🔴20-09-2024 திருப்பத்தூர் - சீமான் செய்தியாளர் சந்திப்பு | சிவகங்கை மாவட்டக் கலந்தாய்வு Pressmeet

  Рет қаралды 29,792

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi

Күн бұрын

Пікірлер: 86
@sathishp4276
@sathishp4276 Ай бұрын
இவ்வளவு தைரியமா செய்தியர்களிடம் பேசுற ஒரே ஆள் தமிழ் நாட்டில் நான் பார்த்தவரை அண்ணன் சீமான் தான் சிறந்த ஆளுமை. அருமை நாம் தமிழர் 🌾🌾🌾🌾🌾
@vivospecial5178
@vivospecial5178 Ай бұрын
என்னடா இதால எவனாவது செத்தா போயிட்டான் ! நீ எல்லாம் உசுரோடதான் இருக்க ? அப்புறம் மூடிக்கிட்டு போடா ! எவனவது செத்தா அப்புறம் பார்க்கலாம் ! அது வரைக்கும் பொத்திகிட்டு இரு !
@vishnuk6470
@vishnuk6470 Ай бұрын
நாம் தமிழர் 💪💪💪
@SubramanianG-g1o
@SubramanianG-g1o Ай бұрын
இப்படி ஒரு மாமனிதனை நாம் இழக்கும் முன் சிந்தனை செய்து அவன் வழியில் தமிழ்நாட்டை செழிப்படைய உதவவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@nadasonjr6547
@nadasonjr6547 Ай бұрын
ஒரு வேண்டுகோள்.அண்ணன் பதில் சொல்வதை பார்க்கமுடிகிறது.கேள்வி கேட்கும் ஊடகத்தை பார்க்க முடியவில்லை.ஒரே நேரத்தில் கேள்வி கேட்கும் ஊடகத்தை ஒரு பகுதியில் காட்டினால் அந்த ஊடத்தின் நம்பகத்தன்மை அறிய முடியும்.
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 Ай бұрын
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் 🎉🎉🎉
@bharathan5918
@bharathan5918 Ай бұрын
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்
@arasankumar7083
@arasankumar7083 Ай бұрын
பொருளாதார விடுதலையே தற்போதைய தேவை. தமிழ்தேசியமே அதனை முன்னேடுக்கும். நாம் தமிழர் கட்சியே உறுதியோடு செய்வோம் 💪💪💪💪💪💪💪💪💪
@arasankumar7083
@arasankumar7083 Ай бұрын
💪💪💪நாம் தமிழர்
@martinthandurai572
@martinthandurai572 Ай бұрын
தமிழ்த்தாய் வாழ்க
@martinthandurai572
@martinthandurai572 Ай бұрын
தலைவர் பிரபாகரன் வாழ்க
@kumarasivana
@kumarasivana Ай бұрын
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க நாம் தமிழர்
@ThanusNus-it2jt
@ThanusNus-it2jt Ай бұрын
நாம் தமிழர் கிருஷ்ணகிரி மாவட்டம்😢😢😮😮😂
@saravananpalaniyappan2040
@saravananpalaniyappan2040 Ай бұрын
நாம் தமிழர்
@manitamilan6421
@manitamilan6421 Ай бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@nandhakumar8666
@nandhakumar8666 Ай бұрын
அருமை அண்ணா தெளிவான பேச்சு... நாம் தமிழர் ❤❤
@EswaranLic
@EswaranLic Ай бұрын
அருமை ❤❤❤❤
@rameshm7208
@rameshm7208 Ай бұрын
எவ்வளவு தெளிவு... ❤❤❤
@saikumarkhan
@saikumarkhan Ай бұрын
👍👍🎙️🎙️
@govindarajvelan5990
@govindarajvelan5990 Ай бұрын
திராவிட மாடல் திருந்த இந்த பேட்டியை மட்டும் உள் வாங்கி னாலே நாடு வளரும் நிச்சயமாக கூறலாம் அண்ணன் விபரம் மிக சிறப்பு வாழ்த்துக்கள்
@vishnuk6470
@vishnuk6470 Ай бұрын
உண்மைதான் அண்ணா😔
@sabikn8150
@sabikn8150 Ай бұрын
❤❤❤❤
@eelam6164
@eelam6164 Ай бұрын
LONG LIVE NAAM TAMILAR KATCHI ❤️ CONGRATULATIONS SEEMAN ANNA
@velusamy2282
@velusamy2282 Ай бұрын
NTK
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 Ай бұрын
💐💐💐🔥
@MrRManimaran
@MrRManimaran Ай бұрын
என் அண்ணன் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம். அரசியல் தீர்க்கத்தரிசி, கால ஞானி,தொலை நோக்கு கொண்ட தலைவன்.
