நலமான நயமான திடமான தீர்க்கமாக திவ்வியமான தெகிட்டாத தமிழ் பேச்சு 👍👌 செல்வி ஐஸ்வர்யாவிற்கு உளம்கனிந்த வாழ்த்துகள். வாழ்க வளர்க
@JeyaMaran Жыл бұрын
சீர் வரிசை பற்றிய பேச்சு அருமை! 35 வயசுக்கப்புறம் சீர் வேண்டாம் என்று சொல்வதை 25 வயசுலயே சொன்னா என்ன? இவை பேசப்பட வேண்டும். அதுவும் நாசுக்காகக் கண்ணதாசனை அருகில் வைத்துக் கொண்டு சொன்னது சிறப்பு! பிறந்த வீட்டிற்கும் சிறிதளவு பணம் அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று கேட்கும் நிலை தானா இன்னமும்? பிறந்த வீட்டின் தேவைக்கேற்ப நாம் பணம் அனுப்புவதற்குத் தடை சொல்லக் கூடாது என்போம் தோழி!
@manianperiyakaruppan6540 Жыл бұрын
ஐஸ்வர்யா, அருமை. உணக்கு தமிழ் நன்றாக வருகிறது. நல்ல கருத்துக்களை கூறினாய். பெண்ணை பெற்றவர்களின் கடமையை அழகாக எடுத்துறைத்தாய். அது போல பெண்ணை பெற்றவர்கள் கலங்க கூடாது என்று நயம் பட கூறினாய். வாழ்த்துக்கள்.
@aishwaryauma1904 Жыл бұрын
நன்றி 🥰
@nirmalamuthukaruppan1048 Жыл бұрын
அருமை மகளே. வாழ்க வளமுடன்🎉
@soundravalli9045 Жыл бұрын
Super lswarya Sema matter, unnai pol anaithu penkalum maranum, nam parampariyaythai kakkanI'm! 👌👌🌹🌹
@saravananmani2110 Жыл бұрын
இல்லா விட்டால் தெரிவதில்லை இருந்தால் பட்சத்தில் போன்ற இடங்களில் முக்கியமாக ல உச்சரிப்புகள் திருத்திக் கொள்ளலாம் ஒலி பிழை இன்றி பேச பழகுங்கள் . மற்றபடி அருமை
ஐஸ்வர்யா உன்னுடைய பேச்சு திறமைக்கு வாழ்த்துக்கள். எத்தனையோ தாய்மார்கள் தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு விசேஷத்திற்கு செல்லவேண்டும் என்று நினைக்கிறார்கள். உங்களைப் போன்ற பெண் பிள்ளைகளும் ஆண் பிள்ளைகளும் படிக்கும் பொழுதும் சரி வேலைக்கு செல்லும் பொழுதும் சரி எங்களுக்கு படிப்பு தான் முக்கியம் வேலைதான் முக்கியம் எங்களுக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு விசேஷங்களுக்கு வரமுடியாது என்று சொல்கிறீர்கள். இது எந்த விதத்தில் நியாயம். நமது திருமண வீடுகளில் இப்பொழுது குழந்தைகளையும் இளைஞர்களையும் பார்க்க முடிவதில்லை, அரைநாள் திருமணத்திற்கு உங்களால் வர முடியவில்லை, எப்படி இரண்டு மூன்று நாட்கள் திருமண வைத்தால் வருவீர்கள், எப்படி உங்களுக்கு நமது கலாச்சாரம் புரியும் சற்று யோசியுங்கள்.
@vettudayakaali2686 Жыл бұрын
😂😂
@moorthyr163 Жыл бұрын
வாழ்த்துக்கள் ! அண்ணன் கீழச்சீவல்பட்டி முனைவர் கரு.செந்தில்குமார் இஞ்ச வாஞ்ச கவிதை அருமை...
@ilayarajam-wi4lc Жыл бұрын
Can u provide Senthil sir number or Email id?
@vasanthamuthaiah8931 Жыл бұрын
Excellent
@sivageetha1623 Жыл бұрын
Excellent speech.True facts has been brought to light.Congrats.
@humanthings7414 Жыл бұрын
பெண்கள் ஆண்களை சார்ந்தே இருக்கிறார்கள்.குடும்பமா கட்டும் சமையல் ஆகட்டும் பொறுப்பு பெண்களிடம் இருக்கின்றது.குடும்பம் அழுத்தம் காரணமாக வேறுபடுகிறது.ஸ்வீட் காரம் காபியில் எபிசோடில் கொஞ்ம் ஓய்வு தேவைப்படுகிறது.பெண்களுக்குள் ஒரு ஒற்றுமையும் ஆண்களுக்கு ஒரு ஒற்றுமையும் தேவை படுகிறது.
@AG11631 Жыл бұрын
அருமை ஜஸ்வர்யா
@srriramar9086 Жыл бұрын
No No Iswarya 👌👌👌👏👏 மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐🤝
@strategicglobal5747 Жыл бұрын
Excellent speech
@aishwaryauma1904 Жыл бұрын
நன்றி 🥰
@vettudayakaali2686 Жыл бұрын
பலவாங்குடியைச் சேர்ந்த எனக்கு எனக்கு மூன்று ஆச்சிகள். அப்பச்சி அடிக்கடி மனம் நொந்து கூறுவார்,“செட்டிய வீட்டில் பெண்ணைப் பெற்றவன் பாவி” என்று. இவ்வளவுக்கும் எங்கள் குடும்பம் நல்ல வசதி படைத்த குடும்பம்.
