இனி வரி கட்டியே சாக வேண்டியதான்😡| BANK-ல பணம் போட இனி இது கட்டாயம் | RBI New Rule | Budget 2025 News

  Рет қаралды 1,113,214

Naattu Nadappu

Naattu Nadappu

Күн бұрын

நீங்களும் Social Media-ல Success ஆக, எங்களோட 'How to Become Successful in Social Media Course” வாங்க இந்த link ah கிளிக் பண்ணுங்க: bit.ly/Ti-soci...
Follow Naattu Nadappu Social Media Handles:
KZbin: / @naattunadappu
Instagram: / naattunadappu
Facebook: / naattunadappu247
Twitter: x.com/TheneerAram
Whatsapp Channel: whatsapp.com/c...
For Brand Collaborations:
Email: naattunadappu0402@gmail.com
Phone: 97907 65761
This video is about: Bank Account new rules by RBI
#reservebankofindia #bankaccount #bankcharges #rbi #unionbudget2025 #rbinewguidelines #rbinewrules #rbinews #budget2025 #budget2025highlights #budget2025news #budget2025updates #budget2025points #incometax #incometaxnews #incometaxslab #oldregime #newregime #taxdeductions #taxexcemption #naattunadappu
Edit: Rahul
✅ Subscribe To Our Other KZbin Channels:
Theneer Idaivelai: / @theneeridaivelai
Street Light: / @streetlightscience
Skiddy: / @skiddytamil
Lets Dance: / @letsdance3608
Welcome to Naattu Nadappu! With a thriving community of 2.1 million subscribers and followers across social media platforms, our channel offers a unique blend of content on Acts, rules, regulations, and public issues, bringing awareness and insights into important matters. We cover topics like scams and their legal solutions, RBI guidelines, banking rules, loans, insurance, government reservations and schemes, as well as the roles and responsibilities of government departments and officers. Our reach spans worldwide, and we’re proud to be a trusted source for those seeking to spark change or simply stay informed. Whether it's taxes, education certificates, ID documents, law enforcement, military branches, or global policies, we strive to bring knowledge, inspiration, and a touch of light-heartedness to your daily routine. Join us as we delve into systems and schemes from across states and countries, bringing clarity and insight to every aspect of governance and public affairs.

Пікірлер: 1 100
@NaattuNadappu
@NaattuNadappu 6 күн бұрын
வீடு கட்டும் நிறுவனங்கள் ஏமாற்றுவது இப்படித்தான்😡 kzbin.info/www/bejne/rZTMqnl4lst4o9E👈
@harivignesh2603
@harivignesh2603 6 күн бұрын
7:01 rendu time ECS debit nu iruku atha credit nu change pannikonga
@Olivemultimedia
@Olivemultimedia 6 күн бұрын
Hi guys, One small correction, ECS DEBIT is coming on the screen both left and right, But when she says its clear ECS DEBIT and ECS CREDIT. Once again Good Job guys!!!
@shajithanoop6413
@shajithanoop6413 5 күн бұрын
Lot of unwanted conversation. Please avoid it.Speak to the point.
@நெருஞ்சில்உவர்பொன்
@நெருஞ்சில்உவர்பொன் 5 күн бұрын
தேவையற்ற பேச்சு வெறுப்பு தருகிறது கிறுகச்சி
@நெருஞ்சில்உவர்பொன்
@நெருஞ்சில்உவர்பொன் 5 күн бұрын
பொம்பளையின் நாசகார ஓசை
@izaj1799
@izaj1799 5 күн бұрын
கோடி கோடியாக வரவு. செலவு. பண்ரவனெல்லாம் நிம்மதியாக. இருக்கான். 500. 1000 ஆயிரம் வரவு. செலவு செய்ய சாவுரான்.
@kavinkrishna6934
@kavinkrishna6934 5 күн бұрын
அவன்தாண்டா மோடி
@radhakrishnanradhakrishnan3454
@radhakrishnanradhakrishnan3454 5 күн бұрын
வரி ஏழைகளுகே சாதகம்
@aham-mumukshu-asmi
@aham-mumukshu-asmi 5 күн бұрын
Excellent RBI rules. Chumma account vechirukka athu enna sim card-a. Appuram fraud nadantha RBI kurai solla vendithu
@Sreesairam-yt8ud
@Sreesairam-yt8ud 5 күн бұрын
​@@kavinkrishna6934யாரு உன் அப்பனா
@MohanRaj-br5nj
@MohanRaj-br5nj 5 күн бұрын
வரிப்பணத்தை மாநில அரசுகளுக்கு வழங்காமல் முழுவதுமாக மத்திய அரசே வைத்துக் கொள்கிறதா??? இல்லை இலவசம் என்கிற வாக்குறுதியை வழங்கிய "திமுக" பால் விலை தொட்டு மின்சார கட்டணம் வரை, சொத்து வரி தொட்டு குப்பை வரி என பலவிதமான வரிகள் விதித்தது யார் தலையில் விழுந்திருக்கிறது கோடீஸ்வரர்கள் தலையிலா?? இல்லை பால் குடிப்பதும் மின்சாரத்தை பயன்படுத்துவதும் பணக்காரர்கள் மட்டும் தானா?? மக்களுக்கான திட்டங்களுக்கு மாநில அரசிடம் மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசு ஊழல் செய்யாமல் முறையாக பயன்படுத்துகிறதா? எதையும் சிந்திக்காமல் காசு வாங்கிக் கொண்டு மக்களை ஏமாற்றும் இந்த சமூக வலைத்தள நடிகர்களை நம்பி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டுமா???
