இது போல் எத்தனை செய்தி வந்தாலும் யாரும் திருந்த மாட்டார்கள் நல்ல கணவனுக்கு நல்ல மனைவி அமைவது இல்லை நல்ல மனைவிக்கு நல்ல கணவன் அமைவது இல்லை 🤦🤦🤦
@singampoo242 жыл бұрын
Correct
@ssbskujnsgvs122 жыл бұрын
Nadaga kadhal
@a.rumsiya4372 жыл бұрын
S
@pramilapramila26532 жыл бұрын
உண்மைதான்
@divyasundhar24092 жыл бұрын
Crt
@amarnanivlogz25542 жыл бұрын
கல்யாணம் ஆகாத லட்சம் பேர் இருக்க கல்யாணம் ஆனவன் குணம் சரியில்லதவன் தான் வேண்டுமென்றால் என்ன செய்வது.
@balakrishanadriver54132 жыл бұрын
Super msg bro
@kvictoria70212 жыл бұрын
இன்னொருத்த புருஷன் தெரிஞ்சும் காதல் திருமணம் வேர இவனும் செத்து போய் இருக்கனும் துரோகத்தை கூட மன்னிக்கலாம் நம்பிக்கை தூரம் மன்னிக்கவே கூடாது 🤭 பாவம் இவன் மனைவி பிள்ளைகள்
@singampoo242 жыл бұрын
True
@raghuchandiran54342 жыл бұрын
தெரிந்தே குடும்பத்தை கெடுக்க நினைத்தவளுக்கும், கெடுத்தவனுக்கும் நல்ல தண்டனை
@prem912 жыл бұрын
பெண்ணாக பிறந்த அனைத்து தெய்வங்களுக்கும்❤ திருநங்கை❤அம்மாக்களுக்கும் தேசிய பெண்கள் தின வாழ்த்துக்கள்❤
@vegeta66222 жыл бұрын
தெய்வமா?
@Ungalnanban-762 жыл бұрын
அடப்பாவி🤣🤣🤣
@schitra3402 жыл бұрын
நன்றி
@divyamurugesh22812 жыл бұрын
நன்றி....
@n.panchumittai26742 жыл бұрын
நன்றி சகோ🙏❤💐
@sskumaran95332 жыл бұрын
திருமணம் கடந்த உறவு பாலி நீ வேற லெவல்.....
@suriyasun59522 жыл бұрын
பத்து நிமிட சபலத்தால் பெண் உயிர் போனது? இந்த ப்ரவீனின் வேலை மனைவி குழந்தைகள் என அனைத்துமே இழந்து நிர்கதியாகி கம்பி எண்ணி களி சாப்பிடுவது தான் மிச்சம்- எப்பேர்பட்ட உலக அழகியாக இருந்தாலும் கவியரசர் கண்ணதாசன் கூறியது போல: இந்திரியம் தீர்ந்து விட்டால் சுந்தரியும் பேய் போலே! என்பது தான் நினைவுக்கு வருகிறது. அழகு- காமம் இரண்டுமே ஒரு கட்டத்தில் கசந்து போகும்- அன்பும்- குடும்பமும் எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் அழியாது!
@jkiruba52032 жыл бұрын
கட்னபொண்டாட்டிக்குதுரோகம்செய்தால்இப்டிதா
@mandodari40372 жыл бұрын
கூடா நட்பு கேடாக முடியும் ஆசை அறுபது மோகம் முப்பது நாள் முடிந்தது வாழ்க்கை 🔥🔥🔥🔥
@sathish41192 жыл бұрын
பாலி உனக்கு கள்ள காதல் என்றாலே ஒரே குஜால் தான் 🤣🤣
@vjudhayaofficialkingmaker35842 жыл бұрын
🤣🤣🤣
@hariprasath96142 жыл бұрын
😂😂
@kutty_event_planners2 жыл бұрын
😂
@sethupathi66812 жыл бұрын
🤣
@sanocycles66422 жыл бұрын
🤣🤣🤣
@sugamsukha37462 жыл бұрын
காலையிலேயே நல்ல செய்தி போட்டுறுக்கீங்க😐🤦♀️
@Thanithuvamanavan2 жыл бұрын
🤣🤣
@anuanushya38652 жыл бұрын
😂😂😂
@nandhinisureshkumar91352 жыл бұрын
🤦🤦🤦🤦🤦
@sankarhibis..1182 жыл бұрын
🤣
@priyasubramaniyam6602 жыл бұрын
I watched all newslayum ninga comment potaringa 🙂🙂
@electrotechnicalofficer43542 жыл бұрын
வாய்ப்பு கிடைத்தும் தவறு செய்யாதவனே உத்தமன்👍
@blessedmuslimah72992 жыл бұрын
Amazing
@guruzinbox2 жыл бұрын
Modi மட்டுமே
@sugamsukha37462 жыл бұрын
இது காதல் இல்லை கள்ளக்காதல்😝😝
@harig8122 жыл бұрын
திருத்தம் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியை பொறுத்து திரு."சுக" வீர பாண்டியன் கூறியவாறு " உறவை கடந்த காதல்" என்று கூற வேண்டுமாம்😉
@ManiKandan-sm6yp2 жыл бұрын
அடா அடா..... காலையில் கேட்க என்ன இனிமையாக இருக்கு 😍😍🤩😍
@thimerupudichanalapaiyan98412 жыл бұрын
😆😆😆😆😆
@CBFII2 жыл бұрын
ரெண்டும் சாகனும்
@madhukamal1080 Жыл бұрын
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
@JK-dp4pb2 жыл бұрын
அவ வாட்ஸப்பில் கல்யாண புகைபடத்தை ஸ்டேடஸ் போட்டா, இப்போது நீ கருமாதி போட்டோவா ஸ்டேடஸ் போட வச்சிட்ட...🙄
@ibrahimsaif61962 жыл бұрын
30 வயதைக் கடந்தும் அழகான திருமண பந்தத்தை துவங்க காத்திருக்கும் 90ஸ் கிட்ஸ்க்கு மத்தியில் இப்படியும் சில விஷயங்கள்
@maniguru88412 жыл бұрын
ஒரு பொண்டாட்டி போதாதா ஏன் டா.... அடுத்தவ புருஷனுக்கு ஆசை பட்டு உயிரே போய் விட்டது இவளுக்கு
@septisherin2892 жыл бұрын
ஐயா வணக்கம் , திருமணமான பெண் வேரு நபருடன் பழகினால் அது கள்ளகாதல்,திருமணமான ஆண் வேரு பெண்ணிடம் பழகினால் அது வெறும் காதல் எண்ணங்கைய உங்க நியாயம்
என்னதான் ரெண்டு பேர் மேலயும் தப்பு இருந்தாலும், நகைக்கடை ஒருவரை வேலையை விட்டு நிறுத்தியது, மற்றவருக்கோ பணியிடமாற்றம் மட்டுமே 🤷♀️
@PNHDmaker2 жыл бұрын
Correct
@manjusree55852 жыл бұрын
இது பெண்களின் நிலை பெண்கே தண்டனை
@ajp22602 жыл бұрын
நகைக்கடை காதல.... சுர்ச்சில் டும் டும் ..ஓட்டலில் கொலை........... பாலிமரில் தலைப்பு செய்தி😂😂😂😂
@littlecreator26672 жыл бұрын
1:55 சர்ச்சுக்கு வெளியில் வைத்து தாலி கட்டினையா இது என்னடா புதுசா இருக்கு
@skcark12 жыл бұрын
வேல்ராஜ்... சாரி....வடிவேல் த்வனியில் படிக்கவும்.
@ravivenki2 жыл бұрын
என் அன்பு தமிழ்ச் சகோதரிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்...💐💐
@divyamurugesh22812 жыл бұрын
நன்றி சகோதரா...
@virginiekichenaradj25892 жыл бұрын
Migavum nandri brother 🙏🙏🙏😊😊😊😊
@naveen08562 жыл бұрын
அழகா தான் இருக்கா.... பயபுள்ள நல்ல வச்சி செஞ்சி இருக்கான்
@ganesans9512 жыл бұрын
வேலைக்கு வந்தால் வேலையை மட்டும் செய்யணும், அடுத்தவள் புருசனை புடிக்க கூடாது....
@neelakandan49002 жыл бұрын
பணம் மணி துட்டு மது மாது மயக்கம் மோகம் காமம் அத்தனைக்கும் ஆசைபடு.
@sabarisabari34902 жыл бұрын
அவன் கல்யாணம் ஆகாத மாதிரி அவள் பின்னாடியே சுத்தி இருக்கலாம் யாருக்கு தெரியும்
@RajaLakshmi-wv6vg2 жыл бұрын
அது என்ன கருமமோ தெரியல..கல்யாணம் ஆனதுங்க சில பேர் இந்த மாதிரி அலையுதுங்க..இதனால ஒன்னு போய் சேரனும் இல்ல கம்பி எண்ணனும்..
@rameshkumarrameshkumar21042 жыл бұрын
தனிமையில் சந்தித்து காதலை வளர்க்கிறார்களா என்ன ஒரு புத்திசாலித்தனம்
@dharshidharsha98212 жыл бұрын
பாலிமர்க்கு மட்டும் இந்த மாதிரி செய்தி எங்கிருந்துதான் கிடைக்கின்றதோ 😃
@Vskmahesh052 жыл бұрын
அதான் லே பாலி 😂😂😂
@Alliswell-px6ph2 жыл бұрын
இது நேற்று காலை செய்திதாளில் வந்த செய்தி . பாலிக்கு படம் வரைந்து பின்ணனி இசை பண்ண ஒரு நாள் ஆகி விட்டது.
@Varunavikutta2 жыл бұрын
High light என்னவென்றால் ஹோட்டல் ஊழியர்கள் அயர்ந்த நேரத்தில் என்பது தான்🤣🤣🤣
@Sjvijay82 жыл бұрын
உருட்டுகள்
@isaiahshankar94492 жыл бұрын
எவ்வளவுதான் பெண்கள் மிகவும் உஷாராக இருந்தால் காமுகர்கள் எப்படியாவது தங்கள் வலையில் வீழ்த்தி கொள்கிறார்கள்..
@தனிஒருவன்-ங1த2 жыл бұрын
வேண்டுமென்றே இது போன்ற செய்திகளை காலையில் போடுகிறேயே என்ன காரணமோ
@Kathiravan-12 жыл бұрын
தனியொருவனின் மீதான சந்தேகமே 🧐
@rkrishnakumar71412 жыл бұрын
பாலியல் டி.வி...
@rameshvetri7180 Жыл бұрын
Appothan un set up vittu varuvai endruthan
@msvabim18482 жыл бұрын
வேல் ராஜ் என் நகைச்சுவை...🤣🤣🤣🤣😂😅😂😅😆😁😄😃😀
@senthilsmfh272 жыл бұрын
Womens day ஸ்பெஷல் னு போடுங்க 😆😆😆
@villagelittlelife45442 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@mrs28322 жыл бұрын
whats'up' ஆனா வாழ்கை 'down'. இதுதான் உண்மை.🤔🤔🤔🤔🤔
@newshourtamil63492 жыл бұрын
கலைஞர் கருணாநிதி கூட தான் சின்ன வீடு வச்சிக்கிட்டாரு...
@செ.தினேஷ்2 жыл бұрын
இந்த மாதிரி ஆட்களால் தான் காதலின் மீதுள்ள மதிப்பு அனைவருக்கும் குறைந்துள்ளது இது காதல் அல்ல காமம் உண்மையாக காதலிக்கும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
@VIJAY126742 жыл бұрын
காதல் இல்லை அது காமம் பாலி
@mahendarthangavelu76582 жыл бұрын
ஒருவனை நல்ல சிந்தனைவாதியாக மாற்றுவதும் , நல்வழியில் செல்ல வைப்பதும் ஒழுக்கத்துடன் கூடிய கல்வி கற்பதால் மட்டுமே சாத்தியமாகும்.
@marimuthunehrun24122 жыл бұрын
உண்மையான காதல் இன்று இல்லை
@dhinamash50492 жыл бұрын
இதல்ல காதல் சொல்லாதிங்க!😠😤
@tamilfacts5.02 жыл бұрын
அழகான வேறு ஒருவரின் கணவரை கவர நினைத்தால் இது தான் கெதி🤦
@MK.Kumar19692 жыл бұрын
எந்தப் பெண்ணிடமும் இல்லாத ஒன்று ஏதோ உன்னிடம் இருக்கிறது உண்மை உழைப்பு உயர்வு
@skcark12 жыл бұрын
மனிதன் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல.........
