Paatha Kolusu - HD Video Song | பாத கொலுசு பாட்டு | Thirumathi Palanisamy | Sathyaraj | Ilaiyaraaja

  Рет қаралды 779,259

Ayngaran Music

Ayngaran Music

Күн бұрын

SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
Thirumathi Palanisamy (transl. Mrs. Palanisamy) is a 1992 Indian Tamil-language comedy drama film written and directed by R. Sundarrajan
Song Credits:
Paatha Kolusu
Singers: S. P. Balasubrahmanyam
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja
Movie Credits;
Directed by R. Sundarrajan
Written by R. Sundarrajan
Produced by Ramanathan
Starring
Sathyaraj
Sukanya
Cinematography Rajarajan
Edited by P. Mohanraj
Music by Ilaiyaraaja
Production
company
Raaj Films International
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
KZbin - @ayngaranmusic

Пікірлер: 284
@AyshaAysha-w4m
@AyshaAysha-w4m Ай бұрын
2025 yar yallam kekuriga💙
@PriyaTrisha-p9f
@PriyaTrisha-p9f Ай бұрын
Me
@nellaisingh07
@nellaisingh07 Ай бұрын
09/01/2025 12.40 Am😇
@vivanjk
@vivanjk Ай бұрын
@@nellaisingh07 09.01.2025, 8:55 AM
@LavanyaK-uy3sz
@LavanyaK-uy3sz Ай бұрын
10.1.25 2.08 pm 🎼🎵🎶😇
@rajviji804
@rajviji804 Ай бұрын
10/1/2025 time 3.57 P .M
@Vishwa_554
@Vishwa_554 Ай бұрын
Any one 2025??
@maddysaravanan138
@maddysaravanan138 Ай бұрын
Here
@asaiasai9899
@asaiasai9899 Ай бұрын
Yes
@dayasl680
@dayasl680 27 күн бұрын
@UmayavalliValli-uy3gp
@UmayavalliValli-uy3gp 22 күн бұрын
@sivaranjanisivaranjani8493
@sivaranjanisivaranjani8493 21 күн бұрын
Here 19-01-2025​@@UmayavalliValli-uy3gp
@srikanthsrisk4754
@srikanthsrisk4754 2 ай бұрын
பெண்ணென்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவள் ஒருத்தி என துவங்கும் வரியில் மெய்சிலிர்த்து என் காதல் மனைவியை மனமுறுகி மேலும் காதலிக்க தூண்டுகிறது❤
@elamaranelamaran4840
@elamaranelamaran4840 21 күн бұрын
💯
@anithaNirosh
@anithaNirosh 10 күн бұрын
Super
@shambudaniel9882
@shambudaniel9882 3 ай бұрын
கவர்ச்சி இல்லாத ரம்மியமான பாடல்❤❤❤❤ இதுபோல பாடல் இனிமேல் எப்போதும் வராது
@dkmedia7229
@dkmedia7229 13 күн бұрын
2025 Yaru ellam ketturinga 🎧🎤❤️
@rose_man
@rose_man 3 ай бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் (இசை) பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் சித்தாடை போட்ட சின்னமணித் தேரு சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு செப்பால செஞ்சு வச்ச அம்மன் சிலை தான்... பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 குத்தால மேகமெல்லாம் கூந்தலிலே நீந்தி வரும் கொய்யாத மாங்கனியை கொடியிடை தான் ஏந்தி வரும் மத்தாப்பு வானமெல்லாம் வாய்ச் சிரிப்பு காட்டி வரும் மானோடு மீன் இரண்டை மை விழியோ கூட்டி வரும் பொன்னாக ஜொலிக்கும் பெண் பாவை அழகு ஒண்ணாகக் கலந்த முன்னூறு நிலவு பொட்டோடு பூவும் கொண்டு தாவும் மயில் தான்... ஆண் பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 செஞ்சாந்து குழம்பெடுத்து தீட்டி வைத்த சித்திரமே தென்பாண்டிக் கடல் குளித்து கொண்டு வந்த முத்தினமே தொட்டாலும் கை மணக்கும் தென்பழனிச் சந்தனமே தென்காசித் தூரலிலே கண் விழித்த செண்பகமே பெண்ணாக பிறந்த பல்லாக்கு நீயோ ஈரேழு உலகில் ஈடாக யாரோ நெஞ்சோடு கூடு கட்டி கூவும் குயிலோ... பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண்ணென்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவள் ஒருத்தி பொன் வைரம் கொடுத்தாலும் போதாது சீர் செனத்தி கல்யாணப் பந்தலிலே நான் அவளை நேர் நிறுத்தி பூமாலை சூட்டிடுவேன் மாப்பிள்ளை நான் பட்டுடுத்தி அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி கண்டேனே எனக்கு தோதான ஜோடி வந்தாச்சு கால நேரம் மாலையிடத் தான்... பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் சித்தாடை போட்ட சின்னமணித் தேரு சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு செப்பால செஞ்சு வச்ச அம்மன் சிலை தான்... பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@SattianaThan
@SattianaThan 2 ай бұрын
எனக்கு பிடித்த பாடல்❤️😍❤️😍❤️😍❤️😍❤️😍❤️😍
@pangushiva6591
@pangushiva6591 2 ай бұрын
Spr nanba...
