Zen Buddhism ll ஜென் காட்டும் பாதை ll பேரா. இரா.முரளி

  Рет қаралды 144,811

Socrates Studio

Socrates Studio

2 жыл бұрын

#zenbuddhism,#bodhidharma
ஜென் பவுத்தம் உருவான வரலாறையும் அதன் தத்துவக்கூறுகளையும், பயிற்சி முறைகளையும் விளக்குகின்றார் பேரா. இரா. முரளி

Пікірлер: 363
@sarojinidevi7871
@sarojinidevi7871 Жыл бұрын
பல புத்தகங்களைப் படித்து அதன் சாரத்தை எங்களுக்காக பிழிந்து எடுத்துத் தரும் உங்களுக்கு மிக மிக நன்றி. மிகவும் ஆழமான விடயங்களையும்,எல்லோரும் புரிந்து கொள்ளும்படி எடுத்துச் சொல்லும் ஆற்றல் உங்களுடைய தனிச் சிறப்பு. 🤝🙏
@manikandant9443
@manikandant9443 2 жыл бұрын
உங்கள்.பதிவின் மூலம்.அறிதலில் ஏற்படுகின்றது. ஆயிரம்மாயிரம். ஆனந்தம்.நன்றி.
@elamvazhuthi7675
@elamvazhuthi7675 2 жыл бұрын
ஒரு மணி நேரம் மழையாக பொழிந்து ஜென் குறித்து பேசியது அருமையாக இருந்தது முதலில் நன்றி சார்! ஜென் என்ற வார்த்தையைக்கேட்கும்போதே இனிமையாக இருக்கிறது! ஸென்னுடன் நடந்து ஸென்னுடன் அமர்ந்து, புல் தானாகவே வளர்கிறது, போதிதர்மர் என ஜென் பற்றி ஓஷோ பேசிய புத்தகங்களை படிக்கும் போது மனதில் மடை திறந்த வெள்ளமாய் மகிழ்ச்சி மலர்கிறது! ஜென் அற்புதத்தில் அற்புதம்! மனதை சிந்தித்து அடக்க முடியாது புரிந்து கொள்வதால் மட்டுமே அடங்கும் என்ற கருத்து முற்றிலும் சரியே! ஜென் பற்றிய தெள்ளத் தெளிவான விளக்கங்கள் அருமை! மீண்டும் நன்றி சார்!
@ndinakaran311
@ndinakaran311 Жыл бұрын
மிக கடினமான தத்துவங்களை மிக எளிய முறையில் விளக்கும் பேராசிரியரின் உரை வீச்சு அபாரம் மற்றும் அற்புதம். இந்த உரைவீச்சை கேட்பதற்கே முதலில் கவனச்சிதறல் கூடாது. பிற விசயங்கள்எல்லாம் பின்னர்தான்.பேராசிரியருக்கு நன்றி.
@dhanasekaran9064
@dhanasekaran9064 Ай бұрын
​@ndin😅😅😅😅akaran311
@anandabagavathi1289
@anandabagavathi1289 2 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி. ( நிறைய பேருக்கு Fwd செய்ய நினைத்தாலும் Fwd செய்ய தோதான ஆட்களை தேட வேண்டி உள்ளது.)
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 жыл бұрын
ஆனந்தா பகவதி உண்மை. சொன்னீர்கள்.
@bharathi3279
@bharathi3279 2 жыл бұрын
Yes true
@sampath.pkr.palanisamy5360
@sampath.pkr.palanisamy5360 2 жыл бұрын
தங்களின் முயற்ச்சியும் அதை வெளிப்படுத்தும் விதமும் பாராட்ட தக்கது. நன்றி.
