Рет қаралды 972,959
நடிகர் முரளியின் 2-வது மகனை ஹீரோவாக அறிமுகம் செய்த நயன்தாரா | Nayanthara | Nesippaya | Akash Murali | Aditi Shankar
மறைந்த நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’. விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டு ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரை வாழ்த்தினார்.
Times Now Seithi - Tamil News
#TimesNowSeithi | #nayanthara #nesippaya
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News KZbin Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------