உங்களது காணொலிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நேர்த்தியாகத் தொகுத்துக் கூறுகுறீர்கள்.ஆனால் வந்து ...வந்து என்று சொல்வதை தவிர்த்தால் கேட்பதற்கு இடையூறின்றி இருக்கும்.
@Pacco3002Ай бұрын
அருமையான தொகுப்பு
@socratesganeshan896810 ай бұрын
It is useful for me and it is necessary to everyone to know Riusseau philosophy especially what is democracy, social contract, general will, sovereignty etc. Leaning philosophy critically through you is special and unique for me. Thank you sir.
@umachandranmarimuthu376110 ай бұрын
அய்யா, பட்டினத்தாரின் தத்துவம் பற்றி ஒரு வீடியோவில் பேசுங்கள். நன்றி!
@GangaiRajesh-t9z10 ай бұрын
Super sir from UK. You have changed my way of thinking
@pugazhenthijothirajan491210 ай бұрын
ஐயா வழக்கம்போல் பெரிய அரிய தத்துவங்களை மிகவும் எளிதாக புரியவைத்தமைக்கு நன்றி. ஐயா நீங்கள் சொல்வதை பார்த்தால் நிச்சயமாக இந்த எதிர்கால மனிதகுலம் சொத்து என்பது வாரிசுமுறையில் செல்வதையே மறுத்து தடைசெய்யப்படும் என்ற நிலையும் வரலாம் . நன்றி ஐயா
@samidummychannel9 ай бұрын
Very key point from this video - in initial days, government is formed for the haves. It's understandable
@rrb22629 ай бұрын
Sir, You are really educating us on all aspects of philosophy and other related issues. We will feel happy if you bring details of Romain Roland the great noble laureate a library and even street named after him in Puducherry.
@k.murugaboopathy9 ай бұрын
மிகவும் அருமை ஐயா
@dcs41510 ай бұрын
நிறைய விசயங்கள் ஆச்சரியமாக உள்ளது, நிச்சயம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நன்றி சார்
@manivanna358610 ай бұрын
ரூசோ பற்றி சிறப்பாக விளக்கி எடுத்து கூறினீர்கள் அய்யா ❤❤❤❤🎉🎉🎉
@karunakaran11079 ай бұрын
Nice explanation
@parthipanramadoss85439 ай бұрын
Thanks for the video sir... It's really interesting💐💐💐💐💐
@mmkamalakannan10 ай бұрын
It is very useful to correlate the present political condition and feel sorry
@rubanjoseph911710 ай бұрын
Continue your service. All the best
@திருஅறிவொளி10 ай бұрын
ஐயா சிவவாக்கியர் ஒரு பார்வை தத்துவம் 🙏
@rameshkumara125310 ай бұрын
Nandri Sir., Valka Valamudan
@naveenrs432310 ай бұрын
Hi sir , thankyou for all ❤🙏 Kindly try to post the secret doctrine book by Helena
@bbilvenket10 ай бұрын
Great 👍
@JAYAPRAKASH-jq1ed10 ай бұрын
James Allen pathi oru video podunga sir
@thesoul36910 ай бұрын
Hi sir, kindly talk about philosophy during French revolution, American revolution, Russia revolution and world wars.
@rajagopal70910 ай бұрын
நன்றி😊
@stallveen10 ай бұрын
Love from Dubai ❤❤❤
@ginakumarvimaldoss336510 ай бұрын
Super sir... ❤❤❤
@Changingtheworld76610 ай бұрын
Sir…even though you are a good thinker I can hear bell 🛎️ sound from your Pooja room.😅 That’s what our current situation.
@antonyarulprakash343510 ай бұрын
Dear sir first of all wishes for your effort ❤. Sir totally life is very simple and celebration. But the jewish idiology chosenism made Life of human complicated and painful by sustaining ineqalities poverty and Violence. Solution unconditional love and forgiveness is continuously suppressed. All the theories tecnologies, idiologies are supported only if they support chosenism and Jewish idiology and others are being erased. But this will not continue after me❤
@thinklearne-learningforcla50059 ай бұрын
Sir! The Power Of Now book review செய்யுங்கள்.
@pragadeeshsv65969 ай бұрын
Sir what happened why no new videos
@Karthik235509 ай бұрын
Sir, its more than 3 weeks what happened? How are u ? All ok? We are waiting for new videos
@balamurugan-wx7vq10 ай бұрын
Super sir
@harisubramanian416510 ай бұрын
Sir, I love all your videos Can you put a video about David foster wallace & David henry thoreau
@shellyrose285110 ай бұрын
super
@YOGA-iy8qt2 ай бұрын
Rousseau use on liberty soluga sir
@sivaprasanna36910 ай бұрын
super sir thank you...sigmund freud video poidunga sir🙏👍
@SocratesStudio10 ай бұрын
Already uploaded
@angayarkannivenkataraman203310 ай бұрын
Sir. From literature side please decode TolsToy's war and peace.
@kumarmdu259 ай бұрын
❤Svm
@SakthiVel-cn8qe10 ай бұрын
இங்கு சொல்லப்படும் தத்துவங்கள் அனைத்துமே பழைய விஷயங்களே. இந்த மனித சமுதாயத்தில் புதிதான தத்துவங்கள் எதுவுமே இல்லை. ஒருவர் சொன்னதையே மற்றவர் சொல்கிறார். உங்கள் வாழ்க்கைக்கு இந்த தத்துவங்கள் உதவுவதில்லை. இயற்கையின் ஒவ்வொரு நிகழ்வும் தனித்துவமானது. பொழுது போகாதவர்களுக்கே தத்துவங்கள் சிறப்பு.
