*அட்சய திரிதியை எனும் பித்தலாட்டம்!...* *அஃஉ ஐயா உண்டு 🙏 அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏* kzbin.info/www/bejne/nWLGZZlmqpmhmK8 *"**#அட்சய_திரிதியை_எனும்_பித்தலாட்டம்**!"* *பரசுராமன், அன்று பாண்டியரை வீழ்த்தி, அவர்களின் தங்கத்தைக் கொள்ளையடித்த நாளை, பரசுராமனின் வம்சாவழிகளான சேட்டுகள், நினைவு கூர்ந்து கொண்டாடும் நாள் தான், அட்சய திரிதியை ...* *இன்று தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் நாட்காட்டியில் வைகாசி மாதம் 12 ஆம் தேதி 🙏 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை 🙏 இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைகிறது 🙏 அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏* *மிகவும் மகிழ்ச்சி மிக்க நன்றி பிரபஞ்சம் முழுவதும் அம்மா அண்ணாச்சி ஐயா சான்றோர்களே 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏* *நமது வரலாறு கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பண்பாட்டு கலாச்சாரம் மற்றும் நமது பாரம்பரிய நமது மரபணுக்களைக் காப்போம் 🙏 பாரம்பரிய நமது நாட்டைக் காப்போம்🙏 அம்மா அண்ணாச்சி ஐயா சான்றோர்களே 🙏* *வெல்க நமது பாரம்பரிய நமது ஒற்றுமை 🙏 வெல்க ஐந்தாம் தமிழர் சங்கம் 🙏 வெல்க தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் 🙏 வெல்க பாரத நாடு 🙏 வெல்க தமிழ் நாடு 🙏 வெல்க தமிழ் 🙏 ஐயா உண்டு 🙏☀️✋🎏🐅🐘♐✋☀️🙏*
@stephenramalingam33032 жыл бұрын
@@kdarrysarujan \
@gopalkamachi1092 жыл бұрын
@@prokarpathirakali6934 @@AQ%WÉ WE1|ÈE1W1RU LP L PLLC
@m.kathiravankathir45032 жыл бұрын
Bb
@குமரன்-ய4த2 жыл бұрын
கொண்டாடப்படவேண்டிய வரலாற்று ஆய்வாளர் திருமன்னர்மன்னன்
@vijaysiva09112 жыл бұрын
Krk kk 0m Ke9k Mm mm km
@bass91902 жыл бұрын
பலபேர் பல வகைகளில் குமரிக்கண்டம் பற்றி கூறி இருந்தாலும்... திரு மன்னர் மன்னன் அவர்களின் வரலாற்று ரீதியான கருத்துக்களை கேட்கையில் அதன் உண்மை தன்மையை ஆழ உணரமுடிகிறது... நன்றி தோழரே....🙏🙏🙏....
@muralir5702 жыл бұрын
If iiiiiiiiiiii
@venkataramananvidhyanathan8272 жыл бұрын
ஒரு ஆதாரம் கிடையாது . இந்த லூசு ஒரிசா பாலு போல . பெனாத்துதுங்க .
@rosy48342 жыл бұрын
மன்னர் மன்னன் அறிவிலும் மன்னன்.... ரொம்ப பிடிக்கும்... இப்படிக்கு இலங்கை..👍🏻💐
@siju87592 жыл бұрын
நைட் திங்க சோறு இருக்கா நாயே...அப்றம் என்ன ஸ்கோரு...
@VIJAY-ww7ty2 жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏 தமிழர்கள் அனைவரிடமும் இது சென்றடைய வேண்டும்
@senthildurai7772 жыл бұрын
தமிழர் வரலாற்றின் சுவடுகளை மக்களுக்கு ,சான்றுதான் கூறும் வரலாற்று ஆய்வாளர் உயர்திரு. மன்னர் மன்னன் வாழ்க ! வளர்க !!
