தமிழ்த்தேசியம் vs திராவிடம் வரலாறு👇 kzbin.info/www/bejne/oWWnd3qcj6iCiLc👈
@Muthukaviyarasan11 күн бұрын
தூய தமிழரிடம் (தாய்,தந்தை இருவரும் தமிழ்க்குடியைச் சார்ந்தவர்) இதைக் கேளுங்கள், ஏற்புடையதாக இருக்கும்.👈😤
@Muthukaviyarasan11 күн бұрын
எமது தேசிய இனம் தமிழர், எமது தேசிய மொழி தமிழ், எமது தேசம் தமிழ்த்தேசம். இவற்றை தமது நிலைப்பாடாகக் கொள்வதும் அதன் வழியில் செயல்படுவது தமிழ்த்தேசிய அரசியல்.
@user-me6ky3wv5k10 күн бұрын
தமிழ் நாட்டுல எவ்வளவு தமிழரிஞர்கள் இருக்காங்க உனக்கு .இந்த திராவிட boy தான் கிடைத்தனா நீயும், ஒரு ஊப்பி என்று நிருபித்த தருணம் நன்றி
@karthikeyan54016 күн бұрын
Tamildesiyam❤
@nivaskutti6769 күн бұрын
தமிழர் 💚 தமிழ் தேசியம்
@Manikandanskmk12311 күн бұрын
பாரிசாலன் அவர்களுடன் நேர்காணல் செய்யவும்...
@PrithiviRkprithivi11 күн бұрын
😂😂😂😂😂
@muralichiyan11 күн бұрын
evan 200UP bro, panna mattan
@oliarul10 күн бұрын
@@muralichiyanகிரீஸ்டப்பாக்களுக்கு என்னா கோவம்
@Spectza10 күн бұрын
@@Manikandanskmk123 அவன் பெரியார் தெலுங்கன் சொல்லுவான் கருணாநிதியை தெலுங்கன் சொல்லுவான் இருவரும் தமிழர்கள்டா சீமான் தம்பிகளா 😂😂😂
@vishnulion4u9 күн бұрын
Dai ....parisalan oru loosu payan ....avan oru iluminati paythiyum .....😂😂😂😂
@thambikalamaadukiraan897910 күн бұрын
அய்யா மணியரசன் ❤ பாரி சாலன் ❤ மன்னர் மன்னன்❤ இடும்பாவனம் கார்த்திக்❤
@vijaybarathi.m841210 күн бұрын
பெரியாரை புரிந்துகொள்ள பகுத்தறிவு வேண்டும். பரமா படிங்கடா...
@ravichandrannallaiah56769 күн бұрын
உங்கொம்மா படுச்சு இருந்தா கர்பப்பை எடுத்து இருப்பா நீ பிறந்து இருக்க மாட்டே அதையும் மீறி நீ பிறந்திருந்தால் உனக்கு இனிசியலே இருந்து இருக்காது
@selvathalapathi9 күн бұрын
நேரு காமராஜருக்கு ஒரு லெட்டர் எழுதி அனுப்பி இருக்காரு அதோட டேட் என்ன தெரியுமா November 5 , 1957 இத புரிஞ்சு கொள்ளவும் பகுத்தறிவு வேணும்
@ILANGO24MECH11 күн бұрын
பாரிசாலன் அல்லது மன்னர் மன்னர் அவர்களை நேர்காணல் செய்யவும்
@marymeldaosman17211 күн бұрын
இதுவரை பெரியர் மண் என்று சொன்ன வாய்கள்,அடிச்ச அடியில் இப்பதான் கொஞ்சம் இறங்கி தமிழ் தலைவர்களின் பெயர்களை சொல்லுகிறீர்கள், அந்த பயம் இருக்கனும், தமிழன்டா 💪💪💪💪
@bassmass200010 күн бұрын
பெரியார் பா
@salahudeenabdurrahman949210 күн бұрын
Eppavum tamilan than.seeman oru kevala koothi
@Spectza10 күн бұрын
தற்குறி தம்பி பெரியார் ஈரோட்டில் பிறந்தார் கருணாநிதி தஞ்சாவூரில் பிறந்தார்டா 😂😂😂😂
@balamurugan486410 күн бұрын
என்ன தமிழ்நாடு. நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. சட்டங்கள் இயற்றினாலும் கவர்னர் கையெழுத்திட்டால்தான் அது சட்டமாகும். ஒன்றிய அரசு நிதி வழங்கினால்தான் நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியும்.
