நடிகர் ஸ்ரீகுமார் அவர்களின் சாட்சியை சமீபத்தில் நான் காண நேரிட்டது. அதைப் பார்க்கும் பொழுது எனக்குள் தோன்றியது என்னவென்றால், அவர் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி, கிறிஸ்தவத்தில் எத்தனையோ எதிர்மறை காரியங்களை அவர் சந்தித்த போதிலும், கிறிஸ்து அவரை சந்தித்ததால், இயேசுவை ஏற்றுக்கொண்டு, இயேசுவை மட்டும் "முன்மாதிரியாக" வைத்து வாழ்கிறேன், என்று சொன்னது என்னை வியப்பில் ஆழ்த்தியது. குறைகளை பெரிது படுத்தாமல் நிறைகளை நோக்கி, இந்த காணொளியை கிறிஸ்தவர் அல்லாதவர்களுக்கு அதிகமாக பகிருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நிச்சயமாக அநேக கிறிஸ்தவர் அல்லாதவர்களுக்கு இந்த காணொளி மிகுந்த பிரயோஜனமாக இருக்கும் என்று கிறிஸ்துவுக்குள் நம்புகிறேன் - நன்றி.
@vinothrajavino74975 күн бұрын
நீங்கள் மற்ற தவறான ஊழியரை போல் இல்லை என்று நினைத்தேன் எனென்றால் அகஸ்டின் ஜெயகுமார், R. ஸ்டான்லி இப்படி பட்ட உன்னத ஊழியரை பின்பற்றுபவர் ஆனால் இந்த சினிமா நடிகரை புகழ்வது தவறு அவர் தன் சினிமா (விவப்ச்சார ) தொழிலை விட வேண்டும் அப்போதான் அவர் இரட்ச்சிக்கப்பட்டவர் உதாரனம் விபச்சார ஸ்திரி, சகேயு ,இவர் இன்னும் இரட்ச்சிக்கப்படவில்லை இவரை புகழ்வதை விட்டுவிடுங்கள் இல்லையென்றால் உங்கள் ஊழியம் வேறு எங்கோ போய்விடும். சகோதரா
@jayanthiveerasamy62055 күн бұрын
@@agnelgems ok thank you
@EIG.program5 күн бұрын
Amen
@vinothrajavino74975 күн бұрын
@@agnelgems நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லையே அண்ணா
@dhanapandi24154 күн бұрын
அதே போல தான் இந்து மத குறைகளை தாண்டி இந்து கடவுளை பார்ப்பதும். முஸ்லீம் மத குறைகளை தாண்டி முஸ்லீம் இறைவனை பார்ப்பதும் சிறந்தது பிற மத கடவுள்களை விமர்சனம் செய்வது பிசாசு போன்ற வார்த்தைகளை கொண்டு குறை கூறுவது கூடாது . அவரவர் வழியில் அவரவர் பயணிப்போம் ஒற்றுமையாக 👍
@ThangarajaV4 күн бұрын
உண்மையைஉரக்கசொன்னீர்கள் சகோதரா வாழ்த்துக்கள்
@mercycecil21802 күн бұрын
அருமை சகோ ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் சகோ ஸ்தோத்திரம்🙏🙏
@augustiner8029Күн бұрын
Wonderful talk….Sreekumar
@SSMKT36245 сағат бұрын
நான் ஒரு ஹிந்து பிராமின். ஆனால் நாம் எந்த மத்தை பின்பற்றினாலும், அது வெறும் குருட்டு நம்பிக்கையாக மட்டும் இல்லாமல், நமது தினசரி வாழ்க்கையில் நாம் பலவகையிலும் சந்தித்து வரும் பல இடர்களுக்கு சுலபத்தில் தீர்வு தரக்கூடியதான ஒரு வழிகாட்டியாக நாம் பின்பற்றும் மதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவன். இவர் பேசும் பேச்சு வெளிப்படையாக உள்ளது. எனக்கு பிடித்திருக்கிறது. அவர் ஜீஸஸ் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வாழ்க வளர்க ❤
@ஓலக்கோடுஜான்2 күн бұрын
"நான்" பற்றிய உரையும் இன்றைய கிறிஸ்தவர்கள் பற்றிய உரையாடல்களும் அருமை.