@a.premraj38722 жыл бұрын
தமிழருக்குப் புகழ் சேர்க்கும் அருமையான வரலாற்றுச் செய்தி. நன்றி! 💐 💐 🙏
@jayasuryajay77522 жыл бұрын
அருமையான தகவல்கள் இனி தமிழர்கள் அனைவரும் ஒன்றாக இருந்தால் தான் நமக்கான அதரங்களை அறிய முடியும்
@harirajendran10002 жыл бұрын
ஒரு படத்துக்கு பல கோடி சிலவழிக்கும் தமிழ் இனம், தன் இன வரலாற்றை ஆய்வு செய்ய கொடுக்க மாட்டார்களா ?
@kaveenkavin61582 жыл бұрын
மிக உண்மை
@sathishkumark96302 жыл бұрын
Athu producer kasu kidaikum nu pannivanga pa Nama urula ninga kandu pudicha atha government thukidu poidum ungaluku oru share kuda tharathu apurum yaru invest pannuva
@jayasuriya48672 жыл бұрын
Cm telugu kaaran eppudi kuduppan pm hindi kaaan eppudi kuduppan😔
@thamirlnaachiyaar51532 жыл бұрын
😞உண்மைதான் ஆனால் தமிழ் தங்கிளிஷ் ஆகிட்டு இருக்கும்போது இந்த ஆய்வினால் என்ன பலன்
@guruhulanalvappillai2 жыл бұрын
It only saying caste and unwanted story not unity for community of #tamil as tamilan it was more splited in nayakkar king era and when white ruled here in #srilanka and #india
@batmanabanedjiva20202 жыл бұрын
அன்புக்கினிய சகோதரர் அவர்களுடைய அறிவார்ந்த இந்த பதிவுக்காக நன்றி.வாழ்க வளர்க வளமுடன் .👌👌👌
@malarmannan65842 жыл бұрын
தோழர் மன்னர் மன்னன் அவர்கள் தமிழர் வரலாற்று சம்பந்தமான அரிய தகவல்களை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மகிழ்ச்சியை தருகிறது...
@deepg08302 жыл бұрын
இவ்வளவு தைரியமா, வெளிப்படையா பேசிய மன்னருக்கு பாராட்டுக்கள்
@muraliamudha80562 жыл бұрын
புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே நாம் தமிழர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி
@msenthilkumar33162 жыл бұрын
தமிழ் அன்னைக்கு கிடைத்த தங்க மகன் மன்னர் மன்னன்...😘🥰
@Mr90sRomantic2 жыл бұрын
திரு. மன்னர் மன்னர் அவர்களுக்கு முதற்கண் நன்றிகள் வரலாறு மிக முக்கியம் என உணர்தியதற்கு.
@vinkingtony88192 жыл бұрын
சிறப்பு. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤️
@_ba.bu_2 жыл бұрын
தமிழையும், தமிழர் பெருமை யையும் காப்பாற்ற வந்த முருகப்பெருமான், திரு.மன்னர்மன்னன் அவர்கள் வாழ்க.
@pathirapandiff4722 жыл бұрын
அய்யா மன்னன்மன்னன் அவர் வாழும் தமிழ் நாயனார் ஆழ்வார் அய்யா நான் உமது திருவடியை என்தலை தாங்கி வணங்குகிறேன் .
