நடுக்கடலில் வெயிலின் கொடுமையை தாங்க முடியவில்லையே | நீராகாரத்தில் ஐஸ் கலந்து சாப்பிடுகிறோம்

  Рет қаралды 152,548

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

Күн бұрын

#ungalmeenavan #fishing #fisherman

Пікірлер: 256
@ameenameenameen2096
@ameenameenameen2096 4 жыл бұрын
எத்தனயோ மீனவ சானல் இருக்கு ஆனா உங்க வீடியோ தான் நள்ள விளக்கமா இருக்கு தயவு செய்து ஒவ்வரு நாளும் போடுங்க....
@flyandfood979
@flyandfood979 4 жыл бұрын
Nanbargale Thalaiku nalla roundu cap ahh potukonga cricket la umpire podra maari.. Unga thalaiku moonji ku veyil padadhu..kaathula parakama iruka Thadaiku kila kayiru maari potu kattikonga..
@wakeelmohammed2473
@wakeelmohammed2473 4 жыл бұрын
அண்ணன்! உங்க channel சூப்பர். இலங்கை ல மீன்களுக்கு நாங்க பயன்படுத்துகின்ற பெயர்களதான் நீங்களும் பாவிக்கிறிங்க! Superrrr ❤️❤️
@jasjeff2404
@jasjeff2404 4 жыл бұрын
பார்த்தாலே பயங்கரமா இருக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் எப்பொழுதும் உண்டு
@senthamarair8339
@senthamarair8339 4 жыл бұрын
எவ்வளவு எளிமையான வாழ்க்கை. உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமை. கடவுள் உங்களுக்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் கொடுக்கட்டும். வாழ்த்துக்கள் தம்பிகளா!
@ibrahimasha7848
@ibrahimasha7848 4 жыл бұрын
இவ்வளவு கஷ்டபட்டு மீன் பிடித்து மக்களுக்கு தாரேங்க மிக்க நன்றி சகோதரா
@marianofernandes755
@marianofernandes755 4 жыл бұрын
உங்கள் நிகழ்வுகளை பார்த்த உடன் தான் பல வகையான மீன்கள் சாப்ட்வேர் முன்போல் இருக்கும் நன்றி வணக்கம்
@arunjosva5035
@arunjosva5035 4 жыл бұрын
அருமை அண்ணா அனைத்தும் புதுமையாக இருந்தது
@gopinath.c6761
@gopinath.c6761 4 жыл бұрын
Anna Ungaluduya TAMIL mattrum Ungaluduya anbana pechukkal migavum arumai. Mikka nandri thodarattum vungal pathipugal.
@sainithis8542
@sainithis8542 4 жыл бұрын
மாஸ்காவது .......வது நீங்க பாட்டுக்கும் எப்போது மாதிரி இருந்தாலே போதும் மக்கா
@behappy8958
@behappy8958 4 жыл бұрын
முதல் முறை உங்கள் வீடியோ பார்க்கிறேன்.மிக அருமை
@jayanthianbu68
@jayanthianbu68 4 жыл бұрын
மீன் பெயரை உங்களால தான் கத்துக்கிட்டோம். அண்ணா எனக்கு ரெண்டு மீன் பேர் மட்டும் தான் முதல தெரியும். அதாவது சங்கரா மீன் கவலை மீன். எனக்கு இப்ப நிறைய மீன் ஓட பெயர் தெரியுது. இப்ப டேஸ்டா மீன் குழம்பும் வைக்கத் தெரியும். அதுக்கு. காரணம் நீங்கதான் அண்ணா .👌
@rameshdivya4971
@rameshdivya4971 3 жыл бұрын
Anna daily viedo podunga please unga channel than semmaya irukkuplease😎😎😎😎😎😀😎
@velmurugan1087
@velmurugan1087 4 жыл бұрын
👌👌👌 super video thala
@vairamvairam3054
@vairamvairam3054 4 жыл бұрын
அருமை அண்ணா
@jalaldeenazmi8055
@jalaldeenazmi8055 4 жыл бұрын
Thamby neenga veyil adigama irukkum kalangalil kadal ukku pogum podu pharmacy la ORS UPPU thool kondu ponga tired aagum podu KONJAM neeril karaithu kudinga nalla irukkum
@கிராமத்துபையன்-ந4ழ
@கிராமத்துபையன்-ந4ழ 4 жыл бұрын
நன்றி அண்ணா உங்கள் பணி மகத்தானது நான் உங்க புதிய ரசிகன்
@VaseekaranVerse
@VaseekaranVerse 4 жыл бұрын
ஒவ்வொரு வீடியோவிலும் ஏதாவது ஒன்றை தெரிந்து கொள்கிறோம். மிக்க நன்றி மீனவா.
