ஒரு 5 நிமிடம் அறிவு பூர்வமாக உரையாடல் நடத்துவதற்கே நாம் பல நூல்களை படித்திருந்தால் தான் முடியும். இவ்வளவு தகவல்கள் தெரிந்து வைத்திருக்கும் சகோதரி Dr. ஷாலினி எவ்வளவு நூல்கள் படித்திருப்பாரோ? வியப்பாய் இருக்கிறது 👏👏👏👏
@Anbarasan15044 жыл бұрын
அருமை டாக்டர் ஷாலினி மேடம்... நன்றித் தோழர்
@unnikrishnan31744 жыл бұрын
She is 100% right, she is practical, her way of presenting thoughts are to the dot. Nethiyadi 👌👌👌👌👌👌👌 Dr. Shalini 👍👍👍
@yousaymyname51744 жыл бұрын
@Sree Krishnan shall I quote?
@yousaymyname51744 жыл бұрын
@Sree Krishnan Have you read Bhagavath Gita completely in and out?
@subash68974 жыл бұрын
She actually has unlimited knowledge..and very clearly knows how to talk without any hurt...even enimies also like the way she talking...
@tanlim82484 жыл бұрын
ஜாதி என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்... தமிழராய் வாழ்வோம் அதுவே நம் இயற்கையின் படைப்பு ...
@sathiyanarayanan81564 жыл бұрын
தமிழராய் அல்ல பொது மனிதனாய் வாழ வேண்டும்.
@arasuraamalingam41324 жыл бұрын
ஜாதி அடையாளம் வேண்டாம் என்பவர்க்கு மொழி அடையாளம் மட்டும் எதற்கு
@tanlim82484 жыл бұрын
@@arasuraamalingam4132 நம் வாய் வழி பேசும் மொழியே நமது அடையாளம்..இன்று உள்ள வாழ்க்கை சூழலில் பல மொழிகளை நாம் விரும்பி கற்கிறோம் ஆனால் நமது தாய்மொழி தமிழ் அதுவே நமது அடையாளம்
@tanlim82484 жыл бұрын
@@sathiyanarayanan8156 தமிழர் என்பது நமக்கு இயற்கையான அடையாளம்... நாம் அனைவரும் தமிழராக இருக்கும் பட்சத்தில் ஜாதியால் பிரிவது தேவையற்றது.. வெளிநாடுகளில் அவர்கள் பேசும் மொழியால் தான் அவர்கள் வகைப் படுத்தப் படுகிறார்கள் மொழியால் ஒரே இனமாக தான் வாழ்கிறார்கள் ஜாதியால் அல்ல
@Kumar-us8it4 жыл бұрын
Tamil enbathu oru moole, athu enam alla. Bramanan tamilan telungan ellam Thani thaniya ga boomeyel erunthu mulaika villai, ellam Africavil erunthu vanthavargaal thaan.....ella manithargalum ratha banthangaal thaan....
@subhashiniswaminathan92184 жыл бұрын
நீங்கள் ஒரு பெண் பெரியார்....அக்கா.நான் ஒரு பெண்ணாகஇருக்க பெருமை.... U keep rocking real motivator.when ever i see ur video u make me read more books..... வாழ்த்துக்கள் அக்கா.
@wulfricalbus56764 жыл бұрын
பைத்தியமே
@Abhishek-pp5in4 жыл бұрын
I even watched Lakshmi Ramakrishnan's reply to this video, but I still side with Dr Shalini! What Dr Shalini is saying here is 100% correct, and I support Dr Shalini!
@steewardfranklin4 жыл бұрын
Lakshmi is not well and brilliant as Dr. Shalini. Laksmi is an actress and she knows how to tell content in exaggerate tone. Laksmi can't talk and win Shalini its highly impossible.
@Arachloroptera4 жыл бұрын
Link
@elangovank15824 жыл бұрын
அக்கா நீங்கள் உரையாடும் விதம் மிக மிக அருமை 👌👌🙂🙏👍
@vivekanandannagappan39694 жыл бұрын
Hi Nice speach
@elangovank15824 жыл бұрын
நன்றி தோழரே 🙏
@manokaranmano61714 жыл бұрын
@@vivekanandannagappan3969 இந்ததேடியாள் சுந்தரள்ளி ஜரம் பனிமலர் சாமான் இளுகள் தமிழ் கலாச்சாரத்தை ஆழிக்க வந்த கூட்டம்
@Ram-li1zq4 жыл бұрын
அரைகுறையா கேட்டுட்டு பேசக்கூடாது : Lakshmi Ramakrishnan Reply To DR Shalini --- kzbin.info/www/bejne/lYXVfZt3raugbqc
@Ram-li1zq4 жыл бұрын
Hi Shalini, don't talk as if only in Hinduism the Women are suppressed. This is the case around the world. After 60s women liberation came in western culture also. www.bbc.co.uk/bitesize/topics/z9882hv/resources/1
@xaviergeorge52424 жыл бұрын
யார் மீதும் வெறுப்பில்லாத அபாராமான அறம் சார்ந்த பேச்சு அருமை
@ravip94214 жыл бұрын
Good and social ,brave women She is great leader.
@risingphoenix10014 жыл бұрын
I will watch any interview if given by Dr Shalini.. learning so many things from her, either about psychology or general knowledge..
@UmaDevi-xq1pg4 жыл бұрын
I totally agree
@UmaDevi-mo8so4 жыл бұрын
@@UmaDevi-xq1pg me too
@saravr65774 жыл бұрын
Yes. True
@benedictjoseph38324 жыл бұрын
she is is really reshaping our society.. to think better..
@venkatesh.a21254 жыл бұрын
மனிதன் வேட்டையாடி வாழ்வை நடத்தும் வழியில் வந்தவன். இன்றைய சூழலில் அதற்கு அவசியம் இல்லாத காரணத்தால் ஒருவரை ஒருவர் ஆதிக்கம் செலுத்தும் மனோபாவம் கொண்டிருக்கிறான். இதை எடுத்துக் கூறி சமூகத்தை விழிப்படைய செய்யாமல் ஒரு பெண்ணியம் பேசும் மனநல மருத்துவர் தன் மேல் கருப்பு வண்ணம் பூசிக் கொண்டு பேசுவது வியப்பு.
@vinothinifen72324 жыл бұрын
What a clear cut speech, view and knowledge...Impressed and such a positive vibe..I hope & wish each and every citizen of India should have same thoughts..😊 👍🏻
@ramanathansrithivakaran70344 жыл бұрын
One of my role model doctor. You know the history very well. And you always tihnk logically. Lots of love and respect from srilanka ✌✌✌👍
@SANGAIABDULAZEES4 жыл бұрын
இந்து, முஸ்லீம், கிருத்துவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்! மருத்துவர் அவர்களுக்கு மிக மிக அருமை அபாராமான அறம் சார்ந்த பேச்சு!!
@sivagnanam40554 жыл бұрын
யாரும் ஊரே யாவரும் கேளிர் அன்பே நமது தமிழர் தத்துவம்.
@spitchiahspitchiah95664 жыл бұрын
ஷாலினி நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்
@slyunreachable4 жыл бұрын
Refreshing to listen to such a person of substance Dr. Shalini. இந்த உரையாடலுக்கு நன்றி நக்கீரன்!
@asathyamurthy24814 жыл бұрын
"நமது மக்கள் தெளிவாக இருப்பது, நமது மேன்மை; அதை அவர்களது (பிராமணர்களது) மேன்மையாக அவர்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது!” இன்னும் எத்தனை காலத்துக்க்குத்தான் தாங்கள்தான் மேதாவிகள் என்று சொல்லிக்கொண்டு திரிவார்கள் என்று தெரியவில்லை. சில வாரங்களுக்கும் முன்னால் எனது பிராமண நண்பர் ஒருவர் பல்வேறு விடயங்களை அலைபேசியில் பேசும்போது “கொரோனா இந்தியாவில் பரவியது இஸ்லாமியர்களால்தான்” என்ற கருத்தைச் சொன்னார். இத்தனைக்கும் நான் இறைமறுப்பாளன் என்று அவருக்குத் தெரியும். ஓய்வுபெற்ற ஒரு பேராசிரியரான அவரே இதனை நம்புகிறார் என்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் உடனே “அதெல்லாம் சுத்தப் பொய்” என்று தெளிவாகக் கூறினேன். அதற்குமேல் அதுபற்றி அவர் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. நாகரிகம் என்ற போலிப் போர்வை அணிந்துகொண்டு அந்தக் கருத்தை என்னால் மறுக்காமல் இருக்கமுடியவில்லை. இத்தனைக்கும் பல உதவிகளை நாடி அவர் என்னிடம் வருபவர்; அவர் தயவு எனக்குத் தேவையில்லை. அவரது உதவிகளை நாடுபவனாக நான் இருந்தால் எப்படி இருக்கும்!
Dr ஷாலினியின் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்ல அவர்களிடம் பதிலும் அதற்கான கருத்து காரணமும் கிடையாது....
@Ram-li1zq4 жыл бұрын
பெரியயார் பெத்திகள் பெண்ணியம் விளக்கம். kzbin.info/www/bejne/nZClgIBmppJsl9U
@rajusundarraj74444 жыл бұрын
excellent ma'am you are so intelligent to answer any questions. we are happy to see you in our generation
@ezhilpriya22684 жыл бұрын
Dr summed up all the points perfectly...
@professordumbledore3694 жыл бұрын
Dr.Shalini is very knowledgeable, bold and unbiased. Wishing much more power & strength to you.
@dharinimuthupandy19894 жыл бұрын
Hi mam, from your bold talking i learned so many things. Self respect without violence, and to stand up against violence its my great respect to you mam
@ashickin87794 жыл бұрын
ஷாலனி அருமை💚❤🌟⭐👍👍👍🌻🌺🌷🍀
@sharifsharifmufee7914 жыл бұрын
Andhuvan Anbu sariya soniga brother
@Ram-li1zq4 жыл бұрын
அரைகுறையா கேட்டுட்டு பேசக்கூடாது : Lakshmi Ramakrishnan Reply To DR Shalini --- kzbin.info/www/bejne/lYXVfZt3raugbqc
@Ram-li1zq4 жыл бұрын
பெரியயார் பெத்திகள் பெண்ணியம் விளக்கம். kzbin.info/www/bejne/nZClgIBmppJsl9U
@ramkumar_watch4 жыл бұрын
As usual Dr. Shalini rocks.
@Ram-li1zq4 жыл бұрын
Hi Shalini, don't talk as if only in Hinduism the Women are suppressed. This is the case around the world. After 60s women liberation came in western culture also. www.bbc.co.uk/bitesize/topics/z9882hv/resources/1
@yadhuveer41244 жыл бұрын
Tell u r great shalini to talk about caste discrimination by upper castes, always targeting Brahmins, as of my knowledge all murder by other upper castes
@anthonykimtonsuccess4 жыл бұрын
well explained, Malcolm x concept of garden slave and house slave. you are a versatile reader and a great leader. you are an inspirational en-lightener. i have been seeing you as a social reformer in my lifetime. bravo thozhare
@eeskayaar81924 жыл бұрын
Well explained. No religion caste this and that. All are one living with brotherly with kith and kin. Hats off
@enolaarutchelvi39624 жыл бұрын
Madam spontaneous speech with pakka evidences. Very scientific n reasonable replies. அறிவை நம்பும் தமிழினத்தை ஆரிய தந்திரம் அடிமை படுத்தல் இனி சாகும்...
@ezhilarasankalyanasundaram66314 жыл бұрын
சகோதரி நீங்கள் இம்மண்ணின் பொக்கிஷம்...உங்கள் பணி தொடர வாழ்த்துகள்...
@brahmiahsolite44303 жыл бұрын
Yy
@hussainmd63474 жыл бұрын
நம்ம இந்தியர்கள் அவ்லாதான். தமிழர்கள் அப்புறம் எல்லாம் மனிதர்கள். நீங்க சொல்ற கருத்து மிக்க அருமை 👏👏👏👏👏
@கோ.காசிவிசுவநாதன்4 жыл бұрын
@Andhuvan Anbu அருமையான உண்மை கருத்து.
@vidhya26784 жыл бұрын
Iam a bhramin girl, I completely accept Dr shalini words
@saravr65774 жыл бұрын
👍
@gg40864 жыл бұрын
👍
@riboyj4 жыл бұрын
Good that you see equality..
@FarhanFarhan-tp4fn4 жыл бұрын
Very clear and superb speech
@yesbossnoboss15194 жыл бұрын
Madam மிகவும் தெளிவாக பெசினீர்கள் பிராமண பெண்களை குழப்பி விட்டீற் கள். Sorry குழப்பவில்லை ,சிந்திக்க வைத்தீர்கள் 👍 வாழ்க உமது தொண்டு
@anparasithangarasu77194 жыл бұрын
ஷாலினி மேடம் சூப்பர், ,உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்ல எவனாது இருந்தா வந்து நாகரீகமாக பதில் சொல்லட்டும்,
@abudeen47194 жыл бұрын
மிக்க நன்றிம்மா
@cammcammcarrcarr74054 жыл бұрын
Great Doctor , we salute you, thank you for your valuable time and service.
@batchanoor24434 жыл бұрын
டாக்டர் தங்களின் வாதம் அருமை .
@mariappanus35424 жыл бұрын
Very honest and bold explanation madam super
@devisha6994 жыл бұрын
Sensible lady 🙏👏
@com-vq8qy4 жыл бұрын
You are my invisible guide mam.i am addicted your voice and thoughts.when i feel down i always play your video and feel like my mom.even my mom can't help me like you.because you are a knowledge box.thanks a lot. Feel proud of you.
டிரஸ் ஷாலினி.. கைகுப்பி வணக்கம். அருமையான பதில். கருத்து களஞ்சியம்.. தொடரட்டும் உங்கள் சேவை..welcome toமலேஷியா.
@kadersultanrahman5334 жыл бұрын
Dr ஷாலினி. வணக்கம்
@gogulakrishnan28914 жыл бұрын
Super, love you mom......
@ramamoorthyr1404 жыл бұрын
அருமையான தெளிவான பொறுமையான பதில்கள்..❤️
@Thyrion00884 жыл бұрын
Dr. Shalini madam always inspire me👋👋
@francissomer4 жыл бұрын
Shalini what straight and subtle way you give reply, such clarity of speech, well done, thanks for addressing these issues, our appreciations for you
@pv57304 жыл бұрын
Doctor you are great. All humans are equal and should treat everyone with respect and care.
@vickineswaryravindran70834 жыл бұрын
சிறப்பான விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பேச்சு. அறியாமை என்னும் இருட்டில் இருக்கும் இனத்திற்கு சாலினி அவர்கள் ஒளி விளக்கு.
@nirojanantony19114 жыл бұрын
Mam everytime I see your interview, I am surprised by the way you speak about varios things 👍👏..
@chandrasekar47794 жыл бұрын
Excellent discourse doctor. 👍👍 very deep thoughts. If alive Periyar would have given you a title.
@harishk83574 жыл бұрын
Brilliant speach madam 👏👏👏👏
@sadhansathish33304 жыл бұрын
Super speech
@biobliss24864 жыл бұрын
As usual u r logical and ur depth of evidential knowledge.... Superb.. Ur wisdom helps us.. Tq...
@sarojailangovan966913 күн бұрын
அருமையான கேள்வி பதில் நிகழ்ச்சி. மிக்க நன்றி நக்கீரன்
@Navaneen19894 жыл бұрын
இஸ்லாமியர்கள் பற்றிய உங்கள் கருத்தும் பழனிபாபா கருத்தும் ஒன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
@nijinj77924 жыл бұрын
Knowledge full Speach, I Appreciate For Your Good Effort and Congrats Dr Salini.
@sathya5254 жыл бұрын
"ஓர் அடிமைக்கு அவனை(ளை) முதலில் அடிமை என்பதை உணர்த்து, அவன்(ள்) தானாகவே கிளர்ந்தெழுந்து போராடுவான்(ள்)." - இது தான் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு உணர்த்த வேண்டியது..
@sansinachristy4 жыл бұрын
Dr Ambedkar
@k.ravichandran14824 жыл бұрын
Great. Crystal clear explanation and counter arguments.
@sridevi67374 жыл бұрын
Mudhan mudhalil ellarum kovilukul vazhipadu nadathalam endru poradiyavar saminathan endra iyer samathuvam Patri pesuvadum samathuvamaga irundhal nanmaye nan bramanathi alla
@janani-janu4 жыл бұрын
லட்சுமி வாழ்க ❤️
@anandkanaga43784 жыл бұрын
மனிதம் எல்லாத்தடைகளும் கடந்து வாழ உறுதிகொள்வோம்! தங்கள் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்தி நிற்கின்றோம்!!!
@Halimah13014 жыл бұрын
What a great and knowledgeable speech. Lakshmi RK should learn to talk like her. Dr. Shalini should become the leader of India. I became a big fan of her from now.
@albertinaarokiasamy34354 жыл бұрын
Brilliant speech mam. I always admire you, you are educating us a lot. What an explanation. No one can criticize your points. Your a wonderful and responsible lady.
@godwinsamuel83904 жыл бұрын
மிக அருமையான கேள்விகளும் பதில்களும் 👍
@bharathanbharath30494 жыл бұрын
மிகவும் அருமையான நேர்காணல் மனனளமருத்துவார் அவர்கள் விளக்கம் அருமையாக இருந்தது நன்றி வாழ்கவளமுடன்
@feroskhan95294 жыл бұрын
Lioness Sister...
@henriamirtharaj35634 жыл бұрын
Dr shalini madam really i heard your speech you are knowing very well about present,past ,and future of the Tamil people life i congrats you you are a genius thankyou
@raj52514 жыл бұрын
Big fan, one of the most prudent women ...
@feroskhan95294 жыл бұрын
Mrs. Clarity....Mrs. Knowledge...
@sethuramanganesh21624 жыл бұрын
Zero knowledge. Talking some rubbish is not knowledge. Talking about other religion is not at all knowledge.
@sirajS4 жыл бұрын
@@sethuramanganesh2162 nee English la sonna adhu unmai aayiduma... It's clearly shows that you have no knowledge...be matured to accept Truth... otherwise pls keep quiet..
@feroskhan95294 жыл бұрын
@Sethuraman Ganesh If u listen it properly u will understand the basics of the cruelty...
@Fnn8954 жыл бұрын
@@sethuramanganesh2162 nee paapaana irrupa...dei...po poi sangarachaari pooloombu po.
@feroskhan95294 жыл бұрын
Using bad words will spoil our entire goodness...let’s clarify our equal human being In a respectable manner....
@sudhaajs82264 жыл бұрын
Jyotika is right and also you . thank you doctor.
@poovarasanarasan46613 жыл бұрын
சிறந்த சிந்தனை, சிறந்த மருத்துவர், சிறந்த கொள்கை அக்கா ஷாலினி.
@4mash2ash4 жыл бұрын
She is always convincing when she speaks. ARAM MARA pen. But I am frightened for her as she will be labelled as "urban naxalite". One of the most sensible, intelligent women of our state.
@rameshrameshpushpa75954 жыл бұрын
அருமை சகோதரி ........நாம் விடும் மூச்சு காற்று அவர்கள் சுவாசிப்பது கூடாது தீட்டு
@raje7004 жыл бұрын
mam, we feel birth of women Ambedkar in you, who thoroughly understood the cult of issue in social problems, without biased, skilled in polite talking, I pray to god for you and your family to stay happy ever and ever healthy,so that u serve this humanity as long as possible .ur my thalaivi
@lathaprabhu68644 жыл бұрын
என் மகளையும் உங்களைப் போல வளர்த்த போகிறேன்...I love it madam..
@hameedaka24104 жыл бұрын
உழவு தொழில் செய்யாத இனம் பிச்சை எடுத்து தான் வாழ வேண்டும்
@narayananvenkateswaran76634 жыл бұрын
நீ உழவு தொழில் செய்கிறாயா?
@vasankrishnaswamy26064 жыл бұрын
இது வரைக்கும் நீ எவ்வளவு பிச்சை போட்டு இருக்கிறே.
@sanjeevan18184 жыл бұрын
@hameedak a : உழவுத்தொழிலுக்கு மாடு மிக முக்கியம் ஆனா அந்த மாட்டை வெட்டி திங்கற கும்பல் தான நீ..
@yousaymyname51744 жыл бұрын
@@sanjeevan1818 mutta punda. Maaduku life time nu onnu irukku. Athu vayasaagiduchuna sethu pogum. Atha saagum munnadi vetti thaan da thinganum. Aaadu soruku mukkiyam. Aana atha adichu thinganum pakki. Because we have lot of Goats and lot of cows.
@sundariyer31924 жыл бұрын
@@yousaymyname5174 ... Incidentally, we have a very large human population too! What is your opinion on that? Do you think this world belongs only to humans?
@premalatha92914 жыл бұрын
great speech...
@thomasnewmen2404 жыл бұрын
What a clarity while replying for such questions!!!
@mstgamers93944 жыл бұрын
Vera level mam 👌👌👌
@chitraambikanithi62594 жыл бұрын
அம்மா நன்றி. நான் நேற்றே அவருக்கு மறுப்பை தெரிவித்து விட்டேன். ஆனால் உங்களின் மறுப்பு அறிவார்ந்த வழியில் சிறப்பாய் உள்ளது பெரியார் சொன்னது போல் வேம்பு மறபனு மாற்றம் பெறாமல் இனிக்காதுஅது போல் பார்பனர்கள் ஒருபோதும் சமத்துவத்தை ஏற்க மாட்டார் கள் அதனால் அவர்களிடம் நியாயம் நேர்மையை எதிர் பார்க்க கூடாது.
@shanmugavijayanvijayan36674 жыл бұрын
சூப்பர் உதாரணம், வீட்டுவேலைக்காரன், தோட்டத்து வேலைக்காரன், புரிந்துக்கொள்ளவேண்டியவர் புரிந்துக்கொண்டால்சரி.
@hacindarental41354 жыл бұрын
You are an inspiration Dr.shalini. More power to you 😍
@gshankarshanmugam4 жыл бұрын
Excellent speech madam!!! What a information you have provided !!! Great thanks madam !!!
@jayabalansp27544 жыл бұрын
Madam speech regarding SOCIAL JUSTICE is Super.
@Hssridharan4 жыл бұрын
Ivanga actionsa la question pannanum, aana reactionsa question panrangalae....... Single sentence said the whole story and gives the solution too. Such an amazing brainy is Dr. Shalini.
@allinoneAppaPappa37904 жыл бұрын
Madam you are one of the intellectual in this century....
@valarmathybaskaran5584 жыл бұрын
Ungala madhiri en thalaimuraikaluku eppame oru pen kuzhandhai pirakkanum doctor...hats of you mam ....iam very proud of your parents
@mohanamohan87264 жыл бұрын
suuper shalini
@sivagnanam40554 жыл бұрын
நாமம் போட்ட uncle !!.எவ்வளவு தெளிவான பேச்சு.
@AA-ff1nt4 жыл бұрын
தமிழினத்தின் பெருமை நீங்கள் ! நன்றி நன்றி
@selvarasuselvaa72934 жыл бұрын
@Andhuvan Anbu Ade அந்துவன் அன்பு நீ என்னடா படிச்சி இருக்க ?
@kperumal65784 жыл бұрын
அருமையான விளக்கம்.. வாழ்த்துக்கள் ஷாலினி மேடம்
@saleemthanjai87464 жыл бұрын
Your thinking is always fights for everyone’s equality, salute Mam.
@therandomspeaker88572 жыл бұрын
Goosebumps... Such a clarity 🥰🥰
@beingreal22614 жыл бұрын
Flawless speech with such a stupendous way. I love this lady's brilliance.
@senthilsaminathank89094 жыл бұрын
ஷாலினி அவர்களின் கருத்து அற்|புதம் அவர்கள் பேச்சில் பல்வேறு வரலாற்று சம்பவங்களையும் ஆய்வுகருத்துக்களையும் வெளிப்படுத்துவது அருமை தமிழ் சமுகத்துக்கு Uயனுள்ளவை. பார்ப்பனர்கள் எந்த காலத்திலும் திருந்தமாட்டார்கள். தமிழர்கள் தெளிவு பெறும் வரை .
@vetrivel10214 жыл бұрын
எது இந்து கடவுள் ? எது தமிழ் கடவுள் ? தமிழ் கடவுள் மாமிசம் உண்ணும் , ஆாிய கடவுள் மாமிசம் உண்ணாது , தமிழ் கடவுள் குடியிருக்கும் இடத்தில் தமிழன் பூசாாியாக இருப்பான் , ஆாிய கடவுள் உள்ள இடத்தில் ஆாியன் பூசாாியாக இருப்பான் , தமிழ் கடவுளுக்கு தமிழ் பூசாாி தமிழில் அர்ச்சனை செய்வாா் , ஆாிய கடவுளுக்கு ஆாிய பூசாாி சமஸ்கிருத மொழியில் அர்ச்சனை செய்வாா் , தமிழ் கடவுளுக்கு தமிழ் தொியும் , ஆாிய கடவுளுக்கு சமஸ்கிருதம் , இந்தி மட்டுமே தொியும் , தமிழ் பூசாாி பூணூல் போடமாட்டாா் , ஆாிய பூசாாி பூணூல் போடுவாா் , தமிழ் பூசாரிக்கு வயிறு தொங்காது , ஆாிய பூசாாிக்கு வயிறு தொங்கும் , தமிழ் பூசாாிக்கு குடுமி இருக்காது , ஆாிய பூசாாிக்கு குடுமி இருக்கும் , தமிழ் பூசாாி பூஜைகள் முடிந்தவுடன் விவசாய பணிக்கு செல்வாா் , ஆாிய பூசாரி தோசம் கழித்தல் , வாஸ்து பாா்த்தல் ,ஜோஸ்சியம் பாா்த்தல் என மக்களுக்கு மண்டையில் மிளகாய் அரைக்க தொங்கும் வயிற்றை தூக்கிக்கொண்டு , வேஷ்டியை கோமனமாக கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவாா் ! தமிழ் பூசாாிக்கு முன்தலையில் முடி இருக்கும் , ஆாிய பூசாாிக்கு முன் தலையில் தலைமுடி இருக்காது ! மதுரைவீரன் , மாாியம்மா , காளியம்மா , பராசக்தி கோயில்களில் ஆாிய பூசாாி பூசை செய்ய மாட்டாா் , தமிழ் பூசாாிக்கு தீட்டு என்றால் என்ன என்று தொியாது , ஆாிய பூசாாி பூசை பாத்திரத்தை தொட்டுவிட்டால் அபிஸ்து , அபிஸ்து என்று கூறி தீட்டு பட்டுவிட்டதாக அள்ளள்படுவாா் ! தமிழ் பூசாாியின் உடல் கருப்பு நிறத்தில் இருக்கும் , ஆாிய பூசாாி உடல் வெள்ளையாக , அங்கும் இங்கும் கொழுப்பு தொங்கிக் கொண்டு இருக்கும் , தமிழ் பூசாாி தமிழை தமிழாக பேசுவார் , ஆாிய பூசாாி தமிழை கொச்சப்படுத்துவாா் , தமிழ் பூசாாியின் மனைவி கணவனை என்னங்க என்றழைப்பாா் , ஆாிய பூசாாியின் மனைவி அண்ணா என்றழைப்பாா் ! தமிழன் வேறு , ஆாியன் வேறு , நோகாமல் நொங்கு சாப்பிடமாட்டான் தமிழன் ! நோகாமல் நொங்கு சாப்பிட நினைப்பவன் ஆாியன் ?
