கடவுள் இருக்கிறார் என்பதை அறிவியல் ஒப்புக் கொள்ளும் தருணம் இது - Bharathi Baskar Speech

  Рет қаралды 2,169,222

Kalyanamalai

Kalyanamalai

Күн бұрын

Presenting you "ஒளிந்திருக்கும் அதிசயம் "- Kovai Peechaarangam. Our Next Kalyanamalai Kovai Episode aired on SUN TV. Kalyanamalai Kovai Peechaarangam was held with Raja, Barathi Bhaskar and others participated in the Tamil Peechaarangam
Stay Tuned and Subscribe at bit.ly/Subscrib...
For More details and for Registration: www.kmmatrimony.com
Click here to watch:
▶ கல்யாண நிகழ்வுகளில் மகிழ்ச்சி அன்றைக்கா ? இன்றைக்கா ? Solomon Papaiah Debate Show
• Kalyanamalai Trichy De...
▶நடுத்தர வயதின் பெரும் சவால்! பொருளாதாரமா ? குடும்ப பாரமா? • நடுத்தர வயதின் பெரும் ...
▶வெளிநாட்டுத் தமிழரின் வாழ்க்கை செழிப்பானதா? சலிப்பானதா? • வெளிநாட்டுத் தமிழரின் ...
▶ விடுகதையா இந்த வாழ்க்கை? வினாவிற்கு விடை தேடும் கல்யாணமாலை பேச்சரங்கம் • விடுகதையா இந்த வாழ்க்க...
▶ பெரிதும் உதவுவது நட்பா ? உறவா ? | Full Video - • பெரிதும் உதவுவது நட்பா...
▶ சிறுவர்கள் பேசுவதற்கெல்லாம் கோனார் Notes போடுகிறார் பாரதி பாஸ்கர் - • சிறுவர்கள் பேசுவதற்கெல...
▶ Google சுந்தர் பிச்சை தரையில் படுத்து தூங்கிய காலம் உண்டு - • Google சுந்தர் பிச்சை ...
▶ பயம் இல்லாமல் போவதே பிரச்சனைகளுக்கு காரணம் - • பயம் இல்லாமல் போவதே பி...
You Can Write to us @ :
Kalynamalai Private Limited
6/1, Ramasamy Street
T. Nagar
Chennai - 600017
Web: www.kmmatrimony.com
For more interesting videos:
Subscribe Us on: bit.ly/1UA28eX
Like Us on: / kalyanamalai
#kalyanamalail #kmmatrimony #suntvKalyanamalai

Пікірлер: 1 200
@Casabianka
@Casabianka 7 ай бұрын
தாயின் பக்கத்தில் படுத்துறங்கும் தனது சேய்க்கு விண்ணை முட்டும் அளவு அறிவை பெருக்கி புரட்சி படைத்தவள் தான் அம்மா. அண்டத்தாலும் அளக்கமுடியதவள் என்பதை சொல்லாமல் சொல்லி உணர்த்திய பாரதி அவர்களின் அர்த்தம் மிக்க சொற்பொழிவு👏👏👏.
@arulmozhiramasamy7251
@arulmozhiramasamy7251 2 ай бұрын
இந்த மாதிரியான அறிவுக் கருவூலங்களை, அவ்வப்போது அரங்கேற்றி, எங்களை மகிழ வைக்கும், 'கல்யாணமாலை' நிகழ்ச்சி அமைப்பாளர் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@mariaselvam646
@mariaselvam646 2 жыл бұрын
இதைவிட அருமையாக பேச இன்னொருவர் பிறந்து வர வேண்டும்
@YashoKandha
@YashoKandha 5 ай бұрын
சகோதரி பாரதி பாஸ்கர் அவர்கள் பட்டிமன்ற பேச்சாளர் மட்டும்தான் என்று நினைத்திருந்தேன் அண்டத்தைப்பற்றி எவ்வளவு தெளிவாக ஆணித்தரமாக பேசி இறைவன் என்ற பெரும் பொருளான பரம்பொருளை அழகாக விளக்கினார் ... நன்றி.வணக்கத்துடன் M. கந்தசாமி பெங்களூரு
@meenakshiv4792
@meenakshiv4792 4 ай бұрын
❤❤ super somany thaanks valhavalamudan happy day
@rambandrambandbeni3668
@rambandrambandbeni3668 3 жыл бұрын
உங்கள் பேச்சை கேட்டு பிரபஞ்சத்தின் அதிசயங்களை கேட்டு வியந்து போனேன் எல்லா வெற்றி எங்கும் மேலாக கடவுள் இருக்கிறார் இதை யாராலும் மறுக்க முடியாது
@thamizhan8872
@thamizhan8872 2 жыл бұрын
Enna thu kadavul irukkana 🤣🤣🤣. Nambittom.