@asmathasmath6317
@asmathasmath6317 Ай бұрын
நாம் தமிழா்❤
@krishnamoorthymoorthy2172
@krishnamoorthymoorthy2172 Ай бұрын
💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾❤️
@pushpadoss6998
@pushpadoss6998 Ай бұрын
நல்ல இரத்தம் ஒடம்புல ஒடுதுன்ன தானாவே தமிழன் என்ற உணர்வு வந்துடும் . தமிழன் அல்லாதவன பற்றி ஏதுக்கு பேசணும் .
@BaluBalu-fb7ff
@BaluBalu-fb7ff Ай бұрын
Super NTK anna meeman super
@msenthilkumar3316
@msenthilkumar3316 Ай бұрын
👍🏼💪🏼🔥
@m.sudhakar489
@m.sudhakar489 Ай бұрын
NTK 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@vikram-edits_handles
@vikram-edits_handles Ай бұрын
Arumaiyaana pachi ann, vazhga vazhga❤
@saravanan-st7hz
@saravanan-st7hz Ай бұрын
🎙️
@mvkmvk5011
@mvkmvk5011 Ай бұрын
Nan vellore Thirupathur nu ninaichiten
@Sm.suresh-d4x
@Sm.suresh-d4x Ай бұрын
Naam tamilar....naameh tamilar!vaimai vellum!!
@tharaniboopathy
@tharaniboopathy Ай бұрын
Suppar
@m.sudhakar489
@m.sudhakar489 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@yogi3833
@yogi3833 Ай бұрын
very well dialogue keep this momentum Mr.Seeman
@gnanaayyan3263
@gnanaayyan3263 Ай бұрын
✅✅✅🙏🏾
@neymarnambi
@neymarnambi Ай бұрын
Keep rocking 👽🌀..!.
@mydinmaya5347
@mydinmaya5347 Ай бұрын
Support to NTK from Malaysia Singapore Indonesia Brunei Australia new Zealand NTK members
@RaviSudhar-vx6gc
@RaviSudhar-vx6gc Ай бұрын
வணக்கம் வால்துகள் திருவாரூர் ரவிச்சந்திரன் மதுரை
@jayganesh6902
@jayganesh6902 Ай бұрын
வாழ்த்துகள்
@anandakumark25
@anandakumark25 Ай бұрын
Awesome
@nmskitchen1085
@nmskitchen1085 Ай бұрын
36 இலட்சம் வாக்கில் எங்கள் வாக்கும் உண்டு. எங்கள் வாக்கு என்றும் நாம் தமிழருக்கே
@michaelbaskar8108
@michaelbaskar8108 Ай бұрын
தெருவில் திரை போட்டு காமித்தால் தான் 2026 மிக எளிதில் ஆட்சி புடிக்கலாம்
@RajkumarKumar-go8zg
@RajkumarKumar-go8zg Ай бұрын
Seeman’s matured speech against cow cholesterol added in laddu
@josephvellasamy1772
@josephvellasamy1772 Ай бұрын
🙏🏻DMK VOTE 🗳, VCK Trumavalgan VOTE 🗳 even Vija Fans VOTE 🗳, ALL THIS VOTE 🗳 WELL GO INTO NTK BROTHER SEEMAN AND NTK CANDIDATES THAT'S DEFINITELY A CHANGE PEOPLES HAVE SUFFER A LOT. LOT 👈
@messi2277
@messi2277 Ай бұрын
