பொதுமக்களை ஏமாற்றி கொள்ளை! பாயும் வழக்குகள்.. தயாராகும் காவல்துறை! Damodaran Prakash | Maha Vishnu

  Рет қаралды 253,983

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#NakkheeranTV #damodaranprakash #mahavishnu #anbilmahesh
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 546
@Arimelayu
@Arimelayu 6 күн бұрын
நித்தியானந்தாவுக்கு லெனின் என்பவர் கேமரா வைத்து சூனியம் வைத்தார். இந்த மகா மக்கு தன்னுடைய கேமரா வைத்தே, தனக்குத் தானே சூனியம் வைத்துக்கொண்டான்.
@balasubramaniyanc9124
@balasubramaniyanc9124 6 күн бұрын
சார் பிளீஸ் 2000 கோடியில் ஒன்றே ஒன்றை மட்டும் வெளிப்படுத்துங்கள்
@kavyavasan4286
@kavyavasan4286 6 күн бұрын
​@@balasubramaniyanc9124 சார் பிரதர் கொரானா நிதியில் ஒரு ரூபாய்க்காவது கணக்கு காட்டுங்கள்
@Sanjulekha_lifestyle
@Sanjulekha_lifestyle 6 күн бұрын
😂😂😂😂😂 சூப்பர் 👌🏻👌🏻👌🏻
@sabeersaudinumbersabeersau3205
@sabeersaudinumbersabeersau3205 6 күн бұрын
​@@balasubramaniyanc9124நீங்கள் ஆதரிக்கும் கட்சிக்கே ஓட்டு போட்டு வெற்றி அடைய செய்யுங்கள். ஒரு ரூபா காசு கூட சுரண்டாமல் தான் கட்சியை வளர்ப்பார்.
@aiyappank376
@aiyappank376 6 күн бұрын
எப்படியெல்லாம் வினை வந்திருது
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 5 күн бұрын
மக்கள் போலி ஆன்மீக வாதிகளை நம்ப கூடாது. இறைவனை நம்புங்கள் இறைவனை சரணடையுங கள்
@CosmosChill7649
@CosmosChill7649 6 күн бұрын
மூடநம்பிக்கை ஆசிரியர் ஒரு பார்வையற்றவரால் எதிர்க்கப்பட்டார். உண்மையிலேயே பெருமை. இப்போது சங்கி போலி செய்திகளுக்காக காத்திருக்கிறோம்.
@yaathumanavan7098
@yaathumanavan7098 6 күн бұрын
அரசு பள்ளியில் ஆன்மீகம் பேசக்கூடாது என்றால் அரசாங்கம் புடுங்கவா கோவில்களையும் கோவில் சொத்துக்களையும் ஆக்கிரமித்து கோவில் பணத்தையெல்லாம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது?
@prasathraju4976
@prasathraju4976 6 күн бұрын
Ed க்கு இவனையெல்லாம் கண்ணக்கு தெரியாத செந்தில் பாலாஜியை தவிர
@ஆன்மீககளஞ்சியம்
@ஆன்மீககளஞ்சியம் 4 күн бұрын
Correct
@Sujathal1234
@Sujathal1234 6 күн бұрын
ஆன்மீக பேச்சாளர்களை பள்ளிக்கூடங்களில் அனுமதிக்கக்கூடாது
@AK-hv5rj
@AK-hv5rj 6 күн бұрын
அவன் எந்த ஆன்மீகம் பற்றி பேசி இருக்கனு சொல்லு...அவன் அந்த பள்ளியில் எந்த ஒரு மதத்தை பற்றியும் பேசவில்லை...நீங்க சொன்னதை கிறித்துவ பள்ளிகளில் போய் ஒரு முறை சொல்லுங்க..அங்கதான் நீங்க சொல்லும் ஆன்மீக பேச்சு அதிகமா இருக்கு...
@Joy-c9b
@Joy-c9b 6 күн бұрын
​@@AK-hv5rjகிறித்தவ பள்ளி இல்லை என்றால் இந்நேரம் எல்லோரும் முடர்களாக தான் இருப்போம்..
@Jeyasekar171
@Jeyasekar171 6 күн бұрын
Intha prakasa anumathika koodathu periya thupparivalan froad
@selvavalar
@selvavalar 6 күн бұрын
​@@AK-hv5rjலூசு முன் ஜென்மம், பாவம், புண்ணியம், இதெல்லாம், ஆன்மிகத்துல வராம "ஆமை" வடையிலயா வருது
@ArunPSrahm
@ArunPSrahm 6 күн бұрын
@@AK-hv5rj ஆன்மீகம் அல்ல, மூட நம்பிக்கை.
