நடிகர் விஜய்யை பார்த்து யாருக்கு பயம் - அன்புமணி ராமதாஸ் | Anbumani Ramadoss | Thalapathy Vijay

  Рет қаралды 241,847

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

நடிகர் விஜய்யை பார்த்து யாருக்கு பயம் - அன்புமணி ராமதாஸ் பதில்
#AnbumaniRamadoss #actorvijay #News18TamilNadu
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#News18TamilNadu | Tamil News
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер
@karthikeyan2118-t9t
@karthikeyan2118-t9t Жыл бұрын
108 Ambulance 🚑 Hero Dr.Anbumani sir
@parameswaranchennai
@parameswaranchennai Жыл бұрын
Unmai vaznalil seidha ore oru nalla mariam.
@ComradeDeva
@ComradeDeva Жыл бұрын
செந்தில் பாலாஜி பற்றி மூச்சு விடாமல் இருக்கும் மாம்பழம்
@cup52
@cup52 Жыл бұрын
மாம்பழத்தை மறந்துவிட்டாயா மறந்துவிட்டய
@Thamizh0722
@Thamizh0722 Жыл бұрын
Senthil Balaji ya koththu vittadhe PMK dhandaa Moodhevi 😂😂
@anandvr2273
@anandvr2273 Жыл бұрын
Anbumani is clear in his point, mature person
@Me-nk5ic
@Me-nk5ic Жыл бұрын
Tyre nakki bro
@perumalc7266
@perumalc7266 Жыл бұрын
எதிர் காலம் நல்லா இருக்கனும் என்று யோசிக்கும் நல்ல ஆளுமை உள்ள சிறந்த தலைவர் அன்புமணி ராமதாஸ்
@saravananp519
@saravananp519 Жыл бұрын
நம்ம கட்சிக்கா, தலைவருக்கா
@rajamoorthys9945
@rajamoorthys9945 Жыл бұрын
பெட்டி
@rajamoorthys9945
@rajamoorthys9945 Жыл бұрын
சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது அவர்களுடைய சொத்து மதிப்பு எவ்வளவு.இப்போது அவர்களுடைய சொத்து மதிப்பு எவ்வளவு. சங்கம் ஆரம்பிக்கும்போது அவர்களுடன் கூட இருந்தவர்கள் இப்போது அப்பா மகன் பற்றி என்ன கூறுகிறார்கள். அவர்கள் சொல்வதை நீங்கள் ஆராய்ந்தால் உண்மை புரியும்.
@baskar.s9693
@baskar.s9693 Жыл бұрын
அத்தியாவசியமான பிரச்சினைகளை பேசக்கூடிய ஒரு சிறந்த தலைவர்...ஆட்சியருக்கு கூட இவ்வளவு தெளிவு இருக்க வாய்ப்பில்லை...
@sasikaran2684
@sasikaran2684 Жыл бұрын
அன்புமணி நல்லா பயப்பிர்றார் போல?
@மணிமாறன்
@மணிமாறன் Жыл бұрын
வேடிக்கையா கிண்டல் பண்ணுவாப்ள...அன்புமணி sir super ❤
@rajasekar2236
@rajasekar2236 Жыл бұрын
சின்னையா, நீட்டை விட்டு விட்டு தமிழக பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த சொல்லுங்கள்.
@rajamoorthys9945
@rajamoorthys9945 Жыл бұрын
நீட் பாராளுமன்ற த்தில் வரும் போது இவர் என்ன பங்காற்றினார்.
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Жыл бұрын
தமிழகத்தின் தனிப்பெரும் ஆளுமை...தனிமனித ஒழுக்கம் அன்புமணி.. நடிகை விஜயலட்சுமி ஒருவர்.. ஒருவர் கோவை கவிதா.. .. அன்புமணி ராமன்ன
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 Жыл бұрын
ஒரு தலைவனுக்கு முக்கிய தேவை தனி மனித ஒழுக்கம். நன்று.