எவ்வளவு உரக்க சொன்னாலும் விளங்கா மக்கள் கயவர்கள் அன்னியர்களிடம்்ஆட்சி அதிகாரம் அனைத்தும்
@mydinmaya5347
@mydinmaya5347 Ай бұрын
நாங்கள் மலேசியா சிங்கப்பூர் இந்தோனேசியா புருனே ஆஸ்திரேலியா நியூசிலாந்து NTK உறுப்பினர்களிடமிருந்து NTK க்கு ஆதரவளிக்கிறோம்
@Raj52277
@Raj52277 Ай бұрын
அண்ணன் சீமான் அவர்கள் புதிதாக ஒரு விஷயம் வரும் போது அது பற்றி தெரிந்து கொண்டு பேசலாம். இல்லை என்றால் எதிர்க் கட்சிகள் கேலி செய்கிறார்கள். ஒரு நாடு ஒரு தேர்தலில் பல கட்டங்களில் தேர்தல் நடக்கும். ஆட்சி இடையில் 2 ஆண்டில் கலைந்தால் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு எஞ்சிய 3ஆண்டுகள் பதவி வகிக்கும்.
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 Ай бұрын
Valka naam tamilar
@தமிழர்இனம்-ல4ப
@தமிழர்இனம்-ல4ப Ай бұрын
ஈரவேரா திராவிட திடல் கருப்பு சட்டை அடையாளம் குறியீடு அருமை 👏👏👏
@kodaimazhai000
@kodaimazhai000 Ай бұрын
அறிவிலிகளின் கூட்டம், இதே சிவகங்கை மாவட்டத்தில் உழைத்தவர்கள் அனைவரும் தெருவில் இருக்கிறார்கள், Supplieing and services பார்த்தவர்களெல்லாம் மேடையை அலங்கரித்து, வாய்ச்சவடால் பேசிப்பி ழைப்பு நடத்துகிறார்கள்.😂😂😂
@malaisolai5
@malaisolai5 Ай бұрын
லட்ட சாப்பிட்ட எல்லோரும் உயிரோடுதான் இருக்காங்க அப்புரம் ஏனே வேங்கை வயலபத்தி இன்னும் பேசுரம்?
@arunprasath2806
@arunprasath2806 Ай бұрын
😂எங்கள் சீமான் அண்ணனை அழ வைப்பது விஜய்க்கு வேலையாக மாறிவிட்டது.
@akashjoseph6851
@akashjoseph6851 Ай бұрын
Dey engaluku Vijay oru mayiran kuda kidayathu
@senthilkumar3168
@senthilkumar3168 Ай бұрын
குடிகாரன்
@Suresh-lg1xx
@Suresh-lg1xx Ай бұрын
அலைபேசிகளை அமைதி நிலையில் வைக்கவும்
@saravanane5834
@saravanane5834 Ай бұрын
Wow interview 👏 🙌 😳 super anna NTK
@MathiMathi-dz3rm
@MathiMathi-dz3rm Ай бұрын
மணப்பாறை அருணகிரியைப்பற்றி கேளுங்க பார்ப்போம் தெறிச்சு ஓடிருவான்
@saravanane5834
@saravanane5834 Ай бұрын
@@MathiMathi-dz3rm Kekka vendiyadhu thaana pa, sagura varaikkum adimain arasiyala irunthuttu enna muttu apapapa
@saravanane5834
@saravanane5834 Ай бұрын
@@MathiMathi-dz3rm 200 vanguniya summa sambatham illama pesuniya athoda niruthiko sago
@பனைமரம்-வ8ர
@பனைமரம்-வ8ர Ай бұрын
இப்படியே பேசிக்கொண்டே போகஇப்படியே பேசிக் கொண்டே போக வேண்டியது தான் உள் அரங்கத்தில் நடத்துவது கூட்டம் பேட்டி ஒரு மணி நேரம் கொடுப்பது ஆரைக்கு போனால் சாப்பிட்டுவிட்டு படுத்தால் அதை காலையில் 10 மணிக்கு ஆரைக்கு போனால் சாப்பிட்டு விட்டு படுத்தால் அதை காலையில் 10 மணிக்கு எந்திரிப்பது எப்படி கட்சி உருப்படும் ஒரு மாவட்டத்தில் ஒரு தொகுதிக்குள் ஒரு பொறுப்பாளரை போட வேண்டும் என்றால் பாக்கியராஜ் இடத்தில் சொல்லுங்கள் என்று சீமான் சொல்லுகிறார் திருச்சியில் 15 ஆண்டு காலமாக கட்சியில் இருந்த மூத்த உறுப்பினர்கள் அனைவரும் விலகிப் போய்விட்டார்கள் சாக்கடை முருகனாள் பாதிக்கப்பட்டு அவர்கள் கட்சியை விட்டு வெளியேறி விட்டார்கள் சாக்கடை முருகன் தன் சாதியான ஜல்லிக்கட்டு ராஜேஷ் வேட்பாளராக அறிவித்து விட்டான் பாக்கியராஜனும் சாக்கடை முருகனும் நாம் தமிழர் கட்சியை அழித்துக் கொண்டிருக்கிறார் சீமான் சாப்பிடுவது தூங்குவது மேடையில் பேசுவது பேட்டி கொடுப்பது இவரோட அரசியல் முடிந்து விட்டது😂😂😂
@பனைமரம்-வ8ர
@பனைமரம்-வ8ர Ай бұрын
தம்பி வரட்டும் தம்பி வரட்டும் என்று சீமான் கெஞ்சி பார்த்தார் தம்பி சீமானை மயிர் அளவுக்கு கூட மதிக்கவில்லை விஜய் வீட்டு கதவை தட்டுவதை நிறுத்திவிட்டார் விஜய் வீட்டு கதவை தட்டுவதை நிறுத்தி விட்டார் சீமான்😂😂😂
@RaviRavi-sk8dj
@RaviRavi-sk8dj Ай бұрын
அதற்கு.இப்ப.என்ன.
@bharathan5918
@bharathan5918 Ай бұрын
விஜய் வரட்டும் அவர் கொள்கை விளக்கக் வேண்டும்
@பனைமரம்-வ8ர
@பனைமரம்-வ8ர Ай бұрын
@@bharathan5918 முதலாளிகளின் கைப்பாவையாக வருவார் பிற மொழியாளர்களின் ஆதரவோடு வருவார் தமிழன் தமிழன் என்று பேசக்கூடாது என்று சொல்லுவார் தமிழ்நாட்டை யார் வேண்டும் ஆளலாம் என்று சொல்லுவார் பெரியார் சிலைக்கு ஒருவன் மாலை போடுகிறார் என்றால் நிச்சயம் அவர் தமிழர் அரசியலை எடுக்கவே மாட்டார்
@bharathan5918
@bharathan5918 Ай бұрын
@@பனைமரம்-வ8ர அவர் எந்த அரசியல் வேண்டுமாலூம் எடுக்கட்டும் தமிழர்கள் தமிழ் தேசியம் தான்
@kannashanthi4294
@kannashanthi4294 Ай бұрын
நாம் தமிழர்
@prabup2469
@prabup2469 Ай бұрын
🎙🎙🎙👌👌🎉
@vishnuk6470
@vishnuk6470 Ай бұрын
💪💪💪
@kannaperumal07
@kannaperumal07 Ай бұрын
❤❤❤❤❤❤
@gobisunthar4725
@gobisunthar4725 Ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥
@sankarkrishna1913
@sankarkrishna1913 Ай бұрын
👌
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 22 МЛН
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 29 МЛН
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 51 МЛН
Совещание генералов     Уральские Пельмени  Ковбои здесь тихии
9:49
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 22 МЛН