@vadivelk2124
@vadivelk2124 4 жыл бұрын
Thank you very much Sir for this videos puplised
@felixeenaamalas3576
@felixeenaamalas3576 4 жыл бұрын
Romba kastamairukuu...fisherman are great really...be happy all my brother's...
@thalapathyrasigan8067
@thalapathyrasigan8067 4 жыл бұрын
❤ no words anna ivlo veyilayum vedio eduthu podringala naanga pakkanum nu adhuvey periya vishayam anna😍
@karthi1838
@karthi1838 4 жыл бұрын
Bro video elame super nenga fish details kutukathu Romba usualla eruku &enaku ivaval fish Romba pitikum bro bet ketaikamatithu engaurla
@shifana3442
@shifana3442 4 жыл бұрын
Enga oorla kilakken nu solvom enaku romba favourite
@manigaya3626
@manigaya3626 4 жыл бұрын
Neeraram thannila ice ahhhh....😯
@gameworld6024
@gameworld6024 4 жыл бұрын
அன்னா வாலை மீன் பத்தி சொல்லுங்க. வாலை கருவோடு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@subramanivps9069
@subramanivps9069 4 жыл бұрын
Hi bro.first comment😍😍
@santhugowda4143
@santhugowda4143 4 жыл бұрын
Anna full details podunga.. 1. Selavu yevalo 2. How much kgs fish. 3. Rate. 4. How much u sold. 5. Profit or loss 6. Taste n importantance of fish. 7. Everyone share. 8. How much kilometers u went inside.
@mega6158
@mega6158 4 жыл бұрын
Anna unga vdo paartiddde irukka thonuthu...inta kadal meengalin alagu ungal arumaiyane vilakkattin pativu konjam neram kadalle irukira feelings kondu vantudinga...sirappu Anna...stay safe Anna..
@ismailvloger9916
@ismailvloger9916 4 жыл бұрын
Naala video 👌❤😋
@suriyapranesh3338
@suriyapranesh3338 4 жыл бұрын
ஹெல்த்தி மீன் இப்பத்தான் முதல் முறையாக பார்க்கிறேன்.
@shilviyaeasycooking1944
@shilviyaeasycooking1944 4 жыл бұрын
Keluththi meen
@karthikkarthik-nb4uf
@karthikkarthik-nb4uf 4 жыл бұрын
yenakkum petikum neera thanne nan urukku vanthal thinamum kalayel verum vaiyethel kuteppen i like palaya thanne kanje also bro nan ungal rasegan now i am singapore nan aruppukkottai👍😀
@RamyaVeetuSamayal
@RamyaVeetuSamayal 4 жыл бұрын
அனைத்தும் அருமை 👌👌👌
@isaacvasanthakumari5535
@isaacvasanthakumari5535 4 жыл бұрын
Brother pazyasoru kanji eppadi seiveergal . Salt add panuveergala. Curd mix panuveergala
@jesusfoundationthenpandias5925
@jesusfoundationthenpandias5925 4 жыл бұрын
Supper anna God bless you
@MohamedAzeem7760
@MohamedAzeem7760 4 жыл бұрын
Bro neenga tha epdi kastapaduringa. Mariyadas sa padikavainga
@toystokids
@toystokids 4 жыл бұрын
எல்லாம் மின்களும் எனாக்கு வெணும் தரைங்களா
@thirumalai2585
@thirumalai2585 4 жыл бұрын
Nanba 🙏
@jesicajesi2221
@jesicajesi2221 4 жыл бұрын
Spr bro..
@shibiyaj5893
@shibiyaj5893 4 жыл бұрын
👍👍👍Bear Grylls kae tough kudukareenga anna!!!💪💪
@Creativitynithyaeditz
@Creativitynithyaeditz 4 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே
@prabakarmarumbaruthi1596
@prabakarmarumbaruthi1596 4 жыл бұрын
Vanjaram fish 🐠🐋🐟 podunga
@sathyaenterprises3248
@sathyaenterprises3248 4 жыл бұрын
Thank u for ur information about small fishes.
@athisayamani3053
@athisayamani3053 4 жыл бұрын
👍👍
@ashikaanwer3759
@ashikaanwer3759 4 жыл бұрын
Anna kadal kaminga pathalaee nimathiya irrukum
@huaweiy9318
@huaweiy9318 4 жыл бұрын
வணக்கம் அண்ணா
@priyankabenitto9355
@priyankabenitto9355 4 жыл бұрын
👌👌👌👌அண்ணா பார்க்க ஒரு மாதிரி தான் இருக்கு சொரி .......இராம்நாடு மாவட்டம் Said ல கொரோனா ரொம்ப இருக்காம்ல அண்ணா பார்த்து பத்தரமா இருங்க......பிள்ளைங்கள வெளில விடாதிங்க அண்ணா plzzzzz
@வெட்டுக்கிளி-ழ2ந
@வெட்டுக்கிளி-ழ2ந 4 жыл бұрын
Veraaa veraaa veraaaaa level
@santhurukaruna3694
@santhurukaruna3694 4 жыл бұрын
சூப்பர் நண்பா எணக்கும் பிடிக்கும் கஞ்சி
@niveethaamir4310
@niveethaamir4310 4 жыл бұрын
Spr anna . Anna na chennai. But sayalkudiku 1 year ku oru dhadava varuven.
@msanthoshfathima287
@msanthoshfathima287 4 жыл бұрын
Brather good bless u
@TamilChitharal-vu4xr
@TamilChitharal-vu4xr 4 жыл бұрын
விலாங் எப்படி பிடிப்பது, மீன் சமையல் வீடியோ போடுங்க நண்பா
@ramramesh2233
@ramramesh2233 4 жыл бұрын
ஐயோ ஒரு குட்டிய கொன்னுட்டீங்களே... 😂😂
@afranazar6305
@afranazar6305 4 жыл бұрын
Super bro 👍👍👍👍🤲🤲🤲
@rithieditz1452
@rithieditz1452 4 жыл бұрын
Nice brother Sathish from Singapore
@kingmaker3385
@kingmaker3385 4 жыл бұрын
நண்பா கடலில் மீன் பிடித்து எத்தனை நாட்கள் வரை ஐஸ் போட்டு வைக்கலாம். அந்த மீன் கரைக்கு வந்த பிறகு எத்தனை நாட்கள் வரை ஐஸ் போட்டு பதப்படுத்தி வைக்கலாம். ஒரு மீன் கடை நடத்துபவர் எத்தனை நாட்கள் வரை மீனை பாதுகாத்து வைத்து விற்கலாம். மீனை நல்ல முறையில் ஐஸ் போட்டு பாதுகாக்கும் முறை பற்றி தெளிவாக விளக்கவும்.
@Ali_Alive175
@Ali_Alive175 4 жыл бұрын
👌👌👌👍
@kaviyarasan8065
@kaviyarasan8065 4 жыл бұрын
Anna jeely fish sa sapudu vangala ànna
@manisuganya1614
@manisuganya1614 4 жыл бұрын
entha valai evalavu kasu
@minairfan5883
@minairfan5883 4 жыл бұрын
Anthony bro ithu maathiri Ellam unkalala than puthusu puthusa yosikka mudium
@bhuvaneswariamman141
@bhuvaneswariamman141 4 жыл бұрын
அனன் கடல் உல்லா பேஇயை வாடியா பேடூங்க
@p.gnanasekargnanasekar6258
@p.gnanasekargnanasekar6258 4 жыл бұрын
சூப்பர் அண்ணா 👌👌👌
@mayilvaganamtransport7790
@mayilvaganamtransport7790 4 жыл бұрын
கடல்ல எத்தனை வகை மீன் எத்தனை உயிரினம் இருக்குனு ஒரு வீடியோ போடுங்க
@suzannepasteur2990
@suzannepasteur2990 4 жыл бұрын
J'ai beaucoup aimé et bon courage sous le soleil 🌞🐳🌞🐳🌞🐳
@jaijai1016
@jaijai1016 4 жыл бұрын
வணக்கம் அண்ணா எப்படி இருக்கிங்க அண்ணா வங்சரம் மீன் குட்டி அழகா இருக்கு அண்ணா அனா இறந்துடிச்சே அண்ணா
@suriyapranesh3338
@suriyapranesh3338 4 жыл бұрын
👍👍👍👍👍
@superirusuperiru7591
@superirusuperiru7591 4 жыл бұрын
Anna Indian kadal ellaigalai Epdi kandupideenga Sri Lanka govt yen meenavargalai sootargal meenavargal kanamal povathu ethanal
@Damdumchannel
@Damdumchannel 4 жыл бұрын
Super explanation semmmma bro....
@divyatejak1080
@divyatejak1080 4 жыл бұрын
Nice video anna eppadi irukinga corona la
@vijayarajan5246
@vijayarajan5246 4 жыл бұрын
Bro anjale sapituvaga kurupudiku best meenu bro kanyakumari meenavan
@mggowtham6968
@mggowtham6968 4 жыл бұрын
அருமை
@happy2eat.