@elamvazhuthi7675
@elamvazhuthi7675 2 жыл бұрын
ஒரு மணி நேரம் மழையாக பொழிந்து ஜென் குறித்து பேசியது அருமையாக இருந்தது முதலில் நன்றி சார்! ஜென் என்ற வார்த்தையைக்கேட்கும்போதே இனிமையாக இருக்கிறது! ஸென்னுடன் நடந்து ஸென்னுடன் அமர்ந்து, புல் தானாகவே வளர்கிறது, போதிதர்மர் என ஜென் பற்றி ஓஷோ பேசிய புத்தகங்களை படிக்கும் போது மனதில் மடை திறந்த வெள்ளமாய் மகிழ்ச்சி மலர்கிறது! மனதை சிந்தித்து அடக்க முடியாது புரிந்து கொள்வதால் மட்டுமே அடங்கும் என்ற கருத்து முற்றிலும் சரியே! ஜென் பற்றிய தெள்ளத் தெளிவாக விளக்கங்கள் அருமை! மீண்டும் நன்றி சார்!
@geethamohan3293
@geethamohan3293 2 жыл бұрын
7
@s.thiyagaraja496
@s.thiyagaraja496 2 жыл бұрын
மிகச் சிறப்பான உரை. உங்கள் உரையை கேட்கின்ற பொழுது ஒரு புதிய சிந்தனை மாற்றம் ஏற்படுகின்றது. உங்கள் மகத்தான பணிக்கு என்றும் நன்றிகள்.
@vasanthijina5421
@vasanthijina5421 2 жыл бұрын
Nice..
@sayedmkhalanthar8612
@sayedmkhalanthar8612 2 жыл бұрын
Ppppppp
@francisxavier4866
@francisxavier4866 2 жыл бұрын
உலக தத்துவங்களை எங்களுக்கு வழங்கும் ஐயா அவர்களுக்கு நன்றி.
@ganesanshanmugam1254
@ganesanshanmugam1254 2 жыл бұрын
Zen என்றால் என்ன என்பதை விரிவாக அறிய விரும்பினேன். தங்களது உரையை கேட்கும் போது zen என்பதை நான் அறிந்ததை போன்று ஒர் உணர்வினை உணர்கிறேன். நன்றி சார். மிக்க மகிழ்ச்சி ங்க சார் குரு அருள் பெற பிராத்திப்போம் சார
@mr.2k405
@mr.2k405 Жыл бұрын
உள்ளம் கனிந்தது..தாமோ தமிழன் என்பது பெருமை.மொழியை கடந்து மனம் வென்றான் ..மௌனம் மிகப்பெரிய வார்த்தையாகியுள்ளது...உங்கள் உரையை கேட்டு நான் ஞானமடைகிறேன்....
@ashkabeer596
@ashkabeer596 7 ай бұрын
You're doing amazing things in tamil communities, i never skipping ad while watching your clips! Allah bless your family! From Sydney man !
@gayathrigayathri8934
@gayathrigayathri8934 2 жыл бұрын
உண்மையை உள்ளபடி உரைக்கும் உங்களின் உரை அற்புதம்.சென்---இயல்பு நிலை,சகஜ நிலை,விழிப்புணர்வு,
@latharavi9118
@latharavi9118 Жыл бұрын
Nowadays, i have shifted my time to watching your videos instead of watching any other programmes or movies. Very interesting. Thanks a lot Sir.