@banuchnaderchandru1610
@banuchnaderchandru1610 3 ай бұрын
29-10-2024 I listen this song ❤
@dhineshkumar4115
@dhineshkumar4115 3 ай бұрын
Me 06.11.24
@AishwaryaKarthikeyan-n9o
@AishwaryaKarthikeyan-n9o 2 ай бұрын
14-11-2024 😊
@arun05101
@arun05101 2 ай бұрын
17/11/2024
@chillMusic-c8l
@chillMusic-c8l 2 ай бұрын
23.11.2024
@saiganesh2731
@saiganesh2731 2 ай бұрын
24/11/24
@jananigopi8172
@jananigopi8172 2 ай бұрын
Any one 2k kids listening this song ??
@S.paramaguru-u1n
@S.paramaguru-u1n 2 ай бұрын
Yeah I also 2k kid my favourite song
@rahulramesh7058
@rahulramesh7058 2 ай бұрын
Yess I'm 😅
@missnoobmeowyt1896
@missnoobmeowyt1896 2 ай бұрын
🙌🙌🙌
@akishsuffrinmolbenetraj7322
@akishsuffrinmolbenetraj7322 2 ай бұрын
Yes i am 😊
@SubramanianSornaLakshmi
@SubramanianSornaLakshmi Ай бұрын
S iam❤
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 9 күн бұрын
இசைஞானியின் இந்த பாடலின் சிறப்பை இந்த பதிவைப் படித்த பின்பு மீண்டும் கேளுங்கள்..அதன் சிறப்பு விளங்கும். பொதுவாக ஒரு பாடலின் வடிவம் முதலில் பல்லவி அனுபல்லவி பாடப் பட்ட பின்பு இடை இசை வரும் மீண்டும் முதல் சரணம் தொடங்கும் பின்பு மீண்டும் இடை இசை வரும் மீண்டும் இரண்டாம் சரணம் வரும் பின்பு மீண்டும் பல்லவி அனுபல்லவி முழுக்க பாடப்பட்டு பாடல் நிறைவு பெறும். இதன் நீளம் சுமார் 5 நிமிடம் வரும். இடை இசை அல்லது முன் இசை சற்று நீண்டு இருந்தால் 5.50 நிமிடம் முதல் 6 நிமிடம் வரை வரலாம். அதுவே இசைஞானி பல பாடல்கள் மூன்று சரணங்கள் மூன்று இடை இசை கொடுத்து பாடல் 7 நிமிடம் மேல் கொடுத்து இருக்கிறார். அது முக்கிய நடிகர்கள் முகப்பு பாடல் அல்லது படத்தின் மிக முக்கிய நிகழ்வில் அல்லது இறுதிக் கட்டத்திற்கு முன் வரும் பாடலாக இருக்கும். ஆனால் இந்த பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடலில் ஒரு அற்புதம் மிக அழகாக நிகழ்த்தி இருப்பார். பாடல் மூன்று சரணங்கள் கொண்டது மூன்று இடை இசை கொண்டது ஆனால் மிக முக்கியம் பாடலின் நீளம் சுமார் 5.07 நிமிடங்கள் மட்டும் தான். அதில் அவர் முதல் சரணம் முன்பு வழக்கம் போல இடை இசை கொடுத்து விட்டு இரண்டாம் சரணம் மற்றும் மூன்றாம் சரணம் முன்பு வரும் இடை இசையில் நேரத்தின் அளவை சற்று குறைத்து 🎻🎻🎻🎻வயலின் மற்றும் புல்லாங்குழல் இசையை இணைத்து பாடலின் சரணம் தொடங்கி பாடலை முழுமையாக அழகாக வடிவம் செய்து இறுதியில் முழு பல்லவி அனுபல்லவி கொண்டு பாடலை முடிக்க வைத்து இருப்பார். பாடலின் இனிமையை எங்கும் சிதறடிக்காமல் மிகவும் அழகான முறையில் வடிவம் செய்து கொடுத்து இருப்பார். இப்போது மீண்டும் கேட்டுப் பாருங்கள் நான் சொல்வது புரியும். பாடும் நிலா பாலு அவர்கள் வாலிப கவி வாலி அவர்கள் இருவரும் மிக முக்கியமான பங்கை வகிக்கிறார்கள் இந்த பாடலின் அழகை மெருகூட்ட... இசைஞானி இளையராஜாவுக்கு மட்டுமே இதைப் போன்ற வடிவம் கொண்ட பாடலை செதுக்க முடியும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.1992 இல் வெளிவந்த திருமதி பழனிசாமி படம் மற்றும் பாடல் மிகப் பெரும் சாதனை படைத்தது மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இசைஞானி ❤️👍என்றென்றும் ராஜா ❤️👍
