நடுத்தர வயதின் பெரும் சவால் ! குடும்ப பாரமே ! | Kalyanamalai | Bharathi Baskar full Speech

  Рет қаралды 606,363

Kalyanamalai

Kalyanamalai

4 жыл бұрын

Presenting you Barathi Baskar Full Speech "நடுவர் திரு ராஜா தலைமையில்
நடுத்தர வயதின் பெரும் சவால் ! குடும்ப பாரமே ! "Kalyanamalai Nairobi Talk which was aired on Tamil Premium Channel Sun TV on every weekend. Enjoy this exclusive talk show digitally only on Kalyanamalai KZbin Channel.
நடுவர் திரு ராஜா தலைமையில்
நடுத்தர வயதின் பெரும் சவால் ! குடும்ப பாரமே !
திருமதி. பாரதி பாஸ்கர்
For more debate shows & much more subscribe to Kalyanamalai at bit.ly/SubscribeKalyanamalai
For More details and for Registration: www.kmmatrimony.com
Click here to watch:
▶ அந்தமானில் வழிந்த ரத்தம் தான் இந்திய வரைபடத்தை உருவாக்கியது - • அந்தமானில் வழிந்த ரத்த...
▶ பெரிதும் உதவுவது நட்பா ? உறவா ? | Full Video - • பெரிதும் உதவுவது நட்பா...
▶ சிறுவர்கள் பேசுவதற்கெல்லாம் கோனார் Notes போடுகிறார் பாரதி பாஸ்கர் - • சிறுவர்கள் பேசுவதற்கெல...
▶ Google சுந்தர் பிச்சை தரையில் படுத்து தூங்கிய காலம் உண்டு - • Google சுந்தர் பிச்சை ...
▶ பயம் இல்லாமல் போவதே பிரச்சனைகளுக்கு காரணம் - • பயம் இல்லாமல் போவதே பி...
You Can Write us @ :
KM Wedding Events Management(P)Ltd
6/1, Ramasamy Street
T.Nagar
Chennai - 600017
Web: www.kmmatrimony.com
For more interesting videos:
Subscribe Us on: bit.ly/1UA28eX
Like Us on: / kalyanamalai
#kalyanamalai #kalyanamalaisuntv #kalyanamalaimatrimony

Пікірлер: 123
@aruvaiambani
@aruvaiambani 2 жыл бұрын
பாரதி பாஸ்கர் பேசியதை கேட்டு கண்கலங்காதவர் உண்டா?..
@k.jayaraman7362
@k.jayaraman7362 2 жыл бұрын
பார்த்தேன் அம்மா பார்த்தேன், பழுத்த மரம் கல்லடி பட்டதையும், பசுமையான இலை பழுத்து போனதையும், அள்ளி அள்ளி போட்டு அன்னமிட்ட கை,இன்று ஒற்றை தட்டேந்தி, ஒருவேளை சோத்துக்கு, முதியோர் இல்லத்தில் வரிசையில், நிற்பதையும், பார்த்தேன் அம்மா பார்த்தேன். உருக வைத்து விட்டீர்கள், மக்களை உணர வைத்து விட்டீர்கள். சிறந்த செய்தி அம்மா வாழ்த்துக்கள்.
@jayaveera7633
@jayaveera7633 2 жыл бұрын
வாழ்கையின் யதார்த்தத்தை அழகாக பதிவு செய்து கண்களில் நீரை தாண்டி ஒரு மனநிறைவு 👌👌👌👏👏👏
@devimowriya3703
@devimowriya3703 2 жыл бұрын
In
@Vd57101
@Vd57101 Жыл бұрын
Barathy madam, what a speech..gem of words 👌 You explained beautifully even though we dont realise..what we go through & why . மற்றவர் இதயத்தைக் காட்டும் கண்ணாடி உங்கள் வார்த்தைகள் 🙏
@mykathaikavithaikatturai8277
@mykathaikavithaikatturai8277 3 жыл бұрын
மிகவும் அருமை தொடரட்டும்
@savithrigopalan6350
@savithrigopalan6350 4 жыл бұрын
Bharathi Not only your speech your smile is million $ worth.
@bhavaninagarajan3905
@bhavaninagarajan3905 3 жыл бұрын
Super speech, way of explanation 👌
@raybanravi05
@raybanravi05 Жыл бұрын
கண்ணீர் வந்து விட்டது...அருமையான பேச்சு..
@arunamadhavan8576
@arunamadhavan8576 4 жыл бұрын
நோய் வந்து நலியும் போது தெரியும் எவ்வளவு பணமிருந்தாலும் அன்பு காட்ட யாருமில்லையெனில் அப்போது புரியும் உறவுகளின் அருமை!
@anandamurthy538
@anandamurthy538 3 жыл бұрын
Ppp000000001
@charlesborromeo7584
@charlesborromeo7584 4 жыл бұрын
மிக அருமை. நான் நைரோபி-யிலிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். உங்கள் எடுத்துக்காட்டு மிகவும் நன்று.
@kalyanamalai
@kalyanamalai 4 жыл бұрын
Great,Its our Pleasure. Like , share & Subscribe our channel and stay tuned.
@clementtheking1621
@clementtheking1621 4 жыл бұрын
கண்ணீருடன் தங்கள் பேச்சை கேட்கிறேன் சகோதரி....
@kalyanamalai
@kalyanamalai 4 жыл бұрын
Subscribe our channel and stay tuned
@imthiyazm3263
@imthiyazm3263 2 жыл бұрын
Madam u r very strong lady god give u everyone if you want
@punithevathanikandasamy4875
@punithevathanikandasamy4875 3 жыл бұрын
Superb lah.. 👏🏻👏🏻👏🏻💕💕💕 love your speeches
@varalakshmi.r7065
@varalakshmi.r7065 3 жыл бұрын
Beautiful Barathi Ma’am blessed with the beauty of speech 🙏💐..
@kanagarajn6033
@kanagarajn6033 2 жыл бұрын
111111ppp
@shanthijegadeesan7815
@shanthijegadeesan7815 4 жыл бұрын
அருமை அருமை உண்மை மேடம் யென் கண்கள் கலங்க வைத்த சம்பவம்
@kalyanamalai
@kalyanamalai 4 жыл бұрын
Like , share & Subscribe our channel and stay tuned.
@sekarsami2946
@sekarsami2946 4 жыл бұрын
..
@s.muruganandham7061
@s.muruganandham7061 4 жыл бұрын
நாமெல்லாம் திரு சாலமன் பாப்பையா வின் வாரிசுகள் யா......😊😊😊
@vijayaswaminathan5316
@vijayaswaminathan5316 4 жыл бұрын
அருமையான பேச்சு, பாரத்திருக்கீர்களா என கேட்ட விதம், புறக்கணிப்பு பற்றி சொன்னதைக் கேட்டவர்கள் நிச்சயமாக யோசிப்பார்கள் சகோதரி அற்புதமான பேச்சு
@shujita2679
@shujita2679 4 жыл бұрын
Arumaiyana petchu.... Bharathi Mam... Superb...
@sumathisivaraman8609
@sumathisivaraman8609 2 жыл бұрын
Xcellent speech by bharati Bhaskar mam.
@takkarlife3081
@takkarlife3081 3 жыл бұрын
அழுகையே வந்துடுச்சு உண்மை உண்மை
@af2f579
@af2f579 3 жыл бұрын
T
@vijayalakshmivivekanandan1582
@vijayalakshmivivekanandan1582 2 ай бұрын
S mam 😢😢
@suthakarm1019
@suthakarm1019 4 жыл бұрын
Awesome speach @bharathi basakar. The great orator. Hats off 🙏
@user-td6on9eq8d
@user-td6on9eq8d 4 жыл бұрын
Superb speech Mam....
@chitran8454
@chitran8454 3 жыл бұрын
100% true. I'm in middle age now facing the same problems and no one to hold my hand after my father's death 2 years ago
@ramakrishnanganesan5676
@ramakrishnanganesan5676 2 жыл бұрын
திருமதி. பாரதி, பேசுவதற்கு ஸ்வாரஸ்யமான எதுவுமே நடைமுறைக்கு சிறிதும் பொருந்தாது. பணமிருக்கும் மனிதனுக்கு வந்ததெல்லாம் சொந்தம், பணமில்லாத மனிதனுக்கு சொந்தமெல்லாம் துன்பம்...இதுதான் யதார்த்தம் சகோதரி. உறவோடு போவதை விட ஒரு கட்டு விறகோடு போகலாம். மிகச் சிறு வயதில் மிகப் பாசமான தந்தையை இழந்தவன். அகால மரணம். என் தந்தை இறந்த அடுத்த நொடி அனைட்க்கு நெருங்கிய உறவுகளின் நிஜ கோர முகத்தை அனுபவித்தவன். எந்தனொரு கெட்ட பழக்கமும் இல்லாத என் தந்தையை புற்று நோய் ஸ்வீகரித்து கொண்டது. என் தந்தையின் மாத வருமானம் ஒன்று மட்டுமே நம்பியிருந்த உண்மையான நடுத்தர குடும்பம். அட வேண்டாம் பாரதி. வயதிலும் உங்களைவிட 5 வயது மூத்தவன். பாரதியை நினைத்தாலே அறைய வேண்டும் போல இருக்கும். முதலில் தன் குடும்பத்தை கவனிக்க வேண்டும். இல்லையா என்ன கல்யாணம் இழவு. அரிசிக்கு வழியின்றி, அடுத்த வீட்டில் மனை வாங்கி வந்தால், அதை எடுத்து காக்கை குருவி எங்கள் சாதி என்று எரிபவனை என்ன சொல்வது. யாராக இருந்தாலும், ஊருக்கு நலகவனாக இருக்கும் எவனும் வீட்டுக்கு உதவாதவர்கள்தான்
@TamilBooksReader
@TamilBooksReader 4 жыл бұрын
அருமை அருமை
@jeevankamali2659
@jeevankamali2659 Жыл бұрын
Super mam 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏love u mam unga pechai kekum podhu oru thairiyam varuthu
@rkarpagavalli5809
@rkarpagavalli5809 4 жыл бұрын
Super mam I like your speech
@ramkumar_97_000
@ramkumar_97_000 2 жыл бұрын
பேச வேண்டிய உறவுகள் பேசாமல் போனதால் என தொடங்கும் பாரதி பாஸ்கர் அவர்களின் கவிதையை யாரேனும் ஒருவர் தெரிந்தால் சொல்லுங்க. தயவு செய்து
@sundharsundharsivam6219
@sundharsundharsivam6219 4 жыл бұрын
Super Bharathi Mam I am ur big fan
@vennilaw5301
@vennilaw5301 2 жыл бұрын
வாழ்க்கைக்துணையையும் இழந்து விட்டவர் துயரையும் பேசியிருக்கலாம். துன்பத்தின் உச்சம்
@akshaymurali233
@akshaymurali233 3 жыл бұрын
Excellent speech.
@user-td6on9eq8d
@user-td6on9eq8d 4 жыл бұрын
Great speech Mam....
@ramkumarps5423
@ramkumarps5423 Жыл бұрын
Story stranger than fiction in real life to many families. Real expressions by Madam Bharati. Thanks for this presentation .Ramkumar
@whitepeppertamilsamayalcha3208
@whitepeppertamilsamayalcha3208 2 жыл бұрын
I Love your speech
@hemadharshinihemadharshini855
@hemadharshinihemadharshini855 Жыл бұрын
Super madam unga speech kettale puththunarva iruuku madam
@sarojinisaminathan8978
@sarojinisaminathan8978 3 жыл бұрын
👌👌👌👌vera level mam
@rajushanmugam4076
@rajushanmugam4076 3 жыл бұрын
Excellent mam
@durgadevi6440
@durgadevi6440 3 жыл бұрын
Mam your the best, I Love your words, your speech how to change relisus myself, thank your information speech mam
@sairabanu9412
@sairabanu9412 4 жыл бұрын
Awesome speech
@rajbahadur665
@rajbahadur665 Жыл бұрын
Mudhal kulandhai pirandhadhum.... Empty nest . Super speech
@lingasamypalanisamy2693
@lingasamypalanisamy2693 4 жыл бұрын
Arumai madam
@umascreations8571
@umascreations8571 4 жыл бұрын
Semma speech mam. Super 🙏
@acihqrev9513
@acihqrev9513 2 жыл бұрын
she is wonderful
@mikramullah7060
@mikramullah7060 2 жыл бұрын
Super speech
@nithya783
@nithya783 4 жыл бұрын
சூப்பர் அக்கா... weldone.. keep going
@tamilnessn6339
@tamilnessn6339 4 жыл бұрын
Dislike போட்ட 51 பேரு மனநிலை சரியில்லாத காரணத்தால் தான் இப்படி போட்டிருக்கிறார்கள்.
@manimegalai5900
@manimegalai5900 2 жыл бұрын
I am waiting for ur speech mam God bless u sister
@chitramurugasan9487
@chitramurugasan9487 4 жыл бұрын
Super Unga peachu akka
@lekha6582
@lekha6582 Жыл бұрын
Very super❤👍
@bharathivel7775
@bharathivel7775 4 жыл бұрын
Thelivana pathivu bharathi mam..
@rbhuvaneswari3940
@rbhuvaneswari3940 3 жыл бұрын
Super speech madam
@embroiderydesign4534
@embroiderydesign4534 4 жыл бұрын
Super! Super!! Super!!!
@sukumarank7595
@sukumarank7595 4 жыл бұрын
Arumai
@manig3101
@manig3101 4 жыл бұрын
அக்கா மிகவும் அருமை
@kalyanamalai
@kalyanamalai 4 жыл бұрын
Great,Its our Pleasure. Like , share & Subscribe our channel and stay tuned.
@arunadeviarunadevi3435
@arunadeviarunadevi3435 3 жыл бұрын
Well said mam..24.04..
@kalaikutty535
@kalaikutty535 4 жыл бұрын
Semmmmmma speech
@elamaran9579
@elamaran9579 4 жыл бұрын
Heart touching speech
@visshnu10b37
@visshnu10b37 2 жыл бұрын
🎉🔥❤️🎉
@ravichandran723
@ravichandran723 4 жыл бұрын
அக்கா அருமை அருமை மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
@kalyanamalai
@kalyanamalai 4 жыл бұрын
Great,Its our Pleasure. Like , share & Subscribe our channel and stay tuned.
@chandrua8294
@chandrua8294 2 жыл бұрын
Love u so much mam tamil naduku kedache maperum pokisham nenga
@neelab1664
@neelab1664 4 жыл бұрын
👏👏👏👏
@nandhakumar428
@nandhakumar428 Жыл бұрын
10.39hrs super line mam
@dhandapanikarthick6187
@dhandapanikarthick6187 3 жыл бұрын
I cried.. feels very emotional
@rajalakshmiravichandran2768
@rajalakshmiravichandran2768 4 жыл бұрын
Super
@elumalaielumalai2997
@elumalaielumalai2997 4 жыл бұрын
super
@lakshmibalasubramanian6309
@lakshmibalasubramanian6309 3 жыл бұрын
Nitharsanamana unmaiyana speech Bharathi sister do you know iam your fan bharathi
@tgnofficial5536
@tgnofficial5536 4 жыл бұрын
Best 19:45
@padmamalinir4962
@padmamalinir4962 4 жыл бұрын
What an episode... Thoughtful emotional 🙏
@smartansa1193
@smartansa1193 4 жыл бұрын
Semma speech
@punithamm7583
@punithamm7583 3 жыл бұрын
மிகவும் சரி
@hemuvenkatesan5500
@hemuvenkatesan5500 3 жыл бұрын
Super mam
@tourooty4012
@tourooty4012 4 жыл бұрын
அருமை..,.......,
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 2 жыл бұрын
Excellent speech by our beloved mam
@ramyahari3345
@ramyahari3345 4 жыл бұрын
😍
@rajeshwarirajeshwari8113
@rajeshwarirajeshwari8113 4 жыл бұрын
Supper akka
@yuvarajmech9104
@yuvarajmech9104 4 жыл бұрын
அருமையான கவிதை பாகனால் கைவிடப்பட்ட மதம் கெண்டை யானையைப்போல் தலைவர் நடந்தது வர....
@rajusumathy1220
@rajusumathy1220 4 жыл бұрын
Bharathi madam, paratta vaarthaigale illai, excellent speech romba correcta sonnigal Azha vachitteengaley
@surasura5462
@surasura5462 4 жыл бұрын
Very very practicle not speech thats life
@deepaanburaj4488
@deepaanburaj4488 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏😭😭😭
@priyavijayanand6893
@priyavijayanand6893 4 жыл бұрын
Hatsoff sissy
@vijaykumarsharma8904
@vijaykumarsharma8904 2 жыл бұрын
Beautifuly presented weight of middle age classic
@ajmzhr9343
@ajmzhr9343 3 жыл бұрын
Spr
@user-yr3od4uu9e
@user-yr3od4uu9e 4 жыл бұрын
அக்கா சூப்பர்
@kalyanamalai
@kalyanamalai 4 жыл бұрын
Great,Its our Pleasure. Like , share & Subscribe our channel and stay tuned.
@lawarancecharles2478
@lawarancecharles2478 4 жыл бұрын
அக்கா நீங்க எந்த[10/42 அந்த நிமிடத்தில்] அனுபவத்தில் சொன்னீர்கள் என்பது எனக்கு தெரியாது அனால் அந்த வலியை எனது வாழ்விலும் சந்தித்து விட்டேன்
@kalyanamalai
@kalyanamalai 4 жыл бұрын
Like , share & Subscribe our channel and stay tuned.
@shankarisreekanth8057
@shankarisreekanth8057 4 жыл бұрын
21.14 kankagalil kanneer vazhigiradhu
@chandrandhanam4767
@chandrandhanam4767 4 жыл бұрын
Phrathi mam full energy speech very bold girl
@kalyanigopalaswamy4449
@kalyanigopalaswamy4449 4 жыл бұрын
Bharat hi ungal peachu Ellam unnmai unnmai
@chitramurugappan5673
@chitramurugappan5673 4 жыл бұрын
Wow !!!! Super speech ... Can u upload the final judgement of this pattimandram ?
@kalyanamalai
@kalyanamalai 4 жыл бұрын
kzbin.info/www/bejne/rpO9i62Krb6ZodU
@kalyanamalai
@kalyanamalai 4 жыл бұрын
kzbin.info/www/bejne/paXFoaKDrNOsl9k
@parameswarithangavel1741
@parameswarithangavel1741 4 жыл бұрын
Unmaiyana pechu. Rendu pullaingala vechutu nit veetula thoongumpodhu kuda nimmadhi illa oru payam varudhu. Vayadhana parents patriya kavalai payam. En husband irandhu 15 varusam aachu.ana 40 vayasula tha en thaninai enaku payatha tharudhu mam. Evlo panam irundhalum nimmadhi varadhu
@king18087
@king18087 4 жыл бұрын
Nengal sollum athanayum.nan anupavithiruken
@r.thamarikkannankannan8082
@r.thamarikkannankannan8082 4 жыл бұрын
Kind speech that younger age defeating the world that my mother tells that srilanka North people East people Muslim people singala people upcountry people and toilets cleaning people no good In srilanka and also tells colombo.8 house sale no good area my dead father also told same Mr r thamrikkannan No.20,hugakumbura watte base line road borella colombo.8 Srilanka
@GaneshKumar-my4md
@GaneshKumar-my4md 4 жыл бұрын
Dear Sr. Bharathi, your comments about the wife is quite right, but also consider a similar situation for the husband as well. There can't be sound with one hand - do not kindly put the blame entirely on the menfolk.
@arunamadhavan8576
@arunamadhavan8576 4 жыл бұрын
அருமை! முற்றிலும் உண்மை
@sumathic3835
@sumathic3835 3 жыл бұрын
24.17
@rbhuvaneswari3940
@rbhuvaneswari3940 3 жыл бұрын
Sabbash madam
@swaminathanchelladurai3584
@swaminathanchelladurai3584 3 жыл бұрын
சவாலாகவே நான் பார்க்கவில்லை.என் 3 மகள்களை வளர்த்து படிக்கவைத்து திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே காலத்தை ஓட்டினேன்.என்‌மகள்கள் சமர்த்தான பிள்ளைகள்.
@abcd-cl6qu
@abcd-cl6qu 2 жыл бұрын
Each n every words are 100 % true...
@jeganathan7286
@jeganathan7286 4 жыл бұрын
.
@sivaramsriram5018
@sivaramsriram5018 3 жыл бұрын
Neenga ellam arivin yejamanargal
@shobasobs8666
@shobasobs8666 4 жыл бұрын
Like my life
@merlinpeter1303
@merlinpeter1303 Жыл бұрын
After knowing that you are a supporter of BJP, i stopped watching your videos
@rkr5951
@rkr5951 Жыл бұрын
தலைப்பு ஒன்னு நீ பேசுறது ஒன்னு Boomer uncle auntys
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 46 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 30 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 484 М.
Mother Cat Drinks Lots of Coffee to Get By #funny #catlover #cuteanimals #cartoon
0:21
Super Emotional Stories
Рет қаралды 19 МЛН
Мировой Рекорд по Засыпанию (@DazByron )
0:30
Голову Сломал
Рет қаралды 6 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
0:11
Savage Vlogs
Рет қаралды 7 МЛН
The cat chose the right one 🥰🥳😸
0:32
Ben Meryem
Рет қаралды 43 МЛН
Difference of girls and boys when eating sweets 😂😬
0:35
VovaLika Family
Рет қаралды 10 МЛН
Waka Waka 😁 #funnyshorts #rianashow
0:14
RianaShow
Рет қаралды 26 МЛН