@SivaKumar-go5bg
@SivaKumar-go5bg Жыл бұрын
Next cm vijay anna
@beast-bz2fi
@beast-bz2fi Жыл бұрын
🤔இந்தியாவில் பல உயிர்களைக் காப்பாற்றிய மற்றும் காப்பாற்றும் ஓரே சத்திரியன். 108 ambulance Hero.
@rajamoorthys9945
@rajamoorthys9945 Жыл бұрын
எத்தனை மரத்தை வெட்டினார்.
@beast-bz2fi
@beast-bz2fi Жыл бұрын
@@rajamoorthys9945 வெட்டியது 1 லட்சம் மரங்கள். பசுமை தாயகம் என்ற இயக்கம் மூலம் வைத்து இன்று இவர் சார்பாக வளர்ந்த மரங்கள் ஆக 20 லட்சம் மரங்கள். நீங்கள் இதுவரை வாழ்க்கைல ஒரு மரமாவது நட்டு வைத்தீர்களா இல்லையா
@rajamoorthys9945
@rajamoorthys9945 Жыл бұрын
@@beast-bz2fi ஒரு இலட்சம் மரங்கள் வெட்டி யதை சொல்வது வெட்கமாக இல்லையா.
@beast-bz2fi
@beast-bz2fi Жыл бұрын
@@rajamoorthys9945 🤔காசுக்காக கூலிப் படையாக மாறி மனுஷனை மாட்டை அறுக்கிற உங்கள மாதிரி கூட்டத்துக்கு முன்னாடி இம்மரத்தை வெட்டினால் ரொம்ப ரொம்ப சாதாரண விஷயம்தான். மரம் இருந்த இடத்தில் இன்னொரு மதத்தை வைத்து விடலாம். மனிதர்களைக் கொன்று நீங்கள் அதே இடத்தில் இன்னொரு மகனையோ கணவனையும் வைக்க முடியாது. இது தெரியாத முட்டாள் கூட்டம் தான் மரம் மரம் என்று சொல்லி 😄😁😁😁😁😄😄
@gabriela672
@gabriela672 Жыл бұрын
​@@beast-bz2fi20 இலெட்சம் மரங்களை எங்கு எப்போது நட்டு வளர்த்து உள்ளார்கள். என்னென்ன மரவகைகளை நட்டு வளர்த்தார்கள் என்று புள்ளி விவரங்கள் கொடுக்க முடியுமா?.
@mutharayar313
@mutharayar313 Жыл бұрын
Thalapathy vijay naalaya முதல்வர் 💯
@rahulkrish91
@rahulkrish91 Жыл бұрын
Vayala Nala varudu
@omsakthi154
@omsakthi154 Жыл бұрын
ஏன்டா நீ பைத்தியம்தான
@SathishSathish-rt1ve
@SathishSathish-rt1ve Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@beast-bz2fi
@beast-bz2fi Жыл бұрын
🤔இந்திய அளவில் சிகரெட் மாபியாவை எதிர்த்து நிற்கும் தைரியம் உள்ள ஒரே மனிதர் அன்புமணி ஐயா மட்டுமே. அவர பாத்து😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@vijaysentamilselvan2581
@vijaysentamilselvan2581 Жыл бұрын
Poooooooooo da lusu itha alu oru kal nagi
@kothandapanidorairaj5851
@kothandapanidorairaj5851 Жыл бұрын
வறுமை லைன் கீழே உள்ளதாக பயன் பெறும் அனைவரையும் உண்மை நிலையை கண்டறிய வேண்டும்.
