நள்ளிரவில் உலாவரும் முனியப்பன் ! திடீரென பார்த்து அதிர்ச்சி ஆகும் மக்கள் ! இது உண்மையா ?

  Рет қаралды 5,886,484

urchagam tv

urchagam tv

Күн бұрын

நள்ளிரவில் உலாவரும் முனியப்பன் ! திடீரென பார்த்து அதிர்ச்சி ஆகும் மக்கள் ! இது உண்மையா ?
For advertisement
Contact us : urchagamtv@gmail.com
Follow us on facebook page
Tamil pesu
/ tamilpesuyoutubechannel
இந்த வீடியோ பிடித்திருந்தால்
Like பண்ணுங்க
Share பண்ணுங்க
Subscribe பண்ணுங்க
Bell button press பண்ணுங்க
muniyappan , muniyappan swamy, muniyappan kovil , muniyappan kovil history in tamil, history of muniyappan kovil, muniyappan kovil story in tamil, muniyappan kovil story in tamil, muniyappan kovil varalaru , muniyappan kovil varalaru tamil, muniyappan tamil, muniyappan tamilnadu ,

Пікірлер: 2 200
@stopconfusingpeople8370
@stopconfusingpeople8370 2 жыл бұрын
I saw muneeswarar from behind and walked with him at 3am 8 years back in white shirt and waist. He was so tall, I thought he was a man but he vanished after a minute. I searched him in neat by areas but I could not find him. Then I got shivered and went home and switched on the TV, once I switched on, there was a scene muneeswarar with same costume and blessing someone in a highway in vijay tv. I got shocked really and closed my blanket n woke up morning. I said this incident to my neighbours next morning they said it's muneeswarar. I can clearly say about his appearance he is atleast 6.5 to 7 feet tall, white waist, shirt, steady walk and old look. From that day I believe that they exist and still that is unforgettable moment in my life.
@sankaranarayananm1057
@sankaranarayananm1057 4 жыл бұрын
நான் திருநெல்வேலி எனது தகப்பனார் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மதுரை பாண்டி அய்யா எனது தகப்பனார் உயிரை காப்பாற்றிய தெய்வம். நான் சொன்னது சத்தியமான உண்மை. 🙏🙏🙏
@ThirumalaisamymuniThirumalaisa
@ThirumalaisamymuniThirumalaisa 4 жыл бұрын
எங்கள் குலதெய்வம் அய்யனாரப்பன், செம்முனியப்பன், கருப்புசாமி. எங்கள் ஊர் மேட்டுர் மாவட்டம் அருகில் பாலவாடி கிரமத்தியில் உள்ளது. ஆதி சக்தி வாய்ந்த தெய்வம். உக்ரமான சக்தி வாய்ந்த தெய்வம். நான்கு தெய்வமும் ஆக்ரொஷாமானது எங்கள் தெய்வம்
@justinantony6852
@justinantony6852 3 жыл бұрын
I m in USA bro but I m tamizhan it's too interesting paa nyce Tamil nadu 🙂
@mithunmurali266
@mithunmurali266 3 жыл бұрын
Just follow tamil culture
@மணிவேலு-ற5ங
@மணிவேலு-ற5ங 2 жыл бұрын
சூப்பர். நன்றி
@saikovelansiva3379
@saikovelansiva3379 4 жыл бұрын
முற்றிலும் உண்மை நன்பா ரொம்ப நன்றி உங்கள் பதிவுக்கு
@dhanasekar8437
@dhanasekar8437 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@sabari2963
@sabari2963 4 жыл бұрын
நானும் Salem தான்.... Venangodi முனி.... Romba power full. God muni.... Its my fav God.... Venangodi முனி....
@Surya-qv5kl
@Surya-qv5kl 4 жыл бұрын
Sir power iladha god yedavadhu iruka ?? Intha world ku orey oru god mattum than
@bharathkumar-mh4iz
@bharathkumar-mh4iz 4 жыл бұрын
@@Surya-qv5kl indha world ku oru god nu solluringa athu unga nambikai engaluku hindu kadavul ellam engaluku god tha
@mohammedriyaz8750
@mohammedriyaz8750 4 жыл бұрын
@@Surya-qv5kl yarda athu billava
@Surya-qv5kl
@Surya-qv5kl 4 жыл бұрын
@@bharathkumar-mh4iz இது என்னுடைய நம்பிக்கை மட்டும் இல்ல இந்து மதத்தில் சொல்ல பட்டு இருக்கு உண்மை சந்தோக்கிய உபநிடதம் : இறைவன் ஒருவனே அவனல்லாத இரான்டவது கடவுள் இல்லை இது உங்கள் வேதத்தில் சொல்ல பட்டு இருக்கு நிங்கல் எப்படி சோல்ரிங்க எல்லாம் கடவுல்லையும் வனங்குவோம் நு ?????