@CBE2807
@CBE2807 2 жыл бұрын
@@thamizhan8872 😅😅😅😅😅
@jayaramanp1899
@jayaramanp1899 5 ай бұрын
0​@@thamizhan8872
@sampathviji9049
@sampathviji9049 2 жыл бұрын
என்ன அற்புதமான விஞ்ஞான ஆண்மீக அறிவு. கல்விக்கு அதிபதி கலைமகள் சரஸ்வதி என்பார்கள் அது பாரதி பாஸ்கர் வடிவிலே உள்ள து.நன்றி தாயே.
@abdulhackeem214
@abdulhackeem214 2 жыл бұрын
பாரதி பாஸ்கர் உங்களின் பேச்சில் என்னவொரு வசீகரம் எல்லோரையும் நாற்க்காலியின் விழிம்பிற்குள் கொண்டு வருகிறது உங்கள் பேச்சு சகோதரி
@a.lourdhunathanlourd3070
@a.lourdhunathanlourd3070 2 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பேச்சு. கேட்கும் ஒவ்வொரு தடவையும் புதிதாக கேட்பதைப்போன்ற உணர்வு. நன்றி சகோதரி.
@tripuram9122
@tripuram9122 Жыл бұрын
எவர் எதை பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்பதை பிரபஞ்ச சக்தியே ( இறைமையே ) தீர்மானிக்கிறது.
@shaheenairshath706
@shaheenairshath706 4 жыл бұрын
Wow!... What a great speech.... மெய்சிலிர்த்துவிட்டது.... பாராட்ட வார்த்தைகள் இல்லை எனக்கு.... Excellent.. Excellent.....
@vanajasoundharabai8593
@vanajasoundharabai8593 3 жыл бұрын
Great salutema
@poongodai777s7
@poongodai777s7 2 жыл бұрын
Mmommk9 ko9
@poongodai777s7
@poongodai777s7 2 жыл бұрын
@@vanajasoundharabai8593 K
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 5 ай бұрын
உன்னைப் பாராட்டிப் பேசிய பசங்களை பார்க்கும் போது உன்னை விட மடக்கூ..தி. பசங்க அதிகம் இருப்பதை உணர முடிகிறதடி முட்டாக்கூ..தி பெண்ணே!
@m.k.sabarievelanm.k.kalkei1104
@m.k.sabarievelanm.k.kalkei1104 Жыл бұрын
உங்களுடைய பேச்சில் கடவுளை உணர்ந்தேன்.விஞ்ஞானத்தையும் கற்கிறேன்.
@rogersrivasan2150
@rogersrivasan2150 Жыл бұрын
As a Research Scientist I am astonished & astounded! I take my hats off to you Bharathi ! I am gobsmacked & effusive in my praises for you! Your speech was so alluring & I genuflect in front of your wisdom Bharathi! Roger Srivasan , UK
@radhigaskitchen8258
@radhigaskitchen8258 2 жыл бұрын
அருமை அருமை 👌👌 சரஸ்வதி தேவியின் அனுக்கிரகத்தை முழுமையாகப் பெற்ற தாங்கள், பல்லாண்டு காலம் வாழவும், மென்மேலும் சிறப்புரை ஆற்றவும், இறைவனை பிரார்த்திக்கிறேன் அம்மா! 🙏🙏
@thamizhan8872
@thamizhan8872 2 жыл бұрын
Paithiyam 🤣🤣🤣
@vijaykumar-ff2bz
@vijaykumar-ff2bz Жыл бұрын
@@thamizhan8872 neegal thana
@mohanchandra6227
@mohanchandra6227 5 ай бұрын
​@@vijaykumar-ff2bzபோய் ஓரமா குந்தி 😢😢😢😂😂
@y7primehuawei314
@y7primehuawei314 3 жыл бұрын
அன்பு சகோதரி உங்களை பாராட்ட எனக்கு வார்த்தைகளே இல்லை இந்த பிரபஞ்சத்தில் நீங்கள் ஒரு பொக்கிஷம் அறிவு பெருங்கடல் வாழ்க உங்கள் நல்லுள்ள பணி நன்றிகள் பல.
@kannanv6596
@kannanv6596 2 жыл бұрын
இவர்களின் நிறைய பேச்சுக்கள் கேட்டிருக்கிறேன். அவைகளில் இது மிக மிக அற்புதமான ஒன்று. ஒரு சீரியஸ் விஷயத்தை ரொம்ப அற்புதமாக அனைவருக்கும் புரியும்படி எளிமையாக பேசினார். அறிவியல் ஆன்மீகம் தத்துவம் என அனைத்தையும் தெளிவாக கலந்து தங்கு தடை இல்லாமல் paravasa படுத்தினார். வியக்க வைக்கும் பேச்சு. சிறப்பு மேடம்.
