சதீஷ் அப்பா அம்மா மிகவும் பாவம். ஆழ்ந்த வருத்தங்கள்
@darshantubes31033 жыл бұрын
நீ.. உண்மையான ஆம்பளடா.... உன் ஆண்மா சாந்தி அடையட்டும்... நல்லவேளை இன்னொரு குடும்பத்தையும் நாசம் பண்ணிருப்பாளுங்க ஆத்தாளும் மகளும் சேர்ந்து...!!
@padmanathan56533 жыл бұрын
சதிஷின் நிலைமையில் இருந்தால்தான் நமக்குப் புரியும் அந்த வலி.
@madhumitha95032 жыл бұрын
Mom
@nsmanikanda1022 жыл бұрын
ama bro
@moulisvaran69012 ай бұрын
@@madhumitha9503Sathish 🔥🔥🔥🤫🤫🤫🤫
@jeyakumarmani62943 жыл бұрын
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று சும்மாவா பாடினார்கள்
@radhasolaiyan68003 жыл бұрын
1
@radhasolaiyan68003 жыл бұрын
1
@rajapalani63932 жыл бұрын
@@radhasolaiyan6800 .
@sabeenaabanu2083 жыл бұрын
யார் மேலயும் அதிக நம்பிக்கை ஆசை வைக்க கூடாது
@manikandan-tz8og3 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் சதிஷ்.... நீங்க இறந்திருக்க கூடாது... அம்மா அப்பா விட்டு போய்ருக்க கூடாது அவங்களுக்கு உங்கள விட்ட வேற யாரு இருக்கா...😭😭😭😭
@mahendranmalliga36582 жыл бұрын
ஔ
@rajapalani63932 жыл бұрын
CT .
@rajapalani63932 жыл бұрын
I'm
@hameedshahul9233 жыл бұрын
சூப்பர்டா செம்ம முடிவு நல்ல பாடம் புகட்டி விட்டாய் வாழ்த்துக்கள் 👌
@arunachinnaiyan71653 жыл бұрын
உண்மையான காதல் என்றுமே சொர்க்கத்தில் தான் கைகூடும் 💞💞💞
@kavijovikalata31423 жыл бұрын
அந்த பெண்ணிடம் உண்மை இல்லையே பாவும் சதீஷ் .
@kingslyaugustine99653 жыл бұрын
Hi
@kavijovikalata31423 жыл бұрын
@@kingslyaugustine9965 hi
@smrplays28013 жыл бұрын
வாய்ப்பில்லை நண்பா , அவர்களுடன் அவுங்க அம்மாவும் சேர்ந்து போய் உள்ளார். அங்கேயும் காதலை வாழ விட மாட்டார் அவர்...
@kavijovikalata31423 жыл бұрын
@@smrplays2801 yes
@vasanthboyvasanth4443 жыл бұрын
சதீஷின் ஆத்மா சாந்தியடைய நான் மனமார வேண்டுகிறேன்
@melisartha69763 жыл бұрын
Wow what a person I love you Anna
@gowsik44173 жыл бұрын
வாழ்க்கையிலே ரொம்ப வலி.... நம்பிக்கை துரோகம்...😓
@shamnas47123 жыл бұрын
Ath unmai thaan bro
@saranyasathish99773 жыл бұрын
Yes
@mayuradanmayuradan38482 жыл бұрын
athu unmi than
@rishanaachu60272 жыл бұрын
Condipa😓
@o2alphafitnessstudio4313 жыл бұрын
காதல் என்பது வாழ்வின் ஆரம்பமே,, முடிவு இல்லை .. but சதீஷ் broo u r great 💞
@harisudhan49503 жыл бұрын
Oru kudumpathaye alichirukaan avan avana great nu nee rompa nallavanda naa porenda neenga irukra ooorla naa irukka maatten
@thaladhonirasigan76143 жыл бұрын
@@harisudhan4950 😂😂😂nee engaya pora
@jayaprathaelumalai98383 жыл бұрын
Satiz hats off ..
