நடிகர் வடிவேலுவினால் நடுத்தெருவுக்கு வந்த பட அதிபர் | Bayilvan kisu kisu | Cinema kisu kisu |Kumudam

  Рет қаралды 243,797

kumudam

kumudam

Күн бұрын

Пікірлер: 148
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 3 жыл бұрын
பழைய சோறு நான் இன்றும் சாப்பிட்டு வருகிறேன் வயது ஐம்பத்தைந்து ஒன்று என்னால் இன்றும் ஒரு இளைஞனுக்கு இணையாக வேலை பார்த்து வருகிறேன் என்னுடன் எனது மகனும் பனி புரிகிறார் மிஸ்டர் ரங்கநாதன். பயில்வான் நானா நீரா..?
@mohans9543
@mohans9543 3 жыл бұрын
பயில்வான், செம தைரியம் உங்களுக்கு 👌👍👏
@arivukkannu4294
@arivukkannu4294 3 жыл бұрын
பழைய சோறு தான் உலகின் மருத்துவ உணவு
@prabavathinatesan5897
@prabavathinatesan5897 3 жыл бұрын
Avar solrathu kettuponathu
@manomano4658
@manomano4658 3 жыл бұрын
மருந்து என்பது மனிதனை ஆரோகிய படுத்தவதற்கு ஆனால் இவர் பேசுவது ஆர் எவரோடு ஒட்டி உரசினார்கள் யார் யாரை கழட்டிவிட்டார்கள் யார் யார் அஜஸ்மண்ட் செய்தார்கள் என்பதைபற்றியே உள்ளது ஒவ்வொருவரும் இந்த சமூக அந்தஸ்தை பெற எவ்வளவு போராடி இருப்பார்கள் ஒவ்வொரு தாய்தந்தையரும் எவ்வளவு தியாகம் செய்திருப்பார்கள் எல்லாவற்றையும் இருந்த இடத்திலிருந்தே பணம் சம்பாதிப்பதற்காக இவர் வாயால் விற்பது சரியா? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சுதான் இவருடைய மரியாதை கூட இவர் பேசும் வார்த்தைகளிளேயே அடங்கி உள்ளது
@thendralsangam7035
@thendralsangam7035 3 жыл бұрын
உங்கள் உண்மையான விமர்சனங்கள் சூப்பர் தொடர்ந்து செயலாற்றுங்கள்.. போரூர் பிஎஸ் பரமானந்தம்
@mks5988
@mks5988 3 жыл бұрын
Play back speed1.5 is good to watch
@subramanianiyer2731
@subramanianiyer2731 3 жыл бұрын
Bhailvan Sir::: Your opening message super. You given explanation what is cinema. That is true. And your other latest news also super.
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 3 жыл бұрын
விவகாரத்து செய்த நடிகர். யாரும் மனைவிக்கு தாலியை கட்டுவதில்லை.
@violetsrcross9517
@violetsrcross9517 3 жыл бұрын
you are great sir
@tylerdurden12
@tylerdurden12 3 жыл бұрын
Biggboss sivani azeem 6:50
@visvaananth861
@visvaananth861 3 жыл бұрын
பெயிலுவான் ரங்கநாரதரே ! பயில்வான் சார்; ஓரு வேளை சாப்பாடு இல்லாமல் ஏழை வறிய மக்கள் தமிழ் நாட்டில் தெருவோரங்களில் வாழ்கிறார்கள் என்று தெரியாதா.. நம்ம .துருவ் விக்ரம் அம்மா திருமதி. சைலஜா பாலகிருஷணன் சிறப்பாக பதில் சொல்லி இருக்காங்க.. சினிமா தொழில் லாபத்தை மாத்திரம் தராது பெரும் நஷ்டத்தையும் தரும் அதுக்கு 'வைகை புயல் வடிவேலு' என்ன பண்ணுவாரு,. நம்ம பெரிய தல கவுண்டர்மணி பிள்ளைகள் என்று சொன்னால் சும்மாவா.. வாழ்த்துகள் ஆகாஷ் முரளி.. வேங்கை 'தனுஷ்' பெரிய நடிகர் அவர் படம் திரை அரங்கில் தான் வரவேண்டும்..