@parthipanparthipan2308
@parthipanparthipan2308 4 ай бұрын
தேடல் ஒன்று இருந்தால் தான் முடிவு என்ற ஒன்று கிடைக்கும் சிவாய நமக
@tamilselviradhakrishnan9816
@tamilselviradhakrishnan9816 3 жыл бұрын
தங்களின் அறிவியல் ஞானம் மற்றும் பட்டிமன்றம் பேச்சாற்றல் என்னை வியக்க வைக்கிறது. நன்றி அம்மா. 🙏
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
ஐயர் பெண்களை இழிவு படுத்தும் உலகம் இது நன்றி
@srisivatemple
@srisivatemple 5 ай бұрын
​@man8galakuumar3127
@AlagesanAlagesan-bh2wv
@AlagesanAlagesan-bh2wv 2 ай бұрын
அம்மா பாரதி பாஸ்கர் அவர்கள் வாழும் காலத்தில் நாம் வாழுகிறோம் என்பதை பெருமையாக எண்ண வேண்டும்.
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 3 жыл бұрын
அருமை அம்மா சரஸ்வதி உனது நாவினில் அமர்ந்து உள்ளார் 🙏🙏🙏
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
செத்தவர்கள் வாழ்ட்றது உன்மை என்ட்றால் ~ கடவுள் வாழ்ட்றது உன்மை 😎 செத்தவர்கள் நேர்ல வந்தால் ~ கடவுள் நேரில் வரும் 🌐
@prashanthsura5654
@prashanthsura5654 3 жыл бұрын
Hahahaha
@thusiyanthybalachandran8798
@thusiyanthybalachandran8798 3 жыл бұрын
@@jayalakshmi2394 6
@abig5265
@abig5265 3 жыл бұрын
@@jayalakshmi2394 \bb
@maheswarisivasubramaniam2230
@maheswarisivasubramaniam2230 3 жыл бұрын
@@jayalakshmi2394I
@pandiyana3083
@pandiyana3083 2 жыл бұрын
அக்கா நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை தான் நான் தான் ஓம் நமசிவாய
@ma19491
@ma19491 2 жыл бұрын
What an orator Smt. Bharathi Bhaskar......educated mother's highly learned daughter...👏👏👏👏
@chilambuchelvi3188
@chilambuchelvi3188 3 ай бұрын
பிறப்பின் இரகசியம் உணர்ந்தேன்.சகோதரி.....அறிவியலையும் ஆன்மீகத்தையும் உணர்ந்தேன்......கடவுளையும் அறிந்தேன்...அதை எனக்குள் கொண்டு வந்த நீரே பெருவெடிப்பின் பிரபஞ்சம்..... ...
@MohammedIbrahim-dx2ht
@MohammedIbrahim-dx2ht 3 жыл бұрын
இது போன்ற உரையாடல்கள் தொடர்ந்து பல வேண்டும் நன்றி.
@sukumaranparimala4483
@sukumaranparimala4483 3 жыл бұрын
Super mam
@smmaniband8369
@smmaniband8369 3 жыл бұрын
அழகான தெளிவான அறிவார்ந்த பேச்சு வாழ்த்துக்கள்
@thillaikkarasiv7009
@thillaikkarasiv7009 5 ай бұрын
இறைவன் இருக்கிறான் என்று நினைப்பவர்களுக்கு இறைவன் இருக்கிறான்.இன்று தமிழ் வருடப்பிறப்பு, உணர்ந்தேன். இறைவனை.
@gemkumar9893
@gemkumar9893 3 жыл бұрын
எனக்கு பிடித்த பேச்சாளர். மிகவும் பிடித்த பேச்சாளர். குரலில் ஒரு கணீர். சொல்லில் மிக தெளிவு. அறிவார்ந்த சிறந்த பார்வை.
@umauma5475
@umauma5475 3 жыл бұрын
100/true
@balakrishnand6742
@balakrishnand6742 3 жыл бұрын
@@umauma5475 New 3D 12
@shaikabdullah1399
@shaikabdullah1399 3 жыл бұрын
Bbbb ,, hhhjjh nnjhZHhjUQjjjfbxnxnz x g Xchhzla
@gemkumar9893
@gemkumar9893 3 жыл бұрын
@@shaikabdullah1399 what is this?