@lekshmanans3605
@lekshmanans3605 6 күн бұрын
ஆமா ஆமா தமிழ் ஆசிரியர்கள் சிறப்பானவர்கள் தான்
@VEERANVELAN
@VEERANVELAN 6 күн бұрын
@@lekshmanans3605 😄😄😄டமில் ஆசிரியர்கள் சேவையால் டுமீல் நாட்டில் தமிங்கிலீஸ் பேசி எழுதப்படுகின்றது 😄😄😄😄😄😄😄😄
@sidj2252
@sidj2252 Күн бұрын
நக்கலா? ஒரு சில ஆசிரியர்கள் தான்
@raghavanramanujam2843
@raghavanramanujam2843 6 күн бұрын
அருமை சகோ
@wrajasolomon756
@wrajasolomon756 6 күн бұрын
உதயச்சந்திரன் இப்படி செய்வார் என நினைக்க அருவருப்பாக இருக்கு
@Saltpepperhero
@Saltpepperhero 6 күн бұрын
மாற வேண்டியது அவர்கள் அல்ல நம் மக்கள்தான்
@subramanianmk2631
@subramanianmk2631 6 күн бұрын
நிச்சயம் மாறமாட்டார்கள்
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 6 күн бұрын
தாமோதரன் சார் U2 Burt.. மைனர் முன்னதாகவே பேசி விட்டார். இருப்பினும் நீங்க கூடுதல் தகவலை சொன்னிங்க🎉🎉🎉
@jayabalanj6088
@jayabalanj6088 6 күн бұрын
மகாவிஷ்ணு செட்டியார் கார்த்திக் முதலியார் என்று ஒவ்வொருவரையும் ஜாதிப் பெருமையைச் சொல்லி தோலுரிக்கும் தங்களின் கலந்துரையாடல் மிக சிறப்பாக உள்ளது
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 6 күн бұрын
அப்ப பெரியார் எழுபது வருடங்கள் முன்பே ஜாதிகளை ஒழித்தார் என்பதெல்லாம் வெறும் யுனெஸ்கோ உருட்டு தானா ?
@yaathumanavan7098
@yaathumanavan7098 6 күн бұрын
அரசு பள்ளியில் ஆன்மீகம் பேசக்கூடாது என்றால் அரசாங்கம் புடுங்கவா கோவில்களையும் கோவில் சொத்துக்களையும் ஆக்கிரமித்து கோவில் பணத்தையெல்லாம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது?
@thamilhumanity324
@thamilhumanity324 5 күн бұрын
Maha vishnu thelungan vantheri
@praveenravi9163
@praveenravi9163 4 күн бұрын
தெலுங்கு செட்டி
@selvaradjek3473
@selvaradjek3473 6 күн бұрын
அவன் ஒரு பித்தலாட்டகாரன். நல்ல வேலை சீக்கிரமாகவே மாட்டி கொண்டான் .
@ramalingampalanisamy8385
@ramalingampalanisamy8385 6 күн бұрын
நுனலும் தன் வாயால் கெடும் என்பது மகாவிஷ்ணு விற்கு சாலப்பொருந்தும்
@ryanshome6811
@ryanshome6811 6 күн бұрын
பல நாள் திருடன் ஒரு நாள் தானாகவே வந்து மாட்டுவான்......
@ArulPalanisamy
@ArulPalanisamy 6 күн бұрын
மகா விஷ்ணு ஒரு மகா பாவி..... அபிஷ்டு....அபிஷ்டு.....😂
@rani5198
@rani5198 6 күн бұрын
பரம்பொருள் பவுண்டேசன் கொரியர் மூலம் போதை பொருள் கடத்தல் நடைபெற்றதா என்று விசாரணை செய்ய வேண்டும்
@s.kamalakannan8658
@s.kamalakannan8658 6 күн бұрын
அயலக அணியில் ஏற்கனவே விசாரணை நடத்தி வருகின்றனர் 😂
@k.s.s.4229
@k.s.s.4229 6 күн бұрын
No. It is done by only you and Balku keran
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 6 күн бұрын
அதுதானே திராவிட மாடலில் போதைப் பொருள் வியாபாரத்தை ஜாபர் சாதிக் கோஷ்டி மட்டும் தானே செய்யனும் 😮😮😮
@cheerup2655
@cheerup2655 6 күн бұрын
yendi unakku venuma
@sidj2252
@sidj2252 Күн бұрын
ஹவாலா தொழில்
@naturetamilzan2968
@naturetamilzan2968 5 күн бұрын
உண்மை கடவுளுக்கு மட்டுமே தெரியும் 😢
@Alimuthu2023
@Alimuthu2023 6 күн бұрын
ஐயா உங்கள் தெளிவான பேச்சுக்கு ரொம்ப நன்றி ஐயா
@Seemakshi
@Seemakshi 6 күн бұрын
கத்திரிக்காய் முற்றினால் கடை தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்
@sidj2252
@sidj2252 Күн бұрын
மாடு தான் சாப்பிடூம்னு சொல்லுங்க
@annieshanthij5900
@annieshanthij5900 6 күн бұрын
Jaggi,nithi yoda next version ta ....mahavishnu
@vijayalakshmimanickam733
@vijayalakshmimanickam733 6 күн бұрын
DMK 50 varudama sorrendittu irukiradha vidava sethuttan 😮😮😮
@muzafarabdula4028
@muzafarabdula4028 6 күн бұрын
உலகத்திலே மிகப்பெரிய பீஸ்னஸ் ஆன்மிக வாதிகளின் சித்து விளையாட்டுகள்.. பெரிய ஆன்மிக வாதிகளுக்கு எதற்காக 2000 கோடி மற்றும் அவர்களின் பெயரில் பல வியாபாரிகள்.....