@happy2eat. 4 жыл бұрын
Nice video 👍👍👏 Thaliva
@vishnuvarthan1751
@vishnuvarthan1751 4 жыл бұрын
சங்கு பற்றி வீடியோ பன்னுங்க
@spenoa3967
@spenoa3967 4 жыл бұрын
Bro what ice is that?? Be safe
@mohammedrifath7550
@mohammedrifath7550 4 жыл бұрын
Super Anna
@amuthaamutha6570
@amuthaamutha6570 4 жыл бұрын
ஹாய் அண்ணா எப்படி இருக்கிங்க😊😊😊😊
@Foodiejagavlogs
@Foodiejagavlogs 4 жыл бұрын
ஹாய்
@r.jenishrir.jenishri459
@r.jenishrir.jenishri459 4 жыл бұрын
Anna ungaluku yepona kodumaiya nadandha experience moment sa soluga Anna pls🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻meen galala elana pambu andha mari
@ismailhusain4671
@ismailhusain4671 4 жыл бұрын
Super....Nanba
@bharanishree1508
@bharanishree1508 4 жыл бұрын
Nice work but hord work... Good job
@இதுஎங்கள்ஊரு
@இதுஎங்கள்ஊரு 4 жыл бұрын
சூப்பரோ சூப்பர் அசத்துறிங்க
@suriyapranesh3338
@suriyapranesh3338 4 жыл бұрын
சுக்கா பாறை மீன் அழகா இருக்கு
@ravikarthick989
@ravikarthick989 4 жыл бұрын
Anjalai kadicha meenah sapda namaku ethavathu pathipu varuma bro
@MoorthiMoorthi-ko9ch
@MoorthiMoorthi-ko9ch 4 жыл бұрын
அண்ணா சங்கு கறி கோயமுத்தூர் மீன் மார்க்கெட்டில் கிடைக்குமா பதில் சொல்லுங்க ப்ளீஸ் அண்ணா
@naveenkumarj2148
@naveenkumarj2148 4 жыл бұрын
அந்தமான் பக்கம் போய் இருக்கிங்களா
@amburose6282
@amburose6282 4 жыл бұрын
Unga otrumaiya pakkrathukku perumaiya irukku 👏👏👏
@ameenameenameen2096
@ameenameenameen2096 4 жыл бұрын
ஆமா ரொம்ப பெருமையா இர்க்கு..😆😆
@manikandan_ip
@manikandan_ip 4 жыл бұрын
@@ameenameenameen2096 romba perumaya irukku😂🤣
@rocklyinjones9303
@rocklyinjones9303 4 жыл бұрын
Super brother
@rajanthamizhan591
@rajanthamizhan591 4 жыл бұрын
இது ஷாக் அளிக்காதா?
@velusibi4012
@velusibi4012 4 жыл бұрын
Super King super 👌👌👌👌👌
@kumarkumar-hm3ut
@kumarkumar-hm3ut 4 жыл бұрын
Supper family
@mohankumar3753
@mohankumar3753 4 жыл бұрын
First comment
@sivasg1342
@sivasg1342 4 жыл бұрын
அது யரு கிங்ஸ் அந்த 2 பையன்கள் நீர் ஆகாரம் ஊத்துரவங்க மற்றும் இன்னும் ஒரு பையனும் மீன்கள் அதிகமாக வரவில்லை போல வதுத்தமக உள்ளது அடுத்த கடலுக்கு நல்ல மீன்கள் கிடைக்கும் வாழ்த்துகள்
@vikismile555.3
@vikismile555.3 4 жыл бұрын
Super anna..
@shiekhanizam1621
@shiekhanizam1621 4 жыл бұрын
Valai ippadi potal sekkidatha ?
@paulpandim284
@paulpandim284 4 жыл бұрын
அருமை நண்பா
@asokanpaulraj3183
@asokanpaulraj3183 4 жыл бұрын
No need wear mask.fishing time.is not right.plz follow govt rules.save life 👃
@sakilahmed8052
@sakilahmed8052 4 жыл бұрын
Bro ipo bathroom lam vantha epdi povenga intha boat la
@gokulvlog9415
@gokulvlog9415 4 жыл бұрын
Video super anna
@rajpaul6336
@rajpaul6336 4 жыл бұрын
Naga boat vagalama
@r.m.stirunelveliboys9718
@r.m.stirunelveliboys9718 4 жыл бұрын
Super video bro
@polakarasavilleyam2021
@polakarasavilleyam2021 4 жыл бұрын
உயிரை பணயம் வைத்து செய்யிங்கள் நன்றி
@Mechvijay88
@Mechvijay88 4 жыл бұрын
அண்ணா எல்லாமே நல்லா இருக்கு, கெளுத்தி மீன பத்தி சொல்லும் பொது அந்த table la ஒரு phone மாதிரி வச்சுருந்தீங்க, அது என்னானு சொல்லுங்க அண்ணா
@muthukavi6671
@muthukavi6671 4 жыл бұрын
Gbs bro Thisai katti
@vasurajavel745
@vasurajavel745 4 жыл бұрын
மஞ்சகொத்தி கார மீன் குழம்பு எப்படி செய்வது
கடலில் த்ரில்லானா இரவு நேரத்து பயணம் | Fishing in the sea,  vlog
17:40
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 340 М.
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 10 МЛН