@kalaivanig42032 жыл бұрын
ஒரு வில்,ஒரு சொல் ,ஒரு இல் எனும் மனித அவதாரமாக வாழ்ந்து காட்டிய ஸ்ரீ ராமரின் அறிவுரைகளை ,ஆண்கள் பின்பற்றி வாழ்ந்தால் இத்தகு துயர,சங்கடமான நிகழ்வுகளை தவிர்த்து நல்வாழ்வை வாழலாம் .
@VIKI_00072 жыл бұрын
THANK u for the video.
@arunachalama59622 жыл бұрын
aduenna kadali?Kalla kadali endru sollungal!
@SridharNataraj2 жыл бұрын
She deserve it. Why she loved married man instead of unmarried 90's man? She cheated another women and children knowingly? Y living together by crossing the limit before marriage?
@gunasekaran53192 жыл бұрын
இதுக்கு தான்🤔😫. பெண்களை வேலைக்கு வெளியே அனுப்பவும் ஆண்கள் வேலை செய்யுமிடத்தில் பெண்களை பெண்கள் வேலை செய்யும் இடத்தில் ஆண்களை வேலைக்கு வைக்க சேர்க்க பயமாக உள்ளது 🤔. ஆனால் நிரைய அனைத்து வியாபாரிகள் நிறைய வியாபாரம் ஆக பணம் சம்பாதிக்க பெண்களை அழகு பொருள் கேடையமாக வேலைக்கு குறைந்த சம்பளத்தில் வேலைக்கு வைக்கிறார்கள் 🤔
@Divyakallachi_Msc2 жыл бұрын
Polimer veltaj hotel ku poi vedio eduthar
@mathuriamaresh34042 жыл бұрын
Such a home wrecker deserves it. I pity that guy's wife and children.. what was their mistake. Shameless man n woman.
@ealientamil19822 жыл бұрын
திருமண தகவல் மையத்தின் பண கொள்ளையால் திருமணம் ஏமாந்தும் அடுத்து காதல் வழியில் போய்யும் திருமணம் ஏமாந்து உயிரை விட்டுள்ளார் பெண், பாவம்
@sivam95642 жыл бұрын
பிரிக்க முடியாதது வேல்ராஜும் கள்ளக்காதலும்.
@spsarunarun37142 жыл бұрын
சூப்பர்😭😭😭😭
@hemarajendran52562 жыл бұрын
அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்பட்டா இந்த பெண்ணுக்கு நடந்தாப்ல தான் விபரீதம் நடக்கும் இவளுக்கு இந்த வேலை அந்த பயலுக்கும் போண்டா இருக்கு போது என்ன ஒரு பொண்ணு மேல காதல் இடுக்கு பேரு காதலில்ல அசிங்
@pipnewstroll6612 жыл бұрын
வேல்ராஜ் மாப்ள, சௌக்கியமா
@Ungalnanban-762 жыл бұрын
சர்சுக்கு வெளிய நிண்ணு தாலி கட்டினான 🤣🤣🤣🤣
@Mani-Shiva.N2 жыл бұрын
இது மாதிரி 1000 சம்பவம் நடந்திருச்சு போயா போயா....
@bhuvaneswariswaminathan66872 жыл бұрын
Unga news shorta supera iruku👍
@balajit73732 жыл бұрын
அழகு ஆபத்தில் முடியும்
@ramnarasimman56342 жыл бұрын
வாழ்க பெரியார்
@balajit73732 жыл бұрын
நமது சகோதரி எங்கே
@saran42352 жыл бұрын
கூடா நட்பு கேடில் முடியும் இதற்கு இவர்கள் எடுத்துக் காட்டாக உள்ளது
Mrg aagama evlavo pasanga irukanga avangala Ellam vitutu mrg aana oru paiyana poi thedi poirukeye maa...
@soo1082 жыл бұрын
Enna ivalukku mariyatha kudukira
@gowthamsai42982 жыл бұрын
ஒண்ணுக்கு மேல இநோனு ஆசை பட்டால் இதுதான் கதி நல்ல தலைப்பு பாலி உனக்கு மட்டும் எங்கேந்து இப்படி செய்தி சிக்குது
@skcark12 жыл бұрын
ஒன்னு வாங்கினா இன்னொன்னு ஃப்ரி?....