@user-zw6zt6zi9y
@user-zw6zt6zi9y 6 күн бұрын
தமிழ் மக்கள் எவ்வளவு ஏமாளிகளாக இருக்கின்றனர் என்பது இந்த பையனிடம் தமிழ்நாட்டு அரசும் பணக்காரர்களும் ஆசிரியர்களும் ஏமாந்ததிலிருந்தே நிரூபணமாகிறது
@prabakarangopalakrishnan8008
@prabakarangopalakrishnan8008 6 күн бұрын
குறிப்பாக திருப்பூர், கோவை மாவட்ட மக்களைப் போல ஏமாளிகளை போல் யாரும் இருக்க மாட்டார்கள். காந்த படுக்கை, ஈமு கோழி வளர்ப்பு, போன்ற பொருளாதார குற்றங்களுக்கு முதல் பலி இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களே.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 6 күн бұрын
200 கற்கும் குவார்ட்டர் கோழி பிரியாணிக்கும் சோரம் போகும் மக்கள் தானே திராவிட விஞ்ஞானிகள் 😮😮😮
@subramanianmk2631
@subramanianmk2631 6 күн бұрын
தமிழ் நாட்டில் எல்லா காசும் செல்லுபடியாகும்.
@mgk55820
@mgk55820 4 күн бұрын
ஒரு தத்தியை தமிழ் நாட்டின் முதல்வர் ஆக்கும் போதே தெரியவில்லையா தமிழ் நாட்டு மக்கள் எவ்வளவு ஏமாளிகள் என்று
@12osho
@12osho 6 күн бұрын
இவர் சொன்னா உண்மையா தான் இருக்கும் 😊😊
@eshwarEsh-xu4yy
@eshwarEsh-xu4yy 6 күн бұрын
Ivanum fraud than
@vijig7032
@vijig7032 6 күн бұрын
இந்த வயதிலேயே மாட்டின் வரை நல்லது
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 6 күн бұрын
மோடி அம்சா அவனை வெளியே விட சொல்லி விடுவார்கள் தொடர்ந்து அவன் பிரபலமாகி விடுவான்
@vedapuriSundararajan
@vedapuriSundararajan 6 күн бұрын
ஆமா பத்து மாவடி வயசு வரைக்கும் இருந்தா என்ன ஆகுறது?
@samannababyrani6594
@samannababyrani6594 6 күн бұрын
ஏமாற்றுவனுக்கே காலம் உண்மையான வழுக்கு காலமல்ல
@AmmuPalanivasan
@AmmuPalanivasan 6 күн бұрын
ஆன்மீகம் என்ற பெயரில் மக்களை எப்படி முட்டாள் ஆக்குகிறார்கள் பாருங்கள் மக்கள் ஆன்மீகத்தை நம்பும் வரை இந்தத் திருடர்கள் எல்லாம் இருக்க தான் செய்வார்கள்😂😂😂😂😂
@SAsaithambi
@SAsaithambi 6 күн бұрын
உடனை பாக்குற வீடியோவுக்கு இரண்டரை நிமிட Trailer தேவையா சார். எத்தனை பேர் பாக்கிறாங்க, எல்லாருக்கும் சேர்த்து எவ்வளவு Net மற்றும் நேரம் வீணாகுது.
@amirthakalathangaraj4766
@amirthakalathangaraj4766 6 күн бұрын
சரியான கேள்வி நாங்களும் அதையே கேட்கிறோம்
@user-cm2mk9yx4o
@user-cm2mk9yx4o 6 күн бұрын
Great nakkeran🎉
@nandhakumar9632
@nandhakumar9632 6 күн бұрын
மிக அருமையான பதிவு. திரு.நக்கீரன் பிரகாஷ் சாருக்கு நன்றிகள்.
@selvakumarganesan3916
@selvakumarganesan3916 6 күн бұрын
We are all equal
@ramajeyamsamuthirapandi7317
@ramajeyamsamuthirapandi7317 6 күн бұрын
முழு நேரமும் செக்ஸ் பற்றி பேசுகிறான் இந்த மகாவிஷ்ணு
@k.s.s.4229
@k.s.s.4229 6 күн бұрын
Neeyum in kudumbmumthaan pesareenga
@Thamizh360
@Thamizh360 6 күн бұрын
Unmai Unmai
@sidj2252
@sidj2252 Күн бұрын
குஜாலா இருக்க தான். ஆசையை தூண்டுவது
@sheriffsathulla4192
@sheriffsathulla4192 6 күн бұрын
Once Nakiran enters means something serious. Investigation never fails.
@gajinik4308
@gajinik4308 6 күн бұрын
Nice comedy
@sidj2252
@sidj2252 Күн бұрын
கிழிஞ்சது போ
@g.r.berrnartsha7164
@g.r.berrnartsha7164 6 күн бұрын
God business is a good business
@RadhaDelhi-j3m
@RadhaDelhi-j3m 6 күн бұрын
ஆன்மீகம் ஒரு நல்ல வியாபாரம்
@nathershawabdullatheef8351
@nathershawabdullatheef8351 6 күн бұрын
Nakkeeran is Nakkeeran super investigation 👌👌👌
@pandiyarajan3977
@pandiyarajan3977 6 күн бұрын
ஆன்மீகமும் ஊழலும் பிரிக்க முடியாதது போல் உள்ளது
@LovelyLargeTree-li8ke
@LovelyLargeTree-li8ke 6 күн бұрын
முன்னாடி பிஜேபி. என சேர்த்து படித்தால் பொருத்தமாக இருக்கும்.
@kannaneaswari1124
@kannaneaswari1124 4 күн бұрын
😂😂😂😂😂 அத்வைதம் 😂 துவைதம் இரண்டையும் விட விஷிஷ் டாத் துவைதம் சிறந்தது அனைத்தும் அவன் என்றால் அங்கு வேறு பாடுகளே இருக்காது அல்லவா? ஒரு குறிப்பிட்ட மூன்று சதவீதம் உள்ள பிச்சைக் கார கூட்டம் மட்டும் காலம் காலமாக ஏமாற்றி பிழைப்பு நடத்துவதற்காக கடவுள் களை தங்களுக்கு மட்டும் சொந்தம்.ஆக்கிக் கொண்டனர் சமஸ்கிருத மொழி என்பதே ஒரு திருடப்பட்ட மொழி ஆகும் வேதங்களை மீட்டு அனைத்து மக்களுக்கும் உரியதாக்குவோம்..
@sidj2252
@sidj2252 Күн бұрын
உங்களுக்கு இப்போ தான் தெரியுமா
@kannaneaswari1124
@kannaneaswari1124 Күн бұрын
@@sidj2252 எனக்கு இப்போதுதான் தெரிந்தது அத்வைதம் ,துவைதம் ஆகியவையும் ஊழலும் பிரிக்க முடியாத து என்று 🤔😋
@ponravichandran5948
@ponravichandran5948 6 күн бұрын
நீங்க முதலில் பாங்கில் வாங்கின கடன கட்டுங்கடா அப்புறமா அடுத்தவனை பார்க்கலாம்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 6 күн бұрын
அதை முழுங்கி ஏப்பம் விட்டு விட்டான் பொறம்போக்கு திக கழிசடை நக்கீ😮😮😮
@samtheoryteam
@samtheoryteam 6 күн бұрын
😂😂😂
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 4 күн бұрын
எனக்கு நக்கீரன் மேல ஒரு வருத்தம் கைதான பின்னாடி தான் அவங்கள பத்தி டீடெய்லா சொல்றீங்க கைதா ஆகுறதுக்கு முன்னாடியே ஒரு கோடு கிழிச்சு அவங்களை அந்த கோட்டுக்குள் போட்டு அடி அடின்னு அடிக்க வச்சு இருக்கலாம் தானே இனிமேலாவது சமுதாயத்துக்கு துரோகம் பண்ணி ஒளிஞ்சிட்டு இருக்கிறவங்களை தயவுசெய்து முகமூடியை கிழிச்சு அவங்களை தொங்க விடுங்க நக்கீரனை கரம் கூப்பி சிரம் தாழ்த்தி வேண்டுகிறேன்
@kuppusamigovindasamy3642
@kuppusamigovindasamy3642 6 күн бұрын
கொங்கு மண்டலத்தில் மூட நம்பிக்கையும் மாக்கானகளும் பின்னி பினைந்து உள்ளதா
@s.m.sundar9574
@s.m.sundar9574 6 күн бұрын
இவன் சீடர்களை என்ன செய்ய போகிறது அரசாங்கம்
@manju8854
@manju8854 5 күн бұрын
Super nakheeran sir Thank you for the information
@AKalagarkaviutube
@AKalagarkaviutube 6 күн бұрын
இவ்வளவு நடப்பதை உளவுத்துறை மற்றும் அரசு எல்லாம் என்ன பண்ணிக்கொண்டு ருந்தார் கள்..
@HariSundharHari
@HariSundharHari 6 күн бұрын
Prakash sir speech right correct diamonds brightness
@lourthambalsironmani3759
@lourthambalsironmani3759 6 күн бұрын
கடவுள் முன் எவனுமே தப்பிக்க முடியாது அவனே அவனுக்கு சூனியம் வைத்துக்கொண்டான்
@VasanthKumar-ex3ld
@VasanthKumar-ex3ld 6 күн бұрын
Super sir 😊
@Jinulin-07
@Jinulin-07 8 сағат бұрын
Hats off to Nakeeran tv for exposing the truth
@siddhunew2257
@siddhunew2257 6 күн бұрын
Really 😊 speech
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 6 күн бұрын
❤Sudden rise of "" maha vishnu"" from ordy man to "" Paramporul"" like maruvathur APPA AMMA, and all his mischievous works, landed him now in jail !!!!
@lekshmanans3605
@lekshmanans3605 6 күн бұрын
ஒவ்வொரு நியூஸ்-ம் வெவ்வேறாக.
@rajendranm3410
@rajendranm3410 6 күн бұрын
Black money holders .They are so called Sanyasis .
@TheSurya9397
@TheSurya9397 6 күн бұрын
Well said. Maha Vishnu will come out and will become another black money holder , like his contemporary samijis😂
@Vijay-gz7po
@Vijay-gz7po 6 күн бұрын
Dubakoor
@paramanandamm7683
@paramanandamm7683 6 күн бұрын
உன் நண்பனை சொல். உன்னைப்பற்றி முழுமையாக தெரிஞ்சுக்கலாம். சிங்கப்பூர் மலேசியா ஆஸ்திரேலியா புகழ் மஹா பாபா.
@chellakanir2806
@chellakanir2806 3 күн бұрын
மக்களை நினைத்தால் சிரிப்பு வருகிறது
@ponrajmurugan1912
@ponrajmurugan1912 Күн бұрын
நான் உங்களின் பேசும் முறையை மாற்றும்படி உங்களை நான் கேட்கவில்லை, ஆனால் நீங்கள் அறிந்ததை மட்டுமே பேசுங்கள். உங்களுக்கு இதனால் காயம் ஏற்பட்டால் தயவுசெய்து மன்னிக்கவும்
@nathan228635
@nathan228635 6 күн бұрын
Ban all religious Speech and Brain Wash SpeechS among Students in Schools
@ar.elangovan568
@ar.elangovan568 6 күн бұрын
நல்ல தகவல்கள்
@ponrajmurugan1912
@ponrajmurugan1912 Күн бұрын
“நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன், அவர்கள் எனக்கு ரூ.8000 கட்டணம் வசூலித்தனர் மற்றும் அவர்கள் மிகவும் நல்ல உணவு மற்றும் மிகவும் நல்ல ஆன்மீக சிந்தனைகளை வழங்கினர். அதே தொகைக்கு எனக்கு 80G சான்றிதழ் கிடைக்கிறது. ஆனால் இங்கே அவர்கள் மது (வைன்) மற்றும் ஒழுக்கக்கேடான விஷயங்களை வழங்குகிறார்கள் என்று கூறுகிறார்கள்… எல்லாம் தவறு.”
