நீங்கள் இவ்வளவு கஸ்டப்பட்டு மீன் பிடிக்கலனா நாங்கள் மீனே சாப்பிட முடியாது நன்பா உன்மையாகவே மிக கஸ்டமான தொழில் தான் நன்பா எப்போதும் கடவுள் உங்கள் கூடவே இருப்பார் நன்பா நீங்கள். கூடிய விரைவில் வளம் புரி சங்கு உங்களுக்கு கிடைக்கும் நன்பா வாழ்த்துக்கள்
@senthilsenthil42264 жыл бұрын
Welcome
@gopinathant15144 жыл бұрын
நண்பா தங்கல் பணி மிகவும் சிறப்பானது
@suriyapranesh33384 жыл бұрын
உழைக்கும் உள்ளங்கள் ஆகிய நீங்கள் வாழ்க வளமுடன். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்.
@kovai24394 жыл бұрын
கூடிய விரைவில் நல்லது நடக்கும் படகில் உள்ள இஞ்சின் பழுது பார்க்கவும் வாழ்த்துகள் உங்கள் இரக்க குணம் இன்னும் ஒரு படி உங்களை மேலே கொண்டு செல்லும் ஆண்டவர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார்
@ShahulHameed-sh3sn4 жыл бұрын
உங்களின் கடின உழைப்புக்கு உயர்வு நிச்சயம் அண்ணா. வாழ்த்துக்கள்
@s.p.nnathan67564 жыл бұрын
மொழி சுத்தமான தெளிவாக இருக்கிறது, அருமை.
@vimalvimal57034 жыл бұрын
எவ்வளவு கஸ்டமான.தொழில்.உங்களுக்கு காக.இறைவனை.வேண்டுகின்றோன்.நீங்கள் நல்லா இருக்க
@suriyapranesh33384 жыл бұрын
உங்கள் தொழிலில் கவனமும்,பொறுமையும், புத்திசாலியும் அவசியம். நீங்கள் பாடும் பாடல் சூப்பர்.
@FKanalkannanS4 жыл бұрын
அண்ணா நீங்கள் விரைவில் விசை படகு 🚤 வாங்க வேண்டும் அண்ணா
@sathiyajothis5004 жыл бұрын
Yes bro appa thaan aal kadal video pakalam
@comedycomedy30124 жыл бұрын
@@sathiyajothis500 super bro
@goodfunnyjokes72064 жыл бұрын
1 crore
@gopinathant15144 жыл бұрын
அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல் வால்துக்கல்
@sailajasailaja70374 жыл бұрын
வணக்கம் அண்ணா உங்கள் வேலை கஷ்டமான வேலை தான் இதை போல் தான் எங்கள் வேலையும் நிங்கள் மீனாவா்கள் நாங்கள் விவசாயி உங்களுக்கு மழை வந்தால் கஷ்டம் எங்களுக்கு மழை வல்லன்னா கஷ்டம் இந்த இரண்டு வேலைக்கும் பொறுமை ரொம்ப முக்கியம் அதனால் யாரு கேட்டது செய்தாலும் விட்டுகொடுத்து பொறுமையா இருங்க அண்ணா கடவுள்க்கு தொியும் எல்லாமே எங்க அப்பா எங்களுக்கு இப்படிதான் சொல்லி கொடுப்பாங்க அண்ணா......
@kcselvan-qc7gm2 жыл бұрын
மீனவனுக்கு மழை வந்தால்தான் மீன் நெறைய கிடைக்கும் ,அதே மாதிரி மீன் தொழில் பொறுமையாக தொழில் செய்தால் வேலைக்கு ஆகாது .
