இந்த உலகம் யாருக்காகவும் காத்திருக்காது... மனித வாழ்வை உணர வைக்கும் ஜென் கதைகள் | JAI ZEN

  Рет қаралды 83,490

Nakkheeran 360

Nakkheeran 360

Жыл бұрын

#nakkheeran360 #jaizeninterview #zenstory #orukadhaisollatuma #nakkheeran #nakkheeran360 #chinese #philosophies #jaizen #counsellor #worldpeople #bookslover #zenbook #japanese #Tibetance #orukadhaisollatumasir
#lifestory #lifephilosophy
இந்த உலகம் யாருக்காகவும் காத்திருக்காது... மனித வாழ்வை உணர வைக்கும் ஜென் கதைகள்... | JAI ZEN |
For more details: www.maher.ac.in
for more interviews and videos
subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
About Nakkheeran 360:
Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)

Пікірлер: 58
@rajahsc
@rajahsc 11 ай бұрын
இருவருக்கும் நன்றி. அருமையான கதைகள்🙏
@yesumary7723
@yesumary7723 Жыл бұрын
Hi zen sir antha aaru ( river ) kathai Nalla iruku yennai sinthikka vaithathu . super ya God bless you continue
@innermostbeing
@innermostbeing 11 ай бұрын
My body jerked and went chill almost from the 45th second of this clipping. Simple, straight to the soul! Please share more details on Zen stories and about staying with the monks in the Himalayas.
@GopinathKalimuthu
@GopinathKalimuthu Жыл бұрын
Whenever I felt down suddenly come to my mind ur experience of story want to hear .
@user-qh8pu2lu8o
@user-qh8pu2lu8o 8 ай бұрын
இவரோட voice , கவனிச்சிங்கலா செம்மையா இருக்கு like fm rj
@lakshmip2512
@lakshmip2512 11 ай бұрын
எளிமையாக vaazdndukondirukkumbodu நாம யார் கண்களிலும் தென்படுவதில்லை என்னடா nammale யாரு கண்டுக மாட்டெங்குறாங்கோ என்றுன்னம் நமக்கு varakoodaadu appolududaan நாம ஆனந்த மாக வாழமுடியும் அப்படி கண்டு கொண்டால் நாம தபமாய் வாழ்கின்ற வாழ்கை களைந்து விடும் nammale கண்டுக்காத வரை நமக்கு நன்மை
@svsudhasvsudha-ke8fi
@svsudhasvsudha-ke8fi Жыл бұрын
அருமை சார்
@spandiyan9589
@spandiyan9589 Жыл бұрын
மனிதன் அளவுக்கு அதிகமா ஆசைப்பட்டாலே வாழ்க்கையில் சந்தோஷம் காணாமல் போய்விடும். இது நமக்கு போதும் என்ற மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் . அதற்குத்தான் ஆசையே துண்பத்திற்கு காரணம் என்று புத்தர் கூறியுள்ளார். ஆசைபடலாம் ஆசை இல்லாமல் சாமியார் போல் வாழ்வது கடினம் . ஆனால் பேராசை வரக்கூடாது .
@sembansachin172
@sembansachin172 11 ай бұрын
Anna vanakam super message I'm working from Singapore Hi-tech Excavator operator I like this message ❤❤❤
@spandiyan9589
@spandiyan9589 11 ай бұрын
@@sembansachin172 இது தான் உண்மை. மனதில் பட்டதை எழுதிவிட்டேன் சரிதானா தம்பி
@sembansachin172
@sembansachin172 11 ай бұрын
@@spandiyan9589 true message
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 11 ай бұрын
ஆசைப்படாமல், இருக்க வேண்டும் என்று சாமியாருக்கு ஒரு பெரிய ஆசை போல 😂💕💕💕
@spandiyan9589
@spandiyan9589 11 ай бұрын
@@rajaselvaraj7574 பேராசைப்பட்டவர்கள் பலர் சொத்து , குடும்பத்தை இழந்து விஷம் சாப்பிட்டு இறந்தவர்களும் பலர் உண்டு.
@JK-11555
@JK-11555 Жыл бұрын
Thank you zen
@sher2320
@sher2320 10 ай бұрын
Thanks Nice discussion.
@estherrani7689
@estherrani7689 11 ай бұрын
Great
@ayyadauraisenthilkumar1857
@ayyadauraisenthilkumar1857 Жыл бұрын
Very good sir
@drjayashreerani.b6165
@drjayashreerani.b6165 11 ай бұрын
Excellent
@kamalaakshi
@kamalaakshi 7 ай бұрын
I wish someone shared this knowledge when we were at school... life would've been way much easier..
@manisangar6844
@manisangar6844 10 ай бұрын
மனஅமைதி அடைந்தேன்
@jegajega0511
@jegajega0511 11 ай бұрын
Very nice
@wwegamerandcricketworld3462
@wwegamerandcricketworld3462 11 ай бұрын
Super sir
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 8 ай бұрын
So, simplicity is the best way to be a trusted human being❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gpddeepakraj8283
@gpddeepakraj8283 11 ай бұрын