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் ஐயா அவர்களிடம் கேளுங்கள். 👈😤
@krishnamoorthy855610 күн бұрын
அவன் இந்து தேசியத்திற்கு மாறி ரொம்ப நாள் ஆச்சு.
@gokulnath451010 күн бұрын
Avan lusu ku karan
@muthusubramaniam245510 күн бұрын
அவர எதோ பேருந்தில் அடித்து விட்டார்களாம்.. என்ன ஆச்சு தெரியுமா
@jaini-og5bt10 күн бұрын
சில்மிசத்தில் அடி வாங்கனவரா😂
@jansyengineeringcompany385610 күн бұрын
யாரு மனிஆரியனா ...?
@Senthamil-studios11 күн бұрын
மன்னர் மன்னன். பாரிசாலன் இவர் இருவரையும் நேர்காணல் ஒன்றாக செய்யுங்கள். மன்னர் மன்னன் சிறந்த வரலாற்று ஆய்வாளர். ஆதாரங்களோடு சரியாக நிரூபிப்பார் தனது யூகத்தின் அடிப்படையில் பேச மாட்டார் இவரைப் போல.! மன்னர் மன்னனிடம் பெரியாரைப் பற்றி கேளுங்கள் வரலாறு சரியாக புரியும் இப்போது உள்ள சூழ்நிலையில்
@Rengasamy-vq8kb10 күн бұрын
பெரியாரின் மேடை பேச்சை நேரில் பார்த்து கேட்டவர்கள் இன்னும் நிறையபேர் உயிருடன் இருக்கும் போது ஏன் பாரிசாலன், மன்னர் மன்னன் போன்ற ஆளுமையை தேர்வு செய்வதின் நோக்கம் என்ன? மன்னர் மன்னனை விட வயதிலும் Experience இரண்டிலும் தேர்ந்தவர்கள் நிறையவே உள்ளனர்.
@karthikkaniyankarthikkaniy881310 күн бұрын
மன்னர் மன்னன், பாரிசாலன் இரண்டும் மன நோயாளிகள்..மார்க்சிய பேராசான் மாமேதை மாவோவுக்கு சுற்றுச்சூழலைப் பற்றி அறிவு கிடையாது என கூச்சமின்றி பேசியவன் மன்னர் மன்னன். பாரியைப் பற்றி சொல்லனுமா?. பூமி உருண்டையல்ல தட்டையானது என்று நம்பிக் கொண்டிருக்கும் அய்யோப் பாவம் அது.
@jansyengineeringcompany385610 күн бұрын
@@Senthamil-studios நிரூபிக்கிறது இருக்கட்டும் ராஜ ராஜ சோழன் தனது மகள்களை எதற்காக சாளுக்கிய கண்ணட அரசனுக்கும் தெலுங்கு அரசனுக்கும் மனமுடித்துக்கொடுத்தார் ... அப்போது இங்கே அவரது மகள்களுக்கு உறவுக்கார மனமகன் யாருமே இல்லையா...? சரி போகட்டும் வன்னியர் உடையார் தேவர் கவுன்டர் நாடார் எந்த தமிழ் சாதியிலும் மனமகனே கிடைக்கலையா... வந்துட்டானுக வரலாறு வெளக்கமாறுன்னு சொல்லி யூரின் டெஸ்ட் பன்றதுக்கு வேலை வெட்டிய பார்த்து உருப்பட வழியப்பாருங்க...... வாய்ஜாலன் ஒரு ஆளூ மன்னு மன்னு ஒரு ஆளு...
@arasankumar70838 күн бұрын
. மன்னர் மன்னன் பாரிசாலன், ஆகியோர் மட்டும் அல்ல. இன்னும் நிறைய பேர் உண்டு. அவர்கள் கூறும் கருத்தை கேட்க தெம்போ துணிவோ திராவிடிய கூட்டத்துக்கு உண்டா? ஈ.வெ.ரா ஒரு ஆணியும் கழட்டவில்லை. யூகம் அடிப்படை என்று கூற கூடாது. உண்மைதான்
@tamilchristian597810 күн бұрын
இங்கு பெரியார் பிரச்சினை இல்லை, அவரை வைத்து செய்யப்படும் அரசியல் தான் மிக மோசமானது, தமிழர்களுக்கு எதிரானது.
@ManiKp-pm5yw10 күн бұрын
அப்போ நீ சூத்திர சங்கி 😂
@georgejose433410 күн бұрын
அப்படி என்றால் ஏன் ? பெரியாரை எதிர்க்கிறீர்கள் ???
@Spectza10 күн бұрын
@@tamilchristian5978 சங்கிகளுக்கு எதிரானது தமிழர்களுக்கு இல்லை 😂😂😂
@pixel94199 күн бұрын
சீமான் மிகசிறந்த அரசியல்வாதி..தேர்ந்த சதுரங்க ஆட்டக்காரன் போல் அரசியலில் இவர் நகர்த்தும் காய்கள் இதெல்லாம்....தமிழர்கள் ஒற்றைப் புள்ளியில் கொண்டு வந்தாச்சு.. 2026 ல் தமிழகம் கொண்டாடும்
@தீரன்-ச8ழ11 күн бұрын
அட.. நீங்களும் விலை போய்டீங்களா டா 🙂
@navinivi.1439 күн бұрын
Tharkuri a tha irupa 😂😂😂
@kamupandian110911 күн бұрын
அண்ணன் பாரி சாலன்
@yazhiniramu62569 күн бұрын
Excellent justification on broad manner
@suryajayasurya382511 күн бұрын
அண்ணன் பாரிசாலன்❤
@vijayv264110 күн бұрын
அவன் ஒரு படித்த தத்தி
@ArumugamAnbalagan10 күн бұрын
ஆமாம் பார்த்தேன் அவன் வாயவிட்டு உதை வாங்கியவன்தானே
@jansyengineeringcompany385610 күн бұрын
@@suryajayasurya3825 வாய்ஜாலன்....
@DhanapalanK-nd3np10 күн бұрын
Paltappaparisalanorusanghj
@vijigeeshmandalaparthy30709 күн бұрын
Halamathi habibo song ku oru episode podumbothu kupuduvanga wait pannunga
@Sabari-s1l11 күн бұрын
அண்ணன் பாரிசாலனோட பேட்டி எடுங்க
@Vidiyaltamil00711 күн бұрын
அவன் ஒரு சங்கீ
@gopim274010 күн бұрын
@@Vidiyaltamil007 போட தற்குறி
@palanichamy30309 күн бұрын
பாரிசாலன் அப்படி தமிழக முன்னேற்றத்துக்கு என்னத்த கிழிச்சான்
@SivaPerumal-b3w9 күн бұрын
அவன் என்ன புடிங்கியா
@gopim27409 күн бұрын
@@palanichamy3030 ஆமா பெரிய புடிங்கி தான்
@karthikeyan54016 күн бұрын
Seeman❤❤
@Heisenberg-white-0111 күн бұрын
பாரி சாலனை நேர்காணல் எடுக்கவும்
@Spectza10 күн бұрын
அவன் பெரியாரையும் கருணாநிதியும் தெலுங்கர் என்று சொல்லுவான் பெரியார் ஈரோட்டில் பிறந்தார் கருணாநிதி தஞ்சாவூரில் பிறந்தார்டா தற்குறி தம்பிகளா 😂😂😂😂
@jansyengineeringcompany385610 күн бұрын
யாரு அந்த வாய்ஜாலனா...?
@regionakilan39959 күн бұрын
அவன் ஒரு மென்டல்
@rajaraasa49210 күн бұрын
சிறப்பான காணொளி. பெரியாரைப் பற்றி பேசுபவர் பெரியார் இயக்கத்தை சேர்ந்தவர் இல்லை. 100 % உண்மை வரலாற்றை பேசுகிறார். சேனலுக்கு வாழ்த்துகள்
@kabalieswaran60099 күн бұрын
அவர் தெலுங்கர் ஐயா!