@manithanvalkai5818
@manithanvalkai5818 9 ай бұрын
Nandri ❤❤❤❤❤❤ 🙏 🙏 🙏 🤲: Malaysia
@wickyfri5883
@wickyfri5883 2 жыл бұрын
அருமையான பதிவு..எனக்கு நிறைய நாட்களாக பௌத்தம் ஜென் குழப்பம் இருந்தது..இந்த பதிவில் மூலம் தெளிவுபடுத்தியமைக்கு நன்றி..உண்மையில் தற்காலத்தில் இது மிகவும் தேவையான ஒன்று தான்..என்னிடமும் கடவுள் பற்றிய நிறைய கேள்விகள் காணப்பட்டன..அப்போது அது தொடர்பாக பயணிக்க வேண்டும் தேட வேண்டும் என்று நிறைய பதிவுகளை தேடினேன்..அப்போதே உங்கள் பதிவுகள் எனக்கு சிறந்த குருவாக காணப்பட்டது..நீங்கள் போட்ட சாக்கரடீஸ் தொடக்கம் உலோகாயுதம் மனுதர்மம்..பெரியார் ஓஷோ அனைத்து பதிவுகளையும் பார்த்து குறிப்பு எடுத்து கொள்வேன்..கடவுள் போக்ககை இப்போது அனைத்தும் தத்துவ போக்காக காட்டியுள்ளீர்கள்..இன்னும் இந்த இஸ்லாம் ஜெசு..சித்தர்ஙள்..வள்ளலார்..அவர்களை பற்றிய பதிவுகளையும் போடுங்கள் ஆசிரியரே..அனைத்தையும் கேட்கும் போது..நிச்சியம் தெளிவு வரும்...
@raviskanthanjothiravi2101
@raviskanthanjothiravi2101 2 жыл бұрын
No words to describe the gift of your enormous knowledge and your matured passion for humanity. Unless there is a way, that can be successfully repeated by anyone, to consciously shift our conscious awareness to the very moment the movement began, we can't be sure, weather your knowledge arose from pure accident or design. Thank you for bringing great thinkers to us.
@maamanithar7383
@maamanithar7383 2 жыл бұрын
Rsshschbhxs bs. C x ko
@ramagunasekaran8194
@ramagunasekaran8194 Жыл бұрын
​@@maamanithar7383🎉 s🎉😊😊
@ashkabeer596
@ashkabeer596 7 ай бұрын
I never skip advertising while watching your clips. You're amazing, man ! Allah bless you !
@KothandaramChandrasekaran
@KothandaramChandrasekaran 2 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் அதுவும் தமிழில். எப்படி கௌதம புத்தர் பாலி மொழியை தேர்ந்தெடுத்தாரோ பாமரர்க்கும் புரியும் வண்ணம் சொல்லுதலே புத்த தர்மம் ஆகும். அடிப்படையான முக்கியமான ஒன்று சொல்லாமல் விடுபட்டுள்ளது. அதுதான் அதீத உண்மையான இந்த உலகியல் தன்மையான துன்பம் என்ற ஒன்று உள்ளது என்பதை உணர்ந்து அதை தவிர்க்க நிர்வாண நிலையை அடைவது என்பது '
@skavithasudhakar2572
@skavithasudhakar2572 9 ай бұрын
தங்களின் மிக சிறந்த விளக்கம் பயனுள்ளதாக இருந்தது ஐயா மிக்க நன்றி
@prveerappan6137
@prveerappan6137 2 жыл бұрын
Murali sir, மிக அருமை. தங்கள் தகவலுக்கு நன்றி.
@RR-ur9no
@RR-ur9no 2 жыл бұрын
Outstanding! The clarity in Prof Murali’s talk is refreshing.
@licbalu8233
@licbalu8233 2 жыл бұрын
Wow great professor love you your speech
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 2 жыл бұрын
தங்களுக்கு மிக, மிக, மிக,நன்றி.
@mahalakshmisubbaraman2274
@mahalakshmisubbaraman2274 2 жыл бұрын
A great holistic explanation sir. Thank you very much for the in-depth explanation.. 🙏
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 2 жыл бұрын
ஜென் தத்துவத்தின் மீது எப்போதுமே ஒரு ஆழமான ஈர்ப்பு உண்டு எனக்கு..... இப்பொழுது இந்தக் காணொளிக்குப்பிறகு இன்னும்...இன்னும் அதிகமாக ஈர்ப்பு உருவாகிவிட்டது. நன்றி நன்றி.......
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 2 жыл бұрын
Great presentations, Sir. Grateful to you. Learning so much. GOD BLESS. MeenaC
@gurusamya3608
@gurusamya3608 Жыл бұрын
ஆத்ம வணக்கம் ஆழுமையான உண்மையான மனதை தெளிவிக்கும் ஆன்மீக பயணமாக சிறப்பு வழியாக விளக்கியதற்கு நன்றி எதை செய்தாலும் அதில் முழுமையாக ஒருவன் தன்னை அற்பணிப்பாக ஈடுபடுத்தி கொண்டால் தேடியதை அடையலாம் ஞானத்தையும் இப்படியே பெறலாம் அருமையான விளக்கங்கள் நன்றி நன்றி நன்றி
@rajas7235
@rajas7235 2 жыл бұрын
Excellent Prof.Ra.Murali sir, Very much informative video about Zen. Keep doing sir....
@vijayaramg6995
@vijayaramg6995 2 жыл бұрын
Thanks Prof.enlightning me on Zen Buddhism
@bharathi3279
@bharathi3279 2 жыл бұрын
Thank you very much Sir. From long time I have been waiting and searching to know what is the real meaning of Zen and and how it is evolved. What you are doing is a real sharing of knowledge.
@kumarkr8092
@kumarkr8092 2 жыл бұрын
A great speech. sir, It looks that (it) is indeed your own taste of life. In every word, you pitched the Zen in you, us and the very dot. Thank you
@ksrnagarwelfareassociation9749
@ksrnagarwelfareassociation9749 2 жыл бұрын
போதம் - தமிழ் (போதி, போதித்தல், போதகர், போதிமரம் ) புத் - வடமொழி
@SenthilKumar-vh9sy
@SenthilKumar-vh9sy 2 жыл бұрын
Useful one hour spending with you, sir! Un forgettable
@mohandasssrinivasan5133
@mohandasssrinivasan5133 10 ай бұрын
உங்களது zen பற்றிய உரை மிக அருமை. முத்துக்களை கோர்தாற்போல் பல்வேறு கால கட்டங்களில் நிகழ்த நிகழ்வுகளை ஒருங்கணைத்து தொகுத்து அளித்த விதம் மிக அருமை! வாழ்துக்கள் பல பேராசிரியரே!!
@muthukrishnancontacts1484
@muthukrishnancontacts1484 2 жыл бұрын
Thank u sir, wonderful explanation.
@DhanaLakshmi-xy1ym
@DhanaLakshmi-xy1ym 8 ай бұрын
Anaithum Universe blessings Iyya. Nandrigal kodi Iyya..for the wonderful explanations about Zen Buddism. Vaazhga Vaiyyagam.
@georgei5247
@georgei5247 2 жыл бұрын
🙏Thnak you sir, wonderful explanation 👌
@user-qm6gd6ff9l
@user-qm6gd6ff9l 2 ай бұрын
Ningkal ketta anubavam ennidam erukkirathu nanri🎉❤❤❤
@sivanandh100
@sivanandh100 4 ай бұрын
Very nice. Thanks for your excellent speech on Zen❤
@EzhilRamPhotography
@EzhilRamPhotography 2 жыл бұрын
Very informative videos. Thank you for making them.
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp 2 жыл бұрын
Very nice presentation sir.Thanks a lot for your effort sir
@desinghk3810
@desinghk3810 2 жыл бұрын
Most welcome for your services to the society.
@balaoneten
@balaoneten 2 ай бұрын
Your work is extraordinary Sir I am amazed to listen to you Thank you so much Sir
@tkaypnmano311
@tkaypnmano311 2 жыл бұрын
Enjoyed your last request which was filled with some tinge of humour.
@vanivenugopal8175
@vanivenugopal8175 2 жыл бұрын
Vazgha valamudan ayya 🙏 arumaiyana padhivu.
@ashokkumarramachandran4956
@ashokkumarramachandran4956 2 жыл бұрын
Excellent, sir
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 жыл бұрын
Ivalavu sirappana urai koduthathikku Nandri solla vaarathaigal illai sir..And also Nandri sir
@nedunchezhiansenthilnayaga6876
@nedunchezhiansenthilnayaga6876 2 жыл бұрын
Fantastic talk on Zen. Thank you very much. Really all your talks are very inspiring. Very interesting to hear.