@nachalmutharasappan7333 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@aishwaryauma1904 Жыл бұрын
நன்றி 🥰
@letchu121212 Жыл бұрын
Awesome speech Aishwarya Achi. I praise your Parents for bringing you up in the right way. May God bless you.
@ramanathan7312 Жыл бұрын
அருமை ஐஷ்வர்யா.
@annamalaichinnanchetty7713 Жыл бұрын
Super Akka❤
@aishwaryauma1904 Жыл бұрын
நன்றி 🥰
@muthusundaram8031 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@aishwaryauma1904 Жыл бұрын
நன்றி 🥰
@latharamanathan9446 Жыл бұрын
Super speech ma
@thenumozhi7592 Жыл бұрын
ஓம்சாந்தி! மிக அருமையான பேச்சு! நல்ல உச்சரிப்பு! தமிழ்த் தாய் தன் நாவில் விளையாடுகிறாள்! புதுமைப் பெண்ணாகவும் பழமையைப் போற்றும் நகரத்தார் பெண்ணாகவும் வாழ வேண்டும்!
@aishwaryauma1904 Жыл бұрын
நன்றி 🥰
@Hahamomentswith-Hari Жыл бұрын
@@aishwaryauma1904Super Aishu🎉 i have become a fan of you for your speech and that Rhymings…..you are celebrity now🎉🎊👌Vazthukal 👏
@ha-pb6gs Жыл бұрын
There is nothing much too be appreciated in this speech, the same old Feminist speech for upgrading her oratory skills. The reality is totally different, for the sake of marrying from the same community, Men are going through a hell of lot of rules and restrictions made by the woman and their family that are way too horrible in nature. We should set a NEW TREND that speaks about how the " Chettiars Groom Family is Exploited by Chettiars Bride and their Family in the name of Marriage". This should be the title of the topic from now on, and it should be embraced in every gathering of this community.
@nachalarun6597 Жыл бұрын
Ishwarya, superb speech.
@aishwaryauma1904 Жыл бұрын
நன்றி 🥰
@rajanagappan635 Жыл бұрын
Yes 💯✋❤❤❤🎉🎉
@aishwaryauma1904 Жыл бұрын
நன்றி 🥰
@jayarajmichael2202 Жыл бұрын
ஆண்களுக்கு இந்த உரிமைகள் கிடைக்குமா?
@rajanagappan635 Жыл бұрын
Super 🎉🎉🎉🎉🎉
@aishwaryauma1904 Жыл бұрын
நன்றி 🥰
@soundharyas9304 Жыл бұрын
👏👏🔥🔥💥💯
@lakhshmicoloursgstroad Жыл бұрын
Super❤❤❤❤❤❤
@aishwaryauma1904 Жыл бұрын
நன்றி 🥰
@lakhshmicoloursclcroad859 Жыл бұрын
Yes ❤❤❤
@Hahamomentswith-Hari Жыл бұрын
Super Aishu🎉 i have become a fan of you for your speech and that Rhymings…..you are a celebrity now🎉🎊👌Vazthukal, what ever said is very practical and acceptable👏
@mlmsundram3223 Жыл бұрын
Super 🎉😊வாழ்த்துகள் வாழ்க வளர்க
@aishwaryauma1904 Жыл бұрын
நன்றி 🥰
@richad1810 Жыл бұрын
What a speech amazed.. good to see your other side of talent🎉🎊
எல்லாம் சரி ஆத்தா. இனிமேலாவது தலைய விரித்து போடாம தலைய பிண்ணிக்க பிளீஸ்
@vettudayakaali2686 Жыл бұрын
அதுவும் பெண்ணின் உரிமையில் தலையிடுவது என்று கூறி விடுவார்கள் 😄😄
@chockalingamns6812 Жыл бұрын
Parents r not teaching our muraikal enbathu unga ethirparpu.ana ethanai vishesangalukku neenga leave pottu attend pani irukeenga. Practicala rendu pakkamum nalathu kettathu irukku.but u r peanaling only parents. Medai pechu veru practice ceru. Rendu tharapinarukkum ithil purithal vendum
@n.chitra8372 Жыл бұрын
Yaralavalazha கொஞ்சம் கவனிக்க
@panchanathannachiappan9053 Жыл бұрын
இரண்டு பெண்களை பெற்றவர்கள் ஏன் வருத்தப்படுகிறார்கள் என்பதற்கு முதன்மை காரணம் தன் குடும்ப விலாசம் அத்தோடு முடிந்து போய்விடுமே என்பது தான்.
@kannanpr-rn6uo Жыл бұрын
Salem kanjamalai siddarkoil kzbin.info/www/bejne/nGjGlmebq5t0rbM
@vijayalakshmiarunachalam214011 ай бұрын
சமச்சு கிளிப்பா.. முடியல
@vallichidambaram1890 Жыл бұрын
Aishwarya vin siripu kollayaku ennalikum irukkattum Oru punnakaiyaka
@aishwaryauma1904 Жыл бұрын
நன்றி 🥰
@pallutillu9 ай бұрын
தமிழ் இனி மெல்ல சாகும்....சுத்தமாக தமிழ் சுத்தமா பேசவில்லை... வேளை இல்லை வேலை இருந்தாள் இல்லை இருந்தால்