@rajappankarthi5407
@rajappankarthi5407 3 жыл бұрын
@@umauma5475 q Hi
@VenuGopal-tz8ub
@VenuGopal-tz8ub 3 жыл бұрын
உங்கள் பேச்சு எங்கள் வேதனை எங்களுக்கு தீர்வு காணும் உங்கள் பக்தி ஒவ்வொரு தமிழன் தமிழன் உள்ளத்திலும் இருக்க வேண்டும் ஒவ்வொரு கடவுள் பத்தியாக இருக்க வேண்டும் எல்லா பள்ளி பள்ளிக்குள் கட்டாயம் கடவுள் தமிழ் பாடம்
@CBE2807
@CBE2807 2 жыл бұрын
Sanghi Koothi 😅😅😅😅😅
@stellak4084
@stellak4084 3 жыл бұрын
Wow great speech பாரட்ட வார்த்தைகள் இல்லை மெய் சிலிக்கின்றது...அறிவியல் வளர்ச்சி ..,,'
@ManjusSamayal
@ManjusSamayal 3 жыл бұрын
உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் அருமை😍
@vanajaong3681
@vanajaong3681 2 жыл бұрын
Wow super mam..... . Unggal speech super........ excellent. Tku mam.
@gjivan9960
@gjivan9960 2 жыл бұрын
அருமையான அருவியல் அரும்பெரும் தகவல்களை அறியப்படுத்துள்ளீர்கள். நன்றி வணக்கம் அம்மா.
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 3 жыл бұрын
வாழ்க வளமுடன், நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏
@sridharavasudevannarayanan7297
@sridharavasudevannarayanan7297 3 жыл бұрын
கடவுளின் இருப்பை பற்றி சன் தொலைக்காட்சியிலேயே பேசுவதற்கு தங்களைப் போன்றோருக்கு மட்டுமே தைரியம் வரும் பாராட்டுக்கள்
@prcaprca9440
@prcaprca9440 3 жыл бұрын
ஆமா.சன் தொலைக்காட்சியில எந்த புராணங்களையும் ஒளிபரப்பு செய்வதே கிடையாது.
@rrravishanker1
@rrravishanker1 3 жыл бұрын
Y677qmeessemekkekek
@rrravishanker1
@rrravishanker1 3 жыл бұрын
@@prcaprca9440 u8oj tu788
@thilsathbegum5711
@thilsathbegum5711 3 жыл бұрын
@@rrravishanker1 ol I'm a)
@CBE2807
@CBE2807 2 жыл бұрын
Pappana Thevdiya Payalae 😅😅😅😅😅
@godfreyjayachandran
@godfreyjayachandran 2 жыл бұрын
Mind blowing! May God bless you with long life and good health. 👌👍👏💐🙏
@TNNANDHAEDIT
@TNNANDHAEDIT 2 жыл бұрын
அறிவியல் உலகத்து அவ்வையார்..... வாழ்த்துக்கள் தாயே...... நீ வாழ்க வளமுடன்
@keerthivasan9731
@keerthivasan9731 3 жыл бұрын
பெருமைக்குரிய பெண் அம்மா தாங்கள். இத்தனை அறிவும் மக்களின் நன்மைக்காக .வாழ்க
@vkaleeswari7619
@vkaleeswari7619 2 жыл бұрын
நாங்கள் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் பாரதி சகோதரியின் இந்த அருமையான பேச்சையும் அண்டத்தைப்பற்றிய தகவல்களையும் கேட்க மிக மிக அற்புதம் வாழ்க வளமுடன்
@kaderamer7837
@kaderamer7837 2 жыл бұрын
உண்மைதான் சகோதரி.....உருவமில்லா இறைவனின் அற்ப்புதப்படைப்பு
@Jason71w
@Jason71w 2 жыл бұрын
How intellectual you are mam. Conclusion arumai, arumai. We are nothing in front of our creator👏👏👏
@anithaanand6265
@anithaanand6265 3 жыл бұрын
சகோதரி பாரதி பாஸ்கர் உங்கள் பேச்சுகளை கேட்டுக்கிட்டே இருக்கலாம் 👏👏💐💐அருமை
@rishadmohamed6200
@rishadmohamed6200 3 жыл бұрын
அருமை பாரதி பாஸ்கர் அவரகளே... பெரு வெடிப்பு உருவானது எப்படி என்று 1400 வருடங்களுக்கு முன்பு இறைவன் சொல்லி இருப்பதை தெளிவாக அறிய குர்ஆணை சற்று படியுங்கள். மேலும் ஆச்சரியம் உங்களுக்கு பல தெளிவுகளை தரும்..... இன்ஷாஅல்லாஹ்..
@Hlk_rafd
@Hlk_rafd 3 жыл бұрын
MashaAllah 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@kasthurikasthuri9349
@kasthurikasthuri9349 2 жыл бұрын
@@Hlk_rafd i
@kasthurikasthuri9349
@kasthurikasthuri9349 2 жыл бұрын
@@Hlk_rafd 7
@balasubramani5570
@balasubramani5570 4 жыл бұрын
Wonderful and great speech 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Tulsi1894
@Tulsi1894 2 жыл бұрын
It is a science lecture combined with spirituality. Thought provoking!
@lawrancerajkumar8406
@lawrancerajkumar8406 2 жыл бұрын
Mam you are an angel of India very proud as a tamilian thankful and grateful to you for giving a clear detail about universe we gained some knowledge from your speech god bless you 👏👏💗 ☺️🙏
@subramanianm.s.4163
@subramanianm.s.4163 2 жыл бұрын
இத்தனை நாட்கள் நாம் டிவியில் பார்த்த பாரதி பாஸ்கர் அவர்களை இப்பொழுது கையெடுத்து கும்பிடத் தோன்றுகிறது வாழ்த்துக்கள் அம்மா நீங்கள் நீடூழி வாழ அந்த இறைவன் அருள் புரியட்டும்
@roshanthijoliver5999
@roshanthijoliver5999 3 жыл бұрын
சூப்பர் சகோதரி. ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@nokiaphone6802
@nokiaphone6802 3 жыл бұрын
Good
@rkrandomtube
@rkrandomtube 4 жыл бұрын
Amazing orator is Bharathi Madam. Only she can take us to visualize the entire universe and beyond that.
@mmurugesan8417
@mmurugesan8417 2 жыл бұрын
Amazing speech.Wonder the effort and time she might have taken in preparation
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
செத்தவர்கள் வாழ்ட்றது உன்மை என்ட்றால் ~ கடவுள் வாழ்ட்றது உன்மை 😎
@klmkt4339
@klmkt4339 Жыл бұрын
அருமை
@klmkt4339
@klmkt4339 Жыл бұрын
@@subbiahkarthikeyan1966 ஆதி பகவன் நேரா வந்து சொன்னாலும் நாம கேக்கவா போறோம்.
@srikkanthkrishnamoorthy8643
@srikkanthkrishnamoorthy8643 2 жыл бұрын
Wow what an oration... we just got teleported through her speech...
@lathakumar9088
@lathakumar9088 3 жыл бұрын
Inimitable unique bharathi madam there should be no limitation for ur public speaking. Wat a touching speech packed with scientific facts and info.bharatiyars quotes gain special significance only when you use it. No words to describe. Get well soon and come back madam. We are waiting
@ma19491
@ma19491 2 жыл бұрын
@Latha Kumar...I started viewing Madam Bharathi's programs recently..and already her fan...she is immensely talented,learned and knowledgeable.....but ..why did you add Get well soon in your comment...hope she is absolutely all right now ...may God bless Bharathi Bhaskar always....
@dannjay2941
@dannjay2941 3 жыл бұрын
ஐ.நா வில் ஆற்றப்படவேண்டிய சொற்பொழிவு. அருமை. ஆனால் அங்கே நம் மொழி புரிந்தவர் குறைவு
@premaprema2048
@premaprema2048 2 жыл бұрын
RSS pakam payseyataku natree ( thank you, varnam, bramam) bb 👩
@premaprema2048
@premaprema2048 2 жыл бұрын
Avga RSS pakam 👌
@sunkannanuyirmeikkaavalan289
@sunkannanuyirmeikkaavalan289 2 жыл бұрын
I naavai Vida un naavu peridhu endru nambu adhu podhum
@sivasankaransundaram3283
@sivasankaransundaram3283 Жыл бұрын
7
@pathumaifashion9706
@pathumaifashion9706 Ай бұрын
பல அறிவு சார்ந்த செய்திகளை நமக்கு பகிர்ந்த பாரதி அம்மா நீண்ட காலம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்
@kabilans1738
@kabilans1738 2 жыл бұрын
அறிவியலை பாமரனுக்கும் புரியவைக்கும் அருமையான பேச்சு.