@nellaiappannellai24732 жыл бұрын
@@harisudhan4950 ,
@moulisvaran69012 ай бұрын
@@harisudhan4950Nee moodu
@vetrivel35113 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் சதிஷ் அண்ணா 😭
@ranaromith56543 жыл бұрын
சதீஷ் அப்பா அம்மா பாவம் .ரஜிதா வுக்கு இது தேவை தான் சதீஷ் அவங்க அப்பா அம்மா வ நினைத்து பாத்துயிருக்கலாம்😔😔
@indumadhiindumadhi26473 жыл бұрын
I know this guy in my childhood .very soft character and gud boy...
@isfaqnokia3 жыл бұрын
Soft character will not like back stabbing
@eeshwarsivan51943 жыл бұрын
Rommba Nallavn
@MagistrateInba3 жыл бұрын
Paavam nalla paiyanai ippadi aakki konnutangaley... All because of that mother
@GK-hn2pv3 жыл бұрын
இறந்த மனிதனின் இதயம் ❤️rip
@dhayaviewschannel4983 жыл бұрын
துரோகத்தின் உச்சம் மரணத்தை விட கொடியது..
@சிவசரவணன்-ந6ட3 жыл бұрын
இந்த உலகத்துல உண்மையான காதல் அனைத்தும் இப்படிதான் நடக்கும் 😭😭😭😭😭
@-KalviVidhai3 жыл бұрын
ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்...🙏🙏🙏 எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே. Subscribe and support me please❤️❤️❤❤️❤️
@thanark23753 жыл бұрын
Unmai😞
@சிவசரவணன்-ந6ட3 жыл бұрын
@@devadharshini2701 😠😠😠😠😠😠😠😠😠😠😠😠
@selvamanin5583 жыл бұрын
@@-KalviVidhai வறுமையிலும் நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் இருந்தால் நல்ல நண்பர்கள் துணையோடு வாழ்க்கையில் முன்னேறலாம்.. கவலைவேண்டாம்.. தன்னம்பிக்கையோடு இருங்கள்..
@cmani69083 жыл бұрын
Mn l
@helenvictorhelenvictor2103 жыл бұрын
சதீஸ் சாகாமல் இருந்திருக்கலாம். அந்த அம்மா பொண்ணுக்கு சரியான தண்டனை. சதீஸ் பிரதர் க்கு என்னோட அஞ்சலி 😭😭😭😭😭😭😭
@-KalviVidhai3 жыл бұрын
ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்...🙏🙏🙏 எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே. Subscribe and support me please❤️❤️❤❤️❤️
@manihari68163 жыл бұрын
Love is geart ka
@sakthikumaran40943 жыл бұрын
Correct bro
@muthusamys33183 жыл бұрын
@@-KalviVidhai don't worry madam
@eeshwarsivan51943 жыл бұрын
Thappu thappu thappu
@rethinakumarkumar18803 жыл бұрын
வாழ்ந்து சலித்த பெரியவர்களின் வெட்டி வீராப்பால் வாழ வேண்டியவர்கள் வாழ்க்கை மரணத்தில் முடிகிறது எத்தனை கனவுகளுடன் பயணித்திருப்பார்கள் (சதீஷ் ரஜிதா)😥😰😥😥😥😥😥😥😥
ஐயா..தயவு செய்து உங்கள் குரலே கண்ணாடி நிகழ்வில் ஒலிக்கட்டும்...
@deepavikram85682 жыл бұрын
We can lo look
@Naan_Magan_Alla3 жыл бұрын
நம்பிக்கை துரோகம்... மன்னிக்கவே முடியாத குற்றம் ஆனா சதீசு நீ செத்துருக்க வேண்டிய அவசியமில்ல...
@sbkbalraj2613 жыл бұрын
நம்பிக்கை துரோகத்தின் அடையாளம்
@arunsundari32433 жыл бұрын
👏👏👏👏👏👏 edu saritthan
@ayyaduraiv75213 жыл бұрын
நம்பிக்கை துரோகம் உயிரையும் எடுக்கும்.
@sandaikuvaadaneevaada53763 жыл бұрын
சதீஷ் அப்பா ரொம்ப 👌👌👌👌😏😏,,,
@-KalviVidhai3 жыл бұрын
ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்...🙏🙏🙏 எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே. Subscribe and support me please❤️❤️❤❤️❤️
@saravanan6953 жыл бұрын
@@-KalviVidhai uumbu...
@ranjithm41203 жыл бұрын
Unmaiya Love panravangalukutha theriyum athoda வலி 💔
@mahaanjel97513 жыл бұрын
உண்மையான கதாலுக்கு மதிப்பு குடுங்கடி அன்பு நம்பமெல காட்ட மாட்டாங்களா nu நிறைய பேர் எங்குறாங்க 😭😭😭
@Tutysfc23073 жыл бұрын
True
@statusqueencreation3293 жыл бұрын
Correct
@vidhithavidhi54703 жыл бұрын
Correct
@imlax39973 жыл бұрын
Hmm
@2462-h8u3 жыл бұрын
Yes
@Saira8343 жыл бұрын
O my god.........sathish is a gud boy...its true love_____
@loveispain66583 жыл бұрын
இப்படித்தான்... ஒருத்தி என்னிடம் பழகி வருகிறாள். என்னிடம் அனைத்து உதவிகளையும் வாங்கி கொள்கிறாள். கடைசியில் friend என்று சொல்கிறாள்... என்ன நடக்க இருக்கிறது என்று கடவுளுக்கே வெளிச்சம்.. என்றும் அவள் நினைவுடன்.... என்றைக்கு என்னை புரிந்து கொள்வாளோ... அவள் நினைவுடன்... 😭😭😭
@BSMani-cc7fq3 жыл бұрын
Pls pa directa ketrunga pudichirukka pudiklayanu stricta kekkarthula thappillai pls thayavu senji solren enaku therinja 2 bro ipdithan neraya help pannanga tnpsc ku padika vachi g2 la job vangananga job vanganuthum 2 per lovers um v2 poittanga vera naparoda mrg agiduchu antha bro 2 perum rompa manasu odanji poittanga rompa kastapattu thethi ipo paravala antha brola oruthavanga ipo govt job vangittanga
@loveispain66583 жыл бұрын
@@BSMani-cc7fq அவளுக்கே தெரியும் நண்பா.. நான் அவளை விரும்புவது.. நான் அவளை புறக்கணித்தால் அவளாகவே பேசுகிறாள். நட்பு என்று கூறி சொல்கிறாள்... 3 ஆண்டு இப்படித்தான் வாழ்கிறேன் நண்பா
@pinkypriya90293 жыл бұрын
Bro unkaluke therithu avaka thevaiku than unkala use panuraka nu. Apuram en unkala neega kashta paduthurika? Nan love panuran enala friend mari act pana ela solitu pesama viduka. Unka nalathuku sluran tc.
@BSMani-cc7fq3 жыл бұрын
Samayam vantha poiduvanga ungaluku yen intha athitha nampikkai ninga propose panuvinganu Wight panlam antha ponnu so oru nalla nal parthu propose panidunglen solratha solliten aprm unga istam,,,,,,kathal kan kattuthe movi parunga
@loveispain66583 жыл бұрын
@@pinkypriya9029 That's my problem.. Ennala avanga avoid Panna mudiyala.. aval 4 days continue va pesalama erunthaalo, automatic Ka nan upset aagiduren. Working place la distrub aaguthu, friend ta sanda pottuduven. Then... Naney avangaluku call panni yethacchum karanamae illama oru 2 minutes pesuna next 1 week normal la eruken.. yenakkae theriyum. Avanga illaina yennala erukka mudiyathu nu.. So.. avanga marriage panra varaikum ippadiththan.. piragu nadapathu .... Paththukalam nu vittuten..,
@uthayatulasi54923 жыл бұрын
True love 😭😭
@-KalviVidhai3 жыл бұрын
ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்...🙏🙏🙏 எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே. Subscribe and support me please❤️❤️❤❤️❤️❤️
@dsanthoshkumardsanthosh31353 жыл бұрын
Salute bro Sathish 🔥😭😭😭😭🙏
@MyLove-xn7sc3 жыл бұрын
Really great
@sankarnarayanana47153 жыл бұрын
சதீஸ் ஆன்மா சாந்தி அடையட்டும் Rip
@samurajan98503 жыл бұрын
இந்த வீடியோகான் டி லைவ்
@vasanthraja19843 жыл бұрын
Sathish good man may his soul rest in peace
@muralimohan99002 жыл бұрын
I welcome the action taken by Satish. It is true love, He taught the lady a good lesson. Parents should try to understand the feelings of the children.
@anithap84483 жыл бұрын
Sathish Anna great
@vinothprabhuprabhu68043 жыл бұрын
இவங்களை கொன்னது தப்பில்ல அவனும் சேர்ந்து செத்தான் அதுதான் தப்பு உண்மையான காதலை புரிஞ்சுக்கங்க ஆண்களா இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி
@padamanathandsp89252 жыл бұрын
Renduparum konnathu sari
@muthukumaran33303 жыл бұрын
பாதி பெண்கள் இப்படி அம்மா சொல்றத கேட்டு தான் வீணாவை போகிறது .(அதன் விளைவு விவாகரத்து )
@harshaharsha9293 жыл бұрын
All mom apidi illa oru silla amma solra nala all tapa akiruvakala
@hemakothu36383 жыл бұрын
Intha karuthu aangalukum porunthum en kanavar avanga amma kaga ena V2 poitaru apa ethuku ena solluvnga bro
@harshaharsha9293 жыл бұрын
@@hemakothu3638 same to my clg frnd also sis
@elangoelango7723 жыл бұрын
ஆமாம்.
@bhavania43833 жыл бұрын
Yes correct same problem my life
@sivasankar-lo9zp3 жыл бұрын
விலகி கொள்வது தான் உத்தமம். கடினமான சூழ்நிலை தான் வேறு என்ன செய்ய.... இது தான் சரியான முடிவாக இருக்கும். இரு குடும்பத்திற்கும் நல்லது.
@jothimani15863 жыл бұрын
நீங்கள் சொல்வது தவறு சகோ ஆத்தா மகள் இருவரையும் உள்ளே வைத்து ஊனம் செய்துவிட்டு வெளியே வந்திருக்கலாம்
@pasimani39633 жыл бұрын
சதீஷ் அப்பா ,அம்மா ரொம்ப பாவம். ...
@hemashakthi20093 жыл бұрын
Yes
@sathyavani2233 жыл бұрын
Super 🥰. நீங்க உண்மையா லவ் பண்ணி இருக்கீங்க
@sharondeviseritharannair7643 жыл бұрын
Love always trust and true... only a problem is lover's... true love always gives hurting lifelong painful..
@ratchasanvj8655Ай бұрын
அவளையும் அவா ஆத்தாலையும் கொழுத்திவிட்டு நீ நின்னு வேடிக்கை பார்த்துருக்க வேண்டிய தான 🚶✨
@ManiKandan-kq4by3 жыл бұрын
தாலியை அறுத்து... நல்ல காதலை அழித்து.. தரங்கெட்ட தாயாகிட்டார்.. எல்லாத்துக்கும் அவரே காரணம்... 😢😢😢
@sureshtsuresh83503 жыл бұрын
காதல் புனித மானது
@ganasekarnallapan69723 жыл бұрын
-🌱 🌱🍯🍯🍯🍯🌱🍯🌱 🌼🌱 Hi honey! 🌱🌼 B
@ushapalaniusha87313 жыл бұрын
A7
@ushapalaniusha87313 жыл бұрын
I@Gunner Troy
@thampuambighairajah89263 жыл бұрын
0
@brindhaselvin74223 жыл бұрын
சதீஸ் பண்ணினது தான் சரியானது ஆனா இவர் சாகாமல் இருந்திருக்கலாம் பூவம் சதீஷ் 😭😭😭 அவளுங்க சாகட்டும்
@19rekha193 жыл бұрын
அழகான ஜோடி
@premsaranya28193 жыл бұрын
Anna pavam....ungala miss pannitakala unga amma appa ..
@sathyasathya66853 жыл бұрын
சதீஷ் ப்ரோ😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏
@bhavadhev78663 жыл бұрын
Vera leval bro neenga😭😭😭
@nadesanratnam77643 жыл бұрын
சதீஸ்க்கு மனம் உலைச்சல் வேதனை தாங்கமுடியாததாலும் நம்பிக்கை துரோகம் தான் இப்படி செய்து விட்டார்
@naveens86113 жыл бұрын
Ssghhdg
@kkarthiga13 жыл бұрын
Loveங்கிர பேர்ல புள்ளய குடுத்து கழட்டி விட்டுட்டு போன பிறகும் பொண்ணுங்க போராடுறாங்க வாழ்க்கைக்காக. நீ என்னடா தம்பி இப்பிடி பண்ணிட்ட. உங்க அம்மா, அப்பாவை மறந்திட்டியே.
@-KalviVidhai3 жыл бұрын
ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்...🙏🙏🙏 எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே. Subscribe and support me please❤️❤️❤❤️❤️
@ravidevaraj26023 жыл бұрын
@@-KalviVidhai 👍👍👍👍
@NaveenNaveen-nk4vm3 жыл бұрын
@@-KalviVidhai 👍
@MrArumugam573 жыл бұрын
@@-KalviVidhai Enna uthavi vendum ungalukku??
@anumaare6073 жыл бұрын
Hmmmm
@appusingle38443 жыл бұрын
காதல் நா இதான்...,, 100 %❤️ காதலித்தால் ஒன்றாக வாழவேண்டும் இல்லையெனில் இருவருமே செத்து போகணும்... தனியா மட்டும் வாழ கூடாது
@rekhagowri28023 жыл бұрын
2 பேரும் உண்மையா இருந்து பெற்றோர்கள் சம்மதிக்காமல் இருந்துறுந்தால் அவங்க தற்கொலை செய்து கொள்வதில் அர்த்தம் உண்டு ஆனால் அந்த பெண் துரோகம் செய்த பிறகு அவளுக்காக சாகரது முட்டால் தனம் பிடிக்கவில்லை என்றால் முறையாக பேசி ஒதுங்கி விடுங்கள் யாருக்கும் துரோகியாக மாரதீர்கள்
Kandipa erndu peruum sernthu saaganum athu than correct. Parents ego than kaaram seeekiram yen life um eppadi than agaapoguthu . Because yenga veetla um accept panala
@manganayagimurugan84493 жыл бұрын
rest in plc🙏💯Anna🥺😭
@DeepakKumar-vd9tr3 жыл бұрын
Last line very TRUTH n everyone should understand this. I have understand it! By gods grace 🙏🏼
@fathimaasna14343 жыл бұрын
No
@sriram000077 ай бұрын
Nooo they said it to avoid contraversy
@SureshKumar-ye4nf3 жыл бұрын
Sathish Anna nenga roimpa great Anna 👏👏👏ana appa amma roimpa pavam Anna antha ponugosam nenga appa ammava paikkama poedeinga so sad Anna 😭😭😭😭😭
@johnlakshmi84183 жыл бұрын
ஆண்களை ஏமாற்றிய காலம்போய் பெண்கள் ஏமாற்றும் காலம் வந்துவிட்டது உண்மையான காதலுக்கு முடிவு அல்ல இது
@NaveenSteelboys-du6qs3 жыл бұрын
இங்கே இதே நிலை தான்
@DeviDevi-sq6pc3 жыл бұрын
Unmatha😞
@NaveenSteelboys-du6qs3 жыл бұрын
@@DeviDevi-sq6pc 🤔🤔
@DeviDevi-sq6pc3 жыл бұрын
@@NaveenSteelboys-du6qs y 🤔
@NaveenSteelboys-du6qs3 жыл бұрын
@@DeviDevi-sq6pc Ena yosanai
@gkwajaaboy37713 жыл бұрын
Good job Sadish👍🏽
@Jayavel_Gopalswamy3 жыл бұрын
உண்மையான காதலுக்கு ங்கொய்யால இதான்டா அழகு.
@yashudarllz.1283 жыл бұрын
Yethu unmai nu Love panna avaggaluku tha Theriyum 😔...... television la yellam poi ....😪 Rest in peace
@NaveenSteelboys-du6qs3 жыл бұрын
Epo ila
@dhardharshini40373 жыл бұрын
காதலித்தருக்கு மட்டும்தான்,,😰😰 தெரியும் ,,அதன் வலி பாவம் சதீஷ்,,, anyway REST in place😰😰
@GS10GS103 жыл бұрын
Rest in peace pa athu
@dhardharshini40373 жыл бұрын
@@GS10GS10 உலகமகா கண்டுபிடிப்பு ஒன்பதாவது அதிசயம் this not you business ok shut up😡
@GS10GS103 жыл бұрын
@@dhardharshini4037 na thappa irukuratha seri Pana sollala rest in place nu iruku peace nu Sona na slow dhan onenum thappa sollala thevailama la kathadhiga chai goodbye
@sangeethavelooo35103 жыл бұрын
@@GS10GS10 🤣🤣
@k.k.enterprises4713 жыл бұрын
@@GS10GS10 🤣
@meerabalapondycherry15403 жыл бұрын
Sathish parents are too good ...
@elangovanelango67893 жыл бұрын
hai
@dennis54173 жыл бұрын
Good soul Parent, big loss for them..
@VigneshVignesh-yp5dr3 жыл бұрын
Hii
@pawan93063 жыл бұрын
Ya.. that girl is not fit to get such a gud in laws 😖
@sasirekha64273 жыл бұрын
I feel so sad for Sathish and his parents
@Yazhsara19913 жыл бұрын
Nambikai throgathuku sariyana pathiladi 👍 avar oda pain avaruku than theriyum .emathuna valiya thanga mudiyama avarum sernthu sethupoitaru😭
@NaveenSteelboys-du6qs3 жыл бұрын
Enga un athan
@sprabakar15943 жыл бұрын
👍👍👍👍👍 super thalaaaaaa....
@gamewinners94843 жыл бұрын
உயிர்கள் எளிதென நினைத்து அப்பாவி உயிர்களை கொன்றானே
@maheswaria11313 жыл бұрын
True ah love pandravangaluku than therium....pain......
@harishjagadish38962 жыл бұрын
Sema Sathish anna
@mohamedilyas42693 жыл бұрын
பேசாம திருமணம் முடித்து தனியாக வாழ்ந்து இருக்கலாம் இன்று எல்லாமே போய்விட்டது பாவம்
@-KalviVidhai3 жыл бұрын
ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்...🙏🙏🙏 எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே. Subscribe and support me please❤️❤️❤❤️❤️
@pavikanuchannel47613 жыл бұрын
Sathish bro pavom.... Yur great bro......😭😭😭😭😭😭😭
@sugavanamnatarajan90883 жыл бұрын
Love is not the end
@manimekala89933 жыл бұрын
நல்ல பெண்களுக்கு நல்ல பையன்கள் கிடைக்காது...இது போல் இருப்பவர்களுக்கு தான் நல்லவங்க கிடைக்கிறாங்க...சதீஷ் சகோதரர் மாதிரி...😔
@sambathkumarr55043 жыл бұрын
இதே துயரம் என் வாழ்விலும் அரங்கேரியது. என்ன நான் திருமணம் செய்து பாதிப்புக்குள்ளானேன். நான்கு வருடங்கள் கடந்தது நான் என் குடும்பத்தோடு ( அம்மா, அப்பா )சந்தோசமாக இருக்கிறேன் 😑
@logeshhari99303 жыл бұрын
Enakku ithumathiri than bro girls nampaathinga
@PREMKUMAR-qq6pk3 жыл бұрын
Ethu semaya eruku epatan bayam varum... Eni payano pono
@dhaivaanest49043 жыл бұрын
Unnakaga uyerai kodutha yesuvin anbe unmaiyana anbu.jesus loves u all
@mittaizo62372 жыл бұрын
Dae Loos punda
@selvamkumar14753 жыл бұрын
Supper sambavam
@mathinila3352 жыл бұрын
rajitha amma yaara vachu iruntha ivaruku ena???? antha ponna marriage panitu poga vendiathu thana atha vitutu avanga amma va relationship la iruka kudathunu solrahuku rights ila...
எனக்கு ரௌடி பெண்ணுங்களை பார்த்தாலே பயமாக இருக்கும் ..
@kaviyarowdyponnu98083 жыл бұрын
@@selvamanin558 payapatathinga sister thairiyama irunga ok
@செ.சரத்குமார்செல்வா2 жыл бұрын
அவருக்கான வழி என்ன என்பது நம் இடத்தில் இருந்து பார்க்கும்போது பற்றவைத்த தீயைப் போல் பதற்றமாக உள்ளது உண்மையான காதல் என்றால் என்ன சிலருக்கு புரியாது அவர் ஆத்மா சாந்தியடைய 🖤
@statusqueencreation3293 жыл бұрын
Sathish ......true love 😭😭😭😭😭 pasangala eymaththaatheenga!!!! Puthusa oruththan vanthuttan nu yerkkanave virumbhara oruththar a kaii vittu porathu rombha thappu!!!! Sathish mm rajitha vum iranthathirkku Karanam rajitha Amma mattum tha avanga tha rajitha manasa maththanathe athanala tha Sathish kovappattu thorogaththa eththukka mudiyama avangalaiyum sagadichchu ivarum iranthuvittaar!!!! கஷ்டமோ! நஷ்டமோ! கணவனோ! காதலனோ! ஒருத்தரோட இருப்பது தான் எல்லாருக்கும் நல்லது!!!!!!
@sathyabama67492 жыл бұрын
Avalgala kondupottathu correct
@priyag90713 жыл бұрын
Great punishment to the mother n daughter for cheating but sad the boy too went away
@Manikandan-ip8oe3 жыл бұрын
இங்க கொளுத்த வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது
@moorthyaathi35143 жыл бұрын
காதல் போயின் சாதல்.
@பிஎஸ்எஸ்எஸ்கே3 жыл бұрын
ஆத்தாளும் மகளும் செத்ததில் தவறே இல்லை
@jothimani15863 жыл бұрын
ஆத்தா மகளை உள்ளே வைத்து ஊனம் செய்துவிட்டு வெளியே வந்து இருக்கலாம்
@shanonshanon6123 жыл бұрын
கடைசியில் அம்மா அப்பா தான் பாவம் அவங்க தான் பிள்ளையை பிரிந்து வாடுராங்க
Sathish anna is great nalla annan konnuttanga ivalangaa mathiri annanla ennum nalla vazhanum but evanga than savuranga
@yamumagesh91893 жыл бұрын
Enga area tha😒clg patichiya bro really feeling very sad😭
@kupendrankuperan132 жыл бұрын
it's true love bro
@vijayr77503 жыл бұрын
சதீஷின் நிலை யாருக்கும் வரக்கூடாது உண்மையாக காதலித்தும் இந்த கொடூரமான முடிவுக்கு தள்ளப்படப்பட்டுள்ளார் அந்த இரண்டு நயவஞ்சக துரோக பெண்களால்.
@VigneswaranMuthiah11 ай бұрын
அருமையான, நிஜமான உன்மை காதல் காவியம் , இதை வைச்சு சினிமா எடுக்கலாம், அதைஉட்டுபுட்டு, வெட்டுகுத்து, துப்பாக்கிசூடு என்னு மக்களை குழப்பாமை இது நல்ல ஸ்ரோரி.