"சைக்கோ" என்பது கடவுளின் பெயர்... Doctor Shalini Interview | World Mental Health Day

  Рет қаралды 89,657

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 186
@bennet79
@bennet79 4 жыл бұрын
தமிழ் நாட்டில், மனநலம் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கியவர்களில்... Dr சாலினி அவர்களுக்கு முக்கிய பங்கு வகிக்கிறார்கள்... உங்கள் பணிக்கு நன்றி. 🙏🏽
@spandyansenthil5679
@spandyansenthil5679 4 жыл бұрын
கடவுள் என்பது எங்களது நம்பிக்கை. பிறறால் ஊட்டப்பட்டது விழிப்புணர்வு என்பதோ தங்களைப் போன்றோரின் உரைகளை தேடித் தேடி நாங்களே அடைவது. நன்றி Dr., ஷாலினி அவர்களுக்கு .
@jarisssiraj
@jarisssiraj 4 жыл бұрын
So casual, so (f)actual so knowledgeable....always a big fan of Dr.Shalini....
@abeilleslade
@abeilleslade 4 жыл бұрын
காலத்திற்கு தேவையான ஒரு அருமையான பதிவு. நீண்ட நாட்களாக இருந்த ஒரு சந்தேகம் டாக்டர் சாலினி மூலம் தீர்ந்தது. அதாவது, நம்முடைய 56 இஞ்சு மனநலம் பாதிக்கப்பட்டவர் தான் என்று ஊர்ஜிதம் ஆனது.
@maslj7935
@maslj7935 4 жыл бұрын
இவரது கருத்தை காதுள்ளவன் கேட்கக் கடவன் , ஞானம் உள்ளவன் சிந்திக்கக் கடவன்.
@rajanbrothers9150
@rajanbrothers9150 4 жыл бұрын
❇️♥️❇️ மனநலம் சார்ந்த கல்வியைத் தேர்வுசெய்த Dr சாலினி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐 உங்கள் அறிவுரைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி 🙏
@lakshmisiva3404
@lakshmisiva3404 4 жыл бұрын
@shivapriyan9775
@shivapriyan9775 4 жыл бұрын
@SSS-lc2tk
@SSS-lc2tk 4 жыл бұрын
kzbin.info/www/bejne/aJ22o62Af62bm6M
@subburaj5598
@subburaj5598 3 ай бұрын
Thanks!
@avemaria7529
@avemaria7529 Жыл бұрын
Super 🥀
@jemimahbelsi6081
@jemimahbelsi6081 4 жыл бұрын
Dr Shalini never failed to amuse us with her sound intellect and social concern. Big fan ❤️❤️
@muthuramanm678
@muthuramanm678 4 жыл бұрын
பெண்ணினப்பெருமை சேர்ப்பதில் மனநல மருத்துவர் , குமுகாய ஆர்வலர், பகுத்தறிவாளர், உயிரின வரலாற்றினையும் அறியும் மனநிலைகொண்டவர் என பன்முகப்பார்வை கொண்ட இளம்வயது அறிஞர் ஷாலினி அவர்களால் தமிழினம் பெருமையடைகிறது.
@anbalagapandians1200
@anbalagapandians1200 8 күн бұрын
அருமையான பேச்சு.பாராட்டுக்கள்சகோதரி
@d.k.yazhinid.k.yazhini1187
@d.k.yazhinid.k.yazhini1187 4 жыл бұрын
சிறப்பான பதிவு தொடரட்டும் உங்கள் பணி
@Sathiyaseelan3589
@Sathiyaseelan3589 4 жыл бұрын
you are great mam. I am very a big watcher of your Interview Thank you
@sahanapeer
@sahanapeer 4 жыл бұрын
My favorite personality Dr.Shalini ma'am.... 😊
@SeethaLakshmi-jd9zq
@SeethaLakshmi-jd9zq 2 күн бұрын
Very good madam. Thank you doctor madam
@marulkaruppananmani4168
@marulkaruppananmani4168 4 жыл бұрын
மிகவும் நன்றி மேடம்.
@nagaranir8779
@nagaranir8779 3 жыл бұрын
அற்புதமான கருத்துகள் அம்மா ❤️
@chandrasekaransivanaiah4932
@chandrasekaransivanaiah4932 4 жыл бұрын
இவர் எப்போதும் உண்மையைப் போட்டு படாரென்று உடைத்து விடுவார்.
@poovazhagan347
@poovazhagan347 4 жыл бұрын
Super speech sister
@jagannathank9742
@jagannathank9742 4 жыл бұрын
Both Bibb ,b ,b ,vodkas Both Hi Bojso
@lingamjaganathan1282
@lingamjaganathan1282 4 жыл бұрын
🌻Dr Shalini your best is 🌎 world 🌍🌼🌼⛄
@ramesh7999
@ramesh7999 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி தோழர்
@VICKYVELU
@VICKYVELU 4 жыл бұрын
Indha anchor nalla kelvi kekararu indha video la mattu illa madam kooda eduthaa ella video laumm aanalu madam asaramaa badhil solrangaa this shows clear mindset she have
@premaguru7682
@premaguru7682 4 жыл бұрын
மிகச்சிறந்த பேச்சு களில் இது ஓன்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை
@bigshotJC
@bigshotJC 4 жыл бұрын
34:45 the best question i never heard before. Intriguing
@senthilkumarn4u
@senthilkumarn4u 4 жыл бұрын
Excellent speech..👍
@gsumathi4732
@gsumathi4732 4 жыл бұрын
We need your interview with isha sadguru jaggivasudev madem....
@maslj7935
@maslj7935 4 жыл бұрын
Luke 6:45 [45]நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும். A good man out of the good treasure of his heart bringeth forth that which is good; and an evil man out of the evil treasure of his heart bringeth forth that which is evil: for of the abundance of the heart his mouth speaketh.
@manim7134
@manim7134 4 жыл бұрын
சிறப்பான பேச்சு 👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻🙏🏻
@umamaheswari8567
@umamaheswari8567 3 жыл бұрын
வாழ்த்துகள் மேம். உங்கள் சேவை தொடரட்டும்
@ganeshpondy1
@ganeshpondy1 4 жыл бұрын
சிறப்பான நேர்காணல் 👍👍
@bahurmnaser8081
@bahurmnaser8081 4 жыл бұрын
Dr. Shalini explanation very nice
@mohammaddeenmohammadjamald6611
@mohammaddeenmohammadjamald6611 4 жыл бұрын
Mashaallah Alhamdhulilah may Allah bless
@kavimani6782
@kavimani6782 4 жыл бұрын
I like Shalini madam speech
@murugesanchinnappa15
@murugesanchinnappa15 4 жыл бұрын
super mam... your realy great..
@antinukelenin
@antinukelenin 4 жыл бұрын
You are always great...
@SuperThushi
@SuperThushi 3 жыл бұрын
வாழ்க சகோதரி.
@drisaacsa
@drisaacsa 4 жыл бұрын
Good job doctor shalini really appreciate you mam 👍
@AbdulHameed-qr7nq
@AbdulHameed-qr7nq 4 жыл бұрын
EXCELLENT SPEECH SUPER SISTER DR. SALENI
@tamilmeninist
@tamilmeninist 4 жыл бұрын
பெண்மையிடம் அடங்கி வாழ்வது ஆண்களுக்கு மிக பாதுகாப்பான உளவியல் கட்டமைக்கிறது. தாயிடமிருந்து மனைவி பின் மகள் என பெண்களின் உளவியல் கட்டமைப்பில் 'உண்மையான ஆண்' எனும் tag கட்டி பெருமைப்படும் உளவியல் வளர்ப்பு பிராணி ஆண்கள்.
@crm135
@crm135 4 жыл бұрын
Dr.Mam always I appreciate your concepts
@natarajanp8138
@natarajanp8138 4 жыл бұрын
பெ.நடராஜன் பெரம்பலூர் இந்த பொழிவு மிகப்பயனுள்ளது சமூகத்திற்கு
@maslj7935
@maslj7935 4 жыл бұрын
45 நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான், பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான், இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும். லூக்கா 6:45
@muthurajb8798
@muthurajb8798 4 жыл бұрын
Excellent.
@sathya6691
@sathya6691 4 жыл бұрын
உலக மனநலம் நாள் வாழ்த்துக்கள்
@revathiguna7081
@revathiguna7081 4 жыл бұрын
சூப்பர் மேடம் ❤️
@kushala5846
@kushala5846 4 жыл бұрын
Do not buy unwanted things and make your house into a dustbin. Live a simple life.
@RAKSU007
@RAKSU007 4 жыл бұрын
Tru these online media and TV canvassing pl mind and mind set. They will showcases the lifestyle for their product sale and people trying to imitate the same. Try to live simple and healthy and wealthy life .
@peppimariappan3721
@peppimariappan3721 4 жыл бұрын
Yaa....correct....be aware of ur needs..
@usharetnaganthan302
@usharetnaganthan302 4 жыл бұрын
True, I keep telling my children always, but they don't listen. Now I gave up.
@VishalVishal-l5u
@VishalVishal-l5u 4 ай бұрын
Great mam
@neelavathiramaraj2956
@neelavathiramaraj2956 4 жыл бұрын
Nalla speech. Thanks dr. appreciate your explanations in all topics.
@LK-rw4ih
@LK-rw4ih 4 жыл бұрын
Spot on🔥👌
@anish3d
@anish3d 4 жыл бұрын
Madam. We need your kind of people to rule the country....
@KRISH-ky8xb
@KRISH-ky8xb 4 жыл бұрын
Super madam pblm 50 percent ella 70 percent surrounding people's only
@ravindran1041
@ravindran1041 4 жыл бұрын
மேடம் சூப்பர்.. வாழ்த்துக்கள்.
@msaranya1121
@msaranya1121 4 жыл бұрын
Good speech
@vijaybabupureveg1596
@vijaybabupureveg1596 4 жыл бұрын
Can't write about nothing's much about this day😉☺.. We need much much understanding and serenity strength shalini.. Nammakku parinamavalarchi pathadhu..peranbaana valarchi venum shalini.. Mathabady congratulates for being doctor.. 🌹
@mangai8258
@mangai8258 4 жыл бұрын
Thagavalukku Nantri Nakkeeran sir.vazhiga valamudan..
@jamesvictor1352
@jamesvictor1352 4 жыл бұрын
மிகவும் சிறப்பான கருத்துகள்
@leg875
@leg875 4 жыл бұрын
36:39 அருமை
@kannanchandran6333
@kannanchandran6333 4 жыл бұрын
Dr shalin mam arasiyaluku vantha nalla irrukum nnikuravanga oru like pannunga... 👍👇😊😊
@jsadiq97
@jsadiq97 4 жыл бұрын
bro yelarum direct politic pananum du awasiyam ila bro.
@jeyalaksmisubbiahnaicker3478
@jeyalaksmisubbiahnaicker3478 4 жыл бұрын
அரசியல்வாதியாக யாருவேண்டுமானாலும் வரமுடியும் மருத்துவர் ( மனநல) என்பது எத்தனை பேருக்கு நன்மை
@kannanchandran6333
@kannanchandran6333 4 жыл бұрын
@Shravana Malya bro avar verum arasiyal vimasaraga mattuma irrukaru bro.. Avar eathavathu kachila serinthu makkalaku innum palam serikkalamnu na nnikuran bro...
@kannanchandran6333
@kannanchandran6333 4 жыл бұрын
@Shravana MalyaThanks for response.... periyaruru, gandhium sonatha appo irrukkura arasiyal vathigal kettanga ana ippo... Pure platform illa nu nenga sluratha na agree pannikran.. Ippudi yallarum othingi pona yaruthan itha sari seiurathu... shalin mam vantha nalla irrukum na personal ahh feel pannuran bcz kadantha sela varusama avanga interview note pannirukan its bold woman and also avanga karuthu ellama accept pannura mathrithan irrukkum... Arasiyalnu vanthuta sela illa ellathium than sacrifice panniya aganum.. Athu avangaluku nalla va therium Nanba... Its my personal opinion...
@subashreekrishnamurthy1461
@subashreekrishnamurthy1461 4 жыл бұрын
India is one of the first country reacted to covid 19 .I travelled on Jan 20 and they did med enquiry for me while entering meenampakkam.But On Jan 19th SFO didnt do any med check up.
@trueandbold2162
@trueandbold2162 4 жыл бұрын
True legend. Best, Yuvaraj R.
@arajamohan6443
@arajamohan6443 4 жыл бұрын
Dr. Shalini has brought out the anti - social disorder of Narendra Modi very well.
@raghavendraprasadnkprasad5295
@raghavendraprasadnkprasad5295 4 жыл бұрын
Akka 🙏🙏🙏
@dinakaran4863
@dinakaran4863 4 жыл бұрын
One of the best Doctor 👌👌👌👏👏👏 Shalini
@madhavanelangovan2199
@madhavanelangovan2199 4 жыл бұрын
எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த மனநல மருத்துவர் தமிழ்ச்சமூகம் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது
@raju1950
@raju1950 4 жыл бұрын
Aanmeegam perum alavukku Nalla mana nilaikku help seyyum endru thondrugiradhu.
@RajuK-p3c
@RajuK-p3c 11 ай бұрын
🎉🎉
@christinaf4860
@christinaf4860 4 жыл бұрын
Super mam👌👌
@mangai8258
@mangai8258 4 жыл бұрын
Vazhiga valamudan Dr.shalini mam
@chitraambikanithi6259
@chitraambikanithi6259 4 жыл бұрын
அம்மா எனக்கு ஒரு பிரச்சினை என க்கு உதவி தேவை. உங்களை அனுக எனக்கு ஆன்லயன் பயன்படுத்த தெரிய வில்லை தொலை பேசியில் தொடர்பு கொள்ள முயன்று கொண்டே இருக்கிறேன் முடியவில்லை எனக்கு பிரச்சினை தீர உதவுங்கள் அம்மா
@jeniferrajanthonysamy106
@jeniferrajanthonysamy106 4 жыл бұрын
Good interview
@anbuappu4890
@anbuappu4890 4 жыл бұрын
🙏
@mariyainbaraj4388
@mariyainbaraj4388 3 жыл бұрын
💕💙💗💕
@reggiea1007
@reggiea1007 3 жыл бұрын
Araum arivu atru iruppathanal emanthu pokum intha samuthayam .
@sukirthik2187
@sukirthik2187 4 жыл бұрын
Change the anchor for the nxt show..
@023-aravinds5
@023-aravinds5 4 жыл бұрын
Intha videovukkae bigg boss ad thaan varuthu 😂😂😂
@srivichildyatra8626
@srivichildyatra8626 3 жыл бұрын
🤔🤔🤔
@m.bhuvaneshwari5122
@m.bhuvaneshwari5122 4 жыл бұрын
சரியான நேரத்தில் சரியான பதிவு? கொரனாகால பதிவு.
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண 4 жыл бұрын
தமிழ் சொல்கிறது இயல், இசை மற்றும் நாடகம். மூன்று யுகங்கள். முதல் யுகம், இடை யுகம் மற்றும் கடை யுகம். முதல் யுகம் - இயல்பானது, இடை யுகம் - இயல்பு மற்றும் இசை கலந்தது, கடை யுகம் என்பது இயல்பான இசை நிறைந்த நாடகமும் நிறைந்தது. ஆனால் பிராமணன் சொல்கிறான். நான்கு வர்ணங்கள் பிராமணர், சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர். நான்கு யுகங்கள். சத்தியயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம். ஆகவே பிராமணன் என்பவன் எவ்வளவு பொய் பேசுபவன் என்று நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள். இந்த உலகம் சத்தியயுகமாய் இருந்தாலும் கலியுகம் என்றே பிராமணன் சொல்வான். அசல் சந்தனக் கட்டையில் மனதை ஈர்க்கும் மணம் இருந்தாலும் அதை வெறும் விறகு கட்டை என்று தான் பிதற்றுவான். சாணி நக்கியர்களுக்கு தெரியுமா தமிழ் அமுதின் சுவை?
@sivakumarganesan6018
@sivakumarganesan6018 3 жыл бұрын
Can Shalini debate Sadhguru?
@NirmalKumar-mu5bz
@NirmalKumar-mu5bz 4 жыл бұрын
How can I contact you for treatment?
@SurcleTechnology
@SurcleTechnology 3 ай бұрын
BGM is an unnecessarily stimulating tense atmosphere. Unhealthy.
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 4 жыл бұрын
'Ten Things About Periyar Dravidian Parties Don't Want You to Know' is an article found on the Net having been written by one Aravindan Neelakandan on March 09, 2018. Swarajya. It states "EVR advocated Nazi-style anti-Brahminism". It consists of "10 facts every Indian should know about Periyar". In this collection of 3 essays, it is stated "He was neither a rationalist nor a humanist. He was anti-Hindu and pro-British."
@kalaiselvikrishnan9994
@kalaiselvikrishnan9994 Жыл бұрын
Yes very true
@easudosssamraj8089
@easudosssamraj8089 4 жыл бұрын
good
@thiagarajans5879
@thiagarajans5879 4 жыл бұрын
Dr. Will you respond me pl.
@nithyanandamvms6473
@nithyanandamvms6473 4 жыл бұрын
❤️❤️
@antonirmal9728
@antonirmal9728 4 жыл бұрын
Disease right Tamil translation சுகமில்லாமல் இருப்பது
@nirmalkumar-iy8ln
@nirmalkumar-iy8ln 4 жыл бұрын
👍👍👌👌
@LogeshwaranP-pr9ug
@LogeshwaranP-pr9ug 4 жыл бұрын
Da biggboss vanam soli video first ad podiringala super
@peacebewithyou9124
@peacebewithyou9124 4 жыл бұрын
👌👌👌👌
@1sjaikumar
@1sjaikumar 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
@usharetnaganthan302
@usharetnaganthan302 4 жыл бұрын
I hate to hear even the word "Big Boss", silly program and not fit for Tamil Nadu, worst part is Kamalahasan's participation. He came into politics to straighten the system, but witnessing a stupid irritating program. Just to earn big money he is in it, so in future if he get the chance of ruling Tamil Nadu, just for the sake of money he could do whatever he wants.
@rajamarnikamretnam7030
@rajamarnikamretnam7030 4 жыл бұрын
Gowrey
@mrs.g3970
@mrs.g3970 4 жыл бұрын
@42 Bigg boss
@rahmaanverdeen4837
@rahmaanverdeen4837 3 жыл бұрын
நான் பாக்கவே மாட்டேன்ப்பா பிக்பாஸ்
@nagarajp3393
@nagarajp3393 4 жыл бұрын
கடவுளை விட்டு தள்ளுங்கள்... தமிழர்களின் மன நிலை எவ்வாறு உள்ளது...? கடந்த கால நினைகளில் இருந்து மீண்டு வர வாய்ப்பு உள்ளதா ....! இல்லை மண்டை மடக்குனு சாயிர வரைக்கும் அங்கேதான் நிற்பார்களா...? கிளி சீட்டெடுத்து போட்ட மாறி ...ஒரு நல்ல சேதி சொல்லுங்க பார்ப்போம்..! இல்லை ...எலங்கை கெதிதான் இங்கைமா...! ஏன்னா ...எலங்கை காத்து இங்கையும் அடிக்கிற மாதி ரி தோணுது....! எப்பிடின்னா...விஜய் சேதுபதிய மிரட்டிரதுக்கு பதிலா அந்தாளு மகள மெரட்டுராங்கே....! இல்லை சீமான் ஃக்ருப் இதெல்லாம் ஏன் பண்ணணும்....! அவன் ...பாஸ்ஸா... இல்லை கட்சி தலைவனா ?
@kalaiselvikrishnan9994
@kalaiselvikrishnan9994 Жыл бұрын
Dr shalini ku oru mana nale noi.. yosikama pesuvathu😅
@AnthoniShogan
@AnthoniShogan 4 жыл бұрын
Iron lady!
@amaladassu9629
@amaladassu9629 7 ай бұрын
சைக்கோ என்பது கடவுள் பெயரா? உன் பெயரா?
@devananthm4597
@devananthm4597 4 жыл бұрын
நக்கீரன் குசும்புகாரன்பா... இடைல Bigboss AD போட்டான் பாத்தியா...
@devananthm4597
@devananthm4597 4 жыл бұрын
@Shrinivash E18CS052 apdiya da... Seri da seri da... Enaku theriyama pochu da dai
@Fnn895
@Fnn895 4 жыл бұрын
❤❤❤❤❤🔥🔥🔥🔥💪💪💪
@kalaivanan3053
@kalaivanan3053 4 жыл бұрын
35:00 about modi
@theresapkdass3825
@theresapkdass3825 4 жыл бұрын
Samsung
@premlanson845
@premlanson845 4 жыл бұрын
💙👏👏👏👏👏
@kalaiselvikrishnan9994
@kalaiselvikrishnan9994 Жыл бұрын
Just follow indian PM .. he is a great person.. dont follow shalini.. everyone will get sick ..
@tharanathakula3588
@tharanathakula3588 4 жыл бұрын
I would rather prefer to live on a desert ISLAND with a veterinary surgeon than with a Prime Minister. The author still made it clear that one cannot live alone and if he does he is also a sick person. incidentally by qualification he was a Doctor but ended up as a Novelist and he was none other than WILLIAM SOMERSET MAUGHAM.
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
What Today's Woman needs from a Man ? | Dr Shalini |Awareness| MT 40
23:37
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.