@muraliperiyasamy36743 күн бұрын
பொலிழன் ஒரு தெலுங்கர் என்பதை நாங்கள் உணராமல் இல்லை
@madevandeva170411 күн бұрын
Mannar mannan vatchi edunga bro
@DharmaDkr11 күн бұрын
Seeman anna 💥
@Attitudezero88411 күн бұрын
Innuma avana namburange😂😂😂😂.
@palanichamy30309 күн бұрын
விளக்கு பிடிச்ச பயலுகளுக்கு இன்னுமா விளக்குமாறு வேணும்
Arivu irundha yen namba poraainga@@Attitudezero884
@MaheshKumar-j7q5o8 күн бұрын
Bro intha video ennathukku paakkavantha vantha sari enna purunchukitta
@bharatharathanab7b76311 күн бұрын
தன்னலமற்ற தலைவர் 🌟✨⭐
@Pugal.ramaya9 күн бұрын
Super interview with lot of datapoints👏👏👏👏
@karthikranji235510 күн бұрын
அண்ணா தயவு செய்து நீங்க மக்கல கோழப்பதீங்க இந்த மாதிரி காணொளி போடாதீங்க மன்னர் மன்னன் அவர்களிடம் கேளுங்க அவர் சொரியர் பற்றி உங்களிடம் தெளிவு படுத்துவார்
பாரி சால்னிடம் நேர்காணல் செய்யுங்கள் உண்மையை புட்டு வைப்பார் ❤️
@It_job-easy10 күн бұрын
மிக மிக அருமையாக விளக்கி இருக்கிறார்❤❤❤
@bharath64929 күн бұрын
நாங்கள் தமிழர்கள், யாரு திராவிடர்
@MEGAN-pt9ff11 күн бұрын
பக்கம் 21 உண்மையா பொய்யா 🤣
@SampathKumar-tk8cj5 күн бұрын
Mannar mannan video pls.
@குருபிரசாத்ராவ்10 күн бұрын
அண்ணா அறிவாலயத்தில் இருந்து GPay 1000 + Bata பெற பட்டது
@meesaiya_murukku_thamizha9 күн бұрын
ஆமை கறி 100g பார்சல் செய்யப்பட்டது
@gengatharanmariappan924810 күн бұрын
Finally you come to the point. The truth is always true. Dravidian is not a Tamil.
@romansri990310 күн бұрын
Paari saalan, mannar mannan, pe. Maniyarasan ayya❤
@minoopriya29199 күн бұрын
நீங்க ஆயிரம் சொன்னாலும் நீங்கள் தெலுங்கர் என்று இப்போது தெரிந்தது. சமீபத்திய தமிழ்தேசிய பத்திரிகையாளர் சந்திப்பில் உங்களை பற்றி சொன்ன பிறகுதான் உங்களின் உண்மை முகம் தெரிந்தது நீங்கள் இப்படி பேசவில்லை என்றால் தான் ஆச்சரியம்😏
@mkprabucreates6 күн бұрын
Mannar Mannan kita interview panunga
@Struggle268510 күн бұрын
பாரி சாலன் மன்னர் மன்னன் கிட்ட பேட்டி எடுக்கவில்லை என்றால் நீயும் 200 தான் டா
@@rajeshkanna4985 seeman podcast about periyar kzbin.info/www/bejne/jH-Xk5qXptKeibMsi=RqjletgdKdZzNJmR
@rajeshkanna49859 күн бұрын
@@Spectza கருத்துக்கள் மாறக்கூடியது நண்பா உதாரணத்திற்கு 10 வயதில் இருக்கும் ஒரு கருத்து 20 வயதில் இருப்பதில்லை வயதிற்கும் பக்குவத்திற்கு ஏற்றார் போல கருத்துகள் மாறிக்கொண்டே இருக்கும் மேலும் பக்குவம் என்பது முக்கியமானதாகவும் பக்குவம் ஆக ஆக மனிதன் தன் கருத்தை மாற்றிக் கொள்வான். நான் அவருக்கு பரிந்துரைத்து பேசவில்லை. இது மனித இயல்பாகும்.
@Spectza9 күн бұрын
@@rajeshkanna4985 அவன் கேட்ட கேள்விக்கு அவனை பதில் சொல்லிடான் வேற என்ன?
@arunjp140110 күн бұрын
6.30 அப்போ அடுத்த பேச்ச கேட்டு அப்படியே பேசுறவனுக்கு எதுக்கு பகுத்தறிவு தந்தை பட்டம்
@ramanathans510110 күн бұрын
Very Very essential interview to know about recent seeman controversy.
@stephendoss51039 күн бұрын
பாரி சாலனிடம் பேட்டி எடுங்கள்
@ganesanaarumugam83799 күн бұрын
ஐயா பெருஞ்சித்திரனார் தமிழ் மொழிக்கு பாடுபட்டவர் ஆனால் இவர் தெலுங்கு இனம் நாம் ஒன்றுபட்டு இருக்கவேண்டும் என்று கூறியதை தமிழர் கூட்டமைப்பு ஐயா ஏர்போர்ட் மூர்த்தி கூட்டிய பத்திரையாளர் கூட்டத்தில் ஆதாரங்கள் உள்ளன
@ashwathvelanand21399 күн бұрын
பெரியபுராணத்தை குப்பை என்று கூறும் நீர்தான் ஓர் அழுகிய குப்பை.
@rajandaranrajan52310 күн бұрын
Sombu.. Muttu... Valthugal...
@raizeneziar9 күн бұрын
இவர் சொல்வது எல்லாம் பாதி உண்மை. பொய்யைவிட ஆபத்தானது. இவரை தம்பி மகிழனுடன் பேச சொல்லுங்க. உண்மை என்ன என்று ஆவணங்களோடு சொல்வார்.
@Dj-jt1mx11 күн бұрын
அய்யா மணியரசன் அவர்களை பேட்டி எடுக்கவும்...
@prabakaranvelu653410 күн бұрын
அவனெல்லாம் ஒரு கூமுட்டை
@kkv20159 күн бұрын
குடும்பம் குடும்பமாக போனார்களா உங்ககிட்ட இரண்டரை வருடம் காணொளிய வெளியிடுங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்
@ganagana173910 күн бұрын
தமிழ் தேசியம் வெல்லும் 🎉
@annamalai819610 күн бұрын
எல்லா மதங்களையும் குறைகளையு. குறிப்பிட்டுள்ளார் ஆய்வு செய்து பாருங்கள் என்றுதான் சொல்கிறார்
@@nagarajan3065 அவர் தமிழன்டா அவர் அண்ணன் மகன் தம்பி மகன சொல்ற அப்படினா சீமான் அப்பா சாபஸ்டின் அவர் ஒரு மலையாளி
@atomicvoid_preston129 күн бұрын
அருமையான விளக்கம்
@Selvaraj-js2ee8 күн бұрын
பாரிசாலன் பேட்டி எடுக்கவும்
@thesuperhero755810 күн бұрын
அது எப்படி... நான் கன்னடனாகவே இருந்தாலும் தமிழ்நாட்டில் இங்கு போராட எந்த தமிழனுக்கும் தகுதி இல்லாததால் நான் உங்களுக்கு தலைவனாக வந்தேனா??? தமிழ் என்றால் அவ்வளவு கேவலமா??
@Trending_royal_kannan8 күн бұрын
காளியம்மாள் உடன் பேட்டி எடுங்க தரமா இருக்கும்
@ArunEdit-p6k10 күн бұрын
ஆங்கிலத்தில் பேசவேண்டும்,மெட்ராஸ் பிரசிடென்சியை ஆங்கிலேயர் ஆளவேண்டும்,பெண் உரிமைக்கு பிள்ளை பெறவேண்டாம்,்தமிழ் சனியன் போன்ற கருத்துகள் உலவுகின்றன. அதற்கான விளக்கத்தினை அறிந்து கொள்ளும் அந்த கால கட்டத்தின் சூழலை எடுத்துரைக்க வேண்டும். ஐயா மணியரசன் அவர்களோடு வாதித்து மக்களை தெளிவுபடுத்த வேண்டும்.
@ElaiyaRaja-i6v10 күн бұрын
சூப்பர்அய்யா
@selvarajc9110 күн бұрын
எல்லாவற்றிற்கும் பெரியார் மட்டும் தான்..... அண்ணா மட்டும் தான்...... கலைஞர் மட்டும் தான்...... என்று சொல்லும் போதும் தான் ஒவ்வொரு பர்னிச்சராக உடைக்கிறார்கள்.
@michaelcharles983111 күн бұрын
அருமையான கானொளி பலருக்கு வரலாறை தெளிவும் படுத்தும் ..திரு.பொழிலன் மற்றும் தொகுப்பாளர் ஆகிய இருவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும் 🎉🎉🎉🎉🎉
@murugapandiraj604111 күн бұрын
அருமையான பேச்சு👏👍
@rajakvs739210 күн бұрын
பாரிசாலன மன்னர் மன்னன்
@kaneswarans354010 күн бұрын
நீங்கள் பேசுவதில் ஓரிரு உண்மை மட்டுமே உள்ளது. நல்லா மழுப்புகிறீர்கள்
@GanesanBalu11 күн бұрын
இதெல்லாம் முழுதுமாக உண்மை இல்லை..
@KannanKannan-j5p10 күн бұрын
முதல் தாய்மொழி தெலுங்கு தானே அதைப்பற்றி ஆய்வு செய்து பேசுங்கள் தமிழ் மொழி குறித்து தமிழ் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள் ஐயா மாசோ விட்டார் அவர்கள் இருக்கிறார் வரலாற்று ஆய்வாளர் தம்பி மன்னர் மன்னன் இருக்கிறார் அதனால் உங்கள் தாய்மொழி குறித்து மட்டுமே பேசுங்கள்
@nirainela693010 күн бұрын
தமிழை வைத்து வயிரு வளர்க்கும் தெலுங்கு குடும்பம் இது. அப்புறம் எப்படிபேசுவார்.
@jockimarun10 күн бұрын
மன்னர் மன்னனிடம் நேர்காணல் எடுங்கள்
@Muthukaviyarasan11 күн бұрын
மழுப்பல் காணொளி 🤨👎
@SekarThamizan7 күн бұрын
இராமசமியின் திராவிட அரசியலுக்கு பின்னால் பெரிய தமிழின துரோகம் ஒளிந்திருக்கிறது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொண்டனர்.இனி நீ இராமசாமி நல்லவன்னு சொன்னா செருப்படி வாங்குவ.
@சக்கரவர்த்திபார்த்தசாரதி10 күн бұрын
நீங்கள் ஏன் தமிழ்தேசியம் பேசும் ஒருவரை பேட்டி எடுப்பதில்லை? நீங்கள் பேட்டி எடுத்துக் கொண்டு இருப்பவர் திராவிட ஆதரவாளர் தான். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் மகனாக இருந்தாலும் அவருக்கு தமிழ் தேசியம் பற்றி குறை சொல்ல தகுதி இல்லை
@shanmugamarasu10 күн бұрын
இவரது பேச்சில் குறிப்பாக தமிழ் மற்றும் தமிழைக் குறித்துத் தெளிவு இல்லை.
@seeman_veriyan74510 күн бұрын
அண்ணன் பாரிசாலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் சரியான நாட்டு நடப்பு தொலைக்காட்சியாக இது இருந்தால்
@lakshmanasamy508910 күн бұрын
பஜாஜ் ஷோரூமில்.தர்மடி. வாங்கிய. பூரிசாலனா.
