நடுகடலில் எங்களை ஏமாற்றிய ஜப்பான் கப்பல் எங்களுக்கு உதவிய தமிழர்கள்/The Japanese ship

  Рет қаралды 169,434

நாகை மீனவன்/NAGAI MEENAVAN

நாகை மீனவன்/NAGAI MEENAVAN

9 ай бұрын

Пікірлер: 129
@darwishnagore8552
@darwishnagore8552 8 ай бұрын
என் தங்கமே எப்ப வந்தீங்க நல்லா இருக்கீங்களா இப்பதான் உள்ள வீடியோ போய் பார்த்தேன் ஒன் மன்தா வீடியோ போட்டுட்டு இருக்கீங்க எனக்கு தகவல் வரல இப்பதான் கவனிச்சேன் நாகை மீனவன் மீண்டும் களத்திற்கு வந்ததற்கு வாழ்த்துக்கள் எல்லா புகழும் இறைவனுக்கே நம்ம மக்கள் இருக்காங்க உங்களுக்கு ஆதரவு தெரிவிக்க இறைவன் இருக்கான் உங்களுக்கு உதவி பண்றதுக்கு எண்ணம்போல் வாழ்வு எண்ணம் போல் தான் வாழ்க்கை வாழ்க வளமுடன் ❤❤🎉🎉🎉
@Nirmal83Singh
@Nirmal83Singh 8 ай бұрын
தமிழனுக்கு ஒரு தமிழன் தான் உதவி செய்வான். வாழ்த்துக்கள்
@gobigayle3387
@gobigayle3387 8 ай бұрын
Nalla seivaga
@Ramachandran-we3wo
@Ramachandran-we3wo 8 ай бұрын
😂😂😂😂😂
@SelvamSelvam-km4ji
@SelvamSelvam-km4ji 8 ай бұрын
நன்றி கெட்டவர்கள். சேர்த்து துரோகமும் செய்வான்.,....
@umadevirs7583
@umadevirs7583 8 ай бұрын
ஒரு தமிழனுக்கு தமிழன் தான் உதவுவார்கள்
@SelvamSelvam-km4ji
@SelvamSelvam-km4ji 8 ай бұрын
@@umadevirs7583 உதவியை என்றுமே மறக்ககூடாது..ஆனால் சில ஜென்மங்கள் இருக்காங்க.காரியம் ஆகனும்னா காலை பிடிப்பார்கள் முடிந்தவுடன்.,?
@ravichandransaravanan1772
@ravichandransaravanan1772 8 ай бұрын
இந்த கோட்டியாவின் கேப்டன் எங்க அண்ணன் அவர் பெயர் கருணாகரன் ஊர் தைக்கால் தோணிதுரை கடலூர்
@Nagai-meenavan
@Nagai-meenavan 8 ай бұрын
Super anna thanks for information
@VinothKumar-wy1hu
@VinothKumar-wy1hu 8 ай бұрын
எப்பவுமே தமிழனுக்கு தமிழன் தான் உதவி பணுவான்..
@JosephDeva-qi2fd
@JosephDeva-qi2fd 8 ай бұрын
படகோட்டி படத்தில் வரும் பாடல் நினைவுக்கு வருகிறது...😮😮😮 கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ...ஒஒஒஒ.ஓஓஓ
@anbusamson8025
@anbusamson8025 8 ай бұрын
👍🌹🤝👏❤அன்பான வார்த்தைகளாக பேச கடலில் என்ன எங்குமே உதவி கிடைக்கும் வாழ்க வளர்க ❤🙏
@SampathKumar-eu8uz
@SampathKumar-eu8uz 8 ай бұрын
தமிழன் வாழ்க வளர்க நா.த.க உங்கள் வாக்கு விவசாயிக்கே.இலங்கையிடமிருந்து மீனவர்களை காபாத்துவார் சீமான் அவர்களே.
@gnanasoundarib4515
@gnanasoundarib4515 8 ай бұрын
இன்னும் நிறைய வீடியோ போடுங்க
@pakathmanuvasudevan4531
@pakathmanuvasudevan4531 6 ай бұрын
Amazingly beautiful... Just shows that humanity is alive🙏
@thilagavengadesh6853
@thilagavengadesh6853 8 ай бұрын
Arumai 🎉🎉🎉
@vlogandcooking3615
@vlogandcooking3615 8 ай бұрын
நல்ல தகவல் அண்ணா...
@riyasdeen9714
@riyasdeen9714 8 ай бұрын
Welcome Back Bro. Congratulations
@ajaykarthi4820
@ajaykarthi4820 8 ай бұрын
சிறப்பு மிக சிறப்பு மிக சிறப்பு மிக சிறப்பு...
@zafiralifestyle
@zafiralifestyle 8 ай бұрын
Kadalil Ulla kastamthai Makaluku Alagaai sonadarku Nandr Anna🎉❤😂
@sivaprakashcnt4279
@sivaprakashcnt4279 8 ай бұрын
Super video ji
@NARESHyoutubeviews
@NARESHyoutubeviews 8 ай бұрын
Super anna video rombave pudhusa iruku ❤ unmayave solre video lost varaikum intesting ah wach panne 🎉
@Nagai-meenavan
@Nagai-meenavan 8 ай бұрын
Thanks brother.....
@Nagai-meenavan
@Nagai-meenavan 8 ай бұрын
Thanks for your support
@Vaazhgavazhamudan
@Vaazhgavazhamudan 8 ай бұрын
Really super brother
@irullappasamy8399
@irullappasamy8399 8 ай бұрын
Super anna
@udhayakumarazhagappan464
@udhayakumarazhagappan464 8 ай бұрын
Yennga oor kaaranga Cuddalore (Gori,singarathoppu,sonangkuppam)
@dhineshdhinesh9778
@dhineshdhinesh9778 8 ай бұрын
Super pro super❤❤❤💘💘💘🎵🎵🎵
@jayaram3417
@jayaram3417 8 ай бұрын
அருமை
@neelakandanvlogs1446
@neelakandanvlogs1446 8 ай бұрын
Bro boat la water filter set pannuinga bro
@dhevaminespvtltd1968
@dhevaminespvtltd1968 8 ай бұрын
நீங்கள் ஜப்பான் மனுசனபோல இல்லாம ஒருவருக்கு ஓருவர் உதவ வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
@Nagai-meenavan
@Nagai-meenavan 8 ай бұрын
கண்டிப்பா... அப்புடி இருக்க மாட்டோம்
@lohitdisha2371
@lohitdisha2371 8 ай бұрын
Super video nanba Guna 💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤
@Nagai-meenavan
@Nagai-meenavan 8 ай бұрын
Thanks....
@ajaypopzeinz4569
@ajaypopzeinz4569 8 ай бұрын
Bro I'm from Kerala i wants to know that what happens to u and what u faced bcoz I'm didn't understood ur problem i think u can a clear video about it
@b_shireyyy
@b_shireyyy 8 ай бұрын
இனம் இனம் காக்கும் ❤🎉
@sleepdeep7809
@sleepdeep7809 7 ай бұрын
Super bro god bless you
@bennytc7190
@bennytc7190 8 ай бұрын
Missed you a lot. God bless you. ❤❤❤❤❤❤
@user-xi8rd1yx4c
@user-xi8rd1yx4c 6 ай бұрын
Enga ooru Cuddalore kottiya bro
@user-xi8rd1yx4c
@user-xi8rd1yx4c 6 ай бұрын
Cuddalore Kottiya bro
@nibisbaskar3276
@nibisbaskar3276 8 ай бұрын
Nanpa thanni mudinchidunu therincha karaya pokaveandiyathuthana mansuantha mukkiyam.tholil irandavathy
@mohammedifthikarudheen9288
@mohammedifthikarudheen9288 Ай бұрын
Annai MSV kamali yenga ooriku varunvanga Androth Island lakshadweep
@Aristmech1991
@Aristmech1991 8 ай бұрын
Super
@senthilkumar-mc9cu
@senthilkumar-mc9cu 8 ай бұрын
Super super
@fahadfahoodi3712
@fahadfahoodi3712 8 ай бұрын
Piritthi pesa wenam Ellam manitharkal .ean ungalkitta Ellam thuwesam
@RajKhan-jq9pm
@RajKhan-jq9pm 2 ай бұрын
தமிழன் தமிழன்தான் 😍😍
@Nagai-meenavan
@Nagai-meenavan 2 ай бұрын
Thanks...
@Nagai-meenavan
@Nagai-meenavan 2 ай бұрын
Kandipa.... Athu than unmai
@santhoshx1168
@santhoshx1168 8 ай бұрын
@santhaperiyasamy1672
@santhaperiyasamy1672 8 ай бұрын
Super Anna 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@pakkathuveetu_kitchen
@pakkathuveetu_kitchen 8 ай бұрын
அண்ணா எங்க ஹோட்டல்கு மீன் வேண்டும் நீங்க supply பண்ணுவீங்களா இடம் திருவாரூர் மாவட்டம் புது பஸ் ஸ்டாண்டு கிட்ட விளமல் area அனுப்பி வைப்பீங்களா
@SiyonS-lh7kn
@SiyonS-lh7kn 8 ай бұрын
வரலாற்றுகாலங்களில்பிரயாணம்செய்ததமிழ்கலங்களில்தண்ணீர்தேவையைஎபபடிசமாளித்தார்கள்.உப்புகாற்றும்ஆளைஉருக்கிபோடுமேஅதை.தாண்டிபிரயாணம்எப்படிசெய்தரோ..
@lipza.
@lipza. 8 ай бұрын
Avanga elkarum enga area
@balaamir1956
@balaamir1956 8 ай бұрын
உதவிஎன்றுவந்தால்தமிழ்லன்தான்வருவான்மற்றவர்வருவயுஇல்லைநன்பாஉதவிசெய்தவர்க்குநன்றி
@rosilanprakash3403
@rosilanprakash3403 8 ай бұрын
Enga Pakathu ooru alunga thaa avanga
@ahsgaming1028
@ahsgaming1028 8 ай бұрын
❤❤❤
@Doktor_pergigian87
@Doktor_pergigian87 8 ай бұрын
Hy i'm from Indonesia 🇮🇩🇮🇩🇮🇩
@watchtower4239
@watchtower4239 4 ай бұрын
Humanity !
@Mr.Prabhakaran20
@Mr.Prabhakaran20 8 ай бұрын
சிறப்பான சேவை
@Nagai-meenavan
@Nagai-meenavan 8 ай бұрын
Thanks
@salisalih9482
@salisalih9482 7 ай бұрын
Beypoor to Lakshadweep. Service .Kamali
@maniramganesh5517
@maniramganesh5517 8 ай бұрын
Super bro
@Nagai-meenavan
@Nagai-meenavan 8 ай бұрын
Thanks bro
@NimaliniKirubaventhan
@NimaliniKirubaventhan 8 ай бұрын
❤❤❤❤
@jeya9139
@jeya9139 7 ай бұрын
கடல் கொல்லையான் என்ரு னினைத்து இருபார்கள்,
@maridasperumal2871
@maridasperumal2871 8 ай бұрын
கடல் தண்ணீரில் சமைக்கலாமா அண்ணா எங்களையும் போட்ல கூட்டிட்டு பேங்கள் அண்ணா நான் கோயபுத்தூர்
@muthukarthi6731
@muthukarthi6731 8 ай бұрын
சூப்பர் வேற லெவல் 👌👌👌
@udhayakumarazhagappan464
@udhayakumarazhagappan464 8 ай бұрын
Rombanaal kaanaama poitiyeppa yennachi
@user-xi8rd1yx4c
@user-xi8rd1yx4c 6 ай бұрын
G ithu sundhar Anna boat rs kamali
@undergrounddon2010
@undergrounddon2010 8 ай бұрын
Good to see you 🎉
@Nagai-meenavan
@Nagai-meenavan 8 ай бұрын
Thanks
@mariselvam2315
@mariselvam2315 8 ай бұрын
3.36 ithukku peru thoni solluvom thoothukudi 🙌
@Nagai-meenavan
@Nagai-meenavan 8 ай бұрын
🫂🫂🫂thanks... சூப்பர் ப்ரோ
@ravichandran9266
@ravichandran9266 8 ай бұрын
மனித உள்ளம் கொண்ட நண்பர்கள்
@Nagai-meenavan
@Nagai-meenavan 8 ай бұрын
Thanks
@mohamedrafiq6155
@mohamedrafiq6155 8 ай бұрын
நம் தமிழினமே ♥️❣️
@sajeevravirajan9412
@sajeevravirajan9412 7 ай бұрын
Bro it’s not a small vessel It’s a big ship If they stop a lot of problems them I have faced the same situation Fix a small reverse osmosis system small one
@RVijayVijay-ob7ne
@RVijayVijay-ob7ne 8 ай бұрын
Ak-57....... . 🎉
@Nagai-meenavan
@Nagai-meenavan 8 ай бұрын
Thanks brother
@moseskepha381
@moseskepha381 8 ай бұрын
வாழ்த்துக்கள்,, தமிழா ❤❤🎉🎉
@Nagai-meenavan
@Nagai-meenavan 8 ай бұрын
நன்றி அண்ணா
@andrewsd7425
@andrewsd7425 5 ай бұрын
Antha captain naasama poduvan
@sethuraman9242
@sethuraman9242 8 ай бұрын
Nee eppo thalaivahh jail ahh irunthuu vanthahh
@vinothyoga359
@vinothyoga359 8 ай бұрын
அண்ணா மூணு நாட் எத்தனை கிலோமீட்டர் பதில் சொல்லுங்க
@Nagai-meenavan
@Nagai-meenavan 8 ай бұрын
5 கிலோ மீட்டர்
@dinildill4920
@dinildill4920 8 ай бұрын
ப்ரோ ரொம்ப நாளா வீடு
@karthicjayan9327
@karthicjayan9327 4 ай бұрын
3 can thanni ku 3 kilo meen😂 sema deal😂
@premraj2896
@premraj2896 8 ай бұрын
Thambi neeinga thamizlarah.... How have written Ohm... Isn't the Thamizl format better .....????
@Nagai-meenavan
@Nagai-meenavan 8 ай бұрын
Amam anna....
@Thanikudutanam
@Thanikudutanam 8 ай бұрын
Jail lairuntu vantya bro😂
@dineshkarthi7208
@dineshkarthi7208 8 ай бұрын
Unga jail anupavam patri video podunga ji
@Nirmal83Singh
@Nirmal83Singh 8 ай бұрын
மீண்டு வந்தது நமக்கு சந்தோசம். அவர்ட கேக்க வேண்டாம் என்னுடைய கருத்து ணா.
@gobigayle3387
@gobigayle3387 8 ай бұрын
Jailuku ethuku ponaru
@hussainyafih2747
@hussainyafih2747 8 ай бұрын
​@@gobigayle3387பொய்யாக போதை பொருள் கடத்தல் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் சில தினங்களுக்கு முன்னர் குற்றம் அல்லாதவர் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது
@lakshmang5494
@lakshmang5494 7 ай бұрын
​@@gobigayle3387.. கஞ்சா கடத்தல்
@vickyvlogs4980
@vickyvlogs4980 8 ай бұрын
Yanga uru kotiya athu thavanampatinam
@rajankaja9266
@rajankaja9266 7 ай бұрын
TN 31 Cuddalore 🎉
@marshallmike6364
@marshallmike6364 8 ай бұрын
Okey than anal yeverum safety jacket aniye villei
@jeraldkumar2469
@jeraldkumar2469 8 ай бұрын
Are you prisoner of my god What happened bro
@moo9939
@moo9939 8 ай бұрын
This is Cuddalore boat
@Nagai-meenavan
@Nagai-meenavan 8 ай бұрын
Amam anna
@gowtham.c4634
@gowtham.c4634 8 ай бұрын
k line ship
@raphaeljohnson3999
@raphaeljohnson3999 8 ай бұрын
நாம் தமிழர்❤
@joshwarahul9260
@joshwarahul9260 8 ай бұрын
உதவி = வியாபாரம் 😄
@karthicjayan9327
@karthicjayan9327 4 ай бұрын
It’s a sailing ship it’s courier ship
@kpthiyagaraajan6867
@kpthiyagaraajan6867 8 ай бұрын
தமிழன் என்னைக்கும் எல்லாருக்கும் உதவுவான்
@Nasser-br1hz
@Nasser-br1hz 8 ай бұрын
வாழ்த்துக்கள் தமிழா
@jayaram3417
@jayaram3417 8 ай бұрын
எந்த ஊர் nu சொன்னாங்க
@Nagai-meenavan
@Nagai-meenavan 8 ай бұрын
Kadalur thevanampattinam
@anirushan
@anirushan 8 ай бұрын
நாம் தமிழர்
@anirushan
@anirushan 8 ай бұрын
அண்ணா அந்த கப்பல் பெயர் என்ன
@thameemvirat18
@thameemvirat18 8 ай бұрын
Bro ne bodha case la mattuniyea bro yeappo release aana
@Nagai-meenavan
@Nagai-meenavan 8 ай бұрын
One month ஆச்சி...
@user-wf6cz3fq1z
@user-wf6cz3fq1z 8 ай бұрын
வீடியோ முலுசா போடுபா
@zafiralifestyle
@zafiralifestyle 8 ай бұрын
Tamilan Tamilandaan❤
@kaisho.0001.
@kaisho.0001. 8 ай бұрын
கடலூர் கோட்டியா இது......நா கடலூர் காரன் தான்....
@Chnchn1212
@Chnchn1212 8 ай бұрын
உங்களுக்கு தேவையான தண்ணீர் நீங்க தான் எடுத்து போகனும்
@MohamedFeroz-kw5um
@MohamedFeroz-kw5um 8 ай бұрын
பீடி ஏதும் இருக்காப்பா
@Nagai-meenavan
@Nagai-meenavan 8 ай бұрын
😄😄😄😄
@julianhelen1920
@julianhelen1920 8 ай бұрын
Super good 😊 , god bless you ✝️
@konghushakthivel5852
@konghushakthivel5852 8 ай бұрын
சூப்பர்
@user-xi8rd1yx4c
@user-xi8rd1yx4c 6 ай бұрын
G ithu sundhar Anna boat rs kamali
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,5 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 10 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
Mullanthandu poopara trekking / Munnar
13:07
Travel Trek Thamizha
Рет қаралды 21
உங்கள் மீனவன் போட்ட வித்துட்டோம் கஷ்ட்டமா இருக்கு
8:57
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 141 М.
கொடூர புயலில் சிக்கி தவித்த கப்பலும் நாங்களும்😱 | Heavy Storm In Deep Sea | EP14-S03
8:04
Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்
Рет қаралды 1,6 МЛН
Chennai Ship Journey😱Day 01
17:15
JTS Challengers
Рет қаралды 437 М.
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,5 МЛН