Enge Aval Endre Manam Video Song | 5.1 Audio | MGR | Jayalalitha | MS Viswanathan

  Рет қаралды 195,077

Thenappan P - Shree Raajalakshmi Films

Thenappan P - Shree Raajalakshmi Films

Күн бұрын

Пікірлер: 80
@verpalayoutubechennal4860
@verpalayoutubechennal4860 7 ай бұрын
நான் எம்ஜிஆர் அவர்களின் ரசிகனாகவும் அவரை ரோல் மாடலாகவும் கொண்டு நான் செயல்படுகின்றேன். அதனால் எப்பொழுதும் எனக்கு மகிழ்ச்சியே பெருமையே
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 жыл бұрын
"எங்கே அவள்.. என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடி வா.." என்று பாடி ஜெயலலிதாவை தேடும் எம்ஜிஆர்.. " என் பாடலை கேட்டதும் .. பாடி வா கண்களே என்று குமரிக்கோட்டத்தில் பாடி வரும் சௌந்தர்ராஜன் ... கல்லூரி நாட்களில் தினம்தோறும் மாலையில் வலங்கைமான் பஸ்ஸில் சென்று வலங்கைமான் கடைத்தெருவில் இறங்கி ஒருவரை தொடர்ந்து நடந்து செல்லும் போது வலங்கைமான் சினிமா கொட்டகை ஸ்பீக்கரில் இந்த பாடல் தினந்தோறும் ஒலிக்க கேட்ட நினைவுகள்..
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 Жыл бұрын
நீங்களும் தேடி அலைந்திருக்கிறீர்கள்😁😁😁
@ravimurthy2105
@ravimurthy2105 Жыл бұрын
இளமையில் மனைவியின் காவலன் கணவன்... முதுமையில் கணவனின் ஊன்றுகோல் மனைவி.... தாங்கி பிடிக்க துணை இருந்தால் முதுமையும் இளமையே....
@sabareeshsurvesh712
@sabareeshsurvesh712 Жыл бұрын
DR.M.G.R.அவர்களின் வெற்றிக்காகவே புலமைப்பித்தன் அவதாரமிட்டு பிறந்து உள்ளார்
@baskargurusamy9334
@baskargurusamy9334 Жыл бұрын
கூடவே ஐயா TMS அவர்களும் தான்.
@syedhussain2064
@syedhussain2064 Жыл бұрын
அவி னாசிமணி பூவை செங்குட்டுவன் முத்துலிங்கம் வாலி புலமை பித்தன் புரட்சி 2:58 2:58தலைவருடைய ஆஸ்தான கவிஞர் கள்
@arumugam8109
@arumugam8109 9 ай бұрын
@@syedhussain2064 ஓகோ அப்படி🙏 😏யா
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அருமையான எம்ஜிர் அப்பாவின் பாடல்! ஜெய லலிதா அழகு!எம்எஸ்வீ டிஎம்எஸ் அருமை ! நெய்பலகாரம் 👸
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவியும் இணைந்து தேடித்தேடி ஆனந்தமடையச்செய்த பாடலை மறப்போமா பாடி நடித்த புரட்சித்தலைவரை மறப்போமா. புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
@rajmohamedabdulnasar3735
@rajmohamedabdulnasar3735 Жыл бұрын
ஏங்கிய மனமும் தவிப்பும் தாங்கிக்கொண்டு இனிமையான குரலை கேட்டு ஆசைகளை தாங்கி செல்லும் புரட்சி தலைவி.
@lathasuresh4606
@lathasuresh4606 Жыл бұрын
@@rajmohamedabdulnasar3735 ஆம் புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவியும்
@lathasuresh4606
@lathasuresh4606 Жыл бұрын
நன்றி
@Pitchumani-p9z
@Pitchumani-p9z 6 ай бұрын
Arumaiyo arumai Nenaivel nendravai
@thunderstorms0024
@thunderstorms0024 4 ай бұрын
தேனமுது.👌👌👌👌👌
@gsridharganesan3379
@gsridharganesan3379 9 ай бұрын
MSV, MGR, TMS. Ever loving song from them.
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
புலவர் புலமைப்பித்தனின் கனிவான காதல் கவிதையிது
@rajaganesh269
@rajaganesh269 Жыл бұрын
Msv அவர்களின் இசை மாயாஜாலம்.வழக்கம் போல் TMS அவர்கள் குரல் இனிமை மணிமகுடம்.👌👌👌
@FtGoogle123
@FtGoogle123 Жыл бұрын
Mari ഈ
@ravimurthy2105
@ravimurthy2105 7 ай бұрын
