Genuine interview. You did good job by interviewing the right person *Auditor* .. In all other channel, they doing interview with advocate & consulatant which looks like biased interview. But your team doing good job.
மக்கள் இது போன்ற வீடியோ க்களை பார்ப்பதில்லை சினிமா நடிகை விவாகரத்து, டோனி என்ன கார் வாங்கி இருக்கார் அப்படி ன்னு ஒரு video போட்டு இருந்தா இந்நேரம் 1 கோடி பார்வையாளர்களை கடந்து இருக்கும், ஆனா மக்கள் செய்யும் மிகப் பெரும் தவறு என்னவென்றால் சட்டமும்,வரி (Law and Income tax) பற்றி நிச்சியம் தெரிந்திருக்க வேண்டும்.
@mohamedakbarmohamedsharfud26579 сағат бұрын
இல்லை. Shorts பார்ப்பார்கள்
@ArunKumar-ig9ub5 минут бұрын
Intha video la sonnathae sonnathu 50 % mela wrong info
@KrishnaTalkies11 сағат бұрын
Nil returns for NEW regime, 80D(Medical insurance component) konjam increase pani irkalam pani iruntha health insurance family coverage podravangaloda count atigam agi irukum, Old Regime use panravangala new regime ku convert pana dan intha 12L limit idealogy, Old regime is still best as we have HRA, Home loan returns, Medical Insurance coverage returns, 80C returns (children oda LIC or any insurance), children oda school fee returns, etc ithu mari elame old regime la matum dan iruku until 4.5L u can file and get it returned. BUT New Regime has no returns, you can file but nothing will be returned. Home loan nra matter koranju pogum. Which will result in reduction on savings (savings ae ilama poga chances atigam) uncontrolled spending culture create agum etc etc. People those who celebrate New regime its their wish but those who are following "Old Regime" stick to it untill irukum varai.
@jaijp99925 сағат бұрын
Exactly
@harikaran717517 сағат бұрын
There is something called Marginal Relief by which we can only pay 10k in case the income is 12.10L and need not pay 63k as tax
@Ranga_bala2313 сағат бұрын
Standard deduction 75 k
@ArunKumar-ig9ub11 сағат бұрын
Agreed if you earn 12.75 l you no need to pay tax From 12l 75 thousand to 13l 45 thousand you need to pay your total amount to government ( irrespective of amount which you are earning in between with above amount ,you have to give to government)
@devikasurendar56925 сағат бұрын
För av senior citizen , source of income is FD interest and long term capital gain. And it comes 12,75,000. Does he eligible for availing tax deduction ( new regime) 75,000 or not,? Please reply. Thank you
@rkrk37215 сағат бұрын
Long term capital gain is taxable after 4L
@jaijp99925 сағат бұрын
Ur wrong and the video also wrong 12.10L after standard deduction it will fall under below 12L so no tax it's zero tax no need to pay 10k or marginal relief.. also rental tax also he explained in wrong way listen him he is explaining somethings wrongly giving wrong information
@sivagamia99411 сағат бұрын
இடம் வாங்கினால் தெரியும் என்று. அப்படி என்றால் அமைச்சர் இடம் வாங்குவது ஏன் தெரிவதில்லை
@pavilove1439 сағат бұрын
நல்ல கேள்வி தல 😂
@SudalaiMuthu-qd1ue7 сағат бұрын
@@pavilove143அவர்கள் இடத்தை வாங்குவதற்கு பதிலாக வளைத்து போடுகிறார்கள்
@sethuramu14176 сағат бұрын
அவர்கள் பெயரில் வாங்க மாட்டார்கள் பினாமி பெயரில் வாங்குவார்கள்
@arasan155517 сағат бұрын
கேள்வி கேட்டவரும், மக்களின் சந்தேகங்களை தெளிவாக தெரிந்து கொண்டு,ஒரு நல்ல கணக்காளரிடம் உரையாடியுள்ளார் மிக பயனுள்ள பதிவு,இங்கே என்னையும் உட்பட பலபேருக்கு வருமான வரி பற்றிய அறிவு இல்லை என தோன்றுகிறது, ஆகையால் வருமான வரி பற்றிய அடிப்படை தகவல்களை நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என எண்ணுகிறேன், நீங்கள் இந்த கருத்தினை முன் எடுத்து, வருமான வரி பற்றிய அடிப்படை தகவல்களை பதிவிட வேண்டுகிறேன்....நன்றி...
@maheshsenthil243412 сағат бұрын
அவர் வழக்கறிங்கர் கிடையாது பட்டய கணக்காளர்
@padmarao233316 сағат бұрын
V Good Video. Thank u for detailed explanation. God bless you all
@abuafzuabdul471517 сағат бұрын
132 கோடி மக்கள் தினம் தினம் வரி காட்டுகிறோம் மறைமுக வரி gst சாதாரணமா பாத்தீங்கன்னா ஆயில் பாக்கெட் வாங்கணும்னா சமையல் ஆயில் 18% ஜிஎஸ்டி ஒரு ஆயில் பாக்கெட் ஒரு மாசம் போதாது அஞ்சு ஆயில் பாக்கெட் வாங்கணும்னா நம்மளுக்கு gst 18 ரூபாய் என்றால் 90 ரூபா மாசம் மாதாந்திரமா நம்ம வாங்கும் மளிகை பொருளுக்கு மட்டுமே 2000 ரூபாய் ஜிஎஸ்டி கொடுக்கிறோம்
@enigmagopi668616 сағат бұрын
4 லட்சம் கோடி இராணுவத்திற்கு செலவு செய்கிறோம் அது இந்த வரியில் இருந்து தான் பெற படுகிறது. எதில் இருந்து பெற்றாலும் அதற்கு காரணம் மதத்தின் பெயரில் தீவிரவாத நாட்டை நடத்தும் பன்னிஸ்தான் .
