bro...service tha...romba mosam....oru bolt remove panna a...50 to 100 rs labour charge...athum illam a...additional a....overall labour charge vera a....its upto 250 to etc... outside la....2000 rs agum na...ivangal ta...ponna a...9000 rs.... mirror tight panna a...50 rs labour charge bro....koduma 🤒
@vsriram925 ай бұрын
Suppose advocate kita pona evlo selavu aagum nu yarachu sollunga...
சில டீலர்கள், உதிரிபாகங்கள் விற்பது இல்லை, அந்த டீலர்களிடம் சர்வீஸ்க்கு விட்டால் அன்றி, வெளி விற்பனை செய்ய மாட்டோம் என்கிறார்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, சட்டத்தில் இடம் உள்ளதா? நடவடிக்கை எடுக்க முடியுமா? உதவி செய்வோர், இங்கு யாரேனும் உளரோ.
@leo219765 ай бұрын
இவர் ஒரு advocate என்பதால் அவருக்கு சீக்கிரம் முடிந்து பணம் வந்து விட்டது. நம்மை போன்றவர்கள் இரத்த வாந்தி எடுக்க வேண்டும்
@devendiranvn5 ай бұрын
may be this 62000 spent on legal matters.if you are not a advocate.
@tamilselvanchennai5 ай бұрын
Yes
@saravanang60835 ай бұрын
@@devendiranvn அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.. நுகர்வோர் வழக்குகளில் பாதிக்கபட்ட வாடிக்கையாளர்களே நேரடியாக வாதாடலாம். இது தான் இதிலுள்ள சிறப்பு. தேவைப்பட்டால் குறைந்த செலவில் அட்வகேட் வைத்துக் கொள்ளலாம். நீதிமன்ற கட்டணங்களும் குறைவு தான்.
@saravanang60835 ай бұрын
@@devendiranvnஅப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.. நுகர்வோர் வழக்குகளில் பாதிக்கபட்ட வாடிக்கையாளர்களே நேரடியாக வாதாடலாம். இது தான் இதிலுள்ள சிறப்பு. தேவைப்பட்டால் குறைந்த செலவில் அட்வகேட் வைத்துக் கொள்ளலாம். நீதிமன்ற கட்டணங்களும் குறைவு தான். .
@saravanang60835 ай бұрын
அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.. நுகர்வோர் வழக்குகளில் பாதிக்கபட்ட வாடிக்கையாளர்களே நேரடியாக வாதாடலாம். இது தான் இதிலுள்ள சிறப்பு. தேவைப்பட்டால் குறைந்த செலவில் அட்வகேட் வைத்துக் கொள்ளலாம். நீதிமன்ற கட்டணங்களும் குறைவு தான். .
@jamesjegathees70745 ай бұрын
1 RTO வில் 2 EB யில் 3 பத்திரப் பதிவில் 4 அரசு மருத்துவமனை 5 மருத்துவக் கல்லூரி 6 private school college இன்னும் அநேகம் உண்டு எல்லாவற்றிலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது வாழ்க பாரத தேசம் வளர்க்க ஊழ... இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்... இதுதான் இந்த தேசத்தின் சாபக்கேடு....
@ramamurthyvenkatraman58005 ай бұрын
மத்திய மந்திரிகள் யாரும் லஞ்சம் வாங்குவது இல்லை. மத்திய அரசு அதிகாரிகளில் பெரும்பான்மையோர் லஞ்சம் வாங்குவது இல்லை. அந்த அளவுக்கு மோடி வெற்றி அடைந்துள்ளார். அதற்குள் பெரிய இடி. ராகுலின் மாதம் 8400 உதவித்தொகை. இந்த விஷயம் மிகவும் சீரியஸாக போய்க்கொண்டிருக்கிறது.
@RiskRahul0075 ай бұрын
😢 100 correct 😢
@devagir35465 ай бұрын
💯 unmai ellame lanjam than ipo
@venkivenkatachalam5 ай бұрын
mainly on TN.in Kerala vr less corruption only bcoz people
@ramamurthyvenkatraman58005 ай бұрын
கேரளாவிலும் ஊழல் இருக்கிறது சார். ஆனால் தமிழ்நாட்டைவிட கம்மி.
@pskumar84145 ай бұрын
நன்றி சார். இதேபோல் எங்களை போல் சாதாரண மக்கள் ஏமாற்றபட்டு வழக்கறிஞர் உதவி தேவை பட்டு வழக்கறிஞரான உங்களை நாடி வந்தால் நீங்கள் நல்ல கண்ணியமான முறையில் உதவ வேண்டும். அதுவே நீங்கள் மக்களுக்கு செய்யும் தொண்டு.
@ramamurthyvenkatraman58004 ай бұрын
போதுமான ஆதாரங்கள் இல்லாமல் வக்கீல் மட்டும் என்ன செய்ய முடியும். நீங்கள் வண்டி வாங்குவதற்கு வக்கீலையும் கூடவே அழைத்து செல்வீர்களா. அல்லது வண்டி வாங்குவதற்கு முன் வக்கீலிடம் ஆலோசனை பெற்று டீலரிடம் போவீர்களா.?
@thangarajsellappa26674 ай бұрын
😂ஆம். வாங்கும்ஃபீஸுக்கு பில் குடுப்பாரா? 🤪🤪🤪
@ramamurthyvenkatraman58004 ай бұрын
@@thangarajsellappa2667RTO இனங்கள் தவிர மற்றவற்றிற்கு பில் கொடுத்துதான் ஆகணும். இன்ஷ்யூரன்ஸ் க்கு பாலிஸிதான் கொடுப்பார்கள். பில் கிடையாது.
@ramamurthyvenkatraman58004 ай бұрын
அதற்கு தானே அவர் இருக்கிறார். பீஸ் கொடுக்க வேண்டும். வண்டி வாங்கும்முன் அவரின் ஆலோசனைகளை பெறவேண்டும். வண்டி வாங்கி ஏமாந்த பிறகு அவரிடம் போனால் அவராலும் உங்களுக்கு உதவ முடியாது...
@anuradhan.s.2279Ай бұрын
Kindly help ordinary people like us since we face these type of problems in all areas. Can I get anburaja advocate number please. If approach please help us sir
@noahparthi38665 ай бұрын
ஜயா பொது நலன் கருதி நீங்க எடுத்திருக்கும் முடிவை வரவேற்கின்றேன் . உங்கள் சேவை பொது மக்களுக்கு தேவை.
