பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் கூட இப்படி பாடம் எடுக்க மாட்டார்கள்.தமிழகம் முழுவதும் நிருபர்கள் கொடுத்து வைத்தவர்கள்.நேரடியாக அண்ணன் சீமான் பேச்சை கேட்பது சுகமான அனுபவம்.
@kalaiegamparam4418Ай бұрын
நாம் ஒன்று பட்டால் எமக்குண்டு வாழ்வு வென்றெடுப்போம் எமது மண்ணையும் மக்களையும் நாம் தமிழர் நாமே தமிழர்.
@venkatvenkatesan9868Ай бұрын
அண்ணா உங்கள் பேட்டி மட்டுமே பத்திரிகை நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை சொல்லி எங்களை போன்றோரை பார்க்க வைக்கிறது.🎉🎉🎉🎉🎉🎉
@VenkatBoobalanАй бұрын
ஒரு நல்ல தலைவன் நமக்கு கிடைச்சிட மாட்டாங்களான்னு ரொம்ப ஏக்கத்துடன் தமிழ் தேசிய புரட்சியாளர்கள்.. இந்த தமிழ்நாடு எவ்வளவு சிறப்பாக கட்டமைக்க வேண்டும் என்ற கனவு இதுபோன்று எளிமையாக யாராலும் விளக்கம் கொடுக்க முடியாது மிகவும் சிறப்பான உரை.. ஆளப்போறான் தமிழன்... மாற்றத்தின் விதை சீமான்..
@mahalakshmi.madasamy9968Ай бұрын
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉
@KannadhasanHАй бұрын
அண்ணா 2026 நம்ம தான் அண்ணா 👍 நாம் தமிழர் நம்ம தான் ஆளுவோம் 💪💪💪🐅🐅🐅🐯🐯🐯
@KannanpaviBАй бұрын
நாம் தமிழர்
@RaviSudhar-vx6gcАй бұрын
Vanakkam valthukkal திருவாரூர் ரவிச்சந்திரன் நாம் தமிழர் மதுரை
@ramarivuramarivu1919Ай бұрын
எங்கள் அண்ணன் வாழ்க வாழ்க அந்த மூளை யின் ஆற்றலை கவனியுங்கள் என்னால் 25ஓட்டும் அவர்கள் ஆயுளுக்கும் நாம் தமிழர் கட்சி தான்
@manitamilan6421Ай бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@pavithrachinnaswamy2782Ай бұрын
🌾🌱🌳🌴🌲💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@sadhasivamvidhya2594Ай бұрын
நாம்தமிழர்
@senthilkumarrengasamy6592Ай бұрын
🎉❤
@Mathavan-zd3rgАй бұрын
Super annan
@EswarRaja-cw3lzАй бұрын
வணக்கம் அண்ணா 🙏🌹🙏🙏🙏🙏
@kanasathees9488Ай бұрын
Nanka karum pulikal, Ivan yaru?
@nesan100Ай бұрын
அண்ணன் ❤
@kajentranr950Ай бұрын
உண்னை உணர்ந்து அறிந்தேன் ஆதி சிவண் வாக்கு அறியனையில் நீ ராஜாவாக இனி உண் அரசியல் ஆட்சி புரட்சி வெல்ட்டும் நாம் உறுதியாக வெல்வோம் ❤❤
@KandhaSamy-b1uАй бұрын
❤❤❤❤❤kandasamy
@saravanandhanaram5709Ай бұрын
உண்ணதமானவன்❤
@surehsuresh5139Ай бұрын
Yes
@JaahirHussain-gt1dsАй бұрын
நாம் தமிழர் சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி
@ambatturcenter2994Ай бұрын
அண்ணன் சொல்வது உண்மைதான் ஏன் சொல்கிறேன் என்றால் நானே எனது ஒலிவாங்கி சின்னத்திற்கு ஓட்டு வாங்கி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நான் ஐந்து கோட்டர் 10 கோட்டர் வாங்கி கொடுத்து நான் ₹5000 செலவு பண்ணி இந்த மக்கள் ஓட்டு போடவில்லை குடித்துவிட்டு மறந்து விட்டார்கள் உதயசூரியனுக்கு இரட்டை இலைக்கும் தான் ஓட்டு போட்டார்கள் இதை எதற்காக சொல்கிறேன் என்றால் நான் சீமான் கட்சியிலும் இல்லை ஏனென்றால் எனக்கு அவரைப் பிடிக்கும் அதனால் நான் ஓட்டு செலுத்தினேன் என் தலைவன் பிரபாகரனை மிகவும் மிகவும் பிடிக்கும் என் தலைவர் அவர் நான் அண்ணன் சீமான் கட்சியில் இல்லை ஆனால் எனக்கு மிகவும் அவர் கருத்தியல் பிடிக்கும் அதனால் இந்த உலகில் அவரும் மாதிரி ஒரு ஆள் இந்த உலகில் கிடைக்க மாட்டார் அவரை இந்த மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை என்னுடைய கடமை ஆற்றல் தன்னம்பிக்கை அதற்காக நான் எப்போதும் போராடுவேன் அண்ணனுக்காக நான் உயிரை கொடுக்கவே நான் தயாராக இருக்கிறேன்
@தம்பிக்குட்டிАй бұрын
❤❤❤🎉🎉🎉
@NirmalKumar-cs8hoАй бұрын
💪🐯🔥❤️
@MohanLogidasanАй бұрын
❤💪🏽💪🏽💪🏽
@Ntk78680Ай бұрын
அண்ணன் சீமான் தான் 2026ல. முதலமைச்சர் ❤
@sivalingammurugaiah24Ай бұрын
"THE" teacher💛❤
@MurugananthamMurugananth-lo6rfАй бұрын
🙏💪💪💪💪
@indwelcomesАй бұрын
The best answers of Annan seeman!
@SureshJayapaljrp7373Ай бұрын
இந்தாளுக்கு ஒரு வாய்ப்பு குடு தமிழா. தமிழனை தமிழன்தான் ஆளவேண்டும்
@mohamedjashirp1608Ай бұрын
கருத்தியல் ஆசான் அண்ணன் சீமான்
@alagertharunyt189Ай бұрын
👌👌👌👌👌👌👌👌 💪💪💪💪💪💪💪💪 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ramarivuramarivu1919Ай бұрын
ஆங்கில ஊடகங்கள் அவசியம் வரவோண்டும்
@kulanthaivelkulanthaivel4263Ай бұрын
திருமாவளவன் அண்ணனும் ராமதாஸ் ஐயாவும் தயவுசெய்து கௌரவம் பார்க்காமல் சீமான் பின்னால் நிற்கவும்
@VenkatBoobalanАй бұрын
ஒரு நல்ல தலைவன் நமக்கு கிடைச்சிட மாட்டாங்களான்னு ரொம்ப ஏக்கத்துடன் தமிழ் தேசிய புரட்சியாளர்கள்.. இந்த தமிழ்நாடு எவ்வளவு சிறப்பாக கட்டமைக்க வேண்டும் என்ற கனவு இதுபோன்று எளிமையாக யாராலும் விளக்கம் கொடுக்க முடியாது மிகவும் சிறப்பான உரை.. ஆளப்போறான் தமிழன்... மாற்றத்தின் விதை சீமான்..
@Cpjulian7Ай бұрын
From eelam ❤
@senthilkumarrengasamy6592Ай бұрын
2026-annan daan chief minister 🎉❤
@RaviSudhar-vx6gcАй бұрын
வணக்கம் வால்துகள் திருவாரூர் ரவிச்சந்திரன் மதுரை
@BhavanandamPadmawathyАй бұрын
Anna periyavan chinnavan pireethathu intha jathi than yeh nee vaivazhiyaga sappittu suthu vazhiyaga kazhivai veliyetrukirai ok nangan same is above
@RaviSudhar-vx6gcАй бұрын
Ravichandran
@ssrsivapandian5491Ай бұрын
2026🎉🎉🎉
@djdselvaraj23Ай бұрын
காமெடி
@n.sugumar1670Ай бұрын
Anna unga mugam konjam theliva erukku ellam paramakudi
@அறம்_வெல்லும்Ай бұрын
த.மிழ் மக்கள் அனைவரும் மாறி வருகிறார்கள் இப்போது புரிகிறது திராவிடம் ஏன் கருப்பு ஆடு போல தமிழ் நாட்டில் இருக்கிறது என்று.... தமிழ் தேசியத்தின் தேவை ஏன் வந்தது என்று இப்போது புரிகிறது... குறிப்பு: -------------- *தீம்க = அதீம்க* *காங்கிரஸ்(பி டீம் தீம்க)* *பாஜக(பி டீம் அதீம்க)* *காங்கிரஸ் = பாஜக* இன்னும் திராவிடத்தை நம்பினால் வளங்களை இழப்போம், வளங்களை இழந்தால் இனத்தை இழப்போம்... இனத்தை இழந்தால் அடுத்த தலைமுறைக்கு வாழ்வதற்கு இந்த இடம் இருப்பிடமாக இருக்காது... அனைத்து மக்களும் சிந்தியுங்கள்.... நிச்சயமாக வளம் பெறும்... 00:01
@BhavanandamPadmawathyАй бұрын
Anna Britishers is used for weapons at 1947 before but you are used for Tamil sollattral mudiyuma face to opposite guys 😅😅😅😅
@MuthuLakshmi-qw3wsАй бұрын
Do you have mailid Will you arrange person to takeover here relating Watermark templates
@MuthuLakshmi-qw3wsАй бұрын
We need Water connection to our Area F1 Krishvika flats 3rd Main Road Kamalam Nagar Nanmangalam Chennai Kindly Suggest easy way So that everyone can benefits from this We are proud to have digital payment In similar way We need and expect the things to have in a Easyway
@KalayankathalanАй бұрын
🙏🙏🙏🌱🌱🌱🌾🌾🌾🙏🙏🙏🐘🐘🐘🎙️🎙️🎙️🐘🐘🐘2026
@balasrinivasan2812Ай бұрын
Ore JATHI pecha iruxxu
@sekarwater561Ай бұрын
@ROOBANSELVARAJАй бұрын
Pari salan sonnadu pola sadhi tamil desiyam idhu..........
@Rahul-oj3vwАй бұрын
Annan bacardi ah vodka ah va anna😢
@achoosmomАй бұрын
remy martin 20000 oru bottle
@achoosmomАй бұрын
fraudu
@thamizhiyam9856Ай бұрын
திருடர்கள் திராவிட கூட்டு ஆட்சி அதிகாரம்! தமிழ் தேசிய அரசியல் வெல்லும்! வெற்றி நிச்சயம் அண்ணா!
@natarajanminachАй бұрын
சீமானின் கோட்பாடு ஏற்று வந்த நாங்கள் சினிமாவில் ஆக்சன் சொல்லி நடிப்பவர்களுக்கு அது நடிப்பு மட்டும் தான் அரசியல் வராது
@வால்பாறைவரதன்Ай бұрын
போங்கடாங்😮 தமிழ் தேசியம் வெங்காயம் தேசியம் வெள்ளைப்பூண்டு தேசியம். அதான் ஒவ்வொரு தேர்தலிலும் புடுங்கிட்டு போகுதே 😮