@hariomtamil
@hariomtamil 16 күн бұрын
ஆண் : பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்… பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்… -BGM- ஆண் : பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்… பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்… -BGM- ஆண் : பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்… பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்… சித்தாடை போட்ட சின்னமணித் தேரு… சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு… செப்பால செஞ்சு வச்ச அம்மன் சிலைதான்… ஆண் : பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்… பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்… -BGM- ஆண் : குத்தால மேகமெல்லாம் கூந்தலிலே நீந்தி வரும்… கொய்யாத மாங்கனியை கொடியிடைதான் ஏந்தி வரும்… மத்தாப்பு வானமெல்லாம் வாய்ச் சிரிப்பு காட்டி வரும்… மானோடு மீன் இரண்டை மை விழியோ கூட்டி வரும்… ஆண் : பொன்னாக ஜொலிக்கும் பெண் பாவை அழகு… ஒண்ணாகக் கலந்த முன்னூறு நிலவு… பொட்டோடு பூவும் கொண்டு தாவும் மயில்தான்… ஆண் : பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்… -BGM- ஆண் : செஞ்சாந்து குழம்பெடுத்து தீட்டி வைத்த சித்திரமே… தென்பாண்டிக் கடல் குளித்து கொண்டு வந்த முத்தினமே… தொட்டாலும் கை மணக்கும் தென்பழனிச் சந்தனமே… தென்காசித் தூரலிலே கண் விழித்த செண்பகமே… ஆண் : பெண்ணாக பிறந்த பல்லாக்கு நீயோ… ஈரேழு உலகில் ஈடாக யாரோ… நெஞ்சோடு கூடு கட்டி கூவும் குயிலோ… ஆண் : பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்… -BGM- ஆண் : பெண்ணென்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவள் ஒருத்தி… பொன் வைரம் கொடுத்தாலும் போதாது சீர் செனத்தி… கல்யாணப் பந்தலிலே நான் அவளை நேர் நிறுத்தி… பூமாலை சூட்டிடுவேன் மாப்பிள்ளை நான் பட்டுடுத்தி… ஆண் : அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி… கண்டேனே எனக்கு தோதான ஜோடி… வந்தாச்சு கால நேரம் மாலையிடத்தான்… ஆண் : பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்… பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்… சித்தாடை போட்ட சின்னமணித் தேரு… சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு… செப்பால செஞ்சு வச்ச அம்மன் சிலை தான்… ஆண் : பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்… பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்…
@SeeniGeetha
@SeeniGeetha 15 күн бұрын
மிக நன்றி
@PraveenKumar-vz4dy
@PraveenKumar-vz4dy 3 ай бұрын
3:43 song peaked here 😍😍😍
@jananigopi8172
@jananigopi8172 2 ай бұрын
Yes
@NepolianRaj-6