@prabhakarramachandran60024 жыл бұрын
Perfect!
@MUGUNTHANKRISHNA4 жыл бұрын
தமிழ் மனைவி கணவனை மாமா என்றும், மற்றவர்களை அண்ணா என்று அழைப்பார்கள். பிரமான மனைவி கணவனை அண்ணா என்றும், மற்றவர்களை மாமா என்றும் அழைப்பார்கள். 🤔
@MUGUNTHANKRISHNA4 жыл бұрын
@Andhuvan Anbu தெலுங்கு மன்னர்கள் வரும் முன்னேற சமஸ்கிருத பாம்பு தமிழகம் வந்து விட்டது, பின்னர் வந்த தெலுங்கு மன்னர்கள் அந்த பாம்பு மற்றும் அதன் விஸமான சாதிக்கு பால் ஊட்டினார்.
@rose_298334 жыл бұрын
😀😀😀
@sunderamvadivelu81444 жыл бұрын
மிகச்சரியாக சொன்னீர்கள்
@dassdass9994 жыл бұрын
மேலாதிக்கம் பேசும் போது தானே அதை எதிர்க்க வேண்டியதாயிருக்கிறது.அருமையான விளக்கம் மேடம்.
@gokulvj23464 жыл бұрын
Ur very clear mam .....hats off ...
@sujeetharvindraj90364 жыл бұрын
Excellent speech Dr Shalini.. I borrow lot of my thought processes from sir. Richard Dawkins.. Its amazing to know someone like you is taking the right messages to the people jus like Dawkins
@manivannan-er2rr4 жыл бұрын
அறிவுபூர்வமான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jamalmohamed3 жыл бұрын
மிக மிக அருமையான கருத்துக்கள். கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
@bhuvanac62144 жыл бұрын
Well said sissy! Hats off to you.
@chandramoulib12563 жыл бұрын
Please do not use the word "sissy". I know you mean well , but it is a vulgar slang word.
@babuchandran19834 жыл бұрын
Madam always speak about what is required for the society !!👍👍💐💐
@prabhuram1981ad4 жыл бұрын
தயவு செய்து ஜாதி , மதத்தை விட்டு ஒழிங்கப்பா...
@Venkat-on5cz4 жыл бұрын
Indha kalyugam varai irukkum appa thaan galla odum mukkiyama Tamil nattila. Any how unga request will be complied with by the NATURE
@prabhuram1981ad4 жыл бұрын
@@Venkat-on5cz ரொம்ப வேதனை உயிருக்கு உலகமே போராடாடிட்டு இருக்கும் நேரத்திலையும் ஜாதி, மதம் தேவையா?
@ramyajayasurya89714 жыл бұрын
Mudhal manasula aprom government la
@msdavino4 жыл бұрын
@@Venkat-on5cz Tamil Naatla illa. Central govt eh religion vachu thaan vote vaanguthu.
@iamveryhappy64084 жыл бұрын
மினி ஸ்கர்ட் லட்சுமி ஆன்ட்டி சாமானியர்களின் அந்தரங்கத்தைப் மேடை ஏற்றுவதன் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்து விட்டாள்.! இப்ப ஏழாவது மாடியில் இருந்து பால்கனி வழியாக வீடியோ போடுகிறாள்.! எல்லோரும் வீட்டுக்குள் இருங்கலாம்...!சாப்பாடுகள் போடுவாளா ?