If any Doubts on Bike/Car Insurance Claim, Dial: 99650-08488
@unbroken40593 ай бұрын
Bro direct sale business company pathi details ah video podunga Legal ah illa illigal ah Government sonna rules enna Future la eppadi varum nu details ah விழிப்புணர்வு video podunga bro
@s.nazeerudeen56213 ай бұрын
Congratulations
@balamanian91863 ай бұрын
If car Rc with X name,but driver name y, car insurance with x name,will that be fine ,valid?
@VenkatesanS3 ай бұрын
மணி மகுடப்பதிவு . பதில்கள் கொடுத்த வழக்கறிஞர் எளிமையாக மற்றும் தெளிவாக சொன்னது மிகவும் அருமை .
@a.r.jijenthranramasamy95863 ай бұрын
கேள்வியும் பதிலும் விளக்கமும் சிறப்பு பயனுள்ளது
@arunbrucelees3443 ай бұрын
விபத்து பற்றி இன்சுரன்ஸ் பற்றி மிக முக்கியமான ஒரு நல்ல பதிவு பலரும் தெரிந்து கொள்வார்கள்😊
@arivarasur24873 ай бұрын
Useful information. Keep up the good work team.
@GOPINATHV-pi6ct3 ай бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
@habeebmohamed2473 ай бұрын
One Most Needed Video whole tamil internet still on lacking...👍🏻👏🏻👏🏻
@ansarbasha28593 ай бұрын
அருமையாக தெளிவான விளக்கங்கள் அருமை சகோதரரே ❤❤
@SibhiKumar3 ай бұрын
Well researched and well presented! Much appreciation to Adv. Shoaib, breaking down legal concepts into easy to understand language. Waiting for more of these kind of videos🎉
@srinivasanm44443 ай бұрын
அருமையான🙋♂️தகவல் நன்றி மெய்ப்பொருள் நிகழ்ச்சி 🙏
@rajkumarraj-us4in3 ай бұрын
மிகவும் பயனுள்ளது நன்றி வழக்கறிஞர்❤
@Advshoaibhussain3 ай бұрын
Sir thank you
@prasanthsanka3 ай бұрын
Thanks for worthy and wonderful information.
@parimalasowmianarayanan52033 ай бұрын
Thank you very much. Very important video. Keep it up.
@DivyaV-r5p3 ай бұрын
Informative and handsome advocate ❤
@TheBigPlate3 ай бұрын
How to change the donor Option in Licence,
@sekarnaga3 ай бұрын
27:26 விபத்து நடந்த பிறகு இன்சூரன்ஸ் இல்லை என்றால் எதிர்த்தரப்பு இறந்துவிட்டால் அவருக்கு இன்சூரன்ஸ் கிளைம் எப்படி மற்றும் எனக்கு என்ன விளைவுகள் ஏற்படும் பெனால்டி மற்றும் இழப்பு ஏற்படக்கூடும் பொதுவாக
@user-Silambusaranya3 ай бұрын
Life best information sir...thank you so much
@ElangormElangorm3 ай бұрын
Very clear explain ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@dhuwarudn82933 ай бұрын
Very useful information shoaib waiting for more of these kind of videos
@pranaavb.vx-a91133 ай бұрын
super ji...........................
@gunasekarann20133 ай бұрын
clear cut information, Good
@mathinmathu64333 ай бұрын
Good bro you taking the interview with my sir
@curiousguy73803 ай бұрын
Good explanation 👍
@vikramveda48733 ай бұрын
Super bro ethu thaan theriyama irunthen
@RishibaVinayagamoorthy3 ай бұрын
Super sir...very informative video...
@vinoshan19883 ай бұрын
அப்படியே இந்த RTI poduradtha பத்தி கொஞ்சம் வீடியோ போட்டு விடுங்க
@NaattuNadappu3 ай бұрын
Already channel la iruku 1 hour video
@gamingvicky79183 ай бұрын
Indha licence matter sollave illa thumbnaila irukkura different pathi sollave illa enkitta old chip illadha licence dhan irukku idha solluvinganu nenaichan but enna yemathittinga
@aknews36693 ай бұрын
Click bait
@anonymousprs51553 ай бұрын
Yes bro Content is good But many thumbnails are clickbait, so unsubscribed them
@bharathi75923 ай бұрын
Correct bro. I have old without chip licence. How to get new chip id.