@thirupathi66455 ай бұрын
சிறப்பு சார் அருமையான தகவல்கள் நன்றி
@Thangatamizhinyan5 ай бұрын
சிறப்பு ஐயா 💛❤️
@ponnuchamynainar16895 ай бұрын
புதிதாக வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள சாமானிய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்த பதிவு மிகுந்த பாராட்டுதலுக்கு உரியது .. 👌 👍 ... எனது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !!! 🙏❤🙏... வாழ்க வளமுடன் !!!.
@michaelkumar245 ай бұрын
Rto லஞ்சம் வாங்குவதில்லை நல்ல ஜோக்
@sakariyamohammed9045 ай бұрын
லஞ்சம் இல்லாத தமிழ் நாட ??????
@jeevarajjeeva3575 ай бұрын
😂😂😂😂
@sasigeeth5 ай бұрын
😂😂
@rdkba3515 ай бұрын
வக்கீல் RTO வ பகைச்சிக்க விரும்பள ஆப்படிச்சிடுவாங்க தனியாா் எதிரா வழக்கு போடலாம்! ஆனால் எல்லாருக்கும் நீதி கிடைக்காது!
@BalajiKbr-pm8zr5 ай бұрын
😂
@thewindorbreeze5 ай бұрын
எந்த ஒரு RTO வும் லஞ்சம் வாங்குறது இல்லை.. அது போல் எந்த ஒரு வக்கீல் லும் பொய் பேசுவதில்லை ..❤❤
@ramamurthyvenkatraman58005 ай бұрын
ஹஹஹ
@thangarajsellappa26674 ай бұрын
😅😅😅😅
@elamaranv90964 ай бұрын
நல்ல ஜோக்
@elamaranv90964 ай бұрын
😂❤😅😂
@ramamurthyvenkatraman58004 ай бұрын
@@elamaranv9096 விஜிலென்ஸ் ஆபீசர் கள் வந்திருக்காங்க என்று தெரிந்தால் RTO உள்பட யாருமே லஞ்சம் வாங்க மாட்டார்கள்.
@Chennai...5 ай бұрын
வக்கீல் அய்யா சொன்னது எல்லாம் சரி ஆனால் RTOவில் லஞ்சம் வாங்கவில்லை என்று சொன்னார் பார்த்தாயா அது மட்டும் வடிகட்டிய பொய், அய்யாவுக்கு மக்களுக்கு ஏதாவது நாயம் வாங்கி தர வேண்டும் என்று எண்ணம் இருந்தால் சொல்ல சொல்லுங்க, FC பண்ண ஸ்டிக்கர் ஓட்ட சொல்லி எத்தனை லட்சம் ஓவொரு நாளும் லஞ்சம் வாங்க படுகிறது என்று நான் காட்டுகிறேன்
@rafeekahameed32375 ай бұрын
நிறைந்த வருமானம் உள்ள தொழில் (அரசு பணி. மணி மணி)
@Thameemparuthi5 ай бұрын
@@rafeekahameed3237 நியாயமாக வரக்கூடிய காசுதானே வருமானம் மற்றதெல்லாம் நம்முடைய சாபத்தின் காசுதானே
@Rana_23905 ай бұрын
உண்மை நண்பரே..
@sivakalairajan42845 ай бұрын
வக்கீல் கிட்ட லஞ்சம் வாங்க மாட்டார்கள்
@masthanfathima1355 ай бұрын
எப் ஸிக்கு பன்னற அன்னியாம் கடவுளுக்கே பொறுக்காது. கடன் வாங்கி பொழப்பு நடத்தும் ஏழை மக்களை குறி வைத்து காலம் காலமாக நடந்துவரும் மோசடி . அதுமட்டும் இல்லாமல் லைசன்ஸ் ரினியூவல் பண்ணபோதும் கூட தேவை இல்லாத பணம் வாங்குறாங்க .
@vaanaththinvaasaljesus5 ай бұрын
Airtel Recharge-ல் எனக்கும் இப்படி நடந்தது. consumer court-ல் case file பண்ணினேன். 15000 இழப்பீடு கொடுத்தார்கள். பெரிய company நாம் என்ன பண்ண முடியும் என்று நினைக்க கூடாது. பாடம் கற்பிக்க வேண்டும். இது நம் உரிமை. 😊
@RiskRahul0075 ай бұрын
Enna problem???
@vaanaththinvaasaljesus5 ай бұрын
offer மாத்தி கொடுத்தாங்க. Customer Care -ல் நக்கலாக பேசினார்கள்
@RiskRahul0075 ай бұрын
@@vaanaththinvaasaljesus consumer court la case filed and end varaikum evlo amount Achu bro ( online la case potalama ) lawyer fees ???
@vaanaththinvaasaljesus5 ай бұрын
250 Rs. + Advocate fees 1000 அவ்வளவுதான். 6.7 தடவை நேரில் போனேன். நானே வாதாடினேன். அதாவது நடந்ததை உண்மையாக சொன்னேன் அவ்வளவுதான்.
@vigneshv11795 ай бұрын
@@vaanaththinvaasaljesus Good ❤
@maniarmaniar86395 ай бұрын
எந்த ஷோரூமிலும் வண்டியோட விலையை டிஸ்பிளேயில் போடுவதில்லை இதற்கு பொது நல வழக்கு போட்டால் மிகவும் நல்லது
@ramamurthyvenkatraman58005 ай бұрын
டிஸ்ப்ளேயில் போடவில்லை என்றால் என்ன. அவர்கள் சொல்லும் விலை உங்களுக்கு இஷ்டம் இருந்தால் வாங்குங்கள். வண்டி விலையில் அவர்கள் ஏற்றம் எல்லாம் செய்யமாட்டார்கள். Extra Fitting ல் தான் அதிகம் போடுவார்கள்.
@ramamurthyvenkatraman58004 ай бұрын
@@maniarmaniar8639 வண்டி விலையை தீர்மானம் செய்பவர்கள் உற்பத்தியாளர்கள். டீலர் இல்லை... அதிக விலைக்கு விற்றால் டீலர் ஷிப் கேன்சல் ஆகிவிடும்.
@MAHIMUKILRAJ20105 ай бұрын
இது போன்ற பொது நலன் கருதி விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@KingView-x7h5 ай бұрын
வாழ்த்துக்கள் திரு.அன்புராஜா. உங்கள் பொது நலனுக்காக. நீங்கள் உங்கள் படிப்பை நிரூபிக்கிறீர்கள்.