@devdasdevdas295
@devdasdevdas295 Жыл бұрын
உங்களுகு பயம் தன் அதுதான் நடிகன் அரசியலுகு வரகூடதுன்னு சொல்லுரைங்கே‌ மக்கள் விரும்பினால் யாரு இருந்தாலும் வரலாம்‌
@shijushiju2157
@shijushiju2157 Жыл бұрын
POINTS
@silambarasansaravanan1981
@silambarasansaravanan1981 Жыл бұрын
அன்புமணிசார்..❤❤❤
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 Жыл бұрын
இக்காலத்தின் கேவலமான வசனம் பாடல் உடை இதெல்லாம் செய்யும் நடிகன்.. எப்படி நிஜத்தில் மட்டும் மக்களுக்கு கண்ணியத்தை கற்பிப்பான்?! சினிமாவால் 95% இளையவர்களை சீரழித்து விட்டனர். அன்புமணி அவர்கள் சரியான நோக்குடனே பயணிக்கிறார். ஊடகங்கள் பணம் தின்னும் கழுகுகள் நடிகனின் நிகழ்ச்சியை நேரலை செய்யுமளவுக்கு தரம் தாழ்ந்து போய்விட்டன.
@omsakthi154
@omsakthi154 Жыл бұрын
Sir super
@mukilanbharathi339
@mukilanbharathi339 Жыл бұрын
Dai ivanalathan jathi katchinga naraya vandhuchu Ivan oru aalunu ne post potunu iruka
@rameshkumardhakshanamurthy7658
@rameshkumardhakshanamurthy7658 Жыл бұрын
வந்துட்டான் சீமான், நாம் தமிழர்.
@parthiband6685
@parthiband6685 Жыл бұрын
Super spech
@santhiogufigurado439
@santhiogufigurado439 Жыл бұрын
கட்சிக்காரர்களுக்கு மட்டுமே தேர்தலில் 1000 ருபாய் தரப்படும்
@seenuduraisamypmk
@seenuduraisamypmk Жыл бұрын
🔥🔥🔥
@SathishKumar-vj1jj
@SathishKumar-vj1jj Жыл бұрын
மக்கள் பிரச்சினையை நியாயமாக அக்கறையாக பேசுபவர் மருத்துவர் . இராமதாஸ்
@singhamar7825
@singhamar7825 Жыл бұрын
இவரு பெரிய தலைவர்..😂😂😂😂😂🤦
@meenaliving3739
@meenaliving3739 Жыл бұрын
வாக்கு சதவீதம் வந்த பிறகு தெரியும் பயம் இருக்கா இல்லையான்னு 😂😂😂
@pugazhnatpu7116
@pugazhnatpu7116 Жыл бұрын
Factu
@RaguRagu-gr6rl
@RaguRagu-gr6rl Жыл бұрын
😂😂😂😂
@arulkumar5936
@arulkumar5936 Жыл бұрын
கேப்டன் விஜயகாந்தை பார்த்து மட்டும் தான் பயந்தோம் இல்லையா Mango mani
@m.annaduraim.annadurai155
@m.annaduraim.annadurai155 Жыл бұрын
கடைசி வரை இப்படி யே பத்திரிகை யாளர் பேட்டி மட்டுமே
@bragubathi1564
@bragubathi1564 Жыл бұрын
Very good adminstrator very good adminstrator govt will take his advice
@abjchannel5367
@abjchannel5367 Жыл бұрын
அரசியல் புரோக்கர் 500 கோடி அன்புமணி 😂😂😂
@omsakthi154
@omsakthi154 Жыл бұрын
நீ பொம்பள புரோக்கரா மாமா
@elavarasanelai5190
@elavarasanelai5190 Жыл бұрын
@rmani7611
@rmani7611 Жыл бұрын