@Surya-qv5kl
@Surya-qv5kl 4 жыл бұрын
@@mohammedriyaz8750 purila
@mylifestyle8094
@mylifestyle8094 4 жыл бұрын
🙏🙏ஐயா மதுரை பாண்டி முனீஸ்வரர் துணை 🙏🙏
@palpandi9393
@palpandi9393 4 жыл бұрын
Nanum madurai
@thaladinesh7956
@thaladinesh7956 4 жыл бұрын
Aya thunai irupanga
@maduraipandir
@maduraipandir 3 жыл бұрын
Nanum than
@nambiselvan1958
@nambiselvan1958 3 жыл бұрын
M.praveenRaj
@nambiselvan1958
@nambiselvan1958 3 жыл бұрын
M.pr :'(:-P
@ganesanc4836
@ganesanc4836 3 жыл бұрын
Super
@pradheepkumar2120
@pradheepkumar2120 3 жыл бұрын
அருமையான பதிவு
@renukumar9018
@renukumar9018 4 жыл бұрын
காக்கும் தெய்வம் முனீஸ்வரன் உண்மைதான்
@VeluVelu-bv8cf
@VeluVelu-bv8cf 4 жыл бұрын
Ama
@kumarvijaya9750
@kumarvijaya9750 4 жыл бұрын
ஓம். முநிஸ்வனிபொற்றி
@raguvaran3133
@raguvaran3133 3 жыл бұрын
Jadamuni en kaval deivam
@spking2557
@spking2557 3 жыл бұрын
👍👍👍
@induindrani9896
@induindrani9896 3 жыл бұрын
@@raguvaran3133 z
@moganarish3696
@moganarish3696 3 жыл бұрын
முனியப்ப சாமி மிக சக்தி வாய்ந்த தெய்வம் நான் இலங்கையில் திருகோணமலையில் வசிக்கின்றேன் திருகோணமலை நீதிமன்றத்துக்கு முன்னால் முனியப்பசாமி சின்ன கோவில் இருக்கின்றது அங்கே இருக்கும் முனியப்பசாமி மிக மிக சக்தி வாய்ந்த தெய்வம் அவரை மனதார நம்பினால் நம்பியவர்களை கைவிடமாட்டார் நீங்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் எந்தக் கஷ்டத்திலும் அவரை நினைத்து கூப்பிட்டாள் ஓடி வந்து காப்பாற்றுவார் தலை போகும் காரியத்தையும் வென்று கொடுப்பார் நான் பலதடவை உணர்ந்து இருக்கின்றேன் இப்பொழுது நான் சவுதியில் இருக்கின்றேன் முனியப்பசாமி எனக்கு செய்த உதவி சொல்லில் அடங்காதது முனியப்ப சாமி என் தெய்வம் நம்பியவரை கைவிடமாட்டார்
@kameshv3041
@kameshv3041 Жыл бұрын
True brother...
@rosygaming7235
@rosygaming7235 Жыл бұрын
Kadavule ilaa Appadi sonu Ithula munila Naraiya name vara kdavul na Oruthan than irupan ooruku oru kadavul na Aavru enga pova 😂kadavul nu onum illa 💯
@ManiMani-sq9vq
@ManiMani-sq9vq 3 жыл бұрын
நான் மன்னார்குடி எங்கள் ஊரில் வாழ் முனீஸ்வரர் கோயில் உள்ளது. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. நான் சத்தியம் செய்கிறேன் அந்த சலங்கை சத்தம் என் வாழ் நாளில் இரவு நேரத்தில் என் வீட்டருகே கேட்டுள்ளேன் பயத்தில் வியர்த்து கொட்டியதை இன்றும் மறக்க முடியாது.அவர் வாழும் தெய்வம். இதை கூறும் போதே புல்லரிக்கிறது
@priyacappatipriyacappati4774
@priyacappatipriyacappati4774 3 жыл бұрын
We hv seen n my Muslim neighbour a lady also saw Muniswaten wearing vesthi n look huge guarding our place.. N got curuthu strong smell...
@chockalingam9800
@chockalingam9800 4 жыл бұрын
ஓம் ஸ்ரீ முனீஸ்வரன் துணை 🙏🙏🙏
@karthikkarthik-zt8du
@karthikkarthik-zt8du 4 жыл бұрын
Hello I Am karthik. My father really saw the bodyguard munisvaran swamy in central bridge at midnight at 30 years back.
@vigneshnathan3206
@vigneshnathan3206 2 жыл бұрын
I also hearing some kolusu sounds in 4 am in my home 3 weeks before
@GeethaGeetha-ro1mu
@GeethaGeetha-ro1mu 4 жыл бұрын
வேலூர் மாவட்ட நிம்மியம்பட்டு பெத்தபல்லி அம்மன் கோவில் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். நன்றி.
@gunasekaran8259
@gunasekaran8259 3 жыл бұрын
Hii geetha
@thangamanithangamani4073
@thangamanithangamani4073 3 жыл бұрын
Nan paththuerukan
@mrallcraftmrallcraft4929
@mrallcraftmrallcraft4929 3 жыл бұрын
Very good
@vinothvinoth9524
@vinothvinoth9524 4 жыл бұрын
எங்கள் தெய்வம் வெண்ணங்குடி முனியப்பன் சேலம்
@kannanponmariammal2645
@kannanponmariammal2645 4 жыл бұрын
Appa. Munisvara pathi inum
@kannanponmariammal2645
@kannanponmariammal2645 4 жыл бұрын
Appa munisvara pathi Innum rampa video Portugal munisvara rampa petigum engu appa munisvara nampenal appavum thunne erupega appa munisvar
@sivaswamy3867
@sivaswamy3867 3 жыл бұрын
எங்க சாமி எல்லமுனி
@Nirmalkumar-xh4ld
@Nirmalkumar-xh4ld 4 жыл бұрын
It's a powerful God.
@RajuWifeaki
@RajuWifeaki 3 жыл бұрын
ஐயா எங்கள் குலதெய்வம் முனீஸ்வரன் 🙏🙏🙏
@rajasekaranr5294
@rajasekaranr5294 3 жыл бұрын
Enga kulatheivamum ithaan🙏🙏🙏
@ramasamythanya3485
@ramasamythanya3485 3 жыл бұрын
Enakkum than bro
@rajasekaranr5294
@rajasekaranr5294 3 жыл бұрын
@@ramasamythanya3485 🙏👍
@artgurutamil7345
@artgurutamil7345 3 жыл бұрын
Bros kulatheivatha open ah yaaru kittayum solla kudathu . Accept relations
@manjuladevi9577
@manjuladevi9577 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@kalpanaarumugam3810
@kalpanaarumugam3810 2 жыл бұрын
சூப்பர்
@av8147
@av8147 2 жыл бұрын
supper 👌👌👌👌 kulakakkum Kula theyvam
@vinodinivinodini4892
@vinodinivinodini4892 4 жыл бұрын
உங்க வீடியோ நான் ஃபர்ஸ்ட் டைம் பாக்குறேன் சூப்பர் பேங்க் ஓடையும் இத மாதிரி ஒரு உண்மை சம்பவம் நடந்திருக்கு. நான் இருப்பது மும்பையில் எங்கள் ஊருக்கு திருவிழாவுக்காக. திருநெல்வேலியில் போயிருந்தேன். அப்பொழுது அங்கு எங்கள் குலதெய்வம் சுடலைமாடசாமி க்கும் பூஜை வைத்திருந்தார்கள் அன்று சிவராத்திரி. சிவன் கோவிலிலும் பூஜை வைத்திருந்தார்கள். எனக்கு சிவன் சாமி ரொம்ப பிடிக்கும் அதனால் நான் சிவன் கோவிலுக்கு போனேன். அப்பொழுது எங்கள் ஊரில் ஒரு பொண்ணு நானும் உங்களோடு கோவிலுக்கு வரேன் எனக்கு கோவிலைப்பற்றி பிராஜக்ட் பண்ணனும் காலேஜ்ல சொல்லி இருக்காங்க. அப்படின்னு சொல்லி என் கூட வந்துச்சு.நான் சொன்னேன் நான் கோவிலுக்கு போனா காலையில. தான் வீட்டுக்கு வருவேன்.அந்த பொண்ணு ஓகே நான் நைட் ஃபுல் உங்க கூட கோவிலில் தங்குரேனு சொல்லிச்சு. நாங்க கோவில்ல தங்கினோம் கரெக்டா நைட் ஒரு மணிக்கு. எனக்கு வீட்டுக்கு போகணும்.ப்ராஜெக்ட் புக் வீட்ல விட்டுட்டு வந்துட்டேன்னு சொல்லுச்சு. அந்தப் பொண்ணு ரொம்ப கெஞ்சி கேட்டதால நானும் போனேன். போற வழியில அந்த பொண்ணு வயிறு வலிக்குதுன்னு கீழே உட்கார்ந்துட்டு. நான் கூப்பிட்டு பார்த்தேன் சத்தம் கொடுக்கல ரெண்டு தடவை மூணு தடவை கூப்பிட்டேன் சத்தம் கொடுக்கல எனக்கு பயமா இருக்கு மணி ஒன்னு தாண்ட்டு.