வாரிசு நடிகர்களாக இருந்தாலும் திறமை,தன்னம்பிக்கை, விடாமுயற்சி,கடின உழைப்பு, தன்னடக்கம்,மட்டமான விமர்சனத்தை தாங்கும் தன்மை இது எல்லாம் இருந்தால் சினிமா மட்டுமல்ல எந்த ஒரு துறையிலும் வெற்றி பெற முடியும் அதற்கு எடுத்து காட்டாக எஸ்.ஏ சந்திரசேகர்- விஜய் சிவக்குமார்- சூர்யா கஸ்தூரி ராஜா- தனுஷ் டி. ராஜேந்திரன்- சிம்பு விஜயகுமார்- அருண்விஜய் கமல் -ஸ்ருதி ஹாசன் சரத்குமார்-வரலட்சுமி சிவாஜி-பிரபு பிரபு- விக்ரம் பிரபு இது போல் சிலரை கூறலாம்
@sams67814 жыл бұрын
கதை நல்லா இருந்தா அதுல நடிக்குற எல்லாருக்கும் உயர்வு வரும்
@creativei33944 жыл бұрын
அது ஏன் தெரியுமா வாழ்க்கையில் எல்லாம் இருந்தால் சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்காது , அப்பன் சம்பாதித்த காசே மூன்று தலைமுறைக்கு வரும் என்று சொல்லும்போது நாம் ஏன் கஷ்ட படவேண்டும் . அவர்கள் சாதித்தார்கள் என்றால் அவர்கள் வாழ்க்கையின் விளிம்பு நிலையில் இருந்து வந்தார்கள் , இது தான் என் பாதை என் பயணம் என்று வந்தார்கள் . சாதிக்கவேண்டும் என்ற உத்வேகம் இருந்தால் தான் அது வரும் . அப்பன் காசில் சுகுசாக இருந்தால் சோம்பேறித்தனம் தான் மிஞ்சும் ..
@creativei33944 жыл бұрын
@ZERO TO INFINITY அது விதிவிலக்கு நாம் பொதுவாக பேசுகிறோம்
@vallampadugaischoolstreetk37704 жыл бұрын
@ZERO TO INFINITY avarukku interst irunthuchi.interest irunthatha panna mudiyum.
@onepunchman34134 жыл бұрын
@@creativei3394 VIJAY IS from panaiyur,his grandfather "SENATHIPATHYPILLAI"is a "FISHERMAN", SAC is not a "HERO". he is director. Vijay is "hero". "HERO"Oda paiyan 3gener"hero"aagumothu. Oru directoroda paiyan "hero" aagakudathaa,..... Vijay👍.
@neelathangavel69603 жыл бұрын
சூர்யா, கார்த்தி?
@vino273903 жыл бұрын
Corect
@sridivikshatraderssridivik40794 жыл бұрын
சிவாஜி - பிரபு சிவகுமார் - சூர்யா , கார்த்தி கஸ்தூரி ராஜா - தனுஷ்
@saleembasha12784 жыл бұрын
Tiyagarajan - Top Star
@mas54054 жыл бұрын
Muthuraman - Karthik
@yannicksuren94383 жыл бұрын
விக்ரம் - துருவ் விக்ரம்
@thirumurugankaraikal1943 жыл бұрын
கதை நல்லாயிருந்தா எந்த முகமும் ஜெயிக்கும் ஆனா நிலைக்க கதையும் திறமையும் நேரமும் வேண்டும்
@bablugill48623 жыл бұрын
Thalapathy Vijay , Surya , Karthi , Dhanush and Arun Vijay Not Nepotism Struggles makes them Huge Star
@baskart14233 жыл бұрын
Arun vijay best example for achiever's.
@sabariranveer20633 жыл бұрын
ஒழுக்கம் இருந்தால் எந்த துறையிலும் சாதிக்கலாம். சிவக்குமார் சார் புள்ளைங்கள ரொம்ப நல்லா வளத்துருக்கீங்க.....
@rajkumarvpost3 жыл бұрын
Ok O
@manikandanjansak37464 жыл бұрын
10 தல சிம்பு கூட நடிப்பு ஆரம்பம் கவுதம் கார்த்திக்.. ஐயா... வாழ்த்துகள்.. சகோதரன்... 2 வது இன்னிங்ஸ் தொடங்குகிறது... 💪💪💪👍👍👍🙏🙏👏👏👏❤️❤️
யாரோட வாரிசா இருந்தாலும் படம் நல்லா இருக்கனும் அப்பதான் ஓடும்..
@pandiraj15054 жыл бұрын
Example:Thalaparthyy...
@sivajijames21034 жыл бұрын
@@pandiraj1505 sema
@pangodejeevan37564 жыл бұрын
@@sivajijames2103 in
@crazyracer64 жыл бұрын
Trackers ku panam kodutha mokka padamnalum 300 kodi nu vada suttum padam ottalam...vikku pathy oru yeduthukattu...
@sivajijames21034 жыл бұрын
@@crazyracer6 hi poramai potta.....🤣🤣🤣🤣🤣🤣nalla katharu...nee kathara kathara nangeh thalapathy pullingo nalla sirripom.....dey pls innum katharu...we love to see that.......hahahahahahahahaha....sema comedy piece da nee.....
@நெருப்புதமிழன்-ந9ல4 жыл бұрын
10:21 செம்ம மாஸ்
@minnievenkat3 жыл бұрын
I feel like Gautham Karthick is fantastic!!! Just love everything about him!
@lathasuresh46064 жыл бұрын
நேரம் இல்லை சார் திறமை இல்லை சார் நேரம் தவறாமை பணிவு மரியாதை இவை இருந்தால் வெற்றி நம்மை தேடி வரும்
@Najmudeen10004 жыл бұрын
யாருக்கும் திறமை இல்லாமல் இல்ல. ஆனால் இவர்கள் எல்லாம் முயற்சி இல்லாதவர்கள்
@ranjith7814 жыл бұрын
0
@gabrielnadar59854 жыл бұрын
No. It's about opportunities, luck and destination.
@Najmudeen10004 жыл бұрын
லக் இருக்குன்னா அத நம்பி வெறும் கைய தான் கடைசி வர உத்து உத்து பாத்துட்டு இருக்கனும். முயற்சி பண்ணா தான் அடுத்த கட்டத்த நோக்கி போக முடியும்.
@gabrielnadar59854 жыл бұрын
@@Najmudeen1000 leave it you will not understand what I am saying, bayilvan also said thala vidi, nobody can surpass vidi what is written for u will happen.
@rameshd54214 жыл бұрын
Luck to get a break, talent to stay in. ஹிந்தி படத்தின் success Man Raj Kapoor மகன்கள் Randhir Rishi Kapoor மற்றும் அவர்களுடைய வாரிசுகளும் வெற்றிகரமாக திறை துறையில் இருந்து வருகிறார்கள்
@ganesanshandenren81184 жыл бұрын
Sivaji prabhu n vikram prabhu very successful generation in tamil cinema history
@yuvabharathi97343 жыл бұрын
Vijay sir eppavume mass ...😍
@mdsarifabdulrahim85434 жыл бұрын
10:17 Thala 🔥
@sivajijames21034 жыл бұрын
Spb and actress heera recommended hero
@pandiraj15054 жыл бұрын
வாரிசு நடிகர்களில் உயரத்தில் இருப்பது விஜய் மட்டுமே.....💪💪💪
@G_R-8854 жыл бұрын
தென்னிந்தியாவிலேயே ராம்சரண் தான்.அப்ரோ தான் மற்ற வாரிசு நடிகர்கள்
@ramkumar-ie1jy4 жыл бұрын
Suriya
@saantoshskumar88644 жыл бұрын
Suriya, Karthi, Arun Vijay, Dhanush, ivungalum list la irukkanga
@SSSSSS-cs8hk4 жыл бұрын
@@G_R-885 ha ha comedy dai Thalapathy Vijaykku appuramthaandaa vera evanum podaa
@sivajijames21034 жыл бұрын
@@SSSSSS-cs8hk bro collection sollum bro yaru king nu...THALAPATHY
@pitquote4 жыл бұрын
NAGESH SON DID NOT SUCCEED DUE TO HIS DRUG ADDICTION-NOTHING MORE- GOOD ACTOR-GOOD DANCER BUT HABITS KILLED HIM
@muhammadhjuhaifabdullahsye17824 жыл бұрын
Soo true semmaya dance aaduvaru
@varunam71564 жыл бұрын
Mugavari illamei vantha Ajith 👌💕 Surya Danush Vijay Vikram Jeyam Ravi.... All good actors
@powarss37334 жыл бұрын
Suriyaaaaaa tha 🔥🔥🔥
@mcgregor36294 жыл бұрын
Aari arjunan 🔥🔥🔥 வாழ்த்துக்கள் 👍👍👍
@l.m.g.r57174 жыл бұрын
Superrrrrrr hittttuuu ,the way of speach payil van style
@kavyavasan42863 жыл бұрын
ரஜினி பொன்னு நடிச்சா அத யாரு பார்க்கறது சாமி?