@Ramesh_babu28215 сағат бұрын
எல்லாம் Income Tax slab rate பற்றி தான் பேசுவாங்க. அதன் பலன் பெரும் பகுதி மக்களை சென்றடையாது. GST reduce செய்தால் தான் பலன். இது அறிவிப்புகள் மட்டுமே கொண்ட வெற்று Budget. மேலும் மக்கள் சேமிக்க மறந்து விடுவார்கள். அனைத்தும் செலவு தான். Automatically Over Expenditure will give more GST revenue.
@senthurmohan13 сағат бұрын
@abuafzuabdul4715 Are you purchasing goods for 11000rs per month 11000×0.18=1980. Calculated on 18%. Speak facts by statistics
@raghuprasath763113 сағат бұрын
@@Ramesh_babu282அதுதான் ஊறுகாய் மாமியோட ஐடியா
@gurudharmalingam915313 сағат бұрын
அதாவது சமூகம் இதுநாள் வரை வரிங்கற வார்த்தையையே கேள்விப்பட்டதில்லை....!!! மொதல்ல இருந்த எக்சைஸ், நுழைவு வரி போன்ற வரியெல்லாம் என்னன்ன,எவ்வளவு இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு பேசுங்கப்பா
@perathuselvi8616 сағат бұрын
ஒரு நாட்டின் மக்கள் நிம்மதியாக இருந்தால் மன்னனை மறந்துவிடுவார்கள்.அவ்வப்போது தலைநகர் மாற்றம் வரி விதிப்பு மாற்றம் இப்படி செய்தால் மன்னனையும்,மந்திரியை யுகம் நினைத்து கொண்டே இருப்பார்கள்.(உம்)முகமது பின் துக்ளக்.இது மாதிரி ரூபாய் காசை தோலில் அடிப்பது பின்பு தகரத்தில் பின்பு மெட்டில் இது மாதிரி நடக்கும்
@kamakshinathan71437 сағат бұрын
என்ன ஒரு புத்திசாலி தனம்? 😂😂😂 தமிழ்நாட்டுல மின்சாரக் கட்டணம் வசூலிக்கிறார்கள். அதுல 500 யூனிட் செலவாகி இருந்தா எவ்வளவு கட்டணம்? 510 யூனிட் செலவாகி இருந்தா எவ்வளவு கட்டணம்? வெறும் 10 யூனிட் மின்சாரத்திற்கு இவ்வளவு கட்டனமா? ன்னு கேட்டு சொல்லுங்க.
@esmthambis18 сағат бұрын
Super bro 🎉
@Tamilannew-z9m17 сағат бұрын
வுருமானவரித்துக்கு மட்டுமே வீடு புகுந்து அள்ளக் கூடிய அதிகாரம் Power உண்டு.. ஆனால் அரசு அச்சிடும் பணம் இல்லாதவர்களுக்கு வீடு புகுந்து கொடுப்பார்களா?
@KanniappanR-rd9zf14 сағат бұрын
கதிர்ஆனந்த் எப்படி? கரண்சி நோட்டாக 200 ரூபாய் தாளாக எப்படி கிடைத்தது? அவனையெல்லாம் விட்டுவிடலாமா?
@anjan5036 сағат бұрын
உழைக்காமல் ஊதாரியாக வாழ்வதற்கா?
@venkatesansundararajan808 сағат бұрын
அருமையான விளக்கம் . வாழ்த்துக்கள் சார் .
@karthikkannan496416 сағат бұрын
Consumer products and cost of living increase aiduchu, athuke Atha salary provide pannala. But Corporate profits increase airuku solranga. 1,00,000 rs vakuravanga middle class na. 25,000-35000 normal ah vankura namma ella, low lowest class aitom ah. Ivalo Naal 30000rs vakuna middle class nu thappa nenachuten.
@varadacharirangarajan311111 сағат бұрын
Everybody educated or not do not want to pay tax. Government gives such benefits. Still not satisfied. Then how country will prosper
@venkat469013 сағат бұрын
காங்கிரஸ் கொண்டுவந்த ஓல்ட் ரிஜிம் முறை இருந்தால் 12 லட்சதிற்கு மேலும் சம்பதிப்பவர்களுக்கும் பயன் இருக்கும், சேமிப்பை ஊக்குவிப்பதாகவம், சொத்து சேர்ப்பதை ஊக்குவிப்பதாகவம் இருக்கும். வரியும் இதே அளவாகவும் இருக்கும்.
@gurudharmalingam915313 сағат бұрын
ப்...பு...பூ...ஹஹஹா
@vincentgoodandusefulinterv908417 сағат бұрын
எல்லா விவரமும் வெளியில் வரட்டும். அதுவரை கவர்ச்சி.பொடி வைத்திருப்பான் கருப்பன். அப்புறம் கவர்ச்சி வரட்சி ஆயிடும்.