@grandpa86195 ай бұрын
ஒரு வக்கீல் பெரிய கம்பெனியில் இவ்வளவு போராட வேண்டி உள்ளது...ஒரு சாமானியயனால் இப்படி போராட முடியுமா.... அரசுதான் இந்த கொள்ளையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.....
@BRAKEHORSEPOWER05 ай бұрын
திருடன் கிட்ட போய் திருடாதே nu சொன்னால் எப்படி 😂😂😂😂
@muthukumar-gv3zt5 ай бұрын
அரசு ம்ம் வாய்ப்பில்லை
@ChandrasekarMunusamy-j7y5 ай бұрын
அரசா முதல் கொள்ளைக்காரர்களே அவர்கள்தான். மாநிலம். மற்றும் மத்திய அரசும் ஒரு வண்டிக்கு விதிக்கும் வரி தெரிந்துகொள்ளுங்க வண்டி வாங்கும் எண்ணமே வராது இவர்களா மக்களுக்காக நடவடிக்கை எடுப்பார்கள் 😭
@ramamurthyvenkatraman58005 ай бұрын
அதெல்லாம் நடவடிக்கை எடுக்கமுடியாது சார். நம்மை மாதிரி உழைக்கும் வர்க்கத்திற்கு அவர்கள் கேட்கிற தொகையை கொடுத்து ஒருநாளில் வேலையை முடித்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். ஒருநாள் லீவு எடுத்தால் போதும்.
@amsnaathan14965 ай бұрын
ஐயாயிரம் பத்தாயிரம் பிரியாணி குவாட்டருக்கு ஓட்டை விற்றால் அரசு எப்படி நல்லது செய்யும்,,
@Ramu-k8x6m5 ай бұрын
சாதாரண மனுஷன் இது போல ஏமாற்றத்தை எதிர்கொள்ளனும் என்றால் வக்கீலுக்கு fees கொடுக்க பயந்து case கொடுப்பதில்லை.
@manid68445 ай бұрын
100 % Reality
@muthukrishnandiet84595 ай бұрын
வக்கீல் கட்டணம் அதன் நன்மைகளை விட அதிகம். வேலை பறிக்கும் உத்தி வக்கீல்கள் .
@ramamurthyvenkatraman58005 ай бұрын
சில இனங்களில் மிகச்சிறிய அளவில் லஞ்சம் கொடுப்பதே புத்திசாலித்தனம்.
@ramamurthyvenkatraman58005 ай бұрын
வக்கீலுக்கு fees கொடுத்தால் மட்டும் போதாது. வண்டி வாங்கும் முன் வண்டிகாகும் Extra Fittings க்கும். மற்ற செலவினங்களுக்கும் விவரமாக கொடேஷன் வாங்க வேண்டும். ஒரிஜினல் பில்லுடன் கொடேஷனை ஒப்பிட்டு பார்த்து அதில் வித்தியாசம் இருப்பின் கொடேஷன், மற்றும் பில் லுடன் வக்கீலை அணுகலாம்.
@ramamurthyvenkatraman58004 ай бұрын
சாதாரண மனிதன் வண்டி வாங்குவதற்கு முன் வக்கீலிடம் 500 ரூபாய் கொடுத்து ஆலோசனை பெற்று, பிறகு டீலரை சந்திக்கலாமே. ஏமாற்றமே இருக்காதே.
@arunkumar-sm4yg3 ай бұрын
வக்கீல் ஐயாவுக்கு ஒரு வேண்டுகோள் அடுத்த முறை செங்கல்பட்டில் உள்ள மதுபான கடைக்கு வந்து எனக்கு நான் வாங்குற சரக்குக்கு, பில் வாங்கி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வக்கீல் ஐயா. அரசாங்கத்தால் ஏன் பில் தர முடியவில்லை நான் பலமுறை கேட்டும் நியாயம் எனக்கு கிடைக்கவில்லை தமிழ்நாட்டில் உள்ள சாமானிய மக்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் நன்றி (குறிப்பு) கேள்வி கேட்ட நெறியாளர் கும் இது பொருந்தும்
@karuppiahr90484 ай бұрын
ஒரு நேர்மையாளரால் தான் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் வாழ்த்துகள்
@venkatesanvenki87645 ай бұрын
ஐயா பொதுமக்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்துமைக்கு இருவருக்குமே நன்றி நன்றி நன்றி . சந்தேகங்களை உங்களிடம் கேட்கலாமா? பதில் அளிக்கவும்.
@baskarans22245 ай бұрын
அடுத்தவன் நேர்மையாக நடக்கவேண்டும் என்று நினைக்கின்ற நாம், நேர்மையாக நடப்பதில்லை. நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன், எப்படி வேண்டுமானாலும் செய்வேன், நீ நேர்மையாக இருக்க வேண்டும். அரசாங்கம் நேர்மையாக இருக்க வேண்டும். அரசாங்கம் என்பது யார் நம்மை போன்ற ஆட்கள் தானே... நம்மிடம் இருந்து தானே வருகிறார்கள்.
@ramamurthyvenkatraman58005 ай бұрын
உண்மைதான்
@kiranabarna2 ай бұрын
அருமையான செயலுக்கு வாழ்த்துகள் ! இவர் வாகனம் வாங்கும் சட்ட ஆலோசகராகவும் தனது பணியை தொடரலாம் , மக்களுக்கு தேவைப்படுகிறது
@HibathurRahman4 ай бұрын
பொதுநலத்திற்காகப் போராடி வென்ற வக்கீல் சாருக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்!! 👌🎯💐💐💐
@mohanchandk38895 ай бұрын
நியாயமான விசயத்திற்கு போராட வேண்டும் என்ற உறுதி என்றும் வேண்டும் மனிதனுக்கு!
@ramamurthyvenkatraman58005 ай бұрын
போராட வேண்டாமே. வண்டி வாங்கும்முன் கொடேஷன் வாங்கினீர்களா. ? டீலரை தப்பு பண்ண வைப்பது நீங்கள் தான்.
@ramamurthyvenkatraman58004 ай бұрын
எல்லோராலும் எப்படி முடியும்.
@narayananr3725 ай бұрын
எந்த ஒரு RTO ஆபீஸ்லயும் லஞ்சம் வாங்குவதில்லை என கூறுகிறார். சூப்பர்.