@jangmisaaghan54192 жыл бұрын
Super
@Krishna948242 жыл бұрын
பூனை மீசை திருமணம் கடந்த உறவு🤣😂
@maduraidheenakarthi19162 жыл бұрын
Happy Women's Day 💗
@amalaleeban5262 жыл бұрын
அடிமைத்தனம் என்பது வேலையில் மட்டுமல்ல அது எல்லாவற்லையுமே உண்டு நிர்ப்பந்தம் செய்வதெல்லாமே அடிமைத்தனம்தான் அதனுடைய முடிவுகள் இப்படித்தான் இருக்கும்
@thesloth67332 жыл бұрын
Gopi from Bakyalaksmi
@anandkmaas2 жыл бұрын
ஒழுக்கம் இல்லேனா இப்படிதா நடக்கும்
@theyoutuberin2 жыл бұрын
Ena pa Double Takkar Narayana? Romba Sezhipa irukinga pola? 😂😅
@Sanasdiary236172 жыл бұрын
Polimer news உங்களுக்கு தான் இந்த மாதிரி நியூஸ் கிடைக்குது 😂😂
@KavithaKavi-lj1jj2 жыл бұрын
Very sad😔
@Chilltimestudios2 жыл бұрын
இந்த what's app நிறுவனத்தின். Laste seein மற்றும் status போன்றவற்றை தடை செய்ய வேண்டும்
@suryashakthi532 жыл бұрын
உண்மை.........
@JP-oz7nm2 жыл бұрын
திருமணம் கடந்த உறவா? கள்ள உறவுனு சொல்லு மேன்
@heythereiamusingyoutube7132 жыл бұрын
Women's day anaiku ipd oru news ah🥺
@singampoo242 жыл бұрын
😔😕
@jenijeni1036 Жыл бұрын
Super super
@essdeeare45582 жыл бұрын
ஒரு கள்ளக்காதல் - இதனால் சீரழிந்தது இரு பெண்கள், இரு குழந்தைகள், ஒரு ஆண், இத்தனை பேரின் வாழ்க்கை..!!!!
@nadhibala22192 жыл бұрын
Polimar செய்தி பாக்கவே பயமாயிருக்கு
@venkateshs.m.venkateshm26872 жыл бұрын
Ennada ulagam engada pogudhu 😓
@sabikrahman20752 жыл бұрын
Superb title nobody can beat polimer
@மீனவநண்பன்-ண1ம2 жыл бұрын
இனிமேல் உனக்கு களி தாண்டி 😂😂😂
@anandprithiviraj95942 жыл бұрын
Josco jewellery Thiruvanamalai branch.? Enna polimer? Thiruvanamalai la Josco Jewellery Kedaiyathu… only in coimbatore it’s also closed now. Wrong news.
@aruncp11122 жыл бұрын
Avaluku kandipa edhu thevadhan super
@tamiltamiljeeva4562 жыл бұрын
Super ellarkum ithu or samrpanum 😀😃😄😁😆😅😂🤣😓
@vpdgaming10482 жыл бұрын
முதலில் மதம் மாற்றுவதற்கு முக்கி துவம் தராமல் science மட்டும் இல்லாம குருகுல கல்வி நமது கலாச்சாரம் இதை கற்று கொடுத்து இந்த மாறி ozukam கெட்ட சம்பவம் தடுக்கலாம்
@சப்தரூபிணி2 жыл бұрын
நமது கலாச்சாரமா? அப்படி என்றால் அந்தபுரம் என்றால் என்ன ?
@Dhivya-sakthivel2 жыл бұрын
தவறான உறவு எப்பவும் ஆபத்தில் தான் முடியும்... 😤
@singampoo242 жыл бұрын
Correct
@thamil31972 жыл бұрын
Nengalum last ah vdo mudiyarappa oru karuthoosi porringa irnthalum eva kekra.... Thappu panrappa yarum adha unarrathu illa adhu veliya therinji matuna aprmtha aiyayo aiyayo nu kavala paduvanga enna panrathu
@balajit73732 жыл бұрын
தெரிந்து செய்யும் தவறுக்கு இது தான் தண்டனை
@samuthiravalli62422 жыл бұрын
Safty first
@rameshramamoorthy52252 жыл бұрын
திருமணம் கடந்த உறவு... இவன் சுபவீ செட்டியாரோட வாரிசா இருப்பான் போல😂😂😂