jay sir enga school ku vantaga apo avaru eluthuna zen tablets book ah enaku oru gift ah kudutharu
@a.jesuraajanpriyatharshini4019
@a.jesuraajanpriyatharshini4019 2 ай бұрын
Zen kathai enaku pidikum
@rajendranvasudevan7045
@rajendranvasudevan7045 Жыл бұрын
ஆகச்சிறந்த பகிர்வு. 🛐🛐🛐🛐🛐🛐☯️☯️
@ayyadauraisenthilkumar1857
@ayyadauraisenthilkumar1857 Жыл бұрын
About simplicity
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 10 ай бұрын
திருக்குறள் உலக பொது முறை.. உலகத்திற்கான பொதுவான வரக்கமுறை.அதில் ஏதும் மறைத்திருக்கவில்லை.
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 8 ай бұрын
It's very true that nobody can know what will happen in future🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@pavatharani1661
@pavatharani1661 11 ай бұрын
Elimai Intha ganamey
@Shanthy-md5dl
@Shanthy-md5dl 8 ай бұрын
வணக்கம் ஐயா
@velayuthamk7624
@velayuthamk7624 11 ай бұрын
Nice sir
@sarumati7526
@sarumati7526 11 ай бұрын
Watched a few episodes. Interviewer, please don't dilute the intensity of his message by your laughing tone/sort of a way that you want to give attendance often. Sounds as if a song with rhythm gets Disturbed. Jus said it.
@arunadevi2930
@arunadevi2930 11 ай бұрын
Ya, always these anchors sucks
@manomala6781
@manomala6781 5 ай бұрын
Ungalai meet pana vendum epadi thadarbu kolvathu?(en magan vishayamaga)
@tigerlionish
@tigerlionish Жыл бұрын
Zen thuravi ethana maniku erantharu
@vichufoodvlogs
@vichufoodvlogs 11 ай бұрын
கேட்க தயாரில்லாத விஷயத்தை பேசாமலே இருந்து விடலாம் கேட்ககூடியதை பேசாமல் இருக்க வேண்டாம்...
@user-qy1qo8jm8e
@user-qy1qo8jm8e 4 ай бұрын
How to connect jayzen sir please inform
@kannaiahg32
@kannaiahg32 11 ай бұрын
இக்கரைக்கு அக்கரை பச்சை.. தத்துவங்களில் திளைத்துக் கொண்டிருக்கும் வரை..ஞானம் எட்டாக் கனி..
@astroari
@astroari 11 ай бұрын
முதலில் மனிதன் தன் உடல் நலத்தை நன்றாக வைத்து கொள்ள வேண்டும். அதை தான் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும்
@sembansachin172
@sembansachin172 11 ай бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤ I'm working from Singapore
@murugesaa
@murugesaa 10 ай бұрын
👍👌
@VJaya7
@VJaya7 11 ай бұрын
Beautiful
@RajeshKumar-rk4sd
@RajeshKumar-rk4sd 3 ай бұрын
How to get appointment
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 11 ай бұрын
👁️🙏👁️ஐயா 💚👽தலை🌱🌿வணங்குகிறேன்🌹..💯.
@thamizhar-vaazhvu
@thamizhar-vaazhvu 10 ай бұрын
திருவள்ளுருக்கும் அவரது திருக்குறளுக்கும் ஜென் கதைகளுக்கும் என்னய்யா தொடர்பு. எதையாவது உருட்ட வேண்டியது. ஒரே ஒரு ஒற்றுமையைக் காட்ட முடியுமா. திருக்குறள் ராவா வேற இருக்கிறதாம். பார்த்த நேரம் வீண்.
@selvakumar5663
@selvakumar5663 9 ай бұрын
சங்கி மனநிலை மட்டும் தான் இப்படி பட்ட கேள்வி கேட்க வைக்கிறது
@thamizhar-vaazhvu
@thamizhar-vaazhvu 9 ай бұрын
நீ எதையும் படித்தவனல்ல என தெரிகிறது.@@selvakumar5663
@selvarajsavari6317
@selvarajsavari6317 Жыл бұрын
Nice nice nice please do more problems Thanks.
@yuvarajyuva193
@yuvarajyuva193 10 ай бұрын
ஏன் கர்மாவை புரிந்து கொண்டு உலகின் பிரச்சினைகளை அணுகுதல் சரியாகுமே...
@PgopalPgopal-gq4js
@PgopalPgopal-gq4js 10 ай бұрын
பேசாம காலையிலேயே கழுவிடலாம்.
@Tamilselvan_2
@Tamilselvan_2 2 ай бұрын
கத கதை
@umamaheswaran598
@umamaheswaran598 11 ай бұрын
நான் ஒரு ஜென் கதை படித்தேன்... அந்த முதல் கதையில் விழுந்த நான் இன்றுவரை எழவே இல்லை... சீடன்: குருவே..! மலை உச்சிக்குச் செல்ல வேண்டும்... எங்கிருந்து தொடங்குவது... குரு: மலை உச்சியிலிருந்து...
@akhilema1269
@akhilema1269 11 ай бұрын
தம்பி அந்த அதிலே raw வான விசயந்தான் தமிழனின் மெய்யியல் " ஆசீவகம்" !
@thalapathydmk5720
@thalapathydmk5720 11 ай бұрын
இதற்க்கு கட்டபஞ்சாயத்து எவ்வளோ மேல்.?
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 34 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 93 МЛН
What is NLP Training? | Experience of Mr Jayasekaran Zen | NAMMAVAR
56:44