@NepolianRaj-6 Ай бұрын
21-12-2024 I listen this song ❤❤❤❤❤❤❤
@savisathya
@savisathya Ай бұрын
23
@ThamaraiLakshmi-d1w
@ThamaraiLakshmi-d1w Ай бұрын
24-12-24
@rajakolandanoornachiappan221
@rajakolandanoornachiappan221 Ай бұрын
@@ThamaraiLakshmi-d1w 24.12.2024 5.00 PM
@srikanthsrisk4754
@srikanthsrisk4754 2 ай бұрын
மனதை உருக்கும் SPB ஐயா குரல்❤ மெய்சிலிர்க்க வைக்கும் இளையராஜா இசை ❤
@kanishKanth-k3q
@kanishKanth-k3q 2 ай бұрын
3:42 மனதையும் உருகும் வரிகள் ❤️
@tamilanvalga.savewaterndag8536
@tamilanvalga.savewaterndag8536 16 күн бұрын
Anyone for 2025❤
@griselanemeloon7463
@griselanemeloon7463 6 күн бұрын
Missing you badly SP Balasubramaniyam Sir! 🥺❤
@imthathahnaf5875
@imthathahnaf5875 3 ай бұрын
Old but gold ever ❤😊 3:56 Best lyrics ✊🏼👌🏻
@cbasteni9189
@cbasteni9189 2 ай бұрын
Pen entra jaathiyile aayirathil aval oruthi...pon vairam koduthalum pothathu seer seluthi....❤ Lyrics wow😍
@VeerasamyGopi
@VeerasamyGopi Ай бұрын
Senathi
@mohamedjarziz3425
@mohamedjarziz3425 Ай бұрын
Kutthala meaga mellam koonthalilayea neinthi varum, Koiyatha Maanganiyai kodi idai thaan yeanthi varum😁
@ms.ilayaraja9430
@ms.ilayaraja9430 Ай бұрын
Anyone 2025❤
@ShirleyMP
@ShirleyMP Ай бұрын
Yes🎉
@suruthivinotha5298
@suruthivinotha5298 26 күн бұрын
Mee😊
@thenrajb-pg2vd
@thenrajb-pg2vd 15 күн бұрын
Yes😢
@paulkithiyon792
@paulkithiyon792 4 күн бұрын
Old is gold tha pahhh
@arunkumarp8811
@arunkumarp8811 Ай бұрын
3:43 melting lyrics from raja🔥🥰❤️
@Dinesh-ip2dx
@Dinesh-ip2dx Ай бұрын
90s kids nan perumai adaigiren idhu pola song ketpadharku அழகிய தமிழ் வரிகள் அதற்கு ஏற்ற இசை❤❤❤
@sanjaykutty1813
@sanjaykutty1813 Ай бұрын
Anyone listen 2025😅
@icansing_______1336
@icansing_______1336 Ай бұрын
Ean bro❤
@Maheswaran-pz9ux
@Maheswaran-pz9ux 3 ай бұрын
என் வாழ்க்கையில் மறக்க முடியாத சினிமா பள்ளிக்கு செல்லும் காலத்தில் கட்டடித்து சென்ற படம் இந்த வாழ்க்கை திரும்பி எனக்கு கிடைக்கவே கிடைக்காது மிகவும் அற்புதமான காலகல்லது இந்த சினிமாவில் நடித்த கவுண்டமணி சத்யராஜ் சுகன்யாவை என் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன் ரொம்ப மிக அற்புதமான படைப்பு
@vijayasha1814
@vijayasha1814 2 ай бұрын
மரக்க முடியாத வரிகள் ❤
@arunkumarp8811
@arunkumarp8811 Ай бұрын
29/12/2024 listening this song ❤ really melting lyrics.......
@pvenkatesan6164
@pvenkatesan6164 Ай бұрын
ஆயிரத்தில் அவள் ஒருத்தி❤😍
@1984JustinAnsha
@1984JustinAnsha 11 ай бұрын
சூப்பர் ஹிட் பாடல்கள் 😊❤🎉
@AffectionateWaterPolo-eg7qb
@AffectionateWaterPolo-eg7qb 10 ай бұрын
0l8😊😅0
@SvsSvs-o6j
@SvsSvs-o6j 11 ай бұрын
❤❤❤❤❤❤very nice ayeangaran.....
