If any Doubts Dial: 99650-08488👈 PART 1: Accident Insurance Claim Process👇 kzbin.info/www/bejne/hWTdhaSQr65okNk👈👈
@arunbrucelees3442 ай бұрын
ஒரு நல்ல விழிப்புணர்ச்சி பதிவை வழக்கறிஞர் மிக தெளிவாக பொறுமையாக மக்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளித்துள்ளார்❤ மக்களுக்கு தெரிய வேண்டிய நல்ல தகவல்களை உங்கள் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க காத்திருக்கிறார்கள் நாட்டு நடப்பு சேனல் ❤
@senthilkumarsenthil8323 ай бұрын
Very very useful,god bless you and your family both 🙏
@Advshoaibhussain3 ай бұрын
Thank you sir
@GanesGanes-fi3ew3 ай бұрын
அருமையான பதிவு
@NaattuNadappu3 ай бұрын
Thank you
@dtube1233 ай бұрын
Very informative, thanks
@NaattuNadappu3 ай бұрын
Thank you
@RengarajP-i8x2 ай бұрын
Thank you both. Very useful video.
@thiruvijay98793 ай бұрын
Thenks for you Awareness video.
@NaattuNadappu3 ай бұрын
Thank you
@suryamoorthy18163 ай бұрын
Very well explained
@user-yi2qm6gm7u3 ай бұрын
தெளிவான பதில் அளித்த வழக்கறிஞர் வாழ்த்துக்கள்🎉🎉
@NaattuNadappu3 ай бұрын
Thank you
@Advshoaibhussain3 ай бұрын
Thank you
@Rampracaash3 ай бұрын
அளித்த
@g.senthilkumar44913 ай бұрын
Good information 🎉
@NaattuNadappu3 ай бұрын
Thank you
@SSS_BADBOY_DRIVING3 ай бұрын
Commercial vehicle insurance policy full details video bro
@milanomani20693 ай бұрын
Excellent bro 🎉
@NaattuNadappu3 ай бұрын
Thank you
@Advshoaibhussain3 ай бұрын
Thank you
@ashoknachimuthu922421 күн бұрын
நான் hyundai venue கார் வைத்திருக்கிறேன. பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவற்றில் டீசல் நிரப்பி கொண்டிருக்கிறேன் . எனக்கு ஹெச்பி பெட்ரோல் பங்கில் மட்டும்தான்l இரண்டு கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கிறது. பிக்கப் நன்றாக இருக்கிறது . என்னைப் பொறுத்தவரை எச்பி ஒரு நேர்மையான எரிபொருள் கம்பெனி.
@vadivelk82743 ай бұрын
Super Anna
@NaattuNadappu3 ай бұрын
Thank you
@rajivgandhi46613 ай бұрын
🎉 thanks sir
@sampathkumar-lt2et3 ай бұрын
Drink and drive panni accident pannalum avagaluku verum fine mattum dana ah..??
@vigneshrv3 ай бұрын
Is there any portal to report rash driving or traffic violations in TN ?
@arunkumar-kw3bg3 ай бұрын
U can complain or u can take the pics of that rash driving person as proof u can submit in m-parivahan website bro
@ThamizhfromKAАй бұрын
An app is there like Tamil Nadu Police Citizenship Services
@sivashankar-14593 ай бұрын
Writ petition and direction petition pathi video podunga sir
@NaattuNadappu3 ай бұрын
Sure
@THANGARAJV-o1x3 ай бұрын
சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு அசல் வழக்கு விடியோ போடுங்க
@NaattuNadappu3 ай бұрын
Sure
@lakshmanank97673 ай бұрын
Anna yaa bike police alam viduvagala anga vangunaa atha yaa name ku yaadi mathurathu , Rc yapadi vangurathu and insurance apply pannalama konjam solluga
@2asutube3 ай бұрын
bro i sold my car 2 years back but still in my name. i asked the buyer ty told that he also sold the car. now i dont know who have the car.. wt i need to do now.. i have form 29 xerox ly with first buyer sign
@NaattuNadappu3 ай бұрын
Dial: 99650-08488
@kavinmahu57293 ай бұрын
Bro... Public bus la seat capacity ku mela standing la kootitu poranga appo accident aachuna insurance claim aaguma badhika pattavangaluku
@Advshoaibhussain3 ай бұрын
Agathu bro
@manikandank35972 ай бұрын
அய்யா two வீலர் இல் குழந்தை களுடன் 2adult& 2kids or 1 kids accident ஆகுது அப்ப இந்த காப்பீட்டுத் தொகை கிடைக்குமா, kids க்கு age limit உண்டா, triples என்று கணக்கில் வருமா விளக்கவும், அப்படி பயணம் செய்யும் போது two வீலர் ஓட்டு பவரை தவிர பின்னால் அமர்ந்து இருப்பவரும் ஹெல்மெட் அணியாமல் இருந்தால், இருவருக்கும் இன்சுரன்ஸ் personal accident or third பார்ட்டி cover ஆகுமா, இதில் ஒரு 8 வயதுக்கு உள் உள்ள ஒரு சிறுவனும் ஹெல்மெட் அணியாமல் பயணம் triples பயணம் செய்தால் அதற்கு இன்சுரன்ஸ் personal or third-party இது போன்ற சமயத்தில் எப்படி
@AK-wt7jj3 ай бұрын
Pune porche car case ennachu. panam mattum pothum onnum panna mudiyathu
@ajsshahul30083 ай бұрын
ஒரு இருசக்கர வாகனமும் நான்கு சக்கர வாகனமும் விபத்துக்குள்ளாகும் போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் குடிபோதையில் வாகனத்தை இயக்கி நடந்த அந்த விபத்துக்கு 100% பொறுப்பாகிறார் ஆனால் இதை முழுமையாக அறிந்த காவல்துறை காரின் மேல் வழக்கு போடுகிறார்கள் காரணம் கார் தான் பெரிய வாகனம் என்று கூறுகிறார்கள். தவறு இல்லை என்றாலும் பெரிய வாகனத்தின் மீது தான் எஃப் ஐ ஆர் போட வேண்டுமா மோட்டார் வாகன சட்டம் அப்படித்தான் சொல்கிறதா? இந்தக் கேள்வியை நீங்கள் நேர்காணல் நடத்திய வழக்கறிஞரிடம் வைப்பீர்கள் என்று நான் ஆவலோடு எதிர்பார்த்தேன். இதற்கான தீர்வு மற்றொரு வாய்ப்பில் இது போன்ற காணொளி பதிவிடும் போது கேட்டு சொன்னால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் அப்படி சட்டத்தில் இடம் இல்லை என்றால் விதி மீறிய காவல்துறை அதிகாரி மீது வழக்கு தொடரலாமா என்பதையும் கேளுங்கள் நன்றி.!
@Advshoaibhussain3 ай бұрын
அப்படி எந்த விதியும் மோட்டார் வாகன சட்டத்தில் இல்லை சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி தவறாக FIR போட்டால் நீங்கள் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கலாம் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார்கள். நன்றி
@ajsshahul30082 ай бұрын
பதில் உரைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
@ramdon70983 ай бұрын
Theeft bike 20minet policecomplaint FIR 4days delay
@sbtamilonline2 ай бұрын
நான் டூவீலர் வாங்கி 10 மாதங்கள் ஆகிறது என் பேர்ல ஆர்சி வாங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் தற்போது சிக்கலாக உள்ளது
@Prabakar0703 ай бұрын
@NaattuNadappu - Please correct the spelling error in thumbnail.
@NaattuNadappu3 ай бұрын
OK Thank you
@SenthilKumar-zq6ei3 ай бұрын
58 சீட் உள்ள பஸ்ல 30 கூட அதிகமா ஏற்றிச் சென்றால் இன்சுரன்ஸ் கிடைக்குமா?
@Advshoaibhussain3 ай бұрын
கிடைக்காது
@RajeshRajesh-q2l3q3 ай бұрын
Support
@kpmsuresh13 ай бұрын
thumbnail spelling mistake
@NaattuNadappu3 ай бұрын
Thank you
@srt89732 ай бұрын
38 Lakhs na unga fees 12 lakhs pudichutu 26 lakhs thana kodudhu irupinga
@arunprakash73973 ай бұрын
Hit&run rules தண்டனை, தெளிவான வீடியோ போடாவும்.
@Advshoaibhussain3 ай бұрын
Part 1 video பாருங்க bro
@ponnusamytp38473 ай бұрын
Lawer🎉
@shafi.j3 ай бұрын
System sari illai
@kaalan28263 ай бұрын
சார் நான் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இருக்கிறேன். கொரானாவுக் முன் சென்னையில் நானும் என்னுடைய தோழரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது விபத்து ஏற்பட்டது. வண்டி ஓட்டிய எனக்கும் வண்டிக்கும் எதிராலிக்கும் எந்த பாதிப்பும் இல்லை. என் தோழருக்கு கை உடைந்துவிட்டது. எதிராலியிடம் இன்சூரன்ஸ் இல்லாததால் என் தோழர் என் மேல் வழக்கு பதிவு செய்தார் நானும் ஏற்றுக் கொண்டேன். பிறகு கொரானா நேரத்தில் நான் சொந்த ஊருக்கு வந்துவிட்டேன். வண்டியை மாற்றிவிட்டேன் ஆனால் இன்று வரை வழக்கு முடியவில்லை வக்கிளிடம் காரணம் கேட்டதற்கு உங்கள் தோழர் அதிக தொகை கேட்கிறார் என்று கூறிவிட்டார். தற்போது எனக்கும் எந்த தோழருக்கும் தொடர்பு ஏதும் இல்லை. வழக்கு முடிய என்ன செய்வது.