Nagarjuna"s Dialectic ll நாகார்ஜூனரின் சூன்யதா இயங்கியல் ll பேரா.இரா.முரளி

  Рет қаралды 22,679

Socrates Studio

Socrates Studio

Күн бұрын

Пікірлер: 90
@kanchivanamkanchi7292
@kanchivanamkanchi7292 Жыл бұрын
உங்கள் விமர்சனம் மற்றும் விளக்கஉரைக்கு தலைவணங்குகிறேண் நன்றி🙏
@fmakbarfmakbar3795
@fmakbarfmakbar3795 Жыл бұрын
உங்களுடைய அத்தனை வீடியோக்களையும் கேட்டுள்ளேன், ஆனால் இந்த வீடியோ வீடியோ புரிந்து கொள்ள சிரமமாக இருக்கிறது
@jaikumarjayaraman9980
@jaikumarjayaraman9980 Жыл бұрын
ஒவ்வொரு அறிஞர்களின் தத்துவார்த்தங்களை எளிமையான தமிழில் எங்களுக்கு எடுத்துரைத்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகளையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
@blackspeedyboy9162
@blackspeedyboy9162 Жыл бұрын
Clear presentment is the boon of your strength
@tamilvalavan-kv4vd
@tamilvalavan-kv4vd Жыл бұрын
அருமை வாழ்த்துகள் நன்றி
@gramesh5017
@gramesh5017 9 ай бұрын
its deep and clear narration ji
@chinnathambi5922
@chinnathambi5922 Жыл бұрын
பேரன்புடையீர் வணக்கம் 🙏 அனைவரும் சிந்திக்க வேண்டிய உரை!!, என்னைப் போன்றவர்களை மாற்றம் தொடர்பான பல நூல்களை வாசிக்கவும் ஆராய்ச்சி செய்யவும் தங்கள் ஊரை பயனுள்ளதாக அமைந்தது!! நன்றி தோழர்!!
@kkesavan2087
@kkesavan2087 Жыл бұрын
நன்றி அனிச்சா அனிச்சா அனிச்சா
@maloo1965
@maloo1965 Жыл бұрын
சிறப்பு.நன்றி ஐயா !
@dran63
@dran63 8 ай бұрын
Excellent presentation of Nagarjuna’s philosophy. Can you please recommend a book which delves deep into this?
@sm12560
@sm12560 Жыл бұрын
I have read mulamadyakarika but it is difficult to grasp by me. Thanks for your simple explanation. May be I should read one more time
@hanumanthagnostic4402
@hanumanthagnostic4402 Жыл бұрын
I think you need serious reading about madhyamika tradition . Here Narrator is making misreading about tradition .
@vikiraman8398
@vikiraman8398 Жыл бұрын
WECOME NAGARJUNA
@geethaanjali2193
@geethaanjali2193 Жыл бұрын
Your all videos are superb sir
@fmakbarfmakbar3795
@fmakbarfmakbar3795 Жыл бұрын
இதனை மறுபடியும் மறுபடியும் விளக்குங்கள்??? என்னை போன்ற பாமரனுக்கு அப்போதுதான் விளங்கும்
@rajendranvenkatachalam9038
@rajendranvenkatachalam9038 Жыл бұрын
@thejswaroop5230
@thejswaroop5230 Жыл бұрын
Irukku aana illa😮 Irukkurathe vera maari irukku😅
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Жыл бұрын
I know him but never read anything about him. You are First to speak about him and knowing really is interesting because Buddhism, Jainism and Asivagam we know. Thanks for taking this subject.
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Жыл бұрын
இறைவனையும் பக்தியையும் பற்று என்று உனர்ந்தவன் ஞானி இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது என்று உனர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உனர்ந்தவன் ஞானி எல்லாவற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னைக் காண்பவன் ஞானி தனக்குள் எல்லா வற்றையும் காண்பவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி மனதை மனதால் அடக்கி மனம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி செயலில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களை யும் காண்பவன் ஞானி காலத்தைக் கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி எந்தவிதமான வறையறையும் நிலை ப்பாடும் இல்லாத அனாதி நிலையில் இருள் வெளி தான் தான் என உனர்ந்தவன் ஞானி இவனே ஸ்திதப்ரக்யன்ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதங்களை இல்லை .இது நான் யார் ஆராய்ச்சியின் சில துளிகள்.