@aithinallathambi9911
@aithinallathambi9911 3 жыл бұрын
எஸ்பிபி அவர்களைப் பற்றிய ஒரு நிகழ்ச்சி வேண்டும்
@julieevangalin3860
@julieevangalin3860 3 жыл бұрын
Vijay atharva vum relation ya
@magicdreams9752
@magicdreams9752 3 жыл бұрын
Nice question bt vera aal kita ketrukanum broo
@saishyam6627
@saishyam6627 3 жыл бұрын
Vikram's wife is not Psychiatrist .She is a Phycologist.
@lionking1634
@lionking1634 3 жыл бұрын
She is very kind teacher, her scool people said
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 3 жыл бұрын
வடிவேலு நடிச்சு ஓடிய படம் 23 ம் புலிகேசி...அது 24 ம் புலிகேசின்னு சொல்றீங்க... எடிட்டிங்ல எதையும் சரி பார்க்கிறதில்லையா...ஏன் தடுமாற்றம்...
@muthusaraswathivlog6203
@muthusaraswathivlog6203 3 жыл бұрын
24 m pulikesi ORU problem la eruku
@paramusandal94
@paramusandal94 3 жыл бұрын
@@muthusaraswathivlog6203 thapu thapa solutharu...
@mohammedthameem2281
@mohammedthameem2281 2 жыл бұрын
பழைய சோறு மோர் melakae சூப்பர் தெரியுமா
@janojanoth1234
@janojanoth1234 3 жыл бұрын
அப்போ ....பாலா.... பாலா மைண்ட் வாஸ்:_ நா எப்படா சிவானிய லவ் பண்றன்னு சொன்ன..நீங்களே நெனச்சுக்கிட்டா
@7thganesh
@7thganesh 3 жыл бұрын
செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணண் எங்க ஓனர் நல்லவர் ஓடி ஓடி உதவிசெய்பவர்
@kannanlove7270
@kannanlove7270 3 жыл бұрын
உங்க கமெணட்க்கு ஒருத்தன் கூட லைக் பாடலை பாத்தீங்களா? இதுதான் நல்லவங்களுக்கு உள்ள மரியாதை போல?
@7thganesh
@7thganesh 3 жыл бұрын
@@kannanlove7270 உன்மைதான் சகோ
@creativei3394
@creativei3394 3 жыл бұрын
வடிவேலுவால் வாழந்தவர்களும் உண்டு . ஒரு மனிதனுக்கு கெட் ட நேரம் வந்தால் நிழலும் மிதிக்கும் . இன்றைக்கும் அவர் நகைச்சுவை இல்லாமல் எந்த memes இல்லை . அதுவே அவர் புகழ் பாடும் . 30 வருடம் வாழ்த்தவும் இல்லை 30 வருடம்க் கேட்டனவும் இல்லை . வடிவேலு அதற்கு மேலாகவே திரை உலகில் ஒரு ரவுண்டு அடித்து அளப்பரிய சாதனை செய்து விட்டார் ..
@muthuselvi2766
@muthuselvi2766 3 жыл бұрын
Yes true
@susiladeviduraisamy7388
@susiladeviduraisamy7388 3 жыл бұрын
Yes correct
@foodiesplace5908
@foodiesplace5908 3 жыл бұрын
True
@benoitblanc420
@benoitblanc420 3 жыл бұрын
5:49 Avar face paathu definite ah guandamani kalaichirpaar
@kulasingam5056
@kulasingam5056 3 жыл бұрын
படம் எடுக்க தெரியவில்லை என்றால் ஏன் வடிவேலு மட்டும் காரணமாகும்.
@udeviprasad
@udeviprasad 3 жыл бұрын
Thanks anna
@HERVIN1989
@HERVIN1989 3 жыл бұрын
Athu 23”am pulikesi Bayil’lu ...
