இனிய குரல் மனத்திற்கு மனமகிழ்சசி அளிக்கும் இயேசு பெருமான் போற்றி நம்பிக்கை அளிக்கிறது🎉
@msandswarnathirumalai23498 ай бұрын
Thanks.
@lalithabai2014 Жыл бұрын
இயேசப்பாவை வர்ணிக்க ஆயிரம் நாவு இருந்தாலும் போதாது. அவர் தாங்குகிற உணர்வை நான் அனுபவிக்கிறேன்.இயேசுவோடு வாழ்பவள்தான் என்னைப்போல் பாக்கியவதிகள். ஜீவனுக்கு அதிபதியே இயேசப்பாதான்.
@danielponmathi9255 Жыл бұрын
அருமையான குரல் சிரித்த முகம் சரியான ஆக்சன் சிறந்து விளங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
இதுவே கிறிஸ்த்தவனின் சிறப்பு அவரைவிட நமக்கு வேறு என்ன உண்டு பற்றிக்கொள்ள விருப்பபட உள்ளத்தின் பெலனே அவர்தான்
@dravidathamilan Жыл бұрын
Na oru கிருஸ்தவாக இருந்தவன்.. ஆனால் தற்போது ஏந்த மதத்தையும் ஏற்க முடியவில்லை. ஆனால் கிறிஸ்தவ பாடல்களை விரும்பி கேட்பேன் குறிப்பாக பெர்க்மான்ஸ் பாடல்கள் கேட்பதற்கு இனிமையான உள்ளது
@johnsonjo8454 Жыл бұрын
பாடல் மட்டும் கேட்டு பிரயோஜனம் இல்லை கடவுளை வணங்க வேண்டும் நம்ப வேண்டும் வாழ்க்கை நல்ல முறையில் இருக்கும் 🙏
@HMMM124802 ай бұрын
16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16 Jesus loves you
@davidbuvana1840 Жыл бұрын
தயவுசெய்து பெர்க்மான்ஸ் அய்யா பாடல்கள் எல்லாவற்றையும் பாடுங்கம்மா அய்யா பாடல்களை எத்தனையோ பேர் பாடினாங்க ஆனால் யாருமே அந்த அளவுக்கு நன்றாக பாடல நீங்க பாடுவது பக்தியாகவும், உணர்ந்து பாடக்கூடியதாகவும் மிகவும் இனிமையாகவும் இருக்கு All the Glory to God!
@miltonjebasingh3720 Жыл бұрын
Yes❤
@dhanamdhanam65932 жыл бұрын
பாடலை கேட்பவர்களுக்கு பாடலின் பொருளை உணரக்கூடிய வரம் பெற்ற பாடகி. God bless you 😍😍
@subramanisalamon22402 жыл бұрын
L
@drsubramanianm12992 жыл бұрын
Ezhakku irangu
@rajajyothi236 ай бұрын
Adcfgggggg❤yghgjjjjj😂😂❤
@yesuvaemeiyanadevan96792 жыл бұрын
நல்ல அருமையான பாடல்! ஒவ்வொரு பாடலையும் பாடுவதற்கு ஏதுவான கிருபையையும், நல்ல குரலையும் கர்த்தர் உனக்கு கொடுத்திருக்கிறார். இந்தப் பாடலுக்கு ஏற்றபடி இன்னும் முழுமையான அர்ப்பணிப்பு உனக்குள்ளும், இந்தப் பாடலை கேட்கிற ஒவ்வொருவருக்குள்ளும் வரவேண்டும் என்று விரும்புகிறேன். ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே வாழ்த்துகிறேன். கர்த்தர் உன்னை அதிகமாக ஆசீர்வதிப்பாராக. God bless you S.Seona sansiya Amen hallelujah
@sherlynalsamuel04302 жыл бұрын
Tq pastor
@Rajesh-is8pzАй бұрын
இனிமையான. குரல். ❤❤
@nesamani10664 ай бұрын
இந்த பாட்டை கேட்கும் போது இயேசப்பா என் கூட இருப்பது போல தோன்றுகிறது
@thiruvalavan1810 Жыл бұрын
நாள்தோறும் படுக்கும் முன் கேட்டு மன ஆறுதல் பெறுகிறேன். நன்றி 🙏 இயேசு திருவருள் அளிக்க மன்றாடுகின்றேன்🪴நல்ல உருக்கமான பாடல்
@ImmanuelSara6 ай бұрын
Nice voice🎤 Grace song ✨️
@thiruvalavan18102 жыл бұрын
இனிமையான குரலில் அருமையான அழகிய பாட்டு🎉
@holylivingchurch5416 Жыл бұрын
விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர எனக்கு யாருண்டு ? - இந்த மண்ணுலகில் உம்மையன்றி வேற விருப்பம் எதுவுண்டு? நீர்தானே என் வாஞ்சையெல்லாம் உம்மைத்தானே பற்றிக்கொண்டேன் 1. உம்மோடு தான் எப்போதும் நான் வாழ்கிறேன் அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் நன்றி ஐயா நாள் முழுதும் நல்லவரே, வல்லவரே 2. உம்சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர் முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர் 3. என் உள்ளத்தின் பெலனே நீர்தானய்யா எனக்குரிய பங்கும் என்றும் நீர்தானய்யா 4. உம்மைத்தானே நான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன் உம்மோடுதான் வாழ்வது என் பாக்கியமே 5. எனக்குள்ளே நீர், செயலாற்றி, மகிழ்கின்றீர் உம் சித்தம் செய்ய, ஆற்றல் தருகின்றீர்
@mariamal2026 Жыл бұрын
0:4
@selvir92342 жыл бұрын
Abbu magalukku en iniya Christmas mattum putthandu 2023 vazhtthukkal.
@kirubam14348 ай бұрын
கொள்ள அழகு மா.கர்த்தரின் ஆசீர்வாதம் இன்னும் பலமடங்கு உனக்கு கிடைக்கும்.❤❤❤
@ghhhgyy37522 жыл бұрын
Ummai Thavira Yenakku Yar Undu I Love You Appa 😍 💗 💛 💓 ♥
@rajams70322 жыл бұрын
அன்பு மகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் கிருபை பெற்றவளே வாழ்க கர்த்தர் உன்னோடு இருக்கிறார்
@franklinrk38932 жыл бұрын
நல்ல ஒரு அற்பணிப்பு உள்ள பாடல்.இனிமை மிக்க வார்த்தைகள்.இன்னும் அதிகமான பாடல்களை பாடி கடவுள் உடைய நாமத்தை மகிமை படுத்தும் படி நாங்களும் ஜெபித்து கொள்கிறோம்.கடவுள் உங்கள் ஊழியத்தையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
@sivaguruchandramohan5389 Жыл бұрын
அருமையான பாடல் பாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@Rubyr093Ruby9 ай бұрын
😊😊😅😅😅😊
@manukrishnan14662 жыл бұрын
arumaiyaanaa raagam super super ...
@highcourt8522 Жыл бұрын
Innum father paadalgal padikkavum vazhthugal
@kam_kamiliny2 жыл бұрын
Human believe the power of blood, its nothing, but your song testimonials change and believe every sauls by spirited words and power of eternal, graetest, graetness faith of heaven nature; thanks lots , bless you
@samuelj5683 Жыл бұрын
I like only old songs but I like this song very much.
@RajeskvkRajeskvk-nv4nl11 ай бұрын
இனிமையான. குரல்
@vijayaraniroyappa24952 жыл бұрын
Very beautiful song in sweet melodious voice...no ugly make up 2thalai viri Kollam. Really add to Holy appearance of the singer Psalm96 verse9 glorify God through pious devotion
@dhiraviyama5509 Жыл бұрын
Amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha appa I love you Jesus Appa hallelujaha sister 🙏🏿🙏🏿🙏🏿
@devapriyasebulone43602 жыл бұрын
God Bless you! Sherly s🥳🎉🎊 super👏👏👏
@davidrockers79562 жыл бұрын
Thank for the 💓 toutching song
@ShanmugaPriya-q8lАй бұрын
சுவிட் பாடல். அக்கா ❤❤❤❤❤❤❤❤❤
@Rajan-ik6yz2 жыл бұрын
Sister. God bless you your family and your songs team
@ps.chandrakumar93652 жыл бұрын
இனிமையான குரல்.. வாழ்த்துக்கள் அன்பு மகளே
@gunasekarand95282 жыл бұрын
God bless you mol praise the lord jesus
@irudayamselvaraj4025 Жыл бұрын
Very good
@johnrobertmani85322 жыл бұрын
Nice song sherly nice super
@JDanial-w5b8 ай бұрын
Umai antri verum yarum ilai appa
@jerimsamlyn31532 жыл бұрын
இனிமை இனிமை . . .
@jayaprincy7916 Жыл бұрын
இந்த குரலில் ஏதோ ஒரு ஈர்ப்பு உள்ளது ❤
@rajandaniel167710 ай бұрын
பந்தா இல்லாத சகோதரி வாழ்த்துக்கள் நீங்க ஆசீர்வதிக்க படுவது வேதவசனபடி நிச்சயம்.
@isaacs2832 жыл бұрын
Fantastic song அருமையான பாடல்
@vedhamani75682 жыл бұрын
Very fatthful motive song. God bless your talent
@thangarathinamjayaraj6896 Жыл бұрын
விண்ணிலும் மண்ணி லும் உம்மை தவிர எனக்கு யாருண்டு இயேசப்பா
@ebinedar9777 Жыл бұрын
Very Nice Song Very Nice Voice Sweet Voice God Gift 🎁 your Voice God bless you 🙏 Sister
@Teng8080 Жыл бұрын
Today I put it in my Car Sterio and I listen while I am on the way, so beautiful !!