@NavinKumar-id1vg3 ай бұрын
Super explanation sir
@madevandeva17043 ай бұрын
Very useful news bro 🙏
@AUMECHChandru3 ай бұрын
Spr sir thanks for the information advocate sir ..
@FollowMeeto3 ай бұрын
Most useful video..
@rajarathinam39973 ай бұрын
நீங்கள் கூறியது போல் பேருந்து பயணத்தில் அதிக எண்ணிக்கைகளை கொண்ட நபர்களை வைத்து பேருந்து பயணம் செய்தால் இன்சூரன்ஸ் கிளைமாகாது அதுவே அரசு பேருந்தில் பயணம் செய்து விபத்து ஏற்பட்டால் அதற்கு என்ன தீர்வு
@Advshoaibhussain3 ай бұрын
நீங்கள் எடுக்கும் பேருந்து கட்டணத்தில் ஒரு ரூபாய் பிடித்தம் செய்வார்கள் அதை இன்சூரன்ஸ் ஆக அரசு எடுத்துக் கொள்ளும் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் நீங்க வழக்கு தொடுத்து உங்களுக்கான நிவாரணத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். இதைப் பற்றி விரிவாக நான் பேசி உள்ளேன் அது பாகம் 2 இல் வரும்.
Bro Vera orutha vandiya eduthutu poitu accident panna enna nadakkum,,,😅
@mdaamir69753 ай бұрын
Good info bro
@jonesjon21783 ай бұрын
விபத்து நடந்து எத்தனை நாட்களுக்குள் காப்பீட்டு நிறுவனத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்ற கேள்வி கேட்கப்படவில்லை.
@Advshoaibhussain3 ай бұрын
அதற்கான எந்த கால அளவும் இல்லை முதல் தகவல் அறிக்கையை வைத்துக் கூட நீங்கள் காப்பீடு நிறுவனத்திற்கு தகவல் கொடுக்கலாம். இதைப் பற்றி விரிவாக நான் பேசி உள்ளேன் அது பாகம் இரண்டில் வரும்.
@jonesjon21783 ай бұрын
@@Advshoaibhussain ஒரு விபத்தில் பாதிக்கப்பட்டு கை செயலிழந்து ஒரு வருடம் ஆக போகிறது அதற்காக கேட்டேன். நன்றி. தங்களது நற்பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.
@MSelvakumar19833 ай бұрын
@@AdvshoaibhussainSir, why always bigger vehicles are blamed for any accidents? Even the fault is from the smaller vehicle side… This is a common question… what we have to do to prove innocence from our side?
@Advshoaibhussain3 ай бұрын
@@MSelvakumar1983 i have disccused this topic briefly and answered this will be out in second episode it seems pls do watch it onces it telecasted
@Raja_983 ай бұрын
Hii How to Name initial change licence..... please inform sir
@SathishKumar-w6s3 ай бұрын
Irfan madiri hit and run panni escape avadhu eppadi👌
@ranjancom20003 ай бұрын
If three people work there work right all rule go smooth ( C-L-P )
@RajuR923 ай бұрын
Sir I have life insurance 20lak & accident insurance 20lak so my family can claim both ?
@tirus37073 ай бұрын
1.6.2024 my dad died accident No insurance in opposite bike How to claim sir
@Advshoaibhussain3 ай бұрын
Own liability from opposite side u can claim your compensation
@RanjithKumar-qc7hm3 ай бұрын
Namma vandiya vera yaravathu oortittu pooi accident aachu na enna pandrathu
@aknews36693 ай бұрын
Avaruku license irundha issue illa
@Nagaraju.10003 ай бұрын
💐👌🏻🙏🏻
@bonitokumar49773 ай бұрын
One person has many insurances. Some of the insurance also has accident claims. Can one person make multiple insurance claims ?
@aknews36693 ай бұрын
Yes
@MSvlogsMSV3 ай бұрын
Super super bro
@inbakarthic68813 ай бұрын
super
@anandhkumarb87633 ай бұрын
Namba advocate tha miratraru❤
@sakthiveld23193 ай бұрын
Yengal casela vakil yeduthukunu micham kudthanga
@mohanakumar6543 ай бұрын
For me also
@mohamedthayub79023 ай бұрын
Car theft ku Ena panlam nu solunga
@Advshoaibhussain3 ай бұрын
வாகனம் திருடப்பட்டு விட்டது என்றால் நீங்கள் முதலில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். பிறகு நீங்கள் இன்சுரன்ஸ் செய்த நிறுவனத்தை அணுகி உங்கள் வாகனத்திற்கான IDV VALUE பணத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். இதைப் பற்றி நான் விரிவாக பதிலளித்து உள்ளேன் அது பாகம் இரண்டில் வரும்.
@rajanssundar3 ай бұрын
@@Advshoaibhussain நீங்கள் சொல்வதெல்லாம் சட்ட புத்தகங்களில் உள்ள முறையான செயல்கள் , ஆனால் ஏட்டு சுரைக்காய் , நடைமுறையில் எல்லாம் லஞ்சம் ! லஞ்சம் ! லஞ்சம் ( கறிக்குதவாத சுறைக்காய் ) நடைமுறையில் என் சொந்த அனுபவம் .
@mohamedthayub79023 ай бұрын
@@Advshoaibhussain waiting for part 2 bro
@8dtamilz1883 ай бұрын
Shoaib sir army ❤..
@pughalenthin27433 ай бұрын
Anna and my relatives take my credit card and take money after he does not pay the bill can I file at csr is possible
@Advshoaibhussain3 ай бұрын
Yes u can file...
@முஹம்மதுஇத்ரீஸ்3 ай бұрын
விபத்து நடந்த பிறகு ஆள் மாத்தி டிரைவரே நம்மநாட்டு சட்டம் முறையானது கிடையாது😅😅
@raomsr85763 ай бұрын
Nothing will happening in practical now a days. From the spot if the driver/owner ad he said we should not runs make additions public shots. If we approach police tgey will see which party is richer to them tgey support and the poorer has to run from pillar tobpost. Every thing with money only will speak
@Keerthana-l7h3i3 ай бұрын
Sir naa theriyama oru puluva ethiten athuku enmela ethachi action edupangala
@aknews36693 ай бұрын
Sunni madiri paesa kudhadhu
@Sanjayantony5553 ай бұрын
Police advagat arrange pannuvanga 3/1persent commission give advagat 😂😁🤦🏻🤦🏻🤦🏻
@Ram-to6ye3 ай бұрын
அரசு ஊழியர் vao பட்டா மாறுதல் காரணம் தொலைபேசியில் பேசும் போதும் குடி போதையில் அவதூறாக மற்றும் ஆபாசமாக பேசி உள்ளார் தக்க சான்றுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் புகார் ஏற்கபடவில்லை இதை எவ்வாறு அணுகுவது
@Advshoaibhussain3 ай бұрын
இதே புகாரை டிஎஸ்பி மற்றும் எஸ்பியிடம் கொடுத்தால் அவர்கள் விஏஓ( VAO) மீது நடவடிக்கை எடுப்பார்கள்
@Ram-to6ye3 ай бұрын
@@Advshoaibhussain thank you sir
@goldpandian70133 ай бұрын
Social media irukku bro post pannunga. Aapu confirm
@RPB-a10n3 ай бұрын
Complaint through online police
@Ram-to6ye2 ай бұрын
@@Advshoaibhussain bro காவல் துறையில் நடவடிக்கை எடுக்க மாட்டுறாங்க நேரில் பார்த்து பேசவில்லை ,தொலைபேசி வாயிலாக ஆபாசமாக பேசியதால் நடவடிக்கை எடுக்க முடியாது என்கிறார்கள் ,ஏதாவது தீர்வு சொல்லுங்க 🙏
@gopikrishna11173 ай бұрын
6:13 TTF be like, na sivanenu dhana da irndhen😂😂😂
@KannanRM-xk8oh3 ай бұрын
30 சதவிகிதம் வாங்குவார்கள்
@rajupradeep503 ай бұрын
நாய் ,மாடு மேதி காயம் ஆன அதுக்கு எதாவது ....????
@gowthamvijayakumar14253 ай бұрын
Fir pottuduvangala? 😂
@srahamathulla90483 ай бұрын
பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அறிந்ததே. 70.நபர். இருப்பினும் இந்த. கலையின். ஆகுமா
@saravanans24002 ай бұрын
@@AK-wt7jjGovernment bus ku transport mela case pottu claim vangalam