நடுக்கடலில் கையையும் காலையும் கட்டிகொண்டு அசாத்திய நீச்சல்/ how to save drowned man? Swimming skills

  Рет қаралды 377,076

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

4 жыл бұрын

Generally all fishermen are good at swimming. So they can swim anywhere under any circumstances. In this video we have taught you how to swim in the sea and how to save a drowned man if he cannot swim, and we have clearly explained the different types of swimming. You can easily learn to swim with this video. We have also shown some of our unique talents. But all this we have shown from the middle of the sea. So please don't try to swim in the ocean without knowing.
#ungalmeenavanmookkaiyur #swimming #ocean
----------------------
WhatsApp number : +916380131977
உங்கள் கேள்விகளை வீடியோவாக வாட்ஸ்அப் செய்யுங்கள். நாங்கள் அவற்றை யூடியூப்பில் பதிவு செய்து உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறோம்.
WhatsApp your questions as a video. We post them on KZbin and we will answer your questions.
----------------------
Support us on,
Facebook page: / ungalmeenavanmkr
Instagram: / ungal_meenavan_mookkaiyur
Twitter: / ungal_meenavan
----------------------
For advertisement contact us :
Name : spellmen
Email : spellmen34@gmail.com
----------------------

Пікірлер: 823
@alaguselvama4272
@alaguselvama4272 4 жыл бұрын
உங்களுக்கும் மரிய தாஸ் தம்பிக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். Camera man க்கும் தான்.Super
@user-cz8ss6vz9q
@user-cz8ss6vz9q 4 жыл бұрын
kzbin.info/www/bejne/ipTLiYxtmNSErJo
@franciskell.d2540
@franciskell.d2540 4 жыл бұрын
நண்பா எங்களுக்காக நடுக்கடலில் இறங்கி நீச்சல் சொல்லித் தர்றீங்க நீங்க ஒரு தைரியசாலி திறமைசாலி கடவுள் எப்பொழுதும் உங்களுக்கு துணையாக இருக்கட்டும்
@alavudeens5469
@alavudeens5469 4 жыл бұрын
yes
@kombyasubashkarthick6683
@kombyasubashkarthick6683 4 жыл бұрын
Yes
@jarinajamal914
@jarinajamal914 4 жыл бұрын
எப்போதும் இறைவன் உங்களுக்கு துணை இருப்பான் தம்பி எங்களுக்கு பார்க்க பயமாக இருக்கிறது
@hajahaja4957
@hajahaja4957 4 жыл бұрын
Jarina Jamal parthal bayama irukku.. parka vendam... aachi
@melarasus3180
@melarasus3180 2 жыл бұрын
L
@jessica_jessie
@jessica_jessie 4 жыл бұрын
நீச்சல் ப‌ற்‌றி மிக அருமையா விளக்கம் கொடுத்தீர்கள் தம்பி. நீல நிறத்தில் நடு கடல் மிக அழகு. மிகுந்த சிரமப்பட்டு செய்துள்ளீர்கள் தம்பி. மரியதாஸ் மற்றும் தங்கள் தம்பி க்கு வாழ்த்துக்கள்.
@balajimadurai8731
@balajimadurai8731 4 жыл бұрын
அண்ணா எங்கலுக்காக இத்தன முறை தண்ணில தவ்வுரங்க பாவம் நீங்க.
@user-cz8ss6vz9q
@user-cz8ss6vz9q 4 жыл бұрын
kzbin.info/www/bejne/ipTLiYxtmNSErJo
@sivakumars2401
@sivakumars2401 3 жыл бұрын
Anna migavum mandrin Kodi nandrigal
@priyankabenitto9355
@priyankabenitto9355 4 жыл бұрын
👌👌அண்ணா எனக்கும் நீச்சல் அடிக்கனுன்னு ஆசை வந்துருச்சி
@user-cz8ss6vz9q
@user-cz8ss6vz9q 4 жыл бұрын
kzbin.info/www/bejne/ipTLiYxtmNSErJo
@allahpodumanavan9025
@allahpodumanavan9025 4 жыл бұрын
Priyanka Benitto 😆
@priyankabenitto9355
@priyankabenitto9355 4 жыл бұрын
Allah podumanavan hello athu my son name benitto......k Unakkalom na explain pannanumnu அவசியம் இல்ல
@thalanirmal8885
@thalanirmal8885 4 жыл бұрын
8:19 மொட்ட கிட்ட அடிச்சிருந்தா அவன காப்பாத்த முடியாது செத்துருவான் 😂😂 அதனால மொட்டைபோட்டு யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் இது கிங்ஸ்டன் அண்ணனின் தம்பி அறிவுரை
@dmiserv2093
@dmiserv2093 4 жыл бұрын
Thala Nirmal 😂😂
@tamilaruvita
@tamilaruvita 4 жыл бұрын
😅😅😂
@suhashinisuha6556
@suhashinisuha6556 4 жыл бұрын
Haha🤣
@apsalkhan8306
@apsalkhan8306 4 жыл бұрын
😂
@nagoornr4194
@nagoornr4194 4 жыл бұрын
Ena da kamayde paennuray
@magesparee9075
@magesparee9075 4 жыл бұрын
You're really good swimmer and so brave to swim in the sea . Always be careful brothers 😊
@swimwithcoachraven1532
@swimwithcoachraven1532 4 жыл бұрын
kzbin.info/www/bejne/jKaolZqij9Grjq8 Share, Like and Subscribe
@shrishanmugastationary4115
@shrishanmugastationary4115 4 жыл бұрын
ஒரு முறை நீச்சல் பழகினால் உயிர் உள்ளவரை மனிதனால் மறக்காமல் இருக்கும் ஒரே பழக்கம் நீச்சல் மட்டுமே நன்றி வாழ்த்துக்கள்
@Shinzo1996
@Shinzo1996 3 жыл бұрын
Cycling, biking etc...
@sarojiniprabhakar3881
@sarojiniprabhakar3881 4 жыл бұрын
அருமை. அனுபஸித்து வாழ்வதுதான் வாழ்க்கை. காசு பணம் எல்லாம் அப்புறம் தான். கடல் தான் ஏத்துனை அழகு. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
@sundarraj-px2sg
@sundarraj-px2sg 4 жыл бұрын
அண்ணே கடல் பார்த்தாலே பயமா இருக்கு 🙄🙄🙄🙄😶
@chefruthreshwarrecipee7547
@chefruthreshwarrecipee7547 3 жыл бұрын
Ennakum than
@couragegaming7612
@couragegaming7612 3 жыл бұрын
Mm
@srithar1459
@srithar1459 3 жыл бұрын
அப்படினா உங்களுக்கு நீச்சல் தெரியாதுல?😁😁
@gowthamloganadhan844
@gowthamloganadhan844 2 жыл бұрын
Same same puppy same enakum😊
@ananthikapi2254
@ananthikapi2254 4 жыл бұрын
ரொம்ப நாளாக இருந்த சந்தேகம் தீர்ந்தது அண்ணா...
@sanjaymathew5858
@sanjaymathew5858 4 жыл бұрын
Real heroes neenga... really feel proud to watch this video 😊.
@ungalnithimokshitha4815
@ungalnithimokshitha4815 4 жыл бұрын
உங்கள் நீச்சல் மிகா நன்றாக இருந்தது... உங்கள் மீனவன் 💙💙💙🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🍤🍤🍤🍤🍤🍤🍤🍤🍤🍤🍤🍤🍤🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀
@nermaithairiyam6009
@nermaithairiyam6009 4 жыл бұрын
Superb super அண்ணா,தெளிவான தற்காப்பு கலையை விளக்காக செய்து காட்டிய இருவருக்கும் நன்றிகள்.
@rajarajacholan7048
@rajarajacholan7048 4 жыл бұрын
எங்கள் உங்கள் மீனவன் வாழ்க நலமுடன் வாழ்த்துக்கள் uk 🌽🌽🌽🌽🌽👍👍💗🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🐯🐯🐯🐯🐯🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽
@PrakashKumar-qr1hq
@PrakashKumar-qr1hq 4 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது சகோ ஆல்கடல் பார்க்கும் போது
@ms.kuttyaseelforms7132
@ms.kuttyaseelforms7132 4 жыл бұрын
Hii anna
@PrakashKumar-qr1hq
@PrakashKumar-qr1hq 4 жыл бұрын
@@ms.kuttyaseelforms7132 hiii
@swimwithcoachraven1532
@swimwithcoachraven1532 4 жыл бұрын
Muthukumar Muthukumar kzbin.info/www/bejne/jKaolZqij9Grjq8 Share, Like and Subscribe
@balatamila9237
@balatamila9237 4 жыл бұрын
அருமையான வீடியோ.நன்றி நண்பா.குறிப்பா மரியதாஸ்க்கு
@sugusugu9249
@sugusugu9249 4 жыл бұрын
அருமையான பதிவு மற்றவருகலுக்கு பயன் உல்லது வாழ்த்துக்கள் நண்பா
@sakthikumarm8576
@sakthikumarm8576 4 жыл бұрын
Thanks brother ellorukkkum payan patakkuteya video
@chinnaalakshmi9896
@chinnaalakshmi9896 4 жыл бұрын
இது நானும் பண்ணுவேன்,.ஆனா நான் மீனவன் இல்ல நண்பா மறவன்.... உங்கள் வீடியோ சூப்பர்
@santiagonisha7272
@santiagonisha7272 3 жыл бұрын
அருமை அண்ணன் பயனுள்ள கானொலி நிறைய பேருக்கு பயன் அளிக்கும்
@palanivisu1344
@palanivisu1344 4 жыл бұрын
very good information for the public. Thanks for your efforts to show all the techniques in swimming very useful
@JJV..
@JJV.. 4 жыл бұрын
Wonderful Experience ...thank you...
@raymondbrown1254
@raymondbrown1254 4 жыл бұрын
Thank you God bless you your family and friends
@saransanthosh78
@saransanthosh78 4 жыл бұрын
அண்ணா எனக்கு கடல் ல நீச்சல் கத்துகனும்... 🏊‍♂️🏊‍♂️🏊‍♂️🏊‍♂️ரொம்ப ஆர்வம்.... ஆசை ஆ இருக்கு..
@kannanbalakrishnan7439
@kannanbalakrishnan7439 4 жыл бұрын
சூப்பர் பயனுள்ளதகவல் நன்றிகள்
@manikhaundar8391
@manikhaundar8391 4 жыл бұрын
அண்ணா ரொம்ப அழக நீச்சல் அடிக்ரிங்க 🦈🐠🐡🐟🐬🦀🐋🦀🐚🐌🐙🐳🐢எங்கள் மீனவன் 🤗🤗🤗
@a.mohamedalijinna3621
@a.mohamedalijinna3621 4 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே மிகவும் நன்றி
@JyothiJyothi-nz1og
@JyothiJyothi-nz1og 4 жыл бұрын
அண்ணா நீங்க விழாப்புணர்வுக்காக இப்படி பண்றீங்க. ஆனா பார்க்க கொஞ்சம் பயமா இருக்கு.
@swimwithcoachraven1532
@swimwithcoachraven1532 4 жыл бұрын
Saran Kumar kzbin.info/www/bejne/jKaolZqij9Grjq8 Share and Like
@sivakumars2401
@sivakumars2401 3 жыл бұрын
Konjam illa romba bayama irukku
@shajshaj9556
@shajshaj9556 4 жыл бұрын
மிக்க நல்ல பயன் உள்ள தகவல் மிக்க நன்றி
@engalkanav6124
@engalkanav6124 4 жыл бұрын
Super tips Anna..naanum orunaal kulathila vizhuthuten ennaum ippaditha mudiya pudichu thookunaaga..
@niranjanganesh8335
@niranjanganesh8335 4 жыл бұрын
நிச்சல் அனைவருக்கும் அவசியம் அருமையான பதிவு
@yogarajraj5339
@yogarajraj5339 3 жыл бұрын
Arumaiyana pathivu super
@startrek4601
@startrek4601 4 жыл бұрын
Paakuradhuku romba thrilla irundhuchi anna.. Thank you...
@niyazrahumann
@niyazrahumann 4 жыл бұрын
அருமையான பதிவு சகோதரா. வாழ்த்துக்கள்.
@thehealthandhappinesschann6348
@thehealthandhappinesschann6348 4 жыл бұрын
You are doing a great job. Thanks.
@shyamalavarutharaj8269
@shyamalavarutharaj8269 4 жыл бұрын
நீச்சல் இத்தனை வகைகள் இருக்கின்றன என்று தெரியாமல் இருந்தது உயிர் காக்கும் நீச்சல் செய்தது அருமை தம்பி வாழ்க பள்ளாண்டு🙌🙌🙌
@sangamithra7455
@sangamithra7455 3 жыл бұрын
Niraiya information soringa anna enakum neechal kathukanumnu aasaiya iruku.safetya irunga anna...ungal payanam thodara vaalthukal anna...👌🏻👌🏻👌🏻👌🏻👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@ravindranathanravindranath9746
@ravindranathanravindranath9746 4 жыл бұрын
Ellam supperabu iruku friend kayal meen pitithathil katuveengala thanku
@gauthamgmba
@gauthamgmba 3 жыл бұрын
அருமையான சகோதரர் !! உங்களுடைய எல்லா வீடியோக்களையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். கடல் மற்றும் கடல் வாழ்வைப் பற்றிய தகவல்களைப் பற்றி உங்கள் விளக்கங்கள் மிகவும் வியக்க வைக்கின்றன. உங்களுக்கும் படகில் உள்ள உங்கள் குழு உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள். ⚓️🐳🦀🦞🐬🦐🐟🦑🐠🐡🐙🐋🦈🐚🌊🎣🤿
@samee_2008
@samee_2008 4 жыл бұрын
Thank you for the tips anna.
@tamilaruvita
@tamilaruvita 4 жыл бұрын
நல்லா பதிவு அண்ணா 🙏🙏🙏ரொம்போ நன்றி
@swimwithcoachraven1532
@swimwithcoachraven1532 4 жыл бұрын
kzbin.info/www/bejne/jKaolZqij9Grjq8 Share, Like and Subscribe
@mushifrahman
@mushifrahman 4 жыл бұрын
Anthoni anna comedy super mottai adichuruntha kappatha mudiyathu
@balamurugan1915
@balamurugan1915 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா. உங்கள் தொழில் வந்து ஆபத்தான தொழில் தான் உங்களைப் போன்ற மினவனுக்கு நன்றி சகோ
@nagaselvamnokiah4141
@nagaselvamnokiah4141 4 жыл бұрын
வணக்கம் Bro... சாப்பிட்டீர்களா ? ஹாய் , நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? நடுக்கடலில் நீச்சல் அட்டகாசமாக இருந்தது .. சூப்பர் ஜி சூப்பர் ஜி.. (மலேசியாவில் இருந்து ...)
@prakashm236
@prakashm236 4 жыл бұрын
அருமை நன்பா மிக சிறப்பு துபாய் ஈழபிரகாஷ்
@rockstarsekar856
@rockstarsekar856 3 жыл бұрын
எனக்கும் இந்த மாதிரி நீச்சல் பழக ஆசையா இருக்கு உங்க நீச்சல் சூப்பர் அண்ணா இது வேர லெவல் 👌👌👌👌👌👌👌👌
@amuthaamutha6570
@amuthaamutha6570 4 жыл бұрын
பார்க்கவே பயமா இருக்கு அண்ணா🙄🙄🙄🙄🙄🙄
@rkentertainment3227
@rkentertainment3227 4 жыл бұрын
I like ur job and i respect all fishermen
@charlessamuela3488
@charlessamuela3488 4 жыл бұрын
அருமை மீனவ நண்பா , உங்கள் மீனவன் சேனலுக்கு என் அன்பான வாழ்த்துக்கள் 💐
@rambalajitrs91
@rambalajitrs91 4 жыл бұрын
Semma bro. Neechal pathi romba elimaya neenga sollirukkinga. All the best.
@guruselva-zc1vo
@guruselva-zc1vo 3 жыл бұрын
நன்றி சகோதரரே....
@makeitsimple5777
@makeitsimple5777 4 жыл бұрын
அருமை...👌👌👌👌திரமை 👍👍👍👍பெருமை💪💪💪
@Rainycloud252
@Rainycloud252 4 жыл бұрын
Super god bless you all ungal program la Nan niraya kaththukittan love and blessings from england
@d.anilkumar122
@d.anilkumar122 4 жыл бұрын
Very very very good job Anna thanks
@kirubanandam
@kirubanandam 4 жыл бұрын
Kingu sema arumaiyaana pathivu.. attagasam
@user-sw3mk6ni8d
@user-sw3mk6ni8d 4 жыл бұрын
நல்ல இருக்கு அண்ணா .கடற்கரை ஒட்டிய இடத்தில் கடலில் மிதப்பேன்
@silambampondurai
@silambampondurai 4 жыл бұрын
என்ன கிங்ஸ் கடலுக்குள்ள ஜெப ஆராதனைலாம் பண்றீங்க ஹாஹாஹா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@senthilkumar-mc9cu
@senthilkumar-mc9cu 4 жыл бұрын
super Kingston Kingston. And. Mari Super. Swimming Iam. swimming. in. well kollam.
@sabariraja7554
@sabariraja7554 3 жыл бұрын
KAASU KATTI SWIMMING KATHUKARTHA VITTU ITHU MARI VANTHUKATHUKALA , GREAT JOB NA ,
@gnanaveltc3705
@gnanaveltc3705 4 жыл бұрын
பயணுள்ள பதிவு அருமை நண்பா.
@sumansharmi3548
@sumansharmi3548 4 жыл бұрын
kashtama irukku Anna ningka panratu pakka payamavum irukku Anna your are the great anna
@champakalyani8594
@champakalyani8594 3 жыл бұрын
Unmailume ingaludaya ella video um very very super... nan Sri lanka
@cineminiexpress3136
@cineminiexpress3136 4 жыл бұрын
அண்ணா உங்க video ல . உங்க பேச்சுல என்னமோ magic இருக்கு னா ❤️💖💖
@kasimuthu3799
@kasimuthu3799 4 жыл бұрын
Really it's awarness video... Great
@AmudheThamizhe
@AmudheThamizhe 4 жыл бұрын
அருமை! அருமை! இதைப் பார்க்கும்போது பொன்னியின் செல்வன் கதையில் பூங்குழலி கடலில் குதித்து வந்தியத்தேவனைக் காப்பாற்றிய நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.
@velusamy450
@velusamy450 4 жыл бұрын
உங்கள் செயல் விளக்கம் சூப்பர்
@tamilvizhigal787
@tamilvizhigal787 4 жыл бұрын
சிறப்பு நண்பா 👌
@mercyjohn8076
@mercyjohn8076 4 жыл бұрын
Super Anna unga efforts kaga nandri
@kannanbenji
@kannanbenji 4 жыл бұрын
Brothers hats off to your whole team
@SellamBose
@SellamBose 4 жыл бұрын
வாழ்த்துகள். சூப்பர்.
@rebeccagloria418
@rebeccagloria418 4 жыл бұрын
Wow.... Super tips and thanks anna....
@anish4131
@anish4131 4 жыл бұрын
தலைவரே அருமையான பதிவு
@AzharUDDIN-qb7fo
@AzharUDDIN-qb7fo 4 жыл бұрын
Super na therindhu kola vendiya visayam
@SMARTBharath
@SMARTBharath 4 жыл бұрын
கடல் ல எப்படி வழி நியாபகம் வச்சி இருக்கீங்க
@rajeshraja6604
@rajeshraja6604 3 жыл бұрын
GPS
@SMARTBharath
@SMARTBharath 3 жыл бұрын
Without GPS
@rajeshraja6604
@rajeshraja6604 3 жыл бұрын
@@SMARTBharathwithout GPS romba thooram poga matanga.... Kadalla irunthu karaila yetho Periya building illana koil ipdi height irukra point pathu return varuvanga
@kaushikmubesh4899
@kaushikmubesh4899 3 жыл бұрын
@@SMARTBharath kalaangarai vilakam bro
@ninnimco9763
@ninnimco9763 3 жыл бұрын
Superb anna 💐 Romba nandri 💐💐💐
@senthilkumar-ck5jf
@senthilkumar-ck5jf 4 жыл бұрын
Really appreciate , super
@pandirajan933
@pandirajan933 4 жыл бұрын
Arumai. River la opposite poradhu romba risk. Kara odhunganumnaa adhu koodave poi medhuvaa sidela poganum. Pond romba anaidhiyaa irukkum. Adhula neechal kathukuradhu easy. Aanaa romba aalamaa ponaa kaal maatikum. Illa mullu kuththirum. Sea swim kadal karaila vera maadhiri, nadu kadalla vera maadhiri irukkum. Kadal karaila neendhum podhu. Alai varumbodhu naama koodave neendhi veliyaa vandhuranum. Aalkadalla amaidhiyaadhaan irukkm adhanaala neendhuradhu easy aaanaa aabathu adhigam. Kinaru la neechal adikumbodhu aaalamaa pona mayakka nila varum. Adhanaala aalamaa experience illaaama aalama poga kudaadhu. Idhu ellathukume theva, mana dhairiyam. Adhu illanna swimming kaththukuradhukku vaaipe illa.
@manoharanm855
@manoharanm855 4 жыл бұрын
Useful tips thanks bro Manoharan krishnagiri
@guruvigneshss7822
@guruvigneshss7822 4 жыл бұрын
One of the best video in youtube
@uzhavankathir
@uzhavankathir 4 жыл бұрын
Graphics illama Unmayana kadal ah pakarathu yavlo arumaya iruku
@cringybrothers6729
@cringybrothers6729 4 жыл бұрын
Camera man Anna vera level la yosikiranga . .mottai adichinrundh avulavoo dhaaan😀😀😀
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 жыл бұрын
Usefulla irunthathu video neengal Nalla Manithar👍unga thambiya india vilaiyatu aanayathai anugi unga thambiya serthu vidungal avaruku bright future iruku👍
@miluskides9844
@miluskides9844 4 жыл бұрын
Iam kerala good video... 👍
@suryajothi6924
@suryajothi6924 4 жыл бұрын
Maridas bro ulneechal meenu mathiri neenthuraru,super bro
@sasikalachinnathambi8037
@sasikalachinnathambi8037 4 жыл бұрын
Semma Brothers...!! Kadal paakrathuku alaha irunthaalum bayamaavum irukku! Super ah explain panninga. Cameraman super a cover panni irukkaaru...!! Nethu ellaa mazhaila nanainju....innikku kadalukkulla kulial aahh....:) Kashtathula kuda epdi santhosama.... jolly ah irukrathunnu ungala paathu thaa kathukanum...!!!? Vaazhthukkal...!!
@dineshsethuraman4417
@dineshsethuraman4417 4 жыл бұрын
Nice videos.. thanks for ur swimming tips..
@a2009shok
@a2009shok 4 жыл бұрын
நன்றி நண்பா...
@shanthimohan8800
@shanthimohan8800 4 жыл бұрын
Parkura enakke. Moochu muttuthu super bro
@VincoRoTVK
@VincoRoTVK 3 жыл бұрын
நன்றிகள் பல
@bharathkumar-kk3me
@bharathkumar-kk3me 4 жыл бұрын
உண்மையில் அருமை அண்ணா
@pandiank14
@pandiank14 11 ай бұрын
Super Super excellent work congratulations 🎉
@kingofmyqueen8833
@kingofmyqueen8833 4 жыл бұрын
Ellarum ungala valthitanga nanum athe solla virumbala aana atha thavara vera varthai ila super super super anna...
@ashokmessei892
@ashokmessei892 3 жыл бұрын
Romba thanks na🙏🥰🤝👌
@inmykitchentoday7739
@inmykitchentoday7739 4 жыл бұрын
இங்கிருந்து பாக்குற எங்களுக்கு பயமா இருக்கு கடல்ல உங்களுக்கு பயமா இல்லையா அண்ணா
@kasimathavan7394
@kasimathavan7394 4 жыл бұрын
தலைவா நீங்க வேற level....👌👌👌
@ATOZISLAM-hj1jq
@ATOZISLAM-hj1jq 4 жыл бұрын
Ungada videos ellam supper bro. Thank you so much
@muthurajan2649
@muthurajan2649 4 жыл бұрын
நீச்சல் முறைகளை காண்பித்தமைக்கு நன்றி.கடல் நீர் தெளிவாக இருக்கிறதே. வலையில் மீன்கள் கிடைத்ததா?
@ARUNGAMINGYT
@ARUNGAMINGYT 4 жыл бұрын
Semma anna
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 14 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
⬅️🤔➡️
00:31
Celine Dept
Рет қаралды 37 МЛН
LEARN to SWIM & FLOAT for BEGINNERS (easy tutorial)
10:34
SwimtoFly - Swim in 3 steps
Рет қаралды 4,1 МЛН
மீனவன் நீந்தும் முறை எப்படி / How fisherman swim in the sea? | Fisherman's swimming  skills
11:53
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 956 М.
கொடூர புயலில் சிக்கி தவித்த கப்பலும் நாங்களும்😱 | Heavy Storm In Deep Sea | EP14-S03
8:04
Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்
Рет қаралды 1,5 МЛН
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 14 МЛН