LAND EC Checking online in 1 Minute: kzbin.info/www/bejne/hoWcpXyNaqplj9k
@ganesanramasamy92436 күн бұрын
இட்லி மாவு அரைக்க உதவும்
@Venkateswari.Сағат бұрын
👍
@rajadeepa19466 күн бұрын
எங்களுக்கு.ரேஷன்அரிசி.தான் வாழ்வாதாரம்
@m.m.rajkumar90143 күн бұрын
எங்களுக்கும்
@rajeshkal2273 күн бұрын
எனக்கும் தான்....
@malikbasha3638Күн бұрын
இப்படி உண்மையை போட்டு உடையுங்கள் எல்லாம் வசதியுடையவன் வசதியுடையவர் களும் விரும்பி உபயோகிக்கிறார்கள்
@டேவிட்தியாகராஜன்6 күн бұрын
ஐயா சரியான சமயத்தில் சரியான தகவல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி வாழ்கை நாட்டு நடப்பு
@manickavelvenkatachalam92973 күн бұрын
என் வாழ்க்கையில் 50 வருடம் பின் சென்று பார்க்கிறேன் அப்பொழுது இப்பொழுதை விட ஜனத்தொகை குறைவு என்ற பொழுதிலும் ரேசன் கடையில் இப்பொழுது போல் அரிசி வழங்கியதில்லை வழங்கியிருந்தால் பல குடும்பங்களில் தன் குழந்தைகளை மேலும் படிக்க வைத்து பட்டதாரி ஆக்கிய இருப்பார்கள்,இப்பொழுது கூடுதலான ஜனத்தொகை உள்ள கால் கட்டத்தில் இலவச அரிசி வழங்குவது ஒருவகை பொருளாதர முன்னேற்றம் தான் காரணம் பெண்கள் கல்வியில் சிறந்து பலர் வேலைக்கு சென்று குடும்ப பொருளாதாரத்தை உயர்த்துவதில் திறமைசாலியாக உள்ளனர்
@RajaRajamoorthi2 күн бұрын
ரேஷன் அரிசி சாப்பாடுதான் தினமும் எங்க வீட்டுல 🥰🥰🥰🥰🥰
@S.PONMANI1-_6 күн бұрын
ரேஷன் அரிசி ல பொன்மணி அரிசில இட்லி மாவு அரைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லா இருக்கும்.
@mr.kaipullagaming6 күн бұрын
இன்னமும் எங்கள் வீட்டில் ரேசன் அரிசி தான் 😊 கடை அரிசி சக்கை போல இருக்கு 😮
@sukumark38192 күн бұрын
நான் புழுதிவாக்கம் சென்னை 600091 ல் வசிக்கிறேன். நான் நடந்து செல்லும் சாலை களில் தரமான அரிசியும் கோதுமையும் கொட்டிக்கிடப்பதை கண்டு வருந்துகிறேன். தெருக்களில் கிடக்கும் மாடுகளின் சாணம் அரிசி / கோதுமையுடன் இருக்கும். பல ஆண்டுகளாக இதேநிலைதான். மிகவும் மனவருத்தத்துடன் பகிர்கிறேன். ரேஷன் கார்டை தக்கவைத்துக் கொள்ள அரிசியை வாங்கி சாலைகளில் கொட்டுகின்றனர்.
@GoGi-qd9cx6 күн бұрын
ரேஷன் கடையில் கடை உரிமையாளர் அரிசி விற்றால் என்ன செய்வது அது அரிசி அல்ல அதுதான் எங்களுக்கு உயிர் வாழும் ஆதாரம் அது இல்லையென்றால் எங்களுக்கு அன்று பட்டினி தான் இது பலருக்கும் இருக்கும்
@NaattuNadappu3 күн бұрын
Complaint panna mudiyum bro....
@saraswathiboopathi857716 сағат бұрын
Avanga romba pavum theriyuma salary romba kammi .. romba torture ana vela..3,4 ooru serthu pakkanum..salary 10000 tha antha 10000 kaikku kidaicha paravala..rice weight pottu kudukkarangavallukkum ivanga loda salary la irunthu tha money kudukkanum 800 per day ..aprm avanga higher official ku 2k per month kudukkanum...pavum avanga...ithula vera yarachum photo eduthu social media la pottuta fine poduvanga...avan uzhaippirkku ootiyam illavae illai
@SuganyaAnbu-t4k5 күн бұрын
அரிசி நல்லா இருந்தால் எவன் டா விக்கப்போறான்
@veda13853 күн бұрын
அரிசி நல்ல இல்லனா யார் வாங்குவா ?? 😅 நல்லா இருக்கு தானே வாங்குரங்க😂 எவனாவது காசு குடுத்து வாங்குவானா
முன்பு இருந்தது இப்போ அரிசி நல்லாயிருக்கிறது சாப்பாடு செய்ய விருப்ப இல்லை யென்றால் இட்லி தோசைக்கு போட்டுக்கலாம்
@narasimhana95077 сағат бұрын
அரிசி இலவசம்.அவர்களுக்கு பணம் வேண்டும்.
@Kandasamy7Күн бұрын
செறிவூட்டப்பட்ட அரிசி தேவை அற்றது.தரமான பாரம்பரிய அரிசி வகைகள் தூயமல்லி, ஆற்கா்டு கிச்சலி சம்பா, ஆத்தூர் கிசலி சம்பா, சோர்ணமசூறி போன்ற சத்தான பாரம்பரிய அரிசி வாங்கி தரவேண்டும்
@manim47742 күн бұрын
நீங்க என்னதான் முட்டுகொடுத்தாலும் ரேஷன் கடைகளில் வழங்கும் செறிவூட்டப்பட்ட அரிசி ஆரோக்கியத்திற்கு மிகவும் கெடுதல்தான்.
@thrilling-psk6 күн бұрын
ரேசன் அரிசி எங்க வீட்டுல daily idli dosa tha
@hihixkcover98873 күн бұрын
ரேஷன் கடைக்கார வித்தா அதுக்கு என்ன தண்டனை அதையும் போடுங்க
@thangapandi437Күн бұрын
உண்மையை சொல்றேன் சாப்பிடவே முடியல நல்ல தரமாக கொடுத்தால் சாப்பாடு சாப்பிடுவதற்கு என்ன கேடு தரமான அரிசியை அரசு கொடுத்தாள் அரிசியை சாப்பாடு செய்து சாப்பிடலாம் இப்போது ரேஷன் அரிசி இட்லி மாவுக்கு பயன்படுத்திக் கொள்கிறோம்
@n.krishnaMOORTHY-p6l6 күн бұрын
அரிசியில் கலப்படம் எதுக்கு பன்னானும் சத்து மாவு தனியாக கொடுக்கலாம் இது மக்களின் விருப்பம் கேட்காமல் கலப்படம் பன்னுனது தவறு இதை நிறுத்துங்கள் உங்களால் முடியுமா நல்ல அரிசி அரசாங்கம் தரவைக்க முடியுமா நாட்டுநடப்பு யூடியூப் சனல் உங்களால் முடிந்த உதவுங்கள் மக்களுக்கு செய்யுங்கள் நீதிநிலைக்கட்டும் நன்மைகிடைக்கட்டு மக்களுக்கு செய்யும் உதவி இறைவனுக்கு செய்யும் தொண்டு சமம் இறைவன் உங்களுக்கு அருள் புரிவார் அரிசி உணவு மனிதனின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகும் உயிர் உள்ளவரைக்கும் வாழ்த்தும் இவ்வுலகம் உன் உதவிக்கு 🙏
@magudeswaranpalanisamy36955 күн бұрын
உங்களமாதிரி ஏதாவது கேக்கனுமே அப்படினு கேக்குற ஆளுங்களுக்கெல்லா என்னதா சொன்னாலும் மண்டைல ஏறாது
@navajothicreation76482 күн бұрын
உண்மை
@RajanV-i1e2 күн бұрын
ரேசன் நெல் மழையாலும் வெயிலாலும் வெட்ட வெளியில் கிடப்பது பற்றி எதுவும் சொல்ல வில்லையே இது தவிர மற்றபடி தாங்கள் சொன்னது எல்லாம் உண்மை
@Rbakct5 күн бұрын
ஒரே நெல் தான் ரேஷன் அரிசி இரண்டு முறை வேகவைத்து அறைக்கிறார்கள் காரணம் வெகு நாட்கள் சேமித்து பயன்படுத்த... மற்றும் நீங்கள் சொல்வது போல சுத்தமாக பண்ணுவது இல்லை
@tamilanbalakadavur36766 күн бұрын
நான் பிறந்ததிலிருந்து எனக்கு 26 வயசாவது இப்ப வரைக்கும் ரேஷன் அரிசியை தவிர வேறு எந்த அரிசியும் திங்க எனக்கு தோணாது வேற அரிசி சாப்பிட்டாலும் எனக்கு பிடிக்காது
@chinnaraja84616 күн бұрын
Mm bro🥰
@prabhakaran98266 күн бұрын
இட்லிக்கு போடுவோம்
@amwithonegod6 күн бұрын
ரேசன் அரிசியில் செரிவுட்டபட்ட அரிசி மிகவும் ஆபெத்தானது .பல நபருக்கு வயிற்று வலி மற்றும் பல பாதிப்புகள் உண்டாகிறது.