@srinivasansriraman9645 ай бұрын
😂😂😂
@ThivagaranM5 ай бұрын
Avaru konjam apaaviyaga irukiraar
@ramamurthyvenkatraman58004 ай бұрын
தாம்பரம் RTO ஆபீஸில் நான் ஒரு Hypothecation cancellation க்காக மனு செய்தேன். அவர்கள் குறிப்பிட்ட தேதி நேரத்தில் செய்து கொடுத்துவிட்டார்கள். நான் பணம் கொடுத்தேன். என்னை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு பணம் வாங்க மறுத்துவிட்டார்கள்.
@lovinsa5 ай бұрын
Finally Justification through court judgement...Advocate deserves compensation... 62K compensation for cheating Rs.3500. It's a lesson for showroom owner and the company. Great 👍
@prabakaranraju56185 ай бұрын
அந்த விற்பனை நிலையம் வெட்க பட வேண்டும்
@chitra-x2q5 ай бұрын
எல்லா விற்பனை நிலையங்களிலும் இதுதான் நடக்கின்றன
@ramamurthyvenkatraman58005 ай бұрын
விற்பனை நிலையம் ஏன் எதற்கு வெட்கப்படவேண்டும் ?
@Nimmathivendum4 ай бұрын
RTO கொடி காசு என்று வாங்குகிறார்கள்
@karthikeyan-vt5po3 ай бұрын
வெட்கப்பட்டல்லாம் வியாபாரம் பார்க்க முடியாது
@ramamurthyvenkatraman58003 ай бұрын
வியாபாரம் என்றாலே பித்தலாட்டம் என்றுதான் பெயர்.
@abdulrashidh40565 ай бұрын
உண்மைக்கு என்றும் தோல்வி கிடையாது. போராடி வெற்றி கொண்ட நண்பருக்கு வாழ்த்துகள்.
@Senthilkumar-py7fu2 ай бұрын
உண்மையாக நீங்கள் தொகுத்து வழங்குவது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஏழை எளியோர் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி
@THIYAGARAJANS-x1w5 ай бұрын
சூப்பர், திரு. அன்புராஜா. உங்களைபோல் எல்லோரும் இருந்தால்தான், பொருள் வாங்குபவர்கள் நஷ்டம் அடையமாட்டார்கள். மக்களுக்கு ஓர் அருமையான பதிவு. வாழ்த்துகள்.
@jotheeswarank27355 ай бұрын
வக்கீல் ஜயாவுக்கு நன்றி இந்த சம்பவத்தை நாடு முழுவதும் தெரிகிறமாதிரி விளம்பர படுத்த வேண்டும்
@mainkandanayyapillai73075 ай бұрын
சூப்பர் நண்பருக்கு பாராட்டுக்கள். அதெல்லாம் சரி நம்ம அரசாங்கம் நடத்துற டாஸ்மாக்ல மட்டும் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வைத்து விற்பதோடு ரசீதும் கொடுப்பதில்லையே அதையும் நண்பர் வழக்கு தொடர்ந்து கேட்டால் நன்றாக இருக்குமே.
@ramamurthyvenkatraman58005 ай бұрын
டாஸ்மாக் கில் பில் போட்டுதான் வியாபாரம்.
@selvakumaranmunusamy88565 ай бұрын
டாஸ்மாக் போகும் தாங்கள் தான் வழக்கு தொடரவேண்டும்
@ramamurthyvenkatraman58005 ай бұрын
அந்த வழக்கம் செந்தில் பாலாஜி சிறை சென்றவுடன் நின்று விட்டது என நினைக்கிறேன்
@RADHAKRISHNAN-jv5ud5 ай бұрын
நன்றி! நாட்டு நடப்பு ஒலிஒளியகம்😊
@prasanthprasanth40935 ай бұрын
என்னது RTO la லஞ்சம் வாங்குறது இல்லையா..... அய்யா நீங்கள் இந்தியா ல தான் இருக்கீங்களா....
@mr.gunuvi19865 ай бұрын
ஒவ்வோரு சர்வீஸ் சென்டரிலும் செய்யக்கூடிய ஒரு வெளிப்படையான கொள்ளை "Consumable charge"
@ramamurthyvenkatraman58005 ай бұрын
ஏன் சார். வண்டி வாங்குவதற்கு முன் கொடேஷன் வாங்கமாட்டீர்களா. ?
இது போன்ற நிகழ்வுகள் டிவிஎஸ் டீலர்களும் செய்தது இப்படி இவர் கூறும் போது தான் புரிந்து கொள்ள முடிகிறது முயற்சி செய்வோம்
@ramamurthyvenkatraman58004 ай бұрын
TVS டீலர்கள் இந்த மாதிரி எல்லாம் செய்ய மாட்டார்கள். சும்மாவாவது உடான்ஸ் விடாதீர்கள்.
@gunasekaranm.kanagaraj15914 ай бұрын
டிவிஎஸ் செய்யாது அது எனக்கு தெரியும் ஆனால் டீலர்கள் செய்யும் தவறுகளை தவிர்க்க வேண்டும் இது பாதித்தது புரிந்து சொன்னேன் காரணம் நான் வேதனை தந்தால் நான் என்ன செய்ய
@ngravi4 ай бұрын
இரண்டு வருடம் time இருக்கிறது என்பது புது information... Thank you.
@Hotincoolbuddy5 ай бұрын
Nalla video ,, intha show room mattum illa ella showroom la iume nadakuthu , bank romba mosama nadakuthu ....... ...??? Advocate ku salute 👏👏👏
@RavichandranVadivel-x9r5 ай бұрын
SBI-ல்75,000 அபராதம்+அபராத தொகைக்கு வட்டி சேர்த்து வாங்கினேன்
@saran_d_cruze63065 ай бұрын
Ena bro achu
@ramamurthyvenkatraman58004 ай бұрын
என்ன கேஸ்
@valex35355 ай бұрын
சென்னை காரப்பாக்கம் Hero ஷேறுறூம் வண்டி சர்வீஸ் பண்ணும் போது புதியதை மாற்றிவிட்டு பழையதை மாட்டுகிறார்கள்.
@ramamurthyvenkatraman58004 ай бұрын
அப்படி எல்லாம் செய்யமுடியாது சார். இந்த புதிய பாகத்தை என்ன செய்ய முடியும்.
@ramamurthyvenkatraman58004 ай бұрын
அந்த டீலருக்கு பழைய பாகம் எங்கிருந்து கிடைத்தது. நீங்கள் கூறுவது எதுவுமே உண்மையில்லை. நீங்கள் சொல்வது போல் பிராடு பண்ணுவதற்கு டீலருக்கு நேரம் கிடையாது.
@mohamedfarooq86555 ай бұрын
பயனுள்ள செய்திக்கு வாழ்த்துக்கள், திரு அன்புராஜா அவர்களின் செல் நம்பரை விளம்பரத்துங்கள் நன்றி
@ramamurthyvenkatraman58005 ай бұрын
கொடுக்கறா மாதிரி இருந்தால் அவர் பதிவு போடும்போதே நமபர் கொடுத்திருப்பார்.
@prasanthsanka5 ай бұрын
Awesome sir.....our consumer courts should be fast and true. Prasanth
@ramamurthyvenkatraman58004 ай бұрын
சரியான ஆதாரம் இல்லை என்றால் கன்ஸ்யூமர் கோர்ட், வக்கீல் யாரும் உதவ முடியாது.
@jrajendran9475 ай бұрын
இவர் கட்டப்பஞ்சாயத்து பண்ணாத வக்கீல் போல. வாழ்க. இது போல் எல்லா வக்கீல்களும் விவரம் தெரிந்தவர்களும் போராடுங்கள். சாதாரண பாமரன் காப்பற்றப்படுவான். தெய்வங்கள் உங்களை வாழ்த்தும்.
@ramamurthyvenkatraman58005 ай бұрын
வக்கீலுக்கு படித்து விட்டு கட்டப்பஞ்சாயத்து செய்யலாமா. அந்த மாதிரி வக்கீலிடம் இருந்து கேஸ் கட்டை வாங்கி வேறு நல்ல வக்கீலிடம் போங்கள்.
@saravanakumar88225 ай бұрын
இது போன்ற பொது நலன் கருதி விழிப்புணர்வு ஏற்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி❤
@santhoshm79245 ай бұрын
அட போங்க சார் .....எனக்கு bike purchasing invoice ye தரல....நானும் கேட்டு கேட்டு பாத்துட்டு விட்டுட்டேன்....இன்சூரன்ஸ் copy மட்டும் தான் தந்தாங்க.....இதுவே bill மாதிரி தான் வச்சிகோங்கன்னு சொல்லிட்டாங்க....
@Bhuvansyoutube5 ай бұрын
Bill kudukkala nu case file pannalam sir, They must give the Invoice
@sramsubramanian5 ай бұрын
Plz take the help from this advocate. The contact number is given at the top.
@syedriyadh77455 ай бұрын
Neenga emi la vaangi irupeenga athaan bill kudukkala
@ramamurthyvenkatraman58005 ай бұрын
@@Bhuvansyoutubeஅப்படி பைக் கொடுக்க வில்லை என்று கம்ப்ளெய்ன்ட் கொடுத்தால் இப்ப இருக்கிற பைக்கை என்ன செய்வது ? இது அனாமதேய பைக் ஆக ஆகிவிடுமே.
@ramamurthyvenkatraman58005 ай бұрын
பைக் வாங்கிய பில் கடன் கொடுத்தவர்களுக்கு போயிருக்கும்
@gowrisankar92565 ай бұрын
நல்ல நிகழ்ச்சி...தொடர்ந்து செய்யுங்கள்..
@sureshkumar-dg6up5 ай бұрын
மெய்பொருள் தான் மாறாது பயணிப்பது கடினம்.இயன்றவரை நில்லுங்கள் நேர்மையுடன்.இன்னும் நிறைய மோசடிகள் சில ஷோரூம்களில் நடந்து கொண்டிருக்கிறது
@RajpushpamPonAnandan5 ай бұрын
ஐயா எனக்கும் இது மாதிரி அனுபவம் நடந்துள்ளது ஆனால் நான் வழக்கு தொடரவில்லை அவர்கள் சொன்ன சமரச பேச்சுக்கும் நான் போகவில்லை பிச்சை போட்டேன் என கருதி கொண்டேன் என் சூழ்நிலை காரணம் . எந்த கம்பெனியும் மக்களின் நலன் கருதி அல்ல அவர்களிடம் இருந்து பணம் மட்டும் தான் தேவை . இதறக்கு ஒரு அடிப்படை சட்டம் மாற்றம் தேவை அனைவருக்கும் சிறு வயதிலிருந்தே சட்ட படிப்பு தேவை
@ramamurthyvenkatraman58005 ай бұрын
அவ்வளவு எல்லாம் தேவை இல்லை. வண்டி வாங்கும் முன் கொடேஷன் வாங்கினால் எந்த பிரச்சனையும் இல்லை.
@ramamurthyvenkatraman58004 ай бұрын
நீங்கள் சொல்வது மாதிரி அனைவரும் சட்ட அறிவு பெறுவது நடக்கிற காரியமா. ஒரு நல்ல வக்கீலிடம் வண்டி வாங்கும் முன் ரூ 500/- fees கொடுத்து சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ளலாமே.
@sakthivelsubramaniam29495 ай бұрын
எல்லா இடங்களிலிலும் இதுதான் நடக்குது எளிமையான மனிதன் வாழ்க்கைக்கே போராடுகிறான் முடியல சார்
@Rebel3715 ай бұрын
இருசக்கர வாகனம் வாங்கும் போது அந்த நிறுவனம் தரும் இலவச சேவை பற்றியதான காணொளி போடுங்கள்.
@sarathr44955 ай бұрын
Enthe sevaiyum kedayathu.
@ramamurthyvenkatraman58005 ай бұрын
இதான் நமக்கு வேலையா...
@ramamurthyvenkatraman58005 ай бұрын
இலவச சேவை செய்வதற்கு டீலர் என்ன சமூக சேவை பண்ணுகிறாரா. எலக்.ஷனில் நிற்கப்போறாரா.
@ramamurthyvenkatraman58004 ай бұрын
எல்லா நிறுவனங்களும் வியாபார அபிவிருத்திக்காக சில சலுகைகள் இலவசங்கள் அறிவிப்பது இயல்புதான். ஆனால் இந்த சலுகைகள் இலவசங்களுக்கு நிபந்தனைகள் இருக்கும். அவற்றை நாம் சட்ட ரீதியாக பெற முடியாது. லாபம் சம்பாதிப்பது அவர்கள் உரிமை. ஆடித்தள்ளுபடி உண்மையில் தள்ளுபடி செய்திருக்கிறார்களா என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதெல்லாம் தொழில் ரகசியம்.