@usharani-zj9hg2 жыл бұрын
Super akka god blessing you🙌
@ShaanSaran_GS149 Жыл бұрын
Amen Hallelujah..... God bless you richly with richest blessings for ever in special way... ✨✨✨✨🕊🕊🕊🕊
@PriyaPriya-zc3xf2 жыл бұрын
Congratulations ma God bless u da
@Selvaraj-xw7yd2 жыл бұрын
அருமை அழகு
@KAKASHIHATAKE-xl5te2 жыл бұрын
God bless you
@shekkanahjebajothi78532 жыл бұрын
Exllant keep it up JESUS guide you marvallous way.GOD BLESS YOU.
@sherinesimson5587 Жыл бұрын
Super siona sancia chechi ❤🎉keep rocking
@maziyadhasc2 жыл бұрын
Nantri jyya naal muluthum... One of favorite song... God bless you team
@RaviDhinagar6 ай бұрын
Super song sister God bless you Glory to God Rabi Auppukottai
@christalbai68242 жыл бұрын
Voice is very sweet and nice like u
@jeniferjack97682 жыл бұрын
Wowwww😍❤️ awsm voice Sheryl .. keep rocking 💥💯
@s.gabriel95622 жыл бұрын
glory to god👏👏👏God bless you Sister
@sheebapriyadharsani6602 Жыл бұрын
Beautiful voice dear sherlynal . God bless u abundantly.
@christiansena7412 жыл бұрын
Amen amen amen amen amen amen
@Stephen-jk6pi Жыл бұрын
Inimayana voice godbless you
@robertallen61842 жыл бұрын
Super voice god bless you
@ebinesarin_geethangal4074 Жыл бұрын
God bless you sister Wishes Ebinesan ezhuputhal geethangal
@pastorjosheh Жыл бұрын
Wonderful song. Iam like😇glory to jesus yesu kaangirar ministteris
@abishaasaithambi43352 жыл бұрын
My loving song Amen glory to Jesus AMEN
@josephinasir Жыл бұрын
ஆண்டவர் நாம மகிமைக்காய் இந்த குரலை பயன்படுத்த வாழ்த்துக்கள்!!!
@alamurhema2412 жыл бұрын
Wonderful! Hallelujah!
@muthusuresh26162 жыл бұрын
Praise the Lord. God bless you
@முனைவர்ஆர்.விஜயகுமாரி2 жыл бұрын
Sweet voice
@masilamani633618 күн бұрын
Yes
@regisridhar1270 Жыл бұрын
🎉nice god bless you 🙏
@Teng8080 Жыл бұрын
Super Worship to Our Lord, Beautiful Voice, I love it very much !!
@iakshimithambyraja6614 Жыл бұрын
Beautiful worship love her voice.
@msitaramacharyulu42452 жыл бұрын
Beautiful ❤️❤️ seinging
@highcourt8522 Жыл бұрын
Super ma God bless you
@rajeswaranrajeswaran9842 жыл бұрын
Super super
@inbarani35872 жыл бұрын
Praise the lord for you are blessed with a good voice. God bless your ministry.
@s.nanthinis.nanthu5162 жыл бұрын
God bless you sister
@venkatachalam9662 жыл бұрын
🙏Amen
@shyamalar91922 жыл бұрын
Super God bless you 🙏
@stephenguru66882 жыл бұрын
Super voice
@johnsonjohnson97199 ай бұрын
Very nice song voice god bless you
@estherrajathi90912 жыл бұрын
Super song... 🥰
@larsona6967 Жыл бұрын
Beautiful song.God bless you and your team in an abundent measure 🙏
@mageshwaran19672 жыл бұрын
Super
@PremKumar-lg2dq2 жыл бұрын
Awesome... Beautiful voice.....
@suvarthar4324 Жыл бұрын
God bless you very nice song sis
@reeturithan2 жыл бұрын
Glory to God..... 🙏❤🍃✨
@isacisac155 Жыл бұрын
God blessed you with Awesome voice sister 👍🏻
@abiiikutty51212 жыл бұрын
Super Cheachi ... Keep rocking ❤️
@nadannuwannadusha1200 Жыл бұрын
iLove you jesusu
@stepheng7207 Жыл бұрын
Very good voice. May Almighty bless you more. Expecting more songs from you.
@chandramani8218 Жыл бұрын
😮😂😮
@muthupeter7513 Жыл бұрын
Praise the lord song,, good
@jayaselvijoseph3297 Жыл бұрын
Beautiful voice. After many years... listening to a professional voicy Christian song. God bless you dear.
@jasshlinjessica Жыл бұрын
Amen.Nice song.!!!
@jacobmuthiah26612 жыл бұрын
சூப்பர் பாட்டு
@AshokKumar-mu7vr10 ай бұрын
Extant. Song. Celebrities. Godesgreatjesus
@guinjebachandran6301 Жыл бұрын
Great rendition, ma. God bless you and use you more for Jesus Christ.