@YaseenSahar
@YaseenSahar Ай бұрын
வாலி இன் வரிகள் ❤
@m.sikanderbadusha2721
@m.sikanderbadusha2721 10 ай бұрын
வாலிப கவிஞர் வாலி அய்யா 🙌🙌🙌
@MuraliAngel-p6e
@MuraliAngel-p6e 11 күн бұрын
அருமையான வார்த்தை ❤️
@devabharath573
@devabharath573 Ай бұрын
10/01/2025 still golden song
@GomathiGomathi-vs2yx
@GomathiGomathi-vs2yx Ай бұрын
🙋‍♀️
@MR_SRI_007
@MR_SRI_007 Ай бұрын
18/12/2024 night tym ❤ listen this song 🎉
@Dhivandhilip
@Dhivandhilip 3 ай бұрын
Anyone 2024 november 0:25
@AJM.AKEES2008
@AJM.AKEES2008 2 ай бұрын
🙋‍♂️
@leninr7876
@leninr7876 2 ай бұрын
@srinivasanvaidya4265
@srinivasanvaidya4265 Ай бұрын
Listening on auspicious Christmas Day 🎉🎉🎉⭐️⭐️⭐️ Maestro Mahaan !
@tamilannalehardu8408
@tamilannalehardu8408 2 ай бұрын
After insta feels 😂❤ I'm here
@SaranyaSelvi-j1e
@SaranyaSelvi-j1e Ай бұрын
பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் சித்தாடை போட்ட சின்னமணித் தேரு சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு செப்பால செஞ்சு வச்ச அம்மன் சிலை தான்.. பாத கொலுசு பாட்ட பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் குத்தால மேகமெல்லாம் கூந்தலிலே நீந்தி வரும் கொய்யாத மாங்கனியை கொடியிடை தான் ஏந்தி வரும் மத்தாப்பு வானமெல்லாம் வாய்ச் சிரிப்பு காட்டி வரும் மானோடு மீன் இரண்டை மை விழியோ கூட்டி வரும் பொன்னாக ஜொலிக்கும் பெண் பாவை அழகு ஒண்ணாகக் கலந்த முன்னூறு நிலவு பொட்டோடு பூவும் கொண்டு தாவும் மயில் தான்... பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் செஞ்சாந்து குழம்பெடுத்து தீட்டி வைத்த சித்திரமே தென்பாண்டிக் கடல் குளித்து கொண்டு வந்த முத்தினமே தொட்டாலும் கை மணக்கும் தென்பழனிச் சந்தனமே தென்காசித் தூரலிலே கண் விழித்த செண்பகமே பெண்ணாக பிறந்த பல்லாக்கு நீயோ ஈரேழு உலகில் ஈடாக யாரோ நெஞ்சோடு கூடு கட்டி கூவும் குயிலோ... பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பெண்ணென்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவள் ஒருத்தி பொன் வைரம் கொடுத்தாலும் போதாது சீர் செனத்தி கல்யாணப் பந்தலிலே நான் அவளை நேர் நிறுத்தி பூமாலை சூட்டிடுவேன் மாப்பிள்ளை நான் பட்டுடுத்தி அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி கண்டேனே எனக்கு தோதான ஜோடி வந்தாச்சு கால நேரம் மாலையிடத் தான்... பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் சித்தாடை போட்ட சின்னமணித் தேரு சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு செப்பால செஞ்சு வச்ச அம்மன் சிலை தான்.. பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்
@YuwarajYuwi-gn5ul
@YuwarajYuwi-gn5ul 22 күн бұрын
Super
@priyadharshanipriya4561
@priyadharshanipriya4561 22 күн бұрын
Nice....