❤அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது நண்பனே நண்பனே. நான் பள்ளியில் படித்து கல்லூரியில் இளங்கலை மாணவனாக இருந்து கும்பகோணம் டைமண்ட் தியோட்டரில் பலமுறை ரசித்து பார்த்த படம் மட்டும் அல்லாமல் அன்றைய இலங்கை வாணொளியில் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் பாடல் பாடலாக மட்டும் அல்லாமல் பாடலின் வரிகள் எங்கும் தமிழ் எதிலும் தமிழ்.❤
@kasparraj8607
@kasparraj8607 Жыл бұрын
புதிய இசைக்கலவையோடு புதிய சகாப்தம் படைத்த சாகாவரம் பெற்ற காலத்தால் அழியாத பொக்கிஷம் .Headphones,ல் கேட்க👌👌👌🧡💚💙
@basheerahamad6282
@basheerahamad6282 5 ай бұрын
எங்கள் தங்கம் போடவும்
@murugantn9027
@murugantn9027 Жыл бұрын
Evergreen Song
@rjai7396
@rjai7396 Жыл бұрын
I am happy. The songs are unforgettable. Thank you.
@gopalv6119
@gopalv6119 Жыл бұрын
இனிய கானம் . திகட்டா தேன்
@soansera5770
@soansera5770 3 ай бұрын
மிகையில்லா நடிப்பு தலைவருடையது.
@selvakumar2033
@selvakumar2033 10 ай бұрын
Super song, ever green melodies
@ravimurthy2105
@ravimurthy2105 Жыл бұрын
MGR is my favourite actor ❤️💜
@lambertlambert025lambertla5
@lambertlambert025lambertla5 2 жыл бұрын
MGR SONGS VERY NICE NICE 👌 👍👍👍👍👍👍👍👍👍👍
@kandhasamykuppusamy9873
@kandhasamykuppusamy9873 Ай бұрын
K.KANDASAMY. ❤❤❤
@samysamy9529
@samysamy9529 2 жыл бұрын
Mgr my favourite actor ❤️
@priyadharshinin30
@priyadharshinin30 Жыл бұрын
My super hero 💞💞😇😇❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊💖💖💖💖💖💞💞💞💞😇😇😇😇😇😇😇😇🤭🤭🤭🤭🤭🤭🤭😘😘😘😘😘
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
அழகான😍💓
@thirumalaithirumalai7009
@thirumalaithirumalai7009 7 ай бұрын
My thalaivar super song
@SalilNNSalil
@SalilNNSalil Жыл бұрын
MGR 🙏 TMS 🙏
@chandruk5032
@chandruk5032 Жыл бұрын
*MGR MSV TMS* ➕ புலமைப்பித்தன்
@Magesh.777
@Magesh.777 Жыл бұрын
Super keep doing
@balasubramaniansaravana9456
@balasubramaniansaravana9456 Жыл бұрын
அருமை
@gnpradeep6479
@gnpradeep6479 7 ай бұрын
Takes back to old memories great song
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 Жыл бұрын
நல்ல பாடல்.சில் சில் சப்தம் பின்னணி இசையை கொடுத்துவிட்டது.
@radhasundaresan8473
@radhasundaresan8473 Жыл бұрын
கண்ணாமூச்சி ஆட்டம்..!!
@omslife_vlogger
@omslife_vlogger Жыл бұрын
அருமை..
@AnwarHussainAbdulkader
@AnwarHussainAbdulkader 2 ай бұрын
Thxs. 4. Song
@madhavan7855
@madhavan7855 Жыл бұрын
Super song TMS
@navaneethamm4312
@navaneethamm4312 Жыл бұрын
Very nice❤❤❤🌹🌹🌹💋💋💋💋
@murugiahraj9454
@murugiahraj9454 Жыл бұрын
Super
@SahkilaSahkila-rt8dy
@SahkilaSahkila-rt8dy Ай бұрын
Any time my favorite song. Super lrices
@AnwarHussainAbdulkader
@AnwarHussainAbdulkader 2 ай бұрын
@dotecc9442
@dotecc9442 5 ай бұрын
Nice song
@jothikrishnann3394
@jothikrishnann3394 Жыл бұрын
The great always MGR.
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb beautiful nice song and voice and 🎶 11.4.2023
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
🙏🌹🍍
@jackdaniels-cn1kz
@jackdaniels-cn1kz Жыл бұрын
MSV 👌👌👌👌👌
@parthiban5667
@parthiban5667 6 ай бұрын
My Great Romeo M G R
@sinthaporthen3853
@sinthaporthen3853 Жыл бұрын
❤️❤️❤️❤️🙏🙏🙏💕
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Жыл бұрын