@sivajica..23646 күн бұрын
ஒரு மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
@salaivijayanpdkt22162 күн бұрын
எங்க வீட்ல ரேஷன் அரிசி இட்லிக்கு போட்டு சாப்பிடுறோம்
அண்ணா நாங்களும் ஏழை குடும்பத்தை சார்ந்தவர்கள் தான் கணவனால் கைவிடப்பட்டவர் எனக்கு 35 கிலோ அரிசி தர மாட்டேங்குறாங்க
@dhayalanr2213 күн бұрын
ஒரே தண்ணியை உபயோகம் செய்வது, கூட ஊயல் தானே, அதே போல அந்த அரிசியில் கெடாமல் இருப்பதற்கு, கலக்கப்படும், கெமிக்கல்ஸ் மக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படுத்துகிறது, என்று உங்களால் துணிவுடன் சொல்ல முடியுமா,
Ration la extra maligai saman vangana tha arisi poduvenu solraga,,, 100rs ku bill vanda extra 150 ku ethavathu vanga solraga adu rulesa illa yedukku apdi solraganu oru video poduga
@kcn62020 сағат бұрын
Ration rice is good in all ways .Shops sell substandard rice removing all vitamins by polishing
@nirmalaesther31572 күн бұрын
Super message.
@viswanathprabhaakaran19025 күн бұрын
kudutha thanna vangurathu. billing la patha 10 KG added nu varuthu anna pai la illayae. 0 rs nalla athayum enga veetla kandukarathu illa. ration employee kelvi kellunga sonna. next time kedaikarathu kedaikathunu bayapudranga.
@Nooruldawood2 күн бұрын
தம்பி எங்கள் ஊர் ரேசன் கடைக்கு வரும் அரிசியில் பாதிக்கும் பாதிப்பு இருப்பதுபோல் தெரிகிறது
@Kanakaselva-i6g4 күн бұрын
Yes ration kadaiyil expiry Sana tea powder and soap compulsory vaginal than arisi tharanga. What I will do for this? Please give a solution
@Kaaliamman-y9hКүн бұрын
நான் எப்படி ஏஏஒய் காடாக மாற்றுவது ப்ளீஸ் பதில் சொல்லவும்
@Eduvestment6 күн бұрын
Karuppu arisi lam kalanthu varuthu bro. Ration rice than sapda aprm maavu araika use pannuvom
@Hesmin2 күн бұрын
ennaku ration arusi summa sapita pudikkum yaruellam appati irukkinga
@2kadalangudispecialvillagejjКүн бұрын
சோறு இட்லி தோசை தான்
@sonamuthusonamuthu71952 күн бұрын
Anna engaluku aay card a irunthathai ipo phh card a mathitanga enga family members 5 peru irukom enna pannalam sollunga anna
@chellasamys9057Күн бұрын
2:19 2:19
@samuvelp25996 күн бұрын
govt storage video poduka bro
@Mj-oj6qb54 минут бұрын
நாலஞ்சு வருஷமா நாங்க ரேஷன் அரிசி தான் சாப்பிடுறோம்
@kalaivanik76386 күн бұрын
Enga ration card 35 kilo arisi card brother but engalukku mannannai tharamatraga naga oru cylinder connection tha vachirokko rendu cylinder connection vachirukkuravagalukkula 1/2 liter mannannai tharaga engalukku athu kooda tharamatraga athukku naga yenga compliant pannanum nu yaravathu therija solluga
@kathirvelkathir2572Күн бұрын
19000 கோடி இல்லை தம்பி 1900 கோடி
@JoyThomas-s7q4 күн бұрын
We love to eat ration rice in our home.