சரியான அடி. மஞ்சபை க்கு உள்ள போட்டு செப்பு செப்பு ன்னு அப்பிட்டேள்
@jayas369615 сағат бұрын
Income tax is 70000 per year for 1200001 annual salary... (central) EB bill alone increased 12000 per year for middle class...?? Plus property tax hike(state)
@mohammedabdulraheem756414 сағат бұрын
They are in state govt control.. onnum solrathuku illa..
@jeevanandham252812 сағат бұрын
நம் நாட்டில் மூன்று அடுக்கு அரசுக்கு வரி கட்ட வேண்டும்.. மத்திய அரசு.. மாநில அரசு... உள்ளாட்சி.. வரி மட்டும் தெளிவாக வசூல் செய்வார்கள்.. ஆனால் எந்த வசதியும் செய்து தர மாட்டார்கள்.. மாற்றி மாற்றி பொறுப்புகளை தட்டிக் கழித்து விடுகிறார்கள்..
@TP-fr7sv11 сағат бұрын
@@jeevanandham2528உள்ளூர், மாநில அரசை நாம கேள்வி கேட்கறதிலாலை, அனா மத்திய அரசை கேட்போம். தமிழ்ல கேட்டா அவங்களுக்கு தெரியாது என்ற அறியாமை.
@jeevanandham252810 сағат бұрын
@TP-fr7sv நாம் தினசரி சந்திக்கும் பல பிரச்சினைகள் உள்ளூர் மற்றும் மாநில அரசு வரம்புக்குள்தான் வருகிறது.. மத்திய அரசுக்கும் நம்மை போன்ற பெரும்பான்மை மக்கள் தினசரி வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை.. இதெல்லாம் நம் மக்களுக்கு யார் புரிய வைப்பது..?? வீட்டு கட்ட மத்திய அரசு 2 லட்சம் நிதி உதவி தருகிறது.. ஆனால் சிறிய வீடு கட்ட உள்ளாட்சி அனுமதி கட்டணமே 1 லட்ச ரூபாய் வசூலிக்கிறார்கள்.. மேலும் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, சொத்து வரி, பத்திரப்பதிவு கட்டணம் மேலும் இதற்கெல்லாம் லஞ்சம் என்று பார்த்தால் 1 லட்சம் ரூபாய் தாண்டும்..ஆக மத்திய அரசு வழங்கிய நிதி உதவியைவிட மாநில அரசு பிடுங்கி விடுகிறது..இதை எல்லாம் அரசியல் செய்யாமல் பா.ஜ.க லூசுகள் உள்ளதால். டீம்கா எளிதாக மத்திய அரசை எதிரியாக சித்தரிக்கிறது வாழ்கிறது..
@jeevanandham252810 сағат бұрын
@@TP-fr7sv நாம் தினசரி சந்திக்கும் பல பிரச்சினைகள் உள்ளூர் மற்றும் மாநில அரசு வரம்புக்குள்தான் வருகிறது.. மத்திய அரசுக்கும் நம்மை போன்ற பெரும்பான்மை மக்கள் தினசரி வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை.. இதெல்லாம் நம் மக்களுக்கு யார் புரிய வைப்பது..?? வீட்டு கட்ட மத்திய அரசு 2 லட்சம் நிதி உதவி தருகிறது.. ஆனால் சிறிய வீடு கட்ட உள்ளாட்சி அனுமதி கட்டணமே 1 லட்ச ரூபாய் வசூலிக்கிறார்கள்.. மேலும் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, சொத்து வரி, பத்திரப்பதிவு கட்டணம் மேலும் இதற்கெல்லாம் லஞ்சம் என்று பார்த்தால் 1 லட்சம் ரூபாய் தாண்டும்..ஆக மத்திய அரசு வழங்கிய நிதி உதவியைவிட மாநில அரசு பிடுங்கி விடுகிறது..இதை எல்லாம் அரசியல் செய்யாமல் பா.ஜ.க லூசுகள் உள்ளதால். டீம்கா எளிதாக மத்திய அரசை எதிரியாக சித்தரிக்கிறது வாழ்கிறது..
@aatheraaMohan12 сағат бұрын
❤ very useful video
@vbalasubramanian571011 сағат бұрын
நீங்களே கணக்கு போட்டு பார்த்து அதன் பின் புரிந்து கொள்ளுங்கள். அடுத்தவரின் வாடகை அறிவில் வெளிச்சத்தை தேடாதீர்கள்😂
@shanthiramakrishnan180815 сағат бұрын
The interest on Fixed deposits (both accrued interest and interest credited to their account) during a financial year are taken as income for that financial year. But the accrued interest is not received by the account holder in that year but received in the next year or so. When interest accrued in the previous year is credited to the account next year is it not double taxation for interest accrued in the previous year and as interest paid for this year. Can it be clarified?
@kamakshinathan71437 сағат бұрын
If accrued interest is taxed, it will not be taken as income when it is received. The interest earned for the accounted year alone will be taken for taxation.
@shanthiramakrishnan18086 сағат бұрын
@kamakshinathan7143 Thank you for clarifying.
@yannickjesussongsconstan11975 сағат бұрын
@@kamakshinathan7143 sir i deposited some little money in bank, i am nri , the interest which i got from my fixed deposit , the bank was deducted tds, how shall i recover my tds, please tell me the solution. Thank you.
Sir Please Marginal Relief பற்றி விரிவாக சொல்லவும்.
