திமுக எம்.எல்.ஏ அழைத்தும் செல்லாத பெண் அதிகாரி.. சாணியை கரைத்து ஊற்றிய கொடுமை..!

  Рет қаралды 350,020

Polimer News

Polimer News

Күн бұрын

திமுக எம்.எல்.ஏ அழைத்தும் செல்லாத பெண் அதிகாரி..
சாணியை கரைத்து ஊற்றிய கொடுமை..! பெண் அல்லக்கையின் வெறிச்செயல்..!!
#DMK | #Kallakurichi | #VAO | #VillageAdministrative | #PoliceEnquiry
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #LiveNewsTamil | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories | #TamilNewsChannel
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 1 400
@badrinarayanan2019
@badrinarayanan2019 5 күн бұрын
MLA கூப்பிட்டா போகுணுமா? உதயசூரியன் சின்னமே கிரிமினல்கள் சின்னம்தானே
@sivaraj4460
@sivaraj4460 5 күн бұрын
Super Dravida model Dmk ooopies 😂😂😂😂 Mr Stalin 😂😂😂😂😂😂 your model very nice 😂😂😂😂😂
@elayarajaconqueror6994
@elayarajaconqueror6994 5 күн бұрын
ஏன் இன்னும் அந்த MLA மனைவி மீது கச்சிறப்பாளயம் காவல் நிலைய ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க வில்லை...?
@senthilsen5861
@senthilsen5861 4 күн бұрын
Potti varala bro
@MohanRaj-qe5fm
@MohanRaj-qe5fm 5 күн бұрын
பாலிமர்... உங்கள் மேல் நம்பிக்கை உள்ளது..நடு நிலையான ஊடகம் ஒன்று தமிழகத்தில் உள்ளது என்று..வாழ்த்துக்கள் 🎉
@user-no8gs5on2i
@user-no8gs5on2i 5 күн бұрын
தமிழ்நாட்டில் பாலிமர் மட்டுமே ஒரே ஆண்மை உள்ள ஊடகம்.
@skdossskdoss824
@skdossskdoss824 5 күн бұрын
இனி எல்லாம் நடக்கும்
@SakthiVel-cb7zf
@SakthiVel-cb7zf 4 күн бұрын
100% true
@vijayakumar630
@vijayakumar630 4 күн бұрын
Odivarukurar udayasuriyan
@venkatesanrajaram1401
@venkatesanrajaram1401 4 күн бұрын
திராவிடியா பசங்க மாடல்
@rgrramesh4122
@rgrramesh4122 4 күн бұрын
திமுக எம்.எல்.ஏ பேச்சு ரவுடி போல் உள்ளது. பாலிமர் Super news
@siva-g5l2s
@siva-g5l2s 5 күн бұрын
சாணி ஊற்றியது அந்த அதிகாரி மேல இல்லை உங்கள் ஆட்சியின் மீது 😡
@yasminbanu5246
@yasminbanu5246 5 күн бұрын
🎉🎉
@rx100z
@rx100z 5 күн бұрын
🎉🎉🎉
@KumaraVel-n1y
@KumaraVel-n1y 5 күн бұрын
🎉
@sonaeducation-ro7lj
@sonaeducation-ro7lj 5 күн бұрын
Bro mla pian than intha velaia pakran
@vijikumar4647
@vijikumar4647 4 күн бұрын
🎉
@amarankumar8295
@amarankumar8295 4 күн бұрын
இதான்டா திமுக இதான்டா திராவிட மாடல் இதான்டா ஸ்டாலின் ஆட்சி
@mrk7053
@mrk7053 3 күн бұрын
நாசமா போச்சி
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 5 күн бұрын
ஒரு MLA-வுக்கு அரசு ஊழியர்களை அழைத்து பேசும் அதிகாரத்தை யார் தந்தது? MLA -வுக்கு தொகுதி சார்ந்து குறை இருந்தால், அவர் துறைக்கான அமைச்சரிடம்தான் தெரிவிக்க வேண்டும். ஒரு கடைநிலை ஊழியரை இடை நீக்கம் செய்யும் அதிகாரம் கூட ஒரு அமைச்சருக்கே கூட கிடையாது எனும் போது, MLA எப்படி நேரடியாக தலையிடலாம்?