@Puvanenthirarasa
@Puvanenthirarasa Жыл бұрын
😢😢😢neenka paavam
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Жыл бұрын
@@Puvanenthirarasa எதற்கு?
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Жыл бұрын
@@Puvanenthirarasa எதற்கு பாவம் என்று சொன்னீங்க சொல்லுங்க எத்தனையோ கோடானு கோடிபேரில் ஒருத்தருக்கு தான் நான் யார் ஆராய்ச்சி கைகூடும் அதன் பூரணத்துவம் உணர்ந்தவர் அதில் யாரோ ஒருவர் தான் உணரமுடியும் நான் யார் ஆராய்ச்சி என்பது திரும்பி வராத ஒரு மெய் வழி பாதை இதை உணர்வதற்க்கு ஞானம் வேண்டும்..
@Puvanenthirarasa
@Puvanenthirarasa Жыл бұрын
Pirapanjam onru maddume ullathu...
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Жыл бұрын
@@Puvanenthirarasa சிலருக்கு என் கருத்துக்கள் புரியாமல் இருக்கலாம் அவை உண்மைத்துவம் வாய்ந்தவை..இவை புரிவது கடினம்.
@hedimariyappan2394
@hedimariyappan2394 Жыл бұрын
Professor Buddha exposed his philosophy on epistemological ground . That's y he can able to say " don't blindly follow my words instead test my words like touch stone".
@djearadjouvirapandiane8835
@djearadjouvirapandiane8835 Жыл бұрын
மிக்க மிக்க நன்றிகள் அய்யா "ஆனந்தம், ஆனந்தம் , ஆனந்தம் , ஆனந்தமே",,,, ( _ ,_ , _ ,_, (சமநிலை) ஆழ்ந்த மெளனம் (சிந்திப்பது தானாகவே நின்று விடுதல்) ஆனால், கேள்வி என்று கேட்டால் , பதில் தானாகவே கிடைக்கிறது.!!! இங்கே காலமும் இல்லை. நேரமும் இல்லை. ஆனால், "இருக்கிறோம்" !!!!!!
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Жыл бұрын
Thanks for the video sir It's really useful💐💐💐 You are doing great service to tamil society
@sm12560
@sm12560 Жыл бұрын
In 5G network, the latency is several nano seconds. Latency means delay caused for end to communication and this timing is related to frequency band which is related to... So dependent origination is real in our everyday mobile communication So
@hedimariyappan2394
@hedimariyappan2394 Жыл бұрын
Sir, Can v perceive sunyata or how can v know the sunyata
@selwyndiscipleshiptraining
@selwyndiscipleshiptraining 7 ай бұрын
But on his death bed Buddha taught that there would be a future Messiah, "Lord of Mercies", who would be able to free men of their sins. Buddha said, "...He is the Lord of Mercies, His name shall be called the King of Kings, the Lord of Lords. He is all knowing, all wise. He knows all that is in the human heart. He is Lord of all the angels and of all humans. No one is greater than He." (Sutrapridot 3:107). Buddha continued to teach of the Lord of Mercies, that "...His side has a wound where he was pierced, and his forehead has many scars. He will carry you to heaven where you will find the triune God. Thus give up following the old way. A spirit from heaven will come and dwell in your heart."
@ushakarnan1223
@ushakarnan1223 Жыл бұрын
நன்றி சொல்ல வே எனக்கு வார்த்தை இல்லை. ஆழ் மனதில் இருந்து🙏🙏🙏 மௌனமே நன்றியாக உரு மாற்றம் அடைந்தது
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 Жыл бұрын
Thank you sir. I wrote one comment, but it was deleted, may be it was too simple,raw, cheap. 21-5-23.
@mugilanselvaraj8888
@mugilanselvaraj8888 Жыл бұрын
Sir can you speak about Zoroastrianism.
@silicons1
@silicons1 Жыл бұрын
அருமையான உரை. அத்வைதத்திற்கும் சூண்யதாவிற்கும் இடையிலான வேறுபாடு குறித்த விளக்கம் என்னை மிகவும் கவர்ந்தது.