@ChandrakalaKala-q3z3 күн бұрын
எங்க ஊருல முக்கால் வாசி பேர் விற்கதான் செய்வாங்க எங்களுக்கு 20 கிலோ அரிசி 10 நாளைக்கு தான் சாப்பிட பத்தாது மற்ற நாளைக்கு ரேசன் அரிசி விற்கிறவுங்கிட்ட வாங்குறோம்
@PK-lj7ik6 күн бұрын
அந்த 5.2 டன் அரிசி எங்க போயிருக்கும் 😜
@rviswanathan29384 сағат бұрын
Apdiye intha ration kadai urimaiyaalare nalla rice veliyila vikkiraanga sumaraa irukra arisiya makkaluku kuduthutu keata stock mudinchuthu nu soldraanga athuku enna pandrathunu oru video podunga
@r.josephgandhi307319 сағат бұрын
இந்த அரிசிய மந்திரியத்திங்கச்சொல்லுலே
@rockchannel93516 күн бұрын
Retion kadaikarare velaiku vanguranga... 5 rs
@gopinath89326 күн бұрын
😂😂😂
@f.vincent38312 күн бұрын
சமைக்க நேரம் ஆகுதே என்ன பண்றது? விறகு அடுப்பு இல்லாதவங்க எப்படி சமைப்பது தம்பி
@gowsalyachandrasekar16273 күн бұрын
Sir ration job la iruka crime pathi podunga sir
@IRONMAN-fo4yc5 күн бұрын
பிளாஸ்டிக் அரிசி கலந்து வருகிறது என்ன செய்யலாம்
@mahendiranl43892 күн бұрын
Good
@auditorudhayakumar53595 күн бұрын
செரிவூட்டப்பட்ட அரிசி ஆபத்தானது
@kalavathidurairaj57875 күн бұрын
நாங்கள் ரேசன் அரிசி தான் சமைத்து பல வருடங்களாக சாப்பிட்டு வருகிறோம்.உடல்வலுவாக இருக்கிறோம்.
@pisaasukutty4 күн бұрын
அதான் ஒவ்வொரு மழையிலும் நனையும் நெல் மூட்டைகள் சரிவர கட்டப்படாத நெல் குடோன் ல பார்கிறோமே..
@stephenstephen29703 күн бұрын
AAY கார்டு பெரும்பாலும் பணக்கரக இருக்குக
@sivasankari17633 күн бұрын
Idly.dosai .idiappam .supera varudhu
@karthick54946 сағат бұрын
Samantha gas adaptil samakhya mudiyathu idli dosa Mahabharat poem
@NMuthukumar-c8r6 күн бұрын
Arumai
@nagalakshmiravishankar400423 сағат бұрын
ரேஷன் ரைஸ் ஓகே ஆனால் தரம் இன்னும் நன்றாக இருக்கணும்.
@sankarmobileservice83145 күн бұрын
Thump nail கடை அரசி னு இருக்கு....கடை அரிசி னு மாத்துங்க...
@sonamuthusonamuthu71952 күн бұрын
Anna complaint panra phone number screen theriyala number anuppunga
@easwaramoorthi37022 күн бұрын
Ration அரிசி yeppati சாப்பிட்டாலும் vaie வாசம் அடிக்குடு
@venkatesh44116 күн бұрын
Veetula Idly & dhosai ku use pannuvom bro(Ration Rice ha )
@koneripattichurch9790Күн бұрын
ரேசன்கடை app பத்தி கொஞ்சம் மக்களுக்கு தெலிவா புரியரமாரி அக்குவேர ஆணிவேரா கொஞ்சம் பிரிச்சு சொல்லுங்க அதாவது கடையில என்னென்ன இருக்கு இல்ல அப்ரம் பொருள் போடரவங்க என்ன செய்யனும் எப்படி இருக்கனும் வாங்கரவங்க நாங்க எப்படியெல்லாம் இருக்கனும் இதபத்தி a2zதெலிவா சொல்லுங்க...k
@ElamParuthi-m9r5 күн бұрын
Antha arisia velivipavanada nan
@Muralitharan-oe5on6 күн бұрын
Cuddalore la agriculture land ( With Paddy Cultivated) land laam destroy pannittu government agriculture aa improve panna step edukkuraanga appadithaane bro
@seethalakshmi16204 күн бұрын
Kadaila carecta rice podurathe ila work pandra stuff thara matenkiranga
@harishhema94194 күн бұрын
Kambi kattum katai
@Siva-wr6jm6 күн бұрын
அடபோங்கப்பா ரேசன் அரிசியில் இருக்கிற ஊட்டச்சத்து அரிசி பெருக்கி எடுத்துட்டு சோறு ஆக்குறாங்க
@RajeshRajesh-q2l3q6 күн бұрын
Hi
@sappamatterusaltwateru693422 сағат бұрын
Itli ku Potruvom,
@shanthaneelu4796 күн бұрын
The smell is bad feel like vomiting
@aruchamyd8878Күн бұрын
இட்லி மாவு விற்கும் நபர்க்கு கிலோ ரூபாய் 5 க்கு விற்று விடுகிறர்கள்