник". Стоит ли бояться мирового голода?
19:35
Владимир Лепехин. Видеоканал для умных. Антихайп
Рет қаралды 147 М.
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН