திலகவதி IPS அம்மா அவர்கள் வழக்குகள் பற்றி சொல்லும் விதம் மிகவும் ஸ்வாரஷ்யமாக உள்ளது. அவர்களுடைய நினைவாற்றல் திறன் மெயிசிலிர்க்க வைக்கிறது.
@anaamikaaalphabetschennai3836 Жыл бұрын
Ms.Thilagavathi is narrating about serious crimes but the interviewer always has a smile when asking questions as if he is enjoying some crime-thriller movie. Sickening, to say the least.
@janakik.janaki4686 Жыл бұрын
திகில் படம் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. அடுத்த பாகம் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறது.
@vaanavil3792 Жыл бұрын
ஒரு பெண் Director General of Police.. அவர்கள்.. தனது காவல்துறை சார்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் இந்த பதிவிற்கு.. நீங்கள் இட்டிருக்கும தலைப்பு சரியானதா..? இழிவான தலைப்புகள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய ஒன்று. சற்று மக்களின் சிந்தனைகளை மேம்படுத்த பாடுபடுங்கள். நன்றி.
@juliusinfant3232 Жыл бұрын
Arivu ketavane antha amma pavama solranga nee siruchutea ketkura pathiluku
Athu oru urimai la avanga department ah solrathu than :P
@rasithakesavan8255 Жыл бұрын
Madurai melavalavu case explain pannuga Mam
@umaprabakar692 Жыл бұрын
போலீஸ் க்கே இந்த நிலை
@sultan3538 Жыл бұрын
இந்திய சட்டத்தின் செயல் பாட்டை சிறப்பாக விளக்கும் கேஷு.
@jc8948 Жыл бұрын
திகில் கதை சொல்வது நல்லது தான். அத்துடன் அந்த காட்டேரி பயலுக்கு என்ன தண்டனை கிடைத்த து என்று சொல்ல வேண்டும். அப்போது தான் குற்றம் புரிவோர் கொஞ்சம் பயப்படுவார்கள். இல்லை யென்றால் குற்றவாளி களுக்கு குற்றம் புரிய ஆலோசனைகள்...Tips கொடுத்தது போல் ஆகிவிடும்.முடிவுரை முக்கியம்.
@suganyaparanth8782 Жыл бұрын
Why avar evar respect?
@sangeesarathi Жыл бұрын
Perumanallur tirupur ma
@thirumalkuppusamy2203 Жыл бұрын
குற்றம் செய்தவர்க்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் குற்றம் குறையும் என்று சிந்திக்க வேண்டும் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை வரலாறு சொல்லும் உண்மை சிந்திப்போம் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்
@arumugamb80729 ай бұрын
இந்தக் கொலைகாறன்...னுக்கு... ஜமீன் கொடுத்தோர்.... எத்தனை யோக்கியராக....😳 😳 😳 😳 😳 😳
@arumugamb80729 ай бұрын
25:47 ...😳 😳 😳 😳 அன்று மேலதிகாரிகளுக்குப் பயந்து...இளய காவலரே தற்கொலை பண்ணியது... என்பது.. என்னாய்யா இது ... ... ??? " தன் வேலை போனாப் போகட்டுமென தைரியமாக.. நினைக்கத் தோணாத அளவுக்கா..பயிற்சி..எடுத்திருந்தாரு... ??? ...
@maliswaminathan475 Жыл бұрын
Very bad background music
@srinivasanarabia6278 Жыл бұрын
Ol
@loganathanr327 Жыл бұрын
ஜாமீன் மற்றும் மனித உரிமை உள்ளவரை போலீஸ் நிலை கொடுமை தான்
@stdileepan5903 Жыл бұрын
Elimination by encounter is the answer
@ushaprakash91348 ай бұрын
This is the thing happens... First case nadakumbotheye avana encounter Pani iruntha ivlo uyre poi irukathye.... sorry if I'm wrong in my statement...
@gladstoneb879 Жыл бұрын
So human rights for human killers...such a blind judgement or blind followers??? These criminals are treated well while innocents are beaten up and punished by the law enforcement persons??? Funny and ignorant or foolish what to say about such procedures...🤓🤓🤓
@sivaramakrishnanr5960 Жыл бұрын
தென்திருப்பேரை கோவில் கொள்ளை வழக்கு பற்றி கூறவும். குற்றவாளி ஒரு முன்னாள் போலிஸ்காரர் .