@harishmahendram9882
@harishmahendram9882 Ай бұрын
Thank you so much, keep it up sir, very very nice and useful, wonderful concepts given
@veejeigovin9348
@veejeigovin9348 2 жыл бұрын
Very well and interestingly explained Prof.. thank you . message reached
@vyramuthusunthararajah3776
@vyramuthusunthararajah3776 2 жыл бұрын
அருமை! நன்றிகள்!
@TheManigandan1979
@TheManigandan1979 2 жыл бұрын
அருமையோ அருமை அய்யா
@amuthavijay5960
@amuthavijay5960 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@antonycruz8630
@antonycruz8630 2 жыл бұрын
அனுபவ உள்ஒளி மாணிக்கச் சுடர் பதிவுகள்!
@user-pd8hv9sc5y
@user-pd8hv9sc5y 2 жыл бұрын
Thank you Prof.Murali, you are doing a great work.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் டமில் ராஜன்.
@user-pd8hv9sc5y
@user-pd8hv9sc5y 2 жыл бұрын
@@Dhurai_Raasalingam வணக்கம்
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
@@user-pd8hv9sc5y மிக்க நன்றி. உங்கள் பெயரில் உள்ள தமிழ் போன்று, உங்கள் பதிவுகளில் தமிழ் இருந்தால் மிகச் சிறப்பு. நன்றி.
@felixvijay5478
@felixvijay5478 2 жыл бұрын
Thank you for your videos Prof.Murali. Gave NET philosophy yesterday. Your videos were extremely helpful.
@SocratesStudio
@SocratesStudio 2 жыл бұрын
Glad
@shebinjo3198
@shebinjo3198 2 жыл бұрын
அருமையான உரை👌💐
@sureshswimswim6225
@sureshswimswim6225 2 жыл бұрын
மிக அருமையான பதிவு ஜயா.நன்றி
@vijayalakshmi1948
@vijayalakshmi1948 2 жыл бұрын
Deeply grateful for your presentations. மிக மிக சுவாரசியமான பதிவுகள்...அனைத்தும்...பேராசிரியருக்கு நன்றி.
@baskarmani805
@baskarmani805 2 жыл бұрын
Zen பற்றிய புரிதலை வழங்கிய பேரா.அவர்களுக்கு நன்றி.நன்றி p
@badarjahan1663
@badarjahan1663 2 жыл бұрын
Yes
@shankaralingamv1233
@shankaralingamv1233 2 жыл бұрын
Thank you very much for your teaching.
@profvarma1
@profvarma1 2 жыл бұрын
Excellent presentation of ZEN
@madhubalu7249
@madhubalu7249 2 жыл бұрын
I like your videos very much. Very useful.
@licbalu8233
@licbalu8233 2 жыл бұрын
Amezing professor
@vairamuttuananthalingam7901
@vairamuttuananthalingam7901 2 жыл бұрын
நன்றிகள் ஐயா நீண்ட அற்புதமான விளக்கம் ஜென் புத்தம் பற்றிய வரலாறு அறிந்தோம் .,தொடர்க உங்கள் பணி ,நன்றிகள் வணக்கங்கள் ,
@rajeerajee2295
@rajeerajee2295 2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் 🙏
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 2 жыл бұрын
Very relevant to present day life Extraordinary views explaining nicely
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 жыл бұрын
Intha ZEN villakangal ungal moolam arinthathu....GOD Grace sir....Thank u sir
@Muruganmurugan-jv2bx
@Muruganmurugan-jv2bx Жыл бұрын
உங்கள் உரையாடல் சிறப்பாக இருந்தது உங்கள் பேச்சு வசீகர தன்மை உடையது நன்றி
@bhuvaneswariengineering8453
@bhuvaneswariengineering8453 2 жыл бұрын
🙏🙏🙏 I have no words to thank you
@josephmanickam7696
@josephmanickam7696 2 жыл бұрын
Very good explanation about zen the way of living
@anthonybalachandar4168
@anthonybalachandar4168 2 жыл бұрын
Hats off to your service to human community
@vidhyak5371
@vidhyak5371 2 жыл бұрын
Excellent explanation..👌🏻👌🏻👌🏻👌🏻
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Жыл бұрын
நன்றி பேராசிரியர் அவர்களுக்கு.. நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். வாழ்த்துக்கள்
@padmavathyselvarajan6442
@padmavathyselvarajan6442 2 жыл бұрын
ஐயா நான் ஜென் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு அது சம்பந்தமான நூல்களை படித்து வருகின்றேன். தாங்கள் அளித்த இந்த உரையில் நான் பல புதிய தகவல்களை அறிந்துகொண்டேன். நன்றிகள் பல.
@sundararajannatarajan8607
@sundararajannatarajan8607 2 жыл бұрын
மிக அருமையான பதிவு. பேராசிரியர் திரு முரளி அவர்களின் விளக்கங்கள் உயர்நிலை. இந்த பதிவு தான் நான் கேட்ட இந்தக் காணொளி வரிசையில் முதலாவது. உடனே வாடிக்கையாளர் ஆகி விட்டேன். (Subscribed)
@amala8583
@amala8583 2 жыл бұрын
நீங்க சொல்லும் விதம் அருமை ஐயா...
@voltairend
@voltairend 2 жыл бұрын
Excellent. Thank you.
@hedimariyappan2394
@hedimariyappan2394 2 жыл бұрын
Thanks professor for your introduce zen Buddhism. In past v had lot of school masters behaved like zen.. Time God this generation escape from that. while I was the student of you, I knew that u never beat students.
@01234Arun
@01234Arun 2 жыл бұрын
Ayya, love your down to earth explaination, my request to you to please elaborate on this interesting school of " Stoicism " and also please speak about my favorite Dr. Alan Watts and also about one of his favorites "Carl Jung".
@swaminadane8638
@swaminadane8638 7 ай бұрын
மனம் என்னும் தந்தை க்கும் அறிவு என்னும் தாய்யிக்கும் பிறந்த பஞ்ச அவயங்களும் இவர்களின் பிள்ளைகள் இவர்கள் தாய் தந்தைக்கு கட்டு பட்டு தன் உண்மையான உள்ளம்(பெரும் கோயில் ) காண' உள்கட உள்கட******கடவுளுடைய கடவுளின் கடவுள் 🙏🙏🙏 ஃஃஃமகான் பட்டிணத்தார் 🙏🙏🙏
@TheAnkm
@TheAnkm 2 жыл бұрын
பேராசிரியர் அவர்களின் பேச்சு மக்களுக்கு கடவுள் பற்றிய கருத்தை உறுதியாக தெளிவுபடுத்தும் வாழ்க.
@narayananambi4606
@narayananambi4606 2 жыл бұрын
ஒரு நாவலை. சிறுகதையை வாசிக்கும் உணர்வு. சிறப்பு
@RajmahendraR
@RajmahendraR 2 жыл бұрын
I tried to search for Zen in India but not found much so I myself adopted Soto Zen Buddhism. :) It's a shame we have lost buddha from inida.
@josephmanickam7696
@josephmanickam7696 2 жыл бұрын
Yes...it is a shame we have lost Buddha from India
@Joseph-yu4lx
@Joseph-yu4lx Жыл бұрын
The liberal and inclusive approach of the Tamil Nadu had respectfully accommodated Buddhism. It also welcomed Jainism. These religious philosophers enriched Tamilnadu and Tamil language. It is really misfortune when these religions made to disappear.
@hortnavin
@hortnavin 6 күн бұрын
I agreed, we lost such a valuable practice. Need to recover the leftover culture and practice of Buddhism and zen in India.
@josephnavaneethan4402
@josephnavaneethan4402 2 жыл бұрын
அருமையான அலசல். உங்களிடம் ஒரு அரப்பணிப்பை காண்கிறேன். நன்றி. மகிழ்ச்சி.
@paari5405
@paari5405 2 жыл бұрын
Thanks for this video sir😘
@sundararajanr5323
@sundararajanr5323 2 жыл бұрын
Thanks for presenting your introduction to Zen in your own characteristic way. In a way I anticipated this as a sequel to your recent talk on Osho.
@kalaiselviviruppachi4805
@kalaiselviviruppachi4805 2 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@malathymalathysrinivasan5164
@malathymalathysrinivasan5164 2 жыл бұрын
Thank you jee U filled the heat
@pratheshprathesh4787
@pratheshprathesh4787 2 жыл бұрын
Your great teacher
@lakshmanankuppan3913
@lakshmanankuppan3913 Жыл бұрын
Sir your speach is very clear and amazing.
@ganeshmadhuraja8581
@ganeshmadhuraja8581 2 жыл бұрын
ஜென் பற்றி ஓசோ பற்றி மிகவும் அருமையான பதிவு மிகவும் நன்றி ஆழ்ந்து சிந்தித்து அதிகம் அதை படித்து தெரிந்து எங்களுக்கு கூறியதற்கு நன்றி ஐயா
@vramakrishnan3199
@vramakrishnan3199 2 жыл бұрын
மிகவும் நன்றி முரளி
@manic594
@manic594 Жыл бұрын
தத்துவங்களையும் ஐயா வணக்கம் பலதரப்பட்ட தத்துவங்களையும் அதன் போக்கிலேயே விளக்கி ஒரு அறிவுப்பூர்வமான ஒரு பதிவுகளை பதிவிட்டு வருகிறீர்கள் எந்த இடத்திலும் இதுதான் சிறந்தது என்பது போன்ற ஒரு சார்பு இமையால் தங்களின் விளக்கம் போற்றத்தக்கது தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
@anandann6415
@anandann6415 7 ай бұрын
Thanks for sharing your details 🎉
@badarjahan1663
@badarjahan1663 2 жыл бұрын
Thank you professor thank you🙏🙏
@tamilkumar-qj2qx
@tamilkumar-qj2qx 2 жыл бұрын
You are really very great and simple way of explanation and legend
@dhanasegaranmunuswamy8095
@dhanasegaranmunuswamy8095 2 жыл бұрын
அருமை.
@rajc8668
@rajc8668 2 жыл бұрын
Arumai bro
@meimoorthy7916
@meimoorthy7916 6 ай бұрын
❤❤❤❤❤இது ஒரு அருமையான படைப்பு நீங்கள் வாழ்க வாழ்வாங்கு வாழ்க வளமுடன் ❤😅❤❤❤❤❤
@shantharamvasudevan2864
@shantharamvasudevan2864 5 ай бұрын
சிறப்பான தொகுப்பு உரை...
@dayalanji3164
@dayalanji3164 2 жыл бұрын
Good morning thelivana vilakkam sago peach vazhga valamudan thankyou
Creepy Teacher Kidnapped My Girlfriend?!
00:42
Alan Chikin Chow
Рет қаралды 15 МЛН
Whyyyy? 😭 #shorts by Leisi Crazy
00:16
Leisi Crazy
Рет қаралды 17 МЛН
Abhirami Anthadhi | Marabin Maindan Muthiah | PART : 1
1:24:01
Shruti TV
Рет қаралды 26 М.
HOW TO BE HAPPY IN ALL SITUATION | ZEN MOTIVATIONAL STORY | COURAGE TO ACT MOTIVATION IN TAMIL
11:57
Wolfram Physics Project: Relations to Category Theory
3:54:12
Wolfram
Рет қаралды 441 М.