@nadasonjr6547
@nadasonjr6547 Жыл бұрын
நன்றி ஐயா 🙏❤️. இப்பொழுது எல்லாம் உங்கள் காணாளியை எதிர்பார்த்து இருப்பேன்.
@jayakumar8244
@jayakumar8244 Жыл бұрын
👌👌👌
@noolsaalaram-7355
@noolsaalaram-7355 Жыл бұрын
Nothingness is not nothing but no-thingness.
@sountharts9433
@sountharts9433 Жыл бұрын
வழமை போலவே அற்புதமான உரை. வாழ்த்துக்கள் தோழர் ❤❤
@viswanathanp2419
@viswanathanp2419 Жыл бұрын
Master Milarepa lived during 11th centuri
@sm12560
@sm12560 Жыл бұрын
And sunyata is the basis for zen
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
உண்மையாய் இரு இயல்பாய் இரு உன் வாழ்வின் நிமித்தம் செயல்பட்டுக் கொண்டே இரு இது மனித குலத்தை வாழ்விக்கும்.நன்றி.
@anandhikts
@anandhikts Жыл бұрын
Excellent Presentation Sir. Best wishes. Wishes Keep Going.. One doubt," kodi asaindhadhum" idhoda, various factors contribute, oru pale understanding ?
@ஞானத்தீதரிசனம்
@ஞானத்தீதரிசனம் Жыл бұрын
🌹
@thiruvadisrinivasan9860
@thiruvadisrinivasan9860 Жыл бұрын
Professor, Perhaps,a re-posting of this,with explanatory flow charts would make simple people like me, have a good understanding of Great Nagarjuna.Hopefully waiting.(if that would make a lengthy one,can be made in 2 parts.)Tks.
@mahithabharathik155
@mahithabharathik155 Жыл бұрын
எதிர்பார்த்த காணொளி.. நன்றி
@vikiraman8398
@vikiraman8398 Жыл бұрын
Perum pazeyam @Nammalwar
@karuporai
@karuporai Жыл бұрын
Behavior of quantum particles is just like the way Nagarjuna's description.
@emistar1978
@emistar1978 Жыл бұрын
Nice talk sir. You have made me understand it very easily. can you please give a talk on zen doctrine of no-mins
@Chandrasekarancr
@Chandrasekarancr 3 ай бұрын
Nice preaching,
@chandrasegaranarik5808
@chandrasegaranarik5808 Жыл бұрын
Thanks Sir. Lucid presentation with a nice conclusion.Anbe Sivam.Five senses & mind create essence in life but unfortunately that makes life miserable. Thanks a lot Sir.
@manikandanrajagopal1142
@manikandanrajagopal1142 Жыл бұрын
Giordano bruno பற்றி காணொளி போடுங்கள் சார் ப்ளீஸ்
@sasisandy1214
@sasisandy1214 Жыл бұрын
👍🏻🙏🏻❤️❤️ அன்பு ஒன்று நிலையானது யாவரிடதும் 👍🏻
@easvarans1229
@easvarans1229 Жыл бұрын
❤ அருமையான உரை சார்
@naseermohammed3788
@naseermohammed3788 Жыл бұрын
❤sir
@geethaanjali2193
@geethaanjali2193 Жыл бұрын
Please post video Annai terasa and Vivekananda and ramakrishna pramahamsar and his wife
@Flutedhana
@Flutedhana 6 ай бұрын
அருமை....
@rajasubramani4583
@rajasubramani4583 Жыл бұрын
ஒண்ணுமே புரியல
@saralasubramanian5930
@saralasubramanian5930 Жыл бұрын
Great, now you are qualified to understand anything in the universe. Do regular reading/listening/learning about any subject (atleast one hour per day) you will be realised
@ammahendran5923
@ammahendran5923 10 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@skdivertissement2279
@skdivertissement2279 Жыл бұрын
👌👌
@ushakarnan1223
@ushakarnan1223 Жыл бұрын
🙏🙏
@prangarajaniyengar6024
@prangarajaniyengar6024 Жыл бұрын
Sir, difficult to grasp, though you have explained extremely well as you usually do ! Taken to extremes, all Eastern philosophies appear to be equally inexplicable ! Also, resemblances to quantum mechanics can be seen. What amazes me about philosophy is this idea : we didn't create this world; yet we have the notion that we can study and understand the world and also explain it ! Thank you for trying to convey such difficult ideas lucidly!