@Iswarya-l3b
@Iswarya-l3b 21 күн бұрын
Lyrics type Paninathuku thank u so much
@mkhalifa07
@mkhalifa07 14 күн бұрын
3:43 insta trending 🎶
@AqsaSameen-l3z
@AqsaSameen-l3z Ай бұрын
வாலி ஐயா❤❤
@SivasriP-ln4zq
@SivasriP-ln4zq 3 ай бұрын
03:41❤
@shanmugavel1704
@shanmugavel1704 Ай бұрын
21.12.2024 திரும்ப திரும்ப கேட்ட பாடல்
@priyankapriya-m7d
@priyankapriya-m7d Ай бұрын
I tooo
@chitraomnath9113
@chitraomnath9113 8 күн бұрын
I like this song ❤
@suganthimoorthi5887
@suganthimoorthi5887 Ай бұрын
3:43 ❤❤❤❤❤
@m.panditurai5433
@m.panditurai5433 Ай бұрын
29/12/2024 yaru intha song ah ketinga
@KarunaiMedia
@KarunaiMedia 3 ай бұрын
Superrrroooooo super
@ranjithanu3781
@ranjithanu3781 11 ай бұрын
Wow 😮😮😮
@mis_royalraji-xf9gx
@mis_royalraji-xf9gx Ай бұрын
25-12-2025 listening 🎧❤
@KumarRoke
@KumarRoke Ай бұрын
Nice song😊
@msdhineshiniyavel8011
@msdhineshiniyavel8011 Ай бұрын
3:42 DEDICATED TO MY LOVE ❤
@krishankarkrishankar6082
@krishankarkrishankar6082 3 ай бұрын
Deepavali special song
@SubramanianSornaLakshmi
@SubramanianSornaLakshmi Ай бұрын
30.12.2k24❤
@nameisgokulraj
@nameisgokulraj 28 күн бұрын
3:43 manifesting for life ❤ ena line nga🫶🏻
@ellameungalukutha5078
@ellameungalukutha5078 Ай бұрын
27/12/24 listen this song 🍂😌
@kalidas1893
@kalidas1893 11 ай бұрын
Night sweet dreams 😴😪
@vijaykumar-dy6rm
@vijaykumar-dy6rm Ай бұрын
27-12-2024 i listen this song
@MrRajeshmaria
@MrRajeshmaria 2 ай бұрын
Semma stiil now
@MoosinBeham
@MoosinBeham 19 күн бұрын
I listen 2025 to
@beulahstephan3900
@beulahstephan3900 Ай бұрын
2025 la kuda trending la iruku intha song❤
@travelmonk83
@travelmonk83 Ай бұрын
29-12-2024 still listening to…! Musical 🎶 songs from Raja sirs collection’s
@pinkymickey1
@pinkymickey1 19 күн бұрын
❤❤❤❤❤ last stansa
@dineshdina8864
@dineshdina8864 Ай бұрын
Love this song
@sharmelaseeralansankar3386
@sharmelaseeralansankar3386 Ай бұрын
Yes 👌👌👌
@adhishwaran2185
@adhishwaran2185 10 күн бұрын
20k kids 🤟
@rajapandi3594
@rajapandi3594 Ай бұрын
18-12-2024❤❤
@Naveen-ic2md
@Naveen-ic2md 2 ай бұрын
1:50 Suganya Smile❤
@saravanapriya9465
@saravanapriya9465 Ай бұрын
24/12/24 I listing 😂😂
@u1ragavan520
@u1ragavan520 3 ай бұрын
Ilayaraja ayya🙏🎧🖤💫
@Mani-pz1di
@Mani-pz1di 2 ай бұрын
14-11-2024 I listen this song .....
@moonchildd31
@moonchildd31 11 күн бұрын
I'm hearing this because HE sent a reel with this song😭❤️🤌✨️
@vijayanand3111
@vijayanand3111 11 ай бұрын
Kattappa😂😂😂
@Charming_Ep
@Charming_Ep Ай бұрын
Enna Lyrics ppppaaaaa❤
@sjjsaaa
@sjjsaaa 2 ай бұрын
1:50 2:47 3:43 ❤ Check out Ilayaraja Doku Dokuu BGM & SPB & Vaali 🙏
@karthick8592
@karthick8592 11 ай бұрын
Ippa than Jaya tvla iravin madiyil program la ketu varen. Again now❤
@m.risvanulhassan6202
@m.risvanulhassan6202 2 ай бұрын
08-Dec-2024 anyone …. ?
@achumaslittleworld4631
@achumaslittleworld4631 Ай бұрын
21.12.2024 anyone listening!?