@ramamurthyvenkatraman58004 ай бұрын
இலவசங்களை பார்த்துதான் நீங்கள் வண்டி வாங்குவீர்களா.
@KarthikKumaran-ot1jv3 ай бұрын
அருமை வக்கீல் ஐயாக்கு வாழ்த்துக்கள் ஆர்டிஓ வில் லஞ்சம் வாங்குவது எல்லோருக்கும் தெரியும் நாட்டு நடப்பு சேனலுக்கு நன்றி
@National0745 ай бұрын
அதிகார வர்க்கத்தை எதிர்க்கின்றீர்கள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடன் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள் அண்ணா.
@saran_d_cruze63065 ай бұрын
Enakum quotation vida ,,,RTO, insurance charges extraaa eruku🥺🥺...bike vangi 1 year aguthuuu
@ramamurthyvenkatraman58005 ай бұрын
டீலர் ஒண்ணும் அதிகார வர்க்கம் கிடையாது. சும்மா ஏதாவது கதை விடாதீர்கள்.
@ramamurthyvenkatraman58005 ай бұрын
@@saran_d_cruze6306டீலரிடம் கேள்வி கேட்டிருக்கலாமே.
@ramamurthyvenkatraman58004 ай бұрын
அப்படி எல்லாம் ஒன்றும் பயமுறுத்த வேண்டாம். யாருக்கும் எந்த ஆபத்தும் கிடையாது.
@ramamurthyvenkatraman58004 ай бұрын
@@saran_d_cruze6306RTO Insurance இனங்களில் வித்தியாசம் இருப்பது நடக்கக் கூடியதே. அதில் அப்படி ஒண்ணும் பெரிய தில்லுமுல்லு நடக்காது.
@BALA-lu3jz4 ай бұрын
உங்களுடைய சேனலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நாமக்கல் மாவட்டம் அதனை சுற்றியுள்ள பகுதியில் மலைகளை குடைந்து வெட்டி எடுக்கும் உரிமத்தை யார் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது என்பதை ஆராய்ந்து சேனலில் மூலம் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@anbuselvakumar65155 ай бұрын
RTO லஞ்சம் வாங்குதில்லை. வியப்பு.
@venkatachalam19965 ай бұрын
😂
@singanan15145 ай бұрын
😂😂😂😂
@natarajansuresh61485 ай бұрын
ஆம் வியப்பாக உள்ளது
@ravikm44735 ай бұрын
🫢
@jothinathans12985 ай бұрын
It is not true if you are migrating for job purpose bribe amount is double
@janani78645 ай бұрын
Yes sir, this is true, I also experienced same problem and collected money from the vehicle distributor. Even in doing vehicle service also so many frauds
ஏமாற்றி வியபாரம் செய்வதையே பிழைப்பு வைத்திரக்கிறர்கள் இதற்க்கான தீர்வுமுறை ஐயா அவர்கள் மூலமாக மக்களுக்கு நல்லது நடக்கட்டும், நன்றி இந்த செனலுக்கும் வழக்கறிஞர் அவர்களுக்கும்
@ramamurthyvenkatraman58005 ай бұрын
டீலர் ஒரு வியாபாரி. அவர் முடிந்தவரை பணம் சம்பாதிக்கத்தான் பார்ப்பார்.
@ramamurthyvenkatraman58004 ай бұрын
Business is an approved cheating.
@GSARAVANANADVOCATE5 ай бұрын
Advocate Mr.Anburaja you shall take up this issue as a public interest litigation to Hon'ble Madras High court. Kindly file the PIL as soon as possible sir. It would be really good initiative of stopping bribe from public. You have locus standi to sue the entire brand agency of bike and car. Please make sure that they should place a price board for entire description of product and service. Everyone will be grateful for your concern and commitment to the public as an advocate. Congratulations to you and your senior advocate who guided you for securing your victory in the court of law.🤝🤝😊
@ramamurthyvenkatraman58005 ай бұрын
இதற்கெல்லாம் பொதுநல வழக்கு போடமுடியாது. மேலும் அப்பவும் டீலர் அடுத்த ஆளை ஏமாற்றுவான். வண்டி வாங்குபவன் டீலரிடம் விவரமாக கொடேஷன் வாங்கினால் எந்த பிரச்சனையும் வராது.
@venkatachalapathib65995 ай бұрын
Everything known 2 all sects, but they won't care about the immoral business/administrative practices... They are all interdependent in folly day to day financial services. We common people are living in support less/helpless situation. Shall we pray to God for lesser exploitation from these thieves.
@ramamurthyvenkatraman58004 ай бұрын
Not possible. Because it is a particular issue. Moreover, if a Public Interest Litigation fails, the judge will impose a penalty of Rs 10000/- on the complainant, for wasting court time.
@ramamurthyvenkatraman58004 ай бұрын
@@venkatachalapathib6599Why do you brand all the dealers as thieves. All TVS dealers, Bajaj Dealers, Kumbakonam Raman & Raman are genuine. It is not possible to sue Public Interest Litigation against Dealers. Moreover your Advocate himself will not undertake PIL case, because, if they fail, Court imposes penalty of Rs 10000/- for wasting court time.
@stark.industry.24 ай бұрын
16:43 Bro Honda வ நாட்டவிட்டே தொரத்தீருவீங்க போலயே? 😂😂. But I like your fighting spirit 🔥
@NavinNandakumar5 ай бұрын
Had similar experience with Vishu cars Kattupakkam, so we have to read our bills very carefully.
@ramamurthyvenkatraman58004 ай бұрын
Before making a purchase you must get an elaborate quotation.
@arulnehru17612 ай бұрын
Honda showroom களில் இஞ்சின் ஆயில் மாற்றாமலேயே மாற்றியதாக பில் போட்டதெல்லாம் உண்டு. மற்ற வாகனங்களிலும் உண்டு
@dinu98625 ай бұрын
அரசு மதுபானக் கடையில் bill இல்லாமல் வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதை தங்களால் கேட்க முடியுமா
@ramamurthyvenkatraman58005 ай бұрын
அப்படி நடப்பதற்கு சான்சே இல்லை.