@georgerosaryflora88382 сағат бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏 இவர் எல்லாவற்றையும் சொல்லி விட்டு கடைசியாக சிலரின் தொழிலைச் சொல்லிக் இப்படி இருக்க வேண்டும் என்று சொல்வது சரி ❤
@josephrajs54494 күн бұрын
கிறிஸ்தவ ஜீவியத்தின் அருமையான புரிந்து கொள்ளுதல்
@இயேசுவேதேவன்4 күн бұрын
🎄🎄🙏🙏💕💕💞💞 இயேசு உயிர் கொடுக்கும் தெய்வம்.. ஒரு பயங்கர விபத்தில் இயேசு என்னை காத்தார் .. பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியது நான் பேருந்தில் ஓட்டுனருக்கு மிக அருகில் இருந்தேன் ஓட்டுநர் மற்றும் ஐந்து பயணிகள் உடல் நசுங்கி மரித்து விட்டார்கள்😢😢 என் ஆடைகள் முழுவதும் கிழிந்து போனது ஆனாலும் எனது உடலில் ஒரு சொட்டு இரத்தம் வராமல் இயேசப்பா என்னை பாதுகாத்தார் 🛡️🛡️ இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🍁🍁🎄🎄
@agnelgems4 күн бұрын
Glory to God 🙏
@jesusandjesus84404 күн бұрын
ஆமென் ❤ அப்பா
@இயேசுவேதேவன்4 күн бұрын
Jesus bless you 🎄🎄
@godisgoodallthetime36633 күн бұрын
Glory to God 🙏
@mjsuthanrajesh1883 күн бұрын
ஆமென் கர்த்தராகிய இயேசுவே நீரே மெய்யான தேவன்!
@soupramanien42185 сағат бұрын
அவரது நம்பிக்கை அவரவர்கள் அவரது கடவுள் மீது நம்பிக்கை உண்டு அப்போது எல்லாம் நடக்கும்
@cjeyaseelan77297 сағат бұрын
அருமை. 👍🙏
@Soniya-g7m8w20 сағат бұрын
அருமை யானா பதிவு நன்றி
@georgesamueljayaseelan296117 сағат бұрын
Glory to lord Jesus christ
@johneypunnackalantony27474 күн бұрын
🙏💐💐 Very Great massage 💐💐🙏🙏 God bless you 💐💐🙏🙏 Thank you so much for your best sharing 💐💐🙏🙏
@nandhavlogs38185 күн бұрын
Very good
@SheelaVijaykumar-k6v19 сағат бұрын
Jesus is the only God praise the Lord Jesus, hallelujah glory to God Jesus 🙏
@MetildaRani-v6r8 сағат бұрын
Bro you are actually speaking the meaning of the word Christian which is found in people belonging to any religion or caste, but sorry to say all Christian do not have the qualities u said, God spirit spoke through u sir, hat's off
@rbr77655 күн бұрын
இயேசுகிறிஸ்து சொன்னபடியே உயிரோடு இருக்கிறேன் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.
@VijayarajalVellasamyRajКүн бұрын
Amen
@SamJeevan-w6v3 күн бұрын
Jesus our lord is so good
@Lourdhusamy-fd2jgКүн бұрын
Appreciable meaningful preaching about true god thank you bro
@innerhymn5 күн бұрын
Anna powerfull testimony. Glory to God.