@gnanasekaranappaswamy24536 сағат бұрын
பல லட்சம் கந்து வட்டி விடுகிறவர்களுக்கு டேக்ஸ் உண்டா..?
@VannaMugil12 сағат бұрын
Panipuri kadai karan matunathuku Gpay than karanam
@janakiram41495 сағат бұрын
சம்பாதித்து வரியை கட்டுவதற்கு பதில், வேலை கொடுக்க, மூன்று வேலை சாப்பாடு கொடுங்க. விடுமுறை எடுத்து பல ஊருக்கு போக பஸ்ல இலவசமாக போகனும், பொழுது போக்க சினிமா தியேட்டரில் இலவசமாக படம் பார்க்கலாம், மூன்று மாதத்திற்கு ஒரு முறை புது துணி இலவசமாக கொடுங்க. இந்தியா முழுவதும் சுற்றி வர இரயில், பஸ்ஸில், விமானங்கள் இவற்றில் போக இலவசம்,கல்வி இலவசம் வெளிநாடு போய் சுற்றி வர இலவசம் இப்படி இருந்தா மக்கள் மிக சந்தோசமாக இருப்பார்கள். வேலை வேண்டும்,சம்பளம் வேண்டாம், வரி வேண்டாம். மக்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
@sivakumarv521516 сағат бұрын
சேவை வரி குறைக்க வேண்டும்.இது பெரிய விஷயம் கிடையாது அரசு வரி பணம் வசுலித்து என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்
@prabhuthetrainer322116 сағат бұрын
Right direction by India....in Malaysia/ singapore...each individual file income tax themselves...no need to hire auditors.
Auditors don't live on fees from Income tax work alone, since the fees is peanuts when compared to Corporate audits , management consultancy work etc.
@HariHaran-xl6du7 сағат бұрын
அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பதிவு
@thilagavathilaxman924416 сағат бұрын
Some bad vegetation also grow with good vegetation.what we do is throw bad vegetation and take good vegetation 😊
@vivekanandanbharat406418 сағат бұрын
சார் ரியல் எஸ்டேட்டில் கருப்பு பணம் எப்படி போறது எவ்வளவு சம்பாதிக்கிறான் அதுக்கெல்லாம் என்ன சார் முடிவு
@vincentgoodandusefulinterv908417 сағат бұрын
பக்கத்துவிட்டுக்காரன் ரியல் எஸ்டேட் பண்ணுறானோ? கருப்பு பணம் தான் நம்மை ஆளுவது. அப்படி இருக்க கருப்பு பணத்தை ஒழித்து விடுவார்கள் என்று நம்புவது ஒருவகை மூடநம்பிக்கை.
@duraiguruji.661614 сағат бұрын
சார் இந்த இன்கம்டாக்ஸ் எப்படி ஃபைல் பண்றது என்பதை ஒரு உதாரணத்தோடு ஒரு பார்ம் பில்லப் பண்ணி அதை எப்படி சப்மிட் பண்றது என்பதை சொல்லிக் காட்டி தருவீங்களா ? நாங்கள் ஒவ்வொரு வருடமும் ஆடிட்டர்க்கு ₹1000 கொடுக்க வேண்டியதிருக்கிறது. நான் ரிட்டயர்டு retited ஆகும் பொழுது எனக்கு ஒரு 20 லட்சம் கிடைத்தது அதை பேங்க்ல F. D. போட்டு மாசம் ரூபாய் 10,000 பெற்றுக் கொண்டிருக்கிறேன் இதுதான் என்னுடைய இன்கம் ரூபாய் 20 லட்சம் பேங்கில் கிடப்பதால் நான் கண்டிப்பாக இன்கம் டேக்ஸ் ஃபைல் பண்ண வேண்டும் என்று சொல்லுகிறார்கள் இந்த இன்கம் டேக்ஸ் ஃபைல் பண்றத கம்ப்ளீட்டா இக்னோர் பண்ணிடலாமா?
@சாமந்திபூக்கள்13 сағат бұрын
tax for in come only not for Deposit
@lakshmikanthanvijaykrishna538812 сағат бұрын
Deposit interestக கும் tax உண்டு
@Ramesh_eee6667 сағат бұрын
You are giving job to Auditor😊😊, that is ok
@kamakshinathan71437 сағат бұрын
ஒன்னும் கவலை படாதீங்க. உங்க மொபைல் போன்ல incometaxefiling வலை தளத்துக்கு போங்க. அதுல register செய்ங்க. Login/ username உங்க PAN நம்பர் தான். PASSWORD செட் செஞ்சிக்குங்க. அதுல கேக்குற பெயர், முகவரி போன்ற விவரங்களை சரி பாருங்க / கொடுங்க. அந்த LOGIN PASSWORD கொடுத்து LOGIN பண்ணுங்க. அதுல உள்ள போய் RETURNS FILING ல போங்க. ITR 1 SELECT செய்ங்க. உங்க ரிடர்ன் அதுவே FILLUP செய்து காட்டும். அதுவே சரியா இருந்தா CONFIRM செய்து SUBMIT செய்ங்க. உங்க ஆதார் நம்பர் வெச்சி E VERIFY செஞ்சிடலாம். அவ்வளவு தான்.