@rathnasamy4122
@rathnasamy4122 3 жыл бұрын
அண்ணாச்சி பழைய சோறு திண்டா உடம்புக்கு நல்லது ஆராய்ச்சி தகவல் படி பழைய சோறு உடம்புக்கு நல்லது குப்பை கிடையாது பழைய கஞ்சி உடம்புக்கு நல்லது
@paramusandal94
@paramusandal94 3 жыл бұрын
@@rathnasamy4122 rompa crt
@el7549
@el7549 3 жыл бұрын
Nice
@dorasamyindradevi7906
@dorasamyindradevi7906 3 жыл бұрын
அவரின் நகைசுவை எல்லோரையும் சிரிக்க வைத்துள்ளது அவரைப் பற்றி இன்றளவும் நான். கேள்வி பட்டது கிடையாது ஒரு மனிதனாக மதிக்கலாம் எனக்கு தெரிந்த மட்டும் நல்ல மனிதன் ஆனால் அரசியலில் அவரை. நுழைய விட்டதால் பெயரை கெடுத்து கொண்டார் பணம் பகட்டு கிடையாது ஆடம்பரமாக வாழாமல் எளிமையாகஉள்ளார் அதனால் தான் இன்று அவரின் புகழ் நிலைத்து நிற்கிறது
@sharafdeen9764
@sharafdeen9764 3 жыл бұрын
எனக்கு தெரிந்தவரை நடிகர் எம்ஜிஆர் அவர் கஷ்டமான தயாரிப்பாளர்களுக்கு எம்ஜிஆர் படம் நடிக்க சான்ஸ் கொடுத்து அவர்கள் தயாரிப்பாளர்கள் முன்னேறி இருக்கிறார்கள் ஆனால் இப்போது அப்படி ஒரு நடிகர் எவனும் இல்லை நஷ்டமடைந்த தயாரிப்பாளர்கள் அதோகதிதான் உதவ யாரும் வர மாட்டார்கள்
@thendralsangam7035
@thendralsangam7035 3 жыл бұрын
எம்ஜிஆர் நிறைய தயாரிப்பாளர்களை மண்ணைக் கவ்வ செய்துள்ளார்
@vallampadugaischoolstreetk3770
@vallampadugaischoolstreetk3770 3 жыл бұрын
@@thendralsangam7035 true..
@vallampadugaischoolstreetk3770
@vallampadugaischoolstreetk3770 3 жыл бұрын
Starting stage la mgr ethana peru vaazhkaiya spoil pannirukkaru nu ungalukku theriyathu..
@rajeshdurai8816
@rajeshdurai8816 3 жыл бұрын
படம் ஒடிலனா எப்படி நடிகர் மட்டும் காரணம்?
@ansar4632
@ansar4632 3 жыл бұрын
உங்கட நிகழ்ச்சிகளை பார்க்காமல் இருப்பதே மனதை குப்பை தொட்டியில் இருந்து பாதுகாப்பது
@risherishe5333
@risherishe5333 3 жыл бұрын
ஐயா.பழைய சோறு குப்பையா!? பழைய சோறு,சின்ன வெங்காயம் தேவாமிருதம் போல இருக்கும்.
@vallampadugaischoolstreetk3770
@vallampadugaischoolstreetk3770 3 жыл бұрын
Palaya sour nu sonnathu kettu pona saapadu...
@தமிழ்உறவுகள்-ம1ந
@தமிழ்உறவுகள்-ம1ந 3 жыл бұрын
#பாடு# பயில்வான்
@kousalyavenkatesan3132
@kousalyavenkatesan3132 3 жыл бұрын
Old is gold
@NadeemAhmed-te9tn
@NadeemAhmed-te9tn 3 жыл бұрын
Sir vanakkam intha puthu background nalla illa plz old nalla irunthutu
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 3 жыл бұрын
வழ வழன்னு...பேசாம சுருக்கமா செய்திகள சொன்னா இன்னும் சுவாரசியமா இருக்குமில்லே...
@s.murugan8434
@s.murugan8434 3 жыл бұрын
பயில்வான் பீட்சாவும் பர்கர் 🍔 சிக்கன் கபப் . ரோல் தான் சாப்பிடுவார்.....
@thendralsangam7035
@thendralsangam7035 3 жыл бұрын
படம் ஓடவில்லை என்றால் டைரக்டர்கள் தன்னால சம்பளத்தை குறைத்து விடுவார்கள் ஓடும்போது ஆடுவார்கள்
@rathinamohanraj5159
@rathinamohanraj5159 3 жыл бұрын
ஓசியில் பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடும் இவருக்கு பழைய சோறின் அருமை தெரியாது.
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 3 жыл бұрын
யோவ் அது 23 ம் புலிகேசி நீர் சரியான வெங்காயம் வே
@srisaisaran9537
@srisaisaran9537 3 жыл бұрын
Super 👌🏻
@msobitha8771
@msobitha8771 3 жыл бұрын
தனுஷ் ஜகமே தந்திரம் படத்தை தானே வாங்கி வினியாேகம் செய்யலாமே....