@rasurasu5334 жыл бұрын
அருமை அண்ணா மீனவர்கள் வாழ்க்கை வாழ்வது அவ்வளவு எளிதல்ல அண்ணா ,உணவளிப்பவர்கள் எல்லோரும் கடவுள்கள்தான் நீங்களும் கடவுள்களே,நீங்கள் சாவைக்கண்டு அஞ்சாதவர்கள் அண்ணன்களே, ஜல்லிக்கட்டு வீரர்களைப்போல 🙏🙏😘😘
@squalordustking4 жыл бұрын
அண்ணா நீங்க போற இடத்துக்கு நாங்க போகனும்னா மொதல்ல தைரியம் வேணும் அப்பறம் செலவு பண்ண பணம் வேணும். நீங்க பண்ணுங்க அண்ணா, பார்க்க நாங்க இருக்கோம். புது இடம் புது அனுபவம் நிறைய இருக்கு உங்களிடம்..வாழ்த்துகள்.🤝🤝👍
@rajendracholan27524 жыл бұрын
தோள் கொடுப்பான் தோழன்.. உங்கள் தோழருக்கும் வாழ்த்துக்கள். திணவெடுக்கும் பண்டைய வீரத்தமிழ் தோள்கள் உங்களது.
@seethalakshimi13193 жыл бұрын
Tedious perilous journey. God bless you sir. Really you all heroes.
@320dass4 жыл бұрын
உங்கள் பதிவில் சொல்லும் விசயத்தை விட பேச்சு நீளமாக உள்ளது,மற்றபடி காணொளி அருமையாக உள்ளது.
@Star-xy2zp4 жыл бұрын
பொறுமையா இருக்கீங்க❤️✅
@திமிருபுடிச்சவன்-ஞ6வ4 жыл бұрын
வணக்கம் சகோ நான் மலேசியால இருந்து உங்க எல்லா வீடியோவும் பாப்பேன் சகோ அதும் அந்த வலைய இழுத்துபோன வீடியோ மனசு கலங்கிப்போச்சி சகோ கடுமையான உங்களின் உழைப்பு உங்களை கைவிடாது கடல் தாய் துணை இருப்பாள்
@suganthisathyaprakash46004 жыл бұрын
பத்திரமாக திரும்பி வரவும் ரொம்ப வேதனையாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் நன்றி தம்பி
@sumathitailor78294 жыл бұрын
ரொம்பவே சிரமம்தான் உங்களது தொழில் மிக கஸ்ட்டமான மான வேலை தான் அதிளும் இந்த கட்டுபாடு என்பது வேதனையை அலிக்கும் விதம் உள்ளது நண்பா நன்றி 👍🐋🐳💞
@leneesanvijaj59874 жыл бұрын
உங்க தமிழ் சூப்பர் 😂
@sumathitailor78294 жыл бұрын
@@leneesanvijaj5987 நண்பா நான் படித்து பார்காமல் அனுப்பியது தவறுதான் நண்பா நன்றி 👍💖
@ramvishal12074 жыл бұрын
நல்லதே நடக்கும் உங்களுக்கு அண்ணா கவலை வேண்டாம்.
@rajameek13444 жыл бұрын
உங்கள் video பார்க்கும் போது தான் மீன்பிடித்தல் தொழில் மிகவும் சிரமமாக உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது
@erickdevandran56544 жыл бұрын
Unggal meenavan 👏👍👑⛪️
@manoharanmanoharan31834 жыл бұрын
Ungal payanam nallapadiyaga suvanga en valthukal
@priyankabenitto93554 жыл бұрын
எல்லாம் கடந்து போகும் .....கவலை வேண்டாம் அண்ணா
@SWEETRIYAS884 жыл бұрын
Enakku pirittha varigal "ellame kadanthu pogum"
@priyankabenitto93554 жыл бұрын
@@SWEETRIYAS88 👌👌
@yaazhiyaazhi26214 жыл бұрын
👌👌👌Song SupeR na👌👌👌
@SureshG-ud8qs4 жыл бұрын
அருமை சூப்பர் வாழ்த்துக்கள் ஜீ
@Alan_Karthi4 жыл бұрын
Super bro u have video proof I enjoy this video...,
@vigneshkumar49574 жыл бұрын
Ungala pathu than anna engaluku kanjikudikura aasaiyea vandhuchi
@singlepasanga79784 жыл бұрын
நானும் விசை படகில் வேலை செய்திருக்கேன் உங்கள் கஷ்டம் எனக்கு தெரிகிறது அண்ணா இவன் கீழக்கரை தம்பி 😍
@வெட்டுக்கிளி-ழ2ந4 жыл бұрын
Arumaiyanaa pathivu bro
@muthulakshmibirlasekar34504 жыл бұрын
Video pottathuku remba thanks ppa 👌👌👌 God bless you meen vangi sapitalam santhochama eruku
@ahmedriazriaz83604 жыл бұрын
அருமையான வீடியோ பதிவு
@elayavarmanmathan75104 жыл бұрын
வணக்கம் அண்ணா அருமையான வீடியோ வாழ்த்துக்கள் 🤝
@r.ranjithkumar7014 жыл бұрын
Super thala
@kruvinayakmuaythaicoach9494 жыл бұрын
Heyyyy nammatha first vandhom karaiku👍👍👍👍👍🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@manoharanmuniraj17784 жыл бұрын
VAZTHUKKAL brother Kingston avargal VAZHA VALAMUDAN M MANOHARAN KRISHNAGIRI
அண்ணா நீங்க பாடுன அந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச
@singarajthala92494 жыл бұрын
அருமை அண்ணா
@NELLAIPNADESAN4 жыл бұрын
நீங்க தான் மாஸ்
@rescueship14504 жыл бұрын
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வறு நாளும் துயரம் . ஒரு ஜான் வயிற்றை வழர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்.......2 தம்பி உங்கள் பேச்சில் உண்மை யிருக்கிறது உழைப்பு இருக்கிறது. நம்பிக்கை இருக்கிறது. விரைவில் நீங்கள் விசைப்படகு வாங்குதற்கு கர்த்தரிடம் பிராத்தனை ஜெய்கிறேம் . வெற்றி நிச்சயம்.
@hariharasudhanmariyappan66404 жыл бұрын
Anna Nan unka Ella video vum ippa intha lockdown la than pathen ellam nalla spr a pannuringa na....
நல்ல பதிவு.. பார்க்க நன்றாக இருந்தது. GPS பற்றி இன்னும் சற்று விவரமாக கூறவும். எப்படி set பண்ண வேண்டும்.எப்படி அதை ஒட்டி படகை இயக்க வேண்டும்?நடுகடலில் Gps இல்லாமல் கிழக்கு மேற்கு எப்படி அறிந்து கொண்டு பிரயாணம் செய்கிறீர்கள்.?
@SiJamalMohideen4 жыл бұрын
Nanum therejukonum GPS patre
@MaheshMahesh-ye4rt4 жыл бұрын
Super video anna
@விவசாயிமகன்-ங6ழ4 жыл бұрын
உழைப்பாளிக்கு ஒரு அருமையான உணவு என்றால் அது நம்ம ஐஸ் பிரியானிதான்யா(பழையசோர்).....
@sujathakumar50514 жыл бұрын
Neengalum udanae oru Pai and tent boatkku ready pannalamae
@vktechvinoth96504 жыл бұрын
மிகவும் அருமை நன்றி நண்பா மேலும் நீங்கள் பாடிய பாடல் அருமை நீங்கள் எடுக்கும் குறும்படத்தில் நீங்கள் பாட வேண்டும் நீங்கள் எல்லோரும் சேர்ந்து நடிக்க வேண்டும் நன்றி நண்பா
@MukkadalMeenavan4 жыл бұрын
அருமை நண்பா
@mguruvaiya20204 жыл бұрын
Fantastic Logic We pray the Lord for all your hardships.
@healthiscommon4 жыл бұрын
Pattulan semmaya iruku mass pantringa ponga
@philipbas74804 жыл бұрын
World's toughest job...is fishing..., 🐟
@kaviyarasur32804 жыл бұрын
hai bro kadal la snake irukkuma
@MadBoyAseef4 жыл бұрын
Kastamana neram dhan edhu.... eruindhalum .... edhula eruindhum oru nalladhu Nadakum.... nu na nabura.... apudiyea ungalukagavum , ungala polla saga meenavargal kavum na eraivanidam Dhuva ( prathinai ) seikirean ... udallalum ,manasalum yendru yendrum neegal sandhosama aga eruka veandum.... valthugal nanba...
@mutharaiyarmediamutharaiya11964 жыл бұрын
Anna unga orula poat vangalama en oru ervadi pakkathula ethavathu poat iruntha sollunga anna