மோடியின் உதவி இன்றி இவ்வளவு பெரிய ஊழல் சாத்தியமில்லை.
@ReplyTheTruth-xu3zr13 минут бұрын
மோடி = மோசடி
@ayyasubramaniam3 сағат бұрын
சொல்லுவதெல்லாம் உண்மை மிக மிக அதிகப்படியான உண்மை இந்திய பிரதமர் மோடியும் அதான் சேர்ந்து இதுவரை எத்தனையோ முறை தவறுகள் செய்திருக்கிறார்கள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் இருப்பது மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது மக்கள் இது போன்ற கொடுமைகளுக்கெல்லாம் எதிர்வினை ஆற்றாமல் அமைதியாக இருப்பது என்ன வேடிக்கை இது போன்ற பிரச்சனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க எதிர்க்கட்சிகள் தவறிவிட்டன என்று கருதுகிறேன் இப்போதாவது முழித்துக் கொண்டு மக்களிடம் கொண்டு சேர்த்து மக்கள் திரள் போராட்டங்களை நடத்துவதற்கு அனைத்தும் செய்ய வேண்டும்
@ReplyTheTruth-xu3zr29 минут бұрын
Congress and all other opposite parties should make public dharna all over India.
@redrose20595 сағат бұрын
அருமையான பதிவு. தெளிவாகவும் விரிவாகவும் விளக்கிய ஐய்யா அவர்களுக்கு நன்றி. ஜெய்சங்கர் அதானியை காப்பாற்ற colonial mindset என்று சொல்லி மூடி மறைக்கும் வேலையில்தான் ஈடுபடுவான்.
@Sundaramurthy-h1nСағат бұрын
ராகுல் இரண்டு வருடமாக தொடந்து அதானிக்கு எதிராக போராடி கொண்டிருக்கிறார் மக்கள்தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும்
@GulamGous-z7k5 сағат бұрын
ஒண்ணும் பண்ண முடியாது அவர்களை,மக்கள் ஒன்றுபட்டு போராடதவரை........
@userj50406 минут бұрын
கரெக்டாக சொன்னீர்கள். இலங்கை, பங்ளாதேஷ் போல
@mohamedhashim60594 сағат бұрын
அய்யா தங்களின் பொருளாதார அறிவும் அதைப் பற்றி தாங்கள் விவரிக்கும் விதம் காட்டும் உதாரணம் அருமை கொடுமை என்னவென்றால் எங்கள் கோவணம் போய் நாங்கள் நிர்வாணமாக நின்றாலும் பரவாயில்ல என்னும் கேடு கெட்ட நடுநிலை வர்க்கத்துக்கு உரைக்காதா?
@PremKumar-hx4ov6 сағат бұрын
இந்த காணொளியை எல்லோரும் பார்க்க வேண்டும்
@giridharanmurahari69106 сағат бұрын
Modiji visiting Russia for Ambani and other countries for Adani.Indian public must think in advance.
@AYYAPPANNDeivaСағат бұрын
உண்மை தெரிய வேண்டியவை 1. இந்த ஊழலில் இந்திய பிரதமரின் பங்கு என்ன? 2. கடந்த 11 ஆண்டுகளில் எத்தனை நாடுகளுக்கு சென்றார்? 3. என்ன காரணங்கள், என்ன ஒப்பந்தம் கையெப்பம் இடப்பட்டது? இதில் இந்தியா பெறப்பட்ட நன்மைகள் என்ன? 4. கடந்த 11 ஆண்டுகளில் வெளிநாடு பயணத்தின் செலவு எவ்வளவு? 5. வெளிநாடுகளில் பயணம் முடிந்த பின்பு அதானி குழுமங்களுக்கு எத்தனை வியாபார ஒப்பந்தங்கள் பெறப்பட்டது? 6. இதன் தொடர்பாக அதானி குழுமங்கள் எத்தனை கோடிகள் இந்திய வங்கிகளில் கடன் வழங்கப்பட்டது? 7. இதில் வந்த கடன் எவ்வளவு? வாராக் கடன் எவ்வளவு? தள்ளுபடி கடன் எவ்வளவு? இன்னும் பல பதில் கிடைக்குமா இந்திய அரசிடமிருந்து?
@shanmugasundaram35813 сағат бұрын
ஒன்றிய அரசு அதானியோட அரசுதான். அந்த அரசில் மோடி சூப்பர்வைஸரு !!!!
@jrptraders29486 сағат бұрын
ஒருவனையும் அமெரிக்கா விடக்கூடாது
@selvaraj-nz5wf6 сағат бұрын
THANK YOU Sir.
@lathakrishnan11334 сағат бұрын
இந்திய மக்களின் கண்ணீர் சுயநல ஒன்றிய அரசை மூழ்கடித்து விடும்
@mercury76354 сағат бұрын
மோடி அரசாங்கம் இந்தயாவின் கடன் தொகையை கடந்த பத்து வருடங்களில் சுமார்186 லட்சம் கோடிகளாக உயர்ந்துள்ளதில் அதானியின் பங்கு ஏதாவது இருக்குமா?
@samyp51003 сағат бұрын
ஒரு தனி நபருக்காக ஏன் பிஜேபி யும் , ஒன்றிய அமைச்சர்களும் பரிந்து வருகிறார்கள்.. அமெரிக்கா கோர்ட் அதானிக்கு. பிடி வாரண்ட் என்பது இந்தியாவிற்கு தலை குனிவு.. ஏன் இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை..
அதானி சித்தரஞ்சன் சாலையில் யாரை சந்தித்து என்ன டீல் பேசினார் அதையும் சொல்லுங்க சார்.
@saikalasaikala27113 сағат бұрын
அடேய், உங்களுக்கு சூடு சொரணையே இருக்காதாடா? இப்படி முட்டு கொடுக்கறீங்களே!?
@abdulsalam19684 сағат бұрын
அங்கே அப்படின்னா? இங்கு பல மடங்குகள் இருக்கும்.
@mohanraj62383 сағат бұрын
😢😢😢Athani is froud man go back athani😢😢😢😢😢
@amirthajeyasingh1622Сағат бұрын
Digital India 🇮🇳
@viviansuresh9156 сағат бұрын
மேக் ன் இந்தியா
@mohammedjalal27933 сағат бұрын
CAN L.I.C. MEET THE COMMITMENTS OF REPAYING MATURED INSURERS
@thamaraikannanpalanisamy60232 сағат бұрын
See today market
@DanushRajlu57 минут бұрын
ஒன்றிய அரசு ஆனது நிதி.ராணுவம் வெளியுறவு கொள்கை போன்றவைகளை மறந்து ஒருநாடு . நீட் மின்வாரியம் போன்றவைகளில் தலையிட்டால் நாடும் மக்களும் எப்படி நோலாய்ருக்கமுடியும்.
@rainbow7x113 сағат бұрын
என்ன மாதபி புர்ச் இக்கு அதானியுடன் தொடர்பா.....
@jacobgrand32444 сағат бұрын
When did Adani become rich
@umasankar5779Сағат бұрын
Bro, the circumstances raises a doubt, whether Adhani is Adhani or Proxy of Someone else?
@malarmannanveluchamy70772 сағат бұрын
The marketing executive are appointed to protect his boss in a shameless way
@raji8135 сағат бұрын
By now,he must have escaped from India
@Meblackpink6287 минут бұрын
Sir true Indian pm is mr.Adhani. and main parliament members are the Agents of Adani.
@Gousebasha-t8t29 минут бұрын
Kutthuna unmai varum
@jesudasonjeganathan6698Сағат бұрын
ARREST MODI PUT IN JAIL DISSOLVES HIS CABINET MAKE CABINET UNDER RAHUL GANDI DEMOCRACY WILL LIVE IN INDIA AND INDIA WILL GROW UNDER HONEST GOVERNMENT and CULTURAL INDIA will GROW FAST. !!!
@tamilselvam98783 сағат бұрын
Makkal
@gunalanvardane19962 сағат бұрын
சரியாக தோலுரித்த செய்தி,அதானியின் ( மோடி ) எதையும் புடுங்க முடியாது குஜராத்தி பார்ப்பன பனியாக்கள் முழுமையாக ஒன்றியத்தை கபாலிகரம் செய்து வெகு காலமாகிவிட்டது.
@shanmugamkannan9657Сағат бұрын
He is not a Brahmin. only baniya .
@noorjahansalih385456 минут бұрын
Ithil waqf.board.kollai adika poron muslim makkal jagirathai