@murugan.k2000
@murugan.k2000 6 күн бұрын
இந்த நாட்டுல வரி கட்டுறது, வட்டி கட்டுறதை விட கொடுமையா இருக்கு😢😢. என்ன ஒரு கொடுமைன்னா, அவுங்க (Government) அதுக்கு வரின்னு சட்டத்துல decent அ பேரு வெச்சு இருக்காங்கலாம்... இல்லாதவன்ட இருந்து புடுங்கனும்ன்னு முடிவு பண்ணிட்டா அது வட்டிய இருந்தா என்ன, வரியா இருந்தா என்ன... பாதிப்பது அடித்தட்டு மக்கள் தானே 😢😢
@toonsrookie9420
@toonsrookie9420 6 күн бұрын
😂 nee America Pakkam pakalaye india 1000% paravala 😅 anga IRS 1 rooba tax kudukalam athu kooda fine pottu unna nadutheru ila viduvan 😂, Tax is must to run a country athanalathan soldrom enthe elavasam tharen masam 1000 ruba tharenu namba tax pannatha eduthu kudukura naigalukku vite potta epdithan nakittu pogum olunga development and vision errukura unga area la nalla mp and mla select pannunga atha vittutu vijay anna ku kuthuven, kamala hassan ku kuthuven stalin han vararu nu vite potta epdithan oru development um tamil nadula ella vadakan vadakan nu racism pesurathukuthan ungalukkulam neram erruku avanunga nice ah avanunga oora develop pannitu poite errukanunga ennu silla varusathula avanunga nabala pathu kadangara state nu soldra lacha thula tamil nadu eruku already kerala govt divalu next tamil nadu than ethula varununga tax ah pathi pesa Olunga next election aachum unga area development pandra nalla alungalukku podunga entha katchikun sombuthukura mla mp naigal vendam
@Vaishusuri
@Vaishusuri 6 күн бұрын
Very True
@dtube123
@dtube123 6 күн бұрын
True
@kumarankumaran3947
@kumarankumaran3947 5 күн бұрын
வட்டி கட்டியிருக்கியா??
@sathish389
@sathish389 5 күн бұрын
Ne olunga rules ub follow Pannu😂... Bank use pannama irundha close dhn.. income proof kaatlana epdi vandhuchi nu dhn keppanga, adhuku badhil illana tax dhn 🔥
@antonyraj7483
@antonyraj7483 5 күн бұрын
வரி விதிப்பிற்கு எதிராக மக்கள் ஒன்றினைந்து போராட வேண்டும்
@venkatesanvenki8764
@venkatesanvenki8764 5 күн бұрын
வெள்க்காரனா இருந்தா யோசிப்பான் கொள்ளைக்காரன் கிட்ட எதுக்கு நமக்கு வம்பு சொல்லிபோயிடனும்.
@dpksivas
@dpksivas 5 күн бұрын
மங்குனிஸ்.. வரி இல்லா நாடு எப்பிடி நடக்கும். உ பி மண்டை..
@yuvanikki
@yuvanikki 5 күн бұрын
True … GST is too high and people have been exploiting by the central government .. they are the one amending the law or changes with the parliament support
@Misba-f1f
@Misba-f1f 5 күн бұрын
Kandippa ellarum porada vendum..illai endral Peru mudhalaligal valandhutte povanga..samaniya makkal thalai thookkave mudiyadhu.. ellathukum poradura makkal idhai mattum asaulta viduranga..makkal vilippunarvu adaya vendum..
@judah9989
@judah9989 5 күн бұрын
நம்முடைய பணத்தை வங்கியில் போடாமல் கையிலே வச்சிருந்தா நல்லது எவ்வளவு தொகை வங்கி கணக்கில் வைப்பு வைக்க வேண்டுமோ அதை மட்டுமே வைத்தால் போதும் மீது வீட்டில் வைத்து தேவைக்கேற்ப செல்லுவது செய்யலாம்
@prasanna9176
@prasanna9176 6 күн бұрын
ஒரு விஷயத்த சொல்ல வந்தா வேகமா சொல்லுங்கபா வல வல வலனு
@Srdpaingame-rg5qn
@Srdpaingame-rg5qn 5 күн бұрын
2* speed la parunga bro
@narayanasuthan
@narayanasuthan 5 күн бұрын
😂
@daniee333
@daniee333 5 күн бұрын
1.5 x play
@rajat3174
@rajat3174 5 күн бұрын
Yes
@Nagulan-l2j
@Nagulan-l2j 5 күн бұрын
Use 2x speed 😂
@syed101951
@syed101951 5 күн бұрын
மக்களது பணத்தை எப்படி எல்லாம் வழித்து எடுத்து யார் யாருக்கு எப்படி எல்லாம் வாரிக் கொடுத்து கைகோர்த்து கூடி குலாவலாம் என்று தான் ஏதேதோ நடக்கிறது என்று தான் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறதாம் 🥱
@MoneyEducation-iz8ix
@MoneyEducation-iz8ix 5 күн бұрын
Bhai ஏதாவது பேசணும் என்று பேச கூடாது.
@Sundaramoorthy-1985
@Sundaramoorthy-1985 3 күн бұрын
என்னடா பாய் உங்களுக்கு குண்டு வைக்க முடியலன்னு கவலை..
@narasimhana9507
@narasimhana9507 3 күн бұрын
@@syed101951 எல்லாம் மக்கள் பணம் தான்.நியாயமாக வாங்க வேண்டும்.அதே நமக்கு தர வேண்டிய பணம் சரியாக வராது.
@Raja-M.k
@Raja-M.k 5 күн бұрын
ஹிஹிஹி உப்புக்கு வரி போட்ட வெள்ளைக்காரனைஎதிர்த்து கடைசியில இந்த கொள்ளைக்காரனுங்க கிட்ட மாட்டிகிட்டோம் பிறந்த குழந்தையோட துணிமுதல் செத்த பிணம் எறிக்கிற வரை வரி வரி வரி சரி வரியை வச்சி நாட்டுக்கு ஏழை மக்களுக்கு எதையாச்சும் பண்றானுங்களான்னா அதுவும் பூஜ்யமா இருக்கு காந்தி தேசம் இப்ப வரிக்குதிரையா மாறி இருக்கு 😃😄
@healerm.balamurugan538
@healerm.balamurugan538 5 күн бұрын
ஹலோ விஜய் மல்லையா, அம்பானி, வைர வியாபாரி இவங்களுக்கு கோடி கோடியா தள்ளுபடி ஏமாற்றம் இத எப்படி சரி செய்யுறது 😮😮😮
@narasimhana9507
@narasimhana9507 5 күн бұрын
நமக்கு தானாக ஃபோன் வருகிறது அது ஏன் என்று யாரும் சொல்வதில்லை.அதை நிறுத்த வேண்டும்
@snthamil
@snthamil 5 күн бұрын
2:30அப்பவும் illegal ஆக போட்ட ஆளுங்களை பிடிக்க மாட்டாங்க 😂வணக்கம்
@mr.milanofficial
@mr.milanofficial 5 күн бұрын
அவன் அவன் இருக்குற நிலைமையில... இது ரொம்ப தேவை டா.... ஐயோ சாமி முடியல இவனுக மத்தியில எப்படி தான் வாழ போறோம்னு தெரியல 😢😢😢
@narasimhana9507
@narasimhana9507 5 күн бұрын
இதுபோல் விதிமுறைகள் நமக்கு மட்டும் தான் நடக்கும்.பணம் எப்படி போட வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும்.அதற்கு வரி எப்படி பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தெரியும்.
@shankar-kt6zx
@shankar-kt6zx 5 күн бұрын
பேசாம எல்லாவற்றையும் அரசுக்கிட்ட கொடுத்துடுறோம் சாப்பாடு மூன்று வேளையும் அரசே போடட்டும் ...குளிக்க துவைக்க மெரினா இருக்கே.. தூங்க சென்ட்ரல் ஸ்டேஷன் இருக்கே...
@kaladharanv7289
@kaladharanv7289 5 күн бұрын
Orunadu.orey.therthal.enbathu.ithuthan
@thirunavukkasunadhamuny
@thirunavukkasunadhamuny 5 күн бұрын
அருமை 😅
@SamiZaini-br8rf
@SamiZaini-br8rf 5 күн бұрын
New world order. அதை நோக்கித் தான் உலகம் போய்க் கொண்டிருக்கிறது. சிறைப் பறவைகள்.
@sanjaysurya6840
@sanjaysurya6840 5 күн бұрын
Sothaleyum kallu kalanthudhaan poduvanga 🤷😶
@sharmilanamburi9227
@sharmilanamburi9227 4 күн бұрын
Semma idea bro😂😂😂
@RagupathykRk
@RagupathykRk 4 күн бұрын
இதனை எதிர்த்து மக்கள் அனைவரும் போராட வேண்டும்
@rbalajibalaji3163
@rbalajibalaji3163 5 күн бұрын
ஆக மொத்தம் பணம் யாருகிட்டேயும் இருக்கக் கூடாது .பணம் வெகு சிலரிடம் மட்டும் இருக்கணும் பழைய காலம் மாதிரி சாப்பாட்டுக்கு மட்டும் வேலை செய்துட்டு செத்து போயிடணுமா
@balasubramanian7779
@balasubramanian7779 5 күн бұрын
இரண்டு அக்கௌன்ட் இருந்தால் ஒன்னு block செய்யப்படும் என்று விளம்பரம் இருந்தது. ஆனால் அது பற்றி ஒன்றும் இல்லை
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 5 күн бұрын
இரண்டுஅக்கெளண்டையும்நீங்கள்மினிமம்பேலன்ஸ்உடன்பயன்படுத்தினால் block செய்ய முடியாது. மாட்டார்கள். ஒருவருடமாகவரவு. செலவு வைக்காத. அக்கெளண்டைதான் block செய்வார்கள்
@rizwanahamed4014
@rizwanahamed4014 5 күн бұрын
ஆமாம்
@mahendranp4077
@mahendranp4077 5 күн бұрын
நானும் அப்படித்தான் வந்து எமந்துதேன்
@malarsiva3495
@malarsiva3495 5 күн бұрын
அப்போது தான் பார்ப்போம் 😂😂
@PK20236
@PK20236 4 күн бұрын
2 பொண்டாட்டி வச்சிருந்தா தப்பு இல்லை. நாட்டுக்கு தலைவர் ஆகலாம். ரெண்டு அக்கவுண்ட் தான் வெச்சிருக்க கூடாது 😅😅
@dineshkumardineshkumar-e7b
@dineshkumardineshkumar-e7b 5 күн бұрын
காங்கிரஸ் ஆட்சியில் சிலர் வாழ்கின்றனர்.. BJP ஆட்சியில் சிலர் வாழ்கின்றனர் பொதுவாக மக்கள் வறுமையால் வாழ்கின்றனர் எப்போது மக்கள் ஆட்சி வரும் என்று தெரியவில்லை
@balagurupandiyanj1422
@balagurupandiyanj1422 5 күн бұрын
சுயேச்சை வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் 👍
@statusonly3898
@statusonly3898 5 күн бұрын
Sirappana comment
@DineshKumar-zv3ht
@DineshKumar-zv3ht 5 күн бұрын
True dinesh kumar
@Thamizh23
@Thamizh23 5 күн бұрын
உன்னை மாதிரி ஆள் தான் காரணம். சொல்லிட்டே போயிடு, எந்த வேலையும் செய்யாமல் இருந்தால் இப்படி தான்.
@a.sharmilabanu2094
@a.sharmilabanu2094 5 күн бұрын
But in congress they put tax like bjp
@batchabasheer6500
@batchabasheer6500 6 күн бұрын
கொள்ளையின் உச்சம் இது எதில் போய் முடியுமோ தெரியல?
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 5 күн бұрын
இதெல்லாம் தவறான வழியில் பணம் சேர்ப்பவர்களுக்குத்தான். நேர்மையானவர்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. தவறான thumbnail போட்டு உங்களை குழப்புகிறார்கள் யூட்யூபர்கள்
@SevanSevan-g7x
@SevanSevan-g7x 5 күн бұрын
வீடியோ திரும்ப பார்க்கணும் 😅​@@nagarajanappurao2147
@YuvaRaj-dm9cp
@YuvaRaj-dm9cp 5 күн бұрын
​@@nagarajanappurao2147 இவனுக்கு தெரியும் ஆன நாட்டை திட்ட வேண்டும் னு வந்து திட்டிட்டு போறான் பொறம்போக்கு
@சிவாயநம11
@சிவாயநம11 5 күн бұрын
அநியாயமாக பணம் சேர்ப்பவர்களுக்குத் தான் இப்படியெல்லாம் தோன்றும்.... நீங்க எப்படி ????
@mathadigital1461
@mathadigital1461 5 күн бұрын
திரும்ப திரும்ப BJP ஆட்சிக்கு வந்தால் அனில் அம்பானியைத்தவிர யாரும் இந்தியாவில் நிம்மதியாக வாழ முடியாது
@Maxnews24539
@Maxnews24539 4 күн бұрын
நல்ல தகவல் நன்றி வணக்கம் 🙏 மீண்டும் வேண்டும் உங்கள் பதிவுகள் தொடரட்டும் வாழ்க வளமுடன்...
@rameshm835
@rameshm835 5 күн бұрын
நம்மகிட்ட வரி வட்டி வசூல் செய்து corporate மக்களுக்கு தாராளமா கொடுப்பார்கள்... பாவம் உழைக்கும் பொது மக்கள்.... ஏமாளிகள்
@Suresh-eo8bu
@Suresh-eo8bu 5 күн бұрын
Super
@gnanarajdaniel206
@gnanarajdaniel206 3 күн бұрын
Yes,100 %correct 😢
@raavanaraavanapitchai2321
@raavanaraavanapitchai2321 3 күн бұрын
அதுக்கு பெயர் தான் டிஜிட்டல் இந்தியா! ஹே பாரத் மாதா கி ஜெய் ஹே. ஜெய் சீரக சம்பா ஹே.
@Esshasavi3
@Esshasavi3 3 күн бұрын
நியூஸ்ல லே ஆப் பண்ணிட்டாங்க விஜய் மல்லையா kku அதை மட்டும் தான் நீங்க பாக்குறீங்க அவங்க சுத்த பறிமுதல் பண்ணி பேங்க் கட்டுன நியூஸை தமிழ்நாட்டு ஊடகங்கள் சொல்வது இல்லை சன்டிவி மட்டும் பார்த்தால் அப்படித்தான்.
@edisonr2732
@edisonr2732 5 күн бұрын
Income tax எல்லாம் கட்டி மீதி நம்ம கையில 100 ரூபாய் இருக்குண்ணு வச்சிக்குவோம் அந்த பணத்த கூட நம்ம முளுசா use பண்ண முடியாது அந்த பணத்தில நம்ம செலவுபண்ற ஒவ்வொரு ரூபாய்க்கும் மறுபடியும் tax கட்டிதான் ஆகணும்.மக்களை சாகடிக்கும் அரசாங்கம்....
@Misba-f1f
@Misba-f1f 5 күн бұрын
Makkal kandipaga orunginaidhu porada vendum..makkal puratchi vedikka vendum GST and tax ku edhira makkal kandippa kalathil irangiye aaga vendum..
@sharmilanamburi9227
@sharmilanamburi9227 4 күн бұрын
💯 correct
@raavanaraavanapitchai2321
@raavanaraavanapitchai2321 3 күн бұрын
இதுக்கு பெயர் தான் டிஜிட்டல் இந்தியா ஹே பாரத் மாதா கி ஜெய் ஹே ஜெய் சீரக சம்பா ஹே.
@Misba-f1f
@Misba-f1f 3 күн бұрын
@@edisonr2732 oorla Evan evanuko saavu varudhu..ivaingaluku varamatengudhe😭😭😭
@sivaannaw
@sivaannaw 5 күн бұрын
மொத்ததில் மிடில்கிளாஸ் வங்கியை முழுமையாக avoid பண்ணவேண்டியதுதான் தங்க நகை கடன் அது வேற லெவல் திருடன் வேலையை வங்கி செய்கிறது
@MoneyEducation-iz8ix
@MoneyEducation-iz8ix 5 күн бұрын
ஐயா உங்களுக்கு 6 அறிவு தாண்டி 7,8 அறிவு எல்லாம் வேலை செய்யுது.
@pkm586
@pkm586 4 күн бұрын
மொத்தத்துல ஏழைங்க பணத்தை புடுங்கி பணக்காரனுக்கு கொடுப்பதை தான் இந்த அரசு செய்கிறது .
@rsampath4268
@rsampath4268 5 күн бұрын
அரசியல் வாதிகளுக்கு இந்த சட்டம் கிடையாது.
@mathivanansamykannu9383
@mathivanansamykannu9383 5 күн бұрын
அப்படி ஒன்றும் இல்லையே.....
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 5 күн бұрын
All govt employees who have been appointed after 2024 don't get pension but our MLA s And MP s get pension
@BalajiA-z6e
@BalajiA-z6e 4 күн бұрын
Why they are special persons​@@ethirajjayaraman6174
@rajathirajathi5860
@rajathirajathi5860 5 күн бұрын
வாங்கற salary 1000 ரூபாய் னா உதாரணத்துக்கு 100 ரூபாய் IT வரி கட்டிடறோம் IT கட்டணது போக மீதி 900 ரூபாய் எடுத்துட்டு பணத்த செலவு பண்ண போனா ஒரு ஒரு பொருளுக்கும் திரும்ப sgst, cgst கற்றோம் வாங்கறது என்னமோ ஒரு ஆயிரம் தான் அதுக்கு எத்தன தடவ தான் வரி கற்றது
@gopinath4431
@gopinath4431 5 күн бұрын
சரியான கேள்வி
@prithivirajvaniyambadi1986
@prithivirajvaniyambadi1986 5 күн бұрын
ஓட்டு போடும்போது இதெல்லாம் எல்லோருக்கும் கவனத்திற்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது 🤔🥵 🤔
@rajathirajathi5860
@rajathirajathi5860 5 күн бұрын
@@gopinath4431 💐
@rajathirajathi5860
@rajathirajathi5860 5 күн бұрын
@@prithivirajvaniyambadi1986 💐
@muguntharaja
@muguntharaja 5 күн бұрын
Aprum eppadi tax podanum?
@akfaisel
@akfaisel 5 күн бұрын
வரி அல்ல வலி
@YuvaRaj-dm9cp
@YuvaRaj-dm9cp 5 күн бұрын
பின்னாடி தங்கம் கடத்துனா வலிக்கத்தான் செய்யும் 🤮
@Sangimalai90
@Sangimalai90 5 күн бұрын
டிஜிட்டல் இந்தியா என்பது இப்படி கொள்ளை அடிக்க தானா 🤔🤔🤔🤔 வரி என்பது மக்களின் உழைப்பை சுரண்டுவதா 🤔🤔🤔 மக்களிடம் சுரண்டுவதில் காட்டும் ஆர்வம் அவர்களுக்கு திருப்பிக் கொடுப்பதில் இல்லையே 🤔🤔🤔🤔
@KingView-x7h
@KingView-x7h 5 күн бұрын
ஏழைப் பணத்தை ஏமாற்றுவதே மத்திய அரசின் நோக்கம்
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 5 күн бұрын
தவறான தகவலை thumbnailஆக வைக்காதீர்கள்.
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 5 күн бұрын
That's their usual.
@arun-007
@arun-007 5 күн бұрын
I think neega senior citizen nu nenaikiran so mariyatha kuduthu pesuran unga kita ....thapana title vachathuku vantha kovam goverment evalo tax podurangale athuku yen ungaluku kovam varamatikithu😢😢😢
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 5 күн бұрын
@@arun-007 உள்ளே கண்டெண்ட் வேறே இருக்கே. IBஇல் புகார் கொடுத்தால் தூக்கிடுவான் உன்னை. ராஸ்கல்.
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 5 күн бұрын
@@arun-007 உனக்கும் இந்த சானலுக்கும் என்னடா சம்பந்தம், ராஸ்கல்.
@arun-007
@arun-007 5 күн бұрын
@@nagarajanappurao2147 yenakum entha channel kum yentha oru samanthamu kedaiyathu ok va yen solla pona entha vidoe kuda na pakala because I have lot of work entha comments padicha konjam kovam vanthuchi velila government yevalovo thappu panuthu atha keka thuppu ila enna vanthu thitikitu iruka and evan thubnail thappa vachitana atha vanthu ketutu iruka
@DAYTRADERHELPER
@DAYTRADERHELPER 5 күн бұрын
Income வர்றவன் கிட்ட இருந்து tax புடுங்கி income இல்லாதவனுக்கு எதாச்சும் செஞ்சா கூட பரவால்ல...ரோடு ஒழுங்கா இல்ல...GH போனா மாத்தி மாத்தி treatment குடுத்து செலவு வைகிரானுங்க... government employees லஞ்சம் வாங்காம ஒரு வேலையும் செய்ய மாற்றானுங்க...இப்டியே சொல்லிட்டே போலா...so tax கட்டுற எங்க பணத்தை வச்சு இல்லாதவங்களுக்கு ஒரு மண்ணும் இவனுங்க பண்றது இல்ல... foreign trip அடிக்கவும்...flight la freeya போகவும்...பெரிய ஹோட்டல் ல போயி திங்கவும் தான் use பன்றானுங்க... இனிமேல் எதுக்கு tax கட்டணும் nu தோணுது...
@vels27
@vels27 4 күн бұрын
எல்லா சட்டங்களும் வரி போடவும் அதிகாரம் காட்டவும் நடுத்தர வர்க்கமே பலிகடா
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS 5 күн бұрын
எத்துனை பேங்க்லையும் அக்கவுண்ட் வைத்துக் கொள்ளலாம். மினிமம் பாலன்ஸ் வைத்து கொஞ்சமா பணம் போடுங்க.
@sundara1138
@sundara1138 5 күн бұрын
அது எங்களுக்கு தெரியாதா. வந்துட்டான் கைக்கூலி
@ragowgaming2167
@ragowgaming2167 4 күн бұрын
நாம் வாழும் ஒரு வாழ்க்கை யை எவனோ தீர்மானிக்கறான்.கடவுளே இந்த உலகத்த அழிச்சிடு.சட்டம் மக்களை வாழ வைக்கறதா இருக்கனும்.இப்படி சாகடிக்க கூடாது
@itzyt2618
@itzyt2618 5 күн бұрын
0:30 make vedio speed 1.7x or more
@Thlapathy
@Thlapathy 5 күн бұрын
Thx 😂 bro
@saipadmachandar
@saipadmachandar 5 күн бұрын
மக்களிடம் எப்படி வருமானம் ஈட்டும் திறனை வளர்ப்பது என்று யோசிக்காமல் ,எப்படி அவங்க கிட்ட பிடுங்குவது என்று யோசிக்கிறாங்க? முதலில் பணக்காரர்களிட இந்த சட்டத்தை அமல் படுத்துங்க. இதுக்கு ஒரு பைனான்ஸ் மினிஸ்டர் தேவையா?
@nthameez
@nthameez 5 күн бұрын
எதுவும் சுலபமாக, பிரச்னை தீர்வாக, மக்கள் குழப்பத்துடன்,பயத்துடன் தான் வாழவேண்டும் போல இந்த ஆட்சியில்😢
@GoldenStarsparrow
@GoldenStarsparrow 6 күн бұрын
Gulf country is good, no more tax, no balance, sms alert - no charge
@chandramohanp.7484
@chandramohanp.7484 4 күн бұрын
நாடு முன்னேறனும்... நாட்டுல பல நல்ல திட்டங்கள் நடக்க வேண்டும்... ஆனால் நாம வரி கட்டக்கூடாது அப்படின்னுட்டு பணக்கார முதற்கொண்டு நடுத்தர மக்கள் வரைக்கும் இதே மனநிலையில்தான் இருக்காங்க... இந்தப் போக்கு சரியா?
@vasuvasu8740
@vasuvasu8740 4 күн бұрын
வரியாக இருந்தால் கட்டலாம்.. வட்டியை விட கொடுமையாக உள்ளதே..!
@அஆஇஈ-ர9ஞ
@அஆஇஈ-ர9ஞ 5 күн бұрын
சேமிப்பு கணக்கில் பணம் மிகவும் குறைவு இருந்தா போது வறுமையில் கண்கலங்கி நிற்க்கும்போது அரசாங்கம் பாவம் அந்த குடும்பம் பண உதவியே பொருள் உதவி(அரசு) செய்தான சிறுக சிறுக பல ஆண்டுகளாக பணம் சேர்த்தால் எப்படி வந்து கேள்வி கேட்க வெட்கமாக இல்லை அரசுக்கு
@PabloVELAN
@PabloVELAN 5 күн бұрын
அக்கௌன்ட் ah yillorum கிளோஸ் பண்ணிட்டா...... அப்போ எந்த தொல்லையும் இருக்காது
@SolomonSolomon-o4u
@SolomonSolomon-o4u 4 күн бұрын
இணிஏழைகல்பேங்கில்அகவுண்வைதுயிறுதால்எணகுஇணிபேங்தேவைஇலைஇபடிதாண்நடகூம்இணி
@jeyapauls1046
@jeyapauls1046 5 күн бұрын
கந்துவட்டி ராக்கெட் வட்டி கேள்விப்பட்டு இருப்போம். இது வரி என்கிற பெயரில் சேட்டிலைட் வட்டி. நம்மை சுற்றி கொண்டே இருக்கும். நம்மிடம் ஏதாவது பணம் இருந்தால் புடிங்கிக்கொள்ளும்.
@Vijaytamil-ye3hs
@Vijaytamil-ye3hs 5 күн бұрын
பணக்காரர்கள் மட்டுமே BANK ACCOUNT இருக்கும்...ஏழை மக்களின் நிலை பரிதாபம்
@k7groups953
@k7groups953 4 күн бұрын
பேங்க் அக்கவுண்ட் இல்லாதவர்கள் இந்தியாவில் இருக்கும் நிலை குறைவுதான்
@meditationtamil1000
@meditationtamil1000 3 күн бұрын
​. ரூபாய் நோட்டுகளை அதிகமாக பயன் படுத்த வேண்டும். Digital transaction களை ஒழிக்க வேண்டும்.
@Amazzingviews
@Amazzingviews 5 күн бұрын
அய்யா 2x ல வச்சி பாருங்க மக்களே 😂
@muthupandi0110
@muthupandi0110 5 күн бұрын
😂
@daniee333
@daniee333 5 күн бұрын
super
@UniverseSurprise
@UniverseSurprise 5 күн бұрын
Excellent. I use always
@prathapsingh2768
@prathapsingh2768 5 күн бұрын
😂
@Lvseo.i
@Lvseo.i 5 күн бұрын
Correct 💯
@georgechelladurai4937
@georgechelladurai4937 5 күн бұрын
அரசு வரி இப்படி போட்டால் எல்லாரும் கோல்ட் பதுக்க செலிபிஸ் ஆஹ் மாறிடுவான் 🎉
@ilonawidasil7602
@ilonawidasil7602 5 күн бұрын
ஏன்தான் சொல்ல வேண்டிய விஷயத்த சொல்றதை விட்டு தேவையில்லாமல் வள வள வென்று இழுத்து விடு இருக்கீங்க இதனாலேயே சமீபமாக உங்க வீடியோக்களை இப்போதெல்லாம் தவிர்த்து விடுவது
@MohanMohan-uk3kg
@MohanMohan-uk3kg 4 күн бұрын
One year la konjam konjama totala 10'lak potu ataium konjam konjam year end kula totala withdraw panirunthalum tax poduvangala
@muruganandhamr.9995
@muruganandhamr.9995 5 күн бұрын
பத்தாயிரம் வட்டி .அதற்கு எழுபது%வரி என்றால் நியாயத்தை எங்கே தேடுவது.கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரன் வேலைதானே
@Gokulking2015
@Gokulking2015 5 күн бұрын
மாதம் பத்தாயிரம் வட்டி வாங்குபவர்களுக்கு 70% ? அல்லது வருடம் பத்தாயிரம் வட்டி வாங்குவதுவதற்கு 70%? இதை இவர்கள் சொல்லவில்லை
@RamalingamNallasamy
@RamalingamNallasamy 4 күн бұрын
பல தகவல்கள் தெரிந்து கொண்டேன் . இது போன்ற பல தகவல்கள் மேலும் தேவை. Thank you for your all informations of Bank.
@karthik.v4073
@karthik.v4073 5 күн бұрын
இங்கே வரி கட்டாமல் ஏமாற்றி வாழ்கிறவர்கள் தான் அதிகம் அதனால் தயவு செய்து தலைப்பை மாற்றவும்.
@YuvaRaj-dm9cp
@YuvaRaj-dm9cp 5 күн бұрын
வீவ்ஸ் வராதே
@rengutamil1318
@rengutamil1318 5 күн бұрын
Vijay mallaiya pavam... Makkal ta vangi close panni vidunga..
@Anderson-c7s6z
@Anderson-c7s6z 6 сағат бұрын
எப்போதும் போல அருமையான உள்ளடக்கம்! எனக்கு ஒரு சிறிய சந்தேகம் உள்ளது: எனக்கு USDT உடன் SafePal பணப்பை உள்ளது மற்றும் எனக்கு seed phrase உள்ளது. (air carpet target dish off jeans toilet sweet piano spoil fruit essay). அவற்றை Binance க்கு எப்படி மாற்றலாம்?
@fatahazmyachannel8036
@fatahazmyachannel8036 5 күн бұрын
Thumbnail la enna iruku....atha sollala...
@kmpskmps2435
@kmpskmps2435 5 күн бұрын
நிர்மலா வீட்டு பக்கம் குதிரை போனாலே வரி போட்டு வரிக்குதிரை ஆக்கிடுவாங்க😅😅😅😅 நம்மள சும்மா விடுவாங்களா??😅😅😅
@syedabuthahir7299
@syedabuthahir7299 11 сағат бұрын
டைட்டிலுக்கும் கண்டெண்டுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை ... அவங்கே ஒரு டார்ச்சர் பண்ணா இவங்கே ஒரு டார்ச்சர் பண்றாங்கே ...
@mariyadharshini6385
@mariyadharshini6385 5 күн бұрын
Close ana account la teriyama amount transaction aiduchu. Ipo adhula amount eduka mudila. Apo andha amount eduka mudiyadha
@angeltelemedia
@angeltelemedia 5 күн бұрын
7:02 ECS DEBIT (left) ECS Debit (Right புரியல
@mohamedmusthafamusthafa685
@mohamedmusthafamusthafa685 6 күн бұрын
பிள்ளைகள் School அக்கவுண்ட்லாம் குளோஸ் பண்ணிட்டானுங்க
@blackdustbins8804
@blackdustbins8804 5 күн бұрын
இந்துக்களாலும் நாட்டில் இந்துக்களுக்கு இப்படி ஒரு கொடுமையாக😂😂😂😂
@Mslove28
@Mslove28 5 күн бұрын
Otha ithulaiuma da
@hariharanseetharaman7400
@hariharanseetharaman7400 5 күн бұрын
Today FM has given massive relief in IT slab. Discuss about it.
@arun-007
@arun-007 5 күн бұрын
Dei muditu podium first yevalo tax katurom nu ne calculation panuniya panitu vanthu pesuyaa
@ganhaunt
@ganhaunt 22 сағат бұрын
If i get money from arents selling property. Wat is thr max amount i can get in my account
@sivakumarshanmugam4430
@sivakumarshanmugam4430 5 күн бұрын
வெள்ளைக்காரனுக்கு கோயில் கட்டி கும்பிட்டு.... வாழ்த்துக்கள்
@thiyagarajan1780
@thiyagarajan1780 5 күн бұрын
உண்மை தான். நாட்டை வெள்ளைக்காரனிடம் இருந்து பிடுங்கி கொள்ளைக்காரனிடம் கொடுத்து விட்டார்கள்😖😖
@jesusignatius4539
@jesusignatius4539 9 сағат бұрын
How to find savings a/c , current a/c,
@kalaivani2866
@kalaivani2866 5 күн бұрын
Why do they charge for IMPS transaction - we put data pack and doing by ourself the transaction. But do they wanted to charge for the transaction.
@dhanamk5453
@dhanamk5453 5 күн бұрын
எப்படி பார்த்தாலும் பாதிக்க படுவது ஏழை எளிய மக்கள் தான்
@kumarankumaran3947
@kumarankumaran3947 5 күн бұрын
எதாவது உளருவதா Limit Exceed ஆச்சுன்னா நம்ம Limit அதிக பணம் Transaction கள் வரும் என்று ஒரு பetter கொடுத்தால் போதும்😂
@AMALRAJ-n2s
@AMALRAJ-n2s 4 күн бұрын
கவலை படாதீங்க. இனிமேல் பேங்க் பக்கம் மக்கள் வரமாட்டார்கள்.
@subramaniang8572
@subramaniang8572 5 күн бұрын
Ecs debit words two times diplay ஆகுது அதை கவனியுங்கள்
@busforever9186
@busforever9186 5 күн бұрын
India la irukave pudikala😢
@lkjhh123
@lkjhh123 6 күн бұрын
Vazha vazha nu pesama content solunga bro😅
@ellamavaney
@ellamavaney Күн бұрын
Betting la irunthu amount 10 lak mela deposit panna Income tax la irunthu enna ..? Enna problem varum
@gulammydeena4350
@gulammydeena4350 5 күн бұрын
இரண்டு கொட்டை இருந்த ஒரு கொட்டைக்கு வரினு நினைக்கிறேன் 😢
@babumohan4549
@babumohan4549 5 күн бұрын
😂😂😂❤
@boscoantony6811
@boscoantony6811 5 күн бұрын
கொட்டைக்கு மட்டும் இல்ல
@maniKandan-jv3kq
@maniKandan-jv3kq 5 күн бұрын
😂😂😂😂
@subashr09
@subashr09 3 күн бұрын
SBI la ac iruku idhu la edhukaga pidipaga na ena type account vachirukan epdi check pannrathu
@chakarar4535
@chakarar4535 5 күн бұрын
மொத்தத்தில் இந்த அரசாங்கங்கள் மக்களை வாழ விடாது என்பது தெளிவாக தெரிகிறது நன்றி
@avudaiyappanviswanathan88
@avudaiyappanviswanathan88 5 күн бұрын
Good educational analysis made in the form of drama dialogue is very informative for even uneducated person ❤👏👏👏👌👍
@Travel_with_Chamaquito
@Travel_with_Chamaquito 5 күн бұрын
Dont misguide ppl with wrong thumbnails,
@thomasrasiah7692
@thomasrasiah7692 2 күн бұрын
Thank you very much for sharing.
@Mr.Tom.handle
@Mr.Tom.handle 6 күн бұрын
Proper ah thumbnail veinga pls
@KINGஇசைபிரியன்
@KINGஇசைபிரியன் 6 күн бұрын
Correct bro Mentals
@ash03-u3l
@ash03-u3l 5 күн бұрын
Appo than bro Views varummmmm... It's reality 😊
@codinglearning1817
@codinglearning1817 5 күн бұрын
Correct bro
@vittuvidhyavidhya9863
@vittuvidhyavidhya9863 5 күн бұрын
பல விஷயங்களில் வாடிக்கையாளருக்கு புரியும் வகையில் வங்கிகள் சொல்வதில்லை. என் விஷயத்தில் இது நடந்தது
@Superstar-v6t
@Superstar-v6t 6 күн бұрын
10 lakhs kku 60% percent 😮
@vigneshwer3367
@vigneshwer3367 5 күн бұрын
இதற்கு பெயர்தான் டிஜிட்டல் இந்தியா
@sathish389
@sathish389 5 күн бұрын
Ada paithiyam adhu income proof illana 😂 unna maari tharkuri ya vechikittu😂
@சிவாயநம11
@சிவாயநம11 5 күн бұрын
​@@sathish389அதான் நீங்களே சொல்லிட்டிங்க பைத்தியம் 'னு.... பைத்தியத்துகிட்ட சொல்லி புரிய வைக்க முடியுமா ????
@sathish389
@sathish389 5 күн бұрын
@@vigneshwer3367 yes ofcourse 🔥 income proof illana kelvi kekka dhn da seivaanga... Tharkuri new uh padi first 😂... Income proof illadha fraud dhn idhuku bayapadanum, ne yen polambura
@s.mahimasatheeshkumar9380
@s.mahimasatheeshkumar9380 5 күн бұрын
நாம் கஷ்டப்பட்டு உழைத்து சேமிப்பாக வைக்கும் பணத்துக்கு இத்தனை பிரச்சினைகளா
@rajendranvikash614
@rajendranvikash614 Күн бұрын
ரோடு எல்லாருக்கும் போக்குவரத்திற்காக போடப்பட்டுள்ளது ரோடு அதில் ஓரமாக போனால் வீடு சேரலாம் நடுரோட்டில் தான் போவேன் என்றால் வீடு போய் சேர முடியாது மருத்துவமனைக்கு தான் போக வேண்டும் தவறாக வங்கியை பயன்படுத்துபவர்களுக்கு தான் பிரச்சனை
@Spsk2207
@Spsk2207 5 күн бұрын
Hi team, pls explain about bank interest receive above 10k , 30% 60% tax
@pioneerpioneer6189
@pioneerpioneer6189 3 күн бұрын
You should also advise bank to close dormant accounts. Why trouble the people who are not maintaining the SB account.
@gnanaraja8583
@gnanaraja8583 6 күн бұрын
நாட்டு நடப்பு சேனல் குழுவில் இருக்கும்அனைவருக்கும் வணக்கம் 🙏 நாங்கள் ஏதாவது வாகன லோன் அல்லது ஹோம் லோன் வாங்கினாள் அக்கவுண்டில் அந்த பணம் வந்தால் அதற்கு ஏதாவது வரி கட்ட வேண்டுமா அதை பற்றி கூறுங்கள்❤
@BCube_B2B
@BCube_B2B 5 күн бұрын
இல்லை bro
@meerajubair7757
@meerajubair7757 5 күн бұрын
வருடம் கணக்கு பாத்து பிடிப்பாங்கலா எவ்வளவு பணம் தனிநபர் வரவு செலவு பண்ணனும்
@jeevithaarun357
@jeevithaarun357 2 күн бұрын
Jewells account 1 year vadi katala last month vadi kata pona avagaa vagalaa reniu pana mudiyathu solraga antha jewels Vara account vachi close pana soldraga
@Singai_Sarath
@Singai_Sarath 6 күн бұрын
மேடம் நான் ஆன்லைன் பணப்பரிமாற்றம் கடை வைத்திருக்கிறேன் . இரண்டு சேவிங் அக்கவுண்ட் ல் வருஷத்துக்கு இருபது இலட்சம் பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது, அதில் அதிகப்படியான இலாபம் இல்லை 1000 க்கு 10 கமிஷன்தான் வாங்குகிறேன். நான் என்ன செய்ய வேண்டும்? வருமான வரி எப்படி தாக்கல் செய்ய வேண்டும்?
@Singai_Sarath
@Singai_Sarath 6 күн бұрын
@@FranciscyrilP-c9x தீர்வு சொல்லுங்கள் சார்
@lakshmipriyaselvam6985
@lakshmipriyaselvam6985 6 күн бұрын
Nalla Auditor parthu pesunga bro
@viki19910
@viki19910 5 күн бұрын
Neengalam tax kattadha naala thaan salaried employees naanga tax katti sagurom😢
@dm4518
@dm4518 3 күн бұрын
IT file pannunge.... consultant you aditor...