@thendralsangam70354 жыл бұрын
சூப்பர் ஏன் சார் நடிகர் திலகத்துடன் வாரிசு பிரபு வெற்றி பெற்றார் அவரை சொல்லவில்லை போரூர் பிஎஸ் பரமானந்தம்
@muthuKumar-vp4sx4 жыл бұрын
Prabhu had huge market Sivaji oda paiyanu illatha alavuku
@rajahthaasan51184 жыл бұрын
Muthuraman son Karthik.
@ramkumarganesan88054 жыл бұрын
This fellow is anti Sivaji family.
@rithishprabha93744 жыл бұрын
@@rajahthaasan5118 yes yes karthik sirrr legend tamil cinema
@cholancheran85684 жыл бұрын
Big boss 4 Tamil Massage Parlour opening soon in Chennai Massage for Men Archana (velai roja) Nisha (karuppu Roja) Massage for women Som Rio Receptionists Samyutha Ramya Pandiyan Shivani Office boy Aajeedh Office girl Gaby Owner Jithan Ramesh (from his dad money) Parlour security guard Bala Toilet cleaner Vel Murugan Saraku supply Shchitra Massage parlour manager Rekha Massage Parlour supervisor Suresh sakravarthy
ஹீரோ மட்டும் இல்லாமல் எல்லாம் பாத்திரங்களும் ஏற்று நடிக்கும் நடிகன் தான் நடிப்பின் நாயகன்
@அப்பராவு.இ.ரா4 жыл бұрын
சூப்பர்....
@onepunchman34134 жыл бұрын
Vikramodavaa...😂no way
@iswaran834 жыл бұрын
Sir please give credit to director bala for surya. Without director actors are nothing. I think this bhai didn’t watch Nandha and pitha magan
@Pelztheo3 жыл бұрын
The same question should be asked to Chiyaan Vikram sir for Varmaa😧
@mvvenkataraman4 жыл бұрын
#This man is talking wonderfully with maturity, We feel like listening to his description eagerly I loved him whenever I saw him in the movie As he used to create for me thunderous laughter He didn't get chances despite his great talent I truly relish his way of conveying cine matters! M V Venkataraman
@madhousenetwork4 жыл бұрын
Kisu kisu solrathu maturity ya 🤣🤣🤣
@mvvenkataraman4 жыл бұрын
@@madhousenetwork I SALUTE YOU BUDDHA, SANKARACHARYA AND RAMUNUJA???
படம் ஒடினாள் புன்னியம் செஞ்சவகா ஒடாலனா பாவம் செஞ்சவகா அப்டியா ரங்காநாதன் ஜயா நீங்க ஏன் இன்னூம் நல்ல நடிக்க முடில.
@kumarjo19823 жыл бұрын
Arun Vijay. He got all the talents and been giving consecutive hit films. Still he is not able to get more movies or reach stardom . Sometime you need luck in this industry. Even good films and talent don’t help.