நீங்கள் உண்மையா மக்களை நேசித்தால் தனித்து நில்லுங்கள் 🙏ஜாதி வேண்டாம் 🙏யாருடம் கூட்டு சேர கூடாது 🙏மத்தபடி நல்லா பேச்சு 🙏🙏நாம் தமிழர் 💪💪🦾🦾
@SureshMaharajan-l8n
@SureshMaharajan-l8n Жыл бұрын
ஐயா எப்பொழுது எங்கள் தலைவன் காடுவெட்டி குரு உயிர் நீர்த்தாரோ அப்பொழுதே கடலூர் மாவட்டத்தின் வன்னியர் வாக்குகளை இழந்துவிட்டீகள்
@kuppusamy.kkrishnamoorthy1739
@kuppusamy.kkrishnamoorthy1739 Жыл бұрын
தேர்தல்ல தனியா போட்டி இடவும். கூட்டணி வேண்டாம்
@rajadurai1872
@rajadurai1872 Жыл бұрын
Mr அன்புமணி உன்னுடைய குடும்பத்துக்கு 1000rs வேணுமா😅😅😅
@manimass5561
@manimass5561 Жыл бұрын
Nee oru pichakaaran. Unaku thevai padum poitu vaangiko
@rajadurai1872
@rajadurai1872 Жыл бұрын
@@manimass5561 சொல்லிட்டாரு அம்பானி பையன்😅😅😅
@r9godoffootball695
@r9godoffootball695 Жыл бұрын
உள்ள வந்த பவர் அடி அண்ணா யாரு தளபதி 😍🔥❤️😍😍u😍😍🔥
@omsakthi154
@omsakthi154 Жыл бұрын
சினிமா பைத்தியம்
@r9godoffootball695
@r9godoffootball695 Жыл бұрын
@@omsakthi154 ஏய் அண்ணா வராரு வழி விடு அண்ணான் தான் ஏறங்கி வரவா தேள் கொடுக்கும் சிங்கம் த சிண்டத டா எவன் தடுதும் ஏன் ருட்டு மாறாது da🔥
@madasamyvallinayagam3121
@madasamyvallinayagam3121 Жыл бұрын
கூட்டு சேர்வேண்டியது வந்தாலும் வரும் என்ற எச்சிக்கை உணர்வுடன் பேசுகிறார். கட்சி மாறி வர்க்கம்
@NataRajan-ls7tu
@NataRajan-ls7tu Жыл бұрын
✌️🎉💐Amr Sir🇷🇴🇷🇴🔥🔥🔥
@thangadurai2300
@thangadurai2300 Жыл бұрын
Real hero real doctor real politician dr anbumani
@parameswaranchennai
@parameswaranchennai Жыл бұрын
Real Dr ok matradhu 00000ppp.
@b.k.6184
@b.k.6184 Жыл бұрын
After the 2029 Parliamentary elections, whom do you think would be the Prime Minister of India? 1. Yogi Adityanath 2. Jai Shankar 3. Nirmala Sitaraman 4. Annamalai 5.Himanta Biswas Sarma.
@anandvr2273
@anandvr2273 Жыл бұрын
Jai Shankar
@rajinfo6139
@rajinfo6139 Жыл бұрын
C man
@jaihind2825
@jaihind2825 Жыл бұрын
🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏
@lathasuresh4606
@lathasuresh4606 Жыл бұрын
பேசும் போது எல்லோரும் நன்றாக பேசுகிறார்கள் செயலில் தான் இல்லை
@ramesha1591
@ramesha1591 Жыл бұрын
Super sir✌️✌️✌️🤝
@rajmohammedkadharbasha6091
@rajmohammedkadharbasha6091 Жыл бұрын
சர்வாதிகார ஆட்சியை அகற்ற ஒரு கூட்டணி உருவாகுமா இல்லையா என்று பேசும் இடத்தில் மேகதாது பிரச்சினை பேசினால் குழப்பம் உண்டாகும். கூட்டணியில் குழப்பம் உண்டாக்க உங்களுக்கு எத்தனை பெட்டி கொடுத்தார்கள் மிஸ்டர் மணி.