MGR✌ JJ 🍃 ..🎺M...S ..V🎸
@tamilselvi3034
@tamilselvi3034 Жыл бұрын
Tms ayya masterpiece 👌
@arumugam8109
@arumugam8109 9 ай бұрын
அழகான😍💓 பாடல்
@navaneethamm4312
@navaneethamm4312 Жыл бұрын
MGR JJ amma songes
@rjai7396
@rjai7396 Жыл бұрын
I like this song. Thanks.
@chitravel.t2908
@chitravel.t2908 Жыл бұрын
Ivar manithana no deivakumaran any angle look beatiful enna alagu thalaivar mgr
@najmatajudeen8492
@najmatajudeen8492 Жыл бұрын
Supar. Patall
@senthilarasu7359
@senthilarasu7359 Жыл бұрын
Audio excellent.... Epppdi?
@shreeraajalakshmifilms
@shreeraajalakshmifilms Жыл бұрын
We have recorded the song again with live instruments and Remastered the song..
@ushavishvanathanvisvanatha4767
@ushavishvanathanvisvanatha4767 Жыл бұрын
@@shreeraajalakshmifilms Full song download for lyrics
@ShankarShankar-bj7in
@ShankarShankar-bj7in Жыл бұрын
1:44
@ekambarampachaiyappan3181
@ekambarampachaiyappan3181 5 ай бұрын
MGR ang JJ will not be seen together in a single frame. Call sheets were used properly.
@govindarajanmuniyappan8675
@govindarajanmuniyappan8675 Жыл бұрын
அம்மு அழகு உன்னுடைய ஆத்ம எங்கு சென்றது😂😢😂😂
@manmathan1194
@manmathan1194 6 ай бұрын
சொர்க்கத்தில் இருக்கிறார் கலைமகள் அன்பு தெய்வம் ஜெயலலிதா
@samaypalani2497
@samaypalani2497 Жыл бұрын
இந்தமதிரிபாடலைநிங்கள்தான்பெடவேண்டும்நன்றி❤❤❤❤❤❤❤❤❤
@BaskaranRamalingam-s2y
@BaskaranRamalingam-s2y Ай бұрын
I’m Not Y Suddi Okay but I’m Oki
@AnwarHussainAbdulkader
@AnwarHussainAbdulkader 2 ай бұрын
Poyam. Song.
@parthiban5667
@parthiban5667 Жыл бұрын
My Great Romeo M G R
@najmatajudeen8492
@najmatajudeen8492 Жыл бұрын
Supar. Patall
@PalaniSamay-u1w
@PalaniSamay-u1w 4 ай бұрын
அரூமைஅரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MaryarokiaSelvi
@MaryarokiaSelvi Жыл бұрын
நடிப்புஎன்றாலும்அத்தனைஜோடிப்பொருத்தம்
Naam Oruvarai Oruvar HD Video Song | 5.1 Audio | MGR | Jayalalitha | TMS | L R Eswari | MSV
4:08
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 1,1 МЛН
Ennamma Rani HD Video Song | 5.1 Audio | MGR | Jayalalitha | TMS | MSV | Tamil Songs
4:01
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 555 М.
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 269 #shorts
00:26
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 25 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 25 МЛН
Pachai Kili Muthu HD Song
4:36
RajVideoVision
Рет қаралды 13 МЛН
Chittu Kuruvi Mutham Koduthu | HD 5.1 AUDIO | Sivaji Ganesan | | P Susheela | Kannadasan | MSV
4:32
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 2,2 МЛН
Naanamo Innum 2K Video Song | Aayirathil Oruvan | RE-Restored 2K TRUE 5.1 AUDIO | MGR | Jayalalitha
4:39
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 986 М.
Odum Megangale 2K Video Song | Aayirathil Oruvan | RE-Restored 2K TRUE 5.1 AUDIO | MGR | Jayalalitha
3:49
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 3,1 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 269 #shorts
00:26