@Vasanth-kw8fg
@Vasanth-kw8fg 4 күн бұрын
Vari yenbathu yelaigaluku romba nalathu 🔥✅💯
@VannaMugil
@VannaMugil 5 күн бұрын
First change tha government pa... British govt mathiri poitu iruku
@appu-m4v
@appu-m4v 5 күн бұрын
Poda tharkuri 😂
@shehanasy6299
@shehanasy6299 2 күн бұрын
2014 la educational loan vangunen but again repay pannala athu ethachum thallupadi panna vaipu eruka or compulsary katiye akanuma please rply..oru oru govt atchi varum pothum educational loan thallupadi pannuren nu solvanga but athu unmaiya ?
@JeyaseelanpJeyaseelanp
@JeyaseelanpJeyaseelanp 6 күн бұрын
3வருடங்களாக பேங்க் கில் ட்ரான்ஸக்ஷன் இல்லை. ஆனால் காஸ் subsidy வரவாகிறது. எவ்வளவு முயற்சி செய்தும் subsidy யை வேறு பாங்கிற்கு மாற்ற முடியவில்லை. A/c close செய்ய போனால் மிக பெரிய தொகையை benalty (மினிமம் பேலன்ஸ் மைண்டைன் செய்யாதற்கு )கட்ட சொல்கிறார்கள். நான் என்ன செய்வது?
@sivam1693
@sivam1693 6 күн бұрын
Nalla auditor kitta poi kelunga
@praveenkumartamil8982
@praveenkumartamil8982 6 күн бұрын
Amount கொடுக்க வேண்டும் account close பண்ண முடியும்
@kannayalakshmanan6266
@kannayalakshmanan6266 5 күн бұрын
No need to pay a penalty for not maintaining minimum balance is was clearly explained in one of their video
@eckarthik1
@eckarthik1 5 күн бұрын
Pgportal website
@ramachandran9169
@ramachandran9169 5 күн бұрын
You can deposit ₹500 once to avoid the charges
@INDIA-BHAGAT_SINGH
@INDIA-BHAGAT_SINGH 5 күн бұрын
வதந்தி பரப்புவது போல் thumbnail வைப்பவர்கள் , மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறை
@SivaSiva-dh8gi
@SivaSiva-dh8gi 6 күн бұрын
Savings account minimum annually deposit and transfer limit solluga
@gokulakrishnansivakumar1998
@gokulakrishnansivakumar1998 5 күн бұрын
10 lakhs per year bro
@venkateshdanapalan9369
@venkateshdanapalan9369 4 күн бұрын
Monthly salary la TDS ipo 10% eduthanga indha 10%yearly apply aguma or Monthly 10%poguma yaardhu sollunga 🙏 plz
@Mikaruzamazu
@Mikaruzamazu 5 күн бұрын
I never seen any country who imposing tax like this , only this country like this
@rkmoorthy6362
@rkmoorthy6362 5 күн бұрын
What simply dont tell blindly
@Mikaruzamazu
@Mikaruzamazu 5 күн бұрын
@rkmoorthy6362 compare with western countries you will know, for example, no countries get tax for sending money or to receive money but india gets tax for that , and it's freakin 20%
@sridharanvenkataraman7567
@sridharanvenkataraman7567 5 күн бұрын
இந்த பன்னி எத்தனை நாடுகளை போய் பார்த்தது..... ?
@sheikhmuhammad213
@sheikhmuhammad213 5 күн бұрын
Evlo naal la close aagum?, keta (-1200) ndu solranga. Seekrama automatic a close panna sollunga
@iswarya.c9768
@iswarya.c9768 5 күн бұрын
SBI bank la fixed deposit la potathuku amount interest 10k above vanthal athum tax pay pananumah ?
@prasadramasamy904
@prasadramasamy904 5 күн бұрын
Interest 10k varaikum tax kidayathu. Bank tax edupan but Namma it return file panni thirumba vanganum.
@Periasami76
@Periasami76 5 күн бұрын
15G submit pannitangana edukka mattanga
@Periasami76
@Periasami76 5 күн бұрын
If ur annual interest income doesn't exceed 3lakhs (woman) then no need to worry. But kattayama Form15G submit pannanum.
@prasadramasamy904
@prasadramasamy904 5 күн бұрын
@@Periasami76 that's too much compliance. Simple steps la vela mudinjidum
@Periasami76
@Periasami76 5 күн бұрын
No complexity it's quite easy @@prasadramasamy904
@frozenprakash
@frozenprakash 5 күн бұрын
Useful content: 10% Unwanted blabber: 90%
@ravindrang3061
@ravindrang3061 5 күн бұрын
Well said. Unwanted drama
@Tshh-Tnr
@Tshh-Tnr 5 күн бұрын
டிஜிட்டல் இந்தியா! இப்பொழுது தெரிகின்றதா வலி... இருக்கின்ற எல்லாவற்றையும் சுறுற்றுவது😮😮😮😮
@KalyaniGanapathi-d3f
@KalyaniGanapathi-d3f 3 күн бұрын
Minimum balance maintan panalam potu vaicha maintain charge nuu adhaumm pudichikiranga apram enga dhan potuuvaikiradhu
@brittojohn1844
@brittojohn1844 6 күн бұрын
How scammers get these type of dormant of Acs ? Unless someone gives voluntarily to a scammer if not, then in what way ? Even if my AC No is known to someone how do they know that it is dormant unless someone in the bank informs scammers?
@lakshmipriyaselvam6985
@lakshmipriyaselvam6985 6 күн бұрын
May be with the help of bank employees
@foodhope7313
@foodhope7313 5 күн бұрын
no doubt this is an inside job. We often come across news where employees steal from their own employer.
@senthilnathan1631
@senthilnathan1631 5 күн бұрын
You can't access your account which is dormant, unless you personally go to the bank and give KYC and reactivate the account(which is one to two day work in any PSU) , my question is how then these scammers are able to access these accounts, They are simply doing it to monetize unusable money which is there as a dormant account, which by most part are senior citizens savings.
@brittojohn1844
@brittojohn1844 5 күн бұрын
@@senthilnathan1631 This cannot happen without the connivance of bank staff
@prithivirajvaniyambadi1986
@prithivirajvaniyambadi1986 5 күн бұрын
ஓட்டு போடும்போது இதெல்லாம் எல்லோருக்கும் கவனத்திற்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது 🤔🤔🥵
@ThirumalaiThirumalaisamy-d5n
@ThirumalaiThirumalaisamy-d5n 5 күн бұрын
பயனுள்ள பதிவு
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН
How to Avoid Income Tax Notice | Cash Deposit Limit In Bank To Avoid Income Tax Notice in Tamil
10:44