@omsakthi154
@omsakthi154 Жыл бұрын
அப்படியா மாமா
@rajivh5456
@rajivh5456 Жыл бұрын
108 ambulance hero Dr anbumani ramadass
@VijayaKumar-ek3sy
@VijayaKumar-ek3sy Жыл бұрын
Super sir
@imready568
@imready568 Жыл бұрын
Thalapathy vijay❤
@arumugamraja1982
@arumugamraja1982 Жыл бұрын
மக்களே தேர்தல் வந்தால் சாராய கம்பெனி முதலாளியிடம் கூட்டனி தயவுசெய்து இனியாவது நாம் தமிழர் விவசாயம் சின்னம் ஓட்டு போட வேண்டும்
@omsakthi154
@omsakthi154 Жыл бұрын
ஆமாம் மாற்றி மாற்றி பேசி கல்லஆகட்டஉம் சீசீமாக்கு நம்ம ஓட்
@ramuramu1977
@ramuramu1977 Жыл бұрын
தலைவரே நீங்க தலைவராக இறந்த அனிதா , ஆண்டு , இன்னும் 20, 30,50, இன்னும தமிழனை. சாதி அடிப்படையில்
@nesprusbasteen2312
@nesprusbasteen2312 Жыл бұрын
Can you speak NEET at NDA meeting. Why you didn't participate the Delhi meeting.
@goldendecorz8621
@goldendecorz8621 Жыл бұрын
Vijay pathi solli intha news paka vachurukinga 😂😂😂😂😂😂
@baskar.s9693
@baskar.s9693 Жыл бұрын
நீர்மேலாண்மை சுற்றுச்சூழல் பற்றிய பேச்சுகள் மற்றும் அறிக்கைகள் இவர் ஒருவரிடம் மட்டுமே...வேறு யாருக்கும் நீர்மேலாண்மை பற்றிய தெளிவே இல்லை...
@MuttaBonda-mg8jz
@MuttaBonda-mg8jz Жыл бұрын
சூட்கேஸ் ... காலி யா?
@jaya1086
@jaya1086 Жыл бұрын
விஜய் இன்று முலைத்த காலான் ராமதாஸ் அய்யா வாழ்க்கையை மக்களுக்கு அற்பனித்தவர்
@வெங்கடேஷ்தமிழ்
@வெங்கடேஷ்தமிழ் Жыл бұрын
ஒழுங்காக போய் தமிழ் படித்துவிட்டு வரவும்
@marimuthup2909
@marimuthup2909 Жыл бұрын
தொலைநோக்கு பார்வை உள்ள கட்சி பா.ம.க வாழ்த்துக்கள்
@shivajihatsun4169
@shivajihatsun4169 Жыл бұрын
எந்த கூத்தாடி பார்த்தும் பாமக பயந்தது இல்லை
@mukilanbharathi339
@mukilanbharathi339 Жыл бұрын
Dai comedy panitu irukadhada
@lv8520
@lv8520 Жыл бұрын
ஆனால் திமுக, விக்கு போட்ட மக்கு பற்றி பேச மாட்டார்
@malarchandirasekar6678
@malarchandirasekar6678 Жыл бұрын
🎉👌🎉🙏🔱
@kumaresanmks5737
@kumaresanmks5737 Жыл бұрын
🔥🔥🔥🤝💐🇷🇴
@m.sudalikannuskg4441
@m.sudalikannuskg4441 Жыл бұрын
Super mani sir
@fearismotherofgod8461
@fearismotherofgod8461 Жыл бұрын
நடிகர்களை Actor Actress என்று சொல்லாமல் Hero Heroin என்று சொல்கிறார்களோ அன்று தமிழர்கள சரியான முடிவை எடுப்பார்கள் ...நடிகர்களை Actor Actress என்று சொல்லாமல் Hero Heroin என்று சொல்கிறார்களோ அன்று தமிழர்கள சரியான முடிவை எடுப்பார்கள் ...
@karthikak9579
@karthikak9579 Жыл бұрын
He thinks about future of tamil nadu
@thunderx479
@thunderx479 Жыл бұрын
nallathu seiravanukku evan vote uh podran nalla yamathuravanukku than intha makkal vote uh podranga
@rvlkrish
@rvlkrish Жыл бұрын
Mr Anbumani has to talk daily. Educated persons like him, especially doctors are to be welcomed in politics
@balukw8539
@balukw8539 Жыл бұрын
Elavasamey vendam vellaya kodukavum.
@மணிமாறன்
@மணிமாறன் Жыл бұрын
Super thug sir anbumani..❤❤❤
@pugazhpugazh8409
@pugazhpugazh8409 Жыл бұрын
பயம் இல்ல பொறாமை உனக்கு
@tamilan2083
@tamilan2083 Жыл бұрын
How many days did you attend parliament Mr. Anbumani ? Don't have Soodu Soranai ?
@anandvr2273
@anandvr2273 Жыл бұрын
Dei avaru ponalum pokalanaalum avaru panavendiyatha pannuvaru, avaru central minister la enna enna kondu vanthurukanu poi theyrunjudu pesu, yella ithuku satasabhai ku vantha stalin enna panni kiluchutanga poi kelu
@kuppusamy6035
@kuppusamy6035 Жыл бұрын
அரசியல் சமரசமற்று தமிழகத்தின் எல்லா அரசியல் நடிகர்களையும் தரகர்களையும் களையெடுக்கப்போகும் தவிர்க்க இயலாத நாம் தமிழர் எனும் பிரபாகர சீமானிசம் ! நாம் தமிழர் ! "விவசாயி"! ❤😮😊
@NithyaDevaraj-c3d
@NithyaDevaraj-c3d Жыл бұрын
😊😊
@NithyaDevaraj-c3d
@NithyaDevaraj-c3d Жыл бұрын
😊😊😊
@NithyaDevaraj-c3d
@NithyaDevaraj-c3d Жыл бұрын
😊😊
@NithyaDevaraj-c3d
@NithyaDevaraj-c3d Жыл бұрын
😊
@asaivalavana679
@asaivalavana679 Жыл бұрын
பாமக வன்னியர் சங்கம் ❤❤But. Thalapthy fire on
@r9godoffootball695
@r9godoffootball695 Жыл бұрын
பயம் கண்ணுல தெரியுது 😂😂
@haribabu-ey8bx
@haribabu-ey8bx Жыл бұрын
பாமகவை பார்த்து மற்றவர்களுக்கு தான் பயம்
@thangarajm4633
@thangarajm4633 Жыл бұрын
🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@arunantony2566
@arunantony2566 Жыл бұрын
Seeman Anna neenga Gaali Vijay Anna Vanthutaru.....
@issacjayakumar4186
@issacjayakumar4186 Жыл бұрын
Rendu perum gaalida
@cup52
@cup52 Жыл бұрын
மீசை நன்னா இருக்கு
@Rajaage
@Rajaage Жыл бұрын
சாதி, மதம், சாமி தேவையில்லை!!??....நல்ல சுற்றுசூழலுடன் உள்ள பூமிதான் தேவை.........
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs Жыл бұрын
அன்பு சரியாக பேசுறீங்கள் ஆனா மோடி 15 லட்சம் எங்க பேங்க் அக்கவுண்ட் க்கு இது வரை போடல. அகத்தி பேசுங்கள்.
@honeybadger1971
@honeybadger1971 Жыл бұрын
Constructing Dam is on the Face of the Earth is good work or bad work sir, GOOD AND DIVINE WORK then why do we stand against constructing Dams??? As per my perception we (TN People ) must support them to construct Dams in their state for their and our people, because Dams will increase the ground water level sir, so according by my understanding against Dams construction work is reveals our TN utters idleness., so make the people work ideally.🎉🎉🎉 Thanks.