@gowrivelu668210 күн бұрын
பேட்டின்னா சும்மா உக்கார்ந்து சொல்றதை எல்லாம் கேட்பது இல்லை தம்பி ... அவரு வாயில வந்தததை எல்லாம் பேசிகிட்டே இருக்காரு நீங்க ஊ கேட்டுட்டு இருக்க நீங்க எதுக்கு ... உங்கள் நோக்கம் என்ன.... ??? இதுல வரலாற்று பாடம் வேற எடுத்தாராம் ... தலைஎழுத்து ...🤦🤦🤦
@Spectza10 күн бұрын
@@gowrivelu6682 சீமான் பாரிசாலன் உளறுரதா கேக்குற சங்கி நீ
@stephenraj213810 күн бұрын
பெ.மணியரசன் ஐய்யா விடம் பெரியாரைப் பற்றி நேர்கணல் எடுக்க வேண்டும்
@m2nagc11 күн бұрын
அருமையான பேச்சு ❤மேலும் கண்ணை மூடி கேட்டால் மனோபாலா பேசுவது போல் இருக்கிறது 😊
திருக்குறளின் அருமை புரிந்து முதலில் மாநாடு நடத்தியவர் பெரியார் என்பதையும் அறியும்போது மகிழ்ச்சி. மொழி விஷயத்தில் தவிர பாவலரேறு ஐயா பெரியாரின் தீவிர ஆதரவாளர் என்பதைத் தெளிவு படுத்தினீர்கள். மகிழ்ச்சி.
@nimmathi134610 күн бұрын
மிகச் சிறப்பாக பதிவு. இன்றைய இளைஞர்கள் அவசியம் பார்ப்பார்கள். முன்னனி யூட்யூப் செயற்பாட்டாளர் தந்தை பெரியார் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று பதிவு போடவும். உங்கள் நிறுவனத்தில் இருந்தே இதைத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன். இதன் மூலம் இன்றைய இளைஞர்களை அரசியல் விழிப்புணர்வு அடைவார்கள்.
@Arun-jh1vh11 күн бұрын
Paari saalan ah interview panunga👍👍
@rajanp721410 күн бұрын
தமிழின் அழகே இலக்கியத்தின் சிறப்புமிக்க கருத்துக்கள்தான் இதை நீங்கள் ஏற்று கொள்ளவில்லை என்றால் உங்களுடைய நோக்கம் என்ன
@anandbobby1219 күн бұрын
Please support #Seeman ❤
@agripagalavan231110 күн бұрын
நன்றி அய்யா 🎉🎉🎉 நன்றி @naattu nadappu
@tamilpechuchannel201510 күн бұрын
நான் கூட நினைத்தேன் நீ திருந்தி தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் நியாயமா பேசுவாய் என்று பார்த்தால் ஆரம்பமே பித்தலாட்டமா இருக்கு......😂😂😂😂போ போ கறி சோறு கோபால புரத்தில் கிடைக்கும்😂😂😂
@annamalai819610 күн бұрын
இவர் காலத்துக்கும் முன்பே. பலர் இருக்கலாம்
@Chillaxvroo10 күн бұрын
From Periyar district ❤
@ThillainathanVolgs11 күн бұрын
Ayya maniyarsan interview edunga
@Chelliya19509 күн бұрын
Good news Thank you sor
@Piramanayagam-rv7dw11 күн бұрын
பெரியார் ஏன் மாற்று மதத்தை ஏன் சொல்ல வில்லை
@myfavourite101411 күн бұрын
THUNUKAN NU PERU VACHATHAY PERIYARRUTHAN AVANGALUM VACHU SENJARU PEN VIDUTHALAI Hejaab pathi nerraya pesurukaru... Enga Yarru thiravidan ethiri na Rss than Hindhu nu Solli Hindhu va Pathi mattum than ippadi sonnaru nu ..RSs knotting arsiyal pannururanga periyar vs Rss periyar vs pramibars Periyar ns NTK ella kuttam mummy onnu than
@hariharan2266711 күн бұрын
அவர் எந்த மதத்தைச் சார்ந்த ஒரு அந்த மதத்தை பற்றி மட்டும் தான் பேச முடியும் மற்ற மதங்களை பற்றி பேச முடியாது அப்படி பேசினாலும் மற்ற மதங்களில் சகோதரத்துவம் இல்லாத ஒற்றுமை உள்ளது ஆனால் இந்த மாதத்தில் பிரிவினை மட்டுமே உள்ளது அதை தெரிந்து கொள்