@praveenm62044 ай бұрын
👌😄
@ramamurthyvenkatraman58004 ай бұрын
டாஸ்மாக்கில் குறிப்பிட்ட நேரத்தில் பில் போட்டு வியாபாரம் நடக்கும். ஆனால் பார் ல பில் போடாமல் அதிக விலைக்கு எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும்.
@NALAMARIYAAAVAL-1234 ай бұрын
எவன் ஏமாந்தானோ அவன் கண்டிப்பா கேட்கலாம்
@praveenm62044 ай бұрын
@@ramamurthyvenkatraman5800 🤣🤣🤣.. Is it? 😏
@amirthalingam25675 ай бұрын
நன்றி, பாராட்டுக்கள் ஐயா,
@mathivanankrishnamoorthy42665 ай бұрын
ஆர்டிஓ லஞ்சம் வாங்கவில்லை என்று சொல்வது பொய் இல்லை எல்லோரிடமும் ஆர்டிஓ லஞ்சம் வாங்க மாட்டார் நான் டைரக்டா போயிருக்கேன் அப்ப என்கிட்ட லஞ்சம் வாங்கல ஆர்டிஓ எல்லாம் நல்லவங்க தான் நாமதான் அவங்கள கெடுக்குறோம் அருமை அருமை நன்றி ஐயா
@venkatachalam19965 ай бұрын
இத விட Scam electric bike showroom நடக்கிறது 😢
@ramamurthyvenkatraman58005 ай бұрын
பொத்தாம் பொதுவாக சொன்னால் எப்படி. உங்களுக்கு என்ன நடந்தது என்று விவரமாக வெளியிடுங்கள். முதலில் வண்டி வாங்குவதற்கு முன் கொடேஷன் வாங்கினீர்களா. ?
@AbineshKumar-pe1sc4 ай бұрын
அருமை சூப்பர் சார் ஒங்களம்மதாரி யாரும் இந்த மாதரி துணிஜளா மனிதர் யாரோ ஒருவர் தான் சார் இருக்காக
@rubanjai58845 ай бұрын
நானும் பைக் வாங்கினேன் 3650 ரூபாய் extra வாங்கிட்டாங்க அதுக்கு ஷோரூம் ஆபீஸுக்கு வக்கில் நோட்டீஸ் அனுப்பி இருக்கேன்
@ayyappanvairavan27185 ай бұрын
வணக்கம் சார் பொதுநலன் கருதி இவ்வளவு பிரச்சனையை சந்தித்து அந்த ஹோண்டா ஸ்டோர் ரூமுக்கு நானும் ஹோண்டா ஷோரூம் பைக் வாங்கி இருக்கேன் என்ன நிலைமை என்று தெரியவில்லை இருந்தாலும் நீங்கள் செய்த இது நல்லது வாழ்த்துக்கள் இதே போல நல்ல நிகழ்ச்சிகளை நடத்துங்கள்
@Thiraiputhagam5 ай бұрын
சிறப்பான பதிவு
@muralipk15185 ай бұрын
Very good. In all the shops in our roads, no bill is giving. They sell all the items but no bill... No body is asking bill. The person is writing the name and price and getting money from the customer. Most of the time the paper is not giving to us. How can we stop this practice Sir.
@rrkatheer5 ай бұрын
In USA even if a newly purchased electronic product is not working we can report and return get full money back completely. Their customer laws are so strict to safeguard customer. It’s totally opposite in India, fully favour to Company and dealers. It’s time to revise all over in India.
@ramamurthyvenkatraman58005 ай бұрын
வெளிநாடுகளில் சட்டத்துக்கு புறம்பாக செய்யவேண்டும் என்றால்தான் லஞ்சம் கொடுக்க வேண்டும். நம் நாட்டில் சட்டப்படி ஒழுங்காக செய்வதற்கே லஞ்சம் கொடுத்தால்தான் நடக்கும். காரணம் நமது அவசரம்
@ramamurthyvenkatraman58005 ай бұрын
But, please note. The Dealer is legally bound, if you obtain Quotation, brfore purchase.
@pr.k.dhanaraj123424 күн бұрын
வழக்கறிஞர் சுயநலத்தோடு தான் வழக்கு தொடர்ந்தாரே தவிர, பிறர் நலம் இல்லை என்று அவர் வார்த்தை வெளிப்படுத்துகிறது , எங்களைப் போன்ற சாமானிய மக்களுக்கு இறைவன் தான் துணை
@RanjitKumar-dm9wh5 ай бұрын
முயற்சி திருவினையாக்கும், வாழ்த்துக்கள்.
@fasalrahman71255 ай бұрын
முயற்சி திருவினை ஆக்கியது.
@rameshkuppuswamy88774 ай бұрын
🎉🎉🎉 naatu nadappu Channel is like DD news channnel for people....🎉🎉🎉
@eswarlal18065 ай бұрын
வாழ்த்துகள்💐 இது போன்ற பொது மக்களுக்கு அறியாத விலை குறித்த பில் சம்மந்தமான விவரங்களை பகிர்வு செய்ததற்காக பாராட்டுகள்🎉
@rameshjoghee24315 ай бұрын
ஐயா இந்த சேவை பொதுமக்களுக்கு தேவை
@kapilraj17205 ай бұрын
அருமையான தெளிவான விளக்கம் ❤
@starmusic58425 ай бұрын
Sir உங்களது விடா முயற்சிக்கு வெற்றி கிடைத்தது மற்ற பாமரமக்கள் எல்லோரும் விழிப்படையவேண்டும் என்பதற்க்காக நிறைய முயற்சி எடுத்துள்ளீர்கள் நன்றி 👍jai hind 🙏
@ArjunDon24774 ай бұрын
Advocate sir ,sathyam theatre ku poi paarunga ,ulla vikkura snackes ,popcorn ,600, rupees Varaikum vikkuranga,yennama kollai adikuranga,ithapathi oru video podunga ,Intha mathiri multiplex theatre la chinna cup la sweet corn ,170, Rupees,
@technicalcyashwant41995 ай бұрын
வீடு கட்டும் இன்ஜினியர் எந்த பொருட்களுக்கு பில் கொடுப்பதில்லை. சரியாக வரியும் கட்டுவதில்லை.அந்த காணொலி போடவும்...
@ramamurthyvenkatraman58004 ай бұрын
இன்ஜினீயர் எப்படி பில் போடுவார். அவர் என்ன வியாபாரியா ? அவர் என்ன வரி கட்டவேண்டும். வருடக் கடைசியில் தன் வருமானத்துக்கு கணக்கு காட்டணும். வருமானவரி மட்டும் கட்டவேண்டியது இருந்தால் கட்டணும்.
@ramamurthyvenkatraman58004 ай бұрын
இன்ஜினீயர் எப்படி பில் போடுவார். அவர் ஒண்ணும் வியாபாரி இல்லை. இன்ஜினீயர் என்ன வரி கட்டவேண்டும். வருடக் கடைசியில் தன் வருமானத்துக்கு கணக்கு காட்டணும். வருமானவரி செலுத்தவேண்டியது இருந்தால் அந்த வருமானவரியை கட்டணும். அவ்வளவுதான்..
@violingalata5 ай бұрын
சிறந்த விழிப்புணர்வு பதிவு... பகிர்வுக்கு நன்றி...
@dreamscomestrueforme5 ай бұрын
இந்த honda showroom படு வேஸ்ட்டு....கும்பகோணம்தான் மட்டமான டீலர்ன நெனச்சேன்....இப்பதான் புரியுது தமிழ்நாடு முழுசா honda டீலர் மோசம் என்று........
@ramamurthyvenkatraman58005 ай бұрын
தமிழ்நாடு பூரா எல்லா டீலர்களும் ஒரே மாதிரி ஊழல் பண்ண மாட்டார்கள் சார்.
@ramamurthyvenkatraman58004 ай бұрын
நீங்கள் தான் நேர்மையானவர் ஆயிற்றே. நீங்கள் ஒரு 10 ஊரில் டீலர் ஷிப் எடுத்து சமூகசேவை செய்யலாமே.
@freehit5983Ай бұрын
@@ramamurthyvenkatraman5800நீங்கள் Finance செய்தால் சிறப்பாக Dealership எடுத்து நடத்துவார்
@GunaPerumal-td9cx5 ай бұрын
அய்யா யார் தவறு செய்தாலும் கர்மா துரத்தும். அப்ப கஷ்டம் தான். இதை உணர்வாய் மகனே.
@manojthemirror5 ай бұрын
Sir , ivlo peasurangalaea..vakkel fees ku bill tharuvaara..?? Yarnaa thandhu paathu irukeengalaa??
@ARUNVELLORE5 ай бұрын
😂
@velmurugansundaramoorthy46235 ай бұрын
Good action taken. Congratulations.
@ASTROMURTHY5 ай бұрын
அசாதரனமான மக்கள் ஏமாறாராமல இருக்க முடியாது
@ramamurthyvenkatraman58004 ай бұрын
வண்டி வாங்கும் முன் கொடேஷன் வாங்கினால் ஏமாற்றமே இருக்காதே.
@BaluBalu-z5o8x4 ай бұрын
Dealer மேல் நடவடிக்கை எடுப்பதற்காகத்தான் நீதிமன்றம் சென்றீர்கள்.court dealer மேல் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று கடைசிவரை சொல்லவேயில்லை
@a.r.jijenthranramasamy95865 ай бұрын
அனைத்து ஷோருமிலும் இதுதான் நடக்குது
@ramamurthyvenkatraman58004 ай бұрын
அவர்கள் அனைவரும் வியாபாரிகள். லாபம் சம்பாதிப்பதே அவர்கள் நோக்கம். அதில் குறை சொல்ல வழியில்லை.
@ramprabakaran47785 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா தகவல் பகிர்ந்தமைக்கு
@jaffersathik70535 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉 good luck good working good job 💪💪💪
@jesurajanthonymuthu5345 ай бұрын
👌 சிறப்பு..... உண்மையை வெளிகொணர்ந்த செயல்....
@anbureveals16635 күн бұрын
Super sir, neega panaathu correct sir. Basic needs la people kitta iruthu ivvulaavu yemaathuraagaa😢😢😢, neeega advocate so panniteega, basic people romba kastam sir
@veeramuthuudaiyappan47685 ай бұрын
இந்த அனுபவத்தை நிறைய பேர்களிடம் பேட்டி எடுத்து போடுங்கள்
@K007115 ай бұрын
But ivlo kastapattu than namakana niyatha vanga vendi irruku😢
@Sam-xc6gp5 ай бұрын
Power of DMK. 😂
@K007115 ай бұрын
@@Sam-xc6gp knowledge ye illama ethuku eduthalum dmk 🤦 , its indian laws system
@VasanthKumar-bf9je5 ай бұрын
@@Sam-xc6gpilliterate
@fasalrahman71255 ай бұрын
@@K00711S
@ramamurthyvenkatraman58005 ай бұрын
அதெல்லாம் ஒரு கஷ்டமும் இல்லை. நீங்கள் முதலில் டீலரிடம் உங்களுக்கு தேவையானவற்றை குறிப்பிட்டு கொடேஷன் வாங்கவேண்டும். பிறகு இன்னொரு டீலரிடம் இதே போன்று கொடேஷன் வாங்கணும். எங்கு தொகை குறைவாக இருக்கிறதோ அங்கு பணம் கட்டி வண்டி டெலிவரி எடுக்கணும்.
@vinayagamoorthyvinayagamoo27055 ай бұрын
வாழ்த்துகள் வக்கீல் ஐயா!
@தமிழன்-ங1ள5 ай бұрын
அவர்கள் கொடுக்கிற ரசீது, GST ரசீது தான் என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது..? போலியான GST ரசீதை கொடுத்தால் எவ்வாறு கண்டுபிடிப்பது..?
@selvaselva36465 ай бұрын
Online check panna mudium
@ramamurthyvenkatraman58005 ай бұрын
அவர்கள் கொடுக்கும் GST ரசீது உண்மையானது தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அரசுக்கு கணக்கு காட்டும்போது குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்வார்கள். அதைக்கண்டுபிடிப்பது மாநில வணிக வரி இலாகா. மாநில அதிகாரிகள் நேர்மையானவர்கள் என்று சொல்வதற்கில்லை.
@ramamurthyvenkatraman58005 ай бұрын
அப்படி எல்லாம் பண்ண முடியாது சார்
@ramamurthyvenkatraman58004 ай бұрын
அப்படி எல்லாம் GST ல் பித்தலாட்டம் செய்ய முடியாது சார். அப்படி எல்லாம் செய்ய டீலருக்கு நேரமும் இல்லை. விருப்பமும் இல்லை. டீலரின் உண்மையான வருமானம் ரிப்பேர் தான். அதற்குத்தான் டீலர் ஆசைப்படுவார்.