@marimuthumuthu9539
@marimuthumuthu9539 Жыл бұрын
இப்பொழுது தெரிகிறதா காங்கிரஸ் கட்சி எந்த வேலையைச் செய்கிறது அதற்கு ஒத்து ஊதும் திமுக எப்படி ஜால்ரா போடுகிறது என்று இதற்கு முன்னால் பிஜேபி ஆட்சி இருந்தது எந்த பிரச்சினை இல்லை தண்ணி ஒழுங்காக வந்து கொண்டிருந்தது நாட்டு மக்கள் புரிந்து கொள்ளுங்கள் இந்த நாட்டை ஆளத் தகுதி உள்ள கட்சி எது என்று கட்சி அந்த தகுதி எப்போதோ இழநது விட்டது காங்கிரஸ் திமுக பக்கத்தில் உள்ள தனது கூட்டணிக் கட்சியை கேள்வி கேட்காமல் டெல்லிக்கு ஓடுகிறது மக்களை எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள்இந்த திமுக
@lourdusamy3755
@lourdusamy3755 Жыл бұрын
🔥
@mohanmabed67
@mohanmabed67 Жыл бұрын
10 வருடங்களாக அதிமுக கூட்டணியில் உள்ளீர்கள் பிஜேபி கூட்டணியில் உள்ள இருக்கிறீங்க விவசாயிகள் கொல்லப்பட்டார்கள் இரண்டு வருட காலமாக அதிமுக 10 வருடங்களாக செய்த ஊழல்களைப் பற்றி பேச துப்பில்லை உங்களுக்கு பிஜேபி ஒன்றிய அரசு விவசாயத்துக்கான சட்டத்தை போட்டு கிட்டத்தட்ட ஆயிரம் விவசாயிகள் இறந்தார்கள் அப்போது கூட மௌனம் காத்துக் கொண்டிருந்தார் வன்னியர்களின் மருத்துவ இட ஒதுக்கீடு சீட்டை 40 கோடி 50 கோடி என்று பாஜக வலை பேசினார்கள் அப்போது கூட வாயை திறக்காத மவனும் சாதித்த சின்ன மாங்கா அவர்களே எலெக்ஷன் வருது என்றவுடனே வீதிக்கு வந்துட்டீங்க வந்தாச்சு சூப்பர் வந்தாச்சு சூப்பர்
@devadevatharshini.r9952
@devadevatharshini.r9952 Жыл бұрын
U
@jayaseelan8387
@jayaseelan8387 Жыл бұрын
அத தூண்டிவிடாத அண்ணாமலை அப்பிடின்னு கூட்டணி கட்சி காரங்கள்ட சொல்லுங்க
@newtourstravelsnavimumbai9603
@newtourstravelsnavimumbai9603 Жыл бұрын
சினிமா விஜய் c m ஆனா கர்நாடக தண்ணீர் பிரச்சனை தீர்ந்து விடும் ?
@srinivasan.k5774
@srinivasan.k5774 Жыл бұрын
தேர்தல் வாக்குறுதியில் சொன்னது குடும்பத்தலைவிக்தான்1000ரூபாய் என்று எல்லோருக்கும் என்பது நியாயமானதா இந்த நிலையில் நீங்கள் இருந்தால் கொடுப்பீர்களா அரசியல் பன்னவேண்டாம் உங்கள் மனசாட்சியிடம் கேளுங்க
@lv8520
@lv8520 Жыл бұрын
விக்கு போட்ட மக்கு மாதிரி பொய்யா சொல்ல மாட்டார்கள்
@rajahselvadurai7276
@rajahselvadurai7276 Жыл бұрын
Vijai. Is who? He can select actresses 😮
@elangovankudavasal1546
@elangovankudavasal1546 Жыл бұрын
இவரு அப்டியே கிழிச்சி தள்ளிடுவாறு
@harini11-a62
@harini11-a62 Жыл бұрын
108 evar than gonduvanthar
@ma-ic5ys
@ma-ic5ys Жыл бұрын
My only concern is he can't able to take care his own father and mother, how come he is gonna protect tn people? How can we ensure him will he protect us. Main important key point in leadership is, a leader should be balance with family as well as country fellows. Then he is said to be true leader
@deebanauto880
@deebanauto880 Жыл бұрын
No logic in your comments
