உண்மையான கடவுள் மறுப்பாளர், எதையும் மறைக்காமல் பிறர் மனம் நோகாமல் பேசத் தெரிந்தவர் புரட்சித்தமிழன் சத்யராஜ். சோகரசத்தைத் தவிர அனைத்துக் கதாபாத்திரங்களிலும் சோபிப்பவர். நீடூழி வாழ்க!
@kanniyammala235810 ай бұрын
தாங்கள் அற்புதமான கலைஞர் ஐயா. தங்களின் பராசக்தி வசனம் அற்புதம்.
@pandianvk29532 жыл бұрын
என்றும் பெரியார் எதிலும் பெரியார். வாழ்க தமிழகம்.
@kanniyammala2358 Жыл бұрын
அற்புதமான கலைஞரின் நகைச்சுவை வசனங்கள் மற்றும் நடித்த படங்கள் அனைத்தும் அருமை அண்ணா. வாழ்க வளமுடன் உடன்பிறப்பே!
@MANIMANI-ly8fz9 ай бұрын
.
@MurgesanMurgesan-q4nАй бұрын
Yu ba@@MANIMANI-ly8fz
@sureshbabu89644 жыл бұрын
காஞ்சிபுரத்தில் இப்போ நடந்ததை அன்றே சொன்ன கலைஞர்,
@vedhagirinagappan18852 жыл бұрын
டாக்டர் கலைஞர் அவர்களின் வசனத்தில் உருவான வார்த்தைகள்.புரட்சித் தமிழன் சத்யராஜ் அவர்கள் அருமையான பதிவு.
@kajothi9002 Жыл бұрын
2பூஹநத்துஜஜளர யப்பமமளளஞ
@annaduraiannadurai60033 жыл бұрын
அருமை சார்
@kanniyammala2358 Жыл бұрын
அருமை, அண்ணா!
@jamesp79023 жыл бұрын
அருமை அருமைங்க !!
@muthumurugesh59863 жыл бұрын
அண்ணனின் பேச்சு சூப்பர்
@sureshthillai29906 жыл бұрын
உண்மையான பேச்சு..சத்யராஜ் எந்தக் கட்சியையும் சார்ந்தவரல்ல.தனிப்பட்ட ரீதியில் கருணாநிதி மீது பாசம் கொண்டவர்..அதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை
@gayathrisiva97386 жыл бұрын
Suresh Thillai ..good catch...
@sureshthillai29906 жыл бұрын
Gayathri Siva நன்றி சகோதரி
@chandrasekaranm81086 жыл бұрын
Yb
@sivak20625 жыл бұрын
Electrify Music
@SelvamSelvam-pw5ui4 жыл бұрын
Kooti kodu poo
@nothingworlds59893 жыл бұрын
சிரிக்கவும் சிந்திக்கவும் செய்த பேச்சு. மிகச்சிறப்பு.
தந்தை பெரியாரின் மாணவர்! அண்ணாவின் தம்பி!! நவீன தமிழகத்தின் சிற்பி!!! உள்ளத்தில் அழியாத ஓவியமாம் நிலைத்துவிட்ட உடன்பிறப்புகளின் தலைவர்!!!! ✍️முத்தமிழறிஞர் டாக்டர் திரு. கலைஞர் 🖤❤️
@haripriya1843 Жыл бұрын
uoonmai thondan velkatamil
@vkdmedia37343 жыл бұрын
கடவுள் மறுப்பு கொள்கையை பற்றி பேசுவது எல்லாம் இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது
@R.ranjanyАй бұрын
(சின்ன திருத்தம்) இவர்களெல்லாம் இந்து கடவுள்மறுப்பு கொள்கையை பற்றி மட்டும் பேசுவதுதான் ஃபேஷனாக நினைக்கிறார்கள்
@jaijai28983 жыл бұрын
Really your very good Acting
@murugesanmurugesan66033 жыл бұрын
சத்தியராஜ் அவர்களின் பகுத்தறிவு சிந்தனைகள் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.நல்ல சிந்தனையாளர் பகுத்தறிவுவாதி தைரியமானவர்.நேரடியாக பேசக்கூடிரைவர் .நல்ல மனிதர்.
Thenks sir, super spch my atractive videos no four sir, ennum ethirparkkuran my kift🍎🍇🍒🚙🚎🚛🚍🚔 my happy sir
@chandrakanthkr22526 жыл бұрын
Good speech I loved it. The hint of kalaignar and MGR freindship told by satyaraj was very satisfying. Telling about periyar really good and i am also jealous that he is able to wear periyar ring. hmm good man.
Excellent message sir. Hats off to Sri Sathya Raj With smile you have conveyed what ever you want to say.
@workshopkanagu24054 жыл бұрын
ஒரு தடவை பெரியார் பொறந்ததுக்கு தமிழகத்துக்கு விடை தெரியல பெத்த பொண்ணு மாதிரி வளர்த்த மணியம்மையை ஒரு வயசு வித்தியாசம் பார்க்காமல் தானே திருமணம் பண்ணிக்கிட்டு கேடுகெட்ட திராவிடர் கழக கொள்கைவாதி தான் இந்த ஈரோடு ராமசாமி நாயக்கன் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து தமிழையும் தமிழனையும் காட்டுமிராண்டி என்று சொன்ன நன்றி கெட்ட மனிதன் ஈவேரா...
@lkamalakannanlkamalakannan98403 жыл бұрын
மிகச் சிறப்பு . நன்றி.வாழ்க வளமுடன். 👌👋🙏
@kumarm25483 жыл бұрын
Super, Super, Super.
@aarivalaganmokkiha1363 жыл бұрын
Super.thalava.sathayraj
@rajajoseph55216 жыл бұрын
sema sema... Vera level
@sln78396 жыл бұрын
Satyaraj is very talented
@vasanthasubramaniam27986 жыл бұрын
Jegathrachagans speeches
@msraja28495 жыл бұрын
@@vasanthasubramaniam2798 tu 1244
@singaravelu30715 жыл бұрын
மிகவும் நன்று
@ramachandranraju29453 жыл бұрын
மக்கள் திலகத்தின் ரசிகன்! திரைத்துறையில் உழைத்து உயர்ந்த செம்மல்! பெரியாராக நடித்து நம் மனதில் பெரியாரை பதிய வைத்தவர்! கலைஞரைப் புகழும் பிடிப்புள்ள கொள்கைப் பற்றாளர்! திரைத்தறை கண்ட திறமையாளர்! பெரியாரின் பாசறையில் ஒரு நல்முத்து!!
@dassdass40283 жыл бұрын
You are a great modern. Reform er Best wishes by. Sathya das chrompet
@e.deenadayalnaidu1614 Жыл бұрын
Super actor
@karthikeyankarthikeyan49803 жыл бұрын
நேரம் சரி இல்லை என்றவுடன் முதல் கதாநாயகன் படத்தில் நடித்து புரட்சி தமிழன் வெற்றி பெற்றார் மூடநம்பிக்கையை தகர்த்தெறிந்தார் மூடநம்பிக்கையை விட்டால் தான் தமிழ் நாடு உருப்பி டும்
@mkngani47184 ай бұрын
196 1964இல். மு கருணாநிதி அவர்கள். எழுத்து. வந்த நாளில் நாலினின் நூகனங்கள். டைக்கபர்களில். கல் கல்லூரியில் படித்த மாணவ மாணவிகளே.
@pushpanlingan74186 жыл бұрын
super speech
@jeyachandran.dbakkiyawamik68156 жыл бұрын
சூப்பர் speech sir
@balakrishnanv66453 жыл бұрын
VERY GOOD SPEECH CONGRATULATIONS ANNA
@anwerbasha92816 жыл бұрын
Super sathiyaraj
@samsudeensamsudeen88693 ай бұрын
🥰💞🎉வாழ்த்துக்கள் 🥰💞🌹🎉❤️
@sathiyanbu7774 жыл бұрын
சூப்பர் sir
@kannank48243 жыл бұрын
Sivaji. In. Alavillatha. Uyire. Nanpar
@jacquelinemiranda37086 жыл бұрын
Waiting to hear the Golden voice of my beloved Kalaignar !
@mthiyagarajan40115 жыл бұрын
சத்திய ராஜ் எப்பொழுதும் மிமிக்ரி செய்வதில் வல்லவர் ,
@karthikeyang36205 жыл бұрын
Jacqueline Miranda
@vkdmedia37343 жыл бұрын
எல்லா வாய்ஸ்ம் சத்தியராஜ் மாதிரிதான் இருக்கு, இதுல எங்க இருக்கு மிமிக்ரி !?!
@மருதநாயகம்-ங6ச6 жыл бұрын
நல்ல பேச்சு சூப்பர்
@moshikutty41275 жыл бұрын
Saththeyaraj mgr fan
@GeethaRajaram-f8o Жыл бұрын
மறக்க முடியாத நினைவுகளை மறக்க முயற்சி செயாக்கிறேன்
@sv17433 жыл бұрын
THIRAVIDA TAMILANDA DR KALAIGNAR 🌄🙏🌄🙏🌄🙏🌄🙏🌄🙏🌄🙏🌄🙏🌄
@fysalfysi63176 жыл бұрын
Superb Sir.......
@zakhuss74116 жыл бұрын
இப்பவாவது கலைஞர் அவர்களின் புகழை சொன்ன சத்யராஜ் வாழ்க.
@thirugnanampillai53326 жыл бұрын
Zak Huss நஃஃ { ஃ ஃ ஃ { 📢ஸந
@TheSoosai6 жыл бұрын
கிழட்டு முதேவி அவன்
@kumarkumara55496 жыл бұрын
Zak Huss
@jeyavarmen92686 жыл бұрын
zuck that thing ass h--le
@karna25306 жыл бұрын
+Vanni Tiger Nee oru porukki paiyan
@suryakumar544 жыл бұрын
Very nice thank you please help me to see often & often with affection Suryakumar banglooru!!¡!!!!!!!!!!!!!!!!!!
@samrobert62434 жыл бұрын
Really karunanithi is great.
@rish2352Ай бұрын
உங்கள் தோற்றமே பெரியார்
@pspandiya6 жыл бұрын
அருமை சத்யராஜ் அய்யா. வணங்குகிறேன். பெரியாரை கண்டதில்லை. உங்கள் உருவில் பெரியாரை காண்கிறேன். பெரியார் விதை வீண் போக வில்லை. உங்கள் போன்ற மாமனிதர்களாக வளர்ந்து நிற்கிறது. நன்றி
@vasantharamkumar42256 жыл бұрын
Ok
@venkatasubramanian.lakshma36815 жыл бұрын
பெரியார் என்பவரே பொய் சொல்லி காலத்தை ஓட்டிச் சென்ற அற்புத உத்தமர். காட்டுமிராண்டி என்று தமிழனையும் தமிழ் மொழியையும் சொன்ன நாயக்கர் தான் ராமசாமி. ஊருக்கு ஊரு சொத்துக்களை வாங்கி குவித்த ராமசாமி மக்களுக்கு நல்லது செய்யவில்லை.
@MPOLLACHI5 жыл бұрын
Jaalra nayae Sathyaraj
@kesavankrishnan72703 жыл бұрын
A
@AlBert-bi9lt3 жыл бұрын
Ĺppp 0ĺ
@vijayalr42316 күн бұрын
Sathyarajgeniusactor
@prasanthjp19994 жыл бұрын
Is he mentioned director Manirathanam. About payment pending.If any one knows please share which is that companie.
@mirishichannel95064 жыл бұрын
Kalaingar is best eppothume
@rayyankhanlodhi35914 жыл бұрын
God is beyond creation. God has no example. God has no birth and no death.
@sampoornadomesticservantss10736 жыл бұрын
Good actor
@muruganmurugan78456 жыл бұрын
நன்றி
@muthuvairam6475 жыл бұрын
புரட்சித் தமிழன் வாழ்க
@manojbym3 жыл бұрын
Sathyaraj words Sathiyam
@madhusudhanraomamidala95152 жыл бұрын
Prabhu sar appaku nadipi sivagi ganeashan velinatkarunghaa dmk kalanger time low awards kudutanghaa nandri vannakam satya raj family good human Beaing also
@egmoretrackon45036 жыл бұрын
KALAIGNAR VASANAM VENUM PANAM VARATHUNU NU PADAM VENAAM ENRU SONA SATHYARAJ SUPERB .
@prabhuraj92396 жыл бұрын
கலைஞர் இருக்கும் காலத்தில் அவரை பற்றி இளஞர்களுக்கு தெரிவிக்க வேண்டும்
@abhinayavalarmathi58113 жыл бұрын
@Irah super
@dharunkumar29276 жыл бұрын
super speach
@pawankumarcv476711 ай бұрын
I leave speech of actor sathyaraj to god permanently
@shenbagaraja97926 жыл бұрын
Thank u
@arivuarivu44926 жыл бұрын
Shenbaga Raja o
@ALIYYILA6 жыл бұрын
கடவுள் இல்லையென்றால், கடவுள் என்ற சொல் எதற்காக, எங்கிருந்து வந்தது? இல்லாத வேறு எதற்கும், இப்படிப் பெயர் வந்திருக்கிறதா? தனக்கு வாசனை தெரியவில்லை என்பதற்காக, கற்பூரம் என்ற ஒன்றே இல்லையென்று ஏதாவது சொன்னால் எப்படியிருக்கும்? உங்களுக்குத் தெரியுமா? "தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான்." சங்கீதம் 14:1 (முதல் பகுதி)
@vivekanaidu96816 жыл бұрын
Aliy Yila coment super
@vasanthasubramaniam27986 жыл бұрын
Jegathrachagans speeches
@thirunavukarasug65775 жыл бұрын
உண்மைதான். கற்பூர வாசம் கழுதைக்கு தெரியாது. ஆனால் மனிதனுக்கு தெரியும். அதுபோல் பூரணமான அறிவுக்கு கடவுள் உண்டென்று தெரியும். மனதுக்கு தெரியாது. என்செயலாவது யாதொன்றுமில்லை என்பது பட்டிணத்தார் வாக்காயிற்றே.