@sekarng3988
@sekarng3988 3 жыл бұрын
சமீர் தளாக் தளாக் தளாக். இப்ப இரண்டாவது தளாக் மூன்று நான்காக உயர்ந்து கமல ஹாசனை சவாலாக்கும்
@mlhworldmedia5322
@mlhworldmedia5322 3 жыл бұрын
தயாரிப்பாளர் கதைத் தேர்வையும், இயக்குனரின் பாணியையும் அறிந்திருக்க வேண்டும். சும்மா, கால்ஷீட் கிடைச்சிருச்சேன்னு படம் எடுத்தா அப்படித்தான் நடக்கும்.
@sudharshangkr7636
@sudharshangkr7636 3 жыл бұрын
Superstar rajini pathi pesama irrukkamaatar pola bayilvan mgr fan na rajini pathi pesithaan aganuma...
@osairam5349
@osairam5349 3 жыл бұрын
அய்யா 23ம் புலிகேசி
@poomalaiyadaw8085
@poomalaiyadaw8085 3 жыл бұрын
நீங்கள் பேசியது 24ஆம் புலி கேசி என்று கூறியுள்ளீர் அது தவறு 23ஆம் புலிகேசி என்று சரியாக கூறவும் செய்தி வாசிப்பதற்கு முன் சரியாக உள்ளதா பார்க்கவும்
@ajishramesh5893
@ajishramesh5893 3 жыл бұрын
இந்தர் லோகத்திலில் நான் அழகப்பன் movie நல்லா தான் இருக்கும்
@sath2004
@sath2004 3 жыл бұрын
வடிவேல் time 3:10
@shaghulhaji5998
@shaghulhaji5998 3 жыл бұрын
24am illa 23am pulikeasi
@yogenthiranyogenthiran2301
@yogenthiranyogenthiran2301 3 жыл бұрын
கவுண்டமனி மகள் உதவி செய்தார் நீ எதெச்சயாக போனியாடா
@abhimanyu6158
@abhimanyu6158 3 жыл бұрын
Yen bro mariyathai ilama pesaringa.. vayasuku konjam mariyathai kodunga bro
@sureshbabu4695
@sureshbabu4695 3 жыл бұрын
😍😍😍🤩🤝❤️❤️❤️👍👍👍
@mr.nesamani7243
@mr.nesamani7243 3 жыл бұрын
Palaya soru nallathu thana?
@amaravathiamara2970
@amaravathiamara2970 3 жыл бұрын
இதெல்லாம் ஒரு பொழப்பு இப்படி எல்லாம் சம்பாதிக்கிறது கேவலமா இல்லையா
@yogenthiranyogenthiran2301
@yogenthiranyogenthiran2301 3 жыл бұрын
சினிமாவை பற்றி பேசி பணம் சம்பாதிக்க வந்த கபோதி அடுத்தவன் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பதிவு இடுகுராய் இலங்கை
@kalaiselviselvi467
@kalaiselviselvi467 3 жыл бұрын
Kids nadipinga kuraium solluvenga
@sudarmanipandian250
@sudarmanipandian250 3 жыл бұрын
பழைய சோறு (கஞ்சி) சாப்பிட்டு பாத்துருக்கீங்களா
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 3 жыл бұрын
அவருக்கு அந்த ருசி தெரியாது
@sumirajah2282
@sumirajah2282 3 жыл бұрын
Shivani அம்மா எங்கே
@vallampadugaischoolstreetk3770
@vallampadugaischoolstreetk3770 3 жыл бұрын
Ithellam avalukku theriyathu..
@Aravifeb
@Aravifeb 3 жыл бұрын
Ivar palaya sooru nu sonnathu ketupona food... so adha pidichikitu thongatinga nanbargaley
@MARADONA143
@MARADONA143 3 жыл бұрын
வடிவேல் சார் பற்றி தவறான கருத்து சொன்னால் பயில்வான் நீ செத்த
@loveisriveroflifemystic9887
@loveisriveroflifemystic9887 3 жыл бұрын
Dnt talk nonsense sir..she is still a teenager...dnt spoil her life with rumors..everyone saw how her mom is and hie she is still a kid..
@subramaniamsaravanamuttu2901
@subramaniamsaravanamuttu2901 3 жыл бұрын
Haven’t her mother seen the way this teenager dress up? These people want only one thing ,get into Tamil cinema and ruin Tamil people.Send them home.
@KeerthiKeerthi-im7tv
@KeerthiKeerthi-im7tv 3 жыл бұрын
Nee moodu...azeem and shivani have affair
@ramachandranthangarasu7792
@ramachandranthangarasu7792 3 жыл бұрын
என்னப்பா இப்படி சொல்லிட்டியே பழைய சோறு குப்பை ன்னு
@niloferbeham3194
@niloferbeham3194 3 жыл бұрын
Adhu 23 aam pulikesi alagesa😁
@-kv8zu
@-kv8zu 2 жыл бұрын
Athu alagesa illa murugesa... Murugesa😂😂😂
@manomano4658
@manomano4658 3 жыл бұрын
ஏன் இந்த வேலை உங்கள் வயசுக்கு மரியாதை உள்ள செயல்களை பேசுங்கள் சரியோ தவறோ இப்படி கீழ்தரமாக பேசுவது அழகா?
@patmarubanpatmaraja5526
@patmarubanpatmaraja5526 3 жыл бұрын
Sivaani big bosslaye sama gaja than erutha. Balaji ta fingerla ye signal kaatina.angaye nadakavendiyathu.amma vanthu sivaniya thiti keduthutaa.😅
@vanamalabhat1042
@vanamalabhat1042 3 жыл бұрын
Chai with chitra vil sonna pathivai news aaga solraaru.
@thiyamybabygirl2144
@thiyamybabygirl2144 3 жыл бұрын
Avaru Sameem illa, Azeem.
@mangosreedhar8277
@mangosreedhar8277 3 жыл бұрын
இவர் dumbells தூக்கி arms ஏத்தினாரா இல்ல பக்கத்து வீட்டு bedroom சுவர் ஏறி arms ஏத்தினாரா ? ஒரு doubt. BB bala இதிலும் runner up ஆ ?
@dillibabu710
@dillibabu710 3 жыл бұрын
Hmmmm
@mahaboobkhan7439
@mahaboobkhan7439 3 жыл бұрын
அவர் பெயர் அசீம்.. சமீம் அல்ல. .
@vanamalabhat1042
@vanamalabhat1042 3 жыл бұрын
13 nimisham video vil evvalvu thavarana saithigal... Shivani amma vilakku maaroda vaaranga..pailwan podi podi ya norunga poraru..🤔🤔🤗😀
@prasanth3958
@prasanth3958 3 жыл бұрын
Karnan Dhanush 🔥
@HafeezSPC
@HafeezSPC 3 жыл бұрын
வாசிக்கிற மாதிரி பேசாம சாதாரணமாக பேசுங்க
@SaranMohanraj
@SaranMohanraj 3 жыл бұрын
Always Olaral Bayilvan like 24aam pulikesi
@lathababuji6635
@lathababuji6635 3 жыл бұрын
Shivani ya thappa sonna ean magala sonna mathri manasu kastama irrukku
@meow3688
@meow3688 3 жыл бұрын
Aen unga magal um.. ipdi thaan kuuthadichaangala Enna.. 😳
@vallampadugaischoolstreetk3770
@vallampadugaischoolstreetk3770 3 жыл бұрын
Appo unga mahalum aduthavan purushanatha vachikitu irukkala..shivani vishayam ellarukkum theriyum.
@abhimanyu6158
@abhimanyu6158 3 жыл бұрын
@@vallampadugaischoolstreetk3770 semme 🤣
@sugusathisugusathi7189
@sugusathisugusathi7189 3 жыл бұрын
Appo Shivani Bala illaiya??????
@bevee8776
@bevee8776 3 жыл бұрын
Athu imsai arsan 23m pulikesi 24m pulikesi inam varvey illa
@VimalRaj-nx6bh
@VimalRaj-nx6bh 3 жыл бұрын
😊
@nizarneerainizarneerai
@nizarneerainizarneerai 3 жыл бұрын
Mr Bayilvan imsai arasan 23
@vibhapappu5005
@vibhapappu5005 3 жыл бұрын
Not in school college
@godess6346
@godess6346 3 жыл бұрын
Ini vadivelu time mudichupa era complete
@sushilasritharan2518
@sushilasritharan2518 3 жыл бұрын
Pl stop all gossips you are an elderly person your views are irritating
@sushilasritharan2518
@sushilasritharan2518 3 жыл бұрын
Yes why do you bother about shivani?