@ullagellam5856
@ullagellam5856 Жыл бұрын
Many thanks sir. Great insight sir. Thanks for the explanation. Further, I have visited nagarjuna Sagar dam but never knew about the reason for naming the dam.
@ravichandranravichandran7046
@ravichandranravichandran7046 Жыл бұрын
Oru stage varaikum than ithalam velai saiyum
@s.sivakumar4339
@s.sivakumar4339 Жыл бұрын
Excellent Speech, Professor!
@baskaran5023
@baskaran5023 Жыл бұрын
Excellent explanation Thankssir
@lazarkumaar9935
@lazarkumaar9935 Жыл бұрын
Thanks Sir...
@nagarajsubramani8905
@nagarajsubramani8905 Жыл бұрын
நன்றி
@UsmanAli-nd7hg
@UsmanAli-nd7hg Жыл бұрын
தத்துவ உலகின் பல பரிமாணங்களைத் தமிழில் தங்களைப் போல் ஆழமாக ஆனால் எளிமையாகத் தந்தவர்கள் எவரும் இல்லை..தமிழன் பெற்ற பெரும் பேறு நீங்கள்...நன்றியும் வாழ்த்துக்களும் ஆசானே!
@anandkumar-de9sv
@anandkumar-de9sv Жыл бұрын
R u men r women what a thinking ரொம்பவும் ஆழமான சிந்தனை உங்களுக்கு இந்த சிந்தனை தான் ஞான நிலைக்கு நம்மை நகற்றிகொண்டு போகிறது இது அழ்ந்து சிந்திபர்வர்களுக்கு புரியும் நன்றி (அருமை)
@purusothamanramaiah
@purusothamanramaiah Жыл бұрын
நாகர்ஜுனா.. எழுத்துப் பிழைகள் உள்ளது
@SocratesStudio
@SocratesStudio Жыл бұрын
Thank you
@balakrishnan1964
@balakrishnan1964 Жыл бұрын
❤❤
@livingpositve5919
@livingpositve5919 Жыл бұрын
எல்லாமே மாறுகிறது என்றால் மாற்றத்தை அறிவது எது. நிலையான ஒன்று இருந்தால்தான் மாற்றத்தை உணரமுடியும்.🙏
@naseermohammed3788
@naseermohammed3788 Жыл бұрын
நிலையான ஒன்று என்பது கிடையாது, அப்படி இருந்தால் அது இறந்து விட்டது. அதோடு அதற்கு முற்று புள்ளி வைக்கபடும்.
@johnsonedwin1991
@johnsonedwin1991 Жыл бұрын
👌
@SangarMani
@SangarMani Жыл бұрын
மனித வாழ்க்கையில் நியாயம் சூழலுக்கேற்ப மாறும் ஆனால் நியாயம் மாறாது
@jeyabharathi2079
@jeyabharathi2079 Жыл бұрын
ஒருவர் நிலையானது என்கிறார் ஒருவர் நிலையற்றது என்கிறார் வேறொருவர் இரண்டுபேருமே சரி என்கிறார் மற்றொருவர் இரண்டு பேருமே தவறு என்கிறார் நாம் எல்லோருமே தத்துவத்தின் பிரதிநிதிகள்தான் ஒன்றில்லாமல் மற்றொன்று கிடையாது தத்துவத்திற்கும் தர்க்கத்திற்கும் யாராலும் எல்லைகள் வகுக்க முடியாது
@sowbakyams3517
@sowbakyams3517 Жыл бұрын
🙏🙏🙏🙏
@kasirkmprabu3055
@kasirkmprabu3055 Жыл бұрын
தத்துவம் என்பது யானை போன்றது..அதை அறிய முற்படும் குருடர்கள் போன்ற மனிதன் தனக்கு கிடைத்ததை வைத்து அதற்கு விளக்கம் சொல்கிறான்.. மொத்தத்தில் முழுமையாக கண்டவர் எவருமில்லை... இதே உதாரணம் இறைவனை அறிதலுக்கும் பொருந்தும்..
@psrkg7398
@psrkg7398 Жыл бұрын
சொன்னால் மட்டும் நம்பாதே சுயமாய் சந்தித்தே தெளிவாய். வேதாத்ரி maharishi
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,2 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН