No IPC , no crpc , no evidence act in front of police force , they have there own laws , commen people can't question them , which was followed by British period , most of our acts were made lots of corrections according to the situation , but police acts & activity have no change at all , Beware of police dogs , jaihind..!
@akadirnilavane2861 Жыл бұрын
பெரிய துன்பம்தான்! வாழ்க்கையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
@sudhageryadav8584 Жыл бұрын
அவர் கடைசியாக பேசியது நெஞ்சை உறுக்கியது.அவ்வளவு அனுபவம் அவர் வாழ்க்கையை வார்த்தையால் செதுக்கினார்.
@kodiswarang4647 Жыл бұрын
Surrender ஆனவரை அடித்து துன்புறுத்த அவசியமில்லை.
@asfoamsasfoams7672 Жыл бұрын
நன்றி நக்கீரன்
@m.abbasabbas3414 Жыл бұрын
விசாரணை என்ற பேரில் கொள்வது...💔😑😤 கேட்கவே கஷ்டமாக இருக்கு 💔
@ShabeerAhmedKuwaitTamil Жыл бұрын
புடம் போட்ட தங்கம் போல் மிகவும் பக்குவப்பட்டுள்ளார். அதனால் அனுபவம் நிறைந்த ஆசிரியர் ஆகிவிட்டார்! 😭
@SaravananSaravanan-md1oh Жыл бұрын
தவறு நடந்துவிட்டது அதை உணர்ந்து சரணடைந்த பிறகு ஏன் அடிக்க வேண்டும்
@muniaraj4685 Жыл бұрын
Irrunthavan enna pannuvaan
@RajA-uu9iy Жыл бұрын
Sattathai kaiyil eduthaal people should also handle the same way.
@KrishnaB-r3y5 ай бұрын
Most policemen are phsychos
@kavithab1896 Жыл бұрын
Kadaiya sonnathu romba pidichirukku anna.
@durgasekar9657 Жыл бұрын
Pls sir bennix n jayaraj case kaga ethachum panunga sir...atha ninachalaey inum kashatama irku...pls help them sir
@jeevanayagamarumai1952 Жыл бұрын
இப்படி எல்லாம் அடிக்கலாமா. இதை எல்லாம் நீதியரசர் கவனத்திற்கு வராதா. அரசு நடவடிக்கை எடுக்காதா ! போலீஸ் மனிதர்கள் தானே ? சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் அவர்தம் குடும்பத்தினர் இந்த பதிவை பார்ப்பார்களா ?
@jackbravo74 Жыл бұрын
#திராவிட ஆட்சி அப்படி இருக்கும்.... Karnataka prison பாத்து கத்துக்கோங்க...🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
@vk1853 Жыл бұрын
வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
@usharengarajan3288 Жыл бұрын
Very nice interview.
@devkumarv8019 Жыл бұрын
The last lines are very matured One, he spoke from his heart...
@chitraselvam4575 Жыл бұрын
Why they have to hit the person who surrendered. They know he did not plan the murder and its an accidental. Police department should treat the criminals differently. This guys seems like a very good guy,
@davidmkulandaisam8968 Жыл бұрын
மிகச்சிறந்த மனிதன்
@Vikram3192-g6y Жыл бұрын
தவறு செய்த பிறகு தானாக முன்வந்து சரணடைந்தவனை அடிப்பதுக்கு காவல்துரைக்கு எந்த அதிகாரமும் இல்லாதபோது எதற்க்காக இது போன்று தவறுகளை காவல்துரையினர் செய்கின்றார்கள் இதையெல்லாம் கேட்க்கும்போது நான் வயக்கறிஞ்சராக வேண்டும் என்று நினைக்கிரென்....
@suhasugan1963 Жыл бұрын
Correct brother police the ..... Mavanuga
@arumugamb807210 ай бұрын
அடித்தே அடித்தே கொண்ணுட்டாண்ணே... அந்த உயிர்... ஆத்மத்தின் வலி கண்ணீரு.. எத்தனை.. எத்தனை.... பரிதாபமானது.. இரக்கத்திற்குரியது... வாழாமல்.. பண்ணி வாழவிடாம..பண்ணி.. சாவடிக்கப்பட்டமை... இதுபோல.. தன் .. சகோதரிகளை.. பாரமாக.. நினைத்து... எரிச்சல் காண்டாகி.. கண்டதால..எடுத்து.. தூக்கி... எறிந்து அடித்து..அடித்து.. அடித்தே.. மிதித்து... கூடவே இழித்துப்பழித்து..ணமிக்க அவமானம் பண்ணி..தினமும் அவமானம் பண்ணி.. கொடூரித்து சித்திரவதை ங்களை பண்ணி... சாவடிப்பதை.. கூடப் பொறந்த... சகோதரனுங்க.... தாக்குவதை... காது கூச வசை பாடி ஆண்டாண்டாக.. இழித்து பழிப்பதை... ஆண் சகோதரனுங்களே.. செய்துள்ளனர்.. ஆம்..இவை..இவை...1980.. 1990... 2000..களிலிருந்தே.. இன்னுவரை. நீளுது.. ஆனா இந்த இலிவேசி..ஆண் சகோதரனுங்க...இவர்கள் தமிழர்கள்... ஆம் கெட்ட நட்புங்களின்... சகவாசத்தால... இதுபோல கழிசடை ஆகியதால.. சகோதரிகளை..த் தாக்கி...கொடூரித்து... வந்தார்கள்.. வருகிறார்கள்.. ஆம். இந்த ஆண் சகோதர.. இளையோர்களுக்கு.. சகோதரியர்... மீது வெறுப்பும்... கொலைவெறியுமே.. வரக் காரணமே... 1) நல்ல ஆசிரியர் கள் கிடைக்காம...போனதாலயே... இந்த தவறே... 2)படிக்கும் காலத்திலயே கெட்ட வேசி... நட்புக்களின்... கெட்ட சகவாசங்களே.. இவை இவை... எல்லாமே.. பல வடிவ... துஸ்டவேசி நண்பர்களால...இந்த. இழிபேய்ங்க...ளின் நட்பாலயே.... சகோதரனுங்க.. கெட்டவராகி.. தமதய ரத்த பெண் சகோதரிகளை... கொடுவதை..பண்ணும்.. காரணங்..😳😳😳😳 3) ஒரு தாய் விபச்சாரி பாத்திரமாகி.. வேசி ப் பாத்திரமானால்.. அத்தனை .... குழந்தைங்களுமே.. தறுதலை ..கழிசடை ஆக்கப்படும்..இதுவுமே..99% நிஜம். இதில..இந்த தாய் தாய் நல்ல..தாய் போலத் தெரிது... சுற்றுமக்கள்...உதவியாக. இருக்கனும்.. இறைவா. அடித்துக் கொன்றமை..மன்னிக்க முடியாது. திருடர்களும்... மன்னிக்க முடியாது.
@sureahbethan2050 Жыл бұрын
Don't need police department in Tamil nadu International human right watching
@rajandzn7809 Жыл бұрын
Police Potta Pasanaga...
@kskss8281 Жыл бұрын
Arumai
@ajaikumar7087 Жыл бұрын
Hi ,I wanted to help Neelakandan in his studies so that he can lead a good life . please try to get his contact details
suppose Andha edathula neenga irundha enna sir panuvinga ,idhu dhanda human oru oruthanukum oru maadhiriyana mindset ungala Mari nidhanamana arivaali irupangala indha ulagathula,,,,
@ragunathn14627 ай бұрын
Adika avanga yaaru avanga yena Yokiyama
@AloneBrokeTamil Жыл бұрын
இந்த நிலையை ௮றியாமல் ௭னது ஊர் இளைஞர்கள் சாதி வெறியில்... 🤦♂️😟😔😢