@vaniarul916
@vaniarul916 3 жыл бұрын
Shamem illa azeem 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦
@mrasy1513
@mrasy1513 3 жыл бұрын
Imasai arasan 24 kidaiyathu 23
@girijagiri391
@girijagiri391 3 жыл бұрын
aseem
@fate9160
@fate9160 3 жыл бұрын
Appo bala enava
@Design_Along_Krish
@Design_Along_Krish 3 жыл бұрын
Bullshit most of it ! Can’t even tell names of person and movie name properly !
@sekarthuraisingam5058
@sekarthuraisingam5058 3 жыл бұрын
good, but his movie very very bad
@satheesraisah4969
@satheesraisah4969 3 жыл бұрын
is wife kerala malayalam
@davecruise5724
@davecruise5724 3 жыл бұрын
Please stop spreading fake rumours. Such a bad critic.
@chanthini5408
@chanthini5408 3 жыл бұрын
எப்படி பணத்துக்காக மனசாட்சியில்லாமல் பேசறீங்களே ஐயா!!!
@animalstrollz3150
@animalstrollz3150 3 жыл бұрын
Ethu than unmai
@umayalchidambaram8073
@umayalchidambaram8073 3 жыл бұрын
Ithu oru polappu thu .ivalo pesariyae bayalvaan enga unga veetu story ah sollu paarkalaam .
@animalstrollz3150
@animalstrollz3150 3 жыл бұрын
@@umayalchidambaram8073 cinema field nakurathu thana prsuraru😀
@umayalchidambaram8073
@umayalchidambaram8073 3 жыл бұрын
@@animalstrollz3150 shivani 19 yrs teenage ponnu name ah spoil panraru. Dress panrathu avanga freedom. But antha ponnoda life la vantha rumours ah innum konjam serthu sollaran . Kasukaga ethu vaena intha aalu pesuvana.
@animalstrollz3150
@animalstrollz3150 3 жыл бұрын
@@umayalchidambaram8073 teenage ponnu mathri nadanthukita en epdi pesaporanga 😂thayavasenchu antha word ah solllathinga
@mmak2949
@mmak2949 3 жыл бұрын
23aam pulikesi daa mairu
@Silver-pl7ht
@Silver-pl7ht 3 жыл бұрын
Shivani yara vachirukalo ipo
@vallampadugaischoolstreetk3770
@vallampadugaischoolstreetk3770 3 жыл бұрын
Bala va😂
@jahabarsathick9069
@jahabarsathick9069 3 жыл бұрын
Sameem ella Azim
@SathishKumar-vh8ih
@SathishKumar-vh8ih 3 жыл бұрын
Manikam nara appadi sollala 🤭🤭
@veeravksathriyangounder4406
@veeravksathriyangounder4406 3 жыл бұрын
🐘🐘🐘🐅🐅🐅🌎🌎🌎🌙🌙🌙2500🌴🌴👤 ADMK 35% DMK33% NTK 10 to 15%....... ADMK WIN......
@skmedia7535
@skmedia7535 3 жыл бұрын
இம்சை அரசன் 24 இல்லயா? இம்சை அரசன் 23 யா!
@nagomid9433
@nagomid9433 3 жыл бұрын
சமீம் இல்ல பயிலு அசீம்
@dii4555
@dii4555 3 жыл бұрын
Shivaani aripedutha th,.........ya m.....annuthan engalukkueppavo theriumey...19 years old...living relationship ....ivalamadhiri alellam tamilnaatla celebratya irundha,,,,ponnunga mela mariyathavarum ....kaamaveriaagum..thppoooooo
@hollowman9443
@hollowman9443 3 жыл бұрын
Shivani shamim vechu padam yedukuraanaa andha producer yevalo periya muttakoovaa irupaano. Shivani amma romba nalla kandichu valarkureenga.
@jaas6623
@jaas6623 Жыл бұрын
😂
@damayanthimallan9210
@damayanthimallan9210 3 жыл бұрын
Fake news
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 26 МЛН
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 101 МЛН
My MEAN sister annoys me! 😡 Use this gadget #hack
00:24
JOON
Рет қаралды 2,8 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 26 МЛН