@Rajeshvib
@Rajeshvib 6 күн бұрын
கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட சீவர்களில் அனேகர் பசி, தாகம், பயம் முதலியவற்றால் மிகவும் துன்பப்படுகின்றது என்னெனில்:- முன் தேகத்தில் சீவகாருணிய ஒழுக்கத்தை விரும்பாமல் கடின சித்தர்களாகித் துன்மார்க்கத்தில் நடந்த சீவர்களாதலால், கடவுள் விதித்த அருளாக்கினைப் படி பசி, தாகம், பயம் முதலியவற்றால் மிகவுந் துன்பப் படுகிறார்கள் என்றறிய வேண்டும். முன்தேகம் உண்டென்பது எப்படி யென்னில்:- ஒரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனஞ் செய்யவந்த சமுசாரி அதற்குமுன் வேறொரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனஞ் செய்திருந்தானல்லது வீடில்லாமல் குடித்தனஞ் செய்யமாட்டா னென்றும், இப்போது வந்த வீட்டிலும் கலகம் நேரிட்டால் பின்னும் வேறொரு வீட்டில் குடிபோவான் என்றும் அறிவது போல்; இந்த தேகத்தில் ஆகாரக் கூலி கொடுத்துக் குடியிருக்க வந்த சிவன் இதற்கு முன்னும் வேறொரு தேகத்தில் அந்தக் கூலியைக் கொடுத்துச் சீவித்திருந்தானல்லது தேகமில்லால் சீவித்திருக்க மாட்டானென்றும் துணிய வேண்டும். ஆதலால், முன்னும் பின்னும் சீவர்களுக்குத் தேகங்கள் நேரிடும் என்றறியவேண்டும். சீவர்கள் முன்தேகத்தில் செய்த பாவகர்மங்கள் இந்தத் தேகத்திலும் வருமென்பது எப்படியென்னில்:- ஒரு சமுசாரி முன் குடித்தனஞ் செய்திருந்த வீட்டில் தன் தலைவன் கட்டளைப்படி நடவாமல் துன்மார்க்கர்களை வருவித்து அவர்களோடு கூடிப் பழகியிருந்தானானால், அந்தச் சமுசாரி அந்த வீட்டைவிட்டு வேறொரு வீட்டில் குடிவந்த காலத்திலும் அந்தத் துன்மார்க்கர்கள் இந்த வீட்டிலும் வந்து அவனுடன் பழக்கஞ் செய்வார்கள். அதுபோல், ஒரு சீவன் முன் குடியிருந்த தேகத்தில் கடவுள் கட்டளைப்படி நடவாமல் துன்மார்க்கத்தாற் பாவகர்மங்களை விரும்பிச் செய்திருந்தானானால், அந்தச் சீவன் வேறொரு தேகத்தில் வந்தபோதும் அந்தப் பாவகர்மங்கள் இப்போது வந்த தேகத்திலும் வந்து அந்தச் சீவனைச் சேருமென் றறிய வேண்டும்
@vijeykumarinair7266
@vijeykumarinair7266 6 күн бұрын
அதை சொல்லிக் காட்ட சொல்லவில்லை.
@divinemagicnow8951
@divinemagicnow8951 6 күн бұрын
ஜக்கி இல்லாமல் நக்கி இல்லை மன்னிக்கவும் நக்கீரன் இல்ல.
@shasi55
@shasi55 2 күн бұрын
we malaysian indians always support him…..
@ponrajmurugan1912
@ponrajmurugan1912 Күн бұрын
பல நகரங்களில் அவர்கள் தேவையுள்ளவர்களுக்கு இலவசமாக உணவு வழங்குகிறார்கள், தமிழ்நாட்டில் அவர்கள் இன்னும் தங்களின் சொந்த கட்டிடத்தில் அறக்கட்டளை நடத்தவில்லை. அவர் எங்களுக்கு வாழ்க்கையில் எப்படி நல்லவர்களாக இருக்கலாம் மற்றும் நமது எதிர்காலம் நல்ல கர்மாக்களால் பிரகாசமாக இருக்கும் என்று கற்பிக்கிறார்.
@mmanikandan2383
@mmanikandan2383 4 күн бұрын
அவன் சொன்னது மிகவும் தவறு பாவம் செய்தால் என்ன நடக்கும் என்பதை நீங்க சொல்லுங்க நம்ம அமைச்சர் 900 கோடி அபராதம் ஏன் விதிக்கபட்டது அதையும் சொல்லுங்க
@indrutamilkavi
@indrutamilkavi 6 күн бұрын
This is Konjam Over. 2000 crores laam not worth this paya.
@MrJay36901
@MrJay36901 6 күн бұрын
Ivangalla summa kadai 😅all fake
@ravichandran4062
@ravichandran4062 6 күн бұрын
நக்கீரனி கட்டுமாத்தையே கடவுளா சித்தரிச்சிடுவானுங்க.
@reubendaniel8319
@reubendaniel8319 6 күн бұрын
இது ஒரு திமுக ஐடி விங் டிவி சேனல் இதில் திமுக ஆதரவு செய்தி மட்டும் தான் இருக்கும் அன்பில் மகேஷ் டிரைவர் பல பெண்களை பாலியல் உறவு குறித்து இவன் பேச வேண்டும்
@dpvasanthaprema629
@dpvasanthaprema629 6 күн бұрын
Do you think that Poice Dept will be able to/ or allowed to dig the case properly and punish the culprits…?
@vasanthakumar7947
@vasanthakumar7947 4 күн бұрын
பாதிரியார் பார்த்த நக்கீரன் மண்டி போடுவான்
@DB-tl3uk
@DB-tl3uk 6 күн бұрын
If he is doing anything illegal then put them in jail
@user-cn4hs4ne5r
@user-cn4hs4ne5r 4 күн бұрын
Beautiful excellent marvelous explanation!
@SivaramJagadeesan-pc3iv
@SivaramJagadeesan-pc3iv 6 күн бұрын
பின்னனி இசை காதில் இடிக்கிறது. பேசறதுக்கு எதுக்குங்க பின்னனி இசை?
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 6 күн бұрын
சும்மாவா சொன்னார்கள் ஊடக வேசிகள் என்று 😮😮😮
@baskarsandhiya273
@baskarsandhiya273 5 күн бұрын
Nakkiran oru poli group
@murugesanr.s3763
@murugesanr.s3763 6 күн бұрын
We TN GGovt should form district wise committee to watch our school s about these issues.
@manitboonyarat4055
@manitboonyarat4055 6 күн бұрын
முழுமையாக முடிக்காமல் ஏண்டா பேட்டி எடுக்கிறீங்க மூதேவிங்களா
@shanmugasundaram5645
@shanmugasundaram5645 6 күн бұрын
இத்தனை நாள் வாயை மூடிக்கொண்டு இருந்துட்டு இப்பவந்து கதை கட்டுறான்
@devakim6502
@devakim6502 2 күн бұрын
His arrest is a warning for Hindu spiritual speakers now they will scared to speak anywhere about their religious faiths..... But now it's might be a blessing for paldhinakaran , and other famous religious speakers ..
@davidrajkumar6672
@davidrajkumar6672 6 күн бұрын
Good speech keep it up 👍🏿
@napoleonmudukulathur6206
@napoleonmudukulathur6206 6 күн бұрын
Who is the higher official gave permission to him!
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 6 күн бұрын
அமெரிக்க அதிபர் தான் 😮😮😮
@saravananga6824
@saravananga6824 4 күн бұрын
Maha Vishu is best person by his deeds, please don't give false allegations. Maha Vishu is daily giving Anandhanam to many people, he his financially supporting to many people, he is good by his deeds. - Everybody know this..
@keerthiuj830
@keerthiuj830 6 күн бұрын
அண்ணா ஜக்கி வாசுதேவ் என்ன ஆனார்
@ArulPalanisamy
@ArulPalanisamy 6 күн бұрын
ஹாஸ்பிடலில் ஆங்கிலேயே மருத்துவத்தில் இருக்கிறார்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 6 күн бұрын
நல்ல மனிதர்
@tamilperoli
@tamilperoli 6 күн бұрын
this investigation will go On and On and On and On for another 50 years.
@narutolegameuroff6818
@narutolegameuroff6818 3 күн бұрын
ஐயா நீங்கள் பெரிய பண்டிதராக இருக்கலாம் ஆனால் படிப்பை வைத்து ஒருத்தரையும் மட்டம் தட்டாதிர்கள் நீங்கள் பெரிய புத்திஜீவியாக இருக்கலாம்
@kannansundaresan4866
@kannansundaresan4866 6 күн бұрын
சுகி சிவம் ஆன்மிக பேச்சாளரா? யார் சொன்னாங்க சார்? 24 நிமிடங்கள் waste.
@chellakanir2806
@chellakanir2806 3 күн бұрын
மீண்டும் ஒரு சாமியார் ‌வந்து விட்டார்
@devadasdevasahayam1015
@devadasdevasahayam1015 6 күн бұрын
தகவலுக்கு நன்றி
@Mukil-Varma
@Mukil-Varma 6 күн бұрын
உதயசந்திரன் அவர்கள் பற்றி சவுக்கு சொன்னது உண்மை தானா?
@srijayalakshmi2883
@srijayalakshmi2883 6 күн бұрын
போப்பா உங்கள் மீது இருந்த மரியாதையே போயிடிச்சி.இப்போல்லாம் நீங்கள் என்ன பேசினாலும் உண்மையாக இருக்காது என்று தான் தோன்றுகிறது.
@jackandjilljackandjill7592
@jackandjilljackandjill7592 6 күн бұрын
அடுத்த ஆண்டு பழனியில் நடக்கும் விழாவில் **அர்ஜுன் சம்பத் போல மகா விஷ்ணு** வும் பக்கத்தில் அமருவார்.
@ArulPalanisamy
@ArulPalanisamy 6 күн бұрын
😂
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 6 күн бұрын
அல்லோலுயா சேகர் பாபு சொன்ன போது இனித்ததாடா உனக்கு😮😮😮
@jackandjilljackandjill7592
@jackandjilljackandjill7592 6 күн бұрын
@@murugesanthirumalaisamy5613 முண்டமே அல்லோலுயா அல்லா அக்பர் சொன்னது வாயாலே. **செய்கிற செயலுக்கும் சொல்லுகின்றன சொல்லுக்கும்** வித்தியாசம் உண்டு பைத்தியமே முதலில் தண்ணீர் குடி அறிவு யோசிக்க வைக்கும்
@Sam-ve2ug
@Sam-ve2ug 5 күн бұрын
Is it only Mahavishnu who has done it...u r just a media...not CBCID officers...comedy show was good...that too Mr.Prakash standup comedy semmaa😅
@VEERANVELAN
@VEERANVELAN 6 күн бұрын
வெளிநாட்டு தமிழர்கள் மறந்தும் தங்கள் பெண் பிள்ளைகளை இந்த கேவலம். கெடட காட்டுமிராண்டி டுமீல நாட்டிற்கு படிக்க அனுப்பவேண்டாம்.
@tnramana
@tnramana 6 күн бұрын
This guy is the worst journalist ever. Will never talk againsvkallakurichi or Manal or mines mafia. He should be arrested for spreading lies
@anandtobra
@anandtobra 6 күн бұрын
சரியான கேப்ப மாரி அவன். பிஜேபி ஆதரவு என்ற ஒன்று போதும். அந்த கேப்பமாரி யார் என்று தெரிந்து கொள்ள.. கேவலம்..
@patkasip4346
@patkasip4346 6 күн бұрын
ஏண்டா! “நக்கீரர்” ( ஷங்க கால கவி) பெயரை சொல்லி நீங்கள் ஏமாற்றுவதைவிடவா?
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 6 күн бұрын
நக்கீ என்பதை சிம்பாலிக்காக சொல்கிறான் நக்கீ நாரப்பயல் 😮😮😮
@tsankar6766
@tsankar6766 6 күн бұрын
Dear mr. Prakash sir what happened to sri. Mathi pappa k.kurichi case any updated information reg. This. We people hope justice should be stabilised
@ravindranselvi1572
@ravindranselvi1572 6 күн бұрын
அடிக்க கள்ளக்குறிச்சியில் வந்தார்கள் எஆசு.
@TamizhlPillai
@TamizhlPillai 6 күн бұрын
Very details info 👏👏 Appreciate sir for mentioning names with Caste name as well.. ppl should know there are many frauds in high castes as well and not trust anyone blindly since they belong to their caste. Next time try to mention eveyones name with caste name.
@liveyourdreams1109
@liveyourdreams1109 4 күн бұрын
வாய விட்டு மாட்டீக்கினாரு மாட்டீக்கினாரு 🙄🥳😄
@Parthiban-n5y
@Parthiban-n5y 5 күн бұрын
ஒரு குற்றச்சாட்டுக்கு கூட ஆதாரம் நக்க முடியாது😂😂😂😂
@kannaneaswari1124
@kannaneaswari1124 4 күн бұрын
இவனுங்களை ஆரம்ப காலத்திலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும் இல்லையென்றால் ஜக்கி வாசுதேவ் மாதிரி கோடி கோடியாக பணம் புழங்கும் அமைப்பாக மாற்றி அதன் பிறகு பிரதமர் வரை வந்து விடுவார்கள் பிறகு நம்மால் ஒன்றும் செய்ய இயலாது போய் விடும்😂😂😂😂😂
@gnana.metilda226
@gnana.metilda226 5 күн бұрын
நீங்களுக்கு பயிற்சிக்கு சென்று பாருங்கள் தெரியும்.தவறாக பேசுவது மிகத் தவறு.தாங்கள் தங்களைத் திருத்துக்கொள்ளுங்கள் ஐயா.விரும்பிதான் பயிற்சிக்கு செல்கிறார்கள்.கட்டாயப்படுத்தி அல்ல.குருவே சரணம்
@user-zy1gk3uc2d
@user-zy1gk3uc2d 6 күн бұрын
ஆனாஆஆ பிரக்ஆஆசுஉஉஉ எங்கண்ணன் ஆம்ஸ்ட்ராங் பத்தி பேசனதே 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@balraj8364
@balraj8364 5 күн бұрын
சங்கிகள் பினாமி பணமா? பதட்டமடைந்து இவனுக்கு வரிந்து கட்டுவதை பார்த்தால் சந்தேகம் வருகிறது
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 866 М.