@globaltrimscorporation4645
@globaltrimscorporation4645 5 күн бұрын
டேய் வெண்ணை mla மக்களின் பிரதிநிதி. Mla அதிகாரிகளிடம் பேசாம வேறு யாருடா பேசுவா. துறை அனைச்சர் வந்து தாம் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்க வேண்டுமாடா
@govindarajan2105
@govindarajan2105 5 күн бұрын
75% aalunga loncham vanguna evan mathipan
@prashanthk8755
@prashanthk8755 5 күн бұрын
இது இங்க இப்படி தான் காலம் காலமாக நடக்கிறது, இந்த அதிகார பகிர்வு புரிதல் இல்லாத வரை இப்படி தான். கொசு தொல்லை என்று கார்பொரேஷன் கொசு மருந்து அடிப்பவரை பார்த்து வந்து அடித்து கொடுங்கள் என்றேன், அவன் உடனே உங்க வார்டு கவுன்சிலர் சொல்ல சொல்லுங்கள் வருகிறேன் என்கிறான் 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️
@nadhiyasathish2560
@nadhiyasathish2560 5 күн бұрын
Councilor muthal threating .
@muthiahs6500
@muthiahs6500 4 күн бұрын
பெண்ணுக்கு பெண்ணே முதல் எதிரி..
@josell1543
@josell1543 4 күн бұрын
எந்த குற்றம் நடந்தாலும் அதற்குப் பின்னால் இருப்பது திமுக தான்.ஜெய்பீம் ✊🐘
@manickamerd7772
@manickamerd7772 5 күн бұрын
நேர்மை தவறாமல் பணி செய்பவர்களுக்கு இதுதான் தண்டனையோ😢😢 VAO சங்கம் என்ற அமைப்பு உரங்குகிறதா😮😮
@Kaviarasusubu007
@Kaviarasusubu007 4 күн бұрын
MLA விற்கு அஞ்சாமல் தக்க முறையில் நேர்மையுடன் பதில் அளித்தது மிக நன்று!!வீரத்திருமகள்!! "கீழேரர்க்கு அஞ்சேல் "
@sureshkumar-qz1pq
@sureshkumar-qz1pq 5 күн бұрын
VAO சங்கம் என்ன செய்கிறது ? சம்பள உயர்வுக்கு மட்டும் போராட்டம் நடத்தினால் போதுமா ? இது போன்ற பெண் அதிகாரிகள் மீது, தாக்குதல் நடத்தப்படும் போது கண்டு கொள்ளாத, சங்கம் இருந்து என்ன பிரயோஜனம் ?
@govindarajan2105
@govindarajan2105 5 күн бұрын
Apdiayae sangathu uripinargal yaarum லஞ்சம் ஊழல் pannaaatom.endru seithu kaatungal papom
@prabhakarkp5210
@prabhakarkp5210 5 күн бұрын
அவர்களும் அடிமைகள்தானே. விரைவில் இந்த VAOவை பற்றி தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வரும். மேல் அதிகாரிகளும் விரைந்து அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள். நம் நாட்டின் தர்மம்.😂
@SkRajan-i1r
@SkRajan-i1r 4 күн бұрын
V A O na 1 velaya poyi parunga evvalavu kevalamana kieltharamana kedukettathayoligalnnutheriyum thslayaarinaaymutharkgondu
@radhakrishnan9545
@radhakrishnan9545 4 күн бұрын
சங்கம் தூங்கி கொண்டு இருக்கிறார்கள்...!!!
@venkatesans1005
@venkatesans1005 4 күн бұрын
சங்க தலைவருக்கு பெட்டி கிடைத்திருக்கும்.
@bioanand
@bioanand 5 күн бұрын
VAO சங்கம் திமுகவிடம் பயப்படுகிறதா
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek 4 күн бұрын
That union didn’t do even for VAO murder by sand mafia m. What they do for this
@sreenivasanthiru
@sreenivasanthiru 5 күн бұрын
மழையில் எம்.எல்.ஏ வை பார்க்கணும் என ஏதாவது சட்டம் இருக்கா. ஐந்து வருடம்தான் எம்.எல்.ஏ அரசு அலுவலர் 60 வயது வரை தெரியுமா
@elangokandasamy1353
@elangokandasamy1353 5 күн бұрын
அராஜகத்தின் உச்சம் 🤷
@Kattumaram339
@Kattumaram339 5 күн бұрын
அரசு ஊழியர்கள் காசுக்கு ஆசைபட்டு திமுக ஆட்சிக்கு வர உழைத்தார்கள். அனுபவிக்கிறார்கள்
@shanmugamshanmugam191
@shanmugamshanmugam191 5 күн бұрын
😂😂😂 மக்கள் வேறு கட்சிக்கு தான் ஓட்டு போட்டார்கள் அப்படித்தானே
@yrsk7
@yrsk7 5 күн бұрын
அதே அதே...
@karthik9338
@karthik9338 5 күн бұрын
Masss comment ண்ணா
@ragupathysubramaniam3216
@ragupathysubramaniam3216 5 күн бұрын
சரியாகச் சொன்னீர்கள்.
@Venkat-bi7ty
@Venkat-bi7ty 5 күн бұрын
Superb
@karthikarthi9456
@karthikarthi9456 5 күн бұрын
என்னங்கடா எப்ப பாத்தாலும் கள்ளக்குறிச்சி செய்தியாகவே வந்துட்டு இருக்கு அந்த ஊரையே டெரரா மாத்தி வச்சிருக்கீங்களா டா ....🤣🤣🤣
@DhamayasGardening
@DhamayasGardening 5 күн бұрын
😔
@megamj2020
@megamj2020 5 күн бұрын
இவனுகளுக்கு எங்க இருந்து இவளோ தைரியம் வருது. கொஞ்சமாவது யோசிச்சு பாருங்க. மக்கள் மாறாத வரை மாற்றம் வராது தமிழ்நாட்டிற்கு.
@prashanthk8755
@prashanthk8755 5 күн бұрын
ஆளுங்கட்சி ஆதரவு
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul 4 күн бұрын
ஆமாம் அய்யா. காரைக்குடியில் பெண் காவல்துறை உதவி ஆய்வாளர் வி சி க வினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். வாழ்க ஸ்டாலின் ஆட்சி.
@kamcrusader
@kamcrusader 4 күн бұрын
1000 ரூபா எலும்புக்கு கவ்விட்டு இப்போ அழுது சாகட்டும்
@selvarajan2585
@selvarajan2585 4 күн бұрын
எங்கே கம்யூனிஸ்ட் மாதர் சங்கம்?
@vincentxavier699
@vincentxavier699 4 күн бұрын
VASUKI UIRUDAEN ERUKKIRALA NADEIKAIKU MATUM THAN COMUNIST MAATHAET SANKAM FORADUMA
@arundeep1093
@arundeep1093 4 күн бұрын
MLAவ ஏன் பாக்கனும் அழைப்பே தவறா இருக்கே நீதிமன்றம் தன் அதிகாரத்தை கையிலெடுக்கனும் அப்போதுதான் பெண்கள் பாதுகாப்பாக வாழ பணிசெய்ய முடியும்
@m.ramesh2152
@m.ramesh2152 5 күн бұрын
எங்கே மகளீர் அமைச்சர்,சங்கம்,
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 5 күн бұрын
Oomba poitalunga 😅😅😅
@SkRajan-i1r
@SkRajan-i1r 4 күн бұрын
.kunnumuliyin kundiyakaluvi thodachividuthugal ella ma ma sangamuum
@Sivam_99rd
@Sivam_99rd 4 күн бұрын
Thiravidiya moli ennge pona echai
@tamileelamsenthil
@tamileelamsenthil 4 күн бұрын
அதுக திமுக விடம் அடகு போய்விட்டன
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd 4 күн бұрын
மகளிர் அமைப்பு சங்கம் எந்த குடியை கெடுக்கலாம் என்று கூடி ஆலோசனை செய்வதற்கு தான் நேரம் சரியாக இருக்கும் இந்த மாதிரி பிரச்சினை களுக்கு வரமாட்டார்கள்
@Rajw184
@Rajw184 5 күн бұрын
அரசு ஊழியர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று கருத்துக் கூறுபவர்களுக்கு...நேர்மையாக இருப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதற்கான இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு... நீங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவதால் தான் எங்களுக்கு இந்த நிலைமை....