நீ இப்படி செய்யாத ஏதாவது பேசு இல்லாட்டி நான் வீட்டுக்கு போறேன். அப்படின்னு சொல்லிட்டு முன்னாடி போனேன். நாங்க போற வழி சுடுகாடு போற வழி. அது எனக்கு தெரியாது.நான் ஊருக்கு புதுசு. ஆனா எனக்கு மனசுல ஒரே பயம் பக்கத்திலே ஆறு ஓடிட்டு இருந்தது நான் உடனே எங்க குலசாமிய. என் மனசுல நினைச்சு என்னை காப்பாத்து சுடலைமாடசாமி அப்படின்னு கூப்பிட்டேன் உடனே என் முன்னாடி ஒரு ஒரு கம்பீரமான உருவம் வந்து நின்னுது அதை பார்த்து நான் அங்கே நின்னுட்டேன். என்னையே மறந்துட்டேன் அதாவது அந்த சிலையை பார்த்துட்டே இருந்தேன் அது.ஒரு ஆலமரம் ஒசரத்துக்கு ஒரு ஆலமரம் அவ்வளவு பெரிய சிலை உடனே என் பின்னாடி அந்த பொண்ணு ஓடி வந்து என்னை. தள்ளி விட்டு டுச்சு தள்ளிவிட்டது நான் கீழே விழுந்துட்டேன் கீழே விழுந்து எந்திரிச்சு பார்த்தால் அங்கு ஒண்ணுமே இல்ல. அப்புறம் இங்க நிக்க வேணாம் வாங்க ஓட்டிடலாம். அப்படின்னு சொல்லிட்டு அந்த பொண்ணு கூட்டிகிட்டு நான் வீட்டுக்கு போயிட்டு அப்புறம் வீட்டுக்கு போய் தூங்குனே. அதுக்கப்புறமும் என் கனவுல அதே செல வந்துச்சி. நைட்டு நேரத்துல எதுக்கு அங்க இங்க சுத்துரிங்க. இனிமேலும் இப்படி செய்ய கூடாது எதுக்கும் பயப்பட வேண்டாம் நிம்மதியா தூங்கு நான் இருக்கேன். அப்படின்னு சொல்லிட்டு மறந்துவிட்டு.சாமி🙏🙏🙏🙏 இது உண்மை கற்பனை அல்ல உண்மையான சம்பவம். சாமிய நம்புர அவங்களுக்கு உண்மை. நம்பாதவர்களுக்கு பொம்மை.
@poorni3024
@poorni3024 4 жыл бұрын
Unmayava solrenka
@yuvaraj7653
@yuvaraj7653 3 жыл бұрын
Sama sama
@phuvanaa5513
@phuvanaa5513 3 жыл бұрын
It's really true.
@thottavicky786
@thottavicky786 3 жыл бұрын
நீங்க சொல்லுறது எல்லாமே உண்மை தான் எங்க ஊருல ஒரு முனி இருக்கு சார் அவர் வேண்டுனால் நம்ம நினைப்பது நடக்கும்
@gomathig7102
@gomathig7102 3 жыл бұрын
Entha oor
@parameswaranm8018
@parameswaranm8018 3 жыл бұрын
Intha oru
@sangeethamanikantan6068
@sangeethamanikantan6068 3 жыл бұрын
Enda ooru
@vigneshwaran3587
@vigneshwaran3587 3 жыл бұрын
Neenga entha ooru bro
@t.karthickt.vaishnavi2919
@t.karthickt.vaishnavi2919 3 жыл бұрын
Entha ooru pls solunga
@rranjith6057
@rranjith6057 3 жыл бұрын
Good. Pa
@VijayKumar-be7ks
@VijayKumar-be7ks 3 жыл бұрын
This is very good
@gajalakshmitamilvalavan7770
@gajalakshmitamilvalavan7770 4 жыл бұрын
please upload another video soon iam egarly waiting
@kksupersongs9458
@kksupersongs9458 4 жыл бұрын
அருமை நண்பா
@madhanraj.d7941
@madhanraj.d7941 3 жыл бұрын
They are many god's all are powerful ❤️
@dggamer2364
@dggamer2364 3 жыл бұрын
Mass
@craftarea5086
@craftarea5086 3 жыл бұрын
Correct super
@rajsathiyaraj2626
@rajsathiyaraj2626 4 жыл бұрын
எங்க குலதெய்வம் வாழ்முனி. கோவில் நாகை மாவட்டம் மகிழி என்னும் கிராமத்தில் உள்ளது. ரொம்ப ஆக்ரோஷமான 63 அடி உயர பிரமாண்டமான தெய்வச்சிலை இதன் வரலாறு பற்றி தெரியப்படுத்துங்கள் அண்ணா
@vickyvignesh2931
@vickyvignesh2931 4 жыл бұрын
மகிழி முனீஸ்வரர் வரலாறு வேணும் எனக்கு என்னோட போன் நம்பர் இந்த நம்பருக்கு ஐயா ஓட வரலாறு அனுப்புங்க 8248085642
@sabithasabitha5915
@sabithasabitha5915 4 жыл бұрын
Yes
@thiagugkt443
@thiagugkt443 3 жыл бұрын
ஓம் முனீஸ்வரர் அப்பா 🙏🙏🙏🙏
@deepaksai3608
@deepaksai3608 4 жыл бұрын
🙏Om nama siva ya jada munee bairavaya rudhra ya 🙏❤🔥🔥🔥🔥
@kalpanas9680
@kalpanas9680 2 жыл бұрын
Super bro 1 time kekkara history nan
@KeerthiKeerthana-ux5gn
@KeerthiKeerthana-ux5gn 3 жыл бұрын
Mettur to Salem main road la mecheri ku aduthu muniyappan koil stop irukku...antha muneeswaran koil ku thalaivetti muniyappan nu name...oorula irukka periyavanga sollirukkanga....some big story about it...thalaya vettinavanga la Pali vaangina aprama antha saami sonna apram thaa again antha thalaiya senjirukkangalam nu....athu mattum illama nalla kaaval deivam avaru....paathale bayama irukkum..innu pala visayangal irukku...oru thatha antha saamigal yedho nyt tym la sandhosama odi aadinatha paatharinu avar anga poga try panna apo thirumbi paathu saami mirattinathaagavum avaru athanaala bayanthu iranthathaagavum solvaanga....viyappana visayangal innum irukku..
@muniesmunies1583
@muniesmunies1583 3 жыл бұрын
ஐயா ஜட முனியப்பன்...🙏சிவ சிவ
@mersalmuthu1165
@mersalmuthu1165 3 жыл бұрын
மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் வடக்கு கோபுரம் மொட்டைகோபுரம் முனியாண்டி மிகவும் சக்தியான தெய்வம் ஒரு நிமிடம் அவரை உற்றுபார்த்தால் போதும் நமது உடம்புக்குள் வருவதை பார்க்கலாம் மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@thesteeringwheel6282
@thesteeringwheel6282 3 жыл бұрын
பாண்டிமுனீஸ்வரா போற்றி ஓம்நமசிவாயநமஹ🙏🙏🙏😍😍😍
@poongodipraveen4027
@poongodipraveen4027 3 жыл бұрын
Mahamuni from Trichy
@keshikac96
@keshikac96 3 жыл бұрын
Super very Nice
@vignesh7vvv
@vignesh7vvv 3 жыл бұрын
அவனின்றி அணுவும் அசையாது ❤️🔥🤩💪🏻
@muneeswaran9929
@muneeswaran9929 3 жыл бұрын
Mass
@SiVaPeRuMaL_143
@SiVaPeRuMaL_143 3 жыл бұрын
Ayyae
@tamilselvan2170
@tamilselvan2170 3 жыл бұрын
ஆனால் கொரோனா அசையும்
@jdjdkglmbm7468
@jdjdkglmbm7468 3 жыл бұрын
@@tamilselvan2170 athu ulga alivin ariguri.....kadavuloda iyalaamai illa...
@MuruganMurugan-ul7hj
@MuruganMurugan-ul7hj 4 жыл бұрын
Yes Anna enakkum natanthurukku kanavil unmaya parthen munishwaran Sami erukkar it's true Anna Valga Munishwaran Sami 🙏🙏🙏🙏🙏
@UaKarthickR
@UaKarthickR 3 жыл бұрын
சத்தியத்துக்கு கட்டுப்பட்ட தெய்வம் முனி ஐயா 🙏🙏🙏குலதெய்வமும் முனியப்பா தான் 🙏🙏🙏🙏🙏
@jishnuselvaraj4599
@jishnuselvaraj4599 2 жыл бұрын
I truly believe this
@sridharanrajarathinam2431
@sridharanrajarathinam2431 3 жыл бұрын
All true you said.
@thulasim1645
@thulasim1645 4 жыл бұрын
சிவன்
@mrswomen4413
@mrswomen4413 2 жыл бұрын
I believe all God equally . I believe god muneswaran🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@smartm.ramesh4139
@smartm.ramesh4139 3 жыл бұрын
Neenga sonnathu annaithum unmaithan bro super
@r.sritharantharan8531
@r.sritharantharan8531 2 жыл бұрын
இது உண்மை தா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@faizalnawaz4725
@faizalnawaz4725 3 жыл бұрын
Very super
@keerthimathi8124
@keerthimathi8124 3 жыл бұрын
Super Anna😍😍
@sundhargirigiri2880
@sundhargirigiri2880 4 жыл бұрын
எங்கள் அய்யா தங்க முனீஸ்வரன் மயிலாடுதுறை அருகே மாப்படுகை கிராமத்தில் அருள் புரிந்து வருகின்றர
@raniaboshbi4090
@raniaboshbi4090 4 жыл бұрын
Yes my place night 12oclock work come sound my house back side work
@whitesarkar2177
@whitesarkar2177 3 жыл бұрын
கிராமப்புற கடவுளை நம்பலாம்...அந்த கடவுள் அந்த கிராம மக்களின் முன்னோர்கள்....💯 எனது தாத்தாவிற்கு பலமுறை எங்கள் குல தெய்வம் காட்சி அளித்துள்ளது
@varanmassvaranmass540
@varanmassvaranmass540 3 жыл бұрын
mm
@MS..03
@MS..03 3 жыл бұрын
Unmai na ithu
@tamilselvan2170
@tamilselvan2170 3 жыл бұрын
எனக்கு கூட சரஸ்வதி, லட்சுமி, நயன்தாரா போன்ற சாமிகள் காட்சி அளித்தனர்
@muthukumar8929
@muthukumar8929 2 жыл бұрын
Samma
@muthukumar8929
@muthukumar8929 2 жыл бұрын
Super
@sabarinathansabarinathan1863
@sabarinathansabarinathan1863 4 жыл бұрын
Sema
@909viswa
@909viswa 3 жыл бұрын
சேலம் மூங்கில்பாடி ஆத்தங்கரை முனியப்பன்🔥🔥🔥🔥 ரொம்ப சக்தி வாய்ந்தவர்கள்
@comedyking-jl6vz
@comedyking-jl6vz 4 жыл бұрын
true story
@BHARATHPMECH
@BHARATHPMECH 3 жыл бұрын
கடவுளை வணங்குங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏......நன்மை நடக்கும்.......
@varutharajramasamy1483
@varutharajramasamy1483 3 жыл бұрын
It,s fantastic
@SriJack_143
@SriJack_143 3 жыл бұрын
தற்பொழுது முன்பு சத்தியமாக நடந்த, உண்மை, அதற்காகவே மெய் சிலிர்த்து இங்கு வந்து முனீஸ்வரன் என்று தேடினேன்... (ஒக்கியம் துரைபாக்கம், பிள்ளையார் கோயில் தெரு, சென்னை பாடிகார்ட் முனீஸ்வரர்), எனக்கும் என் அம்மாவிற்கு தோன்றிய காட்சி, அவர் உள்ளதற்கு சாட்சி, இருவருக்கும் ஒன்றே நினைவு கூர்ந்து விழித்து கோவிலுக்கு சென்று, உருகி மன்றாடினோம் வேண்டியதை கேட்டு பெற்றுக்கொண்டார் நீங்கள் சொன்னதை போலே, அவரின் பிரசாதமும் திருநாமம் போள் உட்சரிகா வைத்தார்.. சந்தேகம் எதேனும் தொன்றுமையானல் இங்கு கூறவும்.
@arunpandi6876
@arunpandi6876 3 жыл бұрын
காக்கும் கடவுள் முனீஷ்வரன் 🙏🙏🙏
@sssgsssg1117
@sssgsssg1117 4 жыл бұрын
Me and my family hear the sangalikaruppan sound
@rajkani____
@rajkani____ 3 жыл бұрын
Nijamava pa
@villageboyallinall2147
@villageboyallinall2147 4 жыл бұрын
முனி துணை
@r.selvam109
@r.selvam109 4 жыл бұрын
ஓம் முனிஸ்வரன் நமக
@ammujee5613
@ammujee5613 4 жыл бұрын
Good god is great
@m.kowshik6068
@m.kowshik6068 2 жыл бұрын
This I like
@vellalan4739
@vellalan4739 4 жыл бұрын
Mayandi Sudulai Madan the famous and ferious of trinelvelli,kanyakumari,
@kalaiselvan1101
@kalaiselvan1101 4 жыл бұрын
நான் சேலம் எங்கள் தெய்வம் வெண்ணங்கொடி முனியப்பன்.
@lenimkutty3433
@lenimkutty3433 4 жыл бұрын
My god is Leland
@madhesharesh7153
@madhesharesh7153 4 жыл бұрын
Yentha urula irukunu sollunga
@Surya-qv5kl
@Surya-qv5kl 4 жыл бұрын
Bro yellarukum orey kadavul than iruka mudiyum yethuku ippadi panringa kadavul manithane uruvaakuna ana kadavul kadavulaye uruvaakula purinjikonga pls...
@vijaysankar217
@vijaysankar217 4 жыл бұрын
Nanum salem than bro
@jenipriyajagan7680
@jenipriyajagan7680 4 жыл бұрын
Muniappan Sami is so powerful
@vellalan4739
@vellalan4739 4 жыл бұрын
Did you know about mayandi Sudulai Madan.the famous south god .
@karthickviraofficial2431
@karthickviraofficial2431 3 жыл бұрын
It's true
@SatishKumar-dc5pv
@SatishKumar-dc5pv 2 жыл бұрын
Super.sir
@thanikaivel4198
@thanikaivel4198 4 жыл бұрын
Bro Naanum Salem dhan omalur surrounding. Romba powerful God vennangudi muniyappan
@9080-m2x
@9080-m2x 4 жыл бұрын
Love
@thalamowlythalamowly7319
@thalamowlythalamowly7319 4 жыл бұрын
Naanum Salem than omalur sarownding
@mrliongaming1773
@mrliongaming1773 4 жыл бұрын
Naanum omalur surrounding than mell kaamandapatti
@thavagurumarim1446
@thavagurumarim1446 4 жыл бұрын
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் கூான்கோட்டை தர்ம முனிஸ்வரர் வரலாறை எடுத்து ஒரு வீடியோ போடுங்கள் சகோதரா 🔱
@venkatak8003
@venkatak8003 4 жыл бұрын
Ramnad la kadaladi thaluk kaveave irukka TVmalai la village tha
@poomani1981
@poomani1981 3 жыл бұрын
எங்கள் குலதேய்வம் மூனிஸ்வரண்
@cineshorts4887
@cineshorts4887 2 жыл бұрын
Muniyappan aiyaa potri 🙏 Ondi veeran aiyaa potri , Muneeswaran aiyaa potri , munsaami aiyaa potri , Mathurai veeran aiyaa potri , Periya andavar aiyaa potri 🙏🙏🙏 karupasaami aiyaa potri 🙏🙏🙏🙏 Ellam kulam Kakum thengalukum Saranam potri 🙏🙏❤️
@GokulGokul-gb3ey
@GokulGokul-gb3ey 3 жыл бұрын
உன்மை தான்
@arulbharathi7771
@arulbharathi7771 4 жыл бұрын
Enaku kulatheivam muneeshwarar than Avara pathi nara news unga channel vazhiya nan ippa therinjikitten thank you so much.. Innum naraya Vedios Poda vazhthukkal...
@arunvc3429
@arunvc3429 4 жыл бұрын
I'm from Vellore.. I have seen muni directly
@ashwinigowda5822
@ashwinigowda5822 4 жыл бұрын
In which place u have seen ?
@arunvc3429
@arunvc3429 4 жыл бұрын
@@ashwinigowda5822 in my native. it's a village, behind my house we have a paddy filed continued, mid of the field I saw someone is sitting n was pure white and thought someone would have come to rest it's common in villages, later it's started moving and growing taller than coconut tree, the timing was around 12:30 between 1 midnight.. the next day we had confirmed with the neighbours few elderly people have also seen crossing muni at same location.
@arunvc3429
@arunvc3429 4 жыл бұрын
@@ashwinigowda5822 Village Melvallam, near Kannamangalam, Vellore District
@ashwinigowda5822
@ashwinigowda5822 4 жыл бұрын
@@arunvc3429 romba nanri sago❤️
@SriJack_143
@SriJack_143 3 жыл бұрын
நீங்கள் கண்டிப்பாக அவரின் ஆசி பெற்றிருக்கிறார்கள், வாழ்த்துக்கள்
@indradevi9076
@indradevi9076 2 жыл бұрын
🙏🙏 ஐயா
@selvana5356
@selvana5356 2 жыл бұрын
Super nice video
@jaiganeshkumar7578
@jaiganeshkumar7578 3 жыл бұрын
என் குலம் காக்கும் குல தெய்வம் முனியப்பன் பாதம் போற்றி🙏🔥🙏
@Sk-td9sj
@Sk-td9sj 4 жыл бұрын
நண்பா உங்களால முடிந்தால் ***திருகடையூர்*** கோவிலுக்கு போங்க அங்க அண்ணாண் தம்பி ***7முனி*** இருகாங்க அடுத்து ***மயிலாடுதுறை*** அருகாமையில் உள்ள ***கொற்றவநல்லூர்** என்ற கிராமத்துல ஊர் நடுவில் 7அடி உயரமுள்ள ஆக்ரோசமான முனி உள்ளது மற்றொரு அந்த ஊரின் சிறப்பு *700* வருடமுள்ள ***வேப்பம்மரம்*** இரண்டு உள்ளது அதற்கு உன்டான ஆதரமும் உள்ளது இன்னும் சொல்லமுடியாத மர்மங்கள் உள்ளடக்கிய ஊர் மயிலாடுதுறை அருகில் கொற்றவநல்லூர் என்ற கிராமம் ....
@prakxsh_
@prakxsh_ 4 жыл бұрын
It's true bro my friend see the real god 😊😊
@LOGESH55
@LOGESH55 3 жыл бұрын
Super anna
@sreelatha1913
@sreelatha1913 3 жыл бұрын
So power full god
@chezhiyanvelavan4303
@chezhiyanvelavan4303 3 жыл бұрын
Really true, I found it lives with me while sleeping, the God sit in the balcony, and smoking with tabocoo cigarettes
@rajasekaranr5294
@rajasekaranr5294 3 жыл бұрын
Enga kulatheivamum Muniyappan thaan🙏🙏🙏
@iyanarsadha3120
@iyanarsadha3120 4 жыл бұрын
நாமக்கல் கோட்டை முனியப்பன் 🔥🔥🙏
@nandhininandhini3157
@nandhininandhini3157 3 жыл бұрын
நீங்க சொன்னது உண்மைதான் நாங்கள் பார்த்திருக்கிறோம் மேட்டூர் முனியப்பன் துணை
@pavithrap2482
@pavithrap2482 3 жыл бұрын
Ethu sathiyamaana unmai anupavam undt👌
@jagadeeshg9933
@jagadeeshg9933 3 жыл бұрын
Realy Great MunishVaran Sami.
@kandhaval5050
@kandhaval5050 4 жыл бұрын
நற் கடல் குடி கருப்பண்ண சுவாமி பெரிய சூரியூர் கோவிலை பற்றி பேசுங்கள்
@mayavigaming6360
@mayavigaming6360 3 жыл бұрын
Enaku kali pathi sollunga bro please please please please 😥🥺
@yogabanupriyagopal5813
@yogabanupriyagopal5813 3 жыл бұрын
எங்கள் தெய்வம் பண்டி சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kokilavanip1282
@kokilavanip1282 3 жыл бұрын
Nice explanation 👌
@nithishkumar4609
@nithishkumar4609 3 жыл бұрын
Hi
@harishtamil707
@harishtamil707 4 жыл бұрын
மதுரை வீரன் சுவாமிகளின் முறையான பூஜை video sent பண்ணுங்க
@gopalgopalgopal602
@gopalgopalgopal602 4 жыл бұрын
Gopal timeline
@gunaneela3634
@gunaneela3634 4 жыл бұрын
Enga ooru Malaysia,Jalan Baru Muniswarar aalayam avare nenechale avlo santoshama irukkum. Avare appanu koopduvom.manasu kastama irunthalum santoshama irunthalum avare poi oru thadava paathale manasukku amaithiya irukkum.Enga appa saranam enga ayyane saranam.
@gowsalyar7459
@gowsalyar7459 4 жыл бұрын
S bro the time of muniya sami temple kumbabishegam tomorrow means before night we hear the salagai sound. It's happen true🙏
@sarahvena4487
@sarahvena4487 3 жыл бұрын
My late mum used to said he will walk every night...if anyone come across him,the person will get a slap which my grandfather get becacause he track the salangai sound
@user-bt7qt6uj7e
@user-bt7qt6uj7e 2 жыл бұрын
yes
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 44 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 11 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 24 МЛН
கன்னிமார்கள் அழைப்பு ஆவேசமாய் ஆடிய சிறுமிகள் #tamildevotionalsongs #poosaripattu #பம்பைசெந்தில்
10:30
பம்பை செந்தில் தேவநாதன் குறிஞ்சிப்பாடி
Рет қаралды 5 МЛН
Sankagiri Fort | Historical Place | பயணப்பித்தன்
37:31
பயணப்பித்தன்
Рет қаралды 249 М.
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 44 МЛН