@sresaravanaskitchen5423
@sresaravanaskitchen5423 Жыл бұрын
Enuku miga piditha patimandram.🤝👌💐🙏
@thiruneelakandan3584
@thiruneelakandan3584 3 жыл бұрын
பாரதி பாஸ்கர் அவர்கள் அண்ட வெளி பயணத்திற்கு அழைத்தார்கள். நாம் சென்றோம்.அனைத்து கோள்களையும் சுற்றி பார்த்தோம். மிக அருமையான பயணம். பயண முடிவில் இறைவன் இருக்கிறான். இல்லாமலும் இருக்கலாம். என்ற முடிவைகூறினார்கள். நான் இந்த இறைவன் இருக்கிறான் என்ற பயணத்தில் பயணித்துள்ளேன். இறைவன் இருக்கிறான். இது உண்மை. என் வாழ்க்கையில் பல ஆண்டுகளாக இறைவழியில் பல சாதனைகளை செய்து முடித்துள்ளேன்.இதுஉண்மையா கதையா நான் அறிவேன். இறைவன் அறிவான். நான் இறைவன் வழி செல்வன். எனது இறைவழியில் பயணம் இனிதே அமைந்துள்ளது. . .
@sasikala-by6jt
@sasikala-by6jt 3 жыл бұрын
ஆம் நீங்கள் கூறுவது போல இறைவன் உள்ளார் ‌அவர்வழியில்பயணிப்பது பாதுகாப்பானது நன்றி சகோதரரே🙏
@thiyagarajanktr5thiyagaraj433
@thiyagarajanktr5thiyagaraj433 3 жыл бұрын
Iraivanaip pattri iraivan sonnal mattume purium ohm shanti
@thiruneelakandan3584
@thiruneelakandan3584 3 жыл бұрын
@@sasikala-by6jt இன்றைய தினம் நான் இறை வழியில் ஒரு மகத்தான செயலை செய்து முடித்தேன். அதுவும் கொராண சம்மத்தபட்டது. இதனால் இன்று மன நிறைவுடன் இருக்கிறேன். எல்லாம் இறைவன் அருள்.
@sathishnarayanan693
@sathishnarayanan693 3 жыл бұрын
Respected Mohan sir/ Meera Madam As our Bharathi madam was admited in hospital Her Millions of bro , sisters will pray for her speedy recovery me one among them God will take care & bring back our Bharathi hale, healthy with lots affection to B.B madam.
@annamalai4915
@annamalai4915 Жыл бұрын
வகணம
@RajaKumar-pv5sl
@RajaKumar-pv5sl 2 жыл бұрын
Excellent speach. Explained a complex subject in such a simple way. Hope common people can understand what is the size of our planet...and the meaningless fights for petty issues...in my view science is helping us to understand the greatness of GOD. We sti have lot to learn. May be the so called our universe is again one of the several such universes?
@ushabaskar3315
@ushabaskar3315 3 жыл бұрын
அறிவியல் விளக்கம் அருமை அதைவிட ஆன்மிகம் அருமை
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
செத்தவர்கள் வாழ்ட்றது உன்மை என்ட்றால் ~ கடவுள் வாழ்ட்றது உன்மை 😎 செத்தவர்கள் நேர்ல வந்தால் ~ கடவுள் நேரில் வரும் 🌐
@thirunavukkarasu5185
@thirunavukkarasu5185 3 жыл бұрын
அம்மா வணங்குகிறேன் கடவுளை, தேடினேன் இன்றே கண்டேன்
@haridasank7571
@haridasank7571 3 жыл бұрын
The c6
@soundarpriya3409
@soundarpriya3409 3 жыл бұрын
மிகவும் அற்புதமான விளக்கம் நன்றி
@Sagar-bv7tf
@Sagar-bv7tf 3 жыл бұрын
My father was watching this in his phone when I was having dinner.(i came home after a month work travel). Was very impressed on this topic. Watching right away after dinner. Thanks for this upload.
@gopalramadoss5684
@gopalramadoss5684 Жыл бұрын
திருமதி.ப௱ரதி ப௱ஸ்கர் அவர்களின் பேச்சு மிகவும் ஆணித்தரம௱கவும்,அறிவுப்பூர்வம௱கவும் விளக்கியிருப்பது அவருடைய பேச்ச௱ற்றலை இங்கு பறை ச௱ற்றுகிறது.வ௱ழ்த்துக்கள்.நன்றி.
@devaraj100
@devaraj100 2 жыл бұрын
கோவிலுக்குள் வர மறுக்கும் நாத்திகனுக்குதான் உள்ளது எத்தனை நம்பிக்கை கடவுள் உள்ளே இருக்கிறார் என்று.
@kannanv6596
@kannanv6596 2 жыл бұрын
அற்புதமான sentence. Nice.