@myes-yes
@myes-yes 4 күн бұрын
ஒரு தொகுதிக்கு 3 இலட்சம் மக்கள் தொகை அந்த தொகுதியில் தொண்டர்கள் 100 பேர் இருப்பார்கள் இவர் இடத்தில் மொத்த பணத்தையும் கொடுத்து விடுவார்கள் ஓட்டுக்காக அந்தப் பணத்தை 100 பேர் பிரித்துக் கொள்ளுவார்கள் மக்களுக்கு தர மாட்டார்கள் அந்தப் பணத்தில் கார் பங்களா வாங்கி கொள்வார்கள்
@nagamuthuk4873
@nagamuthuk4873 5 күн бұрын
எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சி😂😂😂
@MohamedReban
@MohamedReban 5 күн бұрын
இதே டயலாக் தான் ரொம்ப நாளா பாத்துட்டு இருக்கேன். கொம்பன் கொம்பன் னு கேட்டு கேட்டு சலிச்சு போச்சு. கோவத்தை வெளிப்படுத்தாம ஹாஹாஹா எமோஜி போட்டு வச்சிருக்கீங்க ஹ்ம்ம். ( நா ஒன்னும் dmk ஆளும் இல்ல, dmk க்கு ஓட்டும் போடல )
@indianarmyvishal5944
@indianarmyvishal5944 5 күн бұрын
Kola veri varuthu anna epdi sona Stalin meethu
@karthikak9579
@karthikak9579 4 күн бұрын
Periyar philosophy and dravida model K9 ??????
@Arunkumar-gs4hb
@Arunkumar-gs4hb 4 күн бұрын
23 ahm pulikesi achi appadi tha irukummm ... Mun mutti achiii
@AmuthaAshok-x8g
@AmuthaAshok-x8g 4 күн бұрын
த்து த்துா .
@vallalar10
@vallalar10 4 күн бұрын
பாலிமர் செய்திக்கு மக்களின் ஆதரவு எப்போதும் உண்டு நடுநிலையான ஊடகம் என்பதை நிரூபித்து விட்டீர்கள் பாலிமர் செய்திக்கு மனமார்ந்த நன்றி 🙏👍
@kalimuthupalani696
@kalimuthupalani696 5 күн бұрын
சுவாமி விவேகானந்தர் சொன்னது ", நல்ல ஆண்மகனின் முதல் கடமை தன் நாட்டு, வீட்டு பெண்களுக்கு பாது காப்பு கொடுப்பதே
@mogansubramaniam4736
@mogansubramaniam4736 5 күн бұрын
Dravidiya fundaigal follow Soriyar 😅😅
@muthiahs6500
@muthiahs6500 4 күн бұрын
அந்த பெண்ணை தாக்கியதே பெண் தானே..
@DB-hz1gu
@DB-hz1gu 4 күн бұрын
Still மக்களே Vote 40/40 Vote போடுங்க இன்னமும்......
@nagarajm7444
@nagarajm7444 5 күн бұрын
என்ன செய்தாலும் நியாயம் கிடைக்க போவதில்லை
@jayaramamoorthy1628
@jayaramamoorthy1628 5 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி தனி ஒருவன் பனத்திலும் நாம் வாழவில்லை
@Ananth30
@Ananth30 5 күн бұрын
திராவிட மாடல் 😂😂😂
@KingGopal-wl5zv
@KingGopal-wl5zv 4 күн бұрын
Yes
@thanasekar2495
@thanasekar2495 4 күн бұрын
இந்த MLA தன் வீட்டு திருமணம் நிகழ்ச்சியில் முதலமைச்சர் படம் மேல் பெரியதாக வேலு படத்தை போட்டு, திமுகவில் மிகவும் பவர் சென்டர் வேலு என்று கூறியுள்ளார். அவரை முதலமைச்சரே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது
@ramasamyshanmugam1425
@ramasamyshanmugam1425 5 күн бұрын
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கம் என்ன புடுங்கி கொண்டிருக்கிறது.
@prashanthk8755
@prashanthk8755 5 күн бұрын
அது dmk கிட்ட விலை போய் பல வருடம் ஆச்சு, வியாபாரிகள் சங்கம் ஒன்னு நல்லா இருந்தது அதுவும் இந்த dmk விக்ரமராஜ வந்து நாசமா போச்சு
@sskindustries8813
@sskindustries8813 4 күн бұрын
திமுக ஆட்சிக்கு காரணமே ஆசிரியர் அரசு ஊழியர்கள் தானே.
@senthamilselvantettnpscgk4473
@senthamilselvantettnpscgk4473 4 күн бұрын
வாங்குகிற சம்பளத்துக்கும் , கொடுக்கிற லஞ்சத்துக்கும் கூட பணியாற்ற மறுக்கும் , அரசியல் வாதிகளுக்கும் , பணம் உள்ளோருக்கு அடிமையாகவும் , பாமர மக்களிடம் அதிகாரியாகவும் செயல்படும் கூட்டம் !
@MariAppan-r6q
@MariAppan-r6q 5 күн бұрын
Vao பவம்
@muthaiahjegadeesan7725
@muthaiahjegadeesan7725 5 күн бұрын
எல்லாம் விதி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது திராவிட மாடல்ன்னா என்னனு கேட்பவனுக்கு இது தான் பதில் 😂
@T.அன்பு
@T.அன்பு 4 күн бұрын
😂😂😂
@kavi1190
@kavi1190 5 күн бұрын
கேட்டா இதுக்கும் திராவிட மாடல் அரசுக்கும் சம்பந்தம் இல்லை, UP ல நடக்கலயா MP ல நடக்கலயா என்று கேட்பார்கள்.
@vijisuvi2095
@vijisuvi2095 5 күн бұрын
உதயசூரியன் அருமையான பெயர் சாராயம் Mla
@arulmurugan108
@arulmurugan108 3 күн бұрын
In this regarding i will support Polimer....
@srivellaiyanaimediya2992
@srivellaiyanaimediya2992 5 күн бұрын
இதையெல்லாம் மீடியாக்கள் விவாதிக்க மாட்டார்கள்
@UNITED_INDIAN.
@UNITED_INDIAN. 5 күн бұрын
Media focus only kisu kisu even polimer also...kisu kisu na one day full repeat mode la irupaan polimer..
@ThangavelThangavel-d4n
@ThangavelThangavel-d4n 4 күн бұрын
அது எப்படி நாங்கள் விவாதிப்போம் எங்களுக்கும் மக்களுக்கும் என்ன சம்மந்தம்
@Suriyawer
@Suriyawer 4 күн бұрын
அதனால் தான் வேசி ஊடகம்
@vimalkumark2685
@vimalkumark2685 4 күн бұрын
பாலிமர் ஊடகம் .நன்றி
@s.prabhuprabhu1042
@s.prabhuprabhu1042 5 күн бұрын
அவன் யாரு அந்தரத்தில் இருந்து குதிச்ச மாதிரி பேசுறன் மக்கள் ஓட்டு பிச்சை போட்டு வந்தவன் ஒரு நேர்மையான அதிகாரியை இப்படி பேசலாமா
@srikanthram1539
@srikanthram1539 5 күн бұрын
Kallakuruchi death nadantha appo vikravandi election la jeika vacha ooru makkal brilliant people😂
@Ganga-sk1ui
@Ganga-sk1ui Күн бұрын
என்னுடைய வீட்டையும் ஒரு திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டுள்ளனர். திமுக ஆட்சி வந்த பிறகு இது எங்கள் ஆட்சி உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என கூறியே என் காலி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து இப்போது என் வீட்டையும் உடைத்து அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கலெக்டர் விசாரணை நடத்தி இந்த இடம் என்னுடையது என அறிக்கை அளித்த பிறகும் அவர்கள் என் வீட்டை காலி செய்யவில்லை.
@Pothigai2024
@Pothigai2024 5 күн бұрын
டார்ச்சர். இப்படி அரசு அதிகாரிகளை அசிங்க படுத்த கூடாது.
@shabin1373
@shabin1373 5 күн бұрын
Mass dude Neenga..😂❤ ஆக இதாண்டா தீம்க...😂
@maruthu9501
@maruthu9501 5 күн бұрын
எம்.எல்.ஏ என்ன நோக்கத்துல வந்து பாக்கணும் வந்து பாக்கணும்னு சொல்றான்.. அத விசாரிங்க பர்ஸ்ட்...
@balakrishnanv1897
@balakrishnanv1897 5 күн бұрын
அதுல விசாரிக்க என்ன இருக்கு அவன் தடியை ஆட்டி சொருக ஓட்டைக்கு கூப்பிடுவான். அவனோட வெள்ளத்திற்கு நிவாரணம் தேடித்தான். பொம்பளையை நீ வான்னு கூப்பிட்டா என்ன அர்த்தம். அவன் பொண்டாட்டிய கூப்பிட்டா செருப்பு பிஞ்சுடும் அதனால் இப்படி கூப்பிடுவான்.
@Kattumaram339
@Kattumaram339 4 күн бұрын
@@maruthu9501 அவரும் ஒரு சார் தான்
@ShivasidduShivasiddu-ci9cb
@ShivasidduShivasiddu-ci9cb 4 күн бұрын
எம்எல்ஏ அண்ணன் சிறப்பாக பதில் கூறியிருக்கிறார்
@ramanigopal
@ramanigopal 5 күн бұрын
திராவிட மாடல் என்ன என்று கேட்டவங்களுக்கு இப்போது தெரிகிறது திராவிட மாடல் என்ன என்று?
@robinravin6007
@robinravin6007 5 күн бұрын
என்ன டா ஆட்சி இது
@ErajendhiranMahalingam
@ErajendhiranMahalingam 5 күн бұрын
355&356!
@rajkumarpackriswamy8330
@rajkumarpackriswamy8330 5 күн бұрын
Vighu manda aatchii 😂😂😂
@VelmuruganVelmurugan-qv2dd
@VelmuruganVelmurugan-qv2dd 4 күн бұрын
சூப்பர்
@SivaKumar-hm9vp
@SivaKumar-hm9vp 5 күн бұрын
விசாரித்து கிளிச்சானுங்க
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 5 күн бұрын
நாடு சுடுகாடாகி விட்டது
@RRekha-wg8by
@RRekha-wg8by 5 күн бұрын
அந்தப் பகுதி மக்கள் இவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும்
@rithustarmassthehero
@rithustarmassthehero 9 сағат бұрын
உங்கள் வீட்டு பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்க மாற்றி வாக்கு அளியுங்கள் 🙏🙏🙏
@kandasamy5452
@kandasamy5452 5 күн бұрын
இதற்கெல்லாம் மகளிர் அமைப்புகள் தட்டி கேட்காதா?
@Logan95970
@Logan95970 5 күн бұрын
எவனுக்காவது ஊம்பிட்டு இருப்பாளுக 😂😂
@pitchiahp2853
@pitchiahp2853 4 күн бұрын
திமுகவினர் என்ற திமிர் பிடித்த வி ஏ ஓ உதவியாளர்... வரும் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் காலி..... இந்த அராஜகத்தை பார்த்து மக்களே விழிப்புணர்வு பெறுங்கள்..... திமுக ஆட்சியில் என்றுமே அராஜகம் தான்.....அதிலும் பெண் உதவியாளர்க்கு இவ்வளவு திமிர் ஆகாது.... நேர்மையான பாலிமர்க்கு நன்றி...
@tselvadurai9942
@tselvadurai9942 5 күн бұрын
அதிகார திமிர்
@kingstarramesh5283
@kingstarramesh5283 5 күн бұрын
அரசு ஊழியர்களுக்கு சங்கம் வச்சிருக்காங்க அவனுக்கு எங்கதான் போனானுங்க
@MrRavindranmurugesan
@MrRavindranmurugesan 5 күн бұрын
உயர் அதிகாரிகள் என்ன தான் செய்கிறார்கள் 🥴
@anushanush7589
@anushanush7589 5 күн бұрын
ஓடி வருகிறார் udaya சூரியன்
@TamilTamil-mq8bz
@TamilTamil-mq8bz 4 күн бұрын
யாராக இருந்தாலும் இந்த செயலுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும்
@anbuselvans306
@anbuselvans306 5 күн бұрын
எந்த கொம்பனாவது குறை சொல்ல முடியுமா??? .....மக்கள் தான் சொல்ல வேண்டும்!!!
@mvignesh2585
@mvignesh2585 4 күн бұрын
சாணத்தை கரைத்து ஊற்றின ஆட்சி
@HelenPrasath-v4g
@HelenPrasath-v4g 4 күн бұрын
உதவியாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
@kandasamy5452
@kandasamy5452 5 күн бұрын
இது மிகவும் கண்டிக்கத்தக்கது யார் தட்டி கேட்பது?
@krishnakrishyrs7318
@krishnakrishyrs7318 5 күн бұрын
வாழ்த்துகள்..என்னும் தொடரும்..😅😅😅😅😅
@munusamym1944
@munusamym1944 5 күн бұрын
ஒரு அல்லக்கைக்கு இவ்வளவு ஆணவமா? எல்லாம் பின்னால் இருந்து இயக்குபவர்களின்ஆதரவேகாரணம்.
@Manjari-p4z
@Manjari-p4z 5 күн бұрын
Allakaigaluku eppavumae thimiru adhigam. Yarukavathu keepa irupa, antha thimiru adhigam.
@munusamym1944
@munusamym1944 5 күн бұрын
@Manjari-p4z இருக்கும் இருக்கும்.
@durgadevi7494
@durgadevi7494 5 күн бұрын
Ava MLA vappadiya iruppa
@durgadevi7494
@durgadevi7494 5 күн бұрын
Alla Kai thevi****
@Sagunthala-tv5zw
@Sagunthala-tv5zw 4 күн бұрын
இதே பிரச்சினை தலித்துகளுக்கு நடந்திருந்தால் நாடே கொந்தளிச்சிருக்கும்😂😂😂 மற்ற சாதியினருக்கு என்ன நடந்தாலும் கண்டுகொள்ள நாதி கிடையாது.
@Kannaki-r9k
@Kannaki-r9k 3 күн бұрын
இப்போதுதான் எல்லா சாதிக்கும் தலைவன் இருக்கிறான்னா......
@murugesanmurugesan1910
@murugesanmurugesan1910 5 күн бұрын
இவர்களுக்கு எதிராக வா போலீசார் விசாரணையை மிகச் சிறப்பாக நடக்கும்😂😂😂😂😂
@ramalingame7845
@ramalingame7845 5 күн бұрын
பணிநீக்கம் செய்ய வேண்டும்.
@educatedediots
@educatedediots 5 күн бұрын
Yarai
@sarkardhivadhivagar8054
@sarkardhivadhivagar8054 5 күн бұрын
இதுல 200 தொகுதிகளுக்கு மேலே வெற்றி பெறுவார்களாம் 😂😂😂😂
@prathap9893
@prathap9893 4 күн бұрын
👏👏
@dhanasekarv05
@dhanasekarv05 5 күн бұрын
இது என்ன, இதுக்கு ஒரு விளக்கம் குடுக்கும் பாருங்க இந்த government, அசந்து போயிடுவீங்க...
@yasminbanu5246
@yasminbanu5246 5 күн бұрын
😂
@aravinthr6194
@aravinthr6194 5 күн бұрын
😂😂😂👌👌
@-govind448
@-govind448 4 күн бұрын
Great job madam
@MaddySMaddyS
@MaddySMaddyS 5 күн бұрын
அஞ்சாமை திராவிடர் உடமையடா..... 😮😮
@jsvinuramram8138
@jsvinuramram8138 5 күн бұрын
இன்னும் சற்று தீவிரமாக விசாரணை செய்ய வேண்டும்.
@shankarnarayanan3944
@shankarnarayanan3944 5 күн бұрын
Where is National women's commission ?
@ErajendhiranMahalingam
@ErajendhiranMahalingam 5 күн бұрын
It is sleeping!
@அன்புசெல்வன்3245
@அன்புசெல்வன்3245 5 күн бұрын
Oomba poiruchu
@arunkumar-uw9gu
@arunkumar-uw9gu 5 күн бұрын
Stalin sir Stalin sir very good 😅😅 keep growing
@josephjoseph626
@josephjoseph626 5 күн бұрын
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பை எதிர்பார்க்க கூடாது..
@AloneBrokeTamil
@AloneBrokeTamil 4 күн бұрын
First salute for ur bold... MLA... Erudha enna ...work pannuran nan work la erudhan bold sola oru thani thunichal vennum... Nan en manager kitta pasuna mari eruku unga audio parkum pothu... 😀❤🔥
@TamizhArasuDevaraj
@TamizhArasuDevaraj 5 күн бұрын
This is highly atrocious
@palaniappanpadmanathan9620
@palaniappanpadmanathan9620 4 күн бұрын
என்னத்த சொல்ல
@PraveenKumar-gt7xi
@PraveenKumar-gt7xi 5 күн бұрын
விடியல் ஆட்சியில் இது எல்லாம் ரொம்ப சகஜம் அப்பா இது தன் திராவிட மாடல் 😂😂
@SaravananSaravanan-di9zt
@SaravananSaravanan-di9zt 3 күн бұрын
இதெல்லாம் நம்ம சினிமாவுல தான் பார்த்தோம் தமிழ்நாடு சட்ட ஒழுங்கில் இப்படிப்பட்ட இழி நிலைகள் எல்லாம் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது
@sreenivasanthiru
@sreenivasanthiru 5 күн бұрын
சங்கீதா என்பவர் நல்ல பொம்பளையாக இருக்கமாட்டாள் என நினைக்கிறேன்.