@GaneshMuthukumarM2 жыл бұрын
உன்னை இந்த தமிழக அரசுகள் காத்து, நெறைய வரலாறுகளை பதிய வேண்டும்💐🙏
@aththanithamaraiselvan.vks17522 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே... நம் தமிழும் தமிழின் வரலாற்றையும் கேட்டக்கும்போது உடல் சிலுக்கின்றது.. இன்றைக்கு காலகட்டத்தில் குமரிக்கண்டம் என்று ஒன்று இருந்ததா என்று இளைஞர்கள் கேட்கும் நிலை உருவாகியுள்ளது ஏனென்றால் அவர்களுக்கு தமிழ் தமிழன் வறலாற்றை விட சினிமா மோகம் தான் அதிகமாக உள்ளது.... குமரிக்கண்டம் என்று ஒன்று இருப்பது இன்னும் ஒருசிலருக்கு தெரியாது....நான் ஒரு கிராமியப்பாடகர்... எனக்கும் இதுபோன்று வரலாற்று ஆய்வாளர்களாக பணிபுறியவேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக உள்ளது... எனது சூழ்நிலை அதற்கு வாய்ப்புகள் இல்லை... இருப்பினும் இதுபோன்ற காணொளியை கொடுத்தத IBC தமிழ் சேனலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. மேலும் குமரிக்கண்ட ஆய்வினை கூறிய வரலாற்று ஆய்வாளர் திரு மன்னர் மன்னன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் சகோ💐💐💐💐💐 👏👏👏 #அத்தாணிதாமரைச்செல்வன் #Aththanithamaraiselvan
@ananthanveluppillai68732 жыл бұрын
மிக சிறப்பான நேர்காணல் வாழ்த துக்கள்!👍👍👍
@dmanasseh1492 жыл бұрын
நீங்கள், உண்மையிலேயே மன்னன் தான்.மன்னர்களுக்கு எல்லாம் மன்னன், king of kings.
@anandanmurugesan41782 жыл бұрын
இந்த மனிதர் ஆதரித்தால் நிறைய உண்மைகள் , ரகசியங்கள் வெளிவரும்.
@Nightcrawler3332 жыл бұрын
மன்னர் மன்னன் தமிழர்களின் பொக்கிஷம் 👍👍🙏🙏
@rajinirajan5610 Жыл бұрын
ஆமா ஆமா தமிழ் பொக்கிசம் சேனலுக்கும் இவருக்கும் 100 சதம் ஒற்றுமை ....அல்லிபோடுவதில்
உலக வரலாற்றில் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக எதிரிகளின் சூழ்ச்சிகளை வென்று தமிழினம் வாழ்கிறது இன்னும் வாழும் வாழந்து கொண்டே இருக்கும்.
@sridharnimal97582 жыл бұрын
எங்கள் நீலகிரி மாவட்டத்துக்கு இப்படி ஒரு வரலாறு இருக்க 😱
@ArunkumarKumar-kx9wt10 ай бұрын
சரியான ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் அதற்கு எப்போது மக்கள் ஆதரவு தர வேண்டும்
@sikkandarfaizee6238 Жыл бұрын
பாண்டியர்களின் வரலாறே குமரிக்கண்டத்தில் இருந்து துவங்குவது தான் உண்மை.
@jayanthimuthusami862211 ай бұрын
Excellent 👌 explanation about குமரிக்கண்டம்.
@bmniac9 ай бұрын
Joker.
@manivannanj20022 жыл бұрын
தமிழர்களின் பாரம்பரியத்தின் வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் என்றுமே நல் உணர்வு கொண்டவர்
@தமிழ்அமுதம்-ய8ழ2 жыл бұрын
அருமையான பதிவு. மன்னர் மன்னர் அருமையான தமிழ் பெயர்.
@johnroti2 жыл бұрын
"ஏறுதலுவல்" அதாவது சல்லிக்கட்டு மடகாஸ்காரில் இன்றும் நடத்தப்படுகிறது. அவர்கள் பணத்து தாளில் ஏறுதழுவல் படம் இருக்கும். முதல் மனிதர் "ஆதம்" குமரிகண்டத்தில் பிறந்தவர்.
@siju87592 жыл бұрын
முதல் மனிதன் ஆதாமா....?அட பாவாட நாயே...அதோட ஏன் நிப்பாட்டுற தமிழனின் முதல் கடவுள் இயேசு...தமிழில் முதல் வார்த்தை ஹாலேலூயா....இதெல்லாம் சொல்ல மறந்துட்டயா....போடா .......மவனே....
@sundariyer31922 жыл бұрын
Tamil Vaalga .... பாவாடை பன்னி/துலுக்க பன்னி, ஆதம் முதல் மனிதன் என்று எந்த தமிழ் காப்பியம் சொல்லி இருக்கிறது? உங்க பாவாடை மதத்து/துலுக்க மதத்து அபிப்பிராயங்களை கொண்டுவந்து எங்கள் மேல் திணிக்காதே, பாவாடை பன்னி/துலுக்க பன்னி!