@kamakshinathan71437 сағат бұрын
இந்த Bank interest மட்டும் தான் உங்கள் வருமானம் - pension, மற்ற வருமானங்கள் எதுவும் இல்லை என்றால் நீங்கள் return file பண்ண வேண்டிய அவசியம் இல்லை. விட்டு விடுங்கள். ஆனால் வங்கியில் உங்கள் வட்டிக்கு வருமான வரி பிடித்தம் செய்தால், அதை திரும்பப் பெற நீங்கள் return file செய்ய வேண்டி இருக்கும்.
@Naveenkumar-qd5tg14 сағат бұрын
Nan IT la iruken. yearly 15 lakhs thaan salary. But nan tax katti aganum😢. IT people thaan neraya katrom. Chennai la oru villa vaanga 1Crs.naanga epdi own house vangurathu?
@raaki256 сағат бұрын
What if one get 2lakh rental income and 10 lakh salaried income?
@seetharamans998610 сағат бұрын
Middle class paavam sonninga.. okay.. ipo athuku mela vanguravanum paavam nu sonna.. yaru than pa income tax ketuva?
@ArunKumar-ig9ub11 сағат бұрын
athu bank interest 50 to l lakhs for seniot citizen athkum slab kum sambanthamae kidayathu
@TIMEPASSBRO7713 сағат бұрын
150 கோடி மக்கள்தொகை போதும் இந்தியாவுக்கு. ஒரு குழந்தை போதும் என்ற சட்டம் இயற்றபட வேண்டும். எல்லா பிரச்சனைக்கும் விலைவாசி உயர்வுக்கும் பற்றாகுறைகளுக்கும் மக்கள்தொகை பெருக்கமே காரணம்....🎉🎉🎉
@kaalbairav89446 сағат бұрын
படித்த மக்கள் கூட GROSS INCOME ,TAXABLE என்று பிரித்து சொல்லாமல் இப்படி பொத்தாம் பொதுவாக பேசுவது சரி இல்லை
@hafilbaba776218 сағат бұрын
வட்டியை விட வரி அதிகமா வாங்குறானுங்க
@enigmagopi668616 сағат бұрын
4 லட்சம் கோடி இராணுவத்திற்கு செலவு செய்கிறோம் அது இந்த வரியில் இருந்து தான் பெற படுகிறது. எதில் இருந்து பெற்றாலும் அதற்கு காரணம் மதத்தின் பெயரில் தீவிரவாத நாட்டை நடத்தும் பன்னிஸ்தான்
@thilagavathilaxman924416 сағат бұрын
Give example with proof.sothat this issue can be taken up in Right forum.
@r.josephgandhi307313 сағат бұрын
நூறு ரூபாய் சிகரெட்டுக்கு 51 ரூபாய் GST நம்ம கிட்ட வாங்கினான் பெட்டிக்கடை காரனுக்கு 9 ரூபாய் லாபம் மட்டுமே ஜி எஸ் டி கொள்ளை 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢@@thilagavathilaxman9244
@vbalasubramanian571011 сағат бұрын
நீங்களே கணக்கு போட்டு பார்த்து அதன் பின் புரிந்து கொள்ளுங்கள். அடுத்தவரின் வாடகை அறிவில் வெளிச்சத்தை தேடாதீர்கள்😂
@IS.N.S10 сағат бұрын
@@thilagavathilaxman9244 yes, FD interest 7% IT old regime 20% and above. New regime 15% and above
@pixclip229216 сағат бұрын
எனக்கு பஸ் ஓட்டத்தெரியாது. அறிவும் கிடையாது. ஓனர் வீட்டுக்கு பின் வாசல் வழியா வந்து டிரைவர் ஆகிட்டேன். நான் ஓட்டுன ஓட்டுல ரோட்ல போறவனும் சாவான் பஸ்ல இருக்கறவனும் சாவான். ஆனா என் திமிர்மயிருக்கு மட்டும் குறைச்சலே இல்ல.யாராவது கருத்தோ அறிவுரை யோ சொன்னா அவங்கள மன்னிப்பு கேக்க வைப்பேன்.ஏன்னா அவங்க என்ன சொல்றாங்க னே புரியாத அளவுக்கு தத்தி முண்டம் நான்.
@ARUNVELLORE15 сағат бұрын
😂
@Random_tht15 сағат бұрын
அதனால்தான் double watch டக்ளேஸ்ச பஸ் ஓட்ட வேணாம் ஈ ஓட்டுநு மன்னர் குடும்பம் முடிவெடுத்ததோ
@arunprakashg4713 сағат бұрын
😂@@Random_tht
@k.ilakkiyakrish68513 сағат бұрын
Well said🤗🤗🤗🤗🤗
@arvindhans344912 сағат бұрын
அற்புதம் அருமை யான விளக்கம் புரிய வேண்டிவங்களுக்கு புரியுமா???
@SujansWiki14 сағат бұрын
அதானி க்கும் பெட்ரோல் நூறு ஆட்டோ காரர்க்கும் நூறு
@balaaraja540811 сағат бұрын
ஆலய நுழைவு தீண்டாமை எதிர்ப்பு அறிவியல் சார்ந்த தொழில்நுட்ப பட்ஜெட் இல்லை...மேலும் தமிழக மீனவர்கள் ஈழ மக்கள் பாதுகாப்பு குறித்து பட்ஜெட் இடம் பெறாதது மோசமான நிலை...