@jeyabharathi330110 ай бұрын
பழமையின் கட்டுமானத்தில் நின்றுகொண்டுதான் புதுமை பற்றி பேசுகிறோம் இந்த இயற்கையில் எது புதிது என்கிறீர்கள் நாம் வாழும் இந்த பூமி ஆகாயம் சூரியன் காற்று ஏன் இங்கு இருக்கும் எல்லாமே ரொம்ப பழசு. புத்தாக்கம் என்பது நம் பார்வையில் இருக்கிறதே தவிர பார்க்கப்படும் பொருளிலல்ல நண்பரே🤝
@samidummychannel9 ай бұрын
திரு. சக்திவேல், இதைத் தத்துவம் என்று எடுத்துக்க வேண்டியதில்லை. இன்று நாம் இருக்கும் சமுதாய அமைப்புக்கு எந்தப் பாதையில் வந்து சேர்ந்தோம் என்ற வரலாறாகக் கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒன்று. இது பழைய விசயம் தான். ஆனால் ஆதியில் இல்லாத விசயம். இந்தப் பாதையில் ரூசோ ஒரு கைகாட்டி
@nadasonjr65474 ай бұрын
உங்களுக்கு இது பழைய தத்துவமாக இருக்கலாம்.என்னை போன்றவர்களுக்கு இது புதுமை.பேராசிரியர் தொடர்ந்து இதுபோன்ற பதிவுகள் போடவேண்டும் என்று தயவுகூர்ந்து கேட்டு க்கொள்கிறேன்❤
apdiye upsc political science la irukra syllabus paathu innum irukra ella philosophers um oru thani playlist potrunga. semmaya irukku but romba lengthy ah irukku . na 1.75 x ladhaan paakran. straighta avanoda major karuthu quotes apram avanukku edhirpu avan yaaroda pinnodi indha maari straightah pointu ku vandheengana supera irukkum. yeanna oru 150 words la 200 words la oru answer ezhudha easy ah irukkum mains optional paper ku
I get relief by your comment at least only you put a reasonable comment But for exam.😑
@Changingtheworld76610 ай бұрын
Bro… he is not in the making of upsc aspirants. He is in the process of making the good human beings
@socialjustice802010 ай бұрын
வணக்கம்
@thejswaroop523010 ай бұрын
என்ன ஐயா இரண்டு வாரமா video இல்லை.....உடம்பெதும் சரியில்லையா?😢
@SocratesStudio10 ай бұрын
நன்றி. வீட்டில விசேஷமுங்க. மார்ச் முதல் வாரம் காணொலி பதிவேறும்.
@SocratesStudio10 ай бұрын
வீட்டில விசேஷமுங்க. மார்ச் முதல் வாரம் காணொலி பதிவேறும்
@thejswaroop52309 ай бұрын
@@SocratesStudio take your time....big fan of your content.....kudos❤
@jayapald578410 ай бұрын
முதலில் ஒரு வணக்கம் பிறகு காணொளியை பார்ப்போம் வணக்கம் அய்யா
@YogiYoga929 ай бұрын
நண்பரே நீங்கள் நீட்சே பற்றி குறைவாகத்தான் பதிவு போட்டு. இருக்கீங்க இன்னும் காணொளி பதிவு வேண்டும்
@thejswaroop523010 ай бұрын
Reject mordernity return to monke😂
@RAVICHANDRAN-rd6by7 ай бұрын
சார் ஜரோப்பியனை இந்திய நாட்டிற்குள்ளே நுழைய விட வேண்டாம்.. இயல்,,,இசை,,,நாடகம் இயல்....தமிழ் மொழி வழக்கு ....நாட்டு மக்கள் பேசக்கூடிய மொழி...யாக பிரித்தான் தமிழன் இசை.....இசைத் தமிழ் மொழி இறைவனுக்காக வகுத்தான்,தமிழன்,,,, நாடகம்......நாடகத் தமிழ் பாட்டு,,,வசனமாக பிரித்து வாழ்பவன் தமிழன்...... முதலில் ,,,சாக்ரடீஸ்... தலைப்பை எடுங்கள் கிரேக்கர்கள்...இயேசுவை கொலை செய்தவர்கள்.. அங்கு என்ன தத்துவம் இறைவனைக் கொன்று விட்டு,,,மதம் என்ற போர்வையில் நாடு பிடிக்கும் கூட்டம்,,,,வேதனை யோடு ஞாபகப் படுத்துகிறேன்... இயேசு இல்லாத வெறும் சிலுவை ....வணங்குவது எவ்வளவு கேவலமான... செய்கை.....சிலுவையில் எத்தனைக் கோடி மக்களை சிலுவையில் அறைதிருப்பார்கள்..... அவர்கள் அனைவரையும் வணங்குவது போல் ஆகும்..... சூட்டுங்கள்,,,வள்ளளார் பெயரை.... திருமூலர்,,,தாண்டவராயர்
@Karthik2355010 ай бұрын
What's ur email ID sir? It will b helpful for all of us. Thanks 🙏
@SocratesStudio10 ай бұрын
It is given in the video. socratesstudio190@gmail.com