@nagarajanm2060
@nagarajanm2060 2 жыл бұрын
Paaaa......enna voice ...narukku nu murukku madhiri iruku.....super madam
@prabhusasi8549
@prabhusasi8549 2 жыл бұрын
Excellent speech mam. After seeing this we all have to leave our ego, head weight and etc. Thank you very much for this wonderful video to mam and kalpanamalai team🙏🙏🙏. God bless you all.👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏
@palanichamymm446
@palanichamymm446 Жыл бұрын
அம்மாவின் அறிவு கூர்மைக்கு கரம் கரம் கூப்பி வணங்கி மகிழ்ந்தேன்.நன்றி
@VijayaLakshmi-eg1zl
@VijayaLakshmi-eg1zl 3 жыл бұрын
Excellent!பாராட்ட வார்த்தை கள் இல்லை
@lakshmibalasubramanian6309
@lakshmibalasubramanian6309 2 жыл бұрын
Arumai arumai arumai arumaiyana unmaigal ketka ketka perinbam vaazha valamudan sagothari
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 3 жыл бұрын
Excellent speech with utmost integrity and with some awesome historical scientific backgrounds.....
@shanthakoteeswaran6782
@shanthakoteeswaran6782 Жыл бұрын
P658
@esivaramaniyer
@esivaramaniyer Жыл бұрын
அது மதம் என்கிற ஆணவம் தான் மனிதனை மிருகமாக மாற்றி தன்னை விட கடவுளை அறிந்த வன் இல்லை என்கிற நினைப்பில் மக்களை கொன்று குவிப்பதுதான் ஆச்சரியம்
@s.muthusamysubramanian3126
@s.muthusamysubramanian3126 4 жыл бұрын
Such a spectacular and thought provoking speech 👏👏👏 well done mam
@kanniyammala2358
@kanniyammala2358 Жыл бұрын
அருமையான அறிவியல் செய்திகள். வாழ்க சகோதரி.
@s.suruthikaavb5741
@s.suruthikaavb5741 3 жыл бұрын
அற்புதமான பேச்சு மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்🤝🤝👍 💐💐💐
@9894960049
@9894960049 Жыл бұрын
FANTASTIC SPEECH MAM.....
@thavasilingarasa
@thavasilingarasa 3 жыл бұрын
பாரதி என்று இவரது தாய் பெயர் வைத்தது வீண் போகவில்லை.
@ernravi7305
@ernravi7305 2 жыл бұрын
மிகவும் அருமை சகோதரி
@saposu
@saposu 3 жыл бұрын
She explained in simplest way..kudos Bharathi mam👍
@swathiselvaraj9853
@swathiselvaraj9853 3 жыл бұрын
Madam i hope u have read hawkins
@paulganir298
@paulganir298 2 жыл бұрын
Veryhgood
@vinnytryclyst
@vinnytryclyst Жыл бұрын
@@swathiselvaraj9853 Before this speech she may not have read hawking. Also there are some things wrong in what she says. For example, Galileo's Diagramma book is just popular fiction. He almost certainly never wrote such a book. Discorsi was his last major work.
@ranjinimohan8738
@ranjinimohan8738 3 ай бұрын
அற்புதமான பேச்சு Madam!🙏🙏💐💐💐
@jknatures
@jknatures 3 жыл бұрын
அக்கா பாரதி பாஸ்கர் உரை ஞான ஒளி.. பரவசம் பக்தி. வாழ்க வளமுடன்
@thangamanbazhaghan1523
@thangamanbazhaghan1523 Жыл бұрын
நீங்கள் எங்கள் நியூட்டன். என்ன அருமையான பதிவு என்ன சொல்ல...
@RameshPoongavanam
@RameshPoongavanam 2 жыл бұрын
What an explanation... Want to hear this person's lecture infinitely
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 3 жыл бұрын
Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@Nlzpr.joshua
@Nlzpr.joshua 3 жыл бұрын
அறிவு விஞ்ஞானத்தை காண்பிக்கிறது ஆனால் அறிவு சங்காரம் ஆவதை தடுக்க முடிகிறதா இதற்கு மேல் ஒரு சக்தி இருப்பதை அறிகிறார்கள் அவர் நாம் ஆராதிக்கும் தேவன்.
@balasubramanianr2241
@balasubramanianr2241 4 жыл бұрын
அருமையான, அர்த்தமுள்ள பதிவு. கடைசி வரை கேளுங்கள்.
@balas2585
@balas2585 2 жыл бұрын
மிகவும் அற்புதமாக எடுத்து உரைத்துள்ளார். மிக சிறந்த பேச்சாளர். ஒரு சிறிய திருத்தம். அவர் பிரபஞ்சத்தில் 10000 Galaxies தான் உள்ளது என்று கூறியுள்ளார். உண்மையில் பிரபஞ்சத்தி,ல் (Known Universe ல் மட்டும்) 20000 கோடி Galaxies உள்ளது. நமது MilkyWay கேலக்ஸியில் மட்டும் 20000 கோடி நஷத்திரங்கள் உள்ளது. பிரபஞ்சத்தில் உள்ள நக்ஷத்திர எண்ணிக்கை நமது பூமியிலுள்ள (அனைத்து Beaches , desert உட்பட) மண் துகள்களை விடவும் அதிகம். மொத்தமாக 1,000,000,000,000,000,000,000,000 stars, or a "1" with 24 zeros after it (1 septillion in the American numbering system. This estimate is rough and increases every year as technology and power of telescopes increases. உண்மையில் பிரபஞ்சம் எல்லையற்றது. மஹா சித்தர் திருமூலரின் வாக்கில் ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை யார் அறிவார் இந்த அகலமும் நீளமும் பேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதின் வேர் அறியாமை விளம்புகின்றேனே 95 அவன் பெரும் சுடர். அதன் அகலமும் நீளமும், வேரும் தெரியாமல் விளம்புகிறேன்
@SwathiS-pj8nz
@SwathiS-pj8nz 2 ай бұрын
@chitraMuthalappan
@chitraMuthalappan 23 күн бұрын
உங்கள் பேச்சு க்கு நான் அடிமை மேடம் வாழ்த்துக்கள் 🙏
@mrramaswamy7636
@mrramaswamy7636 3 жыл бұрын
Very well presented speech, on topic ....showing us hw vast this Andacharacharam is ! With appropriate technical data & analysis on astronomy & astrology......showing us how advanced our country was! Amazing clarity!!🙏🙏
@seetharamanr5536
@seetharamanr5536 2 жыл бұрын
Llppp
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 2 жыл бұрын
அண்ட சரா சரம்.. அசையும், அசையாத பொருட்கள்/ உயிர்கள் என்ற பொருள். தாவர, jangama என்றும் சொல்வார்கள்.( Andacharacharam இல்லை.. 😂) no offence intended.
@thilaksangai5226
@thilaksangai5226 2 жыл бұрын
நிறைய தகவல் கள். மிகவும் அருமை.
@jeniesj5161
@jeniesj5161 3 жыл бұрын
Amma excellent speech.... Bharthi amma nu thaan kupita thonukirathu
@cjacob9665
@cjacob9665 3 жыл бұрын
அருமையான செய்தி சகோதரி மிக அருமை
@deepakvk3748
@deepakvk3748 Жыл бұрын
தமிழில் அறிவியலை இதைவிட சிறப்பாக யாராலும் விவரிக்கிறக்க முடியாது 👏👏👏
@arunachalamkarunagaran2596
@arunachalamkarunagaran2596 3 жыл бұрын
This is by far the most brilliant speech i heard in tamil especially so scientific. As it is I always respect Ms Bharathi Baskar the most talented speaker of any topic.
@muthukumarm3806
@muthukumarm3806 3 жыл бұрын
விண்வெளியைப்பற்றி தெளிவான விளக்கம் அருமையான பதிவு. ...!!!
@k.r.sathiyamurthi8308
@k.r.sathiyamurthi8308 3 жыл бұрын
It is a must watch for science teachers.
@muthukamatchichandrasegara6267
@muthukamatchichandrasegara6267 Жыл бұрын
அருமையான விளக்கம்.
@padmanabansivaprakasam7343
@padmanabansivaprakasam7343 2 жыл бұрын
அருமையான செடியில் தான் பெருமையான பூ பூக்கும்! உமை என்ற தாய் தநதையர்க்கு! கடவுளை பார்வைக்கு காண்பிக்க உமை ஈன்றமைக்கு!! என் மனமார்ந்த கோடானகோடி இதய பூர்வமான வணக்கங்கள்!!! வாழ்க பல்லாண்டு!
@sundaralingam7609
@sundaralingam7609 2 жыл бұрын
அன்னையின் அருமை அருமையுலும் அருமை
@vidhyakumari1531
@vidhyakumari1531 3 жыл бұрын
அருமையம்மா.... இதை விடச் சிறப்பாக யாராலும் விளக்கம் தர முடியாது.
@ElaMathi-b4n
@ElaMathi-b4n Жыл бұрын
சூப்பர் மா.சொல்ல வார்த்தைகள் இல்லை.உங்கள் விளக்கம் அற்புதம்
@gscbose8146
@gscbose8146 3 жыл бұрын
திருமதி பாரதி பாஸ்கர் ❤️👍👍👌🙏🙏
Mrs. Bharathi Baskar Speech - Kalyanamalai Kamaraj Arangam
32:27
Kalyanamalai
Рет қаралды 1,4 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 6 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,1 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 11 МЛН
கண்ணன் தூது | Mahabharatham | Bharathy Bhaskar
34:21
Pattimandram Raja
Рет қаралды 841 М.
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 6 МЛН