@dxvlog190 Жыл бұрын
Super🥰🥰🥰🥰🥰
@mvvenkataraman4 жыл бұрын
What I know about cinema field is revealed by him correctly I truly feel this person tells only the truth without exaggerating Very much pleased to listen to his way of fine description I am one hundred person sure of his correct views given! M V Venkataraman
@MurugesanMurugesan-qk8yp4 жыл бұрын
Good super time boss brother no o1Bailvanrankanathan
@balueb49474 жыл бұрын
All message are fine
@karmuhilaprabhu90714 жыл бұрын
Adharva very good actor
@sivajijames21034 жыл бұрын
I like him...
@karmuhilaprabhu90714 жыл бұрын
@@sivajijames2103 I also like him bro
@sivajijames21034 жыл бұрын
@@karmuhilaprabhu9071 very good...very good n handsome actor
@navamanidevirasiah8594 жыл бұрын
He is one of the best actor
@satellitetv93374 жыл бұрын
11:06 super sir..
@rajanramadurai47834 жыл бұрын
Anand babu first film was paadum vaanambadi. This was a remake of hindi film Disco dancer
Tamil nadh supports nepotism ..nepotism fanatics is Tamil nadu...Inga top heroes la dhanush , Surya , Karthick. Simbhu, Vijay , Jayam Ravi, Vikram prabhu , arjun Vijay laam star kids thaan... Talents like vidtharth , Bharath. Shaam. Prasanna laam no market. But tamilans vazha palam maari pesuvaanga...tamilans don't support nepotism nu
@rajik58634 жыл бұрын
Prabhu sir um super actor
@srinivasanvasudevan74134 жыл бұрын
புலிக்கு பிறந்தது பூனையாகுமா..? எனும் பழமொழி பொய்த்துப் போனது..!
@Lakshmithuraisamy-y4z3 жыл бұрын
❤
@kalaik42264 жыл бұрын
Real hero one only Thala than...
@thigilpandi22933 жыл бұрын
Vikram dhuru vikram
@merinaa5074 жыл бұрын
Bollywood nepotism பத்தி சொல்லுங்க
@kpsivakumar76843 жыл бұрын
விக்ரம் பிரபு, சிலம்பரசன் இவங்கல சொல்லவில்லை
@sheikbharath27094 жыл бұрын
அஜித்குமார் தன்னம்பிக்கையின் உதாரணங்களில் ஒருவர்.
@onepunchman34134 жыл бұрын
Ajith BRAHMINISM nepotism.
@vikramvikram64033 жыл бұрын
@@onepunchman3413 thoooooooo
@onepunchman34133 жыл бұрын
@@vikramvikram6403 🚫
@hariKrishnan-pd6lu3 жыл бұрын
Jii ajith thaniya vandhaa aalu ellm illa spb and saran heera ellarum potta pitchai tha vera ethum illa
@onepunchman34133 жыл бұрын
@@hariKrishnan-pd6lu true 100%
@interiors-interiordesigns15664 жыл бұрын
சத்யராஜ் பையன், பாக்யராஜ் பையன்
@vishnuvarun13114 жыл бұрын
Cibi raj fans hit like
@srinivasanvasudevan74134 жыл бұрын
சத்யராஜ் மகன் சிபிராஜ் ஓரளவுக்கு தேறிவிட்டார்..! பாக்யராஜ் மகன் சாந்தனு விரைவில் வெற்றி பெறுவார் நம்புவோம்..!
@tiktokvandumurugan40023 жыл бұрын
Both mokka
@Manikandan263 жыл бұрын
Anney.. Ungala pathi oru video podunga
@tvpcinema8764 жыл бұрын
💕💞எந்த நடிகராய்னும் படம் வெற்றி பெறாமல் போனால் அடுத்த வாய்ப்பு குறைவாகத்தான் அமையும் 🎞️🎥💞💝
கார்த்திக் வாரிசு நடிகரா இருந்தாலும் அவர் சினிமாவில் வெற்றி பெற்றவர்தான் அவருக்கு மார்கட் இருந்தாலும் சில படங்கள் தோல்வி அடைந்து இருக்கிறது கதை நன்றாக இருந்தால் யாரு நடிச்சாலும் படம் நல்லா ஓடும்