விலைபோன காங்கிரஸ்! வெற்றி பெற்ற பாஜக! Dr K Kantharaj | Modi | Yogi Adithyanath |Election 2022 | BJP

  Рет қаралды 80,025

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#NakkheeranTV #Modi #YogiAdithyanath #Kantharaj
விலைபோன காங்கிரஸ்! வெற்றி பெற்ற பாஜக! Dr. K Kantharaj | Modi | Yogi Adithyanath | Election 2022 | BJP
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 354
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf 2 жыл бұрын
அய்யனார் அவர்கள் காந்தராஜ் அவர்கள் இதுபோன்ற முதிர்ச்சி அடைந்தவர்களின் பொதுவான ஜனநாயக விமர்சனம் சரியாக உள்ளது சிந்திக்கும் படியாக இருக்கிறது வாழ்த்துக்கள் உங்களின் கருத்துக்களை கேட்டு நாங்கள் அரசியல் தினமும் படித்து வருகிறோம்
@premkumaralexsander3611
@premkumaralexsander3611 2 жыл бұрын
ஐயா உங்கள் சந்தேகங்கள் 100/100 உண்மை மற்றும் எதிர்கட்சிகளின் ஒற்றுமை மிகவும் அவசியம் .
@mohammedjaleel6001
@mohammedjaleel6001 2 жыл бұрын
வணக்கம்.டாக்டர்அவர்களின்.கருத்து.மிக.சரியானது.இந்த.வெற்றி.தேர்தல்ஆனையத்தின்.நாம்பகதன்மையை.காட்டுகிறது
@sumathichidambaram5740
@sumathichidambaram5740 2 жыл бұрын
KAtharal
@velmurugannatesan9481
@velmurugannatesan9481 2 жыл бұрын
டாக்டர் அய்யா வணக்கம் சீரியசா சிந்திக்க வேண்டிய விஷயத்தை எளிமையா எதார்த்தமா விளையாட்டா பேசறீங்க. பாராட்டும் படியான விமர்சனம். அய்யா அவர்கள் பணி தொடர இறைவன் ஆரோக்கியமான நீண்ட ஆயுளைக் கொடுக்கவேண்டும். நன்றி டாக்டர்.
@abrahamdmk2337
@abrahamdmk2337 2 жыл бұрын
காபி கடை பேச்சு அருமை
@venkateshs.m.venkateshm2687
@venkateshs.m.venkateshm2687 2 жыл бұрын
👍
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 2 жыл бұрын
உண்மையை உடைத்து சொன்ன காந்தராஜ்.. இவரைப் போன்று பத்து பேர் ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்தால்...நாடு உருப்படும்..
@alllaalla7034
@alllaalla7034 2 жыл бұрын
ஐயா உங்களின் பேச்சுப் அருமையான விளக்கம் மத அரசியல் எப்போது ‌முடிவுக்கு வரும்
@குமரவேல்கந்தசாமி-ம2ன
@குமரவேல்கந்தசாமி-ம2ன 2 жыл бұрын
மத அரசியல் செய்வது யார்??????
@chenkumark4862
@chenkumark4862 2 жыл бұрын
Dr காந்தராஜ் அவர்கள் நோய் நொடி இன்றி நீண்ட காலம் வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி
@mariyammalganesan7170
@mariyammalganesan7170 2 жыл бұрын
அய்யா உங்கள் பதில் மிகவும் அருமை 🙏🙏🙏
@murugesankaliyappa2906
@murugesankaliyappa2906 2 жыл бұрын
.
@tamilnadu916
@tamilnadu916 2 жыл бұрын
Katharal arumai
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr 2 жыл бұрын
வக்காளி எவனும் எதிர்பார்க்கல பிஜேபிக்கு இந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்று, அத தாங்கிக்கொள்ள முடியவில்லை, அதனால் தான் இப்படி புலம்பிக்கொண்டே இருக்கிறான்ங்க
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
தேர்தல் அதிகாரிகளே துனை தேர்தல் அதிகாரிகள் இருக்க பயமேன்
@Olinokumar
@Olinokumar 2 жыл бұрын
Kalla vote iruka bayame en - Dmk🤣
@mahendrans7866
@mahendrans7866 2 жыл бұрын
புலம்பல் அதிகமாக இருக்க காரணம் விரக்தியா?
@ambujamramiah4973
@ambujamramiah4973 2 жыл бұрын
Very well said! “ people are voting, but the victory is announced by the Election Commission “- correct statement!
@mohamediqbal3564
@mohamediqbal3564 2 жыл бұрын
அன்பான காங்கிரஸ் அபிமான நண்பர்களே இனியும் நமது ஆசாபாசங்களை விட்டு விட்டு ஒன்று பட்ட் இந்தியாவை வாழ வைப்போம் தீயசக்தியை வேர் அறுபோம்
@mohammedkhadee342
@mohammedkhadee342 2 жыл бұрын
Salam to you sir. Mind blowing speech.
@kanniappanim917
@kanniappanim917 2 жыл бұрын
Hots off Dr.Kantharaj sir.
@booragasamysubramaniyan8789
@booragasamysubramaniyan8789 2 жыл бұрын
பி.ஜெ.பி.வெற்றி ஆண்டவன்என்று ஒருவன் இருந்தால் அவனக்குத்தான் வெளிச்சம்(இருநாட்டு,)
@naveenkarthikeyan3722
@naveenkarthikeyan3722 2 жыл бұрын
அந்த ஆண்டவன் தான் பிஜேபி யை ஜெயிக்கவெச்சது
@meeranm3222
@meeranm3222 2 жыл бұрын
@@naveenkarthikeyan3722 why that God never helped in Tamil Nadu?
@Olinokumar
@Olinokumar 2 жыл бұрын
@@meeranm3222 soriyar mannula 10 varusama koopula irundhuche oru katchi 🤣🤣🤣
@prave3343
@prave3343 2 жыл бұрын
@@meeranm3222 பிஜேபி வளரும் வளர்ந்து கொண்டு உள்ளது.. வேடிக்கை பார் சொரியாரிஸ்ட்
@mahendrans7866
@mahendrans7866 2 жыл бұрын
லக்கிம்பூரில் அடித்தே கொண்டார்கள் என்பதும் தவறு செய்தவரை அமைச்சரின் மகன் என்று பாராமல் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியதையும் கூறுங்கள் நடுநிலை ஊடகவியலாளரே!
@rajasekaran1502
@rajasekaran1502 2 жыл бұрын
ஐயா சரியாக சொல்லியிருக்கிறார்.
@p.vasanth3330
@p.vasanth3330 2 жыл бұрын
Awesome interview
@selvamonipillai6140
@selvamonipillai6140 2 жыл бұрын
வாக்களர் பேப்பர் ஓட்டுபோட்டாதான் நல்லது
@oprockstartamilan8920
@oprockstartamilan8920 2 жыл бұрын
Dr. Sir super sir முதுகெலும்பு இல்லாத மனிதன் மாதிரி ஜனநாயகம் இந்தியாவில் செத்து போட்சி இதற்து தேர்தல் ஆணையம் துணை
@manoharankaliappan4312
@manoharankaliappan4312 2 жыл бұрын
உண்மை தமிழ்நாட்டில் உள்ள தேர்தல் ஆணையம் அப்படிதான்
@rajianchristudas4446
@rajianchristudas4446 2 жыл бұрын
You are right sir congratulations
@psr5099
@psr5099 2 жыл бұрын
ஐயா காந்தராஜின் பேச்சு தெளிவாக உண்மையை உரக்கச்சொல்வதில் வல்லவர்.பாராட்டுகள்.
@jegatheeswari887
@jegatheeswari887 2 жыл бұрын
Excellent Doctor
@karunakaran3112
@karunakaran3112 2 жыл бұрын
Well informed medical professional, very straightforward analysis. Very bold and honest coments.
@pasuraghuraman4746
@pasuraghuraman4746 2 жыл бұрын
pichakara naay
@pran9131
@pran9131 2 жыл бұрын
கதரல்!! கதரல்!! நான் ரசிக்கிறேன்
@dassjlm462
@dassjlm462 2 жыл бұрын
உத்திரபிரதேச மக்கள் கதரபோகிறார்கள் யோகி பிரதமர் ஆக போகிறார்கள் மோடி கதரபோகிறார்
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 2 жыл бұрын
தமிழ்நாட்டை நாங்கள் ரசிக்கிறோம்....
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr 2 жыл бұрын
வக்காளி எவனும் எதிர்பார்க்கல பிஜேபிக்கு இந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்று, அத தாங்கிக்கொள்ள முடியவில்லை, அதனால் தான் இப்படி புலம்பிக்கொண்டே இருக்கிறான்ங்க😆😆😆
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr 2 жыл бұрын
@@dassjlm462 குல்லாஸ், சிலுவைஸ் & டுமீல் போராளிஸ் இப்படி சொல்லி மனதை தேற்றிக் கொள்ளுங்கடா🤣🤣🤣
@mohemmedazeez707
@mohemmedazeez707 2 жыл бұрын
Good 👍 sri ✊✊✊✊✊✊✊✊✊✊✊🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝👍👍👍👍👍
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf 2 жыл бұрын
இப்போது ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது என்னவென்றால் ஜெயலலிதா ஆட்சியின்போது தேர்தல் நடக்கும்போது தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒரு நாள் முன்னரே மோடி ஜெயலலிதாவுக்கு வாழ்த்து செய்தி கொடுத்தார் ஞாபகம் இருக்கிறதா
@manickavasagam1829
@manickavasagam1829 2 жыл бұрын
ஸ்டாலினும் தேர்தலுக்குமுன் இப்படித்தானே கூறினார் அந்த ஞாபகம் வரவில்லையா?
@ranganathanannamalai7064
@ranganathanannamalai7064 2 жыл бұрын
7 கட்டமாக தேர்தல் நடத்துவது எதற்கு கோல்மால் செய்வதற்கு.
@ravin8405
@ravin8405 2 жыл бұрын
ஒரு மாநிலத்திற்கு ஒரே கட்டமாக தான் தேர்தல் நடத்த வேண்டும், U P க்கு வேண்டுமானால் இரண்டு கட்டமாக ok. 7 கட்டமாக BJP உதவுவது மிக தவறு.
@prakashrajj8520
@prakashrajj8520 2 жыл бұрын
Pirappilayae naermai illadha Thaevadiya magangal appatthan nadatthuvangal.
@Olinokumar
@Olinokumar 2 жыл бұрын
@@prakashrajj8520 kalla vote pota dmk thevidya mavan adha solave kudadhu🤣🤣
@sridhars1833
@sridhars1833 2 жыл бұрын
@@Olinokumar hundred likes.
@dawoodsheik2132
@dawoodsheik2132 2 жыл бұрын
@@prakashrajj8520 BROTHER 💯 Unmai than Ok
@sridharl1389
@sridharl1389 2 жыл бұрын
During congress periods many riots, murders, booth capturing are done by the political goondas during elections. Now the assembly election process completed peacefully except very few incidents in UP. Therefore the election conducted in 7 phases. Next time it may be reduced to 4 phases.
@mohandhas9130
@mohandhas9130 2 жыл бұрын
ஐயா எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே மக்களால் விரட்டி அடிக்கும் காலம் வரும்
@joicerockzz6449
@joicerockzz6449 2 жыл бұрын
யோகியா 😂😂 அதுக்கு பேசாம முட்டாள் மோடியே ப்ரதமரா இருக்கலாம் 😊😊
@naveenkarthikeyan3722
@naveenkarthikeyan3722 2 жыл бұрын
கவலை படாதே மோடிதான் பிரதமர்
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 2 жыл бұрын
@@naveenkarthikeyan3722 மாபெரும் தீக்குளிக்கும் போராட்டம்.🔥 எங்களின் ஆகம விதிகளுக்கு எதிராக , பெண்களுக்கு முன்னுரிமை அளித்து , அனைத்து மாநகராட்சி மேயர் பதவிகளையும் பெண்களுக்கு வழங்கிய தமிழ்நாடு அரசைக் கண்டித்து , நாளை நடு இரவு 12 மணியளவில் அனைத்து பேருந்து நிலைய நுழைவாயிலிலும் , ஒத்த ஓட்டு சங்கிகளாகிய எங்களின் ஆகம விதிப்படி , சங்கி ராகவன் மற்றும் ஆமைக்கறி சங்கி 🐢 சாமான் தலைமையில் , மாத்தா.....கீ......என அலறிக்கதறிய படி உக்கிரமாக கையடித்துக் கொண்டே தீக்குளிக்கும் போராட்டம்..🔥🔥 அனைவரும் வாரீர்... ஆதரவு தாரீர்... 🙏🙏
@naveenkarthikeyan3722
@naveenkarthikeyan3722 2 жыл бұрын
@@sivafrommalaysia..1713 கதறல் செம
@karthikeyanvikki1785
@karthikeyanvikki1785 2 жыл бұрын
@vinoth Ippadi than 2010-2013 gujurat pathi perumae paesunanunga... 🤤🤤🤤🤤.
@Olinokumar
@Olinokumar 2 жыл бұрын
Thundu seetu sudalaya enda muttal solra🤣🤣
@srinivasanpadmavathi5578
@srinivasanpadmavathi5578 2 жыл бұрын
என்ன ஒரு ஞானம்.
@shajigeorge8258
@shajigeorge8258 2 жыл бұрын
Well said sir, now I’m a fan of you already!
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr 2 жыл бұрын
குல்லாஸ், சிலுவைஸ் & டுமீல் போராளிஸ் இப்படி சொல்லி மனதை தேற்றிக் கொள்ளுங்கடா🤣🤣🤣
@kathirvelaarogaiswamy8649
@kathirvelaarogaiswamy8649 2 жыл бұрын
Pathuda jeeva seeppu senthil mathiri paithiyam pidikkapokuthu.
@HariHaran-ef7xq
@HariHaran-ef7xq 2 жыл бұрын
Super
@muthuramalingam262
@muthuramalingam262 2 жыл бұрын
I ❤ you sir
@mahendrans7866
@mahendrans7866 2 жыл бұрын
விவசாயிகளுக்கு காங்கிரஸ் ஏதும் செய்யவில்லையா?
@mmmmmm814
@mmmmmm814 2 жыл бұрын
👍👍👍👍
@karthikarthi9935
@karthikarthi9935 2 жыл бұрын
Super 💗
@ChristyRomeo
@ChristyRomeo 2 жыл бұрын
👌🏿👏🏿🙏🏿👍🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿ராகுல் காந்தி நிச்சயம் பிரதமராவார்!
@nisarahamed9708
@nisarahamed9708 2 жыл бұрын
Super sir 👍
@g.ravindhirang.ravindhiran4441
@g.ravindhirang.ravindhiran4441 2 жыл бұрын
ஜோசியரே உங்க நெம்பர் கொடுங்க.
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr 2 жыл бұрын
வக்காளி எவனும் எதிர்பார்க்கல பிஜேபிக்கு இந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்று, அத தாங்கிக்கொள்ள முடியவில்லை, அதனால் தான் இப்படி புலம்பிக்கொண்டே இருக்கிறான்ங்க😅😆🤣
@mahendrans7866
@mahendrans7866 2 жыл бұрын
பிஜேபி வாரிசு அரசியல் நடத்தவில்லை என்று கூறிய அய்யா அவர்களுக்கு நன்றி!
@mariaanthony1964
@mariaanthony1964 2 жыл бұрын
ஐயா சொல்வதைப்போல காங்கிரஸில் உட்கட்சிபூசலைதவர்க்கவேண்டும் மாநில காங்கிரசில் நல்லதலைவர்கள் தேவை. பஞ்சாபில் காங்கிரஸ் ஓட்டுகளஐகலைத்தது ஆத்மிகட்சி. உத்திரபிரதேசத்திலும் பிஜேபி வெற்றிபெற்றது பணத்தால்தான். ஐயாசொல்வது உண்மைகாரணம்.
@alamuvaishnavi9370
@alamuvaishnavi9370 2 жыл бұрын
4
@sreerangarajan963
@sreerangarajan963 2 жыл бұрын
2024 BJB 350
@mohammedhaneef435
@mohammedhaneef435 2 жыл бұрын
Respectable Shri.Dr.Kantharaj as usual beautiful Interview and clear cut point by point explanation. Historian cum political commentator Shri.Dr.Kantharaj with his extraordinary experience has been outright with his views. NAKKERAN Known for their Honest / Truthful / upright Gold standard journalism can utilize this opportunity along with Shri.Dr.Kantharaj experience and come up with a more Investigative and factual information on how EVM or Election results can be changed in a Democracy. As crores and crores of voters who don't know anything about what happens behind the scenes once voting is over, Will be grateful to NAKKERAN & Shri Dr.Kantharaj on how Election results can be changed. It will be an eye opener for Indian Democracy. As there were Instances of Ex - TN CM coming to power in 2001 & 2016 , Inspite of TN Voters had other options. As NAKKERAN has another very bold and Courageous journalist named Shri.Prakash who is another great and very truthful professional. NAKKERAN would be appreciated and applauded world wide , If it comes up with a documentary or episodes on how election results can be changed using various methods. As it will be helpful to crores of Indian who vote without knowing the reality. Thanks & Regards.
@sekarchidambaram288
@sekarchidambaram288 2 жыл бұрын
உத்திரப் பிரதேசத்தை நான்காகப் பிரித்தால் நன்றாக இருக்கும்.. அல்லது இரண்டாகவாவது பிரிப்பது இந்திய ஒற்றுமைக்கு வழி வகுக்கும்.
@ramachandran427
@ramachandran427 2 жыл бұрын
Tamil nattaium pirikkanum 2 aaga
@swamypr1
@swamypr1 2 жыл бұрын
வணக்கம். ஒரு சாதாரண இந்திய பிரஜைக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் EVM மெஷின் மேல் சந்தேகம் வருகிறது. ஆனால் அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் அமைதி காப்பது எதனால் என்பது ஒரு புரியாத புதிராக உள்ளது.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
EVM. ஜாக்கிரதை 💀 EVMமே துனை. EVM. இருக்க பயமேன். BJP கட்சி பாஜக கட்சி.
@manikamrmanikam8034
@manikamrmanikam8034 2 жыл бұрын
இது உள்ளாட்சி ‌தேர்தலுக்கும் பொருந்துமா😎😎😎😎😎😎
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 2 жыл бұрын
@@manikamrmanikam8034 மாபெரும் தீக்குளிக்கும் போராட்டம்.🔥 எங்களின் ஆகம விதிகளுக்கு எதிராக , பெண்களுக்கு முன்னுரிமை அளித்து , அனைத்து மாநகராட்சி மேயர் பதவிகளையும் பெண்களுக்கு வழங்கிய தமிழ்நாடு அரசைக் கண்டித்து , நாளை நடு இரவு 12 மணியளவில் அனைத்து பேருந்து நிலைய நுழைவாயிலிலும் , ஒத்த ஓட்டு சங்கிகளாகிய எங்களின் ஆகம விதிப்படி , சங்கி ராகவன் மற்றும் ஆமைக்கறி சங்கி 🐢 சாமான் தலைமையில் , மாத்தா.....கீ......என அலறிக்கதறிய படி உக்கிரமாக கையடித்துக் கொண்டே தீக்குளிக்கும் போராட்டம்..🔥🔥 அனைவரும் வாரீர்... ஆதரவு தாரீர்... 🙏🙏
@manikamrmanikam8034
@manikamrmanikam8034 2 жыл бұрын
தீதும் நன்றும் பிறர் தர வாரா
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr 2 жыл бұрын
நீதானே பத்தாம் தேதி அகிலேஷ் பதவி ஏற்பார் என்று சொன்ன😆😆😆
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 2 жыл бұрын
Welcome Doctor 🙏
@kovibalaji9491
@kovibalaji9491 2 жыл бұрын
நீங்க பேச பேச தான் பாஜக வளர்ச்சி அடையும். வாழ்த்துக்கள்💐💐💐
@stvaradarajan1943
@stvaradarajan1943 2 жыл бұрын
Gud reply**
@noobmaster8370
@noobmaster8370 2 жыл бұрын
Bjp valarchi WhatsApp irukum varai asaiyaa mudiyaathu
@nselvaraj5246
@nselvaraj5246 2 жыл бұрын
Nakkum Keeran Nakkeeran TMK Nakki
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf 2 жыл бұрын
, அண்ணாமலை ஐபிஎஸ் என்பது எனக்கு இன்றைக்கு தான் தெரியும் நான் இது நாள் வரை நினைத்தது அவர் பத்தாம் வகுப்பு பெயில் என்று
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr 2 жыл бұрын
குல்லாஸ், சிலுவைஸ் & டுமீல் போராளிஸ் இப்படி சொல்லி மனதை தேற்றிக் கொள்ளுங்கடா🤣🤣🤣
@prabakarb3970
@prabakarb3970 2 жыл бұрын
Hai gooja
@santhoshjohn5325
@santhoshjohn5325 2 жыл бұрын
super speech doctor kantharaj🙏
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
👍🔥🌹
@stkamban368
@stkamban368 2 жыл бұрын
பாஜகவின் மதவாத அரசியல் தான் இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணம்..
@Olinokumar
@Olinokumar 2 жыл бұрын
Ama adha manipurla goala christians kuda bjp ke vote potrukanga🤣🤣🤣aluvu da nalla
@suriakalaramasamysuryaredd7194
@suriakalaramasamysuryaredd7194 2 жыл бұрын
காங்கிரசில்.உன்மையானவர்கள்இல்லை.விலைபோகிறார்கள்.
@velmurugannatesan9481
@velmurugannatesan9481 2 жыл бұрын
அய்யா உங்களைப் பெருமைப் படுத்துவதற்கு என் அறிவிற்கு போதவில்லை.
@arulgopal4451
@arulgopal4451 2 жыл бұрын
மருத்துவர் ஐயா காந்தராஜ் அவர்கள் அற்புதமான உரை அவர் சொன்னது போல நாடாளுமன்றத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் திரு ராகுல் காந்தி உரையாற்றிய பொழுது நாடாளுமன்றத்தில் அலற வைத்தார் பாஜகவில் இருக்கும் பிரதமர் முதல் மத்திய அமைச்சர் வரை வாய் பொத்தி அமைதியாக தான் ராகுல் காந்தி உரையை கேட்டார்கள் இது வரலாறு எந்த காரணத்தை கொண்டும் தமிழகத்தில் பாஜக ஆட்சி மலராத இது திராவிடநாடு வடநாட்டை ஏமாற்றலாம் தமிழ்நாட்டை ஏமாற்ற முடியாது இதை பாஜக உணர்ந்து கொள்ள வேண்டும்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
உலக நாடுகளை கொண்டு Or வெளிநாட்டவரை கொண்டு தேர்தல் நடத்த வேண்டும். பெட்டிகள் அனைத்தும் வெளிநாட்டுக்கு கொண்டு போய் விட வேண்டும். ஓட்டு எண்ணிக்கையும் வெளிநாட்டில் இருந்து நடத்த வேண்டும்
@srinivasankriahnaswamy1562
@srinivasankriahnaswamy1562 2 жыл бұрын
திமுக வெற்றி பெற்றது எப்படி.
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr 2 жыл бұрын
நீ இப்படி சொல்லி சொல்லியே காலத்தை கடத்தி டுவ😄😄😄
@ramasamymuthurakkappan4116
@ramasamymuthurakkappan4116 2 жыл бұрын
கெக் கெககே உங்கள் வாழ்நாளில் தமிழக ஊழல் ஒழிய வேண்டும். அப்படியானால் திராவிட கட்சிகளால் முடியாது அப்ப என்ன செய்வது?
@schidambarampillai9396
@schidambarampillai9396 2 жыл бұрын
Corruption is everywhere. It cannot be banished. What we.people expect from politician is efficient & honest service and should be impartial in their dealings.
@christudossrathankumar6219
@christudossrathankumar6219 2 жыл бұрын
vanakkam..
@santhoshjohn5325
@santhoshjohn5325 2 жыл бұрын
Oscar award should be given to attukutti annamalai
@indiraninowordstoexpressfe7721
@indiraninowordstoexpressfe7721 2 жыл бұрын
Rational speech as 🔮🔮🔮🔮🔮🔮🔮🔮
@rktechasylum
@rktechasylum 2 жыл бұрын
கதறல்கள் ஆரம்பம்
@iamthebest2040
@iamthebest2040 2 жыл бұрын
It's so dangerous for India's future
@Rocky-dm7bi
@Rocky-dm7bi 2 жыл бұрын
Yup dangerous for Anti national separaties
@jumbunathankrishna4041
@jumbunathankrishna4041 2 жыл бұрын
He is being a old man wish Mr Modi to join and spend leisure time like him. In fact we should enjoy when such people speak. Normally they properly express their personal comments and wishes and say that are the comments of Public... please do not take it seriously. Enjoy....time pass...
@asrafali5427
@asrafali5427 2 жыл бұрын
Unmaiyasonnirkal valgthukkal
@mahendrans7866
@mahendrans7866 2 жыл бұрын
உ பி மில் காங்கிரஸ் பெற்றது 2% குறைவான வாக்கு தானே?முடிவு தெரிந்த பிறகும் ஏன் இந்த தடுமாற்றம் அய்யா?
@shankar5229
@shankar5229 2 жыл бұрын
Katharal.. katharal.. 🤣🤣
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr 2 жыл бұрын
வக்காளி எவனும் எதிர்பார்க்கல பிஜேபிக்கு இந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்று, அத தாங்கிக்கொள்ள முடியவில்லை, அதனால் தான் இப்படி புலம்பிக்கொண்டே இருக்கிறான்ங்க😆😆😆
@sahadevanbalachandran659
@sahadevanbalachandran659 2 жыл бұрын
Why you all are worried about BJP, talk about Tamil Nadu rule. Corruption, education, development, genuine media etc.
@noobmaster8370
@noobmaster8370 2 жыл бұрын
What can tamilnadu do where tamilnadu's money being robbed in name of "nation India"? Give us our money we'll go on our way
@antonyirwinraj4469
@antonyirwinraj4469 2 жыл бұрын
1. U.P. CM; Yogi Adhithyanath will show his power back to Modi. His name is Yogi, but he is an Ayoghiyan. He is more ferocious than Modi as they are sailing in the same boat. 2. Then Modi will realise & ask "You too Yogi" (You too Brutus) Remember the Shakespeare's play in which Julius Caesar asked Brutus as such !
@senthilkumara8607
@senthilkumara8607 2 жыл бұрын
Don't worry too much about Modi and Yogi. Modi is nearing 75 years of age and as per bjp party rules he will resign all his posts when he completes 75 yrs and pave way for others. They are running the party in a true democratic way unlike congress and dmk. Dont you know Congress and dmk following a dynastic politics in which only the children of a leader can become next leader as the leadership post is reserved for family. BJP was started by Vajpayee and Advani, after their period Modi came into picture. Similarly after Modi someone will come, am sure it's not from Modi's family.
@sridharl1389
@sridharl1389 2 жыл бұрын
When PM Modi stepsdown from PM post, he will become the President of India. Wait and see.
@gopalakrishnansabesan2741
@gopalakrishnansabesan2741 2 жыл бұрын
லூஸுக்கூ🔥
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr 2 жыл бұрын
வக்காளி எவனும் எதிர்பார்க்கல பிஜேபிக்கு இந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்று, அத தாங்கிக்கொள்ள முடியவில்லை, அதனால் தான் இப்படி புலம்பிக்கொண்டே இருக்கிறான்ங்க😆😆😆
@srinivasanragavan3913
@srinivasanragavan3913 2 жыл бұрын
Great modi great bjp jai hindustan bharath matha ke jai
@sadamriyasa2510
@sadamriyasa2510 2 жыл бұрын
Correcta soldringaa sir edu makkal potta vottu ella
@sidd1072
@sidd1072 2 жыл бұрын
தேர்தலில் வாக்கு செலுத்தி முடிந்த ஒரு மணி நேரத்தில் அணைத்து தொகுதிக்கும் post-poll Result கொடுப்பது சரியா.குறைந்தது 50 -60 தொகுதிகளுக்கு இறுதி தேர்தல் நடத்த நிலையில் எந்த அடிப்படையில் கருத்து கணிப்பு???
@sumathichidambaram5740
@sumathichidambaram5740 2 жыл бұрын
Ayya kasikku sendru varavum
@sivaramswathi4008
@sivaramswathi4008 2 жыл бұрын
Why u r not telling this in Tamil Nadu Election. Kevalam
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr 2 жыл бұрын
2014 ஆம் ஆண்டிலிருந்து இதைக் கேட்டு கேட்டு போரடித்துப் போய் விட்டது, டுமீல் போராளிஸ் கதறல் ஓய்ந்தப்படி இல்லை 🤣🤣🤣
@sankariappan1464
@sankariappan1464 2 жыл бұрын
Election in India vedikai correct
@eeskayaar4577
@eeskayaar4577 2 жыл бұрын
Excellent Ayya💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@sriramb5000
@sriramb5000 2 жыл бұрын
BJP thinks only as a party. Not individual. Modi will happily give the baton to Yogi and retire. You don't blabber
@sundar.r
@sundar.r 2 жыл бұрын
Its all his vengence.....one more upis....
@prave3343
@prave3343 2 жыл бұрын
Well said sriram
@jafferhussain5936
@jafferhussain5936 2 жыл бұрын
அண்ணாமலை உண்மையான IPS 😂😂😂
@mahendrans7866
@mahendrans7866 2 жыл бұрын
இந்தியாவிலே பணக்கார மாநில கட்சி தி மு க என்பது தெரியும் தானே அய்யா உங்களுக்கு!
@kamaraj8120
@kamaraj8120 2 жыл бұрын
இப்போது கட்சியில் பணம் சம்பாதிக்க முடியுமோ அந்த கட்சியைவரும்பும் தொண்டர்கள் தான் இருக்கிறார்கள் கொள்கைக்காக தொண்டர்கள் இல்லை.
@mahendrans7866
@mahendrans7866 2 жыл бұрын
கொரனோ கால கட்டத்தில் உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்ப்பட்டது! உ பி யில் 15 நாட்களுக்கு ஒரு முறை இலவச வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொடுத்தார் யோகி என்றும் கூறுங்கள் நடுநிலை ஊடகவியலாளரே!
@sridharl1389
@sridharl1389 2 жыл бұрын
When PM Modi stepsdown from PM post, he will become President of India. Wait and see.
@சுருளி-ண2ஞ
@சுருளி-ண2ஞ 2 жыл бұрын
ஒரு நாள் தமிழ்நாட்டில் மாட்டு மூத்திரம் குடித்தால் மாதம் 1000ரூபாய்ன்னு சொல்ல போறாங்க.
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr 2 жыл бұрын
இப்படி சொல்லியே காலத்தை ஓடுங்கடா😆🤣😄
@சுருளி-ண2ஞ
@சுருளி-ண2ஞ 2 жыл бұрын
@vinoth ராமன் ராவனன் கதை போல் தான் அது கதை மட்டும் தான்.
@சுருளி-ண2ஞ
@சுருளி-ண2ஞ 2 жыл бұрын
@@kannankannan-ni5qr காலம் ஓடாது காவி ஓடும்
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr 2 жыл бұрын
2014 ஆம் ஆண்டிலிருந்து இதைக் கேட்டு கேட்டு போரடித்து விட்டது, வேற? 🤣🤣🤣
@gnanams3273
@gnanams3273 2 жыл бұрын
Annamalai mass modi mass
@vidyaprakash9115
@vidyaprakash9115 2 жыл бұрын
Unable to anything still evm in our country.
@sathishmoro3551
@sathishmoro3551 2 жыл бұрын
What happened to congress
@drdnirmalkumar
@drdnirmalkumar 2 жыл бұрын
Nalllaaaa katharu 😀😀
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr 2 жыл бұрын
வக்காளி எவனும் எதிர்பார்க்கல பிஜேபிக்கு இந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்று, அத தாங்கிக்கொள்ள முடியவில்லை, அதனால் தான் இப்படி புலம்பிக்கொண்டே இருக்கிறான்ங்க😆😆😆
@bennettjason7292
@bennettjason7292 2 жыл бұрын
காந்தராஜ் சார், உங்களுக்கு குப்புற விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டலை. அப்படித்தானே!
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr 2 жыл бұрын
வக்காளி எவனும் எதிர்பார்க்கல பிஜேபிக்கு இந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்று, அத தாங்கிக்கொள்ள முடியவில்லை, அதனால் தான் இப்படி புலம்பிக்கொண்டே இருக்கிறான்ங்க😆😆😆
@vijisridhar5594
@vijisridhar5594 2 жыл бұрын
Practice as a doctor instead of political comments
@harshithaaparthipan9754
@harshithaaparthipan9754 2 жыл бұрын
pavam this oldman,marat poiedichu
@vijisridhar5594
@vijisridhar5594 2 жыл бұрын
Great Astrologer
@muthupandi2140
@muthupandi2140 2 жыл бұрын
😄😄😄
@jeeva2350
@jeeva2350 2 жыл бұрын
Strengthen reginal parties...vote For reginal parties... Don't make national parties as your allys ... Don't give a foothold .... Multiparty democratic central government is the only way for real democracy.............
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 334 М.
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 8 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 23 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 334 М.