@rajashekarraja2391
@rajashekarraja2391 Жыл бұрын
Anbumani is a dmk supporter
@balajiloke4188
@balajiloke4188 Жыл бұрын
அதிமுக, திமுக இவர் களுடன் மாறி மாறி கூட்டணி வைத்து பிழைக்க தெரிந்த 🥭
@sssew3424
@sssew3424 Жыл бұрын
500 Kodi appu
@lucdufils6946
@lucdufils6946 Жыл бұрын
we know yout first job is to watch movies
@saranideas4276
@saranideas4276 Жыл бұрын
Anra sonnar Rajinikanth ( Karnataka Tamil makkal kakkapadavendum)
@vigneshtube1936
@vigneshtube1936 Жыл бұрын
Vijay ah paarthu bayapada la na yen case kudukanum
@anthonyanthony2801
@anthonyanthony2801 Жыл бұрын
Yellow yellow
@mathanlakshmi
@mathanlakshmi Жыл бұрын
பார்த்தேன்.... ஜெயபீம்.... படத்துக்கு..... நீ.... எவ்ளோ பெரிய பணப்பெட்டி வாங்கினாய் என்று.... யப்பா பெரிய உத்தமன் மாரி பேசுறான்.... பா.....
@shanmugampress5894
@shanmugampress5894 Жыл бұрын
கல்வி கடன் - எங்கே?
@jayabalthangarasu8996
@jayabalthangarasu8996 Жыл бұрын
உனக்கு தான் பயம்
@dathatreya5948
@dathatreya5948 Жыл бұрын
Vijay unakku aapu adipaarudi sombumani
@selva5337
@selva5337 Жыл бұрын
சின்ன மாம்பழத்திற்கும் ஒரு வாய்ப்பு கேட்கிறார் கொள்ளை அடிக்க
@samsungsgh2671
@samsungsgh2671 Жыл бұрын
தமிழகத்தில 2.5 ஆண்டுகள் ஆட்சி காலத்துல நிதி பெரும் அளவு ஒதுக்கப்பட்டிருக்கிறது எதுக்காக கருணாநிதியின் 2 ஒருத்தர் இருந்தாரே மக்களுக்காக வாழ்ந்தும் மரம் சாறு பாவம் உத்தமர் புத்தமரு தன் சொத்து சொத்தை தமிழக மக்களுக்காக தியாகம் செய்துவிட்டு கடைசில ஏழ்மை வாழ்ந்து ஏழ்மையா செத்துப்போன அவருக்கு நினைவாக பேனாவுக்கு செல்லா உருவத்துக்கு சில வலிக்க முடிக்கு சிலை செருப்புக்கு சில விளக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் பெருமளவுல நிதி உதவி
@vinodkumarmahalingam3653
@vinodkumarmahalingam3653 Жыл бұрын
Nallah jock adikuraru anbhu ji😁😁😁 தமிழ் நாடு makkal kitta நம்பிக்கை peramidiyavillai மக்களும் உங்களை ஏற்றுகொள்ள விரும்பவில்லை ji, மக்களுக்கு உங்களால் எந்த பயணும் இல்லை , உங்களால் உதவும் முடியாது 😁😁 நீகளோ எந்த பதவிக்கும் வரமுடியவில்லை ,, ஆனால் நல்லா jock அடிகுறிக sirrrrrr😁😁😁😁😁😁👌 nallah பேசி பேசி யே காலத்தை ஒடுறிக sirrrr, மக்கள் உங்களை நம்பி வாக்களிக்க மாட்டார்கள் sirrrrr😁😁😁😁😁
@shambathashwin6273
@shambathashwin6273 Жыл бұрын
Nee payatha vachikinu unakku payama unakku payama super natural😜
@itselvankk7056
@itselvankk7056 Жыл бұрын
next pottiku ready pantrappula
@secularman3402
@secularman3402 Жыл бұрын
Nama amaidhiyanavanga. Nallavanga nama. Super comedy. 🙊🙉🐒
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,4 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 54 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН