மீன் பீடி தொழில் ரொம்ப கஷ்டம்; இரவு நேரத்தில் அருமையான மீன் குழம்பு நண்பா....❤❤❤❤❤❤😍😍😍😍😍😍
@suthansuthansuthansuthan81094 жыл бұрын
Super
@smartvijay82864 жыл бұрын
தன் நம்பிக்கை விடவில்லை super anna nagaimeenavan always top
@ramasamysamy63984 жыл бұрын
குணசீலன் இன்றுதான் உங்களைநினைத்தேன் ஏன் எனில் தற்போது கோலாமீன் சீசன் ஆயிற்றே என்று நினைத்த மாதிரியே கோலாமீன் மிகவும் கஷ்டப்பட்டு டீசல்வாடையுடன் சமைத்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் வரும் ஜூன் 1 ஆம்தேதி முதல் தடைகாலம் முடிவடைந்து மீன் பிடிக்கலாம் என அரசாங்கம் அறிவிப்பு வந்துள்ளது மிகவும் ஜாக்கிரதையாக செல்லவும் எல்லாவற்றையும் சரிபார்த்து செல்லவும் நீங்கள் எந்த வீடியோ போட்டாலும் சூப்பரே நன்று
@ashirashirahamad4 жыл бұрын
நீங்கள் பண்ணக்கூடிய ஒவ்வொரு வீடியோவும் மிக அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@srilankanfoodbank16834 жыл бұрын
உங்களுடைய கடிணமான உழைப்பு உங்களை நல்லாவைத்து இருக்கும் இன்ஷால்லாஹ் 👍🏻👍🏻👍🏻
@ramanathan81504 жыл бұрын
தேங்காய் இல்லாமல் தான் அதிகம் நாங்க மீன் குழம்பு வைப்போம் ( வெளிநாட்டு வாழ்க்கை) உங்கள் சமையல் அருமை 👌
@selliahsivananthan54104 жыл бұрын
நானும் சொல்ல நினைத்தேன்
@irfansfreefoodviewsiffv97324 жыл бұрын
Dei Rama Nathan, nee Dubai la ottagam menji paal karakkuravan thanae???
@vishnuvarthan17514 жыл бұрын
அண்ணா எங்க வீட்ல இப்படித்தான் குழம்பு வைப்போம், ஆனா இன்னிக்கி பிலிப்பைன்ஸ் ல உருட்டு நகர மீன் வாங்கி பொறிச்சு சாப்டேன் சாம்பார் சாதம் + மீன் பொறியியல் 😘😘
@ramprasananagarajan65764 жыл бұрын
நன்பா கூட்டா சமச்சு சாப்பிடறதே ஒரு தனி ருசி..., வாழ்த்துக்கள் 😍❤️🇦🇪
@andrewdavid11594 жыл бұрын
Super thambi. Ungal life style uyaranum.
@irfan8784 жыл бұрын
அருமையான பதிவு ரொம்ப சந்தோசம் நீண்ட நாட்களின் பிறகு
@sureshkumar-kq9kb4 жыл бұрын
Thambi Gunaseelan thanks for your vedio and really good . continue show likes this type of vedio
@srkarthik88034 жыл бұрын
அருமை நண்பா, உங்கள் குழுவிற்கு பாராட்டுக்கள்
@manimk20894 жыл бұрын
சகோ எப்பவும் கோலா மீன் அருமை. Fire camp போட்டு சாப்பாடு semma
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks... bro
@manimk20894 жыл бұрын
@@Nagai-meenavan சகோ உங்க கூட உங்க subscribers வந்தா கூட்டிட்டு போவீங்களா கடலுக்கு?
@samymani45624 жыл бұрын
@@Nagai-meenavan b
@syedalameen28904 жыл бұрын
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
@ranjitharamakrishnan22334 жыл бұрын
Romba hard work pandringa bro really amazing.... Mathavanga ungala discourage pandranganu laan vedios podama irukathinga... Yanaku meen pudikaravangala pathi yathuma thariyathu pidichi vipanga namba vaanguvom avalothaan tharium but unga vedios pakapaka thaan ninga yavalo kasta pandringa sapadu laan nu tharithu... All the best.. bro
@alagansingarajah86734 жыл бұрын
உங்கள் அனைவருக்கும் நன்றிகளும். என் பிராத்தனைகளும். பயங்கரமான தொழில். எல்லோரும் கவனம். சகோதரர் கள்
@VinayKumar-bf4bh4 жыл бұрын
Wow super cooking idea 👌 nanba. Finally made it
@sundariravi76824 жыл бұрын
Hi nagai thambi super idea mop remember you one video super your good heart all of good
@இதுஎங்கள்ஊரு4 жыл бұрын
அருமையான முயற்சி மீன்குழம்பு சூப்பரோ சூப்பர் சிறப்பு
@thalapathyrasigan80674 жыл бұрын
Neraya vedio podunga bro apo dha meenavar work evlo kastam nu theriyum👍👍👍
@radham91643 жыл бұрын
உண்மையா சொல்றேன் அருமை
@idhayarajahvelayutham88934 жыл бұрын
நகை மீனவன் நண்பாநாங்களும் கடலுக்குப் போகும் போதுஇப்படி ஒரு நிலைமைநாங்கள் கடல்லாம்புஅதில் சமைத்து சாப்பிட்டுஇருக்கிறோம்...நண்பா பழமொழி உண்டு...வல்லவனுக்குப் புல்லும்ஆயுதம்வீடியோவை முழுமையாகப் பார்த்து மிக்கநன்றிஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராகஆமென்
Superb bro. I am watching every video. please do it food video regularly superb bro and fishing boats superb bro.
@d.glorisaandlazarodoss4384 жыл бұрын
பல சோதனைகள் வந்தபோதும் அதை சமாளித்து ,கடினமான உழைப்பின் பலனாக உங்கள் சாப்பாடு மிக அருமை.
@VijayaLakshmi-je2ro4 жыл бұрын
வல்லவனுக்கு.. புல்லும் ஆயுதம்..👍👍😃
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks bro
@VijayaLakshmi-je2ro4 жыл бұрын
@@Nagai-meenavanNa bro illa Amma
@nowsheedasharief7704 жыл бұрын
Hi plz keep all things in ur bot very critical job tnx for video
@sakthifishmarket4 жыл бұрын
தேங்காய் சேர்க்காமல் மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு பெரிய வெங்காயம் மஞ்சள் தூள் உப்பு மாங்காய் கட் பண்ணி காயவைத்து வத்தல் போல் செய்து அதை மீன் குழம்பில் புளிக்கு பதில் அதை அதை சேர்த்து மீன் குழம்பு செய்து சாப்பிட இருக்கிறோம் மிகவும் ருசியாகவும் அருமையாகவும் இருக்கும் குணா
@simpleperson35174 жыл бұрын
It is a tough life out there and requires a lot of courage and strength. I hope the sea remains peaceful and you get a good catch every time.
@karuvajeeva39624 жыл бұрын
சூப்பர் அண்ணே வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
@sudhakargounder64994 жыл бұрын
Compalsory Coal take to Sea that was very helpful in this type of situations
Nanbarkalae vanakam. Ungalil oruvan. Naan oru seamen. Kadalil evvalavu kastangal irukum enbathai nangu arivaen. Ungal pani thodaratum. Valthukkal
@devijames64724 жыл бұрын
நீங்க எந்த ஊரில் இருக்கிங்க
@balachandranbala22924 жыл бұрын
உங்கள் திறமைக்கு நன்றி பக்கத்தில் உதவிக்கு படகு ஒன்றும் இல்லையா அவரிடம் அடுப்பு வாங்க முடியாதா
@Nagai-meenavan4 жыл бұрын
Padagu illai anna...
@balachandranbala22924 жыл бұрын
@@Nagai-meenavan நன்றி நண்பா வணக்கம்
@bharanishree15084 жыл бұрын
Superb brother
@tozwithleela63664 жыл бұрын
Arumai bro neril paartha unarvu
@kanimozhiarulpandiyan90594 жыл бұрын
❤nice bro but careful ha poituvanga
@ajeaje24794 жыл бұрын
take care anna.. Gas use oannumbol romba care aayittirikkum
@Sakthi6374 жыл бұрын
Biriyani pannuradhu easy bro next adha try pannunga
@nagarajakchannel70704 жыл бұрын
Super cooking bro
@syedrahim61244 жыл бұрын
Nalla idea super
@arunkumarv17344 жыл бұрын
Super sir but what time now
@parthipanp69884 жыл бұрын
Good idea.but ivlo kastam iruka bro.realy super
@நெருப்புதமிழன்அம்ஜத்4 жыл бұрын
எங்க ஊரில் தேங்காய் எப்பவுமே சேர்க்க மாட்டோம் நான் இராமநாதபுரம்
@AshokAshok-yl9mh4 жыл бұрын
Super bro
@MohanRaj-jh6ej4 жыл бұрын
மாஸ்
@muruganmsc15764 жыл бұрын
Hi bro இந்த வகை மீன்கள் எங்கள் ஊரில் கிடைக்கும் மா
@ameermadeen36414 жыл бұрын
சூப்பர் சகோ வாழ்த்துக்கள்
@Nagai-meenavan4 жыл бұрын
Thanks bro
@k.arunachalam34823 жыл бұрын
Anna unga kuda vanthu nangalum meen kuzhambu sapdanum nu asaiya iruku..athu kedaikuma
@saravananvelu95704 жыл бұрын
unga videos superb👌
@tharanirajasekaran66524 жыл бұрын
உங்கள் கஷ்டங்களை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்
@ramanandramanand15684 жыл бұрын
Supper
@rajathiramakrishnan83574 жыл бұрын
Super தம்பி👍👍👍
@stephenstephen68784 жыл бұрын
God is around you, when each of your stomach is filled your hard work will never ever fail, it has reward atleast by some method u have cooked, great,
@sheikriyasgani86334 жыл бұрын
Night la malai vantha enna pannuvinga
@VijayaLakshmi-je2ro4 жыл бұрын
சரி எப்படியோ சமைத்து சாப்பிட்டாச்சு
@Nagai-meenavan4 жыл бұрын
Amam.... kandipa...
@hepzybahmohanraj72224 жыл бұрын
🔥 camping.supet! God save you. Sapdu mukiyam.
@kumaresankumaresh58144 жыл бұрын
Nice video bro.....
@rainbowtravels53154 жыл бұрын
Ungaloda nangalum varalama kadalukku
@vidyasagar6314 жыл бұрын
அருமை நண்பரே. நீங்கள் எவ்வளவு ஆழத்திற்கு மேல் நீங்கள் சமைக்கும் விபரத்தை கூறுங்கள்.
@prince.s974 жыл бұрын
ethana paavathula irundheenga nu solave ila bro
@eskinraj32164 жыл бұрын
அருமை......
@holyspiritjesuschristminis44304 жыл бұрын
Best of luck god bless you in Jesus name
@bennyang85424 жыл бұрын
நல்வாழ்த்துக்கள். உங்கள் ஒற்றுமையை பாராட்டுகிறேன். நான் ஒரு இயற்கையின் பாதுகாவலன் மற்றும் செயற்பாட்டாளர். உங்களுடன் ஒரு குறுகிய பயணம் சாத்தியமா? நான் அங்கு வரும்போது உங்களை சந்திக்க முடியுமா?
@kanagarajkanagaraj21354 жыл бұрын
Nanu try pandra...
@lavanyag45574 жыл бұрын
Nice brother
@saialuminumworksaiinterior89864 жыл бұрын
Anna elarum suthi nilunga
@arunkumarr294 жыл бұрын
சூப்பர் அண்ணா 👌👌👌
@jacapjacaproshi65764 жыл бұрын
super. Anna 😋🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@nnaya104 жыл бұрын
வடகம்...?
@nnaya104 жыл бұрын
எப்ப போட்டது?
@mvijayalakshmi63814 жыл бұрын
இப்படி சாப்பிட்டதால...உடம்பு க்கு ஒன்றும்...ஆகவில்லை அல்லவா....அப்பா...நிம்மதி
@kenkne65094 жыл бұрын
முயற்சிதிருவினையாக்கும்சாகோ
@selvammarimutthu81974 жыл бұрын
கடலுக்கு செல்வதற்கு முன்பாக அனைத்தும் சரிபார்த்து கொள்வது அவசியம் அனுபவமே சிறந்த ஆசான் அடுத்த முறை கவனமாக இருங்கள் சகோ
Bro next time get some chapatis with tomato gravy Nice idea
@MoorthiMoorthi-ko9ch4 жыл бұрын
Super anna
@karnanmuniyandi69384 жыл бұрын
Good
@nishamx24 жыл бұрын
best survival experience good luck congratulations
@benaasitha48094 жыл бұрын
Super t Anna 😘😘😍🤗🤗🤗🤗🤗🤗💕💕💕
@Nagai-meenavan4 жыл бұрын
Thankss...
@benaasitha48094 жыл бұрын
Mm ok t Anna ,😘😘😍🌹I like you 😘😘😘😘😘💕💕💕💕💕💕
@srimathi54734 жыл бұрын
Saprathu koncha neram potunga friend
@waqtllc47734 жыл бұрын
வீடியோ வை பார்த்து அதிக வருத்தம், அடுப்பிலாமல் சமைத்து இருக்தின்கிறீர்கள், ஒரு வேளை சாப்பாடு க்கு இந்த கஷ்டம் என்று சொன்னது அதிகவருத்தமாகிவிட்டது, தினமும் பொதுவாக நான் மீனவரகளுக்காக ஜெபித்துவருகிறேன் கர்த்தர் உங்களுடன் இருக்கிறார்
@suhailahmed74344 жыл бұрын
😊😋🐟🐠🐚 super bro
@mdabdulkadir8034 жыл бұрын
நல்ல கத்தி use பண்ணுங்க சகோ. இந்த கத்தி ரொம்ப துரு பிடித்து இருக்கு