@smylinajitha20514 күн бұрын
Saul ai paul aha matina thevan🙏🙏,Acts 9:4,May God give showers of blessing abundantly
@startimeschennai5 күн бұрын
Wow wow wow wow Sri am your fan
@ushashanthy55402 күн бұрын
Very good speech and thank you sir
@THALAPATHYLEO-uu9os5 күн бұрын
Super message 👍✝️
@georgesamueljayaseelan296117 сағат бұрын
God Bless you my Son
@johnclifftonswarup8552Күн бұрын
En name gayathri.. i accept jesus because he done miracles in my life.. he is my redeemer.. i lov jesus.. he is the one and only living god..i realised in many times
@jancya954221 сағат бұрын
Praise the Lord
@FRANCISNELSON-t6m2 күн бұрын
Very true. 🎉❤
@s.b.johnsons.b.johnson10164 күн бұрын
Jesus alone is Lord 🎉🎉🎉
@NN-pd9nw4 күн бұрын
Jesus bless you sir 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@agnelgems4 күн бұрын
Glory to God 🙏
@joshuasanford11113 күн бұрын
Amen ❤️
@agnelgems3 күн бұрын
Glory to God 🙏
@joshuasanford111119 сағат бұрын
@agnelgems always ♥️
@Hi-Siri184 күн бұрын
Superb Bro,Respect you
@bmv613019 сағат бұрын
Amen
@joshuasirkali5 күн бұрын
Wonderful brother
@irenemercy58374 күн бұрын
Praise God. 🎉🎉🎉
@compassinatechristministri59564 күн бұрын
God bless you dear brother
@agnelgems4 күн бұрын
Glory to God 🙏
@indraprema3205Күн бұрын
Sri. Kumar is the True Christian 👍,he is a role model for a true Christian. God bless him abundantly 🙏
@Jesuschildrenministry5 күн бұрын
Super bro❤
@devigajohnjohndeviga27624 күн бұрын
I Love Jesus I like Sri kumar bro
@Jayadavid-xx9bx3 күн бұрын
Amen.thank you jesus😅
@santhirufus9714 күн бұрын
Praise God.
@rajugopal84315 күн бұрын
கிறிஸ்தவத்தின் அவல நிலை நடிகர்கள் கிறிஸ்தவர்களாக மாறுவதை விட கிறிஸ்தவர்கள் நடிகர்களாக மாறுவது அதிகம்....( சிந்தனைக்கு 🤔😳)
@jesuwanthyjesuwanthy14923 күн бұрын
Yes 💯 true
@VijayarajalVellasamyRajКүн бұрын
Amen🤲
@philipjohn84514 күн бұрын
Glorytojesus
@jascin61345 күн бұрын
Very true
@selvinsanthosam78994 күн бұрын
Super brother shree
@agnelgems4 күн бұрын
Glory to God 🙏
@naturehumunecells6695 күн бұрын
Bold and true speach..... brother Jesus is the only way...to truth.. my frends Ask nany time How Amount you Get Change indu two christianity..that speach i dont care about it.because my belive and faith jesus only...Thank you brother For your testimony...🙏
@SasiKala-xd3rk4 күн бұрын
I love jesus
@Indukiruba3 күн бұрын
Anna, Praise God Jesus christ for the deliverance from addiction.. and found the truth to follow only Jesus and not the christians(humans). You are blessing in film industry as well as to our state. Keep rocking at Jesus work Anna....
@sreekumar916320 сағат бұрын
நீ புத்தராக நடிக்க வேண்டும் என்றும் ஏசுவாக நடிக்க வேண்டும் என்று நடிகரை, அழைத்தால் ஏற்பார்..... எனெனில் இந்து, கிருந்தவர்களுக்கு என இரு பாதைகள் கிடையாது.....
@marykannan29904 күн бұрын
Super super Brother Amen GlorytoGod 🙏 May God bless you and your family abundantly Brother
@agnelgems4 күн бұрын
Glory to God 🙏
@elizabethdvaz6759Күн бұрын
Glory be to God🙏 God Bless your ministry Shree Bro ❤
@reshmanantony22803 күн бұрын
✝️ இயேசுவிற்கு புகல் இயேசுவிற்கு நன்றி மேரி வாழ்க ஆமென் 🙏
@agnelgems3 күн бұрын
Glory to God 🙏
@davidjayaseelan68512 күн бұрын
Nice testimony, Jesus bless you 🙏
@SubhashiniV-xr8ig2 күн бұрын
Very good speech and thank you
@hepsy3642 күн бұрын
Brother you are really Frank but true. We need to follow Christ not Christians.
@மோசே5 күн бұрын
அல்லேலூயா
@tn69kinggaming799 сағат бұрын
எனக்கு ஒரு சின்ன சந்தேகம் இருக்கு அண்ணா தசமபாகம் கொடுப்பது சரியா தவறா ஒரு சபைக்கு 100 குடும்பம் வருவார்கள் என்றால் அனைவரும் தசமபாகம் கொடுத்தா சபை நடத்துபவர் பைக்கு கார் குடும்பம் உறுப்பினர் வாரம் வாரம் ஞாயிறு ஆராதனையில் ஒரே கலர் ஆடைகள் ஆனால் தசமபாகம் கொடுத்தவர்கள் அதே ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் நான் சில வருடம் சபைக்கு சென்றேன் அங்கு 300 குடும்பம் வருவார்க்ள் கஷ்டபட்ட நபர்கள் இருப்பாங்க அவங்களு தசமபாகம் கொடுப்பாங்க் ஆனால் சபை தலைவர் உதவியது கிடையாது ஆனால் சபை தலைவர் முன்று கார் இதில் ஒன்று ஆடி கார்
You are 💯 right ✅️ brother I agree with you , give more messages like this
@jeananna30802 күн бұрын
Praise the Lord Amen 🙏🙏🙏 God bless you dear Brother 🙏🙏🙏
@sampathkumari23303 күн бұрын
Super sri kumar.very well said.pride is the word which godhates..almost all christians have this diease of pride Iam very proud being born in indhu family ,ur speech is so powerfulwith appropriate words,situation andapplicable for times of peole. I think we need ur few speeches or urs tochange our badattitudes to reform our selves.good thank u sri.
@ParuvathyKannan2 күн бұрын
Anna, romba nalla pesuningga 😍 All Glory to God ✝️ ❤
@tamilmission74065 күн бұрын
wonderful testimony
@investingpeople15644 күн бұрын
Anna 1975 la piranthar 3rd paddikum pothu age 8 erukkum so 1983 la maalai pottar sabarimalaikku 25 years sa ponaram😂 2007 varaikkum. ana 2004 le ye Jesus sa Christian aga marittaram
@punithavallyramanujam19392 күн бұрын
Yesappa yen Devaney neenga Sreekumar vazhinadinamadhiri Yelloraiyum Ratchitnga pa
@jerifajeri14105 күн бұрын
Praise God❤ Glory to Our Almighty Lord ❤❤
@thanusanthanu97675 күн бұрын
Glory to jesus❤
@இயேசுவேதேவன்4 күн бұрын
🎄💖❣️❣️💖🎄 ஒரு சாமியாலும் கொடுக்க முடியாத ஒன்றை இயேசு சுவாமி கொடுக்கிறார் .. அதுதான் நித்திய ஜீவன்.. நம்முடைய ஆத்துமா அழியாத து.. அது பரலோகத்திலோ அல்லது நரகத்திலோ வாழ்ந்த ஆக வேண்டும் .. இயேசுவின் இரத்தத்தால் பாவங்கள் கழுவப்படாத ஆன்மா நரகத்திற்கு செல்லும் .. இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன்.. அவரையன்றி தெய்வம் இல்லை 💞💕💞🛡️🛡️❣️❣️
@agnelgems4 күн бұрын
Glory to God 🙏
@vsrinivasan7342Күн бұрын
Superb. Well said
@SANDEEPKUMAR-pu5or9 сағат бұрын
Jesus is only true God
@RubanStanley5 күн бұрын
Amen glory to God
@miniquicktamil8903 күн бұрын
மூச்சு விட்டு பேசப்பா அருமை
@shanthigd22493 күн бұрын
GN velumani enga ooru...ivanga Amma Peru Ravichandrika ..
Naan Amaran movie Parthen Adil neengal Bible eduthu bed Mele vaithuvittu kadanthu pogum pothu Naan Parthen Idhu ungalukku nallathoru Sakshi I mean neengal innum Jesus Sai Patri Sakshigal solla Vendum amen
@Davidratnam20114 күн бұрын
Amen glory only to God Jesus yesu yesappa yeshua is the only true LIVING loving miracles real God is going to come soon