@elavarasancinnaiyan4647
@elavarasancinnaiyan4647 Ай бұрын
Epti bro correct ah date pottinga indha date paththathum like podanum nu thonituchi
@poojalinib8867
@poojalinib8867 Ай бұрын
23.12.2024 I listen this song ❤
@mohamedjarziz3425
@mohamedjarziz3425 Ай бұрын
Kutthala meaga mellam koonthalilayea neinthi varum, Koiyatha Maanganiyai kodi idai thaan yeanthi varum😁 1:50 to 1:20 😂
@patrickshelly2749
@patrickshelly2749 23 күн бұрын
Reverse laya poganum?
@Asc-w2l
@Asc-w2l 5 ай бұрын
பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் *** பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் சித்தாடை போட்ட சின்னமணித் தேரு சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு செப்பால செஞ்சு வச்ச அம்மன் சிலை தான்.. பாத கொலுசு பாட்ட பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் பாடல் பதிவேற்றத்தில் பிழைகள் இருந்தால் SMSல் தெரிவிக்கவும் நன்றி. பாடல் பதிவேற்றம் edwardjenner72 குத்தால மேகமெல்லாம் கூந்தலிலே நீந்தி வரும் கொய்யாத மாங்கனியை கொடியிடை தான் ஏந்தி வரும் மத்தாப்பு வானமெல்லாம் வாய்ச் சிரிப்பு காட்டி வரும் மானோடு மீன் இரண்டை மை விழியோ கூட்டி வரும் பொன்னாக ஜொலிக்கும் பெண் பாவை அழகு ஒண்ணாகக் கலந்த முன்னூறு நிலவு பொட்டோடு பூவும் கொண்டு தாவும் மயில் தான்... பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாடல் பதிவேற்றத்தில் பிழைகள் இருந்தால் SMSல் தெரிவிக்கவும் நன்றி. பாடல் பதிவேற்றம் edwardjenner72 செஞ்சாந்து குழம்பெடுத்து தீட்டி வைத்த சித்திரமே தென்பாண்டிக் கடல் குளித்து கொண்டு வந்த முத்தினமே தொட்டாலும் கை மணக்கும் தென்பழனிச் சந்தனமே தென்காசித் தூரலிலே கண் விழித்த செண்பகமே பெண்ணாக பிறந்த பல்லாக்கு நீயோ ஈரேழு உலகில் ஈடாக யாரோ நெஞ்சோடு கூடு கட்டி கூவும் குயிலோ... பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாடல் பதிவேற்றத்தில் பிழைகள் இருந்தால் SMSல் தெரிவிக்கவும் நன்றி. பாடல் பதிவேற்றம் edwardjenner72 பெண்ணென்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவள் ஒருத்தி பொன் வைரம் கொடுத்தாலும் போதாது சீர் செனத்தி கல்யாணப் பந்தலிலே நான் அவளை நேர் நிறுத்தி பூமாலை சூட்டிடுவேன் மாப்பிள்ளை நான் பட்டுடுத்தி அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி கண்டேனே எனக்கு தோதான ஜோடி வந்தாச்சு கால நேரம் மாலையிடத் தான்... பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் சித்தாடை போட்ட சின்னமணித் தேரு சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு செப்பால செஞ்சு வச்ச அம்மன் சிலை தான்.. பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும
@swadingu
@swadingu Ай бұрын
1000 pickup lines in 1 song
@avinashravichandran8686
@avinashravichandran8686 28 күн бұрын
2025 la yaralam kekringa oru like pannunga @keerthi❤️🌝
@icansing_______1336
@icansing_______1336 Ай бұрын
19.12.2024 ? ❤
@kamaleshkannan7945
@kamaleshkannan7945 Ай бұрын
Login Sathyaraj-Thirumathi palanisamy paatha kolusu pattu தமிழில் Published by edwardjenner72 Lyrics Recordings பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் *** பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் சித்தாடை போட்ட சின்னமணித் தேரு சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு செப்பால செஞ்சு வச்ச அம்மன் சிலை தான்.. பாத கொலுசு பாட்ட பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் பாடல் பதிவேற்றத்தில் பிழைகள் இருந்தால் SMSல் தெரிவிக்கவும் நன்றி. பாடல் பதிவேற்றம் edwardjenner72 குத்தால மேகமெல்லாம் கூந்தலிலே நீந்தி வரும் கொய்யாத மாங்கனியை கொடியிடை தான் ஏந்தி வரும் மத்தாப்பு வானமெல்லாம் வாய்ச் சிரிப்பு காட்டி வரும் மானோடு மீன் இரண்டை மை விழியோ கூட்டி வரும் பொன்னாக ஜொலிக்கும் பெண் பாவை அழகு ஒண்ணாகக் கலந்த முன்னூறு நிலவு பொட்டோடு பூவும் கொண்டு தாவும் மயில் தான்... பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாடல் பதிவேற்றத்தில் பிழைகள் இருந்தால் SMSல் தெரிவிக்கவும் நன்றி. பாடல் பதிவேற்றம் edwardjenner72 செஞ்சாந்து குழம்பெடுத்து தீட்டி வைத்த சித்திரமே தென்பாண்டிக் கடல் குளித்து கொண்டு வந்த முத்தினமே தொட்டாலும் கை மணக்கும் தென்பழனிச் சந்தனமே தென்காசித் தூரலிலே கண் விழித்த செண்பகமே பெண்ணாக பிறந்த பல்லாக்கு நீயோ ஈரேழு உலகில் ஈடாக யாரோ நெஞ்சோடு கூடு கட்டி கூவும் குயிலோ... பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாடல் பதிவேற்றத்தில் பிழைகள் இருந்தால் SMSல் தெரிவிக்கவும் நன்றி. பாடல் பதிவேற்றம் edwardjenner72 பெண்ணென்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவள் ஒருத்தி பொன் வைரம் கொடுத்தாலும் போதாது சீர் செனத்தி கல்யாணப் பந்தலிலே நான் அவளை நேர் நிறுத்தி பூமாலை சூட்டிடுவேன் மாப்பிள்ளை நான் பட்டுடுத்தி அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி கண்டேனே எனக்கு தோதான ஜோடி வந்தாச்சு கால நேரம் மாலையிடத் தான்... பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் சித்தாடை போட்ட சின்னமணித் தேரு சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு செப்பால செஞ்சு வச்ச அம்மன் சிலை தான்.. பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும் Studio modeல் பாடல்களை பாட எனது பாடல் புத்தகத்தை பார்வையிடவும் நன்றி. பாடல் பதிவேற்றம் edwardjenner72 Share Experience Smule App Sing solo, duet or with the Artists! Install © 2025 Smule, Inc. All Rights Reserved. Terms·Privacy·Cookies Copyright·Acknowledgments·Patents
@Kaalai.Madasamy
@Kaalai.Madasamy Ай бұрын
01 -01-2025 i listen this song❤❤❤❤❤
@leorathu6951
@leorathu6951 3 ай бұрын
I'm listening this song from the year of 2070
@nidhindas4208
@nidhindas4208 Ай бұрын
18 dec 2024 from കേരള
@muthaiya357
@muthaiya357 11 ай бұрын
❤🎉
@masterclub_0203
@masterclub_0203 Ай бұрын
27.12.2024 Hearing
@tharaninis
@tharaninis Ай бұрын
31-Dec-2024 Still enjoying this song
@baseemkik
@baseemkik 3 ай бұрын
Anybody here 2024?
@jeranjeran30
@jeranjeran30 3 ай бұрын
✋️me
@JathuJathusan-o4m
@JathuJathusan-o4m 2 ай бұрын
Reels paaththiddu vanthavanga oru like podunga 😊
@sanj-B
@sanj-B 3 ай бұрын
Anyone listen today
@pavinaveen-xh1fs
@pavinaveen-xh1fs Ай бұрын
2025 listen this song
@arulanthusebasthiraj1216
@arulanthusebasthiraj1216 10 ай бұрын
😊சுப்பாஇருதுஇந்பாடல்சுப்ர்
@livestreamuk296
@livestreamuk296 11 ай бұрын
Spb sir❤
@Seshanugiri
@Seshanugiri Ай бұрын
8/1/2025 I listen this song😊😊❤❤
@meenuvlog73588
@meenuvlog73588 20 күн бұрын
20-01-2025 ❤❤❤ 🎉🎉
@mohamedarif586
@mohamedarif586 Ай бұрын
25/12/2024❤😇
@Doctorvlogs23
@Doctorvlogs23 2 ай бұрын
Pen endra jathiyile aayirathila aval oruthi❤
@mnisha7865
@mnisha7865 10 ай бұрын
Superb nice song and voice and 🎶 18.3.2024