@kadijaniyma74617 сағат бұрын
எதற்கு எடுத்தாலும் வரி சாமானிய மக்கள் இனி இந்திய நாட்டில் வாழ முடியாது ஒன்று மக்கள் அனைவரும் சேர்ந்து வரிகட்டாமல் பாய்காட் செய்யவேண்டும் இல்லை என்றால் நாடு கொரியா போல ஆக வேண்டும் எப்படியே மக்கள் சாக வரம் வாங்கி விட்டார்கள் அவர்கள் எல்லோரும் சிந்திக்காத வரை அவர்களுடைய தலை எழுத்தை மாற்ற முடியாது பொருத்திருந்து பார்க்கலாம் எது எப்படி இருந்தாலும் தென்நாடை அந்த காலத்தில் இருந்தே அவர்கள் புறக்கணித்து தான் வருகின்றார்கள் என்பது உண்மைதான்
@KanniappanR-rd9zf14 сағат бұрын
8 அடை லட்சம் கோடி கடன் வாங்கியவரை கேட்டீர்களா? என்ன செய்தார்கள் பொதுவெளியில் வெளியிடுவார்களா?
@KrishnaKumar-hc2hk5 сағат бұрын
Appanna eppadi thennadu munneri irukku nnu peethikireenga. evvalavoo senjalum seiyyala nnu solramari than unga mind set deign panni irukkanga.
@kadijaniyma7465 сағат бұрын
@KrishnaKumar-hc2hk முதலில் நீங்கள் அரசு மக்களுக்கு சொல்லி இருக்கும் எந்த பிரிவில் வருவீர்கள் SC,ST, BC, OBC, MBC, EWS ?
@Just_mind_______5 сағат бұрын
Please take in consideration that the zero tax relief is up to 1275000 not just 12 lakhs
@jothikumar1213 сағат бұрын
If they are asking TAXING SLAB method as a problem, Yes they have right to ask central government but Why they are not asking the same method of TAMIL NADU Government for electricity charges? does TAMIL NADU is not looting the poor people in day light? Why TAMIL NADU government not controlling the EB meter reading people and other state tax collecting people on a day before the due date?
@DineshKumarChandravel15 сағат бұрын
Tax kattama irukka enna nu pannanum kekkura , aanna india mattum develop Pannala mattum korai solram , enna design namma chi ......
@Ramesh_babu28216 сағат бұрын
இனி யார் Deductions க்காக LIC Policy வாங்குவாங்க.
@ushavenkatraman389515 сағат бұрын
Bank or post office fd interest ku tax exemption undu?? Bank la 5 year locking period la fd ku tax exemption undu nu sollarangale,isit true?
@mohammedabdulraheem756414 сағат бұрын
It’s for old regime and it falls under 80c
@abrahambasker446417 сағат бұрын
12 00000 வருமானம் உள்ளவர்களுக்கு வருமானவரி கிடையாது ஆனால் 1270000 வருமானம் உள்ளவர்கள் 70000 வருமானவரி கட்டவேண்டும்
@dineshpkm17 сағат бұрын
இல்லை 1040...₹
@SanthoshKumar-yq6yu17 сағат бұрын
1275000 வரை வரி இல்லை
@thilagavathilaxman924416 сағат бұрын
Standard deduction 75000 permissible.Hence for 1275000/-no need paying tax.Above this, tax is applicable.Upto 5 feet or our ht we are safe.Above this either 1 feet or 1 yard we are finished.For everything bench mark is there
@IndhiyaThamizhan15 сағат бұрын
இப்படி வேண்டுமென்றே பொய்யை பரப்புபவர்களுக்கு கடவுள் tax போடுவார்.
@aknews36696 сағат бұрын
Indha scheme la salaried individuals persons ku mattum dhan sonna madiri irundhuchi but ivaru vaera madiri solluraru
Avanga periya selava ethavathu panuna therinchirum.. edam veedu vaanguna
@Ramesh_babu28216 сағат бұрын
அது Track பண்ண முடியாது. நிறைய Doctors அவுங்க Counseling Fee cash ah தான் வாங்குறாங்க. அது மாதிரி.
@vedachalamg808014 сағат бұрын
If it exceeds more than twelve lakhs after deduction of SD every extra income due to arrears DA increment El surrender etc part time income property income other sources of income etc So each one there is a margin Till the lakhs under some clause rebate of sixty thousand only They are very lucky No body can stop the exceeding amount of twelve lakhs and you have to pay the tax obligations without rebate with some benefit in taxation comparing existing year the benefits of 20800 till twelve lakhs
@Raju-xr8yc14 сағат бұрын
கொஞ்சம் தெளிவாகத்தான் இருந்தது இனிவரும் தகவல்களையும் உடனுக்குடன் எங்களுக்கு அளிக்கவும்
@rbalakrishnan3510 сағат бұрын
very useful detailed information. Thanks.
@Amarnath-hc9ub17 сағат бұрын
இவ்வளவு எதிர் கட்சி MPsகளில் யாராவது ஒருவராவது இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் கேட்டார் களா. மற்ற சமயங்களில் தேவையில்லாத விஷயங்களுக்கு கத்தி கூப்பாடு போடு வார்கள்.
@kumarramasamy812411 сағат бұрын
Big fool They are bundled out If they ask ANY QUESTIONS
@TP-fr7sv11 сағат бұрын
அதிலிருந்து என்ன தெரியுது. வரி பிரச்சனை இல்லை.
@jayakumarsamuel567416 сағат бұрын
இனிமே salary increment வேண்டாம் ,🤚
@Ramesh_babu28216 сағат бұрын
Yes
@mohammedabdulraheem756414 сағат бұрын
In salary increments, go to old slab.. save money by investing in ELSS fund.. buy medical insurance,
@karthikeyanraja773115 сағат бұрын
My friend doing car mechanic workshop no gst registerd 22 years 1 house 2 plots many lakhs in cash gold Not pay 1 rupee for 22 years
@mohammedabdulraheem756414 сағат бұрын
Bro just take tea shops and juice shops.. hotels.. they do turnover 3 lakhs per month.. no gst & IT filings..
@kumarbalasubramanian186211 сағат бұрын
Well presented Sir. Wish to pinpoint that the earlier Income tax Act was called Indian Income Tax Act 1922 when we were under the British Regime. Now, current act is I T Act, 1961 and amended every time & year budgets adding various provisions based on the requirements of the time and unprecedented developments in the scenario. So, somehow it was kept fresh e.g. the new scheme. Further, the new Bill may lead us to DTC (Code - combining like laws like IBC). Even in that case, the practitioners will have avenues because rolling up various heads of income will be a challenge (say notional income from house properties) and the basic definition of the term 'income' itself.
@karthickc198818 сағат бұрын
Sir marginal and rebate difference irukula. Good explanation 😅
@jayainba31527 сағат бұрын
only corporate employees file taxes. Rest not even file taxes! so the burden is full on corporate employees.
@vijayakannan-l4z13 сағат бұрын
வங்கியில் பணம் செலுத்த வரைமுறை அளவு மாற்றம் வேண்டும்
@k.rmkmaheshbabureddy2556 сағат бұрын
16:46 new scheme 12 lakes no tax no! slab is there 0-4 lakes no tax
@gabrielsandiyagu303710 сағат бұрын
உங்க அலுவலகத்தில் சொல்லி அந்த 10 ஆயிரத்தை வேண்டாம் சொல்லிடுங்க
@kamakshinathan71437 сағат бұрын
4 நாள் absent ஆயிரலாம், சம்பளம் இல்லாமல். ₹.60000 மிச்சம் ஆகும், விடுமுறையும் கிடைக்கும். நல்ல ஐடியா.
@padmanathana987710 сағат бұрын
Mr.Kamal kulappuvathumathiriye erukkirathe sir entha income tax vari vigitham tax erukku tax ellai mathiri methoda sir
@SudalaiMuthu-qd1ue15 сағат бұрын
நான் ஒரு தமிழக அரசு ஊழியர். வரும் 2026ல் ஜனவரி 31அன்று 59 வயதுடன் VRS முறையில் ஓய்வு பெற விரும்புகிறேன். 2026 பிப்ரவரி ல் வருமான வரி கட்டும்போது மூத்தகுடிமக்களுக்கு உரிய வரிச்சலுகை பெற முடியுமா?
@prabhukpsn14 сағат бұрын
Mudiyathu 60 vayathukku mel tha
@Goodbay-e7f12 сағат бұрын
😂
@KRISHNAMURTHY-ib6sg12 сағат бұрын
If taxable income exceeds 12lakh or for 1200010 you have to pay Rs 60002 for extra Rs10 you have to pay +60002
@_Enigma_11 сағат бұрын
This understanding is not correct, you have to consider marginal relief
@Venkat-prabhu118 сағат бұрын
Super sir
@naveenchandrasekaran678213 сағат бұрын
Idhuku munnadiyae apdi dhaan irundhudhu... Previously it was for 7L now it is 12L
@murugesann477012 сағат бұрын
பெரு முதலாளிக்கு தள்ளுபடி பத்தி பட்ஜெட்ல எதும் சொல்லவே மாட்டாய்ங்க...
Finally it seems there is no value for Indian Currancy. One day, We may have to pay Rs.10,000/- for a days work of a plumber. LKG fees may become Rs.1,00,000/- per month.
@vbalasubramanian571011 сағат бұрын
After 12Lacs there is a list slab to pay the tax. The percentage is not constent as per that. People are being confused by wrong information. Tax payers should work out themselves and understand accordingly. Don't go simply woth others brain.
@rangarajan986210 сағат бұрын
என்னடா தலைப்பு 🤔 நாரப்பயலே அப்பாவி மக்களை குழப்பும் தலைப்பு
@TP-fr7sv10 сағат бұрын
மக்களை குழப்பி பயமுறுத்துவது எல்லாம். வ்யூஸ் பிச்சைக்குதான்.
@kannansrinivasan74198 сағат бұрын
காங்கிரஸ் காலத்தில் போட்ட பட்ஜெட் இப்ப பேட்டி கொடுக்கறாங்க பாரு
@kvasudevan757513 сағат бұрын
யாருக்கு கட்ட வேண்டும்?
@chandrasekarmscsekar924613 сағат бұрын
எதுக்குங்க சம்பந்தம் இல்லாமல் பேசுகிறீர்கள் 12 லட்சம் சம்பாதிக்க மாதம் 1 லட்சம் சம்பளம் வாங்கும் போது தான் அதை பற்றி சிந்திக்க வேண்டும்
@VisTemp17 сағат бұрын
Can someone answer what happens if an employee gets 13 lakhs. Will it fall under tax slab rate like 4-8 ~ 5% 8-12 10% etc. OR 12lakhs flat no tax and only 15% of additional 1 lac rupees to pay? Thanks in advance.
@bala2k217 сағат бұрын
You will fall into whole tax slab...starts from 4L... Thats how income tax works
@bala2k217 сағат бұрын
Also you will have standard tax exemption for 75 k .. so you will have 13L Salary. You have to pay tax for 12.25L which Stars from 4L..
@VisTemp17 сағат бұрын
@@bala2k2 Thanks for the details.
@dineshpkm17 сағат бұрын
20000 tax
@pankajam.rramalingam386516 сағат бұрын
Bala you have to pay 25000 using marginal relief
@RammohanJ44417 сағат бұрын
நல்ல Interview தான் ஆனா போன பட்ஜெட் க்கும் இந்த பட்ஜெட் க்கும் என்ன Tax difference என்பதை தெளிவாக ஒரு chart போட்டு விளக்கவும் உ. ம் : TDS போன வருசம் PERCENTAGE எவ்வளவோ இந்த வருடம் எவ்வளவோ அதை CHART PREPARATION கொடுத்தால் தெளிவாக மக்களுக்கு புரியும்.
@rashok7216 сағат бұрын
12 லட்சத்திற்க்கு கீழே வருமானம் இருந்தாலும் Mutual fund ல் முதலீடு செய்து அதில் லாபத்தை வெளியே எடுத்தால் அதற்க்கு rebate கிடையாது. அதனால் Mutual fund வருமானத்திற்க்கு 12 லட்சத்திற்க்கு கீழே மொத்த வருமானம் இருந்தாலும் 20% வரை வரி கட்ட வேண்டும். பேசாமல் பணத்தை Bank FD ல போட்டு நிம்மதியாக இருக்கலாம். Share market இறங்கினாலும் கவலைப்பட வேண்டாம், அது போக 12 லட்சத்திற்க்கு கீழே மொத்த வருமானம் இருந்தால் (Including FD Interest) No tax.
@Ramesh_babu28216 сағат бұрын
FD interest க்கு Tax தனி
@rashok7215 сағат бұрын
@@Ramesh_babu282 Bank Fixed Deposit (FD) interest falls under 'Income from Other Sources' and is not taxed at a special rate. You have to pay tax on FD interest as per your applicable tax slab. If your total income, including FD interest, is under ₹12 lakhs, there is no tax liability as you will receive a full rebate. Bank may deduct TDS of 10% for FD, But you can claim the TDS while filing ITR. On the contrary, if you earn short-term capital gains from equity mutual funds and your total income exceeds ₹4 lakhs, you must pay a 15% tax on the capital gains received upon redeeming the mutual fund.
@Shoiguwon9 сағат бұрын
@rashok என்னய்யா சொல்றீங்க?? 🤔 Is it a confirmed news? Equity la invest panna LTCG / STCG கட்டனும் அது போக rebate um கிடையாதா 🤔🤔
@a.vivegavelvivegavel41016 сағат бұрын
Is this applicable for FY 24-25 ?
@mayilvaagana16 сағат бұрын
25-26
@tchatinfo89726 сағат бұрын
சுலபமாக்குவதுதான் இலக்கு என்று கூறிக்கொண்டு இன்னும் பெரிதாக குழப்பம் உள்ளது
@daisyrani461511 сағат бұрын
சாப்பிடுகிற ஒவ்வொரு பொருளுக்கும்தான் வரி வரி வரி வரி வரி வரி வரி வரி வரி வரி வரி வரி வரி என்று கட்டிக்கொண்டே இருக்கிறோமே
@naanthaan759710 сағат бұрын
ஆமா மக்களே !! ஒரே ஒரு யூனிட் மின்சாரம் அதிகமாக செலவழித்தால் இரு மடங்கு மின்சாரக் கட்டணம் வருகிறது மக்களே !!
@sulochanadevi354915 сағат бұрын
Only earn limit not go subsidiary work and earn sumthing is wrong road romeo earn season earning money many see the advertising if not give the tax limitly earn and go to house and take rest r go to restaurant we earn more
@venkateswaranka946410 сағат бұрын
Pathu unit,kkodina,600roopai Extra kattareengale,athu,pola Than
@Sasiman-c2q7 сағат бұрын
Bank account close panna pothum ethum katta thevailla
@skagrivivasaaye17 сағат бұрын
வரி மாதம் மாதம் கட்ட வேண்டும் ஆ.இல்லை வருடம் ஆஆ
@selvarajvelayutham329915 сағат бұрын
Give clear information.if exceed 12lakh automatically start tax from 4 lakh.so don't spread rumour
@charles19066817 сағат бұрын
@2.16 old tax regime slab is wrong
@gurupictures795411 сағат бұрын
🎉🎉🎉
@Thaman9313 сағат бұрын
The problem is we pay tax and the people who dont pay taxes too get the same treatment! This is bullshit..... what other benifit we are getting???? We strive for the development of India and these non tax payers are leaching out (im talking about non tax payers and not about non tax eligible people -dont mix).....
@kanagavel-nf5nt12 сағат бұрын
இந்த பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் பற்றி ஏந்த ஒரு செய்தியும் இல்லையே.என்னதான் பட்ஜெட்டோ.
@Uthamar10810 сағат бұрын
Tax rebate is applicable to all..Basics..😂😂
@Madhusdk0717 сағат бұрын
Apdiye youtubers income tax pathiyum pesunga 😂.ellam fraud pasanga
@munichandranr88467 сағат бұрын
Curracy no. Only dicital. Incom tax free calculation