@murugan6545
@murugan6545 5 күн бұрын
நிச்சயமாக பத்தினி கிடையாது😂😂😂
@sakthivelr3509
@sakthivelr3509 5 күн бұрын
Yes ஜி.. உண்மை... ஆசை நாயகி ஒருவருக்கு.. அவரின் தலையீடு
@SangeethaN-z4o
@SangeethaN-z4o 5 күн бұрын
ஆமாம் 😂
@guganm6699
@guganm6699 5 күн бұрын
Correct..
@durgadevi7494
@durgadevi7494 5 күн бұрын
Sangeeta may be keep for MLA
@brianrrc3832
@brianrrc3832 5 күн бұрын
Enga vandu niruthi irukka pathiya kumaru😂 innum irukkuya kumaru 😅
@velayuthamkolanji4954
@velayuthamkolanji4954 5 күн бұрын
அந்த பெண்ணை பணிநீக்கம் செய்ய வேண்டும்
@Tamil11141
@Tamil11141 5 күн бұрын
மனித உரிமை ஆணைய ம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@dogssavers
@dogssavers 4 күн бұрын
Ena kodumai 😢
@gskumar6220
@gskumar6220 5 күн бұрын
எம் எல் ஏ மீது நடவடிக்கை எடுக்க தைரியம் இருக்க
@VijayakumaranVeera
@VijayakumaranVeera 4 күн бұрын
வாழ்த்து க்கள் சூப்பர்
@JustCu-p6o
@JustCu-p6o 5 күн бұрын
அரசியல் ஒருவருக்கு சகதி பட்டது ஊரையே வலைத்து துங்க விடாமல் தேடினர்... இங்கு அதிகாரி சாணியால் குளியாட்டப்பட்டார்... ஒருவரை மட்டுமே கைது ஏன்...?
@Kattumaram339
@Kattumaram339 4 күн бұрын
@@JustCu-p6o அதுதான் திராவிட ஸ்டைல்
@rosirani5226
@rosirani5226 4 күн бұрын
Super sister. பெண்கள் தைரியமாக வேலை செய்யனும்.
@tasolai1447
@tasolai1447 5 күн бұрын
எப்படி சிறப்பான சம்பவமா
@jegandharmaraj157
@jegandharmaraj157 5 күн бұрын
Great & Neutral Polimer news!!!
@sathishg1052
@sathishg1052 4 күн бұрын
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.....ஈரோடு வெங்கட்டர் இராமசாமி மண்.....
@saravanrangasamy
@saravanrangasamy 3 күн бұрын
UNESCO pugal soriyaarae mannu taan
@rangarajansrinivasan2170
@rangarajansrinivasan2170 5 күн бұрын
Amma was really great.
@rmanavalan4560
@rmanavalan4560 4 күн бұрын
வாழ்க❓ தமிழ்நாடு மோடி வாழ்க 24 எம் பி ஆதரவு மோடி தலைமையிலான அரசு வெட்கம்
@SureshMurugesan-lf7lg
@SureshMurugesan-lf7lg 5 күн бұрын
எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி இதுதான் திராவிட மாடல் ஆட்சி.....
@MrNagaraju1234
@MrNagaraju1234 5 күн бұрын
இதில் என்ன அதிசயம் திராவிட முன்னேற்றக் கழகம் இப்படித்தான் இருக்கும் இவர்களின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு இப்படித்தான். பெரியார் அண்ணா கலைஞர் வழிவந்தவர்கள் அல்லவா
@angelsis5277
@angelsis5277 5 күн бұрын
அவங்க படிச்சு வந்த அதிகாரி. நீ பிச்சை எடுத்து பாசான அரசியல் வாதி. நீ எப்படி அவங்களை மிரட்டுவ.
@maniram8636
@maniram8636 4 күн бұрын
Sad to hear !!! Justice needed!!!
@KrishnaSree-d4g
@KrishnaSree-d4g 5 күн бұрын
Dmk😡😡😡😡😡😡😡
@NaveenTheIncredible
@NaveenTheIncredible 4 күн бұрын
😂😂😂😂
@ragus5441
@ragus5441 5 күн бұрын
இனி உதய சூரியனுக்கு ஓட்டு போடுவீங்க?
@RMQueenCute
@RMQueenCute 4 күн бұрын
பாலிமர் நியூஸ் எப்போதும் உண்மையான ஊடகம் 👍👍👍
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Maaman machan Paavangal | Parithabangal
16:12
Parithabangal
Рет қаралды 2,3 МЛН