@paulrayn86242 жыл бұрын
Post more interview of this man such a brilliant Archeologist!!!
@tsiam95092 жыл бұрын
தொடரனும் …நன்றி ஐயா
@lakshmananiyyasamy54462 жыл бұрын
மன்னர்மன்னவன் அண்ணாவின் பணிசிறக்கவேண்டும் தமிழ்கர் யார் என்பதை மற்றவர்களை புரியவேண்டும்
@kalidassmariappen3014 Жыл бұрын
தம்பி மன்னர் மன்னன் தமிழக தொல்லியல் துறையில் இடம் பெற்றால் சிறப்பு
@truthalwayswinss7 ай бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ். தமிழெனன்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. தமிழிசை போற்றுவோம் தமிழை சுவாசிப்போம். ஒரு வரலாற்றுத் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்.வெற்று கிரகத்திலும் நம் தமிழன் கட்டயமாக இருப்பன். வாழ்க தமிழ் வளர்க தமிழ். தமிழெனன்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. ❤️😍🙏💯😊🥰👍😘😘🌹🏆💪
@alamelug39762 жыл бұрын
இவ்வளவு விவரங்களை கொடுக்க நீங்கள் எவ்வளவு உழைத்திருக்கவேண்டும். அந்த உழைப்பிற்கு படிப்பிற்கு மதிப்பளிக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டும்.
குமரி கண்டம் பற்றி தகவல்களை அறிய இன்னும் ஆவலாக உள்ளேன்
@raghul32852 жыл бұрын
மிக அருமை ❤️
@Balakrishna-bj6yk Жыл бұрын
தமிழர்களின் அறிவு பெட்டகம் மன்னர் மன்னன்.
@WilsonKumar-jm3rl6 ай бұрын
அருமையான பதிவு 👍👍👍👍
@pavithrapavithra13482 жыл бұрын
Vaalka valamudan
@sivathmigaakilabab18842 жыл бұрын
நல்லது ஐயா வளமுடன் வாழ்க
@தமிழ்அமுதம்-ய8ழ2 жыл бұрын
நீங்க சொல்வது சரி. இமாலய மலையில் கடல் சார்ந்த உயிரின படிவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது
@venkatachalamk.b65332 жыл бұрын
Certainly true ❤️.
@Balajinatarajan22112 жыл бұрын
தெளிவான பேச்சு....
@sundharams64442 жыл бұрын
தமிழக முதல்வர் ஐயா அவர்கள் கவனத்திற்கு குமரி கண்டம் பற்றிய தகவல்கள் நாம் தெரிந்து கொள்ள தொழ்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
@qmsconceptstamil Жыл бұрын
நண்பர்களே உங்களுடைய கண்டுபிடிப்புகளையும் படைப்புகளையும் தமிழ் மொழியில் தயாரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்யுங்கள்.. தமிழ் மொழி தானாக வளரும். நாமும் வளர்வோம்,
@sekarraj95222 жыл бұрын
மதுரை'யில் பாண்டிய மன்னர்களின் பழைய ஓலைசுவடிகலில் மட்டுமே தமிழன் வரலாற்றை அறியலாம். தென்மதுரை பாண்டிய மன்னனே. தென்னாருடைய சிவன்.
@abamqc Жыл бұрын
இன்னும் சிவனை மனிதன் என்று நம்புறீங்களா? சீமான் சொன்னதா.. ஈசன் என்று கண்ணிற்கு தெரியாத இறைவனை தான் பாடறாங்க, இறை நம்பிக்கையும் மனிதர்களிடையே வளர்ந்து கொண்டே வந்துள்ளது, யாரும் நிலை அற்றவன் இல்லை என்று என்று அறிந்த பின், நிலை உள்ள எதுவோ அதுவே இறைவன் என்று இப்போது சொல்கின்றார்கள். ஆதி காலத்தில் சூரியனையும், மற்ற பூதங்களையும் போற்றி பயனடைந்தான் மனிதன், அதற்கு பிறகு, பிறகு நன்மை தரும் அடையாளங்களை தேட சிறு தெய்வங்களும் வந்தன, அதன் உடன் அவற்றை சார்ந்த சடங்குகள் தேவை ஏற்ப வந்தன, முருகனும் விநாயகனும் வழிபாடாக வந்தது, எனக்கு தெரிந்து புத்த/ஜைன மதத்தில் இருந்து தோன்றி இருக்கலாம், அதன் பிறகே பெரு தெய்வங்கள் தோற்றுவிக்க படுகின்றன, மற்ற தெய்வங்கள் மகன்கள் மாமா இப்படி உறவு முறைகளோடு கதைகளாக ஆகின.
@Maheshwari-qn7dq Жыл бұрын
மன்னர் மன்னன் சார் நான் உங்கள் ரசிகை நான் உங்கள் புத்தகங்கள் வாங்க விருப்பம் எந்த பப்ளிகேஷன் ல வாங்க வேண்டும் என்று சொல்லுங்கள்
@sakthiveln337 Жыл бұрын
Buy from amazon
@ganapathysundaram8982 жыл бұрын
Super description. Let us go foe research of Kumari kandam. S.Ganapathy, Chennai 87
@sankarananth85152 жыл бұрын
தோழர் கேள்வி கேட்டதைவிட விரிவாக விளக்குகிறார் சிறப்பு நேர்காணல் எடுத்த சகோதரருக்கு வாழ்த்து தோழரை வரலாற்று தொடர் எடுக்கசொல்லலாம் உண்மை வரலாறு வெளிப்படும்.
மன்னர்மன்னன் அவர்களே.. நிலப்பரப்பு மூழ்கிய ஒரு வரலாறு வேதங்களில் உண்டு. குர்ஆன் கூறும் நூஹ் நபி வரலாற்றை தெரிந்துகொள்ளுங்கள்..
@anbalagapandians12002 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@loganathan2565 Жыл бұрын
தம்பி நல்ல விளக்கம் தந்துள்ளார் வாழ்க தமிழ் தமிழர்கள்
@bmniac9 ай бұрын
Joker all
@ThalaDhoni07226 ай бұрын
@@bmniacnee thaneda joker😂 avaru great 🎉
@ArunEdit-p6k2 жыл бұрын
சுமேரு ,குமேரு பற்றிய குறிப்புகளை சொல்லவும்.தங்கள் பணி சிறக்க வாழ்த்து.
@anbalagapandians12004 ай бұрын
பாராட்டுக்கள்மன்னர்மன்னன்
@imhustler76392 жыл бұрын
இலங்கை ஒரு குமரி கண்டத்தின் எச்சமா இருக்குமா. இலங்கையில் யாழில் பணை மரம் மற்றும் கற்றாழை அதிகம் உண்டு 😕
@hi-qb2nv2 жыл бұрын
Enakum athe question than👍
@msagriscience99692 жыл бұрын
தொன்மை இன் புதிய படைப்பு மன்னர் மன்னர் 👌
@manis100 Жыл бұрын
கோடி கணக்கில் செலவு செய்து கிரகத்திற்கு ஆராய்ச்சிக்காக ராக்கெட் அனுப்பும்போதுகடல்சார் வரலாறு ஆராய்ச்சி செய்ய மறுப்பது ஏன்? சிந்தனைக்கு மட்டுமே!!!!
@Unknwface Жыл бұрын
Irukgurathu nama history la avanodathu ila
@BM-et3vb Жыл бұрын
எவனாவது தண்ட செலவு பண்ணி Postmortem பண்ணுவாங்களா
@vinoth953 Жыл бұрын
@@BM-et3vbதமிழ் வரலாறு ..கண்டுபிடிப்பிதால்..உங்களுக்கு என்ன பிர்ச்சனை ....தமிழ மேல இவ்ளோ வன்மம் ஏன்...
@bmniac9 ай бұрын
Is TN govt sleeping? Or swindling money?
@Rajagopal_The_Trader2 жыл бұрын
அருமை
@velu191 Жыл бұрын
இந்த விஷயம் ரொம்ப நாள் யாருக்கும் தெரியாமல் இருந்தது ஆனா உங்க வீடியோ பார்த்தா புல்லா தெளிவா தெறிஞ்சது.
@bmniac9 ай бұрын
Joke
@gelangovan54102 жыл бұрын
Well spoken....from SINGAPORE
@rockfeatheraruna50082 жыл бұрын
Ethulam samacher kalvi book la a eruku.... Prouded tamilachi💖🔥
@chandramohanoyyanan203 Жыл бұрын
இன்றும் கொல்லிமலையில் திண்ணனூர் நாடு, வளப்பூர் நாடு மற்றும் வாழவந்தி நாடு என்ற பெயரில் ஊர்கள் உள்ளன.
@kongutiger4840 Жыл бұрын
நாடு என்பது தமிழ் சொல் அல்ல இது கன்னடசொல். தமிழில் நாடு என்றால் அர்த்தம் வேறு
@RamNath-dl3cx10 ай бұрын
@@kongutiger4840potta. Mooditu iruda. Kannada en pool thevudiya magan
@jerungmas16512 жыл бұрын
valthukal Mannar Mannan and thoguppalar IBC tamil
@dkdchennal89712 жыл бұрын
நான் நேற்று திருப்பதி முதல் பல ஆந்த்ரா கோயில்களுக்கு சென்ட்றேன் நான் போன அணைத்து கோயில்களிலும் தமிழ் கல்வெட்டு நிறைய இருந்தன அதில் பாதி அழிக்க முயற்சிகள் நடந்துஉள்ளது ஆனால் அது அவர்களால் முடியா வில்லை ஏன் என்ட்ரால் அது கோயில் கருவறை சுற்றில் உள்ளது இதை ஏன் தமிழர்கள்லும் தமிழ் வரலாற்று ஆர்வலர்கள்லும் கண்டு கொள்வதில்லை ?????
@cctamilentertainmentlovestu2 жыл бұрын
கண்டு கிட்டு என்ன பண்ண சொல்லுற
@Rajesh-mo5wv2 жыл бұрын
தமிழ் நாட்டு கோயில்களில் கூட தெலுங்கு கல்வெட்டு இருக்கு
@dkdchennal89712 жыл бұрын
@@cctamilentertainmentlovestu மோத நம்ம நாட்டு குள்ள இருக்குற கல்வெட்டு களை பார்கனும் அமெரிக்கா வுல இருக்கு ரசியாவிவுல இருக்கு னு பேசி என்ன பண்ண
@cctamilentertainmentlovestu2 жыл бұрын
@@dkdchennal8971 நம்ம நாட்டுல இருக்குற கல்வெட்டை பார்த்து என்ன பண்ண போற?ஒரு கிலோ அரிசி பருப்பு வாங்க முடியுமா?ஏண்டா பைத்தியம் பிடிச்சி அலையுரிங்க
@dkdchennal89712 жыл бұрын
@@cctamilentertainmentlovestu நாளைக்கு உன் பாட்டன் நான்தன்டனு ஹிந்தி காரன் சொல்லுவா அப்போ சொல்லு
@paramanaiyepaaduvor10472 жыл бұрын
ஆரம்பகாலத்தில் வழிபாடு அதுமலர்சி அடைந்து சிறு ஓவியம் பின்னாளில் சிறு குகை,அல்லது நாம் முட்டி கால் அளவிலான அரைவட்ட மேடை போட்டு இருக்கும் கோவில்கள் அதில் சிறு சிலைகள் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக தான் நாம் கோவில் போட்டா போட்டி போட்டு பெரியதாக கட்ட ஆரம்பித்தோம் ஆரம்பகாலத்தில் எல்லாமே போகின்ற போக்கில்.வழிபட்டது பின்னாளில் தான் அதை சந்ததியினர் பின்பற்றவேண்டும் என்று செய்ய ஆரம்பித்தனர் சிறப்பு அண்ணா உரை
@dineshthevar5164 Жыл бұрын
கள்ளர் மகன் மன்னர் மன்னர் வாண்டையார் தமிழர் பெரும் பொக்கிஷம்.🙏😍
@elangovangurudev7768 Жыл бұрын
அருமை அண்ணா
@sona-fb2ss2 жыл бұрын
Arumaiya explain panreenga na
@Karthik-mr8hj2 жыл бұрын
Ohh
@anbalagapandians12007 күн бұрын
பாராட்டுக்கள்ஐயா
@yuvraajsimmha Жыл бұрын
வரலாற்றில் சுயநலமும், பொய்யும், பிரட்டும், கற்பனையும் ,யூகமும் ,மிக்க நிறைந்துள்ளது. யாவராயினும் பின்புலம் அறிந்து உணர்க ! பொய் மாதிரியே இருக்கும் உண்மை.! உண்மை மாதிரியே இருக்கும் பொய் .!இதுதான் வரலாறு !
@sunderrajan05 Жыл бұрын
Excellent chap,can't be better explained on prehistoric Tamil,wow
@anbalagapandians12002 жыл бұрын
பாராட்டுக்கள் நன்றி
@anbalagapandians12007 күн бұрын
அருமையான தகவல்ப திவு
@bhuvaneshwariradha7108 Жыл бұрын
வெளிநாட்டினரின் ஆய்வறிக்கை ,குறிப்புகள் ஆதாரம் நம்பத்தகுந்தது என்றால் அக்காலத்தில் ஓலைகளில் பாடல்களாக நம் முன்னோர் எழுதியுள்ள குறிப்புகளையும் அனைவரும் ஏற்கணும்.
@anbalagapandians12004 ай бұрын
அருமையான தகவல்பபேச்சு
@கு.செந்தில்குமார்2 жыл бұрын
IBC தமிழினத்துக்கு எதிராக துரோகமிழப்பதாக பலர் சொல்வது உண்மையா?
@ravikumarg72052 жыл бұрын
Yes
@peterparker-pl8wt2 жыл бұрын
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. நானும் கூட Lumeriaவும் குமரி கண்டமும் ஒன்று என நினைத்தேன். Kurimro Ahau என்ற you tuberஇடம் குமரி கண்டம் அதாவது Lumeria பற்றி வீடியோ போடும்படி கேட்டிருந்தேன். அவரும் Lumeria பற்றிய வீடியோ போட்டிருந்தார், பார்க்கும் படியும் சொன்னார். அது மெக்சிகோ வில் உள்ளது. திரும்பவும் அதுபற்றி கேட்கலாம் என்று இருந்தேன். இந்த வீடியோவை பார்த்த பின் முட்டாளாக தெரியாமல் கேட்டு விட்டேனோ என நினைக்கிறேன். சரித்திரம் சம்பந்த விடயங்களை சரியாக புரியாமல் செய்ய கூடாது. அதனால் பாதிப்பு ஏற்படும் என்பது மிகவும் சரியே.
@இறைவன்ஒருவனேஅவன்யார்2 жыл бұрын
குமரி கண்டம் ஆங்கிழத்திலும் குமரிகன்டம் என்றே அலைக்கப்பட வேண்டும் தமிழ் இழன்தது போதும் இழன்ததை மீன்டும் பெறுவோம் குமரி கண்டம்
@rajasekard69882 жыл бұрын
அருமையான பதிவு..
@aravind70072 жыл бұрын
IBC சார்பாக இனிய மாலை வணக்கம்...
@rameshsharan35342 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@camilusfernando172 жыл бұрын
மிகவும் அருமை
@Dhikrdua2 жыл бұрын
இவ்வரலாறுகளை படித்து விட்டு தற்பெறுமை கொள்ளாமல் ஏன் அவர்கள் அழிந்தார்கள் என்று சிந்தித்து இறைவனின் திருபொறுத்ததை தேடுவதே நன்று.